முப்பதாயிரம் subscribers தாண்டி விட்டதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். எவ்வளவு Busy ஆக இருந்தாலும் garden channels பார்க்கும்போது comment பண்ணுவேன். இயற்கை ஆர்வலர்களை ஊக்குவிக்கும் போது மனம் மிகவும் நிறைவடையும் ❤. அவர்களுடைய உழைப்பையும் ஆர்வத்தையும் ரசிப்பேன். என் குழந்தைகள் கூட Advice பண்ணுவார்கள். TH-cam garden channels சம்பாதிக்க போடும் video விற்க்கு ஏன் இவ்வளவு நேரம் செலவிடுகிறீர்கள் என்பார்கள். எனக்கு ஆத்ம திருப்தி garden channels ஆன்மீக channels மூலம் மட்டுமே கிடைக்கும். நான் T.V. Serials க்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. Garden vlog Super 🎉🎉. கண்களுக்கு விருந்தாக இருந்தது. நல்ல விளக்கம். நன்றி 👌 👍 💐 👍 💐
@@kalaichelviranganathan3258 மிக்க மகிழ்ச்சி சகோதரி. நானும் முன்பெல்லாம் கார்டனிங் சேனல்கள் நிறைய பார்ப்பேன். நீங்கள் குறிப்பிடுவதுபோல் அதுதான் மனதுக்கும் பிடிக்கும். உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி சகோதரி.
ரொம்ப அழகு ma'am.. a beautiful garden . ... செழிப்பான செடிகள்.. ஒரு பை ல ஒரு செடி வச்சாலே எனக்கு வராது நீங்க கலக்குறீங்க போங்க.. நீங்க திருந்த வேண்டாம் உங்க தோட்டம் உங்களுக்கு அள்ளி கொடுக்கும்.. கண்ணுக்கும் மனசுக்கும் குளிர்ச்சியா இருந்தது.. keep it going.. all the best
இயற்கை உரங்களை மட்டுமே பயன்படுத்தி கார்டன் செழிப்பாக இருக்கிறது சகோதரி. இப்போதும் ஒரு செடி நடவு பண்ணும் இடத்தில் பல செடிகள் நடவு செய்கிறேன். செய்யக் கூடாது என்று தெரிந்தும் செய்கிறேன். போன வாரத்தில் கூட தக்காளி நடும்போது தூக்கிப் போட வைத்த செடியை நடவு செய்தேன், பாருங்கள்.மூன்றாவதாக நடவு செய்யும் செடி.. மிக்க மகிழ்ச்சி சகோதரி. th-cam.com/video/JSP8WngIx54/w-d-xo.htmlsi=R4pxQM6fYtonxo8_
Congratulations amma for achieving 30k subscribers 🎉🎉... Keep rocking amma❤❤.... My granny and sister are big fans of your videos. Stay blessed always amma❤️🙏
I love your garden sis. You are great sis samanthi pink and then colour ziniya marigold romba super sis. You are a inspiration to me sis thankyou so much for this garden tour vlog happy gardening.
வாழ்த்துக்கள் டியர் சிஸ்டர் நானும் வாங்கிட்டு வந்த செடிகளை எல்லாம். நடவு பண்ணிட்டேன் மேரி கோல்டு அழகா இருக்கு ஜினியா அழகு கலர் தோட்டம் பூராவும் தக்காளி அழகு சூப்பர் கண் கவர் தோட்டம் ❤🎉🎉🎉🎉👍🙏👏👏👏👏👏👏👏Happygardeningஎனக்கும் வேனும் சிஸ டர் அவரை கடைசியில் சொன்னது டியர் மா பிடிசுருக்கு😀😀💕💕💕
உண்மைதான் அம்மா பல நேரங்களில் நாம் ஆராய்வதை விட சந்தர்ப்ப சூழ்நிலைகளே அதிகம் கற்று தருகின்றன, கார்டன் சூப்பர், அப்புறம் இன்னொரு விஷயம் கடைசியாக சொன்னீர்களே, நீங்கள் திருந்துவதற்கு ஒன்றும் இல்லை, பழைய வீடியோ அதாவது முந்தய கார்டனில் நீங்க இது போல் செய்ததில்லை, அதீத ஆர்வத்தினால் இப்படி நடக்கிறது, இதுவும் நன்றாகத்தான் உள்ளது 😊🍂🌿🍁🌾
கனகாம்பரம் நன்றாக வரும் சகோதரி. லேந்தனா என்னும் ஒருவகை பூச்செடி நன்றாக வரும். மல்லிகை முல்லை ஜாதிமல்லி,நித்தியமல்லி போன்ற செடிகளுக்கு அதிக வெயில் தேவைப்படும். சாமந்தி வைத்துப் பாருங்கள்.
நான் வாங்கி ரொம்ப நாள் ஆகிவிட்டது சகோதரி. ஊரில் இருந்து எடுத்து கொண்டு வந்து மாற்றி நடவு செய்தோம். அப்போது மிகவும் கஷ்டப்பட்டுதான் வேர் பிடித்தது. அதனால் தான் பூக்கள் வர லேட்டானது.
This is first video I am seeing in ur channel. Very beautiful garden.
@@shivapriya6378
th-cam.com/video/MeQVtnkIJPo/w-d-xo.htmlsi=WCjlJPepQpi3vnnd
முப்பதாயிரம் subscribers தாண்டி விட்டதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். எவ்வளவு Busy ஆக இருந்தாலும் garden channels
பார்க்கும்போது comment பண்ணுவேன். இயற்கை ஆர்வலர்களை ஊக்குவிக்கும் போது மனம் மிகவும் நிறைவடையும் ❤. அவர்களுடைய உழைப்பையும்
ஆர்வத்தையும் ரசிப்பேன். என் குழந்தைகள் கூட Advice பண்ணுவார்கள். TH-cam garden channels சம்பாதிக்க போடும் video விற்க்கு ஏன் இவ்வளவு நேரம் செலவிடுகிறீர்கள் என்பார்கள். எனக்கு ஆத்ம திருப்தி garden channels ஆன்மீக channels மூலம் மட்டுமே கிடைக்கும். நான் T.V.
Serials க்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. Garden vlog
Super 🎉🎉. கண்களுக்கு விருந்தாக இருந்தது. நல்ல விளக்கம். நன்றி 👌 👍 💐 👍 💐
@@kalaichelviranganathan3258
மிக்க மகிழ்ச்சி சகோதரி.
நானும் முன்பெல்லாம் கார்டனிங் சேனல்கள் நிறைய பார்ப்பேன். நீங்கள் குறிப்பிடுவதுபோல் அதுதான்
மனதுக்கும் பிடிக்கும்.
உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி சகோதரி.
ரொம்ப அழகு ma'am.. a beautiful garden . ... செழிப்பான செடிகள்.. ஒரு பை ல ஒரு செடி வச்சாலே எனக்கு வராது நீங்க கலக்குறீங்க போங்க.. நீங்க திருந்த வேண்டாம் உங்க தோட்டம் உங்களுக்கு அள்ளி கொடுக்கும்.. கண்ணுக்கும் மனசுக்கும் குளிர்ச்சியா இருந்தது.. keep it going.. all the best
இயற்கை உரங்களை மட்டுமே பயன்படுத்தி கார்டன் செழிப்பாக இருக்கிறது சகோதரி. இப்போதும் ஒரு செடி நடவு பண்ணும் இடத்தில்
பல செடிகள் நடவு செய்கிறேன்.
செய்யக் கூடாது என்று தெரிந்தும் செய்கிறேன்.
போன வாரத்தில் கூட தக்காளி
நடும்போது தூக்கிப் போட
வைத்த செடியை நடவு செய்தேன், பாருங்கள்.மூன்றாவதாக நடவு செய்யும் செடி..
மிக்க மகிழ்ச்சி சகோதரி.
th-cam.com/video/JSP8WngIx54/w-d-xo.htmlsi=R4pxQM6fYtonxo8_
சிறப்புங்க சகோதரி 30k சப்ஸ்கிரைபர்ஸ் செடி கொடிகளின் மீதான உங்கள் நேசத்திற்கு கிடைத்த பரிசு ❤❤ வாழ்த்துகள் சகோதரி மென்மேலும் சேனல் வளர்ச்சி பெற❤❤🎉🎉
மிக்க நன்றி சகோதரி.
உங்கள் அன்புக்கும் ஆதரவிற்கும் என் மனமார்ந்த நன்றி சகோதரி.
எல்லா செடிகளையும் அருமையா வளர்த்து உள்ளீர்கள் செடிகளை குழந்தையை போல் பார்த்து பார்த்து வளர்த்தால் தான் இப்படி வளரும் சூப்பர் சகோதரி❤️💐👏🏼👏🏼
@@LathaJeeva-f4r
ஆமாங்க சகோதரி.
செடி வளர்ப்பில் அதிக ஆர்வம்.
Congratulations amma for achieving 30k subscribers 🎉🎉... Keep rocking amma❤❤....
My granny and sister are big fans of your videos.
Stay blessed always amma❤️🙏
@@ya_iam_prakash மிக்க மகிழ்ச்சி, உங்களுக்கும் உங்கள் உறவினர்களுக்கும் என் அன்பான நன்றி.
அருமையான தோட்டம்.அதிலும் சாமந்தி பூக்களின் கலர் சூப்பர்
@@girijamuthukrishnan5232
மிக்க மகிழ்ச்சி சகோதரி.
செடிகள் நன்கு வளர்ந்து உள்ளன மிக்க மகிழ்ச்சி
எனக்கும் மகிழ்ச்சி சகோதரி.
I love your garden sis. You are great sis samanthi pink and then colour ziniya marigold romba super sis. You are a inspiration to me sis thankyou so much for this garden tour vlog happy gardening.
Thankyou somuch sister.
சகோ அழகா இருக்கு terrace..பூக்கள் தான் கொல்லை அழகு u r our inspiration 😊😊😊
@@Blooming-garden Thankyou somuch sister.
கண்கொள்ளாக் காட்சி அருமையான பதிவு👌👌👌👌
@@sumathisumathi6711 மிக்க மகிழ்ச்சி சகோதரி.
தக்காளி செடிகள் பூக்கள் பார்க்க பார்க்க அழகு
@@indiranir9070 Thankyou somuch sister.
அக்கா தோட்டம் சூப்பர் சூப்பர் தேன் கலர் சாமந்தி பிங் கலர் சாமந்தி சூப்பர் உங்க எண்ணம் நல்லதாக இருக்கு அதான் செடியும் வளருது வாழ்த்துக்கள் நன்றி
@@rainbowrainbow3727
மகிழ்ச்சி ராஜி.
சாமந்தி கலர் எனக்கும் ரொம்ப பிடித்திருக்கிறது..
மிக்க நன்றி.
Super mam l love the video.
@@saleemaakbar6101
Thankyou somuch, keep watching my videos.
என்னவென்று சொல்வதம்மா அழகு அழகு அழகு❤❤❤அவ்வளவே.நிறைய,ஆர்வமுள்ள உண்மையான உழைப்பு.அதற்கான பரிசு உங்களுடைய பூங்காவனம்.👌👌👍👍🤝🙏
மகிழ்ச்சி, நன்றி சகோதரி.
வாழ்த்துக்கள் டியர் சிஸ்டர் நானும் வாங்கிட்டு வந்த செடிகளை எல்லாம். நடவு பண்ணிட்டேன் மேரி கோல்டு அழகா இருக்கு ஜினியா அழகு கலர் தோட்டம் பூராவும் தக்காளி அழகு சூப்பர் கண் கவர் தோட்டம் ❤🎉🎉🎉🎉👍🙏👏👏👏👏👏👏👏Happygardeningஎனக்கும் வேனும் சிஸ டர் அவரை கடைசியில் சொன்னது டியர் மா பிடிசுருக்கு😀😀💕💕💕
மிக்க மகிழ்ச்சி சகோதரி.
நீங்கள் விரும்பியது எல்லாம் தருகிறேன், நன்றி சகோதரி.
Wow sis 😍😍congratulations. Short period la pasumai thotathai uruvaakiteenga. You are great sis❤❤
மிக்க மகிழ்ச்சி சகோதரி.
நன்றி.
Super amma👌👌🥰
Thankyou somuch sister,
Keep watching my videos.
Very very beautiful garden I like so much my dear sister ❤❤
Thankyou somuch sister.
மிக அருமை❤
@@geethalakashmi873
Thankyou somuch sister.
அருமையான தோட்டம் ரொம்பவே அழகாக இருக்கிறது.வாட்ஸ்சப் எப்போது பண்ணவேண்டும் என்று கூறவும்
போன் ரெடியானதும் சொல்கிறேன், சகோதரி.
வீடியோ சூப்பர் சகோதரி கண்கொள்ள காட்சி நீங்கள் சொன்னமாதிரி நல்ல மண் கிடைக்கலா செடி புதுசா வைக்க முடியலா👌👌👍❤
மிகவும் பசைத்தன்மை கொண்ட மண்தான் இங்கு உள்ள நர்சரிகளில் விற்பனை செய்கிறார்கள்.
மிக்க நன்றி சகோதரி.
Congratulations sis 🎉🎉🎉
@@arockiavanila6389 Thankyou somuch sister.
Super garden sister thankyou
Thankyou somuch sister.
Nice information and lovely garden sis
Thankyou somuch sister.
உண்மைதான் அம்மா பல நேரங்களில் நாம் ஆராய்வதை விட சந்தர்ப்ப சூழ்நிலைகளே அதிகம் கற்று தருகின்றன, கார்டன் சூப்பர், அப்புறம் இன்னொரு விஷயம் கடைசியாக சொன்னீர்களே, நீங்கள் திருந்துவதற்கு ஒன்றும் இல்லை, பழைய வீடியோ அதாவது முந்தய கார்டனில் நீங்க இது போல் செய்ததில்லை, அதீத ஆர்வத்தினால் இப்படி நடக்கிறது, இதுவும் நன்றாகத்தான் உள்ளது 😊🍂🌿🍁🌾
@@sabhariuma1572
மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது சகோதரி.
என்மேல் எந்த அளவிற்கு நல்ல அன்பு வைத்திருக்கிறீர்கள்.
நல்ல விதமாக புரிந்து வைத்திருக்கிறீர்கள்.
Vanakkam sister unga madithotam plants ellam romba azhaga colorfula supera iruku thank you
வணக்கம் சகோதரி.
மிக்க மகிழ்ச்சி, நன்றி.
😍😍😍👌👌👌
🙏🙏🙏
@11:38 கானாவாழை கீரை போல இருக்கு. களை எடுக்கும்போது எதுக்கும் பார்த்து புடுங்கி போடுங்க.
@@shivapriya6378
th-cam.com/video/ZvMMjCpRx_c/w-d-xo.htmlsi=TB2JKDYfb7SJy9cn
கானாவாழை கீரைதான்
சகோதரி..
@ponselvi-terracegarden okay. நீங்க களை எடுக்கணும் என்று சொல்லும்போது அந்த கீரையை காட்டுனீங்க. அதான் தெரியாம எடுத்துட போறீங்களோ என்று சொன்னேன்.
@shivapriya6378 அப்படியா சகோதரி. நம் கார்டனில்
களைச்செடி போல வளர்ந்து
ஆக்கிரமிப்பு பண்ணியிருந்தது..
Nice sister
Thankyou somuch sister.
L want sathi cutting mam
Mam பெரிய கேன் எங்கே கிடைக்கும்
Hi sister good morning ❤congrats 🎉
Good morning sister.
Thankyou somuch, keep watching my videos..
Sister, vunga native place edhu,tuticorin ah,thirunelveli ah,na thiruchendhur
Plants Pathi vungakita niraya doubts kekkanum,epdi contact pannalam,please reply
Ipo recent days dhan vunga video ku adict agiten
@@chitrak3639 திருச்செந்தூர்.
உடன்குடி அருகிலுள்ள தண்டுபத்து, சகோதரி.
இப்போது நான் இருப்பது சென்னை அருகிலுள்ள திருவள்ளூர்.
Kannadi kaathiri kai vaika ethana month agum akka.
சீக்கிரமாக காய் வைக்கும் சகோதரி.
@ponselvi-terracegarden ok akka
Enga veetla semi shade place athigam iruku sis, so athula entha typer flower plant veikalam nu sollunga
கனகாம்பரம் நன்றாக வரும்
சகோதரி. லேந்தனா என்னும் ஒருவகை பூச்செடி நன்றாக வரும். மல்லிகை முல்லை ஜாதிமல்லி,நித்தியமல்லி போன்ற செடிகளுக்கு அதிக வெயில் தேவைப்படும்.
சாமந்தி வைத்துப் பாருங்கள்.
Leanthsna eppadi irukum sis. nanga new home kattitu irukom, so ipove unga video pathu plan panitu iruken plant veika..... @@ponselvi-terracegarden
Senpagam semi shade la varuma sis,
@@vanitha316 அதில் பல நிறங்கள் இருக்கிறது. நம் பழைய வீடியோக்களில் ஹேங்கிங் ல் வைத்து வளர்த்திருந்தேன், நெட் ல
Search பண்ணி பாருங்கள்.
Lanthana camera.
@@vanitha316
செண்பகம் வளர்த்த அனுபவம் இல்லை சகோதரி.
Samanthi sedikal vaithu ethanai month akuthu sis
நான் வாங்கி ரொம்ப நாள் ஆகிவிட்டது சகோதரி.
ஊரில் இருந்து எடுத்து கொண்டு வந்து மாற்றி நடவு செய்தோம். அப்போது மிகவும் கஷ்டப்பட்டுதான் வேர் பிடித்தது. அதனால் தான்
பூக்கள் வர லேட்டானது.
@ponselvi-terracegarden ok sis
Anakum merigold vithai thaanga tholi
கட்டாயம் தருவேன் தோழி.
சகோதரி இந்த ரெட் சாமந்தி செடி கிடைக்குமா ❤
இந்த சீசனில் நாற்றுகளாக வாங்கிய செடிகள்.
அடுத்த சீசனில் தான் பதியம் போட முடியும்.
@@ponselvi-terracegardenநன்றி சகோதரி 😍
அம்மா மண்பூழு உரம் எங்கே கிடைக்கும் pls sollunga amma
சென்னையில் பல்லாவரம் சந்தையில் கிடைக்கிறது.
நான் நம் செடிகளுக்கு வெளியே மண்புழு உரம் வாங்கி போட்டதில்லை, சகோதரி.
Akka enakku cosmos mariegold seeds thaanga
தருகிறேன்..
@ponselvi-terracegarden thank you akka
Mari gold ella plants iruku sis..it distrub plants growth.
ஒரே தொட்டியில் இரண்டு பெரிய செடிகள் இருப்பதால்
சத்துகள் மற்றும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுவதை குறிப்பிட்டேன்.
மிக்க நன்றி சகோதரி.
சிறப்புங்க சகோதரி 30k சப்ஸ்கிரைபர்ஸ் செடி கொடிகளின் மீதான உங்கள் நேசத்திற்கு கிடைத்த பரிசு ❤❤ வாழ்த்துகள் சகோதரி மென்மேலும் சேனல் வளர்ச்சி பெற❤❤🎉🎉
மிக்க மகிழ்ச்சி சகோதரி.
உங்கள் அன்புக்கும் ஆதரவிற்கும் என் மனமார்ந்த நன்றி.