இலங்கையில் முதன் முதலாக எலக்ட்ரிக் ஆட்டோ வாங்கிய அண்ணா

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ม.ค. 2025

ความคิดเห็น • 170

  • @nadarajanjananthanapj7959
    @nadarajanjananthanapj7959 9 วันที่ผ่านมา +10

    மனித உழைப்பு திருடப்படும் நாடுகளின் இலங்கைக்கு முதலிடம் 😂
    நடுத்தர மக்கள் தன் வாழ்நாள் முழுவதும் தவணைப்பணம் மட்டுமே செலுத்த முடியும். சொந்தமாக்குவது என்பது வெறும் கனவு 😢🥺

  • @Adnaan0771
    @Adnaan0771 10 วันที่ผ่านมา +17

    இலங்கையில் உழைத்து 32 லட்சம் பெறுமதியான இந்த வாகனத்தை வாங்க முடியாது... இது அண்ணனின் குடும்பத்தின் Foreign காசு 😂😂

    • @YousufRazaq
      @YousufRazaq 5 วันที่ผ่านมา

      Paithiya Karan ponda magahan

  • @ranjankandavanam9053
    @ranjankandavanam9053 12 วันที่ผ่านมา +22

    எந்த நாட்டின் உற்பத்திஎன்பதுமுக்கியமில்லை பேட்டரி பாவிக்குமா என்பதுதான் முக்கியம் வாழ்த்துக்கள்

    • @hussinhussinirshad784
      @hussinhussinirshad784 12 วันที่ผ่านมา +4

      Sri lankan

    • @vijays6708
      @vijays6708 11 วันที่ผ่านมา +4

      பெற்றொல் ஆட்டோக்கு கொஞ்ச கொஞ்சமா பணம் செலவு. இந்த ஆட்டோ க்கு பற்றரி மாத்தும்போது மொத்தமாக செலவு ஏற்படும்.

  • @HaranNathan
    @HaranNathan 4 วันที่ผ่านมา +3

    இது விளம்பரமோ அல்லது முதல் அறிமுகமோ, போக, இத்தனை வளங்களைக் கொண்ட எமது திருநாட்டில் (இடப்பட்ட பின்னூட்டங்கள்) இன்றைய சந்ததிக்கு மூளை வளம் குன்றிப் போய்விட்டதோ என எண்ணத் தோன்றுகிறது!
    ஒரு பொருளை வடிவமைத்து உற்பத்தி செய்து விற்பனை செய்வதில் எவ்வளவு பாரிய சவால்களுக்கு முகம் கொடுக்க நேரிடும் என்பதை கடுகளவேனும் கருத்தில் எடுப்பதாகத் தெரியவில்லை!
    உள் நாட்டில் இவ்வளவு அழகாக நன்கு வடிவமைக்கப் பெற்ற ஒரு ஊர்த்தியை கண்முன்னே அப்பழுக்கில்லாமல் காட்சிப் படுத்துவதை கிரகிக்கின்ற உளவியலோ பொது அறிவோ இன்றைய இளைய சந்ததிக்கு அறவே இல்லாமல் போய்விட்தா என்ன?
    உரிமையாளர் மிகத் தெளிவாக தனது நோக்கத்தை பல தடவைகள் கூறுகின்றார்.
    இது மகிழுந்து பயணத்துக்கு ஒரு மாற்றீடாக இந்த முயற்சியென்று! ஆரம்பத்தில் இது போன்ற ஒரு புதுத் தயாரிப்பினை அறிமுகப் படுத்தி வெற்றிகரமாக அதன் விற்பனையை அதிகப்படுத்தி உற்பத்திச் செலாவணியைக் குறைத்து தொழில்நுட்பத்தை மேம்படுத்தி அதனூடாக உற்பத்திச் செலவைக் குறைத்து புதிய வகைகளை அனைவருக்கும் கட்டுப்படியான விலைக்கு விற்கதற்கு ரெஸ்லா தொடக்கம் பெரியபெரிய நிறவனங்களே படாத பாடுபடகின்றன…!
    உள்நாட்டு உற்பத்தியில் இதுபோன்ற ஒரு தரமான தயாரிப்பை ஊக்குவிப்பதன் மூலமே அதன் தரத்தையும் விலை உத்தரவாத்த்தையும் உறுதிப்படுத்தலாம்!
    உங்களது கையில் இருக்கின்ற தார்மீகத்தை ஒரு குடிமகனாக நீங்களே கொச்சைப்படுத்தாதீர்!
    இதையெல்லாம் கடந்துதான் முன்னேறிய நாடுகள் உலகளவில் தமது உற்பத்திகளை விற்கின்றார்கள்….!
    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @AkilanAnu
    @AkilanAnu 10 วันที่ผ่านมา +18

    மூட்டை பூச்சியை கொல்லும் நவீன மெசின்😂 இதுக்கு பேரு லேட்டஸ்டு டெக்னாலஜி மெசினு 😂

  • @abdulnaleem1298
    @abdulnaleem1298 10 วันที่ผ่านมา +6

    இந்த விலைக்கு இந்த தகட்டை வாங்குறதுக்கு பதிலாக புதிய கார் ஒன்றை வாங்கி இருக்கலாம்....

  • @roystonalexander
    @roystonalexander 8 วันที่ผ่านมา +5

    Q number ஆட்டோ 5 இல்லாட்டி 6 வாங்கலாம்...habibie come to colombo😂

  • @hareeabi7073
    @hareeabi7073 9 วันที่ผ่านมา +4

    மோட்டுச்சாமான், ரண்டூமாதத்துக்குப்பிறகு ஏன்வேண்டினேன் என்று நினைப்பார்...😂😂😂😂

  • @SamNesan-k2r
    @SamNesan-k2r 9 วันที่ผ่านมา +3

    எனி வருங்காலத்தில் hybrid system vechicles, electric vehicleகள் promote பண்ணுவார்கள் வரி சலுகை என promote பண்ணலாம் வெளிநாடுகளில் கூட Hybrid vehicles ஐ வாங்க விரும்புகின்றனர்
    Battery life Long life ஆக இருந்தால் சூப்பர் Body
    Extended warranty 2years வழங்கவேண்டும்நாட்டில் வேலை வாய்ப்புகள் வளரும்

  • @ApiR1woodpolish
    @ApiR1woodpolish 9 วันที่ผ่านมา +4

    6 மாதம் கழிச்சு ஆள பேட்டி எடுங்கோ தெரியும்

  • @fayassajeeva9565
    @fayassajeeva9565 6 วันที่ผ่านมา +2

    PROUDLY MADE IN SRI LANKAN

  • @Sabeshkumar-cb9ld
    @Sabeshkumar-cb9ld 12 วันที่ผ่านมา +7

    BATTERY ENNA VILAA ,
    ATHA MUTHAL SOLLUNKA ....

  • @sahulhameedfayiz5180
    @sahulhameedfayiz5180 13 วันที่ผ่านมา +47

    உஙகளுக்கு தலை சரி இல்லை .இந்த தகட்டுக்கும் ஆட்டோ மெடிக் இலக்றிக் சென்ஷர் க்கும் இந்த காசி கொடுத்த மடத்தனமான முடிவு

    • @ranjankandavanam9053
      @ranjankandavanam9053 12 วันที่ผ่านมา +3

      காசுகொடுத்து வாங்கினவர்கவலையாவார்,

    • @SuperRam1980
      @SuperRam1980 12 วันที่ผ่านมา

      காசு குடுத்து வாங்கினவருக்கு புரியும் ஆறு மாதத்தில,

    • @moorthynadarasa7368
      @moorthynadarasa7368 12 วันที่ผ่านมา +4

      இது இப்போதோ. தொியும்

    • @VeeranFrancis
      @VeeranFrancis 11 วันที่ผ่านมา +1

      Ata motayann. Nee Anta Ur

    • @BnjggBnxv
      @BnjggBnxv 9 วันที่ผ่านมา +2

      புஷ்பைகளில் பயணித்தவர் மோட்டர் பைக்கில் பயணிக்க வேண்டும் மோட்ட பைக்கில் பயணித்தவர் ஆட்டோவில் பயணிக்க வேண்டும் ஆட்டோவில் பயணம் சென்றவர் கார் எடுக்க வேண்டும் அதனால் நான் ஆட்சிக்கு வந்த பிறகு 12 லட்சம் ரூபா பெருமதியான கார் மக்களுக்கு எடுக்ககூடிய வசதி செய்து கொடுப்பேன் மதிப்புக்குரிய ஜனாதிபதி சொன்னார் 12 லட்சம் பெறுமதிக்கு கார் கிடைக்கும் அதிகமான விலையை கொடுத்து ஆட்டோ எடுக்க வேண்டாம் 👍

  • @SillakiDumma897
    @SillakiDumma897 6 วันที่ผ่านมา +2

    Velinatil 🇮🇳 (INDIAN) thayaritha Auto 💸 15 lak's ulnatil 🇱🇰 (SRI LANKAN) thayaritha Auto💸 32 lak's uruthiyanathu 💯 suththa (🏅 GOLD) thangathinal thayarikkapattathu nambi vagalam

  • @Peaceworld7905
    @Peaceworld7905 7 วันที่ผ่านมา +3

    Anna 32 இலட்சம். 😢😢😢😢😢😮😮😮😮. . ஒரு சிறிய வீடு கட்டி முடிக்கலாமண்ணே .

  • @TuktuktexiSrilanka
    @TuktuktexiSrilanka 9 วันที่ผ่านมา +4

    எங்களோட ஆட்டோ கொழும்பு போட்டு வந்தவுடனே மறுபடியும் கொழும்பு போகலாம் இதல்லாம் போகாது

    • @ranjankandavanam9053
      @ranjankandavanam9053 6 วันที่ผ่านมา

      யார் ஆட்டோவில் கொழும்புக்கு போறான்

  • @SaranFire-vm9br
    @SaranFire-vm9br 11 วันที่ผ่านมา +2

    🎉super video❤😊

    • @Sun_Thanesh
      @Sun_Thanesh  10 วันที่ผ่านมา

      நன்றி 🙏🏻

  • @jenatheepan1373
    @jenatheepan1373 12 วันที่ผ่านมา +14

    எல்லோரும் எடுக்க போகினம் இனி😀😃😄😄😁😃😀😄😁😁
    Alto ஒன்டு எடுத்து ஓடலாம் இந்த விசுக்கோத்து பெட்டிய வேண்றதுக்கு🤦

  • @chandrasenalingeswaran3977
    @chandrasenalingeswaran3977 12 วันที่ผ่านมา +7

    கடினமான பாதைகளில் பயணம் செய்வதற்கு ஏற்றதல்ல . தனியான வீட்டு பாவனைக்கு தான் இது உகந்தது. இதை வைத்து ஆட்டோ சவாரி செய்வது நேர விரயம் 😢😢

  • @ramsanasuper2552
    @ramsanasuper2552 12 วันที่ผ่านมา +7

    மழைகாலத்தில் மின்னல் அடுச்சா பெற்றிக் கரன் அடுச்சு அந்தப் போக்கு

  • @sathyamurthyponniah124
    @sathyamurthyponniah124 10 วันที่ผ่านมา +6

    இவர்இதை வாங்கியதாகதெரியவில்லை !
    விளம்பரம் செய்வதற்கக இந்த
    இருவரையும் விற்பனை முகவர்
    (Agent) பயிற்சிகொடுத்து
    அனுப்பியிருப்பார் !

    • @Sun_Thanesh
      @Sun_Thanesh  10 วันที่ผ่านมา

      Ha ha 😆

    • @Sun_Thanesh
      @Sun_Thanesh  10 วันที่ผ่านมา

      அப்படி இல்லை சகோ

    • @YousufRazaq
      @YousufRazaq 4 วันที่ผ่านมา

      @@sathyamurthyponniah124 yes brother .. advertisment

  • @mazhothauama3842
    @mazhothauama3842 12 วันที่ผ่านมา +5

    இவருக்கு பேரரசை மடுபட்டுப் போனார்
    சார்ஜ் போட யாரு கரண்ட் தருவார் தூரப்பயணம் போகும் போது அதுவும் ஆறு மணிநேரம்
    புதிதாய் இருக்கும் போது சிலமாதங்கள் வெற்றி பாவிக்கும் கெப்பசிற்றி குறைந்திடும்
    ஓடும் போது வெற்றி சார்ஜ்ஜாக வேண்டும் அதுதான் சிறந்த தொழில் நுட்பம்

  • @SelvaKalai-mn8yh
    @SelvaKalai-mn8yh 7 วันที่ผ่านมา +2

    தம்பிஇந்தவகனம்இனும்சிறியகளத்தில்நாடன்காடைக்கறன்சாம்பதிப்பன்😂😂😂😂😂

  • @mshafraz43
    @mshafraz43 11 ชั่วโมงที่ผ่านมา +1

    Colombo to jafna u drive???

    • @Sun_Thanesh
      @Sun_Thanesh  11 ชั่วโมงที่ผ่านมา

      @@mshafraz43 😯

  • @mohammadsiyam6477
    @mohammadsiyam6477 5 วันที่ผ่านมา +1

    Car vagelumda

  • @moorthynadarasa7368
    @moorthynadarasa7368 12 วันที่ผ่านมา +4

    50 லட்சம் பெறுமதி மதிக்கலாம் சொந்த வீட்டை இழக்க வேண்டிவரும்

  • @thuraisingamparasiraman3618
    @thuraisingamparasiraman3618 12 วันที่ผ่านมา +3

    இந்த மொடலில் கதவுகள்
    உள்ளதும் வாங்கலாமோ?

  • @விக்னராஜ்
    @விக்னராஜ் 12 ชั่วโมงที่ผ่านมา +1

    இந்த டப்பாவை வேண்டினது அநியாய காசு ஏழைகளுக்கு கொடுத்திருந்தாலும் புண்ணியமாச்சும் கிடைச்சிருக்கும்

    • @Sun_Thanesh
      @Sun_Thanesh  11 ชั่วโมงที่ผ่านมา

      @@விக்னராஜ் 😓😓

    • @விக்னராஜ்
      @விக்னராஜ் 11 ชั่วโมงที่ผ่านมา

      @@Sun_Thanesh
      அநியாய விலை நண்பா அதுதான் கோபம்.

  • @surendhanya5677
    @surendhanya5677 12 วันที่ผ่านมา +2

    இந்திய ஆட்டோக்களை விட மிக அழகாக இருக்கு 😊😊 bro நீங்கள் திற்கும் இடம் வல்லிபுர கோயிலடியா????

  • @expression5704
    @expression5704 12 วันที่ผ่านมา +4

    இலங்கையில் காசு கொடுத்து வாகனம் வாங்குவது மடத்தனம்.

  • @YousufRazaq
    @YousufRazaq 5 วันที่ผ่านมา +1

    This video advicerment only family USA 😂😂😂😂

  • @Sabeshkumar-cb9ld
    @Sabeshkumar-cb9ld 12 วันที่ผ่านมา +1

    EXPLANATION SUPER ,

    • @Sun_Thanesh
      @Sun_Thanesh  11 วันที่ผ่านมา

      Thanks 😊

  • @عبيداللهآدمعلي
    @عبيداللهآدمعلي 6 วันที่ผ่านมา +1

    No one will buy for this price bro here in Sri Lanka

  • @SanjeevanSivagurunathan
    @SanjeevanSivagurunathan 9 วันที่ผ่านมา +1

    இனி உங்கள கடவுள்தான் காப்பாத்தவேணும் ; அதுவும் சமஸ்கிரதத்திலதான் வேண்டுதல் செய்யவேணும்.

  • @thuraisingamparasiraman3618
    @thuraisingamparasiraman3618 12 วันที่ผ่านมา +4

    மேற்கூரையில் சோலார்
    அமைத்து அதன் மூலம்
    மின்சாரம் பெற்று ஓடமுடியாதோ???

    • @saneejsharifdeen6804
      @saneejsharifdeen6804 10 วันที่ผ่านมา +1

      th-cam.com/video/U1IUsc23UNE/w-d-xo.htmlsi=x083b0BTqbvW8s3p

  • @ThineshGaneshan
    @ThineshGaneshan 7 ชั่วโมงที่ผ่านมา +1

    தயவு செய்து யாரு இந்த வாகனத்தை இடிதிறாதீர்கள் பப்படம் போல் நோரிங்கிடும்.

    • @ThineshGaneshan
      @ThineshGaneshan 7 ชั่วโมงที่ผ่านมา +1

      Full இன்சூரன்ஸ் பண்ணுங்க அண்ணா

    • @Sun_Thanesh
      @Sun_Thanesh  5 ชั่วโมงที่ผ่านมา

      @@ThineshGaneshan 😤

  • @MMm-y8v
    @MMm-y8v 8 วันที่ผ่านมา +1

    Nalla van ondo wangalame engada irukkozo onga moola 😮😮😮😮😮

  • @mohammedirshath125
    @mohammedirshath125 12 วันที่ผ่านมา +4

    2:14 highways la poveluma muttaal

  • @mohammadsiyam6477
    @mohammadsiyam6477 5 วันที่ผ่านมา +1

    Ulnaattil thayarittha aatove awwalau vili enraal car thayarithaal

  • @slloki10
    @slloki10 11 วันที่ผ่านมา +1

    Super

  • @nijamnijam-h2u
    @nijamnijam-h2u 4 วันที่ผ่านมา

    மாட்டிக்கொண்டான் கார் வாங்களாம்

  • @fakexjester7285
    @fakexjester7285 6 วันที่ผ่านมา +1

    6manithyalam charge agawa weruthu pogum😢

  • @RifasSalmiya
    @RifasSalmiya 11 วันที่ผ่านมา +1

    Intha auto ⛽️ petrol podunga naaga vaanguram

  • @IrShad-g3f
    @IrShad-g3f 10 วันที่ผ่านมา +1

    Super auto

  • @PrasaSella
    @PrasaSella 10 ชั่วโมงที่ผ่านมา +2

    Waste bro kasu.....15 laks paravala

    • @Sun_Thanesh
      @Sun_Thanesh  10 ชั่วโมงที่ผ่านมา

      @@PrasaSella yes

  • @GabrielJohn-e4x
    @GabrielJohn-e4x 11 วันที่ผ่านมา +2

    Battery price?

    • @niznet2206
      @niznet2206 10 วันที่ผ่านมา

      battary including

  • @virupasan
    @virupasan 13 วันที่ผ่านมา +2

    Congrats Anna...

  • @ireenedmond8764
    @ireenedmond8764 3 วันที่ผ่านมา

    👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼

  • @jamaldeenmohamedaleem9386
    @jamaldeenmohamedaleem9386 7 วันที่ผ่านมา +1

    Threeweel Robbery safty nil no doors praise very high

  • @RavinthiranRatnasabapath-rt7zj
    @RavinthiranRatnasabapath-rt7zj 13 วันที่ผ่านมา +1

    Neega super ella edamum poivarkerengal 😅

  • @BinthaAneeqa
    @BinthaAneeqa 5 วันที่ผ่านมา +1

    என்னிடம் 12 லட்சம் இருந்தால் (g) number auto மூன்று வாங்கி அதை 800 rs வாடகைக்கு விட்டு மாதத்திற்கு 24000 விகிதம் 72000 சம்பாதிப்பேன்

  • @chandrasenalingeswaran3977
    @chandrasenalingeswaran3977 12 วันที่ผ่านมา +3

    32 லட்சம் விலை அதிகம், தூர பயணங்களுக்கு ஏற்றதல்ல, மீள பற்றறியை சார்ஜ் செய்வதற்கு 6 மணித்தியாலம் தேவை, கடினமான கடினமான

  • @Harshad59237
    @Harshad59237 11 วันที่ผ่านมา +1

    neraya per wangytanga bro

  • @yoggi9336
    @yoggi9336 12 วันที่ผ่านมา +2

    Future is electric

  • @Decki777
    @Decki777 12 วันที่ผ่านมา +2

    Too expensive Sri Lankan government can just ask Chinese electric vehicle company to make 3 wheeler for Sri Lankans.

  • @roystonalexander
    @roystonalexander 8 วันที่ผ่านมา +2

    19:15
    58900×48=2827200.00
    2827200+1200000= 4027200.00
    இதுல full insurance 45000.00
    Registration fees 50000.00
    அண்ணன் swiss return'னோ😂

  • @akvsasi3565
    @akvsasi3565 12 วันที่ผ่านมา +2

    நல்லாத்தான் இருக்குது ஆனால் காசுதான் கூடுதல சொல்லுறாங்க

  • @SelliahThavam-dz6qn
    @SelliahThavam-dz6qn 12 วันที่ผ่านมา +2

    தம்பி இது எந்த நாட்டு தயாரிப்பு????
    முதல் அதையெல்லவா சொல்லனும்

    • @iniyavankumar
      @iniyavankumar 10 วันที่ผ่านมา

      Srilankan company

  • @الرحمنعلمالقرآن-ث8ك
    @الرحمنعلمالقرآن-ث8ك 8 วันที่ผ่านมา +1

    இது மாடு கட்டி இளுக்க நல்லம் தம்பி. உங்கள் பேச்சு கேட்கும் போது ஆத்திரம் வருது. இதையும் போய் விளம்பரப்படுத்துரீங்களே.
    இது கோடிஸ்வரன்ட பிள்ளைகள் விளைய்ட்டு பொருள்

  • @ThuvarakanThanansayan
    @ThuvarakanThanansayan 9 วันที่ผ่านมา +2

    32லச்சம் நம்பர்வன் உறுட்டு

  • @adnannafeel6290
    @adnannafeel6290 9 วันที่ผ่านมา +1

    Onakku paiththiyam 💯🤣🤣🤣🤣

  • @Dromarclinic
    @Dromarclinic 9 วันที่ผ่านมา +1

    But this is made in srilanka

  • @Its_janushan
    @Its_janushan 10 วันที่ผ่านมา +3

    Paid promotion 😂
    Engala innu paithiya karanve nenachikittu irukingalada

  • @VillageViewLatest
    @VillageViewLatest 12 วันที่ผ่านมา +2

    முன்னுக்கு நெலிஞ்சுருக்கு இடிச்சா உடையாதா விலை ஓவர்

  • @ABISHEK-j1h
    @ABISHEK-j1h 12 วันที่ผ่านมา +1

    Anna illatha middle class tha auto edukkurathu
    Athuda price ha 32 lakh vachcha eppidi vanggi taxi oddurathu 😢😢😢😢😢

  • @mahendranthanu7859
    @mahendranthanu7859 11 วันที่ผ่านมา +1

    6 hour charge tume 150 km 😅
    Charge podura timeku jaffnala irunthu columbuke poirlameda

    • @iniyavankumar
      @iniyavankumar 10 วันที่ผ่านมา +2

      Thevai ilaima Colombo poi ena bro seiya poringa hire oduravanga normal 50 to 60 km than orunaal oduvaanga seri maximum 100km endu vaichaalum night avar nithiraikollum pothu charge pottu thoongina vidiya full charge aakirum.

  • @عبيداللهآدمعلي
    @عبيداللهآدمعلي 6 วันที่ผ่านมา +1

    Instead can buy a nice car bro

  • @MUMRAZIM
    @MUMRAZIM 12 วันที่ผ่านมา +3

    மனநிலை பாதிக்கப்பட்ட ஒருவர்....
    கொஞ்சம் பொருத்து APRIL 13 வாங்கி இருக்கலாம்....

    • @Sun_Thanesh
      @Sun_Thanesh  11 วันที่ผ่านมา

      அப்படி சொல்லாதீர்கள்

  • @YousufRazaq
    @YousufRazaq 5 วันที่ผ่านมา +2

    PODAAAA LOOSES BROTHER 32.LK ..MY HOUSE 25..LK BROTHER ...PAITIYAKARANDA NEEE... PODAAAA LOOSES 😂😂😂😂

  • @tharsh1234
    @tharsh1234 12 วันที่ผ่านมา +3

    புது பேட்டரி விலை என்ன?

    • @NithuNithu-l2e
      @NithuNithu-l2e 12 วันที่ผ่านมา +1

      😂😂😂😂

  • @Rj.Hameed
    @Rj.Hameed 9 วันที่ผ่านมา +1

    ஏற்றம் வந்தால் 😢

  • @adnanrajam6425
    @adnanrajam6425 11 วันที่ผ่านมา +3

    எங்கள் நாட்டில் இந்தியாவில் இந்த விலைக்கு ஒரு ASHOK LEYLAND லாரி வாங்கி விடுவோம் ஆட்டோ இக் இந்த விலையா

    • @iniyavankumar
      @iniyavankumar 10 วันที่ผ่านมา

      Srilankan rupees 32 Laks Indian rupees la 9.3 Laks varum intha price kku lorry lam vaanga mudiyaathu bro

    • @adnanrajam6425
      @adnanrajam6425 10 วันที่ผ่านมา

      @iniyavankumar தோழரே நீங்கள் சொல்வது உண்மை ஆனாலும் எங்கள் இந்திய நாட்டில் நீங்கள் சொல்லும் இந்த ரூபாய் இல் நல்ல தரமா ஒரு சொகுசான கார் ஆவது கிடைக்கும் புதிய லாரி கிடைக்கா விட்டாலும் பழைய லாரியாவது நாங்கள் இந்த ரூபாய் இல் வாங்கி விடுவோமே உங்களுக்கு இது சாத்தியமா?????????????????

    • @iniyavankumar
      @iniyavankumar 10 วันที่ผ่านมา

      @@adnanrajam6425 சாத்தியமில்லை இந்தியாவில் இருந்தே இறக்குமதி செய்யப்படுகின்றன ஆகவே வரி அதிகம் உங்களுக்கு சலுகை அதிகம்தான்

  • @akvsasi3565
    @akvsasi3565 12 วันที่ผ่านมา +6

    18 லட்சம் என்றால் ஓகே

  • @சுபாஸ்சுபாஸ்கரன்
    @சுபாஸ்சுபாஸ்கரன் 10 วันที่ผ่านมา +1

    Car eaduththiduvan pa sinnatha😂

  • @MMm-y8v
    @MMm-y8v 8 วันที่ผ่านมา +1

    😂😂😂😂 unga thalaila moola ika illanna kalimanna iwalow wila kudotho theawaya

  • @TheepanTheepan-u2c
    @TheepanTheepan-u2c 10 วันที่ผ่านมา +1

    ஆட்டோ விலை அதிகம் பின் பக்கம் Ok முன் பக்கம் அமைப்பு இல்ல

  • @sirajniyas686
    @sirajniyas686 10 วันที่ผ่านมา +2

    Ungalukku arivo arivu ne

  • @ABISHEK-j1h
    @ABISHEK-j1h 12 วันที่ผ่านมา +1

    Haa 6 hours full charge 😮😮
    Apa taxi odduna maritha 😂😂😂😂😂😂😂

  • @MohammadSanoos-x2t
    @MohammadSanoos-x2t 8 วันที่ผ่านมา +1

    32 lk kuda

  • @OscarDivani
    @OscarDivani 11 วันที่ผ่านมา +2

    Intha price ku Petrol threewheeler 3 vangidalm .. 1🛺namma personal use maththa 2🛺🛺 thereewheeler monthly rent ku kodukalam 😂😂😂

  • @GabrielJohn-e4x
    @GabrielJohn-e4x 11 วันที่ผ่านมา +1

    Battery price to much

    • @Sun_Thanesh
      @Sun_Thanesh  11 วันที่ผ่านมา

      Battery company la innum price sollala

  • @mshafraz43
    @mshafraz43 11 ชั่วโมงที่ผ่านมา +1

    Price too much bro

    • @Sun_Thanesh
      @Sun_Thanesh  11 ชั่วโมงที่ผ่านมา

      @@mshafraz43 yes

  • @dhushyanthanethirmanasingh4613
    @dhushyanthanethirmanasingh4613 12 วันที่ผ่านมา +3

    Too much money this Auto 10 Lakhs enough

  • @Badboyry-n3p
    @Badboyry-n3p 12 วันที่ผ่านมา +2

    Enna iduku 32 lachchama????😂😂😂😂😂😂😂😂😂 udanadiyaga neenga oru manovaiththiyarai sandichi marundu wendungo😂😂😂😂😂

  • @sllove2831
    @sllove2831 11 วันที่ผ่านมา +1

    Not use for 150km

  • @VishiK-mo4ev
    @VishiK-mo4ev 8 วันที่ผ่านมา +1

    40 ladchcham mudiyuthu

  • @ThuvarakanThanansayan
    @ThuvarakanThanansayan 9 วันที่ผ่านมา +2

    மட்டு வன்டில்

    • @Roaddu_Kooddam.
      @Roaddu_Kooddam. 3 วันที่ผ่านมา

      அண்ண தமிழோ 😂😂😂😂

  • @ramsanasuper2552
    @ramsanasuper2552 12 วันที่ผ่านมา +1

    பணம் கூடுனால் இதுதான்

  • @RifasSalmiya
    @RifasSalmiya 11 วันที่ผ่านมา +1

    Makkalukku enna safety 😂 saththam illaama poi adikkava😂

  • @tamilbayan-wm2di
    @tamilbayan-wm2di 5 วันที่ผ่านมา +1

    Car vagalum ithuku

  • @FihamNatheesa78
    @FihamNatheesa78 8 วันที่ผ่านมา +1

    Expencive money dont buy

  • @tefanhandsome7583
    @tefanhandsome7583 12 วันที่ผ่านมา +1

    குடும்பத்தினர் ku அவசியம்... Anal இதன் விலை athigam. Padum posaman service

  • @GabrielJohn-e4x
    @GabrielJohn-e4x 11 วันที่ผ่านมา +2

    battery replace

  • @soosan123zamrooth7
    @soosan123zamrooth7 7 วันที่ผ่านมา +1

    😂😂😂

  • @ABISHEK-j1h
    @ABISHEK-j1h 12 วันที่ผ่านมา +1

    Avalo kasu irukkavangga nammanaddula auto taxi odda maddangga 😂😂

  • @RifasSalmiya
    @RifasSalmiya 11 วันที่ผ่านมา +1

    32 latchcham ithu niyaayama 😂

  • @Neethi-i2w
    @Neethi-i2w 12 วันที่ผ่านมา +2

    Too expensive

  • @muhammadrikas221
    @muhammadrikas221 4 วันที่ผ่านมา

    😅😅😅

  • @DskkkkDs-hy4xk
    @DskkkkDs-hy4xk 9 วันที่ผ่านมา +1

    Oru vanka salthukku munpu ninral antha kdavulukku uriya mariyathai kaddayam kudukka vendmum muthalil vankkam selutha vendum mathankali pin parunkal oru Aeliyathil munpu ninru uthasinpadthavandam oru Hindu mathatukku athu alaku. illai

  • @thefireman330
    @thefireman330 11 วันที่ผ่านมา +1

    😂😂😂😂😂😂😂 32 lak