முட்டைக்கோழி வளர்ப்பது லாபமா! நஷ்டமா? |முட்டை கோழி பண்ணை வைத்ததில் சோதனை |BV-380 Hen|

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ก.ค. 2022
  • Welcome to SGA Creation
    for more information join in our channel whatapp groups
    chat.whatsapp.com/LA89jgTxUre... welcome to SGA creation .
    -------------------------♧♧♧-------------------------------------------------♧♧♧-------------------------
    For your Business Promotion / Advertisements Contact To SGA Creation TH-camr Channel 9544195184
    -------------------------♧♧♧------------------------ Welcome to SGA Creation
    முட்டைக்கோழி வளர்ப்பது லாபமா! நஷ்டமா? |முட்டை கோழி பண்ணை வைத்ததில் சோதனை |BV-380 Hen|#sgacreation |
    #farming
    #bv380
    #hen
    #egg
    #முட்டைக்கோழி
    #profit
    #breding
    con:
    Suryakanth
    9629571783
    Thanks for Watching

ความคิดเห็น • 45

  • @pkkumar3156
    @pkkumar3156 ปีที่แล้ว +8

    உண்மையை தெளிவாக உரக்கச் சொன்னீர்கள் தம்பி வாழ்த்துக்கள் உங்களால் பல விவசாயிகளும் தப்பிப்பார்கள்🙏🇮🇳🙏

  • @thirukudumbamchannel
    @thirukudumbamchannel ปีที่แล้ว +14

    எவ்வளவு செலவு செய்தாலும் நுனுக்கம் தெரியாமல் இருப்பது தவறு.லாபம் நஷ்டம் எல்லா தொழில்களிலும் இருக்கு.நஷ்டம்வராமல் இருக்க தொழிலை விடுவது சரியல்ல.இப்படிசெய்தால் யாரும் எதையும் செய்ய முடியாது

    • @praphakaransp2079
      @praphakaransp2079 ปีที่แล้ว

      அதற்காக நஷ்டத்தில் தொழில் செய்யமுடியுமா?

  • @tvshows4412
    @tvshows4412 ปีที่แล้ว +8

    Marketing pana theriyalana Ella thozhilum loss than

  • @manikandanmurugan3927
    @manikandanmurugan3927 6 หลายเดือนก่อน +2

    Profitable aa business panna teriyala bro avaruk...1000 birds na 900 - 950 eggs aachu kedakum per day. ₹8/egg shop la kuduklam apdi kudutha daily ₹1 profit per egg nu pota monthly ₹30k kita profit edukalam. Newbie aa irukapla athum ilama ella koliyum feather urinju poye niku...proper aana diet and theevanam + medicines + nalla marketing strategy iruntha success panalam...

  • @selvarajm2254
    @selvarajm2254 ปีที่แล้ว +1

    Thank u

  • @kingslyphd7871
    @kingslyphd7871 ปีที่แล้ว +18

    200கோழிகள் என் வீட்டில் வளர்க்கிறார்கள்.தினமும் சுமார்100முதல்150முட்டைகள் கிடைக்கும்.10ரூபாய் முட்டை தினமும் குறைந்தது 1000கிடைக்கிறது.மேய்சல்முறையில் அதிகமாக புற்களை உண்டு வாழுகின்றது.300மட்டுமே தீவனச் செலவு.எனது பார்வை அதிகமாக இலாபம் தான் தம்பி.

    • @technicalworld4888
      @technicalworld4888 11 หลายเดือนก่อน

      Naattu kozhi aaa bro?

    • @John-nd7nj
      @John-nd7nj 5 หลายเดือนก่อน

      Ena kolii saamii---sonna use aagum --engalukum

  • @vigneshd4921
    @vigneshd4921 8 หลายเดือนก่อน +2

    No air circulation full heat apram epdi koli uyir vaalum

  • @balasubash1989
    @balasubash1989 ปีที่แล้ว

    Nicobari try pannunga sago

  • @muthurajc6286
    @muthurajc6286 ปีที่แล้ว

    Koli ena rate ku kutukiga

  • @kingslyphd7871
    @kingslyphd7871 2 หลายเดือนก่อน

    தினம் 3000கிடைக்கிறது . அமோகமான இலாபம் மேய்ச்சல் முறையில் 500கோழிகள் .

  • @La.Manikandan
    @La.Manikandan 4 หลายเดือนก่อน +1

    Good marketing strategy missing don't worry

  • @PSR_YouTube_Channel
    @PSR_YouTube_Channel 6 หลายเดือนก่อน

    Create direct customer base so many members

  • @hasanahamed10
    @hasanahamed10 ปีที่แล้ว +3

    Ungalukku customer base kammiya irukku.customer base athigapaduthunga

  • @kiraamathaa
    @kiraamathaa หลายเดือนก่อน

    Thambi Pls nega yantha tholium seiyaatha. Soomberi

  • @gnanasekark1608
    @gnanasekark1608 ปีที่แล้ว

    Cotect number கிடைக்குமா

  • @hasanahamed10
    @hasanahamed10 ปีที่แล้ว +2

    Bro Direct customer's athiga paduthunnga

  • @vijaykumar-jp6pl
    @vijaykumar-jp6pl ปีที่แล้ว

    Endha place bro

  • @rajkris411
    @rajkris411 ปีที่แล้ว

    Enna variety kolli

  • @murugan3957
    @murugan3957 6 หลายเดือนก่อน

    True bro don't start

  • @feminatravels
    @feminatravels ปีที่แล้ว +1

    Buy back la eduthupom nu sonnangala bro ?

  • @stephenthomas1159
    @stephenthomas1159 ปีที่แล้ว +5

    பேராசை பெருநஷ்டம் மொத்த லாபத்தையும் நீ எடுத்துக்கொள்ள நினைத்தால் இந்த ஜென்மத்திற்கு நீ முன்னேற முடியாது 😜

    • @SGACreationYoutube
      @SGACreationYoutube  ปีที่แล้ว +11

      தொழில் செய்து சம்பாதிக்க நினைப்பது பேராசை கிடையாது.😂 அடுத்தவர் பணத்தை அபகரிக்க நினைப்பது தான்😏 பேராசை

    • @noorulhameed644
      @noorulhameed644 15 วันที่ผ่านมา

      முதல் போட்டவர்களுக்கு தான் தெரியும் அதன் வலி.
      முதலீடு கரண்ட் ஆட் கூலி பராமரிப்பு செலவுகள் அவரது மன உழைச்சலை தான் கூறுகிறார்.
      அடுத்தவர்களை இழிவாக பேசுவது அநாகரீகம்.
      நீங்கள் வேண்டுமானால் ஆரம்பித்து முட்டை இரண்டு மூன்று ரூபாய்க்கு கொடுங்களேன் இலாபம் இரட்டிப்பாக கிடைக்கும்.

  • @irondrop5071
    @irondrop5071 ปีที่แล้ว +1

    கூன்டு விற்பனைக்கு உள்ளதா.

  • @guma5162
    @guma5162 ปีที่แล้ว

    கோழி எல்லாம் வித்தாச்சா இருக்கா சகோ

  • @vaishusvlog4038
    @vaishusvlog4038 ปีที่แล้ว

    இது என்ன கோழி ?? கிராம பிரியா வா?