கார் ,மோட்டார் செக்கில் , ஓட்டோ, நாட்டுக்கு எதற்கு? 9000000 ரூபாவுக்கு இந்த பசு தேவைதானா மக்கள் பசு பயணம் செய்து நாட்டுக்கு உதவ முன்வரவேண்டும். 5,000 கோழியுடன் பண்ணை போடும் பணம் அன்னிய செலவாக நாட்டை விட்டு வெளியேறுகிறது. மேலும் பெரிய பொருளாதார வறுமை ஏற்படும். தனபாலன்.
வாகனங்கள் ஒட போதுமான வீதிகள் வசதிகள் இல்லா யாழ் மாவட்டத்தில் தேவையா பெரிய வாகனங்கள்? ஈழத்தில் தமிழ் இனம் வேலைவாய்ப்பு பல ஆயிரம் பேருக்கு கிடைக்க முதலீடு செய்வது தான் நமக்கு தேவை ஆனால் புலம் பெயர்ந்த தமிழர்களின் பணம் பறிக்க திட்டமிட்டு இந்தியா சீனா சிங்கள வணிகர்களின் உணவகம் பல வந்து விட்டது இப்படி வாகனம் பல என்று நமது பணம் தான் வெளியே போகிறது ஆனால் வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தரும் முதலீடு தான் இல்லை.
இதெல்லாம் தேவைப்பட்டவர்களுக்கு மட்டும்தான்.
ரட்ட அநுரட்ட❤
அப்படித்தான் நாட்டுப்பணம் வெளியில் போகும் உள் வரும்.
சீனா வாகன தரத்தை நம்பலாமா.?
Super vehicle 👌
Good video❤
கார் ,மோட்டார் செக்கில் , ஓட்டோ, நாட்டுக்கு எதற்கு? 9000000 ரூபாவுக்கு இந்த பசு தேவைதானா மக்கள் பசு பயணம் செய்து நாட்டுக்கு உதவ முன்வரவேண்டும். 5,000 கோழியுடன் பண்ணை போடும் பணம் அன்னிய செலவாக நாட்டை விட்டு வெளியேறுகிறது. மேலும் பெரிய பொருளாதார வறுமை ஏற்படும். தனபாலன்.
ஐந்து வருசம் முடிச்சி இரும்பு கடைக்கு கொடுக்கும் போது எவளவுக்கு கொடுக்கலாம்
2000
Jafna to colombo போயிட்டு வர 2 நாளாச்சும் எடுக்கும் இதுக்கு ஒரு 3000000 மட்டுமே கொடுக்கமுடியும்
😃
🙏🙏😎
Super car china😅
China vaahanam ok China vilai kammiyaathaan kodukkum ithu enna koduma 😂 vilaiya paathaa
Too much
இந்த முஸ்லிம் பேசுற தமிழ் நாரஹாசம்
தப்பா பேச கூடாது
😂😂😂😂
வாகனங்கள் ஒட போதுமான வீதிகள் வசதிகள் இல்லா யாழ் மாவட்டத்தில் தேவையா பெரிய வாகனங்கள்?
ஈழத்தில் தமிழ் இனம் வேலைவாய்ப்பு பல ஆயிரம் பேருக்கு கிடைக்க முதலீடு செய்வது தான் நமக்கு தேவை ஆனால் புலம் பெயர்ந்த தமிழர்களின் பணம் பறிக்க திட்டமிட்டு இந்தியா சீனா சிங்கள வணிகர்களின் உணவகம் பல வந்து விட்டது இப்படி வாகனம் பல என்று நமது பணம் தான் வெளியே போகிறது ஆனால் வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தரும் முதலீடு தான் இல்லை.