வணக்கம் மக்களே! நான் உங்கள் பட்ஜெட் ட்ராவலர்.தயவு செய்து Skip பண்ணாம பாருங்க. இந்த வீடியோ உங்களுக்கு உபயோகமா இருந்தா மட்டும் நம்ம சேனல Subscribe பண்ணுங்க. Vandalur Zoo - th-cam.com/video/Nyj5l7xq8h8/w-d-xo.htmlsi=yZXMMo6_4vYILvoQ Kanakkanpatti Siddhar - th-cam.com/video/gEhdw1FhEHw/w-d-xo.htmlsi=ntPo3qe7MCW9fN_s Aare Falls - th-cam.com/video/7ZVvX_pZbS8/w-d-xo.htmlsi=QG3UvGjgmyEEfBDW Marina Beach - th-cam.com/video/gy_jfeQ6UKE/w-d-xo.htmlsi=9dNbOwEQTsIYUObG Malaysia Tourism - th-cam.com/video/DMU18jGv1RA/w-d-xo.htmlsi=fsgmF96y_EN_UJDP
உணவு பொருட்கள் உள்ளே எடுத்துச் செல்ல அனுமதி கிடையாது சார். மேலும் பாலிதீனில் அடைக்கப்பட்ட உணவு பொருட்களை எடுத்து செல்லவும் அனுமதி கிடையாது. நீங்கள் கொண்டு செல்லும் உணவுப் பொருட்களை பூங்காவுக்கு வெளியில் உள்ள இடத்தில் வைத்து சாப்பிட அனுமதி உள்ளது. ஸ்நாக்ஸ் பொருட்களை டிபன் பாக்ஸில் போட்டு எடுத்து செல்லுங்கள்.
Hi Sir! As per my knowledge there is no locker facility to keep our luggage. They will check your hand luggage while entering the zoo and you can carry the same. Checked in Google also there are no details available for the locker facility.
@@JohncyVijaya-zg8xk Saturday open la irukum mam, tuesday mattum than leave uh. Timing morning 9Am to 5Pm mam! Veara yedhum doubt iruntha please feel free to comment mam! Thanks for watching the video! 🙂
வணக்கம் மக்களே!
நான் உங்கள் பட்ஜெட் ட்ராவலர்.தயவு செய்து Skip பண்ணாம பாருங்க. இந்த வீடியோ உங்களுக்கு உபயோகமா இருந்தா மட்டும் நம்ம சேனல Subscribe பண்ணுங்க.
Vandalur Zoo - th-cam.com/video/Nyj5l7xq8h8/w-d-xo.htmlsi=yZXMMo6_4vYILvoQ
Kanakkanpatti Siddhar - th-cam.com/video/gEhdw1FhEHw/w-d-xo.htmlsi=ntPo3qe7MCW9fN_s
Aare Falls - th-cam.com/video/7ZVvX_pZbS8/w-d-xo.htmlsi=QG3UvGjgmyEEfBDW
Marina Beach - th-cam.com/video/gy_jfeQ6UKE/w-d-xo.htmlsi=9dNbOwEQTsIYUObG
Malaysia Tourism - th-cam.com/video/DMU18jGv1RA/w-d-xo.htmlsi=fsgmF96y_EN_UJDP
Nice place, must grow more trees inside....
Yeah sir correct!
நாம் நமது உணவு பொருள்களை உள்ளே கொண்டு செல்லாமா ? ( for lunch & snacks)
உணவு பொருட்கள் உள்ளே எடுத்துச் செல்ல அனுமதி கிடையாது சார். மேலும் பாலிதீனில் அடைக்கப்பட்ட உணவு பொருட்களை எடுத்து செல்லவும் அனுமதி கிடையாது. நீங்கள் கொண்டு செல்லும் உணவுப் பொருட்களை பூங்காவுக்கு வெளியில் உள்ள இடத்தில் வைத்து சாப்பிட அனுமதி உள்ளது. ஸ்நாக்ஸ் பொருட்களை டிபன் பாக்ஸில் போட்டு எடுத்து செல்லுங்கள்.
Awesome
Thanks Sir 😊
Migavum payanulla pathivu.
Mikka nandri nanbarey! ❤️
Very big area 1 day full
Yeah bro, it will take one complete day to cover all the animals!
Is there a place to keep your luggages/bags?
Hi Sir!
As per my knowledge there is no locker facility to keep our luggage. They will check your hand luggage while entering the zoo and you can carry the same. Checked in Google also there are no details available for the locker facility.
Okay sir thankyou.
Welcome mam 😊
Timing enna
Hi Mam, Timing morning 9am to evening 5pm. And every tuesday zoo ku leave. So, itha base panni plan pannikonga!
Saturday leave ah bro??
@@JohncyVijaya-zg8xk Saturday open la irukum mam, tuesday mattum than leave uh. Timing morning 9Am to 5Pm mam! Veara yedhum doubt iruntha please feel free to comment mam! Thanks for watching the video! 🙂
எவ்வளவோ இலவசங்களை செய்யும் அரசு இந்த மாதிரி இடங்களை அனைவரும் பார்க்க கட்டணங்களை 10 ரூபாய் வசூலித்து சாதனை செய்ய வேண்டும்!🙏
காட்டெருமைகளை வச்சு கவர்மென்ட் பால் பன்னை ஆரம்பித்து விடலாம்! நல்ல கூட்டம் 😂
Hahaha, ama bro! 🤣
Bro edha la pakka 5-6 hrs podhuma😢
Most ah cover pannidalam bro, neenga roamba neram spend pannathenga yella place la um. Paathutu next next nu move aagidunga so cover panna konjam easy ah irukum. Cycles available ah iruku bro ungaluku interest iruntha atha eduthutu ponga easy ah irukum. Rent 30rs something bro 🤝
Guys boycot vandalur zoo they hiked the entry fees to 200 rs per head 😡😡🤬🤬🤬🤬
😐😐
Neenga
Maintenance
Yeduththupparunga!?!?
@@sivavelayutham7278 neenga kuduthut ponga na normal people ku thaan solran 1😏
@@AjayKumar-hm7qc
Normal people yellam ippo nermaiyaga illai, voru Silar thavira !
Kaalam rombave maarivittathu.
Arasu maintain pannave thinarugirathu theriyumle!
@@sivavelayutham7278 naan antha silar kaaga thaan solran....romba muttu kudukama irunga athu govt zoo private ila...evlo aanalm govt pathukm...