அண்ணா புஷ் கேப் வாந்தல் தகடு பீஸ் வைத்து செட்டிங் செய்வது முறை அல்ல.. அதற்கு பதில் சானை பிடிக்கும் மெசின் வைத்து எந்த பக்கம் கேப் இருக்கோ அதற்கு எதிர் பக்கம் சாணை பிடித்து மட்டம் வைத்து செட்டிங் செய்வது முறை.. நான் சொல்வதில் தவறு இருந்தால் மன்னிக்கவும்..🙏🙏🙏
தெய்வமே
இதுவும்
ஒரு
உதவிதான்
நணறி
அருமையான விளக்கம் அண்ணா...
👌👌🛠🔧🔧🙏🙏
👍👍
தாரி நிருத்தம்போதூ நாடா மெதுவா வரா கரணம். சோலலீ குடுங்கா
Nandri gurunatha 🙏
நன்றி அண்ணா
மிக்க நன்றி அண்ணா
Super 👌👌
அண்ணா தறி பிரேக் சைடு ல பிக்கர் கம்பி ஓவர்ர சுடுது கம்பில மை சிக்கிரம் கட்டுது அது எப்படி சரி செய்வது அண்ணா
நன்றி sir
Super nga
Arumai anna
அண்ணா புஷ் கேப் வாந்தல் தகடு பீஸ் வைத்து செட்டிங் செய்வது முறை அல்ல.. அதற்கு பதில் சானை பிடிக்கும் மெசின் வைத்து எந்த பக்கம் கேப் இருக்கோ அதற்கு எதிர் பக்கம் சாணை பிடித்து மட்டம் வைத்து செட்டிங் செய்வது முறை.. நான் சொல்வதில் தவறு இருந்தால் மன்னிக்கவும்..🙏🙏🙏
தகடு வைத்து மாட்டுவதுதான் சரியான முறை... சானை பிடித்து மாட்டுவது என்பது பொறுமையில்லாதவர்கள் செய்யும் செயல்...
Super anna
அண்டர் பிக் தறி பத்தி போடுங்க ப்ரோ
இப்படித்தான் புஷ்செட்டிங் பண்ணா ஆனா வந்து புஸ் சூடு ஏறுது
பிக் வீல் சக்கரம் மாற்றுவது பற்றி சொல்லுங்கள் அண்ணா
தறி பெயர் என்ன அண்ணா இந்த புஸ் எந்த ஊரில் கிடைக்கும்
அண்ணா புதிய தறி வீடியோ போடுங்க
பிக்கர் கம்பி சுடு அகுது
Thanks sir but my mother language hindi
நன்றி
Super nga