தமிழ் படத்தை காப்பியடித்த 100 கன்னடம் படங்கள் பட்டியல்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ก.ย. 2024
  • List of 100 Kannada films that copied Tamil films
    தமிழ் படத்தை காப்பியடித்த 100 கன்னடம் படங்கள் பட்டியல்
    ‪@alexvalliofficial‬

ความคิดเห็น • 196

  • @ஜெயங்கொண்டான்
    @ஜெயங்கொண்டான் 10 หลายเดือนก่อน +18

    கன்னட படத்தை விட தமிழ் படம் screen play, dialogue, வசனம் எல்லாம் சூப்பரா irukum..

    • @thamizhkeeri4300
      @thamizhkeeri4300 6 หลายเดือนก่อน

      கன்னடப் படம். தமிழ்ப்படம்

    • @kannan6159
      @kannan6159 5 หลายเดือนก่อน

      ,​@@thamizhkeeri4300

    • @anishani7776
      @anishani7776 5 หลายเดือนก่อน

      Malayalam super

  • @manjunathmanjunath6753
    @manjunathmanjunath6753 11 หลายเดือนก่อน +39

    பிரபு நடித்த சின்ன தம்பி
    கன்னடத்தில் ராமாச்சாரி
    கார்த்திக் நடித்த கிழக்கு வாசல்
    கன்னடத்தில் சிந்தூர் திலக்
    சிம்பு நடித்த மன்மதன்
    கன்னடத்தில் மதனா
    ரஜினி நடித்த நல்லவனுக்கு நல்லவன்
    கன்னடத்தில் ஜீவனா சக்ரா
    பாண்டிய ராஜன் நடித்த ஆண் பாவம்
    கன்னடத்தில் ராமகிருஷ்ணா
    ரஜினி நடித்த அண்ணாமலை
    கன்னடத்தில் கோகர்ணா
    சரத் குமார் நடித்த நாட்டமை
    கன்னடத்தில் சிமமாந்திரிய சிம்மா
    ரஜினி நடித்த ஆறு லிருந்து அறுபது
    கன்னடத்தில் பூர்ணா சந்திரா
    பரத் நடித்த எம் மகன்
    கன்னடத்தில் புத்ரா
    பிரபு நடித்த பட்ஜெட் பத்மநாபன்
    கன்னடத்தில் சிபூணநன்ன கனடா
    ரஜினி நடித்த பாட்ஷா
    கன்னடத்தில் கோட்டிகொப்பா
    பாக்யராஜ் ராஜ் நடித்த ஆராரோ ஆரிராரோ
    கன்னடத்தில் தூகுவே கிருஷ்ணண
    பாக்யராஜ் நடித்த முந்தானை முடிச்சு
    கன்னடத்தில் ஹள்ளி மேஸ்ட்ரோ
    அதே பாக்யராஜ் நடித்த எங்க சின்ன ராசா
    கன்னடத்தில் அன்னயா
    இப்படி இன்னும் பல படங்கள் உள்ளன

    • @vikkiaathi3706
      @vikkiaathi3706 11 หลายเดือนก่อน +3

      Super

    • @ஜெயங்கொண்டான்
      @ஜெயங்கொண்டான் 10 หลายเดือนก่อน +1

      சரியான பதிலடி..... 😊😊😊😊😊😊

    • @thamizhkeeri4300
      @thamizhkeeri4300 6 หลายเดือนก่อน

      விஷயம் தெரிந்தவர் எவ்வளவு பேர்! வாழ்க வளமுடன்!

    • @aarirose6072
      @aarirose6072 3 หลายเดือนก่อน +1

      தெலுங்கு படத்தில் இருந்து தமிழுக்கு வந்தது தான் நல்லவனுக்கு நல்லவன் அதே போல் தெலுங்கில் இருந்து கன்னடத்துக்கு போனதுதான் நல்லவனுக்கு நல்லவன் தமிழ் படத்தைப் பார்த்து அவர்கள் எடுக்கவில்லை தெலுங்கு படத்தை பார்த்து எடுத்தார்கள் அதே போல் அண்ணாமலை இந்தி படத்தை பார்த்து எடுத்தார்கள் நண்பா

  • @Saranya-gf4qm
    @Saranya-gf4qm 11 หลายเดือนก่อน +4

    சூரியவம்சம் விஷ்ணுவர்தன் ஆக்ட் பண்ணாங்க துள்ளாத மனமும் துள்ளும் ரவிச்சந்திரன் ஹட் பண்ணாங்க அருணாச்சலம் விஷ்ணுவர்தன் ஆக்ட் பண்ணாங்க பாஷா விஷ்ணுவர்தன் நாட்டாமை விஷ்ணுவர்தன் ஆக்ட் பண்ணாங்க

  • @velsvlog8827
    @velsvlog8827 10 หลายเดือนก่อน +6

    3:52 Vera level title😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @muthukrishnan3548
      @muthukrishnan3548 10 หลายเดือนก่อน

      நம்ம தமிழ் movie துள்ளாத மனமும் துள்ளும் னு Kannadiga கிட்ட சொல்லி பாருங்க. விழுந்து விழுந்து சிரிப்பாங்க

    • @ssvision7001
      @ssvision7001 3 หลายเดือนก่อน

      😂

  • @venkateswaran6823
    @venkateswaran6823 11 หลายเดือนก่อน +2

    Thanks🙏 Aleshvalli muvis tamil🎥🎥 kannata muvis😊 muvis rimeck super

  • @sivakumarg40
    @sivakumarg40 11 หลายเดือนก่อน +11

    Malayalathula irunthu tamilile 140kku mela remake pannirukkanga. Next videova atha poduveengala bro♥️

    • @alexvalliofficial
      @alexvalliofficial  11 หลายเดือนก่อน +4

      சரிங்க சகோ வெளியிடுகிறேன்

    • @kavin5345
      @kavin5345 11 หลายเดือนก่อน

      What ever kannada copied a illaya avlo tha...
      Tamil movies kannada la irundhu almost 60 tha copied ..
      Kannada 100 mela pochu 😂😂.

  • @ravanasuran7452
    @ravanasuran7452 11 หลายเดือนก่อน +2

    மூச்சு புடிச்சு பேசுன உங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்

  • @PalaniPalanivel-so5dv
    @PalaniPalanivel-so5dv 5 หลายเดือนก่อน +2

    Very nice

  • @manojkumard892
    @manojkumard892 10 หลายเดือนก่อน +6

    Vijay's Remake Movie in Kannada.. Thirupachi - Thangigagi, Kushi - Yeno onthara, Vaseegara - Gowramma, Kaavalan - Bodyguard, Kadhalukku Mariyadhai - Preethigagi, Pokkiri - Porki, Thulladha Manamum Thullum - Oo Nanna Nalle, Poove Unagaka - Ee Hrudhaya Ninagagi , Priyamudan - Nata, Bhagavathi - Kashi from Village... I think these 10 movies

    • @alexvalliofficial
      @alexvalliofficial  10 หลายเดือนก่อน

      இக்காணொளியில் 100 படங்கள் என்பதால்,,,,,,,, ஒரு சில படங்களை சேர்க்கவில்லை சகோதரா,,,,
      பாகம் 2 ல் வெளியிடுறேன்

  • @srajan619
    @srajan619 11 หลายเดือนก่อน +4

    களவாணி ரீமேக், யோவ் யாஷ் நீ எங்க யா இங்க 😊.

  • @channelnifty1561
    @channelnifty1561 11 หลายเดือนก่อน +9

    Why ajith was looks so handsome those days😭

    • @vaishuavv3481
      @vaishuavv3481 11 หลายเดือนก่อน +2

      Now also he is but sans white hair 🤨🤨

  • @shivahassan338
    @shivahassan338 11 หลายเดือนก่อน +1

    Super Nanba V Good Vedio Clip ❤
    👍🌷🐆 Nice Bro
    Shiva Bangalore

    • @alexvalliofficial
      @alexvalliofficial  11 หลายเดือนก่อน

      நன்றி நண்பரே

  • @user-og6ff1sx8q
    @user-og6ff1sx8q 11 หลายเดือนก่อน +3

    ಅಜಿತ್ ajit
    All movies super ❤️👌🙏

  • @tamilcnctech
    @tamilcnctech 11 หลายเดือนก่อน +15

    Most peoples don't know these details...Good Collection ❤❤❤

    • @alexvalliofficial
      @alexvalliofficial  11 หลายเดือนก่อน

      நன்றி சகோதரரே

    • @HariKrishnan-fo2mg
      @HariKrishnan-fo2mg 11 หลายเดือนก่อน +1

      ​@@alexvalliofficialbro u missed kodi movie that also remaked in kannada

    • @alexvalliofficial
      @alexvalliofficial  10 หลายเดือนก่อน

      @@HariKrishnan-fo2mg ok brother

  • @user-og6ff1sx8q
    @user-og6ff1sx8q 11 หลายเดือนก่อน +3

    ವಿಜೈಕಾಂತ್
    Vijai kant
    ವಾನತೈ ಪೋಲ
    ಕನ್ನಡ 👌ಮೂವಿ
    Vanattai pola
    Kannada super movie yajamana (vishnu )

  • @MohanMohan-bc9vl
    @MohanMohan-bc9vl 11 หลายเดือนก่อน +6

    கன்னட படங்களின்பெயரையும்சொல்லி
    இருக்கலாம்

    • @alexvalliofficial
      @alexvalliofficial  11 หลายเดือนก่อน +1

      மக்கள் என்னை அசிங்க அசிங்கமாக கேட்பார்கள் ஐயா, காரணம் எனக்கு கன்னடம் வாசிக்கதெரியாது💜🙏

  • @kathirran6506
    @kathirran6506 11 หลายเดือนก่อน +1

    innum neraya venum

    • @alexvalliofficial
      @alexvalliofficial  11 หลายเดือนก่อน

      ஓகே சகோதரா

  • @sujithas4187
    @sujithas4187 หลายเดือนก่อน

    Ravichandran, chiranjeevi sarja and Uppi tops the list...

  • @nandhinibhupathi
    @nandhinibhupathi 27 วันที่ผ่านมา +1

    Copy ❌ Remake ✅

  • @hariharasudhanj3922
    @hariharasudhanj3922 11 หลายเดือนก่อน +2

    Super Video bro 😍😍😍😊😊😊

    • @alexvalliofficial
      @alexvalliofficial  11 หลายเดือนก่อน +1

      நன்றி சகோதரா உங்களதான் எதிர்பார்த்தேன்

  • @DARSITHAAPSHANMUGAMMoe
    @DARSITHAAPSHANMUGAMMoe 10 หลายเดือนก่อน +3

    3:48 😂😂

  • @SouthSuperkings-tt4vj
    @SouthSuperkings-tt4vj 10 หลายเดือนก่อน +2

    KANNADA FILMS KARNATAKA'LIYE ODADHU🤠
    BECOZ KANNADA INDUSTRY ROMBA SMALL...MARKET ILLE

  • @arulselvamselvam1215
    @arulselvamselvam1215 10 หลายเดือนก่อน +2

    தளபதி விஜய் நடிப்பில் கில்லியும் ரீமிக்ஸ் செய்யப்பட்டுள்ளது புனித் ராஜ்குமார் நடிப்பில்

    • @alexvalliofficial
      @alexvalliofficial  10 หลายเดือนก่อน +2

      கில்லி படமானது முதன் முதலில் 2003 ல் மகேஷ்பாபு நடித்தது சகோ,,,,இந்த படம்தான் பிற்காலத்தில் ரீமேக் செய்து 2004 ல் விஜய் நடித்து கில்லி பெயரில் தமிழில் வெளியானது,,,,,பிறகு கன்னடத்தில் 2006 ல் Ajay என்ற பெயரில் புனித்ராஜ்குமார் நடித்து வெளியிடப்பட்டது,,,,ஆகையால் Original தெலுங்கில் வெளியான ஒக்காடு(2003) படம்தான் சகோ

    • @vijayabaskarg360
      @vijayabaskarg360 หลายเดือนก่อน

      கில்லி, போக்கிரி, தெலுங்கு ரீமேக் கணக்கில் வரும் நண்பா.

    • @vijayabaskarg360
      @vijayabaskarg360 หลายเดือนก่อน

      ​@@alexvalliofficialஒக்கடு =ஒருவன்.

  • @VeluDmdk-ec5zi
    @VeluDmdk-ec5zi 11 หลายเดือนก่อน +44

    கேப்டன் விஜயகாந்த் நடித்த வானத்தை போல திரைப்படம் கன்னடத்தில் விஷ்ணுவர்தன் நடிக்க எஜமானா என எடுக்கப்பட்டது

    • @easygetnet
      @easygetnet 11 หลายเดือนก่อน

      Yes🥰

    • @bharathraj8665
      @bharathraj8665 11 หลายเดือนก่อน +1

      Yes...sema movie.. tamila Vida kannada thla Vera level aa irukum

    • @VeluDmdk-ec5zi
      @VeluDmdk-ec5zi 11 หลายเดือนก่อน

      @@bharathraj8665 அப்போ தமிழ்ல நல்லா இல்ல அப்படி தானே

    • @user-vx6qc9tg8k
      @user-vx6qc9tg8k 10 หลายเดือนก่อน

      Vanathai bola movie only super

    • @jakirjr4639
      @jakirjr4639 5 หลายเดือนก่อน +1

      ​@@bharathraj8665உனக்கு மனசாட்சி இருக்காடா தமிழ விட கன்னடால வானத்த போல நல்லா இருக்குமா?

  • @MuthuPandi-qq3fu
    @MuthuPandi-qq3fu 10 หลายเดือนก่อน +2

    அடப்பாவிகளா அப்போ நீங்க சொந்தமா எத்தன. படம்டா எடுத்துரிரிகிங்க

  • @baba.r9292
    @baba.r9292 11 หลายเดือนก่อน +10

    Kgf and kantara mattum varle na.. kannada industry Azhinjitrukum bro..

    • @HariKrishnan-fo2mg
      @HariKrishnan-fo2mg 11 หลายเดือนก่อน +1

      Epdi solrega?
      Bro 1 doubt overseas and world widea enda industryku market adigam tamil film industry or kanada industry please clarify this doubt bro please?🙏🥺

    • @baba.r9292
      @baba.r9292 11 หลายเดือนก่อน +4

      @@HariKrishnan-fo2mg No doubt bro.. Tamil industry dhaan .. because we have Super star rajini..thalapathy vijay and Thala ajith.. They have world wide fans.. kannada industry ipo dhaan Veliya theriye aarambichurku..

    • @HariKrishnan-fo2mg
      @HariKrishnan-fo2mg 11 หลายเดือนก่อน

      @@baba.r9292 apram epdi kgf2la 1000 crore collect pannuchu and kantara 400 crore above collection pannirchu 777 charliela epdi 100 crore above collection pannirchu

    • @nandhininandhu240
      @nandhininandhu240 11 หลายเดือนก่อน +3

      Almost indha videos le Vara naraya movies Kannada to Tamil dubbing movies that evane thappa tha sollittu irruka Rajini Yoda Chandramukhi movie Apthamithra dubbing tha Yedho Tamil industry le matum tha nalla movies irrukum pesadhigha we also have lots lots best movies

    • @HariKrishnan-fo2mg
      @HariKrishnan-fo2mg 11 หลายเดือนก่อน +2

      @@nandhininandhu240 bro chandramukhi ottukurom matha moviesla Tamila irundu remake panaduda

  • @Nataraj-d7h
    @Nataraj-d7h 13 วันที่ผ่านมา

    Make list of films remaked from kannada to tamil

  • @bhavanahd147
    @bhavanahd147 10 หลายเดือนก่อน +1

    D boss

  • @sreeramajayamm
    @sreeramajayamm 11 หลายเดือนก่อน +5

    Why so much of Enemety on Kannada language, even Tamil have also made remake from Kannada,
    Both states are like brothers, we respect both languages, but few tamil fans always degrade and show hatred, enemity on Kannada
    Plz stop these, kets both be United

  • @rajeshwariraja6154
    @rajeshwariraja6154 10 หลายเดือนก่อน +1

    Bro so many is Missing do part 2 video also

    • @alexvalliofficial
      @alexvalliofficial  10 หลายเดือนก่อน

      Ok ok சகோதரா கண்டிப்பாக பாகம் 2 காணொளி Release பண்றேன்

  • @perumalreddy939
    @perumalreddy939 11 หลายเดือนก่อน +8

    Polladhavan movie name than semma😂😂😂😂

    • @alexvalliofficial
      @alexvalliofficial  11 หลายเดือนก่อน +3

      யோவ் யோவ் செத்தப்பயலே🤣🤣🤣அத கரக்டா கண்டுபிடிச்சி சொல்றான் பாருயா🤣சீக்

    • @kavin5345
      @kavin5345 11 หลายเดือนก่อน +2

      Bro bro ... Bgm ketu parunga bro " your mr pun** .... Super bgm bro... Bus stop scene la varum 😂😂
      Aparam 1 song la hero avara avare local pun** nu soluvaru ..😂
      Avlo nallavaru

    • @alexvalliofficial
      @alexvalliofficial  11 หลายเดือนก่อน +1

      @@kavin5345 கர்த்தரே இந்த பிள்ளைகளை சற்று கவனியும்🙏🙏🙏😂

    • @kavin5345
      @kavin5345 11 หลายเดือนก่อน +2

      @@alexvalliofficial 🤪🤣🤣🤣

    • @muthukrishnan3548
      @muthukrishnan3548 10 หลายเดือนก่อน +1

      நம்ம தமிழ் movie துள்ளாத மனமும் துள்ளும் னு Kannadiga கிட்ட சொல்லி பாருங்க. விழுந்து விழுந்து சிரிப்பாங்க..

  • @Pauldurai-dx3mc
    @Pauldurai-dx3mc 3 หลายเดือนก่อน

    ரத்தக்கண்ணீர்

  • @nideshwaranmanimaran5833
    @nideshwaranmanimaran5833 หลายเดือนก่อน

    Kannada cinema industry - ❌; Remake cinema industry - ✅😂💯

  • @kannaianm7888
    @kannaianm7888 11 หลายเดือนก่อน +2

    படங்களின் பெயர் சொல்லுங்கள்

    • @alexvalliofficial
      @alexvalliofficial  11 หลายเดือนก่อน

      Ok ok சகோதரா,,,இனி படத்தின் பெயர் சொல்ல முயற்சி செய்கிறேன்

  • @SouthSuperkings-tt4vj
    @SouthSuperkings-tt4vj 10 หลายเดือนก่อน +2

    KANNADA FILM INDUSTRY LEY GOOD DIRECTORS AND WRITERS ILLE BRO👎👎👎👎👎👎👎
    SO REMAKE PANRANGE

  • @user-is6wo9bz1c
    @user-is6wo9bz1c 10 หลายเดือนก่อน +1

    Original Dr.rajkumar's "Kasturi nivasa", "Shankar guru" is
    Remake to Shivaji ganesan's.........

  • @yashmavayyabarthanayya2167
    @yashmavayyabarthanayya2167 11 หลายเดือนก่อน +1

    Keeridam is remake of shivanna movie modadha mareyali parate is remake of shivanna movie jogi
    Rajarani remake of power star puneeth rajkumar Milana
    Pichaikaran inspired by puneeth rajkumar arasu movie
    Simbu Dum is remake of appu puneeth rajkumar movie

    • @manojkumard892
      @manojkumard892 10 หลายเดือนก่อน +2

      It's official remake of Mohanlal movie of same name - Kireedam(1989)

  • @kesavanme2146
    @kesavanme2146 10 หลายเดือนก่อน +1

    Varutha padatha valibar sangam. Ramana. Sethu. Siruthai. Thiruppachi. Ghilli. Missing

    • @alexvalliofficial
      @alexvalliofficial  10 หลายเดือนก่อน +1

      Part 2 ல வெளியிட முயற்சி செய்றேன் சகோதரா

  • @deepaksudha3798
    @deepaksudha3798 10 หลายเดือนก่อน +2

    Beast படம் கூட கூர்க்கா படத்தின் copy தானை

    • @alexvalliofficial
      @alexvalliofficial  10 หลายเดือนก่อน

      யோவ்😂😂😂😂

  • @maadhumadesh23
    @maadhumadesh23 11 หลายเดือนก่อน +2

    Batcha missing

  • @user-zc4bk8qz5x
    @user-zc4bk8qz5x 10 หลายเดือนก่อน +2

    அது எப்படி மாற்ற நடிகர் பெயர் தெரியாத இல்லை உனக்கு வருமானம் தேவை என்று இப்படி செய்யுறீயா

  • @nideshwaranmanimaran5833
    @nideshwaranmanimaran5833 หลายเดือนก่อน

    Kannada industry kku telugu industry paravaala polayae....

  • @praveentextile5097
    @praveentextile5097 11 หลายเดือนก่อน +2

    Vaanathai Pola movie missing

    • @alexvalliofficial
      @alexvalliofficial  11 หลายเดือนก่อน +1

      இன்னும் பல திரைப்படங்கள் உள்ளன சகோதரா,,,,,,,பாகம் 2 வீடியோல கண்டிப்பாக வெளியிடுகிறேன் சகோ

  • @Black_star12b
    @Black_star12b 14 วันที่ผ่านมา +1

    Oru padam kuda sonthama edukaliya da😂😂😂😂

  • @krisharu7089
    @krisharu7089 11 หลายเดือนก่อน +1

    கேப்டன் விஜயகாந்த் சார் நடித்த தவசி இந்த படம் கன்னடத்தில் ரவிச்சந்திரன் நடித்திருப்பார் அந்தப் படம் காணவில்லை காணவில்லை எம்ஜிஆர் சார் நடித்த நினைத்ததை முடிப்பவன் கன்னடத்தில் சிவராஜ்குமார் நடித்த அந்தப் படம் காணவில்லை... விசு சார் நடித்த சம்சாரம் அது மின்சாரம்.. கன்னடத்தில் பிரபாகரன் நடித்த இந்தப் படம் காணவில்லை விஜய் சார் நடித்த திருப்பாச்சி படம் கன்னடத்தில் தர்ஷன். இந்தப் படம் காணவில்லை.... பாக்யராஜ் சார் நடித்த ராசுக்குட்டி திரைப்படம் கன்னடத்தில் ஜெகதீஷ் நடித்த இந்தப் படமும் காணவில்லை... விக்ரம் சார் நடித்த சாமி திரைப்படம்.... கன்னடத்தில் தர்ஷன் நடித்த இந்தப் படம் காணவில்லை.... ரஜினி சார் நடித்த முத்து இந்தப் படம் கன்னடத்தில் ரவிச்சந்திரன் நடித்த இந்தப் படம் காணவில்லை.... இத காட்டிலும் ரொம்ப முக்கியமான படம் ரஜினி சார் நடித்த பாட்ஷா இந்த படம் கன்னடத்தில் விஷ்ணுவரதன் நடித்த இந்தப் படம் காணவில்லை... விஜயகாந்த் சார் நடித்த படம் ரமணா இந்த படம் கன்னடத்தில் விஷ்ணுவரதன். நடித்த படம் காணவில்லை... பாண்டியராஜன் சார் பாண்டியன் நடித்த ஆண்பாவம் படம் கன்னடத்தில் ரவிச்சந்திரன் நடித்த இப்படத்தை படம் காணவில்லை..... சரத்குமார் சார் நடித்த நாட்டாமை படம் கன்னடத்தில்.விஷ்ணுவர்தன் நடித்த இந்தப் படம் காணவில்லை

    • @alexvalliofficial
      @alexvalliofficial  11 หลายเดือนก่อน

      நீங்க சொல்வது புரியுது சகோதரா💜🙏இந்த காணொளியில் 100 படங்கள் மட்டும் என்பதாலே குறிப்பிட்ட படங்களை தெரிந்தே நிராகரித்துவிட்டேன் சகோதரா,,,,கண்டிப்பாக பாகம் 2 ல வெளியிடுறேன்

  • @rajasekarr7928
    @rajasekarr7928 4 หลายเดือนก่อน

    3:54😂😂😂😂

  • @r.balaji3155
    @r.balaji3155 4 หลายเดือนก่อน

    Telugu Hindi Malayalam super hit movie ellam Vijay rajini kappa aditharkal ithanalthan ivrkal super star

  • @premalatha4488
    @premalatha4488 11 หลายเดือนก่อน +1

    Kushi - eno onthara move different,, remake illa

  • @shalommshaji
    @shalommshaji 11 หลายเดือนก่อน +2

    Mention baasha in remake kottigobba

  • @user-fv4df6je2i
    @user-fv4df6je2i 10 หลายเดือนก่อน +1

    😊😊😊

  • @vighneshperumal593
    @vighneshperumal593 10 หลายเดือนก่อน +1

    Appoum kannadathula yethumey original lethuva😂

  • @shankarguru452
    @shankarguru452 10 หลายเดือนก่อน +2

    இப்ப கன்னட திரை உலகம் வேற லெவலுக்கு போய் விட்டது அதையும் சொல்லுங்க

  • @gowtham7657
    @gowtham7657 11 หลายเดือนก่อน +1

    Video paaka interesting ella bro
    Romba speeda poringa
    Theliva sollunga pa

    • @alexvalliofficial
      @alexvalliofficial  11 หลายเดือนก่อน

      ஓகே ஓகே சகோதரா மன்னிச்சு,,,இனி கொஞ்சம் பொறுமையா சொல்ல முயற்சிக்கிறேன் சகோ

  • @SouthSuperkings-tt4vj
    @SouthSuperkings-tt4vj 10 หลายเดือนก่อน +6

    KANNADA FILM INDUSTRY IS KNOWN AS REMAKE FILM INDUSTRY OF INDIA😂

    • @MegaDgenx
      @MegaDgenx 4 หลายเดือนก่อน

      Okay brother, but 1 thing, just research how many movies from Malayalam, Telugu & Hindi has been remake into Tamil movies. There are huge number of lists, please search.

  • @puvanendranhariharan5482
    @puvanendranhariharan5482 10 หลายเดือนก่อน +1

    rajani, vijay 2 perukkum oru padamthan irukku pola

    • @manojkumard892
      @manojkumard892 10 หลายเดือนก่อน

      Vijay's Remake Movie in Kannada.. Thirupachi - Thangigagi, Kushi - Yeno onthara, Vaseegara - Gowramma, Kaavalan - Bodyguard, Kadhalukku Mariyadhai - Preethigagi, Pokkiri - Porki, Thulladha Manamum Thullum - Oo Nanna Nalle, Poove Unagaka - Ee Hrudhaya Ninagagi , Priyamudan - Nata, Bhagavathi - Kashi from Village... I think these 10 movies

  • @sushandesai2515
    @sushandesai2515 10 หลายเดือนก่อน +1

    There are many Kannada films which were remade in Tamil too..

    • @SouthSuperkings-tt4vj
      @SouthSuperkings-tt4vj 10 หลายเดือนก่อน

      LOWDA...KANNADA IS REMAKE INDUSTRY

    • @SarathVyasarpadi
      @SarathVyasarpadi 4 หลายเดือนก่อน

      Nope very rare... Kannada movies are 95 percent remake of Tamil and telugu

    • @sushandesai2515
      @sushandesai2515 4 หลายเดือนก่อน

      @@SarathVyasarpadi all are shitty anyways 😂

  • @balanshanthinathan
    @balanshanthinathan 11 หลายเดือนก่อน +1

    Athuku peru Remake of Movie copy kidaiyathu. 😏😏😏

  • @lingeshanr
    @lingeshanr 10 หลายเดือนก่อน +2

    Dei velakkenna... title uh clickbait kaaga un istathukku podadha da... thats not copy most of them were official remakes. Kaasu koduthu rights vaangi dhaan remake pannanga. Apdi paatha kannada to tamil remake movies um iruku. Adhayum copy nu solviya... video pottu views kaaga endha karumanhdiram venaalum pesa vendiyadhu 🤦

    • @lingeshanr
      @lingeshanr 10 หลายเดือนก่อน +1

      Mannikanum bro. Was offended to see the word copy. I generally don't abuse or talk in singular. Pl don't mislead. 🙏

  • @Robin-Hood21
    @Robin-Hood21 10 หลายเดือนก่อน +1

    Chakravyuha was original movie.. Then it was remade in tamil itseems

  • @ShashiKumar-ok7fq
    @ShashiKumar-ok7fq 4 หลายเดือนก่อน

    Lifu istene is not a remake?

  • @tamilan9781
    @tamilan9781 11 หลายเดือนก่อน +2

    கன்னடம், தெலுங்கு, இந்தி, மலையாள படத்தை காப்பி அடித்த 200 தமிழ் படங்கள்.

  • @thangarasuselvaraj8111
    @thangarasuselvaraj8111 11 หลายเดือนก่อน +1

    Perazhagan

    • @alexvalliofficial
      @alexvalliofficial  11 หลายเดือนก่อน

      பேரழகன் திரைப்பபடமானது 2002 ல் வெளியான மலையாள படத்திலிருந்துதான் ரீமேக் செய்யப்பட்டது சகோ,,,,,,,,,பேரழகன் படத்தை கன்னடத்தில் ரீமேக் செய்யப்படவில்லை

    • @thangarasuselvaraj8111
      @thangarasuselvaraj8111 11 หลายเดือนก่อน +1

      @@alexvalliofficial perazhagan remaked in kannada....refer some troll video

    • @alexvalliofficial
      @alexvalliofficial  11 หลายเดือนก่อน

      @@thangarasuselvaraj8111 ஆமா சகோ,,,ஆமா,,,,,ஆனால் கன்னடத்தில் பேரழகன் படம் கன்னட நடிகரால் Manmatha என்ற பெயரில் 2007 ஆம் ஆண்டு வெளியாகியுள்ளது,,,ஆனால் அந்த படம் பேரழகன் படத்திலிருந்து ரீமேக் செய்யப்படல சகோ,,,,,2002 ல் வெளியான Kunjikoonam என்ற மலையாள படத்திலிருந்து ரீமேக் செய்யப்பட்டது சகோதரா,,,,,

  • @pravinsaravanan8941
    @pravinsaravanan8941 13 วันที่ผ่านมา

    Rishab shetty enna pesanaan, fulla remake. Oru national award vangittu enna pechu. 😂😂😂

  • @easysamayal8120
    @easysamayal8120 10 หลายเดือนก่อน +2

    Total all flims are remake by kannada industry

    • @alexvalliofficial
      @alexvalliofficial  10 หลายเดือนก่อน

      அனைத்து மொழி படஙகளும் பல்வேறு வெவ்வேறு படங்களை ரீமேக் செய்யப்பட்டுள்ளது சகோதரா,,,,கன்னட மொழி படம் மட்டும் இதை செய்யவில்லை, உதாரணம் நம்ம சேனலில் வெளியிட்டுருக்கிறேன் பாருங்கள் சகோதரா

  • @l.m.g.r5717
    @l.m.g.r5717 10 หลายเดือนก่อน +1

    Not copy it's a remake , firsts know about copy and remake

  • @abj.channel2844
    @abj.channel2844 5 หลายเดือนก่อน +1

    இவன் அவன் கதைய திருடரதும் அவன் இவன் படத்த திருடரது தான் இந்திய சினிமா.. அங்ங்க த்தூ

  • @RK-nv6jn
    @RK-nv6jn 11 หลายเดือนก่อน +1

    Bhatsa and vpvs, Gilli,

    • @alexvalliofficial
      @alexvalliofficial  11 หลายเดือนก่อน

      Part 2 ல வெளியிடுறேன் சகோதரா

  • @BalaMurugan-rr6xf
    @BalaMurugan-rr6xf 11 หลายเดือนก่อน +1

    Bro pichaikkaran rajini Murugan varuthapadatha valibar sangam thalapathi gilli paapanasam intha list varala

    • @alexvalliofficial
      @alexvalliofficial  11 หลายเดือนก่อน +1

      இன்னும் 25 படத்திற்கும் மேல் உள்ளது சகோ, ஆனால் இந்த வீடியோவில் 100 படங்கள் என்பதால் அந்த படங்களை பதிவிடவில்லை சகோ,,,,,,,But பாகம் 2 காணொளில பதிவிடுறேன் சகோ

    • @KarthiKeyan-wj9xc
      @KarthiKeyan-wj9xc 11 หลายเดือนก่อน

      Ghilli paapanasam other language movies

    • @kavin5345
      @kavin5345 11 หลายเดือนก่อน

      ​@@KarthiKeyan-wj9xcOho .. nenga matu Tamil chandramukhi a Apthamithra remake nu soldringa...
      Athu Original Manichithrathazhu Remake nu yavanum sola matinga...😂

    • @Attitudezero884
      @Attitudezero884 11 หลายเดือนก่อน

      ​​@@kavin5345adhuku reason chandramukhi apthamitra screenplay follow panniachi adhuku. Drishyam kannada la tha modhala vanthathu tamil ku munnadi

  • @subashkrishna5008
    @subashkrishna5008 11 หลายเดือนก่อน +1

    Oru padathukaga ottu motha padam perayum sollala

  • @vijayragunath5004
    @vijayragunath5004 3 หลายเดือนก่อน

    Mouna ragam navarasa nayagan Karthik ultimate acting ❤❤❤❤ but kannada waste

  • @Dargahpark
    @Dargahpark 11 หลายเดือนก่อน +1

    Apo ethume kannadathula sontha olaippu illaiya da

  • @Pugazedits
    @Pugazedits 11 หลายเดือนก่อน +1

    Batsha kavalan yellam vittutinga

  • @tabbaantubbaan8368
    @tabbaantubbaan8368 11 หลายเดือนก่อน +2

    Polladhavan😂😂

    • @alexvalliofficial
      @alexvalliofficial  11 หลายเดือนก่อน

      🤫🤫🤫🤫🤫🤫

    • @12ghost1212
      @12ghost1212 10 หลายเดือนก่อน

      Padam paer maathiri thaan remake irukkum 😂

  • @mahesh-ur3td
    @mahesh-ur3td 11 หลายเดือนก่อน +1

    Kannada mozhiyil edutha padangal ‘ andradu topic .
    100 times aduvey repeat pannavendiyadille …
    You cud have mentioned the movie names in Kannada instead …

  • @vetrivel_offcial622
    @vetrivel_offcial622 7 หลายเดือนก่อน +2

    Lcu Lokesh ku munnadi nalla padam lokesh pinnadi masala mokka padam😂😂

  • @ajaykumar199120
    @ajaykumar199120 11 หลายเดือนก่อน +1

    Finaly u found this much remakes 😂

    • @alexvalliofficial
      @alexvalliofficial  11 หลายเดือนก่อน

      ABCDEFGHIJKLMNOPQRSTUVWXYZ இது மட்டும்தான் ஆங்கிலத்தில் எனக்கு தெரியும் சகோ,,,தயவுசெய்து தமிழ்ல சொல்லுங்க🙏

  • @sugumaransivaraman2116
    @sugumaransivaraman2116 11 หลายเดือนก่อน +1

    Rights vanki remake panna athu copynkala.un ativila aandy pela..

  • @Radhiga
    @Radhiga 11 หลายเดือนก่อน +1

    Change ur title as remake.. Not copy.. Bcos they are all official remakes..

  • @ouch6449
    @ouch6449 11 หลายเดือนก่อน +1

    Plz appidiyee malayathil irunthu copy adithaa Tamil movie podavum and also Hollywood

    • @alexvalliofficial
      @alexvalliofficial  11 หลายเดือนก่อน

      7 நாட்களுக்கு முன்னாடி வெளியிட்டுட்டேன் சகோ,,,பாருங்க

  • @shivsham917
    @shivsham917 10 หลายเดือนก่อน +1

    Not minnale remake

    • @alexvalliofficial
      @alexvalliofficial  10 หลายเดือนก่อน

      2001 ஆம் ஆண்டு வெளியான மின்னலே படத்தை கன்னடத்தில் ரீமேக் செய்து 2011 ஆம் ஆண்டு Mr.Duplicate என்ற பெயரில் Kodlu Ramakrishna இயக்கி Diganth அவர்கள் நடித்துள்ளார் சகோதரா

  • @krishnakicha9303
    @krishnakicha9303 10 หลายเดือนก่อน +1

    Bhaasha mixing, nevaruvayana parthibham film

  • @subashkrishna5008
    @subashkrishna5008 11 หลายเดือนก่อน +1

    Padam pera sollalla

  • @nandhininandhu240
    @nandhininandhu240 11 หลายเดือนก่อน +1

    Your right but lot of movies you told wrong Did you watched Santhu straight forward movie it's different love story not copied simbu is movie simply don't tell false news 😡

    • @alexvalliofficial
      @alexvalliofficial  11 หลายเดือนก่อน +1

      No சகோ,,,,அனைத்தும் சரியானதுதான்,,,நீங்க சொன்னதுக்கப்புரமும் பரிசோதித்து பாத்தேன் சரியானதாகதான் நான் பதிவிட்டுருக்கேன் சகோ

    • @yashmavayyabarthanayya2167
      @yashmavayyabarthanayya2167 10 หลายเดือนก่อน +1

      It's vaalu remake

  • @hareeshshanmugam9425
    @hareeshshanmugam9425 11 หลายเดือนก่อน +2

    நாட்டுக்கு ரொம்ப முக்கியம் நாய

  • @janijanakiraman5775
    @janijanakiraman5775 10 หลายเดือนก่อน +1

    Vijay movie illa

  • @lokeshathangarajan3019
    @lokeshathangarajan3019 10 หลายเดือนก่อน +1

    What nonsense Minnale and Lifu istene both are different

  • @MohanRam-kn3mh
    @MohanRam-kn3mh 2 หลายเดือนก่อน

    Net balance waste...😂

  • @Saranya-gf4qm
    @Saranya-gf4qm 11 หลายเดือนก่อน +1

    பாண்டியராஜ் நடிச்ச தாய்க்குலமே தாய்க்குலமே ரவிச்சந்திரன் நடிச்சாங்க குத்து சிம்பு நடித்த படம் புனித் ராஜ்குமார் நடிச்சவங்க

  • @chiyaanramya143
    @chiyaanramya143 11 หลายเดือนก่อน

    Sethu movie sudeep

  • @venkat3470
    @venkat3470 10 หลายเดือนก่อน

    Remake not copy, change the caption 🤦🤦🤦

  • @ZTRajapandiK
    @ZTRajapandiK 11 หลายเดือนก่อน +1

    662th like here

  • @VijayVijayaganesh-ez1ro
    @VijayVijayaganesh-ez1ro 4 หลายเดือนก่อน +1

    Evanuga tamilnada bachu than polappu otranuga pola.kannada 😂😂

  • @thamizhkeeri4300
    @thamizhkeeri4300 6 หลายเดือนก่อน +1

    கன்னடம் படம் தவறு கன்னடப் படம். மரம்+ பட்டை மரப்பட்டை போல் கன்னடம் + படம் கன்னடப் படம்.

  • @vaidynathan4058
    @vaidynathan4058 11 หลายเดือนก่อน

    Rajini thillu mullu is shivaraj Kumar Aasagobba meesagobba

  • @sandeepnaik1650
    @sandeepnaik1650 10 หลายเดือนก่อน

    Sandalwood 😂

  • @ShashiKumar-ok7fq
    @ShashiKumar-ok7fq 4 หลายเดือนก่อน

    Tamil most of movies remaked by malayalam😂😂😂😂😂😂

  • @thiruvannnamalaik4777
    @thiruvannnamalaik4777 10 หลายเดือนก่อน +1

    Ada gotha...

  • @MKMShiva76
    @MKMShiva76 10 หลายเดือนก่อน +1

    Tamil Pollathavan vs kannada punda 😂😂

  • @user-zw5bf4tn6q
    @user-zw5bf4tn6q 4 หลายเดือนก่อน

    Therupasse

  • @liomessi6706
    @liomessi6706 5 หลายเดือนก่อน +2

    De athu copy illa da koodhi athu remake