Auto Driver மட்டுமா Extra காசு கேக்குறாங்க🤨Bike Taxi கேக்குறது இல்லையா?😡 | Redhot Debate | Chennai

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ม.ค. 2025
  • #AutodriverProtest #Autodriver #Biketaxi #Protest #biketaxivsAutodriver #chennai #viral #Galattavoice #Publicreaction #Autodriverissue #biketaxiissue #Debate
    Auto Driver மட்டுமா Extra காசு கேக்குறாங்க🤨Bike Taxi கேக்குறது இல்லையா?😡 | Redhot Debate | Chennai
    ===============================================
    ➡️Lakshmi Krishna Naturals
    Transform your health journey with Lakshmi Krishna Naturals' Organic Weight Loss Powder! 🌿💪
    Our Slim & Strength formula is crafted to help you reduce weight naturally while enhancing strength and vitality. Each pack offers 100 servings of organic goodness for a healthier you.
    📌 Follow us on Instagram for updates, tips, and inspiring stories: @lakshmikrishnanaturals
    📞 Contact us: +91 9090903014 / +91 8447690898
    🌐 Visit our website: www.lakshmikrishnanaturals.com
    🛍️Shops available in
    Chennai Avadi | Vadapalani | Velachery | Purasaiwakkam | Salem | Trichy | Coimbatore | Vellore | Karur | Housr | Madurai | Thirunelaveli | Bangalore | Hydrabad | Erode | Pondicherry | Tirupur
    ===============================================
    FOR ADVERTISEMENT QUERIES: +91 7305966438
    WHATSAPP +91 7305516665
    ===============================================
    Stay tuned to Galatta Voice for the latest politics, Sports, and lifestyle updates. Like and Share your favorite videos and Comment on your views too.
    Subscribe to Galatta Voice: / @galattavoice

ความคิดเห็น • 142

  • @jjagangunasekaran4971
    @jjagangunasekaran4971 5 วันที่ผ่านมา +8

    12 வருடமாக ஒரே வருமானத்தில் வேலை செய்கிறோம் அது சம்பந்தமாக பேச இங்கு ஆள் இல்லை ஆனால் ஆட்டோ காரங்கள் குறைசொல்றது மட்டும் தான் இந்த நாட்டுல நடக்கிறது

    • @Dingdinggkdv
      @Dingdinggkdv 4 วันที่ผ่านมา +5

      எந்த ஒரு ஆட்டோவும் மீட்டர் போட்டு ஓட்டுவதில்லை அப்புறம் எப்படி நீங்கள் 12 வருடமாக ஒரே கட்டணத்தில் ஓட்ட முடியும்?

    • @gsubramani6147
      @gsubramani6147 4 วันที่ผ่านมา

      @@Dingdinggkdv சார் எந்த ஊரு

    • @d-24subashs25
      @d-24subashs25 3 วันที่ผ่านมา

      12 years ah ootu otaatha un sontha katha soga katha yen oorukey sollitu irukka enaku kastamna oorukey mic potu sollava mudiyum kaasu varalana vera velaiku ponga da

    • @d-24subashs25
      @d-24subashs25 3 วันที่ผ่านมา

      Vaangurathey aniyayam kaasu ithula pechu paaru 12yrs aavam

    • @gsmelodys7942
      @gsmelodys7942 3 วันที่ผ่านมา +1

      Avlo kastama iruntha vera velaya pathuttu nalla sambaruchu santhosham irukkalame

  • @akashchennaittf7936
    @akashchennaittf7936 5 วันที่ผ่านมา +7

    தமிழகத்தில் சட்டத்திற்கு புறம்பாக செய்யப்படும் தொழில் பைக் டாக்ஸி பைக் டேக்ஸி ஓட்ட வேண்டாம் என்று சொல்லவில்லை திட்டத்திற்கு உட்பட்டு ஓட்ட வேண்டும் என்று சொல்கிறோம் இன்று சட்டத்திற்கு புறம்பாக செயல்படும் பைக் டாக்ஸியை தப்பில்லை என்றால் கஞ்சா போதைப் பொருட்கள் சட்டத்திற்கு தப்பில்லை என்று தமிழக அரசு சொல்கிறது இன்று சட்டத்திற்கு புறம்பாக செய்யப்படும் தொழில்கள் தடுக்கவில்லை என்றால் சட்டரீதியாக எந்த ஒரு தொழிலும் இயங்காது.

    • @FindAllWithMammu
      @FindAllWithMammu 5 วันที่ผ่านมา +3

      Atha govt ah kelu da..avaga thana bike taxi ottalam nu soli eruku

    • @RajPriciRitthiVethi
      @RajPriciRitthiVethi 5 วันที่ผ่านมา

      Loose mathiri peasatha da loose ​@@FindAllWithMammu

    • @akashswaminathan4019
      @akashswaminathan4019 5 วันที่ผ่านมา +3

      Rs.50 extra ketu ootra auto drivers panradhu legal ah?

    • @Dingdinggkdv
      @Dingdinggkdv 4 วันที่ผ่านมา +2

      மீட்டர் போடாமல் ஓட்டும் ஆட்டோக்களும் சட்டத்துக்கு புறம்பானவை தான் அந்த ஆட்டோக்களும் தடை செய்யப்பட வேண்டும்

    • @zahirmasszahirmass6864
      @zahirmasszahirmass6864 4 วันที่ผ่านมา

      ​@@akashswaminathan4019oh 20km 360 rate ku pora savariya
      ola la 250 poga book pannumbhodhu yaar aachi yosikiringala

  • @Tulirkudil
    @Tulirkudil 4 วันที่ผ่านมา +4

    ஒரு நாள் மட்டும் நான் 60 ஆட்டோ புக் பண்ணி இருப்பேன் என்னோட மிக மோசமான அனுபவம் கம்பெனி ஓட ஸ்டாப்புகளை.. இறக்கி விடுவதற்காக அவசர தேவைக்காக கோயமுத்தூரில் ஹாட் டாப் சிட்டியிலிருந்து நாங்கள்.
    இருக்கும் இடமும் ஒரு ஹாட் ஆப் சிட்டி தான் ஆனால் ஒவ்வொரு சவாரிக்கும் நாங்கள் கூப்பிடும் போது 50 ரூபாய் எக்ஸ்ட்ரா எக்ஸ்ட்ரா கொடு என்று கேட்கும் இந்த ஆட்டோக்காரர்கள் அழிவதை நாங்கள் வரவேற்கிறோம்.. இவன் குடும்பத்தோடு பஸ்ஸில் போகும்போது அந்த கண்டக்டர் டிக்கெட்டை விட எக்ஸ்ட்ரா கொடு எனக்கு சம்பளம் கம்மியா இருக்குன்னு கேட்டா இவன் கொடுப்பானா?? சினிமா தியேட்டரில் உட்கார்ந்துக்கொண்டு எக்ஸ்ட்ரா இருவது ரூபாய் கொடு என்று கேட்டால் டிக்கெட்டின் எம்ஆர்பிக்கு அப்பாற்பட்டு கொடுப்பார்களா... அந்த கம்பெனிக்காரனிடம் போய் ஒரு சவாரிக்கு 2000 போட்டு கொடு என்று கேளு அவன் சவாரி 2000 போட்டா கொடுக்குற கஸ்டமர் உன் கூட வருவார்கள் எதுக்கு நீ எஸ்டா கேட்கிறாய்?? எதுக்கு எங்களை மனவேதனைப படுத்துகிறார்கள் அப்படி கேட்டு விட்டு அவர்கள் எங்களை திட்டுவது கொஞ்ச நெஞ்சம் இல்ல இது கோயம்புத்தூரில் நடந்து கொண்டிருப்பது... இல்லை என்று ஒரு ஆட்டோ காரனை சொல்ல சொல்லுங்கள் நாங்கள் ஆட்டோவுக்கு சப்போர்ட் பண்ணுகிறோம்..
    இறைவனிடம் அன்றே வேண்டினேன் இவர்களுக்கு அழிவு வரவேண்டும் என்று வந்து கொண்டிருக்கிறதுக்கு இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.. ஒட்டுமொத்த கோயமுத்தூர் மக்களின் சார்பாக வேதனையோடு இதை எழுதுகிறோம் யாரும் அழிந்து போகாமல் கூடாது..
    ஆனால் இவர்கள் படுத்தும் பாட்டை சொல்லி மாறாது இயற்கையாக தண்டனை கொடுப்பதற்கு நாங்கள் என்ன செய்ய முடியும்??? குறிப்பு அன்னையிலிருந்து ஆட்டோ எடுப்பதை நிறுத்திவிட்டோம் முடிந்த அளவுக்கு பைக் டாக்ஸி அல்லது காரை புக் பண்ணி போகிறோம் 🙏 பைக்vடாக்ஸியை வரவேற்கிறோம்.. அவர்களும் எக்ஸ்ட்ரா கேட்பது தயவுசெய்து நிறுத்திக் கொள்ளுங்கள் மக்களிடம் வஞ்சிக்காதீர்கள் 🙏 இவர்களைப் பார்த்து அவர்களும் கேட்க ஆரம்பித்தார்கள் பட்டு தற்போது இருக்காது என்று நம்புகிறேன்

    • @GMVLOGS1992-f2i
      @GMVLOGS1992-f2i 3 วันที่ผ่านมา

      Ungaluku ipo 50 rs extra ketadhuka sir auto aliyanum vendikitengala .... Fst andha app la book panrenga adhu ena govt ah sir ... Adhe theater la 50 rs popcorn ah 450 solranga vangurengala... Olunga niyama rate la otravanga irukanga ... Elarayum ore Mari nenaikadhega

  • @Dingdinggkdv
    @Dingdinggkdv 4 วันที่ผ่านมา +2

    Bike taxi is affordable and helpful for Middle class, government should not punish the middle class

  • @Kulasekarandakshan
    @Kulasekarandakshan 4 วันที่ผ่านมา +4

    I support bike taxi

  • @sundar5890
    @sundar5890 5 วันที่ผ่านมา +5

    ஆட்டோவை ஓன் போட ஆக்கி கொடுக்க சொல்லுங்க கவர்மென்ட்ட. இல்லையென்றால் பை டைப் செய்ய தடை பண்ண சொல்லுங்க

    • @FindAllWithMammu
      @FindAllWithMammu 5 วันที่ผ่านมา +1

      Atha tha nanum sola ra.. Swiggy zomato yelam yellow board potto tha ottanum..Evan milk packet paper poturavaga Koda yellow board podanum

    • @FindAllWithMammu
      @FindAllWithMammu 4 วันที่ผ่านมา

      @@sundar5890 athu en bike taxi mattum ban pananum..Swiggy Zomato portar ban pananum athu vum white board thana

    • @zahirmasszahirmass6864
      @zahirmasszahirmass6864 4 วันที่ผ่านมา

      ​@@FindAllWithMammuS s correct bro adhayum sethu dhaa bro....
      Bike otravanga yengaluku edhiri kidaiyadhu bro..
      Neengalum auto ottugal........
      Arasagathoda thevaikku yenna venalum pannuvaa bro....yenakkum auto otta varaadhu bro.....oru auto vadagaiku eduthu otta kathukiten ippo kastapattu 10000 katti auto vaangi ten bro 4due katti irukean.
      YEPPADI VENALUM VALAALM YENBADHU VAALKAI ILLAI BRO IPPADI DHAN VALANUM YENBADHU VAALKAI....yedhum thavaraga irudhal mannithu kollungal
      .....yen kittayum bike irukku bro aana naa ottala na adha aasaya vangunadhu.....yendo use ku vangunadhu bro yellarum adhuku dhaa vaangi irupom

    • @FindAllWithMammu
      @FindAllWithMammu 4 วันที่ผ่านมา

      @zahirmasszahirmass6864 soon auto will ban

    • @abilashkumar3447
      @abilashkumar3447 3 วันที่ผ่านมา

      ​@@FindAllWithMammuyenda punda unaku yendaa soothu valikudhunporter swiggyla nee auto otriyaa da pundamavane unaku sambadhika mudilana ungomma ponnu thangachiyaa kooti kudra thevudia mavaneee

  • @Dingdinggkdv
    @Dingdinggkdv 4 วันที่ผ่านมา +5

    Ban Auto

  • @rramachandran3851
    @rramachandran3851 3 วันที่ผ่านมา +2

    I Support bike taxi👍

  • @arjunmanda9464
    @arjunmanda9464 5 วันที่ผ่านมา +1

    வணக்கம் நான் ஒரு ஆட்டோ ஓட்டுனர் தான் முதலில் ஒன்றை கவனிக்க வேண்டும் நீங்கள் ஆட்டோ ஓட்டுனர்கள் குறை கூறுகிறீர்கள்..
    பைக் டாக்ஸி முறையாக இருக்கிறதா?? அந்த விதிமுறைகளை முழுமைப்படுத்த வேண்டும்..
    இரண்டு ஆட்டோ ஓட்டுநர்கள் உண்டான கட்டணத்தை அரசாங்கம் முன்னிலை கொண்டு நிர்ணயிக்க வேண்டும்.
    இந்த இரண்டுமே அரசாங்கம் செய்யவில்லை..
    முதலில் இதை கருத்தில் கொண்டு செயல்படவும்

  • @saravanac5121
    @saravanac5121 5 วันที่ผ่านมา +2

    Bengaluru le minimum 2km 30 rupees 1km meter 15 40km 600 rupees

  • @kumarraman7496
    @kumarraman7496 5 วันที่ผ่านมา +3

    சட்டத்துக்கு புறம்பாக இயக்கம் பைக் டாக்ஸி தடை செய்

    • @sarathkumar-hn7yn
      @sarathkumar-hn7yn 4 วันที่ผ่านมา

      Sattam meetar pottu tha auto ootanum solluthu appo atha first paanunga

    • @gsmelodys7942
      @gsmelodys7942 3 วันที่ผ่านมา

      loosu center government approved irukku

  • @DevaKumar-xk7tx
    @DevaKumar-xk7tx 4 วันที่ผ่านมา +1

    எல்லாம் போய் செல்லகிறார்கள். Auto இருந்தாலும் சரி கார் ஆக இருந்தாலும் சரி. இருசக்கர வாகனம் ஆக இருந்தாலும் சரி. நேர்மையாக இருந்தால். தினமும் நன்றாக சம்பாதிக்கலாம். ஒருத்தரை ஒருவர் குறை கூறுவது முட்டாள்தனமானது கஷ்டப்பட்டால் கண்டிப்பாக அதற்கு பலன் இருக்கும் தினமும். எல்லா வண்டிகளும் ஓடிட்டு தான் இருக்கு.

    • @vasu555vasu6
      @vasu555vasu6 2 วันที่ผ่านมา

      Superpa na auto driver

  • @Monkey-h3f
    @Monkey-h3f 4 วันที่ผ่านมา

    8hr 700 தான் 😒😕
    நான் 50/100 eaxtra poodunga .....
    மட்டமான price 13.88 per kilometre ku
    மற்ற மாநிலங்களில் 20/22 per kilometre
    தமிழ் நாட்டில் 12rs 😡😑🫤

  • @Trendingallday251
    @Trendingallday251 4 วันที่ผ่านมา

    சட்டத்தின் புறம்பான இயங்கும் பைக் டாக்சி தடை செய்ய வேண்டும் இல்லை யென்றால் ஆட்டோ க்களுக்கு வெள்ளை நிற நம்பர் போடாகா மாற்ற வேண்டும் தமிழக அரசு முதல்வருக்கு வேண்டுகோள்

    • @FindAllWithMammu
      @FindAllWithMammu 4 วันที่ผ่านมา

      @@Trendingallday251 yes Swiggy zomato otura bike also in yellow board Evan paper milk podura bike also yellow board podanum apo .. bike la owner mattum tha poganum Avan family oda pona yellow board podanum

  • @ezhilrajcitu8135
    @ezhilrajcitu8135 5 วันที่ผ่านมา

    சட்டவிரோதமாக ஓடிக் கொண்டிருக்கும் பைக் டாக்ஸி ஆதரவாக பேசக்கூடாது இது மிகவும் மோசமான ஒரு செயல்

    • @FindAllWithMammu
      @FindAllWithMammu 4 วันที่ผ่านมา

      @@ezhilrajcitu8135 illegal ah odum zomato Swiggy also should ban. Evan milk paper podura bike also ban pananum becoz they also used white board bikes.. bike la owner mattum tha poganum family oda pona yellow board bike la poganum crt thana

  • @sathishkumark9630
    @sathishkumark9630 4 วันที่ผ่านมา

    மீட்டர் கட்டணம் உயர்த்தனும் சொல்லுறாங்க எவ்ளோ காசு வச்ச சரியா இருக்கும் னு சொல்ல மாட்டுறாங்க, அத அரசாங்கம் முடிவு பண்ணனும் எதிர் பாக்குறாங்க நீங்களே மொத்தமா எல்லாரும் சேர்ந்து ஒரு தொகை முடிவு பண்ணி ஆட்டோ நோட்டீஸ் மாதிரி ஒட்டி அதுக்கு மேல கேக்க மாட்டோம் னு முடிவு பண்ண இதுலாம் சரி ஆகும்

  • @yashwanthdhandapani8130
    @yashwanthdhandapani8130 4 วันที่ผ่านมา

    Bike taxi should be banned in Tamil Nadu

  • @vishvanathan1981
    @vishvanathan1981 5 วันที่ผ่านมา +5

    சட்டத்துக்கு புறம்பாக இயங்கும் பைக் டாக்ஸிகளை உடனடியாக தடை செய்ய வேண்டும்....
    12 வருடங்களாக ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்தாத தமிழக அரசே உடனடியாக உயர்த்தி கொடு......

    • @sivaramravi9993
      @sivaramravi9993 5 วันที่ผ่านมา +3

      50 years no meter in auto. So banned the bloody auto

    • @FindAllWithMammu
      @FindAllWithMammu 5 วันที่ผ่านมา

      Ban auto

    • @vishvanathan1981
      @vishvanathan1981 5 วันที่ผ่านมา

      ரோடுல போகும்போது விபத்து உனக்கு ஏற்பட்டுச்சுன்னா அந்த இடத்துல உடனே வந்து நிக்கிறவன் ஆட்டோக்காரன் தாண்டா ​ ஆட்டோக்காரன் இல்லனா நீ சுடுகாட்டுக்கு தான் போவ... @@FindAllWithMammu

    • @kiranprasanth7453
      @kiranprasanth7453 4 วันที่ผ่านมา +1

      Auto driver's please don't ask extra money
      ban this auto

    • @zahirmasszahirmass6864
      @zahirmasszahirmass6864 4 วันที่ผ่านมา

      Oru km ku 18...waiting charge...1.50 per min kudukka mudiyauma unganala....neega kudukka ready naa naaga otradhuku ready .....

  • @TonyStark4Ever
    @TonyStark4Ever 5 วันที่ผ่านมา +1

    5:40 Idhu dhan Auto la irukura problem, kuthu mathipaa periya amount solrathu, idha solve panna yellarum strict ah oru meter distance basis la charges determine panni proper ah vaanganum, appo dhan makkal nambi support pannuvanga.

    • @bharathsmart3029
      @bharathsmart3029 5 วันที่ผ่านมา +1

      iyya correct ah amount vadha yarom keka matagaa ok va

    • @TonyStark4Ever
      @TonyStark4Ever 5 วันที่ผ่านมา +1

      @bharathsmart3029 adhu dhan solrean. Distance base panni proper ah meter solra standard payment vanguna pothum everything will be solved against auto because makkal yarukum bargain panrathu la virupam illa.

    • @murthyrt7546
      @murthyrt7546 4 วันที่ผ่านมา +1

      pannalam, ana nanga pannamattom.

  • @gsubramani6147
    @gsubramani6147 5 วันที่ผ่านมา +1

    Band mattar bike. கல்லத்தனமாக இயங்கும். கல்ல காதலுக்கு துணை போகும்.mattar bike தடை செய்ய வேண்டும்...

    • @Dingdinggkdv
      @Dingdinggkdv 4 วันที่ผ่านมา +1

      Band ah 😂😂😂😂. Loosu

    • @gsubramani6147
      @gsubramani6147 4 วันที่ผ่านมา

      @Dingdinggkdv bike taxi க்கு புது பெயர் மேட்டர் பைக் சரிதானே லூசு

    • @sarathkumar-hn7yn
      @sarathkumar-hn7yn 4 วันที่ผ่านมา

      Vaaippu illa raja

    • @venkatcs654
      @venkatcs654 3 วันที่ผ่านมา

      Band 😂😂😂😂

  • @mohammedyaseen5145
    @mohammedyaseen5145 5 วันที่ผ่านมา

    போக்குவரத்து துறை ஆணையர் பைக் டாக்ஸியை தடை செய்யலாம்னு ஒரு ஆணையை பிறப்பிக்கிறார், 😮ஆனால் இப்போ இருக்கக்கூடிய போக்குவரத்து துறை அமைச்சர் பைக் டாக்ஸியை வரவேற்கிறார்

    • @sugansenthil3460
      @sugansenthil3460 5 วันที่ผ่านมา

      மானங்கெட்ட அமைச்சர்.
      போக்குவரத்து சட்டங்களைப் பற்றி அறியாத மங்குனி அமைச்சர்.
      சட்டத்துக்கு விரோதமாக செயல்படும் அரசுக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் பூஜாதூக்கும் அமைச்சர்.

  • @vishvanathan1981
    @vishvanathan1981 5 วันที่ผ่านมา +1

    Ban பைக் taxi

  • @JosephJaison-u4s
    @JosephJaison-u4s 5 วันที่ผ่านมา

    சட்டத்துக்கு புறம்பாக இருக்கிறது பைக் டாக்சி தடை செய்ய வேண்டும்

    • @sarathkumar-hn7yn
      @sarathkumar-hn7yn 4 วันที่ผ่านมา

      Sattathuku ethira vaaa appo auto la Meetar podanum nu sattam iruku thadai seiyalama

  • @vinodchakravathi
    @vinodchakravathi 5 วันที่ผ่านมา +1

    Next drones varum
    Bike taxi karanga sanda poduvanga

  • @mohan.mohan-po2yc
    @mohan.mohan-po2yc 4 วันที่ผ่านมา

    அரசு அனுமதியோடு ஓட்டுங்கள்

  • @nithishsumi8596
    @nithishsumi8596 5 วันที่ผ่านมา +2

    சட்டத்திற்கு புறம்பாக செயல்படும் பைக் டாக்ஸி தடை செய்

    • @ezhilarasanm1266
      @ezhilarasanm1266 4 วันที่ผ่านมา +2

      But public needed bro wat they do.

    • @BRUTALGAMES-55
      @BRUTALGAMES-55 4 วันที่ผ่านมา +2

      Bike taxi is cheaper we need it

    • @kiranprasanth7453
      @kiranprasanth7453 4 วันที่ผ่านมา

      Athellam seiya mudiyathu

    • @sarathkumar-hn7yn
      @sarathkumar-hn7yn 4 วันที่ผ่านมา

      Kaasu enga kammiyo anga tha povom ban lam panna mudiyathu 😂

  • @johntonningraj3634
    @johntonningraj3634 5 วันที่ผ่านมา

    Bike taxi should stop from tamilnadu... Its illegal 😢

  • @sathishkumar-lu4if
    @sathishkumar-lu4if 5 วันที่ผ่านมา

    ஐயா அப்படியே எனக்கு கள்ள சாராயம் காச அனுமதி கொடுங்க நானும் ஒரு ஆட்டோ டிரைவர் தான் பைக் டாக்சையால் எங்கள் வாழ்வாதாரம் போய்விட்டது நாங்கள் கள்ள சாராயம் காய்ச்சு அதில் எங்கள் வருமானத்தை நீட்டிக் கொள்கிறோம் இதற்கு ஒரு உத்தரவு கொடுங்கள் ஐயா

    • @sathishkrishna6418
      @sathishkrishna6418 4 วันที่ผ่านมา

      2um onnu than KATPADI station la auto keta 2kms 200rs nan cab pota kuda 100 than varuthu

  • @mangaiseenu2095
    @mangaiseenu2095 5 วันที่ผ่านมา +2

    பாதுகாப்பு இல்லாத பைக் டாக்ஸியை தடை செய்

    • @FindAllWithMammu
      @FindAllWithMammu 5 วันที่ผ่านมา +4

      Ena pathugappu ela

    • @FindAllWithMammu
      @FindAllWithMammu 4 วันที่ผ่านมา +2

      @@mangaiseenu2095 accidents mostly happened by auto drivers only need to ban autos in main cities

    • @venkatcs654
      @venkatcs654 3 วันที่ผ่านมา +1

      Auto la rompa safe irukungala sir

    • @gsmelodys7942
      @gsmelodys7942 3 วันที่ผ่านมา +1

      Auto valathan city la accident nadakkuthu athukku first auto va than ban pannanum

  • @JishwinBalaji
    @JishwinBalaji 5 วันที่ผ่านมา +1

    Yov intha video pathutu irukum pothu Rapido advertisement varuthiya rapido la ponga nu

  • @JishwinBalaji
    @JishwinBalaji 5 วันที่ผ่านมา +1

    Ama nenga appdiye 10 km meter ku 150 vangiduva pola

  • @sarvandhanush7953
    @sarvandhanush7953 4 วันที่ผ่านมา

    Enega da comment section fulaa auto karan than irukanga 😂😂

  • @சிங்கதமிழன்-ற2ங
    @சிங்கதமிழன்-ற2ங 5 วันที่ผ่านมา

    வருமானம் வேணும்னு சட்ட விரோதமாய் பைக் டேக்ஸிய ஓட்டுரிங்களா அப்ப நீங்க வருமானம் வேணும்னு கஞ்சா விக்க கூட தயங்க மாட்டிங்க

    • @FindAllWithMammu
      @FindAllWithMammu 4 วันที่ผ่านมา

      @@சிங்கதமிழன்-ற2ங atha govt pathukum bike taxi driver thappu panna govt eruku . Unaku bike taxi prob ah ela unaku yarum varala atha prob

    • @zahirmasszahirmass6864
      @zahirmasszahirmass6864 4 วันที่ผ่านมา

      ​@@FindAllWithMammuinnum yethana naaliki nama aduthavanga mela sollaporom nu theriyala.....namaku self knowledge venum

    • @AbidSuhail
      @AbidSuhail 4 วันที่ผ่านมา

      அநியாயமாக காசு வசூலிக்கும் ஆட்டோக்காரர்கள், கொலை, கொள்ளை செய்யவும் தயங்கமாட்டார்கள்.

    • @FindAllWithMammu
      @FindAllWithMammu 4 วันที่ผ่านมา

      @@zahirmasszahirmass6864 self knowledge ungaluku Venum.. 1.. bike taxi prob ah 2.. bike taxi white board atha prob ah 3.. bike taxi Nala auto ku yarum varala athu prob ah

  • @sridharSridhar-g2v
    @sridharSridhar-g2v 5 วันที่ผ่านมา +1

    Adyar to beach.. 200 ok

    • @zahirmasszahirmass6864
      @zahirmasszahirmass6864 4 วันที่ผ่านมา

      Adha bro neega fix pannuga per km 18...over traffic naa 20. Nu varala naa anupirga.. Vera driver varuvaa.....stand auto kitta pogadheega

  • @AntoAntonio-or1vz
    @AntoAntonio-or1vz 5 วันที่ผ่านมา

    App booking lost things complaint raise panalam why calling to driver for returning saree she is telling lie .petrol cost may give to driver for returning saree

  • @manickamr4517
    @manickamr4517 5 วันที่ผ่านมา +2

    Vote for BJP BJP ❤❤❤❤❤❤ annamalai annamalai Annamalai CM ❤❤❤❤

    • @vijaykarena3388
      @vijaykarena3388 5 วันที่ผ่านมา +2

      Oombitu pogava thailee??😂😂

    • @madhagum234
      @madhagum234 5 วันที่ผ่านมา +2

      Why?

  • @vickyhercules2034
    @vickyhercules2034 4 วันที่ผ่านมา

    Dai summa inda topic pudichitu thongadinga da

  • @karnangchannel2759
    @karnangchannel2759 5 วันที่ผ่านมา

    Auto❤💯👍🔥🤝🙏

  • @tn72billaram12
    @tn72billaram12 5 วันที่ผ่านมา

    Auto 3 laks na bike ipo 1 laks mela than😂😂

  • @tn72billaram12
    @tn72billaram12 5 วันที่ผ่านมา +3

    Ivanunga romba olla vitranga munnadi nalla emathi odunanga ipo ola uber vanthum tirunthamal erunthuttu
    enna mo kasu kudukkama customer oc la vara mari treat panurathu
    Ola 100 kattuthu na 150 ketta paravala 300 kepanga un time na solla vey venam 500 than
    Ninga tirunthuna auto nalla vey odun

    • @zahirmasszahirmass6864
      @zahirmasszahirmass6864 4 วันที่ผ่านมา

      Ola 5km mattum dhaa nalla rate kudupaa book panni parunga.....
      5km ku 100 kudutha yella indha rate kudutha problem illayae...
      5Km 100
      10Km 140
      20Km 260
      Nu kudutha extra kekadha bro seivangaa

  • @manickamr4517
    @manickamr4517 5 วันที่ผ่านมา +1

    😢😢😢😢😢

  • @bharathsmart3029
    @bharathsmart3029 5 วันที่ผ่านมา

    #ஆட்டோ

  • @RajPriciRitthiVethi
    @RajPriciRitthiVethi 5 วันที่ผ่านมา

    Auto meter fare increase place 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SakthivelSakthivel-u9f
    @SakthivelSakthivel-u9f 3 วันที่ผ่านมา

    Intha interview waste brother
    Unmayaana problem he neenga pesala
    Kekra question ok tha but auto driver easy ha pecha maathuraanga
    All rowdies and cheaters auto drivers

  • @diwakarpandian9892
    @diwakarpandian9892 4 วันที่ผ่านมา

    Meter potutu pesuga Autos

  • @AntoAntonio-or1vz
    @AntoAntonio-or1vz 5 วันที่ผ่านมา

    Otherstate veichel id corprate should have not given /transport dept have responblity to control

  • @factcheck2204
    @factcheck2204 5 วันที่ผ่านมา

    List of thé auto people misbehave

  • @mashok6692
    @mashok6692 5 วันที่ผ่านมา +1

    Band bike taxi.

  • @vijaykarena3388
    @vijaykarena3388 5 วันที่ผ่านมา +3

    Ella autokaaranukum mothama sangu oodhirunga...😂😂imsai thaanga mudila

    • @vishvanathan1981
      @vishvanathan1981 5 วันที่ผ่านมา

      ஏன்டா ரோட்டுல போகும் போது அடிபட்டு கிடந்தினா முதலில் வருபவன் ஆட்டோக்காரன் தாண்டா முதல்ல வருவான்

  • @mohanoraj0k790
    @mohanoraj0k790 5 วันที่ผ่านมา

    Okokok

  • @MARK-to3zi
    @MARK-to3zi 5 วันที่ผ่านมา +2

    நான் தமிழன் நான் சேலம் மாவட்டம் கர்நாடகாவில்?பைக் டாக்சி ஓட்டிகொண்டிருக்கிரேன் ஆட்டோ கொஞ்சம் பாத்து பேசுங்க

  • @umanathgopal1368
    @umanathgopal1368 5 วันที่ผ่านมา

    Medical representative ethuku ulla ilukuringa

  • @arunkumar-wn2pf
    @arunkumar-wn2pf 5 วันที่ผ่านมา +1

    Nenga auto vodiparuga thiriiyim

    • @TonyStark4Ever
      @TonyStark4Ever 5 วันที่ผ่านมา +1

      Na M80 ottirukean, Kai la gear podanum different ah irukum...

    • @FindAllWithMammu
      @FindAllWithMammu 4 วันที่ผ่านมา

      @@arunkumar-wn2pf change your job nanga en auto ottanum.. eni me bike taxi tha ..change ur job

  • @blackcheetah1369
    @blackcheetah1369 5 วันที่ผ่านมา +1

    ஆட்டோ உருட்டுகள்

  • @14mathavan
    @14mathavan 2 วันที่ผ่านมา

    Ban Auto