MGR PHOTO-வை வீட்டில் வைத்தால் இவ்வளவு நன்மைகளா? | Narpavi Nambirajan | Reasons For Negative Energy

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ก.ย. 2024
  • #narpavi #narpavinambirajan #ibcbakthi #negative #karma #rip #devotional #devotionaltalk #devotionalvideos #tamildevotion #tamildevotional #tamildevotionalvideos
    MGR PHOTO-வை வீட்டில் வைத்தால் இவ்வளவு நன்மைகளா? | Narpavi Nambirajan | Reasons For Negative Energy
    In this episode of Jothidam Arivom, the famous astrologer Narpavi Nambirajan explains how negative energy affects a person's life. And how negative energy comes into a person's life by keeping sad emojis and photos of dead people in WhatsApp. Subscribe to the IBC Bhakthi TH-cam channel for more videos related to the Hindu religion, rituals, and josiyam
    ஐ.பி.சி பக்தி தொலைக்காட்சியில் உங்கள் ஊர் ஆலயங்களின் திருவிழாக்களை ஒளிபரப்ப அழையுங்கள் - 0044 2037943980 (UK) / 0094 212030600(SL)/ 0044 7832769522(UK)
    Live TV Android: swiy.co/IBCTam...
    Live TV IOS : swiy.co/IBCTamil
    Subscribe To : / @ibcbhakthi
    Facebook Link : / ibcbakthi
    Instagram Link : / ibcbakthi
    Telegram Link : t.me/ibcbhakthi

ความคิดเห็น • 138

  • @deepuaster5959
    @deepuaster5959 ปีที่แล้ว +4

    Narbhavi .... Inspiration speech really great sir

  • @subalakshmi8402
    @subalakshmi8402 ปีที่แล้ว +8

    இந்த ஐயா சொல்வது 100% உண்மை....எனக்கு பிடித்த hollywood நடிகர் விபத்தில் உயிர் இழந்துவிட்டார்.. அவர் புகைப்படம் நான் profile வைத்து இருந்தேன்...அதன் பின் இரண்டு வருடம் வருடம் கழித்து எனக்கு பைக் விபத்து நடந்து விட்டது ஐயா சொன்னது போல் பித்து பிடித்து போல் ஆகிவிட்டேன்...இப்போ தான் மன அழுத்திலிருந்து மீண்டு வருகிறேன்.. இந்த விஷயம் அப்பவே தெரிந்து இருந்தால் நான் profile pic வைத்துஇருக்கவே மாட்டேன்..

    • @mithrasathish4038
      @mithrasathish4038 ปีที่แล้ว

      நல்ல தகவல்.. ❤❤❤❤❤

    • @AshokKumar-nf2jt
      @AshokKumar-nf2jt ปีที่แล้ว

      Hollywood actor கெவின் கிளார்க் சொல்லுரீங்க.

  • @chandrasekarganesan5453
    @chandrasekarganesan5453 ปีที่แล้ว +90

    எம்ஜிஆர் ஒரு சித்தர் தான் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. எம்ஜிஆர் படத்தை வைத்தால் கண்டிப்பாக நன்மையே பயக்கும். தனக்கு கெடுதல் செய்தவர்களுக்கும் நன்மையே செய்த ஆன்மா புண்ணிய ஆத்மா. கருணாநிதி படத்தை மட்டும் தயவுசெய்து எங்கேயும் வைக்க வேண்டாமென்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

    • @venugopalsubramani1914
      @venugopalsubramani1914 ปีที่แล้ว +13

      சூப்பர் கருணாநிதி படத்தை வைத்தால் உள்ளதும் போய்விடும். வள்ளல்தன்மையில் எம்.ஜீ.ஆரை கருணாநிதி எப்போதும் நெருங்க முடியாது எம்ஜிஆருக்கு நிகர் எம்ஜிஆர் தான் இது பல லட்சம் பேருக்கு தெரியும்

    • @mithrasathish4038
      @mithrasathish4038 ปีที่แล้ว +5

      எம். ஜீ. ஆர் அவர்கள் பற்றி நடிகர் ராஜேஷ் சார் அவர்கள் பேசிய வீடியோவை பார்க்கவும்..
      இவர் ஏன் அவர் படத்தை வைக்க சொல்கிறார் என்பது புரியும்...

    • @diesal-w2x
      @diesal-w2x ปีที่แล้ว

      😢

    • @subadevi9496
      @subadevi9496 ปีที่แล้ว +1

      Thanks bro 👍

    • @rajkumar.m5534
      @rajkumar.m5534 ปีที่แล้ว

      😂

  • @vetrip1169
    @vetrip1169 ปีที่แล้ว

    endha sithar heroin chinna dress pottu kati pudichi sex dance adranga...mgr sithar ila gilma pithar

  • @jaganathanv3835
    @jaganathanv3835 ปีที่แล้ว +3

    என்னமா உருட்டு உருட்டரான் பாருங்க.
    பெரிய ஐன்ஸ்டீன்

  • @mithrasathish4038
    @mithrasathish4038 ปีที่แล้ว +66

    பிரபஞ்ச ஈர்ப்பு விதி புரிந்தவர்களுக்கு இவர் சொல்லக்கூடிய விஷயத்தில் உள்ள ஆழம் அர்த்தம் புரியும்... ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @reshmi21
      @reshmi21 ปีที่แล้ว +1

      Blabbering

    • @MrSmkandan26
      @MrSmkandan26 ปีที่แล้ว +1

      Ammam ivaru nasa vinjani and muttu kudukura née assistant vinjani… pianthyangala

    • @mithrasathish4038
      @mithrasathish4038 ปีที่แล้ว +2

      @@MrSmkandan26 நீங்க பெரிய அறிவாளினு நினைக்கிறேன்.. உங்க அளவுக்கு எங்களுக்கு அறிவு இல்லை

    • @girigiridhar7454
      @girigiridhar7454 ปีที่แล้ว

      புரிதல் இல்லதவர் கூட்டத்தில் நீக்கள்

  • @MyJANA55
    @MyJANA55 ปีที่แล้ว +15

    மன்னாதி மன்னன் அனைவருக்கும் வாரி வழங்கிய வள்ளல்
    எம்ஜிஆர்

  • @mithrasathish4038
    @mithrasathish4038 ปีที่แล้ว +6

    எம். ஜீ. ஆர் அவர்கள் பற்றி நடிகர் ராஜேஷ் சார் அவர்கள் பேசிய வீடியோவை பார்க்கவும்..
    இவர் ஏன் அவர் படத்தை வைக்க சொல்கிறார் என்பது புரியும்...

    • @chandrasekarganesan5453
      @chandrasekarganesan5453 ปีที่แล้ว +1

      ஆமாம், இன்றுவரை என்னால் எம்ஜிஆர் போன்ற சிறந்த மனிதாபிமானியை இவ்வுலகில் காண முடியவில்லை என்று கூறியுள்ளார்.

    • @mithrasathish4038
      @mithrasathish4038 ปีที่แล้ว +1

      @@chandrasekarganesan5453 அவருடைய ஆரா மற்றும் அவருக்கு Biomagnetic power பற்றியும் பேசி இருக்கிறார்..

  • @kamalkannan3961
    @kamalkannan3961 ปีที่แล้ว +3

    மாதா பிதா குரு தெய்வம் என்று வரிசையில் மாதாவும் பிதாவும் ஒவ்வொருவருக்கும் அவர்கள் இறந்த பிறகு தெய்வம் தான்.

  • @bubblue348
    @bubblue348 2 หลายเดือนก่อน

    Vetil eranthavarkal photo veikalama

  • @ஜெயாஜெயா-த9ம
    @ஜெயாஜெயா-த9ம ปีที่แล้ว +11

    பிரபஞ்ச த்திற்கு நன்றி

  • @positivepraveen9141
    @positivepraveen9141 ปีที่แล้ว +9

    Not many knows logic behind law of attraction.....

  • @Sundar-ur2wy
    @Sundar-ur2wy ปีที่แล้ว

    Jayalalitha house mgr photo total life waste waste josiyar

  • @audimoolam3798
    @audimoolam3798 ปีที่แล้ว +4

    வீட்ல இறந்தவர்களின் படம் மாட்டி வைக்கலமா. தெற்கு பார்த்தது போல் மாட்டலாம் என்று சொல்கிறார்கள். இது பற்றி சொன்னால் அனைவருக்கும் பிரயோஜனமாக இருக்கும்.

    • @malaiarasanpalanisamy5321
      @malaiarasanpalanisamy5321 ปีที่แล้ว +2

      நம்ம வீட்டில வாழ்ந்த முன்னோர்கள் யார் படம் வேணும்னாலும் வைத்துக்கொள்ளலாம் இவங்க இப்ப சொல்றாங்க அப்படின்னு அதனால காலங்காலமா நாம செய்யற செயல் மாத்திக்க முடியாது இறந்தவர்கள் வழிபட்டால் போதும்

  • @renugadevisankar6427
    @renugadevisankar6427 8 หลายเดือนก่อน

    நமஸ்காரம் நற்பவி

  • @srieeniladeeksha
    @srieeniladeeksha ปีที่แล้ว +10

    நல்ல பதிவுகள் இந்த சேனலில் என்று பார்த்தால் இருவரும் அதிமுக விங்ஸ் ல் இருக்கிறீர்களா

    • @venugopalsubramani1914
      @venugopalsubramani1914 ปีที่แล้ว

      உண்மை இதை ஒருவர் இருபது வருடத்திற்கு முன் சொன்னார் இந்த எம்ஜிஆர் படம் நிறைய வீடுகளில் இருக்கிறது

    • @dhanasekaranr3077
      @dhanasekaranr3077 ปีที่แล้ว

      @sivaji, நீ கொத்தடிமை 200 ரூபாய் ஊபிஸ்ஸா..

    • @srieeniladeeksha
      @srieeniladeeksha ปีที่แล้ว

      @@venugopalsubramani1914 கட்சி காரர்கள் ரசிகர்கள் வீட்டில் இருக்கும்

  • @ssonlineyoutube8783
    @ssonlineyoutube8783 ปีที่แล้ว +2

    இயேசு வை DP யில் வைக்கலாமா என்ற கேள்வியை முட்டாள் தனமாக கேட்க மாட்டேன் அதற்க்கும் மக்கள் முட்டாள் என்ற நினைப்பில் மனதில் தோன்றியதை பேசுபவர்கள் நீங்கள். முட நம்பிக்கை தனமாக உள்ளது உங்கள் கருத்து

  • @amala8176
    @amala8176 ปีที่แล้ว +13

    MGR சித்தர் லெவலுக்கா? இதெல்லாம் அடுக்குமா?

    • @mithrasathish4038
      @mithrasathish4038 ปีที่แล้ว

      எம். ஜீ. ஆர் அவர்கள் மீது கோபத்தோடு யாராவது சென்றால் கூட உடனடியாக அவர்கள் மனம் மாறிவிடும்..
      அவருடைய ஆரா வை பற்றி நடிகர் ராஜேஷ் அவர்கள் பதிவு செய்து இருக்கிறார்.. பார்க்கவும்

  • @sathisha3698
    @sathisha3698 ปีที่แล้ว +5

    Use less guys.. Both of these....

  • @narpavithangam8542
    @narpavithangam8542 ปีที่แล้ว +4

    Haha MGR MGR MGR MGR💚💚💚💚💚💚💚💓🤳💓💓💓💓💓💚💚💚💚💚💓💓🤳🤳🤳

  • @gshankar82
    @gshankar82 ปีที่แล้ว +3

    all these things are bogus, i beliieve in god and postive things...

  • @jayalakshmi-mi8vx
    @jayalakshmi-mi8vx ปีที่แล้ว

    பிரபஞ்ச திற்கு நன்றி நான் வீரப்பூர் அண்ணன் மார்கள் சுவாமியை வாட்ஸ்அப் டிபில வச்சுருக்கேன் சார்🙏🙏🙏

  • @omsairam9116
    @omsairam9116 ปีที่แล้ว +1

    🙏🏻 Om narpavi 🙏🏻🙏🏻🙏🏻 nanri nanri 🙏🏻🙏🏻

  • @Singingandkeyboardlover
    @Singingandkeyboardlover ปีที่แล้ว +1

    சொல்போன் இல்லாதவன் எந்த படத்தை என்ன பண்ணுவான்

  • @ManikandanMani-e4i
    @ManikandanMani-e4i ปีที่แล้ว

    05.08.2023 Saturday today

  • @Vijayakarthick111
    @Vijayakarthick111 ปีที่แล้ว +7

    தெளிவான விளக்கம் இல்லை,, ஒரு குடுபத்தில் பெரியவர்கள் என்னதான் கெட்டது செய்து இறந்தாலும் அந்த குடும்பத்திற்கு அந்த ஆன்மா நல்லதை அதாவது உதவி தானே செய்யும்.... இவர் சொல்வதை கேட்டால் குல தெய்வ வழிபாடே யாரும் செய்ய முடியாது.

    • @umapathimrs
      @umapathimrs ปีที่แล้ว +5

      நீங்கள் சொல்வது போல் அந்த ஆன்மா அனைத்து இடங்களிலும் நன்மை செய்வது கிடையாது.... எனக்கு தெரிந்து எவ்வளவு குடும்பம் நடத் தெருவில் நிற்கிறது... நீங்கள் சொல்வது போல் அந்த முன்னோர்கள் ஏன் அவர்களை இப்படி வேடிக்கை பார்க்க வேண்டும்

    • @chandrasekarganesan5453
      @chandrasekarganesan5453 ปีที่แล้ว +1

      பித்ருக்களிடம் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். உயிருடன் இருக்கும் வரை தான் பந்தமும் பாசமும். ஆன்மாவுக்கு அதெல்லாம் கிடையாது. எனவே அவர்களின் சாபத்தை வாங்காமல் இருக்க வேண்டும். அதனால் தான் உயிருடன் இருக்கும் வரை அப்பனாத்தாவுக்கு சோறு போடாதவன் கூட அவர்கள் மறைந்த பிறகு பயபக்தியுடன் திவசம் செய்கி‌றான்

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy ปีที่แล้ว +2

    ஓம் நமோ நாராயணா🙏

  • @praveen.m3331
    @praveen.m3331 ปีที่แล้ว +3

    Yaaru ya ni?

  • @mailursanthosh
    @mailursanthosh ปีที่แล้ว +4

    Narpavi 🙏

  • @amsivas
    @amsivas ปีที่แล้ว +3

    Ivan lam narpavi nu vera solran😂

  • @kvasugi7420
    @kvasugi7420 ปีที่แล้ว +2

    Thank you sir

  • @Karupaaa
    @Karupaaa ปีที่แล้ว

    நான் நல்ல பாம்பு வ dp யா வச்சிருக்கேன்....😂

  • @ARUNS-lj8ke
    @ARUNS-lj8ke ปีที่แล้ว +5

    தாய்தந்தைஇறந்தவர்களின் போட்டோ வீட்டில் வைக்கலாமா?

    • @uccram5524
      @uccram5524 ปีที่แล้ว +3

      வீட்ல வைக்காம

  • @kulanayagamrajaculeswara4131
    @kulanayagamrajaculeswara4131 ปีที่แล้ว +4

    மிகவும் சரி. எம்ஜிஆர் நாமம் வாழ்க.

  • @Vicky-bz1jt
    @Vicky-bz1jt ปีที่แล้ว

    Idhu universe ku theriyuma😳😳

  • @sathiyasayi6753
    @sathiyasayi6753 ปีที่แล้ว +1

    நன்றி

  • @subramaniam4530
    @subramaniam4530 ปีที่แล้ว +2

    Non sense.

  • @amjagadeesan7249
    @amjagadeesan7249 ปีที่แล้ว +3

    மிகவும்‌ அருமையாக சொன்னிங்க நன்றி வணக்கம்

  • @dvivekvinoth
    @dvivekvinoth ปีที่แล้ว

    Rupa note Gandhi remove panu nu sooluringal

  • @nagajothi5373
    @nagajothi5373 ปีที่แล้ว

    நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி

  • @srieeniladeeksha
    @srieeniladeeksha ปีที่แล้ว +18

    ரொம்ப ஓவர்
    உங்களுக்கு பிடித்தால் வைத்துக்கொள்ளுங்கள்
    திணிக்க நினைக்காதீர்கள்
    நல்ல குருவாக இருங்கள்

    • @chandrasekarganesan5453
      @chandrasekarganesan5453 ปีที่แล้ว +3

      உன்னை வைத்துக் கொள்ளச் சொல்லவில்லையே. பிடித்தால் வைத்துக் கொள்ளுங்கள்.

    • @reshmi21
      @reshmi21 ปีที่แล้ว +1

      ​@@chandrasekarganesan5453 adha genda தினிகரீங்க

    • @gobi2134
      @gobi2134 ปีที่แล้ว

      நீ ஏழு எட்டு ஜென்மத்துக்கும் உறுபடமாட்ட உன் பேர பாத்தாலே தெரியுது நீ யாருனு இந்த உலகமே எம்ஜிஆர் படத்தை பூஜை அறையில் வைத்துள்ளது அந்த தேவாதி தேவருக்கு மலேசியாவில் கோவில் பிரான்சில் கோவில் தமிழ் நாட்டில் எத்தனையோ கோவில் அவருக்கு தீப ஆராதனை கும்பா அபிழேகம் நடக்கிறது இதெல்லாம் எவனுக்கு கிடைக்கும் சொல்லு இலங்கையில் எத்தனை சிலைகள் ஒட்டு பொத்த வீட்டிலும் எம்ஜிஆர் படம் பிரான்சில் எம்ஜிஆர் சிலை திறந்து வைக்க பட்டுள்ளது

    • @srieeniladeeksha
      @srieeniladeeksha ปีที่แล้ว

      அதையேதான் நானும் சொல்றேன் உனக்கு என்ன வருத்தம்

    • @rajanlatha6986
      @rajanlatha6986 ปีที่แล้ว

      Unaku yenda varutham m g r eeduku yavanumvaramuduyadhu ne moodit poda

  • @dhandapanis7189
    @dhandapanis7189 ปีที่แล้ว +6

    நற்பவிநம்பிராஜன் ஒருமுட்டால்

    • @diesal-w2x
      @diesal-w2x ปีที่แล้ว

      Daddy s prince 😂 thaane ivar

  • @positivesmug7204
    @positivesmug7204 ปีที่แล้ว

    People watch movies on phone tv who are dead then what ?
    Can anyone explain

  • @dhanalakshmi761
    @dhanalakshmi761 ปีที่แล้ว +2

    Narpavi narpavi 🍫🍫

  • @mthuedits2152
    @mthuedits2152 ปีที่แล้ว

    உண்மை

  • @pranithangrade
    @pranithangrade ปีที่แล้ว +1

    Nandri aiyya

  • @sudharsangp
    @sudharsangp ปีที่แล้ว

    Mgr content is only @ 08:30

  • @muruganbarurmuruganbarur7114
    @muruganbarurmuruganbarur7114 ปีที่แล้ว

    Thagavalukku Nandri Ayya...

  • @deepakk1753
    @deepakk1753 ปีที่แล้ว +1

    Can we keep siddhar photo as dp sir

  • @jananiannamalai.202
    @jananiannamalai.202 ปีที่แล้ว +3

    கவனகர் ஐயாவிடம் இருந்து காபி அடித்து பேசுகிறார்

    • @srieeniladeeksha
      @srieeniladeeksha ปีที่แล้ว

      எல்லாமே காப்பிதான்

  • @sowmynarayananbadrinarayan6092
    @sowmynarayananbadrinarayan6092 ปีที่แล้ว +1

    Nice msg thanks

  • @rajalakshmibabu529
    @rajalakshmibabu529 ปีที่แล้ว +2

    pillaye illada oruthar photo vecha😂😂😂😂😂..hyo hyo.
    nalladan uruttareenga

    • @srieeniladeeksha
      @srieeniladeeksha ปีที่แล้ว +1

      ராஜி இவர் படத்தை வைத்து இருப்பவர்கள் எல்லாம் கோடிஸ்வரர்கள்
      .😄😄😄

    • @venugopalsubramani1914
      @venugopalsubramani1914 ปีที่แล้ว

      பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர்.ஆருக்கு குழந்தைகள் இல்லைதான் ஆனால் அவரின் சிந்தனைகள் எண்ணங்கள் எல்லாம் தமிழ் நாட்டை பற்றியது
      பெரிய பெரிய மகான்களுக்கும் அறிவுஜீவிகளுக்கும் குழந்தைகள் இருக்காது. அப்படி குழந்தைகள் இருந்தால் அவர்கள் ஜொலிக்க மாட்டார்கள் இது எல்லோருக்கும் தெரியாத ரகசியம் பொன்மனச்செம்மலுக்கும் அது நடந்துவிட்டது. எம். ஜி. ஆர் என்பது ஒருவித வசிய சக்தி இந்த உலகில் அது எல்லோருக்கும் கிடைத்துவிடாது.
      பொன்மனம் கொண்ட செம்மல் அவர் அவருக்கு இணை அவரே

  • @suganyasuganyablue2684
    @suganyasuganyablue2684 ปีที่แล้ว

    Tq

  • @bharathijayabharathi5268
    @bharathijayabharathi5268 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏

  • @rangarajanms8668
    @rangarajanms8668 ปีที่แล้ว +2

    Excellent Sir

  • @MrSmkandan26
    @MrSmkandan26 ปีที่แล้ว

    Thayavuseiythu muttal thanathaiyum… ungoloda abaramana kandupudippukalai ungallukku ulle vaithukollungal…kadaisivaraikkum nam samugathai arivoda munnera vida matteenga… paithyakarangala 🤦‍♂️

  • @1cyallisaik122
    @1cyallisaik122 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏

  • @roopaguruprasad6116
    @roopaguruprasad6116 ปีที่แล้ว

    Sir please tell me how to buy own house

  • @Jayantan846
    @Jayantan846 ปีที่แล้ว +3

    எருமை போட்டோவ Dp யா
    வைங்க அதிர்ஷ்டம் வரும்
    உண்மை !!!!!.

  • @pranavvm341
    @pranavvm341 ปีที่แล้ว

    narbhavi

  • @shanmugapriyanb9628
    @shanmugapriyanb9628 ปีที่แล้ว

    Ultimate 🥏

  • @parthibanramachandran369
    @parthibanramachandran369 ปีที่แล้ว

    ❤❤❤❤

  • @saminathanv8384
    @saminathanv8384 ปีที่แล้ว +1

    Aiadmk bullshit.

  • @Manimegalai-Senthilkumar
    @Manimegalai-Senthilkumar ปีที่แล้ว

    Dp la ena pics thaan vakanuma apo

    • @mithrasathish4038
      @mithrasathish4038 ปีที่แล้ว +1

      பணம், அன்பான கவிதைகள், தெய்வ படங்கள், உங்களுடைய அழகான படம்,
      Motivational quotes, words etc...

    • @Manimegalai-Senthilkumar
      @Manimegalai-Senthilkumar ปีที่แล้ว

      Ennaku thambi illa... Accident la death... Atha Avan photo dp la vachiruka

    • @mithrasathish4038
      @mithrasathish4038 ปีที่แล้ว

      ​@@Manimegalai-Senthilkumar cancer, accident, suicidal death la karmic related issues..
      Avanga padathalam vecha generation ku carry forward aagum..
      Tats how universe works

    • @Jayantan846
      @Jayantan846 ปีที่แล้ว

      @@Manimegalai-Senthilkumar எவ்வளவு சீக்கிரம் எடுக்க முடியுமோ எடுத்திரு

    • @sheenxtchannel7272
      @sheenxtchannel7272 ปีที่แล้ว

      Unga கரண naaDhaNuku aerPa .... Andha animal ah vaiKaLaam .. or neenga mirugaseerisham aah irundhaa - crown pic vaikaLaam ( king crown ... ) { Exmpl kaaga onnu sonen }

  • @amudhamanjunath3109
    @amudhamanjunath3109 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @reenadevi4507
    @reenadevi4507 ปีที่แล้ว

    Can we keep lord Jesus as dp

  • @muthubarathiparamasivam2071
    @muthubarathiparamasivam2071 ปีที่แล้ว +4

    தமிழ் நாட்டை உருப்படாமல் திட்டமிட்டு சதி செய்தவர் போட்டோ

    • @anandt2584
      @anandt2584 ปีที่แล้ว

      Appadiya sir

    • @venugopalsubramani1914
      @venugopalsubramani1914 ปีที่แล้ว +2

      தமிழ்நாட்டை உருப்படாமல் செய்தவர் கலைஞர் கருணாநிதிதான் இது உலகத்திற்கே தெரியும் அன்பரே

    • @anandt2584
      @anandt2584 ปีที่แล้ว +1

      Mgr konjam nallavar politician la .

    • @senthilkumar-bp4sg
      @senthilkumar-bp4sg ปีที่แล้ว

      கருநாய்நிதிக்கு எம்ஜிஆர் எவ்வளவோமேல்

    • @anandt2584
      @anandt2584 ปีที่แล้ว

      @@venugopalsubramani1914 tamilnadu better for other state of India