ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

நா சித்தர் 400 வருடம் உயிரோடு இருப்பேன் I BOOMER JACKUVAR THANGAM TROLL

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ก.ค. 2024
  • நா ஒரு சித்தர் 400 வருடம் உயிரோடு இருப்பேன் I BOOMER JACKUVAR THANGAM TROLL #kptroll #jackuvarthangam #seeman #indian2
    சாட்டையை ஏன் கைது பண்ணீங்க கொந்தளித்த ஆடு I ANNAMALAI TROLL I SAATAI DURAIMURUGAN ARREST #kptroll #sattaiduraimurugan #annamalaibjp #annamalaitroll #kptroll2.0 #seeman #saattaiduraimuruguan #seeman #ntk
    #saattaiduraimuruguan #seeman #ntk #u2brutus #minorvijay
    INDIAN 2 மேடையில் பாட்டு பாடி கதறவிட்ட அதிதி I ADITI SHANKAR SINGING TROLL#indian2audiolaunch #kamal #directorshankar #kptroll #thangalaantrailer #paranjith
    #ANNAMALAIBJP #sivajikrishnamurthy #neerthirai #redpix #hraja #AATUKUTTIANNAMALAI #KPTROLL #udhayanidhistalin #nirmalasitharaman #kptroll #bjp #sangistroll #udhayanidhistalin #nirmalasitharaman #sangistroll #udhayanidhistalin #nirmalasitharaman #kptroll #bjptrolls #amarprasadreddy #annamalaitroll #kptroll2.0
    FOLLOW ON INSTAGRAM: kootrapanyaththa2.0
    link - reelC06C8Z...
    FOLLOW ON TWITTER: @kptroll1
    FOLLOW ON FB : photo/?fbid=...
    ************************
    COPYRIGHT DISCLAIMER UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT 1976
    Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit,educational or personal use tips the balance in favor of fair use.
    ************************
    CONTENT DISCLAIMER :-
    Following video audio content making entertainment purpose only. Not offence anyone
    ***********************

ความคิดเห็น • 61

  • @SH-hw4uy
    @SH-hw4uy 27 วันที่ผ่านมา +18

    கொளத்தூர் மணி அவர்கள் கூறியது யதார்த்தமான உண்மை. தமிழ் ஈழத்திற்காக தமிழ்நாட்டை பழியிட முடியாது. தமிழ்களுக்கு தமிழ்நாடு தான் சொந்த மண். அதன் நலன் தான் முதலில் முக்கியம். தமிழ் ஈழத்தின் பெயரால் தமிழ்நாட்டில் அரசியல் செய்து தமிழ்நாட்டு மக்களை இனியும் முன்னேறவிடாமல் தடுத்து உயிர் பலி கேட்காமல் இலங்கைக்கு போய் தமிழ் ஈழம் கேட்கவும்.

  • @nazeemarahim9641
    @nazeemarahim9641 27 วันที่ผ่านมา +29

    சண்டைக் காட்சியில் நடிக்கும் போது அடிப்பட்டு அதனால் இந்த பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு.ஏற்கனவே ஒரு பார்ட்டி கனல் கண்ணன்னு பேஷன்ட் இருக்கு😂😂😂😂😂

  • @arsar8164
    @arsar8164 27 วันที่ผ่านมา +22

    ஜக்குவார் மனைவி இதனால தான் விட்டுட்டு போயிட்டாப்ல போல

  • @akbarbasha7784
    @akbarbasha7784 27 วันที่ผ่านมา +15

    வசூல் வேட்டை ஆரம்பம் புதிய ஆஸ்ரமம் உருவாக்க திட்டம்

  • @k.n.tamilarasi
    @k.n.tamilarasi 27 วันที่ผ่านมา +15

    10:27 சொரணை இல்லாத இது ஓரு தத்தி முன்டம் 😂

  • @maheshthunder
    @maheshthunder 27 วันที่ผ่านมา +10

    என் மனசுல உள்ள பாரமே குறைஞ்சுருச்சு😅

  • @Joshwablee
    @Joshwablee 27 วันที่ผ่านมา +7

    சீமானின் அரசியலை தெளிவாக புரிந்துகொண்ட KP Troll குழு நண்பர்களுக்கு வாழ்த்துக்கள் ,ஒரு அரசியல்வாதிக்கு தேவையான நிதானம் இல்லாத சீமான் தனது தமிழ் தேசிய கொள்கை &புள்ளிவிபரங்களை மீண்டும் திரைப்படங்கள் மூலம் வெளிக்கொணர்வது நன்று 🙏

  • @k.n.tamilarasi
    @k.n.tamilarasi 27 วันที่ผ่านมา +17

    இங்க இப்ப பல சித்தர்கள் பல ஜோதிடர்கள் பல நடிகர்கள் நடிகைகள் பைத்தியங்கள் திரிகிறாங்க பா 😂😂😂😂😂😂😂😂😂😂

  • @aarthi2621
    @aarthi2621 27 วันที่ผ่านมา +12

    மாண்பு மிகு மு. கருணாநிதி ஐய்யா அவர்களின் கால் தூசு வர மாட்டார்கள்🙏🙏🙏

  • @rajabs6185
    @rajabs6185 27 วันที่ผ่านมา +4

    Srilanka vera India vera, srilankan problem ku Indian yean da politics pananum???

  • @k.n.tamilarasi
    @k.n.tamilarasi 27 วันที่ผ่านมา +8

    5:17 மாமா சாட்டை சீமான் காதலி விஜயலட்சுமி அட்வைஸ்சைர் சாட்டை 😂😂😂😂😂😂😂😂

  • @rkgokul1
    @rkgokul1 27 วันที่ผ่านมา +2

    Good business....

  • @k.n.tamilarasi
    @k.n.tamilarasi 27 วันที่ผ่านมา +3

    13:41😂😂😂😂😂😂😂😂😂

  • @rajamanickamrathnagopal6468
    @rajamanickamrathnagopal6468 27 วันที่ผ่านมา +4

    சரியாகத பைத்தியம் 😂

  • @thiruselvithiruselvi5269
    @thiruselvithiruselvi5269 27 วันที่ผ่านมา +8

    😂😂😂😂😂 ஜாகுவார் தங்கம் இல்லை அது பொய்குவார் தங்கம் (பித்தளை)‌🤧👊😠😠😠

  • @srinivasanraghavan7265
    @srinivasanraghavan7265 27 วันที่ผ่านมา +7

    NTK நாம் கள்ள ஓலுக்கு பிறந்த பசங்க கட்சியின் தலைவன் சீமான்...

  • @aarthi2621
    @aarthi2621 27 วันที่ผ่านมา +1

    போகர் சித்தர் gu vantha சோதனை 😢

  • @user-mm8cf9mw5i
    @user-mm8cf9mw5i 8 วันที่ผ่านมา

    அப்பவே நினைச்சேன்... முறுக்கு டவல் வைத்தியம்.. சொன்னப்பவே. ...

  • @viralreactso
    @viralreactso 15 วันที่ผ่านมา

    அது 400 வருசம் இல்ல , நா 100 வருசம் - எப்டி சமாளிச்சேன் பாத்தியா 💡

  • @swamykannudineshmohan7300
    @swamykannudineshmohan7300 9 วันที่ผ่านมา

    தங்கம் நீ ஒரு நாள் JAGUAR உடன் தூங்கிபார்

  • @k.n.tamilarasi
    @k.n.tamilarasi 27 วันที่ผ่านมา +6

    2:32 இப்படி தான் நீ சினிமாவில் பெரிய நடிகனாக வருவ கொடி கட்டி பறக்க போறனு சொல்லி பாவம் பல ஆண் பெண் பல கனவுகள் கண்டு தான் என்ன பேசுறோம் என்ன செய்றோம்னு வயதுக்கேற்றபோல புத்தி இல்லாமல் சுய நினைவு இழந்து கனவு வாழ்க்கை வாழ்கிறார்கள் பாவம் இந்த மாதிரி சித்தர்கள் ஜோதிடர்கள் எதை கொண்டு அடிப்பது என்று தெரியவில்லை முட்டள் மக்கள் ஏமாற்றுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றபடுவார்கள் இந்த கோமாளி சந்துக்கள் 😢

  • @imageologists2668
    @imageologists2668 27 วันที่ผ่านมา +2

    First view 🎉

  • @kathirvelramasamy594
    @kathirvelramasamy594 27 วันที่ผ่านมา

    ஒரு சில சண்டை மாஸ்டர்கள்

  • @viratsarvan589
    @viratsarvan589 22 วันที่ผ่านมา

    தமிழன் வென்றே தீருவான்

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 26 วันที่ผ่านมา +1

    Bhangham😁😁😁 ya

  • @k.n.tamilarasi
    @k.n.tamilarasi 27 วันที่ผ่านมา +1

    10:19 🩷🩷🩷🩷🩷🩷

  • @nadhaswaramnew8450
    @nadhaswaramnew8450 27 วันที่ผ่านมา +4

    சிரித்து சிரித்து வயிறு தான் வலிக்குது

  • @maranvm7500
    @maranvm7500 23 วันที่ผ่านมา +1

    ஈழத் தமிழர்களுக்காக நாம் நமது நேரத்தையும் சக்தியையும் செலவு செய்வதில் சிறிதும் நியாயம் இல்லை.
    ஈழத் தமிழன் அல்ல அவன் ஈனத்தமிழன். எலி பிரபாகரன் எப்போதும் கலைஞர் கருணாநிதி பற்றி எந்த ஒரு நல்ல வார்த்தையும் சொல்லியதே இல்லை.
    ஈழத் தமிழர்களுக்கு ஒன்றே ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன் உங்களுக்கு ஏன் திமுக உதவ வேண்டும்? கருணாநிதியின் உதவி இருக்க வேண்டும்?
    ஈனத்தமிழனான நீங்கள் மலையகத் தமிழர்களை நடத்திய விதம் என்ன? அவர்களுக்கான உரிமைகளை சிங்களம் கொடுத்த போது இடையில் நின்ற தடுத்தவன் ஈனத்தமிழன்.
    செய்நன்றி மறந்தவன் ஈனத் தமிழன். தயவு செய்து இனி நீங்கள் உங்களை தமிழன் என்று அடையாளப்படுத்திக் கொள்ளாதீர்கள். எலி பிரபாகரனை பற்றி நினைத்தால் ஒரே ஒரு பாடல் தான் ஞாபகம் வருகிறது
    நந்தவனத்தில் ஒரு ஆண்டி அவன் நாளாற திங்களாய் குயவனை வேண்டி
    கொண்டு வந்தான் ஒரு தோண்டி அதை கூத்தாடி கூத்தாடி போட்டு உடைத்தாண்டி.

  • @kalaiselvan5166
    @kalaiselvan5166 27 วันที่ผ่านมา +2

    Mentally affected person

  • @user-rj1jn3ms1b
    @user-rj1jn3ms1b 26 วันที่ผ่านมา

    Ennaa thaaniyaa irukkum endru silar ninaikkalaam😂😂

  • @thambiduraid450
    @thambiduraid450 24 วันที่ผ่านมา

    ஜாகுவாரே தாங்குவாரா

  • @che6320
    @che6320 27 วันที่ผ่านมา +1

    போகர் சித்தர் இரவில் வந்து ஜாக்குவார என்ன செய்றார்

  • @user-rj1jn3ms1b
    @user-rj1jn3ms1b 26 วันที่ผ่านมา

    Andha kittar avan bonda tea yoda irukka poraaru😂😂😂😅

  • @costaricatamilan3514
    @costaricatamilan3514 27 วันที่ผ่านมา +1

    Athu bogar chithar engira liliput

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 26 วันที่ผ่านมา

    KP admin JAQUAR Spelling wrong pa... Plz correct it in future videos, Gracias.

  • @thambiduraid450
    @thambiduraid450 24 วันที่ผ่านมา

    ரொம்ப நேரம் நல்லா தான் பேசிட்டு இருந்தார்

  • @user-rj1jn3ms1b
    @user-rj1jn3ms1b 26 วันที่ผ่านมา

    Ennadhu ivarukku avarukku cuplinga?😂😂

  • @DP-gz4ku
    @DP-gz4ku 24 วันที่ผ่านมา

    மண்டையில் அடிபட்டு மெண்டல் ஆகிவிட்டானா?

  • @maniratnam2569
    @maniratnam2569 27 วันที่ผ่านมา

    Tamizhan vendre thiruvan.....

  • @legacyfightsback
    @legacyfightsback 22 วันที่ผ่านมา

    Kuda படுப்பது jinn

  • @manslike
    @manslike 27 วันที่ผ่านมา

    Aduthavar manaiviyodu padukum arayil varum alavirku bogan sithar ilivanavara?
    Intha naayi sithara avamana paduthuthu.....

  • @unknown-sk9vo
    @unknown-sk9vo 27 วันที่ผ่านมา +2

    Iravu vanakam KP TROLL

    • @kptroll9668
      @kptroll9668  27 วันที่ผ่านมา

      Iravu vanakam❤

  • @balajiiyengar8953
    @balajiiyengar8953 24 วันที่ผ่านมา

    சீமான் அவனது மனைவி மற்றும் தொண்டர்கள் ஒன்றாக நடந்து சென்றனர்..... அப்போது ஒரு தொண்டன் நினைக்கிறான அண்ணன் பொண்டாட்டி என் கூட வருது😂😂😂😂😂😂

  • @rajendranravikumar7650
    @rajendranravikumar7650 27 วันที่ผ่านมา

    நீட் தேர்வையும் மதுவையும் ஒழிப்பேன் என்று சொன்ன சுடலையை நம்பும் போது இதையும் நம்பித்தான் ஆகனும் அந்த அளவுக்கு தமிழர்களை அறிவாளிகள்