1000 தூண்டில் போட்டோம் 50000 ரூபாய் மீன்கள் கிடைத்தது| We used 1000 bait and got 50000 rupees fish |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 มี.ค. 2021
  • #50000rupees#vanjaram#1khooks

ความคิดเห็น • 163

  • @fisherman_voice
    @fisherman_voice 3 ปีที่แล้ว +5

    வாழ்த்துக்கள் நண்பரே முதன் முதலாக உங்கள் வீடியோவை நான் பார்க்கிறேன்மிகவும் வியப்பாகவும் அழகாகவும் உங்களுடைய வீடியோ பதிவு இருக்கிறது வாழ்த்துக்கள் தொடர்ந்து உங்களுடைய பதிவுகளை எதிர்பார்த்து fisherman voice channel congratulations ❤️

  • @AmarNath-eh5yq
    @AmarNath-eh5yq 3 ปีที่แล้ว +13

    இது போல் டெய்லி மீன்கள் கிடைக்க வாழ்த்துக்கள் bro..
    கண்டிப்பா கிடைக்கும்

    • @sharkboysfishing8797
      @sharkboysfishing8797  3 ปีที่แล้ว +5

      மிக்க நன்றி அண்ணா இதேபோல் டெய்லி கிடைச்சது எங்களை விட பணக்காரர்களில் இந்த உலகில் யாரும் இருக்க முடியாது

  • @kmvvlog4750
    @kmvvlog4750 3 ปีที่แล้ว +17

    உண்மைய பேசும் மீனவ சேனல் வாழ்த்துகள் bro

  • @devsinghraja2142
    @devsinghraja2142 3 ปีที่แล้ว +5

    நான் தற்போது அமெரிக்காவில் வசிக்கிறேன். இங்கு பலவித மீன்கள் கிடைத்தாலும், கவலை மீனின் ருசி நினைவில் இருந்து நீங்க வில்லை. அதனால் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட, உறைய வைக்கப்பட்ட கவலை மீன்களை இங்குள்ள இந்திய கடைகளில் வாங்கி சமைத்து உண்பதில் மிக்க ஆனந்தம்!

    • @sharkboysfishing8797
      @sharkboysfishing8797  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி அண்ணா எனது வீடியோவை அமெரிக்காவில் இருந்து பார்ப்பது நினைத்தால் பெருமையாக இருக்கிறது

  • @tk967
    @tk967 3 ปีที่แล้ว +3

    கடல் தெய்வத்தின் துணையை என்றும் உனக்கு உண்டு 🙏🙏🙏🙏🙏 சகோதரருக்கு மகிழ்ச்சியோடு வாழ என்னுடைய வாழ்த்துக்கள்.

  • @kumarasamygeetha3515
    @kumarasamygeetha3515 2 ปีที่แล้ว +1

    அருமை... உங்களின் உழைப்பை பாராட்ட வார்த்தைகள் இல்லை... எவ்வளவு உண்மை.... வாழ்த்துக்கள்...

  • @TAMILGARDAN123
    @TAMILGARDAN123 3 ปีที่แล้ว +4

    சில வெளிநாட்டு சேனல்களில் தனித்தனியாக செலவு தொகை மற்றும் லாப நட்டக் கணக்குடன் பதி விடுகின்றனர். அது பார்ப்பவர்களுக்கு அவர்களே மீன் பிடிக்க செல்வது போன்ற உணர்வை தருகிறது

  • @jeevakiruthiga1900
    @jeevakiruthiga1900 3 ปีที่แล้ว +12

    வாழ்த்துக்கள் நண்பர்களே...இன்று போல் என்று உங்கள் வாழ்வு சிறக்கட்டும்..

  • @venkatesanr3395
    @venkatesanr3395 3 ปีที่แล้ว +5

    சிறப்பு லாபத்தை மற்றவர்கள் பார்ப்பார்கள் ஆனால் நான் பார்த்தது கடல் நீர் நடுவே பயணம் போனால் குடிநீர் தருபவர் யாரோ என்ற புரட்சி தலைவரின் பாடலே!

    • @sharkboysfishing8797
      @sharkboysfishing8797  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி அண்ணா உங்கள் போல் மனது யாருக்கு வரும்

  • @shivanandprasad7224
    @shivanandprasad7224 3 ปีที่แล้ว +2

    Shabhash raja yavala vandadu andu sollingley super ba

  • @balancaterer2541
    @balancaterer2541 2 ปีที่แล้ว +1

    Super bro neengathan clear and detailed videos poduringa nalla irukku continue pannunga .nanum ennoda friends kitta solren unga channel ah suscribe panna....

  • @kavidasan.k1853
    @kavidasan.k1853 3 ปีที่แล้ว +3

    தல இந்த மொதகென்ட .பனங்கவல பெரிய மத்தி இதெல்லா ரொம்ப வருஷமா வியாபாரத்துக்கே வரமாட்டுதே என்ன காரணம் நா சின்ன வயசுல சாப்டது..நம்ம பழையார் பக்கதுல சீர்காழி ல இருக்க

    • @sharkboysfishing8797
      @sharkboysfishing8797  3 ปีที่แล้ว +2

      மீன்கள் எல்லாம் கம்மி ஆயிடுச்சு

  • @user-nw6ui5ik2q
    @user-nw6ui5ik2q 3 ปีที่แล้ว +4

    Bro super na ippo tha onga channel ku fist time vandtu subscribe panirukan video rembo super ah eruku video eapoma fist eavolo pochu nu correct ah sonangna n engalaku corrcet erukum 🙏👌👌

    • @sharkboysfishing8797
      @sharkboysfishing8797  3 ปีที่แล้ว +1

      romba thans bro

    • @user-nw6ui5ik2q
      @user-nw6ui5ik2q 3 ปีที่แล้ว +1

      @@sharkboysfishing8797 nandri brother🙏👍👍👌👌👌👌🙏

  • @santhugowda4143
    @santhugowda4143 3 ปีที่แล้ว +1

    👌👌👌👍👍Supper bro semma video bro.. Very nice with full information.. Follow this format for all videos bro. Wish u many more success and profits bro. Waiting for ur next video bro 👌👌👌👌👌

  • @denrensamjo
    @denrensamjo 3 ปีที่แล้ว +1

    Bro how do they identify when they trow the baits in the sea and then how they can identify where they put all the baits

  • @2kboyskowsik.m858
    @2kboyskowsik.m858 3 ปีที่แล้ว +2

    மிகவும் அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @jesusstalin9594
    @jesusstalin9594 3 ปีที่แล้ว +1

    Super anna inum niraia fish kidaikanum ungaluku god bless you anna😍😍

  • @s.k.moorthys.k.moorthy296
    @s.k.moorthys.k.moorthy296 3 ปีที่แล้ว +2

    Vanakkam anna. going inside after how to you come back place.

  • @prakhassuria4627
    @prakhassuria4627 3 ปีที่แล้ว +2

    Valtukal Anne. Malaysia lehh nangey irentalum unggaleku engga support ennikum irekum

  • @madhavankesavanmadhavankes9096
    @madhavankesavanmadhavankes9096 3 ปีที่แล้ว +2

    Very good. Real massages.

  • @jayanthj7471
    @jayanthj7471 3 ปีที่แล้ว +2

    Bro today I subscribed your channel

  • @jayakumarsivan1652
    @jayakumarsivan1652 3 ปีที่แล้ว +1

    Congrats bro epothum entha mari neraya kedaika kadavula vendikara

  • @sivadamodaran3197
    @sivadamodaran3197 3 ปีที่แล้ว +1

    Araiyaga irundathu superb

  • @user-fy8kw8wc8o
    @user-fy8kw8wc8o 3 ปีที่แล้ว +1

    வீடியோ நல்ல இருந்தது.👍

  • @vijaydejavijaydeja3139
    @vijaydejavijaydeja3139 3 ปีที่แล้ว +1

    Eathna pagam ari?bro,eanna size pannu and hook size?

  • @kriskris8596
    @kriskris8596 2 ปีที่แล้ว +1

    பிரதர்.இந்த மீன்கள் வீட்டு கிணற்றில் வளருமா?

  • @MohanRaj-jh6ej
    @MohanRaj-jh6ej 3 ปีที่แล้ว +1

    வாழ்த்துகள் வாழ்த்துகள் சகோ ...மகிழ்ச்சி

  • @eastdeltarailfansclub9322
    @eastdeltarailfansclub9322 3 ปีที่แล้ว +1

    Bro vyabarathirku meen tharuveengala neenga endha area

  • @kpsudar1
    @kpsudar1 3 ปีที่แล้ว +1

    Good work buddy

  • @venkatesanrajesh9084
    @venkatesanrajesh9084 3 ปีที่แล้ว +1

    அருமை நண்பா வாழ்த்துக்கள்

  • @ulaganathan1442
    @ulaganathan1442 3 ปีที่แล้ว +2

    Nanba innaiku oru nalla vettaitha innum athigamana meengal kitaikum nanba vazhthukal 👍👍👍👍

  • @saravananloganathan2452
    @saravananloganathan2452 3 ปีที่แล้ว +3

    OK thanks நண்பா நீங்கள் சௌக்கியமா நண்பா ரொம்ப நாளைக்கு அப்புரம்.

    • @sharkboysfishing8797
      @sharkboysfishing8797  3 ปีที่แล้ว

      ஆமாம் அண்ணா எப்படி இருக்கீங்க ரொம்ப நாளா நீங்க கமெண்ட் பண்றதே இல்ல

  • @sreedharmohandass3650
    @sreedharmohandass3650 3 ปีที่แล้ว +1

    Super bro but hard work keep it up👍

  • @Activeelavarasan
    @Activeelavarasan 2 ปีที่แล้ว

    Anna ennagu swimming kathu kudupingala Anna and unga place sollunga Anna

  • @ponduraiamirthalingam4001
    @ponduraiamirthalingam4001 3 ปีที่แล้ว +1

    தினமும் இவ்விதம் கிடைக்கும்.

  • @Balawithbalu
    @Balawithbalu 3 ปีที่แล้ว +1

    Wow super sago.

  • @giridharnatarajan842
    @giridharnatarajan842 3 ปีที่แล้ว +1

    Good , save these extra money for a dry day.

  • @prakashmn4063
    @prakashmn4063 2 ปีที่แล้ว

    Super explanation 👌👍

  • @One-yj9rp
    @One-yj9rp 3 ปีที่แล้ว +2

    வாழ்த்துகள்

  • @s.s.4638
    @s.s.4638 3 ปีที่แล้ว +1

    Avaru potturuka Tsart thevar Tsart thanna bro ✌✌🔰🔰🔰

  • @frencheelam7361
    @frencheelam7361 3 ปีที่แล้ว +2

    Like from france bro

  • @ravim1837
    @ravim1837 3 ปีที่แล้ว +1

    அருமை

  • @aanmeegathagaval
    @aanmeegathagaval 3 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள்

  • @suthsrsansuthsrsan1613
    @suthsrsansuthsrsan1613 2 ปีที่แล้ว +1

    Neenga entha ur anna

  • @gvscreaation-andaman3384
    @gvscreaation-andaman3384 3 ปีที่แล้ว +1

    Sammma super bro 🤩🤩😍😍

  • @itrish2012
    @itrish2012 3 ปีที่แล้ว +2

    இன்னும் கொஞ்சம் வீடியோவ லென்த்தா போட்ருக்கலாம்

  • @brabhakaranb4465
    @brabhakaranb4465 2 ปีที่แล้ว +1

    4:15

  • @psureshsuresh927
    @psureshsuresh927 3 ปีที่แล้ว +2

    Unga vedios ellam super

  • @marankke
    @marankke 3 ปีที่แล้ว +2

    Good....best wishes...super

  • @NaveenKumar-lb6kf
    @NaveenKumar-lb6kf 3 ปีที่แล้ว +1

    Bro yatha place neeka bro

  • @sarathsarath3336
    @sarathsarath3336 3 ปีที่แล้ว +2

    Vazhithukal Nanba god +u

  • @IBM-ROCK
    @IBM-ROCK 3 ปีที่แล้ว +2

    நான் சாப்பிட்டு இருக்கேன் place பலயாறு

  • @s.p.ss.p.s4411
    @s.p.ss.p.s4411 3 ปีที่แล้ว +2

    Naalla fish 🐟🐟 yathu

  • @madhanlee462
    @madhanlee462 3 ปีที่แล้ว +5

    ஒரு சந்தேகம் உங்களுக்கு வழி எப்படி தெரியும் சொல்லுங்க

    • @sharkboysfishing8797
      @sharkboysfishing8797  3 ปีที่แล้ว +5

      நாங்க ஜிபிஎஸ் பயன்படுத்துவோம் அப்படி இல்லை என்றால் காற்று கடல் அலைகளில் பொருத்து கரைக்கு திரும்ப வருவோம்

  • @Raj61767
    @Raj61767 3 ปีที่แล้ว +1

    3:47 Katta

  • @KannanKannan-uf5ym
    @KannanKannan-uf5ym 3 ปีที่แล้ว +2

    Super nanpa

  • @adsbuildingconstruction1071
    @adsbuildingconstruction1071 3 ปีที่แล้ว +3

    Bro Fishing video laye unga video than super ah iruku bt unga channel yan reach agalnu therlaya,,sikirame unga channel um black sheep award ku pogum all the best✌

  • @sunnancy3903
    @sunnancy3903 3 ปีที่แล้ว +1

    Super Anna 👌👌

  • @athamkhan8644
    @athamkhan8644 3 ปีที่แล้ว +1

    சூப்பர் நண்பா

  • @johnprabahar2195
    @johnprabahar2195 3 ปีที่แล้ว +1

    Super bro

  • @shankarivalli6152
    @shankarivalli6152 3 ปีที่แล้ว +1

    Anna neega yatha oru

  • @rcthrottler_
    @rcthrottler_ 3 ปีที่แล้ว +2

    New subscriber bro unga videos la nalla erukku kasta pattathuku palam kandipa erukum 🤗🤗

  • @MLxHUNTER555
    @MLxHUNTER555 3 ปีที่แล้ว +1

    Spr bro

  • @kenkne6509
    @kenkne6509 3 ปีที่แล้ว +1

    Super

  • @sureshkumar-kq9kb
    @sureshkumar-kq9kb 3 ปีที่แล้ว +1

    Thanks for vedio bro

  • @s.subramanianmani7477
    @s.subramanianmani7477 3 ปีที่แล้ว +3

    Super bro genuine viedo🤝

  • @nisarnisar1506
    @nisarnisar1506 3 ปีที่แล้ว +1

    Samayl vedio podunge proo

  • @zameerahamedmzameer8639
    @zameerahamedmzameer8639 3 ปีที่แล้ว +2

    Very good bro...
    Zameer Khan Erode

  • @veerapathirans9474
    @veerapathirans9474 3 ปีที่แล้ว +2

    👌

  • @mashakmashak3140
    @mashakmashak3140 3 ปีที่แล้ว +2

    Na sapdu iruken bro

  • @hariharana6588
    @hariharana6588 3 ปีที่แล้ว +1

    1st view
    1st like
    1st cmnd

  • @viswanayakramalingam9889
    @viswanayakramalingam9889 3 ปีที่แล้ว +1

    👏👏

  • @sureshbabube
    @sureshbabube 3 ปีที่แล้ว +2

    Super nanba. God bless you always..ups and downs always be there...

  • @vasanmozambique7879
    @vasanmozambique7879 3 ปีที่แล้ว +2

    Brother ithu yethana number thundi muillu

  • @jothikumarjothi6423
    @jothikumarjothi6423 2 ปีที่แล้ว +2

    Anna nega velaiku poraboat amount evlo varum

  • @miteshs6649
    @miteshs6649 3 ปีที่แล้ว +2

    Leather jacket fish pathi sollunga

  • @maranmani9852
    @maranmani9852 3 ปีที่แล้ว

    Super tampe

  • @vigneshwarivijyaragavanl1164
    @vigneshwarivijyaragavanl1164 3 ปีที่แล้ว +1

    👍👍

  • @nazeersakila954
    @nazeersakila954 3 ปีที่แล้ว +3

    சூப்பர் நான்ப🏄🐠💝

  • @gurudurai
    @gurudurai 3 ปีที่แล้ว

    சிங்கப்பூர் விசிறி நண்பா

  • @sathishmari1056
    @sathishmari1056 3 ปีที่แล้ว +2

    Bro naa engineering muduchirukean velai illa... family kastam.... ennayum kadaluku koottitu povingala?

    • @sharkboysfishing8797
      @sharkboysfishing8797  3 ปีที่แล้ว +1

      Vaanga bro pogalaam but starting la vela kathukurathuku romba kasta padanum

    • @sathishmari1056
      @sathishmari1056 3 ปีที่แล้ว +1

      @@sharkboysfishing8797 nandri bro👍🙏

    • @sharkboysfishing8797
      @sharkboysfishing8797  3 ปีที่แล้ว

      Ok bro ithukelaam ethuku bro nanri

  • @babubhaktha1117
    @babubhaktha1117 3 ปีที่แล้ว +2

    Super brother 💪

  • @packiyarameshramesh6934
    @packiyarameshramesh6934 3 ปีที่แล้ว +2

    இது எந்த ஊர்

    • @sharkboysfishing8797
      @sharkboysfishing8797  3 ปีที่แล้ว

      சின்ன குப்பம் செங்கல்பட்டு மாவட்டம்

  • @DurgaDevi-dw5ol
    @DurgaDevi-dw5ol 3 ปีที่แล้ว +2

    Enga appauim fisherman tha 🤩🤩

  • @theevukadal4249
    @theevukadal4249 3 ปีที่แล้ว +2

    Enakku thoondil set panna plan solvengala bro?

  • @jayakumarshanmugam4206
    @jayakumarshanmugam4206 3 ปีที่แล้ว +2

    மீன் பிடிக்க எவ்வளவு நேரம் ஆனது

    • @saisampath4866
      @saisampath4866 ปีที่แล้ว

      குறைந்தது 6 மணி நேரம் ஆகும்

  • @sathishrethinam2433
    @sathishrethinam2433 3 ปีที่แล้ว +2

    Hai bro😁👍

  • @manimrkmrkmanimrkmrk1962
    @manimrkmrkmanimrkmrk1962 3 ปีที่แล้ว

    Hi anna

  • @GRC-iw3vn
    @GRC-iw3vn 3 ปีที่แล้ว +2

    உயிரை பணையம் வைத்து செய்யும் உங்கள் தொழிலுக்கு இது சாதாரண வருமானம்.பாடு இல்லாத நாட்களை கணக்கிட்டால் இது மிகவும் கம்மிதான் தம்பி

    • @sharkboysfishing8797
      @sharkboysfishing8797  3 ปีที่แล้ว

      ஆம் அண்ணா நீங்களாவது எங்கள் கஷ்டங்களை புரிஞ்சிக்கிட்டிங்களே

  • @rekhanaagar9149
    @rekhanaagar9149 3 ปีที่แล้ว +2

    How much sell bro

  • @sarathysarathy4001
    @sarathysarathy4001 ปีที่แล้ว +1

    Na

  • @abuthakir392
    @abuthakir392 2 ปีที่แล้ว +1

    ABu

  • @grseafoods6436
    @grseafoods6436 3 ปีที่แล้ว +2

    நண்பா எனக்கு மீன்கள் வேண்டும் நண்பா கிடைக்குமா எவ்வளவு இருந்தாலும் எடுத்துக்கிறேன்

    • @sharkboysfishing8797
      @sharkboysfishing8797  3 ปีที่แล้ว +1

      கண்டிப்பாக கொடுக்கிறேன் அண்ணா

    • @grseafoods6436
      @grseafoods6436 3 ปีที่แล้ว

      @@sharkboysfishing8797 நண்பா உங்க ஊர் என்ன நண்பா உங்க கிட்ட பேசணும் நண்பா

  • @sankarnarayanan3363
    @sankarnarayanan3363 3 ปีที่แล้ว

    ஏன் நண்பா கொக்கி போட்டு தூக்குறீங்க அரிவலைவைத்து தூக்கி பெட்டியிலே வைக்கலாமே?

  • @mugil7746
    @mugil7746 3 ปีที่แล้ว +1

    Hi bro

  • @siddiqueam1942
    @siddiqueam1942 3 ปีที่แล้ว +2

    தம்பி இது எந்த ஊர் மா

    • @sharkboysfishing8797
      @sharkboysfishing8797  3 ปีที่แล้ว

      சின்ன குப்பம் செங்கல்பட்டு மாவட்டம்

    • @siddiqueam1942
      @siddiqueam1942 3 ปีที่แล้ว +1

      @@sharkboysfishing8797 thanks

    • @sharkboysfishing8797
      @sharkboysfishing8797  3 ปีที่แล้ว

      Ok bro welcome

  • @jamesveetus5229
    @jamesveetus5229 3 ปีที่แล้ว +2

    இது என்ன ஊர் நண்பா

    • @sharkboysfishing8797
      @sharkboysfishing8797  3 ปีที่แล้ว

      எங்கள் ஊர் சின்ன குப்பம் செங்கல்பட்டு மாவட்டம்

    • @dheenadhayalan9443
      @dheenadhayalan9443 3 ปีที่แล้ว +1

      @@sharkboysfishing8797 bro கடலூர் சின்ன குப்பம் இல்ல பனையூர் சின்ன குப்பம். Chengalpattu district la nariyo peru irruku

    • @sharkboysfishing8797
      @sharkboysfishing8797  3 ปีที่แล้ว +1

      இது கடலூர் சின்ன குப்பம்

  • @veeravksathriyangounder4406
    @veeravksathriyangounder4406 3 ปีที่แล้ว +2

    🐅🐅🐅🌙🌙🌙🐘🐘🐘🌏🌍🌎2500🌴🌴👤
    ADMK 35% DMK 33% NTK 10 to 15%.......... ADMK win.......

  • @ragusaranyaragusaranya3852
    @ragusaranyaragusaranya3852 2 ปีที่แล้ว

    Anna unga nomber vennum

  • @user-yy1vz8jw6t
    @user-yy1vz8jw6t 3 ปีที่แล้ว +2

    Bro unga contact number kidaikumaa