எடாப்பாடி இருக்கும் வரை அதிமுக தோல்வியடையும் சந்திக்கும் எடாப்பாடி இருக்கும் வரை அதிமுக படுகுழியில் வீழும் எடாப்பாடி இருக்கும் வரை அதிமுக பட்டை நாமம் போட்டு கொண்டு செம்பு எடுத்து கொண்டு கோவிந்தா கோவிந்தா என கூவி கொண்டு போக சொல்லுங்கள்
அண்ணன் எடப்பாடியார் சுயேச்சை சின்னத்தில் நின்று தங்களுடைய திறமையை காமிக்க வேண்டும் கண்டிப்பாக எடப்பாடி யார் தனிச் சின்னத்தில் நிற்பார் தனிச் சின்னத்தில் நிற்பார்
ஐயா ஒபிஸ் மாஸ் 🎉🎉🎉
தமிழகத்தில் தாமரை ஆட்டம் அதிமுகவில் இருந்து ஆரம்பம்
OPS WILL WIN THIS TIME 😀😀😀😀👌👌👌👌
எடாப்பாடி இருக்கும் வரை அதிமுக தோல்வியடையும் சந்திக்கும் எடாப்பாடி இருக்கும் வரை அதிமுக படுகுழியில் வீழும் எடாப்பாடி இருக்கும் வரை அதிமுக பட்டை நாமம் போட்டு கொண்டு செம்பு எடுத்து கொண்டு கோவிந்தா கோவிந்தா என கூவி கொண்டு போக சொல்லுங்கள்
ஏற்கனவே மாவட்ட வாரியாக அடித்து சாகிறார்கள் இதில் இதுவேறையா
இரட்டை இலை சின்னம் இருந்தும் EPS ஆல் ஒரு சீட் கூட
ஜெய்க்க முடியல
இரட்டை இலையை முடக்காமல் பீசப்பி வளர முடியாது ..
ஐயா ஓபிஎஸ் வசம் இரட்டை இலை கிடைத்தால் நன்றாக இருக்கும் ❤❤❤❤
இரட்டை இலை சின்னம் இருந்தால் மட்டும் எடப்பாடி வெற்றி பெற்று விடுவாரா. எடப்பாடியின் அரசியல் எதிர் காலம் ஒரு பெரிய 0. நன்றி.
OPS Original ADMK🎉
இரட்டை இலை சின்னம் க்ளோஸ் பண்ணட்டும்
பால்தாக்ரே கதிதான் அஇஅதிமுக க்கும்
ஐயா மோடி அவர்களே ஓட்டப்பந்தயத்தில் ஓடி ஜெயிக்கணும் ஓடுறவங்க எல்லாத்தையும் கால ஒடிச்சிட்டு நீ வென்றால் அது வீரம் இல்லை
சின்னத்திற்கும் தேர்தல் ஆணையத்திற்கு தொடர்பு இல்லை என ஏற்கனவே தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது
மோடியின் ஆட்டம் ஆரம்பம்
BJP starting சகுனி வேலை
கூட்டணிக்கு பாஜக போடும் திட்டம்..
Block two leaves symbol completely
Don't give it again to Edapadi.
அண்ணன் எடப்பாடியார் சுயேச்சை சின்னத்தில் நின்று தங்களுடைய திறமையை காமிக்க வேண்டும் கண்டிப்பாக எடப்பாடி யார் தனிச் சின்னத்தில் நிற்பார் தனிச் சின்னத்தில் நிற்பார்
😂😂😂
சூப்பர்
கூடா நட்பு கேடாய் முடியும் அன்றே சொன்னார் டாக்டர் கலைஞர் அவர்கள்
ஒற்றை தலைமையில் இருந்து எப்படி இரட்டை தலைமை ஆனது.அப்போதெல்லாம் வழக்குகள் எதுவும் இல்லையா . இரட்டை இலை சின்னத்திற்கும் வழக்கிற்கும் சம்பந்தம் இல்லை.
இரட்டை இலை சின்னம் வேறு யாரும் உரிமை கோர முடியாது . நிலுவை வழக்குகள் இருந்த போது இரட்டை தலைமை போய் ஒற்றை தலைமை எப்படி வந்தது.
Ops Maas 🎉🎉🎉
Jodi
விளையாட்டு ஸ்டார்ட் ஆயிடுச்சு.
Freeze ADMK symbol
2026 ல் 234க்கு-210 dmk வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்
பெட்டி இருக்கும் வரை ஒன்னும் புடுங்கமுடியாது எத்தனை மோடி வந்தாலும் இபிஎஸ் இடம் சரண்டர் மட்டும் உறுதி🌱🌱🌱
ரஜினி பார்த்த வேலையா இருக்குமோ 😊
JUSTICE 100 CRORE ONLY
இரட்டை இலை சின்னம் வேறு யாரும் உரிமை கோர முடியாது
Ops✌✌💪
OPS EPS CINAMMA AND TTV SHOULD JOIN TOGETHER FOR BIG WIN
இரட்டை தலைமையில் தான் அதிமுக தொடர்ந்து இருக்க வேண்டும் என்று ஏன் கூறவில்லை
பாஜகவின் விளையாட்டு
வாய்ப்பு இல்லை.. சூரிய மூர்த்தி சூரியன் கட்சி சார்பில்???
500cr ... transfer...only...😂😂
Irattai ilai mudakkapattu bjp valrkapadum.
Sasikala jail ku ponthu vaera ippo vandhu poghudhu 😂😂 karumam
சபாஷ் சரியான போட்டி
Aparam ennappa kalula vila yarelam vareenga
Ok
Dady attathai arambichutan pola
Bjp Matta
Kodanadu.kolaikollakkaran.eps.dmk.adimai.eps.dhuroki.neethipathigalai.vilaikku.vangivittan
😅😂😅😂😅😂
இரட்டை இலை வழங்க பட வேண்டும்
அ தி மு க வுக்கு ஒரு வாரம்... ஊழல் மன்னன் நரேந்திர மோடி சொல்படி நடக்க வேண்டும் இல்லை என்றால் இரட்டை இலை சின்னம் காலி
தாமயிரை புடுங்கிட்டா இந்தியா செழிப்படையும்.
உங்க உட்கட்சி சண்டையில் கட்சியை விட்டு ஒதுக்கி வைத்தவர்கள் வழக்கு போட்டு இருக்காங்கடா..
எதற்க்கு எடுத்தாலும் தாமரையை கூம்ப வராதிங்கடா
ஒரு வாரம் கழித்து கூவத்தூர்ல் நடைபெறும் ADMK கரும காரியத்துக்கு வருக... வருக அழைத்து மகிழும் ....EPS & OPS & சசி & சுதாகரன் ...🤣🤣🤣🤣