Trichy அருகே ஒரு நவீன அரிச்சந்திரன் - பகலில் Panchayat தலைவர்இரவில் பிணம் எரிப்பவர் | N18V

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ม.ค. 2025

ความคิดเห็น • 53

  • @sethuramanveerappan3206
    @sethuramanveerappan3206 5 หลายเดือนก่อน +9

    வித்தியாசமான மனிதர்,,,,,
    வித்தியாசமான வேலை,,,,
    வித்தியாசமான பதவி,,,,
    வித்தியாசமான தொண்டு,,,,,
    உங்கள் சேவை பல வருடங்கள்
    தொடர வாழ்த்துக்கள்,!

  • @johnpushpam.r7799
    @johnpushpam.r7799 5 หลายเดือนก่อน +6

    இந்த மனசுக்கு கடவுள் துணை இருக்க வேண்டும்.மனிதம் வாழ்க

  • @Thirun-s9c
    @Thirun-s9c 5 หลายเดือนก่อน +6

    சமூக சேவைக்கு வாழ்த்துக்கள்

  • @shakuls2119
    @shakuls2119 5 หลายเดือนก่อน +9

    வாழ்த்துக்கள் அண்ணா 💐💐💐💐💐

  • @sriandaalammanblocks9913
    @sriandaalammanblocks9913 5 หลายเดือนก่อน +4

    , வாழ்த்துக்கள்

  • @maykannankannan3268
    @maykannankannan3268 5 หลายเดือนก่อน +9

    ஒரு சிறந்த உழப்பாளி

  • @purushothamansambandan5956
    @purushothamansambandan5956 5 หลายเดือนก่อน +23

    என் உயிர் உள்ள வரை இந்த தொழிலை விடமாட்டேன் என்று சொல்லும் போது அவர் முகத்தில் ஒரு வாட்டம் நல்ல மனிதர் இவர் உயிர் உள்ள வரை தலைவர் பதவிக்கு இவரே வர வேண்டும் அதற்கு அந்த பகுதியில் உள்ள மக்கள் உறுதுணையாக இருக்க வேண்டும்

  • @purushothamansambandan5956
    @purushothamansambandan5956 5 หลายเดือนก่อน +16

    இவரது பேட்டியை அவரது விருப்பமான தொழில் செய்யும் இடத்தில் இருந்து கொடுப்பது சிறப்பு

  • @purushothamansambandan5956
    @purushothamansambandan5956 5 หลายเดือนก่อน +15

    ஐயா உங்களின் இந்த சேவை மத்திய அரசு பார்வையில் பட வேண்டும்

  • @BharathiBharathi-us9ou
    @BharathiBharathi-us9ou 5 หลายเดือนก่อน +3

    Super inga anna....

  • @gopaln1232
    @gopaln1232 5 หลายเดือนก่อน +6

    நல்ல மனிதர்

  • @SolairajanT
    @SolairajanT 5 หลายเดือนก่อน +6

    Super super super super super super valthal thank you sir

  • @EswariDharma-x9i
    @EswariDharma-x9i 5 หลายเดือนก่อน +2

    Super anna

  • @mohamedidris2307
    @mohamedidris2307 5 หลายเดือนก่อน +2

    Great man

  • @magi2008
    @magi2008 5 หลายเดือนก่อน +8

    ஐயா நீங்க முருகன் அருளால் நல்லா இருக்க வேண்டும் 🎉🎉🎉

  • @purushothamansambandan5956
    @purushothamansambandan5956 5 หลายเดือนก่อน +18

    தன் தொழில் தெரியாதவனுக்கு தலை அளவும் பஞ்சம் அருமையான வார்த்தைகள்

  • @thirunavukkarasuvedachalam3130
    @thirunavukkarasuvedachalam3130 5 หลายเดือนก่อน +7

    Equal to God

  • @shanthisankar8150
    @shanthisankar8150 5 หลายเดือนก่อน +3

    நல்ல மனிதர்.வாழ்க.❤❤❤🎉

  • @MoosaM-h4t
    @MoosaM-h4t 5 หลายเดือนก่อน +2

    God bless u great man

  • @Veluthai-fq8fp
    @Veluthai-fq8fp 5 หลายเดือนก่อน +2

    Super🙏

  • @SubraMani-p6h
    @SubraMani-p6h 5 หลายเดือนก่อน +3

    பாராட்டியே ஆக வேண்டும். இதுபோல் தலைவர்கள் உருவாகி மக்கள் சேவைக்கு வேண்டுவோம்.

  • @vairavanrajendran4684
    @vairavanrajendran4684 5 หลายเดือนก่อน +2

    Super sir

  • @SaravananPonnusamy-vg8np
    @SaravananPonnusamy-vg8np 5 หลายเดือนก่อน +3

    Moess arasanapalli... natarampalli.TPT.d.k. pandarapalli.pancuu..ex.vadanamar...

  • @a.subashpandian3482
    @a.subashpandian3482 5 หลายเดือนก่อน +2

    Being Very Respected Person

  • @VasanthiGhosh-w7g
    @VasanthiGhosh-w7g 5 หลายเดือนก่อน +1

    🍁 Sir, Vungala polay allunga naraya atkal nalla erukanum sir. God bless u.

  • @trichyeaga3489
    @trichyeaga3489 5 หลายเดือนก่อน +1

    👏👏👏👏👏👏👏

  • @sairamrajendrababu1205
    @sairamrajendrababu1205 5 หลายเดือนก่อน

    Thangalukku thalai vananki vazuthukkal Ayya neenda auyil eraivan koduppaar vaazgha valamudan nalamudan🎉🎉🎉🎉🎉🎉

  • @bagheeradhan1335
    @bagheeradhan1335 5 หลายเดือนก่อน +2

    திருப்தி கரமான மனிதர்.

  • @uvinnesan9539
    @uvinnesan9539 5 หลายเดือนก่อน

    நீங்கள் நீடூழி வாழ்க ஐயா...

  • @saravananp1695
    @saravananp1695 5 หลายเดือนก่อน +2

    🎉🎉🎉

  • @sivananthamsiva6888
    @sivananthamsiva6888 5 หลายเดือนก่อน

    தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் கானாமல் போகும் MLA மற்றும் MP அவர்கள் இந்த தலைவரிடம் பாடம் கற்க வேண்டும். வாழ்த்துக்கள் ஐயா.நன்றி.

  • @alagarsamysababathi180
    @alagarsamysababathi180 5 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤

  • @sriramram5529
    @sriramram5529 5 หลายเดือนก่อน +2

    Valuthukal Pro 👍❤

  • @Ithu-Thamizhar-PooMI
    @Ithu-Thamizhar-PooMI 5 หลายเดือนก่อน +2

    நாம் தமிழர் கட்சி விராலிமலை தொகுதி VIPஜான்

  • @VijayJay-lo6yg
    @VijayJay-lo6yg 5 หลายเดือนก่อน

    நீங்கள் இயற்க்கையின் அருளாள் நலமுடன் இருக்க வேண்டும்

  • @antonykumar256
    @antonykumar256 5 หลายเดือนก่อน

    Super thalivar

  • @seranseran7327
    @seranseran7327 5 หลายเดือนก่อน +1

    🙏

  • @dubaijawllaryeotkinmadurai9126
    @dubaijawllaryeotkinmadurai9126 5 หลายเดือนก่อน +3

    He is no use Silpears good human

  • @jayanthip.1817
    @jayanthip.1817 5 หลายเดือนก่อน +4

    உடல் உறுப்பு பக்கத்து ஊரு தான் மிகவும்

  • @soundararajanrajan1574
    @soundararajanrajan1574 5 หลายเดือนก่อน +2

    🎉

  • @vijays3008
    @vijays3008 5 หลายเดือนก่อน

    அய்யா உங்க கிட்ட வாங்கி குடிச்சா கூட இங்க இருக்கவனுங்க திருந்த மாட்டானுங்க... ஒரு வார்டு உறுப்பினர் கூட எதோ அமைச்சர் பதவி மாதிரி நினைச்சிட்டு ஆடுறானுங்க.. உங்க பணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @johnmohamed2905
    @johnmohamed2905 5 หลายเดือนก่อน +1

    ஐயா

  • @seahorse4930
    @seahorse4930 5 หลายเดือนก่อน +1

    இவரைப் போன்றவர்கள் போட்டியிட இடஒதுக்கீட்டு வழிவகை செய்த அண்ணல் அம்பேத்கரின் சட்டமும்.
    .
    இவருக்கு ஒட்டு போட்ட மக்களும் சிறந்தவர்கள்.
    .
    தலைவர் அருணாசலம் அவர்களுக்கு பணி சிறக்க வாழ்த்துகள்🎉.

  • @VigneshKrish-li3ol
    @VigneshKrish-li3ol 5 หลายเดือนก่อน +2

    Entha mathiri manusan interview podungapaa....etha interview pathavathu endu porukku manusanna enna nu therium
    .

  • @SoundarRajan-p4u
    @SoundarRajan-p4u 5 หลายเดือนก่อน

    இது உங்கள் தொழில் இல்லை

  • @ManiMegalai-gt4vc
    @ManiMegalai-gt4vc 5 หลายเดือนก่อน

    🫡🫡🫡🫡

  • @prabun1334
    @prabun1334 5 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் ஐயா

  • @renganathanparasuram8619
    @renganathanparasuram8619 5 หลายเดือนก่อน

    😅😅😅😅😅

  • @johnmohamed2905
    @johnmohamed2905 5 หลายเดือนก่อน +2

    ஐயா