Low Budget Panthal | Peerkkan kaai panthal | பீர்க்கன்காய் பந்தல் அமைக்கும் முறை | Farmers Factory

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ส.ค. 2024
  • பீர்க்கங்காய்க்கு எளிய முறையில் குறைந்த செலவில் பந்தல் அமைப்பது எப்படி என்பதை விளக்கும் வீடியோ
    Low budget peerkkankaai panthal making video
    Farmers Factory
    பீர்க்கன் காய் செடிகளுக்கும் தண்ணீர் பாய்ச்சும் முறையும் பந்தல் அமைக்கும் முறையும்
    கொடிவகை காய்களுக்கு பந்தல் அமைப்பது என்பது மிகவும் முக்கியமான ஒன்று. அதிலும் பீர்க்கன் காய் கொடிகள் மிகவும் நீளமாகவும் விரைவாகவும் வளரக்கூடிய ஒன்று. பீர்க்கன் கொடிகளுக்கு கால தாமதம் செய்யாமல் பந்தல் அமைப்பது பீர்க்கன் காய் சாகுபடியை அதிகரிக்க ஊக்குவிக்கிறது.

ความคิดเห็น • 1