Sudalai Madasamy Azhaippu || Villu Pattu || வில்லு பாட்டு || சுடலை மாடசாமி அழைப்பு

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ก.พ. 2025

ความคิดเห็น • 1.3K

  • @sumathimani2421
    @sumathimani2421 15 วันที่ผ่านมา +11

    தென்காசி மாவட்டம் ஆசாத்நகர் ஊய்க்காடு சுடலைமாடன் துணை 🙏🙏🙏♥️♥️💚💚

  • @ArunaDevi-hy5qz
    @ArunaDevi-hy5qz 3 วันที่ผ่านมา +1

    கட்டேரி பெருமாள் துணை... சுடலை மாடன் துணை... மாயாண்டி அய்யா... என் சுடலை அய்யா 🙏🙏🙏💯🤗💞...

  • @dhaneshkumar3064
    @dhaneshkumar3064 4 หลายเดือนก่อน +7

    என்னையும் என் குடும்பத்தையும் எப்போதும் கண் இமை போல் காக்கும் சீவலப்பேரி மாயாண்டி ஐகோர்ட் மகாராஜா சுடலை மாடன் தென்னாட்டு நீதிபதி மாயாண்டி

  • @Thankyougod9
    @Thankyougod9 4 หลายเดือนก่อน +13

    எனக்கு வரம் சுடலைமாடன் சுவாமி அய்யா அழிவில்லாத அரசன் வரம் வேண்டும்

  • @mahalakshmi.madasamy9968
    @mahalakshmi.madasamy9968 10 หลายเดือนก่อน +28

    என் குலதெய்வமே.மாடசாமி.ஐயாவே.உன்பயிர்களை.காப்பாற்றும்.ஐயா.மாடப்பா❤❤❤

  • @SivaKala-o2w
    @SivaKala-o2w ปีที่แล้ว +11

    Masana muthu sudalai ayya thirunelveli mavattam kariyandi🙏🙏

  • @rajeditor3609
    @rajeditor3609 3 ปีที่แล้ว +83

    🙏🙏🙏🙏🙏எங்கள் ஐக்கேட் மகராஜா துணை 🙏🙏🙏🙏🙏

    • @pk_4x4
      @pk_4x4 ปีที่แล้ว +4

      Bro spelling mistake

    • @rajeshramya-f1u
      @rajeshramya-f1u 11 หลายเดือนก่อน +2

      😅

    • @mathubalan8770
      @mathubalan8770 10 หลายเดือนก่อน

      A###zsaz​@@rajeshramya-f1u

  • @Vanmathikumar-os2md
    @Vanmathikumar-os2md 6 หลายเดือนก่อน +14

    அய்யா வேம்படி சுடலைமாடன் துணை😊😊😊

  • @karikalanravanan
    @karikalanravanan 2 ปีที่แล้ว +23

    எங்கள் குலசாமி சில்லமரத்துப்பட்டி சுடலைமாடன் பேச்சி மகன் என் உடன் பிறப்பு 😍

    • @KalaiSelvi-ut9zx
      @KalaiSelvi-ut9zx ปีที่แล้ว +1

      Unga kovilukku villu Patti vappingalla manga villu Pattu padippom venunna sollunga

  • @user-kv1ee5yl7e
    @user-kv1ee5yl7e 3 ปีที่แล้ว +54

    என் கண்ணிர துடைக்க வாயா சீவலபேரிசுடலை ஐயா

    • @dasskali
      @dasskali 8 หลายเดือนก่อน +1

      👍

    • @AjithAjith-os3ri
      @AjithAjith-os3ri 5 หลายเดือนก่อน +1

      அக்கா தங்கச்சி க்கு ஆச பட்டா இப்படிதான் இருக்கும்

  • @saravanansaro140
    @saravanansaro140 4 ปีที่แล้ว +85

    மெய் சிலிர்க்க வைக்கிறது....... சுடலை மாடன் அய்யா .......

  • @Shanmugaraj-z5k
    @Shanmugaraj-z5k หลายเดือนก่อน +3

    குல தெய்வமாக வழிபடும் சுடலை மாடன் ❤ மான்ட பிணம் திண்பவனே போற்றி ❤❤❤

  • @KarthikA-wk8yn
    @KarthikA-wk8yn 5 ปีที่แล้ว +53

    என் ஐயன் ஆழ்வார்க்குறிச்சி சுடலைமாடன் சக்கரவர்த்தி மாயாண்டி துணை

  • @manikonar7300
    @manikonar7300 4 ปีที่แล้ว +38

    இந்த பாடல் கேட்டதும் எங்க ஊர் சங்கனாபுரம் அருள்மிகு ஸ்ரீவடக்கத்தியான் சுடலைமாடசாமி வந்தது மாதிரி இருக்கு

    • @msathish143
      @msathish143 3 ปีที่แล้ว +1

      குமாரபுரம் ஆலடி பத்மநாப சுடலைமாடசுவாமி

  • @antonydcruze1554
    @antonydcruze1554 ปีที่แล้ว +6

    வர கூடாதுனு சத்தியம் வாங்குனேன் ... உங்க அழைப்பு கேட்டதும் ... புல்லரிக்குது ❤

    • @akilasri9803
      @akilasri9803 4 หลายเดือนก่อน

      😊

    • @akilasri9803
      @akilasri9803 4 หลายเดือนก่อน

      Nammala pudicha Vidaattar eppo konjam kalama kelvipatten

  • @umaganesh1631
    @umaganesh1631 4 หลายเดือนก่อน +9

    கோட்டுர் சுடலை மாடன் ஜயா

  • @erulappanr9771
    @erulappanr9771 5 หลายเดือนก่อน +4

    சிவகளை ஐயா புளியமரத்து சுடலைமாட சுவாமி துணை

  • @abinayaaravindan1786
    @abinayaaravindan1786 ปีที่แล้ว +3

    om Sri sudlai mada swamy ayya enaku sekiram oru child piraka vendum Andava

  • @Ramyasenthil357
    @Ramyasenthil357 2 ปีที่แล้ว +40

    என் உயிரே எங்கள் சுடலை மாடன் தா......வாழையாடி..... ஐயா அகப்பைகுளம்....🙏

  • @user-kv1ee5yl7e
    @user-kv1ee5yl7e 3 ปีที่แล้ว +36

    நன்றி ஆண்டவா நான் சந்தோசமாக இருக்கேன்பா சுடலை அய்யா

    • @marshallwgordon
      @marshallwgordon 3 ปีที่แล้ว +1

      At the time of nine minutes into the video they are playing with a balloon they are not playing horns. copyright November 5 2021 Marshall W Gordon by Marshall W Gordon

    • @kingmaharajan64
      @kingmaharajan64 3 ปีที่แล้ว

      Hii

  • @rathnathangam
    @rathnathangam หลายเดือนก่อน +1

    என் சகோதரனுக்கு விரைவில் திருமணம் நடக்க அருள் புரிவாய் சுடலை மாடசாமி ஐயா

  • @Voltyai2209
    @Voltyai2209 2 ปีที่แล้ว +24

    எங்க வீட்டு குல தெய்வம் அருள்மிகு ஸ்ரீ அத்தி சுடலை மாடன் ஐயா துணை... தூத்துக்குடி மாவட்டம்... என் உயிர் அப்பன் பேச்சி மகன் மாயாண்டி பாடலை அருமையாக பாடின சகோதரிக்கு வாழ்த்துக்கள்....🙏🙏🙏🙏🙏

    • @m.mookkandi1029
      @m.mookkandi1029 2 ปีที่แล้ว

      தூத்துக்குடி மாவட்டம் அய்யனாரூத்து பாவோடு தெருவில் அருள் பாலித்து கொண்டிருக்கும் எங்கள் குலதெய்வம் அருள்மிகு ஸ்ரீ சிவபெருமான் அருள்மிகு ஸ்ரீ சுடலை மாடசாமி கோவில்

  • @vengadeshanpm5050
    @vengadeshanpm5050 4 ปีที่แล้ว +179

    நான் கூடவே தேவை இல்லை. கூடாமல் வரும் என் உயிர் சுடலை அய்யா

    • @parmalsamay2759
      @parmalsamay2759 2 ปีที่แล้ว

      P00lplplo0p0lpl0lo

    • @sudalai_madan_bakthan
      @sudalai_madan_bakthan ปีที่แล้ว +9

      கூப்பிட்ட குரலுக்கு மாயாண்டி ஓடோடி வருவார் 🙏🙏

    • @KarthikKala-pv5re
      @KarthikKala-pv5re 5 หลายเดือนก่อน +1

      😊😅😅 6:29

    • @2kmarinertamil
      @2kmarinertamil 4 หลายเดือนก่อน +1

      ❤​@@sudalai_madan_bakthan

  • @sivaprakash8853
    @sivaprakash8853 5 ปีที่แล้ว +80

    நெல்லை மாவட்ட மக்களின் பிரதான தெய்வம் மாயாண்டி சுடலை மாடன்
    எம் தெய்வம் தாமரை குளம் சுடலை மாடன். கடையநல்லூர்

  • @sivaalaguraja6150
    @sivaalaguraja6150 4 ปีที่แล้ว +146

    இந்த பாட்டு அமைத்த குழுவிற்கு மனமார்ந்த நன்றிகள் நான் திருநெல்வேலி(பாபநாசம்)

    • @pratheeshpandiyan1394
      @pratheeshpandiyan1394 2 ปีที่แล้ว

      தேவிடியா விளம்பரம், வீடியோ பார்க்கும் போது,,,,,,

    • @SivaM.A
      @SivaM.A ปีที่แล้ว +3

      Hi

    • @SivaM.A
      @SivaM.A ปีที่แล้ว +2

      V.k puram

    • @John-ex5od
      @John-ex5od ปีที่แล้ว

      Supat

    • @sureshraja782
      @sureshraja782 ปีที่แล้ว

      V. K. Puram

  • @தி.ஹரிராமன்
    @தி.ஹரிராமன் ปีที่แล้ว +13

    இந்த அற்புதமான தெய்வங்கள் அழைப்பு விடுத்து கலைமாமணி வில்லிசை படிக்கும் அனைவருக்கும் நன்றி ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம்

  • @LIFEOFTN76-ty7ry
    @LIFEOFTN76-ty7ry ปีที่แล้ว +4

    ஊய்காடு சுடலை மாடசாமி துணை 🙏🙏🙏🙏🔥🔥🔥

  • @rameshsurya8058
    @rameshsurya8058 3 ปีที่แล้ว +47

    அய்யா சீவலப்பேரி மாயாண்டி..🙏🙏🙏🙏🙏.

  • @kalirathinam6394
    @kalirathinam6394 3 ปีที่แล้ว +4

    சுடலைமாடன் எனக்கு ரொம்ப பிடிக்கும் சுடலை ஆண்டவா் சுவாமி வணக்கம் நன்றி

  • @punkaraj4486
    @punkaraj4486 4 ปีที่แล้ว +28

    கந்தன்குடியிருப்பு சுடலை மாடசாமி என் குல தெய்வம்

  • @vengadeshanpm5050
    @vengadeshanpm5050 4 ปีที่แล้ว +28

    என் உயிர் சுடலை அய்யா

  • @abinayaaravindan1786
    @abinayaaravindan1786 ปีที่แล้ว +2

    om Sri sudlai mada swamy ayya enaku child thanthuku rompa thanks Andava

  • @user-kv1ee5yl7e
    @user-kv1ee5yl7e 3 ปีที่แล้ว +30

    எனக்கு அம்பை அருகில் உள்ள பிரமதேசம் எங்க ஊரில் உள்ள அழிபாச்சி சுடல கோயில் கொடைக்கு வாங்க கேட்டது கிடைக்கும் எங்க குலசாமி சுடலை அய்யா

    • @antonydcruze1554
      @antonydcruze1554 ปีที่แล้ว +1

      வாரன் ... கண்டிப்பா❤

  • @rathnathangam
    @rathnathangam หลายเดือนก่อน +1

    மேலக்கோணம் சிவ சுடலை மாடசாமி துணை

  • @mariappanmariappan6076
    @mariappanmariappan6076 4 ปีที่แล้ว +19

    சீவலபெரி சுடலை மாடன் சாமி மருதம்புத்தூர்

  • @sumathisumathi6758
    @sumathisumathi6758 2 ปีที่แล้ว +4

    சுடலை மாடசாமி துணை

  • @Voice_of_Rudhran
    @Voice_of_Rudhran 2 ปีที่แล้ว +12

    🗡️🗡️ என் அப்பனின் அருமையான வர்ணிப்பு... ❤️❤️🔥🔥🔥💥💥

  • @nammavurusamy5315
    @nammavurusamy5315 3 ปีที่แล้ว +42

    இந்த வில்லுப்பாட்டு கேட்க அருமையா இருக்கும் எனக்கு மனப்பாடமா இருக்கு அத்தனை தடவ கேட்டு இருக்கேன் இந்த கதைய

  • @selladuraijeyalakshmi130
    @selladuraijeyalakshmi130 6 หลายเดือนก่อน +3

    175 தலைகட்டை காக்கும் சோலைசேரி 21 பந்திகாரர் இலங்காமணி அய்யனார் சுடலை ஆண்டவர் போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏

  • @poovaiyam1554
    @poovaiyam1554 2 ปีที่แล้ว +16

    பூமரத்து சுடலைமாடன் துணை❤️🙏 அருமையான பாடல் சூப்பர் 🥰🙏❤️🌺💖

  • @RX_GOKU_EDITZ1.5K
    @RX_GOKU_EDITZ1.5K ปีที่แล้ว +20

    எங்கள் குலதெய்வம் திருமங்கலம் குறிச்சி சுடலை மாடன் அய்யா மணிவிளக்கில் பிறந்த பிள்ளை...🙏🙏🙏🙏🙏

  • @muthukumar.sshamugavel5574
    @muthukumar.sshamugavel5574 2 ปีที่แล้ว +2

    தாண்டாவன் காடு ஆற்றாக்கறையில் ஐயா சுடலைமாடசாமி நினைத்தாலே வருவார்

  • @Thankyougod9
    @Thankyougod9 4 หลายเดือนก่อน +5

    தினமும் இந்த பாட்டு கோட்டால் தான் தூக்கம் வரும்

  • @GuruVammal-p5t
    @GuruVammal-p5t หลายเดือนก่อน

    வேறித்தனமான சுடலை ஐய்யா மாயண்டி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @s.ramarajan9981
    @s.ramarajan9981 4 ปีที่แล้ว +105

    சுடலை என்று சொல்ல டா... தலை நிமிர்ந்து நில்லடா......😎👍

  • @mageshkumarselvaraj3136
    @mageshkumarselvaraj3136 5 หลายเดือนก่อน +1

    வல்லநாடு மாயாண்டி தீக்கொலித்தி சுடலைமாடன் ஐயா என் குலதெய்வம்

  • @sureshvel6165
    @sureshvel6165 4 ปีที่แล้ว +84

    🙏🔥அருள்மிகு ஊர்க்காடு சுடலைமாட சுவாமி துனை🔥🙏பேச்சி பிரம்மசக்தி துனை🔥🙏 திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் வட்டம்...

    • @rameshno9965
      @rameshno9965 3 ปีที่แล้ว +1

      Pppppppppppppppp

    • @vinua7350
      @vinua7350 3 ปีที่แล้ว

      vnabavabababanababababannhahahhga

  • @selladuraijeyalakshmi130
    @selladuraijeyalakshmi130 6 หลายเดือนก่อน +1

    சோலை சேரி இலங்காமணி அய்யனார் துணை சுடலைமாடன் ஆண்டவர் போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏

  • @user-hl5ok6ej2e
    @user-hl5ok6ej2e 3 ปีที่แล้ว +38

    🙏குன்டாங்கரை சுடலை❤️ மாடன் ஐயா 🙏 சாத்தான்குளம் 🤟 வட்டம் சன்முகபுரம் 🤙

  • @sureshchinnathampy
    @sureshchinnathampy ปีที่แล้ว +2

    அருள்மிகு ஸ்ரீ பாறையடி சுடலைமாட சுவாமி துணை, பத்மனேரி, களக்காடு, திருநெல்வேலி
    டாக்டர் சுரேஷ் சின்னதம்பி மாணிக்கம்

  • @kalimuthukannan4299
    @kalimuthukannan4299 6 ปีที่แล้ว +105

    சுடலை மாடன் சாமி எப்போதும் நமக்கு துணையா இருப்பார், எந்த சாமியும் சுடலை மிஞ்சுனது கிடையாது, Highcourt Maharaja...

    • @selvamecs9129
      @selvamecs9129 5 ปีที่แล้ว +2

      athan unmai...💪💪💪💪💪💪💪💪

    • @lovelydani2929
      @lovelydani2929 5 ปีที่แล้ว +1

      Semmaya sonninga sudalai munjina deivam irukku ulagathula nevar

    • @deepanchakkaravarthy9558
      @deepanchakkaravarthy9558 5 ปีที่แล้ว +1

      உண்மை

    • @akzvijapooo4789
      @akzvijapooo4789 5 ปีที่แล้ว +2

      sudalai madan amman kovil security.. ivar kaval deivam..

    • @muthukili7595
      @muthukili7595 5 ปีที่แล้ว +1

      Super true semma👍👏👏

  • @vengadeshanpm5050
    @vengadeshanpm5050 4 ปีที่แล้ว +69

    என் உயிர் குல தெய்வம் சுடலைமாடன் துணை

  • @sivamurugansivamurugan772
    @sivamurugansivamurugan772 3 ปีที่แล้ว +4

    அருள்மிகு ஸ்ரீ சுடலை மாடசுவாமி துணை

  • @maniboss9856
    @maniboss9856 ปีที่แล้ว +2

    எங்கள் குலதெய்வம் சீவலப்பேரி சுடலை மாடன்

  • @vennimalaivennimalai
    @vennimalaivennimalai ปีที่แล้ว +5

    திருச்செந்தூர் மாயாண்டி சுடலை❤️‍🔥🙏🙏🙏

  • @NagaVenthan
    @NagaVenthan 3 หลายเดือนก่อน +1

    சீவலப்பேரி சுடலை மாடன்பிரம்மசக்திபேச்சியம்மன்முண்டன் சாமி🙏🙏🙏👑👑👑

  • @shanmugamshammu4595
    @shanmugamshammu4595 2 ปีที่แล้ว +43

    எங்கள் குலதெய்வமே கயத்தாறு ஆற்றங்கரை சுடலைமாட சுவாமி ஐயா 👑🙏🛐❤️

  • @subbusudhan2756
    @subbusudhan2756 ปีที่แล้ว +2

    அருள்மிகு திரட்டு சுடலை ஆண்டவர் துணை சமூகரெங்கபுரம்

  • @sureshmaha2542
    @sureshmaha2542 ปีที่แล้ว +7

    கன்னியாகுமரி மாவட்டம் வடக்குத் தாமரை குளம் அட்டகுளம் சுடலைமாட சுவாமிுணை ❤❤❤❤

  • @balachandar.k5060
    @balachandar.k5060 3 ปีที่แล้ว +17

    Vera level voice and music itha ketta samy vanthurum pola

  • @ravananblack5383
    @ravananblack5383 ปีที่แล้ว +2

    திருநெல்வேலி கொக் ரே குளம் சங்கரம்மா ள் அக்கா வாய்ஸ் சூப்பர் ❤❤

  • @velayuthamvel6728
    @velayuthamvel6728 5 ปีที่แล้ว +46

    புரட்டாசி மாதம் முதல் வெள்ளி ஒத்த பனைமரம் சுடலை கொடை

    • @easwaranmurugan7860
      @easwaranmurugan7860 4 ปีที่แล้ว

      Aavani2velli sirumalanchi othapanai sudalai aantavar kovil kodai vila start

  • @palaniselvam9517
    @palaniselvam9517 3 ปีที่แล้ว +4

    ஸ்ரீ லிங்கசுடலை மாடசாமி துணை
    புதியம்புத்தூர்
    தூத்துக்குடி மாவட்டம்

  • @kalaik5949
    @kalaik5949 3 ปีที่แล้ว +20

    அழகியபாண்டியபுரம் சுடலை மாடன்.

    • @u.ravipriyau.ravipriya1031
      @u.ravipriyau.ravipriya1031 3 ปีที่แล้ว

      சித்திர மூன்றாவது வெள்ளி கலங்கா டு நடு கோயில் சீவலப்பேரி சுடலைமாடசாமி

    • @subashp2590
      @subashp2590 6 หลายเดือนก่อน

      Hi

  • @skcreations8713
    @skcreations8713 2 ปีที่แล้ว +4

    மக்கள் கூடவே இருந்து காவல் காக்கும் தெய்வம்

  • @samylingasamy1278
    @samylingasamy1278 6 ปีที่แล้ว +48

    எனதுஐயா..ஶ்ரீ.சுடலைமாடசாமி.பாடலைகேட்டது.புது.உற்சாகம்.எற்ப்பட்டதஉ

    • @samylingasamy1278
      @samylingasamy1278 6 ปีที่แล้ว +2

      சீவலப்போிஎனதுஐயா

    • @marimuthum7868
      @marimuthum7868 6 ปีที่แล้ว

      Engal mayandi sudalai aandavar

  • @sureshmaha2542
    @sureshmaha2542 ปีที่แล้ว +6

    கூத்தங்குடி தெற்கு தியான சுடலைமாடன் சுவாமி துணை❤❤❤❤

  • @bussidgamingchannel1030
    @bussidgamingchannel1030 3 ปีที่แล้ว +122

    திருநெல்வேலி🔥🔥 மாயாண்டி சுடலை 😍

  • @sanalkumar2045
    @sanalkumar2045 3 ปีที่แล้ว +15

    Nangal vararruth malayala nattuninth
    Ennalum enthalpy villu pattu kellkarath Romba pudikkum
    Sami saranam🙏🙏🙏

  • @GaneshGanesh-ch9jg
    @GaneshGanesh-ch9jg 3 ปีที่แล้ว +4

    அருள்மிகு ஸ்ரீ ஆணையூர் தென்னம் பிள்ளை சுவாமி துணை 🙏🙏🙏🙏🙏

    • @selvalakshmi6690
      @selvalakshmi6690 6 หลายเดือนก่อน

      ஆனையுர் உச்சி மாகாளி துணை

  • @ManiKandan-mm3fs
    @ManiKandan-mm3fs ปีที่แล้ว +4

    🙏🙏🙏ஸ்ரீ இரட்டை சுடலை மாடசாமி 🙏🙏 எங்கள் குலசாமி

  • @romeojuli9899
    @romeojuli9899 2 ปีที่แล้ว +4

    அருள்மிகு ஸ்ரீ மாசனம் சுவாமி துணை 🙏🙏🙏

  • @VigneshVicky-ej3ez
    @VigneshVicky-ej3ez 9 หลายเดือนก่อน +3

    சுடலை ஆண்டவர் ஐயா போற்றி போற்றி ❤

  • @santhoshnadar2061
    @santhoshnadar2061 3 ปีที่แล้ว +32

    🙏🙏என் உயிரே என் அப்பன் சுடலை தான் 🙏🙏

    • @marshallwgordon
      @marshallwgordon 3 ปีที่แล้ว +1

      Suddely Mad Sammi is happy. Copyright November 24th 2021 Marshall W Gordon by Marshall W Gordon

    • @marshallwgordon
      @marshallwgordon 3 ปีที่แล้ว +1

      At the time of nine minutes into the video they are playing with a balloon they are not playing horns. copyright November 5 2021 Marshall W Gordon by Marshall W Gordon

  • @muthuselvi2496
    @muthuselvi2496 5 ปีที่แล้ว +18

    Arumugamangalam irattai sudalaimadan thunai🙏🙏🙏

    • @sureshm1338
      @sureshm1338 5 ปีที่แล้ว

      Othapanai sudalai aandava potri

  • @abinayaaravindan1786
    @abinayaaravindan1786 ปีที่แล้ว +2

    om Sri sudlai mada swamy ayya ellarum rompa santosma Vala Vendum Andava

  • @RameshRamesh-qn3fv
    @RameshRamesh-qn3fv 3 ปีที่แล้ว +30

    Kayathar atrangarai sudalai en kula theivam 🙏🔥🙏

  • @jeyasutha4169
    @jeyasutha4169 10 หลายเดือนก่อน

    கட்டேறும் பெருமாள் அய்யா நல்ல பிள்ளை சுடலை தெய்வம்

  • @rraja420
    @rraja420 2 ปีที่แล้ว +3

    என் தாய் குலசை முத்தாரம்மன்
    மாயாண்டி அப்பன்

  • @velsamy5913
    @velsamy5913 2 ปีที่แล้ว +2

    என் அப்பன் ஈசன் மகன் சுடலை துணையோ துணை

  • @sushmurugan9705
    @sushmurugan9705 3 ปีที่แล้ว +5

    🙏தெற்கு காவலாக்குறிச்சி சுடலை மாடன் துணை🙏, சுரண்டை.

  • @RAJA-qj9qm
    @RAJA-qj9qm 5 หลายเดือนก่อน +2

    திருவம்பலபுரம் ஸ்ரீ கவராபணை மாசனம் சுவாமி துணை

  • @olivujescy9947
    @olivujescy9947 5 ปีที่แล้ว +17

    சுடலைமாடசுவாமிவில்லுபாட்டுநன்றாக
    இருந்து

  • @abinayaaravindan1786
    @abinayaaravindan1786 ปีที่แล้ว +1

    om sri sudlai mada swamy thunai ayya

  • @த.தி.ஹரிராமன்தி.ஹரிராமன்

    என் குலம் தெய்வம் சுடைலை காளி பேச்சு யம்மன் இசக்கி பெருமால் (3000)ஆண்டுகள் முன்பு வணங்கி வழிபட்டு வரும் தெய்வங்கள் த.தி.ஹரிராமன் நாடார்

  • @taravindan222
    @taravindan222 4 หลายเดือนก่อน +1

    om siva sudlai mada swamy ayya kapathupa

  • @velmurgan6317
    @velmurgan6317 4 ปีที่แล้ว +12

    ஊர்காடு சுடலை ஆண்டவர் துணை

  • @sivabalan5405
    @sivabalan5405 3 ปีที่แล้ว +2

    Engal kulam kakkum kasamada swami

  • @saravanans7840
    @saravanans7840 5 ปีที่แล้ว +9

    ருத்ர பூமி மயான சுடலைமாடன் துணை...

  • @sudalaimuthum1005
    @sudalaimuthum1005 ปีที่แล้ว +3

    Sri vembadi sudalai madan thunai...🙏🙏🙏🙏🙏🙏🙏🏻

  • @rajeshwarirajeshwari5472
    @rajeshwarirajeshwari5472 2 ปีที่แล้ว +1

    Enga Kula thaivam appan sudalai madan thunai Villu pattu super

  • @iyyappaniyyappan6864
    @iyyappaniyyappan6864 5 ปีที่แล้ว +17

    இந்த வில்லுப்பாட்டு ராதாபுரம் தாலுகாவில் உள்ள பண்ணையார் குளம் ஊரில் உள்ள சுடலை ஆண்டவர் கோயிலில் பாடப்பட்டது.துடியான தெய்வம்.எங்கள் ஊர் யாதவ குல மக்களின் காவல் தெய்வம். இவண்

    • @adaikalapandi5832
      @adaikalapandi5832 4 ปีที่แล้ว

      நமக்கும் ராதாபுரம் கும்மிளம்பாடு குறுக்கு மறித்தான் சுடலை ஆண்டவன் எங்கள் குல தெய்வம்

    • @adaikalapandi5832
      @adaikalapandi5832 4 ปีที่แล้ว

      @@r.marijegan6411 சாமி

    • @alaguusundaram6633
      @alaguusundaram6633 4 ปีที่แล้ว

      🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Pd1986st
    @Pd1986st 2 หลายเดือนก่อน

    என் தெய்வம் ஊர் காட்டு சுடலை மாடசாமி

  • @mareesmariya8029
    @mareesmariya8029 6 ปีที่แล้ว +17

    super ba sema sudalai mada samy thunai.......

  • @தி.ஹரிராமன்
    @தி.ஹரிராமன் ปีที่แล้ว +2

    ஓம் சுடரில் உதித்த தூயவனே எங்கள் குலம் காக்கும் காவல் தெய்வமாக சுடலைமாடன் ஆண்டவர் 😅😅🎉😂😂😂❤❤❤

  • @gencomt3371
    @gencomt3371 4 ปีที่แล้ว +2

    சீவலப்பேரி சுடலை மாடன் துணை.

  • @sureshpandian9947
    @sureshpandian9947 6 ปีที่แล้ว +12

    சீவலப்பேரி சுடலை மாடசாமி துணை

  • @PeriyasamyT-i3z
    @PeriyasamyT-i3z 17 วันที่ผ่านมา

    கருவேலம்பாடு ஊரில் இருக்கும் மலையாளத்து சுடவை நிதிமான் அவர்கிட்ட தப்பு பன்னி நால் உடனே தண்டிப்பார் அத நால் அவர்கிட்டயாரும் தப்பாக நடக்க குடாது. இப்படிக்கு பெரியசாமி. கிளாக்குளம்.🙏.🙏🙏

  • @manigmaddy9296
    @manigmaddy9296 4 ปีที่แล้ว +14

    🙏🏻🌷SUDALAI MADA SAMY AYYA NEYEEE THUNAI🌷🙏🏻

  • @maheshdeena37
    @maheshdeena37 4 ปีที่แล้ว +45

    எங்க ஐயா 🙏 ஐகோர்ட் மகாராஜா🙏 மாயாண்டி மாசனமுத்து ஐயா 🙏🙏🙏🙏

    • @harimaharajasabinesh4928
      @harimaharajasabinesh4928 3 ปีที่แล้ว

      எங்கள் குல தெய்வம் ஆறுமுகமங்கலம் ஶ்ரீ ஐகோர்ட் மஹாராஜா

    • @petchimuthukonar4266
      @petchimuthukonar4266 3 ปีที่แล้ว

      @@harimaharajasabinesh4928 lkklklk L's lk?o. O? K'

    • @mariyappanm3480
      @mariyappanm3480 2 ปีที่แล้ว

      🥰🥰🥰🥰

    • @mariyappanm3480
      @mariyappanm3480 2 ปีที่แล้ว

      🙏🙏Amma🙏🙏super🙏🙏