Kanden Kadhalai - Suthudhu Suthudhu Video | Vidyasagar

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ม.ค. 2015
  • Watch Suthudhu Suthudhu Official Song Video from the Movie Kanden Kadhalai
    Song Name - Suthudhu Suthudhu
    Movie - Kanden Kadhalai
    Singer - Hariharan
    Music - Vidyasagar
    Lyrics - Na. Muthukumar
    Director - R.Kannan
    Starring - Bharath, Tamannaah
    Producer - K. Dhananjeyan
    Studio - Moserbaer India Pvt. Ltd
    Music Label - Sony Music Entertainment India Pvt. Ltd.
    © 2012 Sony Music Entertainment India Pvt. Ltd.
    Subscribe:
    Vevo - th-cam.com/users/sonymusic...
    Like us:
    Facebook: / sonymusicsouth
    Follow us:
    Twitter: / sonymusicsouth
    G+: plus.google.com/+SonyMusicIndia
  • เพลง

ความคิดเห็น • 2.4K

  • @ESWAR1804
    @ESWAR1804 3 ปีที่แล้ว +8420

    Who r all after super singer abhilash performance

    • @mgramachanthiran1583
      @mgramachanthiran1583 3 ปีที่แล้ว +57

      Today Thane telecast unkalukku eppdi 4 days mudhal therium?

    • @ESWAR1804
      @ESWAR1804 3 ปีที่แล้ว +40

      @@mgramachanthiran1583 promo pathan la

    • @janakiammastatus
      @janakiammastatus 3 ปีที่แล้ว +28

      Abhilazh performance in super singer....

    • @mithreshgp3991
      @mithreshgp3991 3 ปีที่แล้ว +8

      Mesmerised

    • @rathiramasamy8270
      @rathiramasamy8270 3 ปีที่แล้ว +5

      Meee

  • @mr.tamil1114
    @mr.tamil1114 3 ปีที่แล้ว +5694

    Super singer ல அந்த இரண்டு பேரும் பாடின பிறகு தான் இந்த பாடல் ரொம்ப பிடிச்சிட்டு

  • @jeevaanantham8248
    @jeevaanantham8248 3 ปีที่แล้ว +1079

    பாடலுக்கு ஏற்ற ஒளிப்பதிவு மற்றும் நடனம் perfect 👌👌👌100/100

    • @pmprpmpr8855
      @pmprpmpr8855 2 ปีที่แล้ว +9

      Who dance master

    • @pavithra-7429
      @pavithra-7429 2 ปีที่แล้ว +5

      ஆமா... 😍😍😍😍👏🏻

    • @prasgold7496
      @prasgold7496 ปีที่แล้ว +13

      இந்தப் படம் நன்றாக இருக்கும் ஒளிப்பதிவு மிக அருமையாக இருக்கும்

    • @user-vn3em3wx2d
      @user-vn3em3wx2d 2 หลายเดือนก่อน

      8l

  • @prentertainment.1467
    @prentertainment.1467 3 ปีที่แล้ว +1025

    90கிட்ஸ் களின் மேலோடி கிங் எப்போதும் ஹரிஹரன் தான்...... என்ன வாய்ஸ்....❤️❤️

  • @jeganm918
    @jeganm918 4 ปีที่แล้ว +2678

    This movie was released in 2009 when I was in 11th std..
    அப்ப எல்லாம் ஒரே தமன்னா படமா வரும்....
    அது ஒரு தமன்னா சன் பிக்சர்ஸ் காலம்

  • @ebiphotos_vlog
    @ebiphotos_vlog ปีที่แล้ว +312

    3:26 - அழகே உன்னை பார்க்கத்தானே அத்தனை ஊரும் வருகிறதே..!
    தென்னைங்காயில்க்கூடத்தான் 3ஆம் கண்டு முலைக்கிறதே..! Na.Muthukumar's Underrated Lyrics.. 🥺❤️📌 & Vidhyasagar's One of the Masterpiece..!

    • @Kishxx_
      @Kishxx_ ปีที่แล้ว +6

      💯💯🖤

    • @matheesanmathibalasingam
      @matheesanmathibalasingam 11 หลายเดือนก่อน +10

      முளைக்கிறதே 🎉❤

  • @kalamsachin24
    @kalamsachin24 3 ปีที่แล้ว +854

    One of the Most Underrated Musician Vidyasagar sir❤️

    • @simonreingsmks6835
      @simonreingsmks6835 2 ปีที่แล้ว +3

      Yes Bro

    • @prasgold7496
      @prasgold7496 ปีที่แล้ว +3

      வித்தியாசாக இசையமைத்த பாடல்கள் மெலோடி பாடல் மிக அருமையாக கர்ணன் படத்தில் மலரே மௌனமா பாடல் மிக அருமையாக இருக்கும்

    • @Anjanaanju99
      @Anjanaanju99 ปีที่แล้ว +15

      Maybe in tamil.. But in malayalam he is a legend

    • @mayavi610
      @mayavi610 ปีที่แล้ว +8

      in malayalam he is legend bro

    • @charlesrajw
      @charlesrajw 10 หลายเดือนก่อน +1

      @@Anjanaanju99 in tamil itself he is a legend

  • @mohant7374
    @mohant7374 3 ปีที่แล้ว +416

    மக்களால் மறக்கப்பட்ட ஒரு நல்ல இசையமைப்பாளர் வித்யாசாகர் அண்ணா ஆனால் அவர் இசையை என்றென்றும் மறக்க முடியாது இது இப்போது ஹாரிஸ் ஜெயராஜ் அண்ணனுக்கு நடைபெறுகிறது முடிந்தவரை இதுபோன்ற இசையமைப்பாளருக்கு ஆதரவு தாருங்கள் நண்பர்களே

    • @rangap82
      @rangap82 ปีที่แล้ว +3

      Innum konjam varusham ponnal aniruthkum itha nilamai than.En endral Vijay tv super singer zee tamil Sa ri gama pa
      Singers ellama music director varalam

    • @CaptainVignesh-ll9jt
      @CaptainVignesh-ll9jt ปีที่แล้ว +6

      அதுக்காக ஹாரிஸ் ஜெயராஜ் எந்த விதத்திலும் குறைஞ்சவங்க கிடையாது

    • @ganeshh4980
      @ganeshh4980 10 หลายเดือนก่อน +1

      Hi

    • @vv2262
      @vv2262 9 หลายเดือนก่อน +1

      True

  • @Prashantbebo
    @Prashantbebo 3 ปีที่แล้ว +791

    Whoever's "not" after super singer has a good music sense ❤️

  • @veeramani4648
    @veeramani4648 11 หลายเดือนก่อน +279

    யாரெல்லாம் அழகே உன்னை பார்க்கத்தானே.... வரியை கேட்டு இந்த பாட்டை கேட்டிங்க

    • @opmassda6017
      @opmassda6017 11 หลายเดือนก่อน +2

      Naan bro

    • @opmassda6017
      @opmassda6017 11 หลายเดือนก่อน +2

      Bro one help pls

    • @opmassda6017
      @opmassda6017 11 หลายเดือนก่อน +1

      Mudiyuma

    • @v.gopinath25
      @v.gopinath25 10 หลายเดือนก่อน

      Aamange 😂

    • @veeramani4648
      @veeramani4648 9 หลายเดือนก่อน

      @@opmassda6017 enna help?????

  • @shanmugammurugesan5000
    @shanmugammurugesan5000 3 ปีที่แล้ว +2518

    Super singer pathuttu vanthavanga ellarum like podunga 👍👍

  • @rajaparamasivams8922
    @rajaparamasivams8922 3 ปีที่แล้ว +1117

    Na Muthu Kumar is the world best ever lyricist in Tamil cinema.Nobody can replace his place.

    • @pattamboochivirpavan8376
      @pattamboochivirpavan8376 2 ปีที่แล้ว +7

      💯💯💯💯💯💯💯💯💯💯

    • @lonelove454
      @lonelove454 2 ปีที่แล้ว +12

      Kannadhasan be like - am I joke to you 😒

    • @8ff535
      @8ff535 ปีที่แล้ว +6

      வாலி

    • @rajas5070
      @rajas5070 ปีที่แล้ว +3

      One of the best *

    • @kalaivanikalai1018
      @kalaivanikalai1018 11 หลายเดือนก่อน

      2222222222 22222225222

  • @ManikandanM-yd4nc
    @ManikandanM-yd4nc 4 ปีที่แล้ว +927

    வித்யாசாகர் fans போடு. like ike

    • @rajeshkumar-mu4ut
      @rajeshkumar-mu4ut 2 ปีที่แล้ว +1

      Semma

    • @VINODH00705
      @VINODH00705 2 ปีที่แล้ว +1

      Yes 👍

    • @rajeshkumar-mu4ut
      @rajeshkumar-mu4ut 2 ปีที่แล้ว +2

      Vidhyasagar ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🎵🎶🎶🎶

  • @tamizhbl845
    @tamizhbl845 3 ปีที่แล้ว +65

    நா.முத்துகுமார் sir ரசிகன்.... ஹரிஹரன் sir வேற லெவல் வித்யாசாகர் sir மியூசிக் செம்ம

  • @prentertainment.1467
    @prentertainment.1467 3 ปีที่แล้ว +421

    Sid sriram lam orama ponga. 90s yengaluku Melody king hariharan..

  • @PRIYA--DHARSHINI
    @PRIYA--DHARSHINI 2 ปีที่แล้ว +63

    Tamanna's skin tone is something special....only tammy fans can agree tis 😍❣️💯

  • @pradeeps3389
    @pradeeps3389 4 ปีที่แล้ว +493

    A Vidhyasagar's magic

  • @keralaponne1193
    @keralaponne1193 4 ปีที่แล้ว +465

    Anyone hear this in 2020

  • @abishekganesan2296
    @abishekganesan2296 2 ปีที่แล้ว +260

    இந்த பாடலை பற்றி "ஒத்த வார்த்தையில் சொல்லச் சொன்னா எல்லோர் மனசும் தடுமாறும்.........😍😍😘😘" உண்மைதானே frnds😊😊😊

  • @fuhrermr8343
    @fuhrermr8343 2 ปีที่แล้ว +252

    Vidhyasagar is the Most Under rated Music Director 🎶 . Melody 🤴 King.

    • @RahmathUsamah
      @RahmathUsamah 2 ปีที่แล้ว +4

      Who said..
      Nothing like that..
      He ruled Many years when AR Shining...

    • @gopurajasekar8955
      @gopurajasekar8955 2 ปีที่แล้ว +1

      பூங்காற்று வீசும் பொன்மாலை நேரம்...

    • @ajitharavind3531
      @ajitharavind3531 ปีที่แล้ว +2

      Underrated dhn its true ! Movie songs vandha time la lam yallam song arr harris u1 panandhu nu yallarum nenichitu irundhnaga but ipa social media expose anadhuladhn ivaraoda nariya song ivarudhn panirukaru nu nariya peruku theriya vandhuruku avlodhn❤

    • @Sowmiya_05
      @Sowmiya_05 ปีที่แล้ว

      ❤❤❤❤

    • @djthanga997
      @djthanga997 11 หลายเดือนก่อน +2

      Melody king always harris jayaraj ❤dont replace bro

  • @katyrihannah5934
    @katyrihannah5934 4 ปีที่แล้ว +405

    Thamanah pls again Intha mathiri movie la act pnnunga..Miss u thammu

  • @km-cw5pz
    @km-cw5pz 6 ปีที่แล้ว +758

    Bharat has danced really well👌👌

  • @anandkumarak2694
    @anandkumarak2694 11 หลายเดือนก่อน +126

    3:25 this part is a bliss 🥰🎧💖

  • @mithunmithujan2836
    @mithunmithujan2836 3 ปีที่แล้ว +312

    2021 இல் கேக்குறவங்கள் லைக் போடுங்க.

    • @Vasu80722
      @Vasu80722 3 ปีที่แล้ว +1

      நா 2022 ல கேட்டுட்டு இருக்கேன்

    • @mithunmithujan2836
      @mithunmithujan2836 3 ปีที่แล้ว

      @@Vasu80722 😀😀😀

  • @Saravanakumar-dw9hq
    @Saravanakumar-dw9hq 4 ปีที่แล้ว +133

    அழகே உனை பாக்கத்தானே அத்தனை ஊரும் வருகிறதே....
    தென்னங்காயில் கூட தான் மூணாம் கண்ணும் மொளைக்கிறதே....
    சந்தப் பக்கம் நீ போனா சந்திரன்
    வந்து கடை போடும்...அந்த பக்கம் நீ போனா....மின்னல் உன்ன எடை போடும்..

  • @gunasrin895
    @gunasrin895 6 ปีที่แล้ว +152

    Wow semma song Na school padikum pothu intha film vanthathu semma song ....miss u bharath....my fav film...😊😊😊😊

  • @jeevaanantham8248
    @jeevaanantham8248 3 ปีที่แล้ว +84

    யாருய அந்த நடன இயக்குனர் ....பாட்டு ஏற்ற நடனம் 👏👏👏👏👏👌👌👌👌👌👌100/100 கொஞ்சம் கூட பிசுரு தட்டமா அமசிருக்கரு💖💖👏👏👏👏👏👏👏👏

    • @bharathbharath1923
      @bharathbharath1923 2 ปีที่แล้ว +3

      Dinesh master

    • @aahaasuresh
      @aahaasuresh 2 ปีที่แล้ว +1

      I had a same question. Super perfectionist he seems.

  • @ashokmeenatchi5835
    @ashokmeenatchi5835 3 หลายเดือนก่อน +79

    Any 2024 listeners here?

  • @jayasriarun3856
    @jayasriarun3856 6 ปีที่แล้ว +668

    2009 my favorite song in those days APO Na 9th padichikitu irunthan wowwwwww...... chinna pullaiyavea irunthuirukalam pola

    • @rameshsanju9913
      @rameshsanju9913 6 ปีที่แล้ว +10

      it's true bro naa appa 8 padichan

    • @ahamedrahman7456
      @ahamedrahman7456 5 ปีที่แล้ว +1

      yeah na appo 7th grade

    • @pragadeeshas
      @pragadeeshas 5 ปีที่แล้ว +6

      Jayasri Arun same sun picture promo poduvanga

    • @anithar2268
      @anithar2268 5 ปีที่แล้ว

      Jayasri Arun naa ippo 9th std

    • @bassboostedtamilsongs4007
      @bassboostedtamilsongs4007 5 ปีที่แล้ว +4

      Nee ippa varaikkum 9th thanada padichittu irukka😀

  • @jagaboycreative8915
    @jagaboycreative8915 4 ปีที่แล้ว +470

    Na muthukumar fans like me

    • @jeyadarshan2034
      @jeyadarshan2034 3 ปีที่แล้ว

      S d x r

    • @siddharthmac3881
      @siddharthmac3881 3 ปีที่แล้ว +2

      Why his fans has to like you

    • @user-zn6fz7cb9r
      @user-zn6fz7cb9r 3 ปีที่แล้ว

      🤕

    • @kalaiselvan9099
      @kalaiselvan9099 3 ปีที่แล้ว +2

      @@siddharthmac3881 ஒத்த வார்த்தையில் சொல்ல சொன்ன உனது பேரே அழகாகும்.......
      இந்த மாதிரியான வரிகளுக்கு.... Like podugirom

  • @thilaknxg
    @thilaknxg 3 ปีที่แล้ว +177

    Watching this video after super singer Abhilash and Anirudh jilebi Sangadhi.. watched more than 100 times

  • @velpandi_narayanan3031
    @velpandi_narayanan3031 3 ปีที่แล้ว +78

    Vidyasagar music eh vera lvl tha...♥️

    • @msvijay7187
      @msvijay7187 3 ปีที่แล้ว +3

      Vidyasagr come back kututha semiya iruku thala

    • @RR-tp5gy
      @RR-tp5gy 2 ปีที่แล้ว +1

      Vidyasagar is a legend in Malayalam ❤️❤️❤️

  • @Krish-rm9sr
    @Krish-rm9sr 5 ปีที่แล้ว +134

    Na.Muthu Kumar Wonderful lyrics,vidyasagar sir music,hariharan sir voice, perfect picturization of video.Really missing na muthukumar writings.

  • @nilasagi2988
    @nilasagi2988 3 ปีที่แล้ว +606

    After super singer abilash performance.. Hit like here

  • @niasentalks8168
    @niasentalks8168 2 ปีที่แล้ว +156

    நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் 🙇‍♀️🙇‍♀️🙇‍♀️
    2022-ல் யாரெல்லாம் இந்த பாடலை கேட்டு மெய் மறந்து ரசித்துக் கொண்டிருக்கிறீர்கள்🤔😍🙋‍♀️

  • @ragulravi4422
    @ragulravi4422 ปีที่แล้ว +88

    யுவன் என்பார் .. அனிருந் என்பார் வித்யாசாகர் பற்றி அறியாதவர்கள்

    • @simonreingsmks6835
      @simonreingsmks6835 ปีที่แล้ว +6

      ஆனால் வித்யாசாகர் ஒரேமாதிரியான பாடல்கள் இசையமைக்க மாட்டார்
      ஏ ஆர் ரஹ்மான் போல் வித்தியாசமான பாடல்களை கொடுப்பார் இந்த படத்தில் வரும் பாடல்கள் ஒவ்வொன்றும் தனி ரகம்

  • @zarunga
    @zarunga 3 ปีที่แล้ว +262

    ஆண் : கொக்கே கொக்கே
    பூவ போடு மக்கா மக்கா
    கொலவ போடு கெழக்கா
    மேற்கா வெட்ட போடு
    இதமா பதமா கம்மல்
    போடு
    ஆண் : விளையாட்டு பயலுங்க
    யாரு வெண்டைக்கா கம்மல
    போடு பணக்காரன் மாமன்
    யாரு வைரத்தில் லோலாக்கு
    போடு வலி ஏதும் இல்லாம
    துளி ரத்தம் சிந்தாமல் தோடு
    போடு சித்தப்பு பெரியப்பு சீரோடு
    விருந்தொன்னு போடு போடு
    ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ
    ஆண் : { சுத்துது சுத்துது இந்தாறு
    சொக்குது சொக்குது இந்தாறு
    சிக்குது சிக்குது இந்தாறு
    அத சொன்னா கூட தீராது } (2)
    ஆண் : கத்தி எரிஞ்சது போல
    நீ சுத்தி இழுப்பதினால பஞ்சு
    வெடிப்பது போல என் நெஞ்சு
    துடிப்பதுனால அடி மயிலே
    உன்னால் மனசுக்குள்ள
    தகராறு
    ஆண் : சுத்துது சுத்துது இந்தாறு
    சொக்குது சொக்குது இந்தாறு
    சிக்குது சிக்குது இந்தாறு
    அத சொன்னா கூட தீராது
    ஆண் : { உனக்கோர் பேர் தான்
    கிடையாது அத நான் சொல்ல
    முடியாது கடல பிடிச்சு கையில்
    அடக்கிட தெரியாது } (2)
    ஆண் : விண்ணில் போனா
    நிலவாகும் மண்ணில் வந்தா
    மழையாகும் கோவில் போனா
    சிலையாகும் கொடியில் பூத்தா
    மலராகும்
    ஆண் : ஒத்த வார்த்தையில்
    சொல்ல சொன்னா உனது
    பேரே அழகாகும்
    ஆண் : சுத்துது சுத்துது இந்தாறு
    சொக்குது சொக்குது இந்தாறு
    சிக்குது சிக்குது இந்தாறு
    அத சொன்னா கூட தீராது
    ஆண் : ஓ அழகே உன்னை
    பார்க்க தானே அத்தனை
    ஊரும் வருகிறதே
    தென்னக்காயில் கூட தான்
    மூணாம் கண்ணும் முளைக்கிறதே
    ஆண் : ஓ அழகே உன்னை
    பார்க்க தானே அத்தனை
    ஊரும் வருகிறதே
    தென்னக்காயில் கூட தான்
    மூணாம் கண்ணும் முளைக்கிறதே
    ஆண் : சந்தர்பம் நம்பி போனா
    சந்திரன் வந்து கடை போடும்
    அந்த பக்கம் நீ போனா மின்னல்
    உன்னை எடை போடும்
    ஆண் : ஒத்த வார்த்தையில்
    சொல்ல சொன்னா எல்லோர்
    மனசும் தடுமாறும்

  • @sathishkumarsubramanian2507
    @sathishkumarsubramanian2507 5 ปีที่แล้ว +134

    Sweet voice of Hariharan Nice composing by Vidhyasagar....Soulful melody😍😍

  • @user-in9gx4mx3
    @user-in9gx4mx3 ปีที่แล้ว +10

    இந்தப் பாடலை படைத்த வித்தியாசகர் சாருக்கு கோடி நன்றிகள் 🙏🙏

  • @neethe904
    @neethe904 3 ปีที่แล้ว +101

    காலம் கடந்தே ஒரு"இசையின் அருமையை நாம் உணா்வோம்..

    • @SankarKumar-pe9hx
      @SankarKumar-pe9hx 9 หลายเดือนก่อน

      Yaruya sona ma 13 varushama kekren

  • @nawab-e-trivandrum5526
    @nawab-e-trivandrum5526 4 ปีที่แล้ว +147

    വിദ്യാസാഗർ സംഗീതം ❤️ഇഷ്ടം❤️
    മലയാളികൾ ഉണ്ടോ?

  • @banuibrahim8676
    @banuibrahim8676 5 ปีที่แล้ว +358

    I liked when Bharath dances with tamanna and the other girl... His dance was awesome and there is a positive energy in it.. between 1:28 - 2:00 and between 3:05 - 3.20 there is pure njoyment expressed in their dance

  • @ezhilr6226
    @ezhilr6226 11 หลายเดือนก่อน +21

    😍🥰ஹரிஹரன் அவர்களின் குரல்கள் எத்தனை முறை கேட்டாலும் எனக்கு சலிக்காது..... ரொம்ப ரொம்ப ரொம்ப பிடித்த குரல்கள்💥💫♥💙💞💖💗❣💝💓💕🥳

  • @serma333
    @serma333 2 ปีที่แล้ว +116

    Evergreen song 💙💫 Always in my playlist 💯 Hariharan voice + Na muthukumar sir lyrics = bliss 🥺✨

  • @sk07...
    @sk07... 4 ปีที่แล้ว +171

    Any one hear 2019 this song like

  • @vasanthdhoni5227
    @vasanthdhoni5227 5 ปีที่แล้ว +120

    Tamanna and bharath super pair

  • @Nithish14393
    @Nithish14393 2 ปีที่แล้ว +32

    யாருக்கெல்லாம் இந்த சாங் பிடிக்கும் ❤️

  • @sivaathukorala2314
    @sivaathukorala2314 2 ปีที่แล้ว +15

    நெடுங்காலத்திற்குப் பிறகு மிகவும் ஆசையாக பலமுறை பார்த்தும் ரசித்தும் கேட்ட பாடல். பாடல் வரிகள் , நடன அமைப்பு பலே, பலே. பிரமாதம். Simply superb . Thanks

  • @gokulkumar1996
    @gokulkumar1996 4 ปีที่แล้ว +34

    vidhya sagar sir neenga vera level..👍😍🥰 innum neriya padangal pannunga.

  • @delishajasmine2502
    @delishajasmine2502 7 ปีที่แล้ว +206

    I love tamanna most in this film

  • @rifazrauff5108
    @rifazrauff5108 3 ปีที่แล้ว +23

    Hariharan sir the magician👌🏼😍 abhilash did justice to this pure bliss!👏🏼👏🏼

  • @Sathya_7
    @Sathya_7 ปีที่แล้ว +32

    1:42 what a possitive vibe bgm.... vidyasagar💯✌️

  • @livisinger2369
    @livisinger2369 6 ปีที่แล้ว +117

    from 3.05 to 3.23 what a composition vidyasagar sir.....killed it semmmmaaaaa😉😉😉

    • @vijayraj12222
      @vijayraj12222 4 ปีที่แล้ว +1

      Yes. You are right

    • @MisterEdvin
      @MisterEdvin ปีที่แล้ว +1

      S my fav alsoooo

    • @ajaykumaras
      @ajaykumaras ปีที่แล้ว

      Masterstroke ! I had a chance to listen to this gem today after years. This part that you specified got my eyes teary. Beautiful composition !

  • @divya346
    @divya346 7 ปีที่แล้ว +140

    This cherography given justice to the song.. Well done by all members involved.

  • @gowtham1460
    @gowtham1460 3 ปีที่แล้ว +380

    Who is here after Abhilash's performance?

  • @Arjunbhagatsingh
    @Arjunbhagatsingh 2 ปีที่แล้ว +16

    2009 11th std , padikumpothu intha mathiri beautiful songs laam release aytey irukum .. 2000-2011 varaikum 90s kids kunu golden decades than .. ovvuru varusamum ella movies laium songs ethavathu onnathu hit aytey irukum .. lines laam supera irukum music kka nalla irukum singersum selective irupanga ❤️ athulaam oru kaalaam

  • @kovshikcrazie
    @kovshikcrazie 4 ปีที่แล้ว +63

    I'm a native chennai guy after seeing this film nd song... Intha paatla vara tammanah family mathri .....village la oru deep traditional family la irnthu ponna kalyanam panikanum nu aasaya irku 🥰🥰🥰

    • @govindarajanshankari9924
      @govindarajanshankari9924 3 ปีที่แล้ว +3

      Bro athukulam asapadathega village girls seripatu varamataga mind setki

    • @rathish2823
      @rathish2823 3 ปีที่แล้ว

      @@govindarajanshankari9924 appidey neega than ninaikuranga village girls is far better than city girls

    • @priyadharshinia3803
      @priyadharshinia3803 2 ปีที่แล้ว +1

      @@govindarajanshankari9924 y saripada maatanga

    • @priyadharshinia3803
      @priyadharshinia3803 2 ปีที่แล้ว +2

      good choice

    • @kovshikcrazie
      @kovshikcrazie 2 ปีที่แล้ว +2

      @@govindarajanshankari9924 bro city oh village oh yella place layum yella mindset ponnum irkanga bro , athelam pathuklam bro

  • @krishanthsukumaran4076
    @krishanthsukumaran4076 8 ปีที่แล้ว +369

    One of the feel good songs of 2009. Takes me back to that year.

  • @karthikeyank4354
    @karthikeyank4354 2 ปีที่แล้ว +44

    One of the best song from the MelodyKing #HARIHARAN
    Such a beautiful voice... Best track of Vidyasagar sir.

  • @darvinraaj1991
    @darvinraaj1991 3 ปีที่แล้ว +19

    Tammanah looking damn beautiful in this look especially in half saree😍😍😍

  • @mohammedsufiyan3341
    @mohammedsufiyan3341 6 ปีที่แล้ว +67

    Chanceless expression Tammy..., 😘😘😘😘

  • @arunraj6849
    @arunraj6849 5 ปีที่แล้ว +80

    Vidyasagar most underated MD in Tamil film industry

  • @charulatha2435
    @charulatha2435 2 ปีที่แล้ว +10

    சன் பிக்சர்ஸ் என்றாலே தமன்னா தான்... 2008ல் இருந்து 2011 வரை தமன்னா அலை தான் 💕

  • @gganesh4561
    @gganesh4561 3 ปีที่แล้ว +90

    Hariharan sir voice.... Was magical✨

  • @prakashsakthi5056
    @prakashsakthi5056 6 ปีที่แล้ว +198

    Hats off aniruth...Unga performance piraghu tha indha song ah rasichi kekren....

    • @singwithvenkat666
      @singwithvenkat666 5 ปีที่แล้ว +2

      Hariharan sing tha song

    • @vaijvaij6428
      @vaijvaij6428 5 ปีที่แล้ว +2

      Super singer contestant Anirudh... semaya paadinar... adha sollirkanga...

    • @sivabalan4525
      @sivabalan4525 4 ปีที่แล้ว

      Yow athu bharath ya 😂😂

    • @govaalu1162
      @govaalu1162 4 ปีที่แล้ว +1

      @@rajapostman8003 bro airtel super singer aniruth bro

  • @dineshashi88
    @dineshashi88 7 ปีที่แล้ว +184

    One of the best albums of VS. defintely most underrated

  • @amaramarnath9199
    @amaramarnath9199 3 ปีที่แล้ว +50

    இந்த படம் ரிலீஸ் ஆகும் போது நான் 9 th std படிசிட்டு இருந்த அதிகமாக தமன்னா movie release ஆகும்

  • @ramyap5130
    @ramyap5130 2 หลายเดือนก่อน +17

    Anyone hearning this song in 2024😊?

  • @dharshini.b5714
    @dharshini.b5714 5 ปีที่แล้ว +113

    Anyone in 2019???

  • @mangaisivapatham7189
    @mangaisivapatham7189 6 ปีที่แล้ว +123

    The feel at 2:27-2:35 is just amazing. I'm speechless.

  • @sujipapa7775
    @sujipapa7775 ปีที่แล้ว +20

    Voice supara erukku paa 💛✨🌹

  • @HariPurushoth
    @HariPurushoth 11 หลายเดือนก่อน +13

    3:05 antha music is my fav

  • @wisevoice5393
    @wisevoice5393 4 ปีที่แล้ว +41

    Hariharan,karthik,sid sriram a blessed playlist.

    • @vladimirputin3845
      @vladimirputin3845 2 ปีที่แล้ว +4

      Hariharan always legend

    • @dhanalakshmii7986
      @dhanalakshmii7986 2 ปีที่แล้ว +1

      Munu Perume Nalla Irukkatum 🤗🤗🤗🤗

    • @Adarsh19893
      @Adarsh19893 2 ปีที่แล้ว

      Ellarukkum mele... King... Vidyasagar 😘❤

  • @santhosh_mankali
    @santhosh_mankali 3 ปีที่แล้ว +78

    Who's here in 2021?
    What a song. ❤️
    Hariharan at his best. ❤️
    We need Vidyasagar back. 😭

  • @suriyakumar9967
    @suriyakumar9967 ปีที่แล้ว +8

    Hariharan Sir Voice✨💕
    Vidyasagar Music🎶❤
    Na.Muthukumar Lyrics♥💯

  • @vinodhvedaraj7289
    @vinodhvedaraj7289 5 หลายเดือนก่อน +7

    Only Hariharan sir can make any song to feel breezy...such a gifted voice❤

  • @vazeerahmed3691
    @vazeerahmed3691 6 ปีที่แล้ว +73

    Tamannah expressions super

  • @maiththiregysuresh5703
    @maiththiregysuresh5703 6 ปีที่แล้ว +893

    Who came here after watching this in super singer 6 ? 😍😍

  • @pavithra-7429
    @pavithra-7429 2 ปีที่แล้ว +21

    Thanks to those super singers... I never knew that this Super-Exciting song is in this #Kandenkadhalai movie... Energetic.. Goosebumps.. Beautiful... தலைவன் வித்யாசாகர் தரமான சம்பவம்...
    ஹரிஹரன் voice எவ்ளோ cute... 👍🏻... ஆனந்தம்... 😍💗
    ஏதோ பழைய 90's songs ன்னு நெனச்சேன்.... கண்டேன் காதலை படத்துல இவ்ளோ அழகான song-ஆ 😍😍😘😘!?!?!?!? 👍🏻👍🏻

  • @Jaffnavithu
    @Jaffnavithu 11 หลายเดือนก่อน +15

    இந்த song யார் யாரெல்லாம் திரும்ப திரும்ப கேட்டுள்ளீர்கள்

    • @user-ud3ld9id1j
      @user-ud3ld9id1j 11 หลายเดือนก่อน

      Unga amma keppada apdi...

  • @saravananraji9104
    @saravananraji9104 5 ปีที่แล้ว +43

    My favorite movie and songs...... 2009 9std...... First love time coming moviee😍😍😍😍

  • @Paithiyakaaran466
    @Paithiyakaaran466 ปีที่แล้ว +10

    1:55 Bharat jump is awesome 🔥🔥🤩🤩

  • @kanagarajm4042
    @kanagarajm4042 3 ปีที่แล้ว +18

    Vidyasagar fans like potunga👍👍👍

  • @devadharshini1803
    @devadharshini1803 3 ปีที่แล้ว +270

    Who are all after Super Singer Abhilash sing this song🤔

  • @AnuAnu-oz6bj
    @AnuAnu-oz6bj 5 ปีที่แล้ว +49

    My almost favvvvv song tamannah is cute girl...😍

  • @vishnuprasadbala
    @vishnuprasadbala 5 หลายเดือนก่อน +22

    2024 assemble here😅

  • @lakshmivenkatesh1932
    @lakshmivenkatesh1932 ปีที่แล้ว +14

    Vidyasagar sir music+Na muthukumar sir lyrics+Hariharan sir voice=This stressbuster song😍🎶🙏

  • @Pallankuzhi
    @Pallankuzhi หลายเดือนก่อน +14

    2024❤🎉Attendance here

  • @rockrock987
    @rockrock987 6 ปีที่แล้ว +376

    thumps up, if u r here after watching Anirudh SS performance

  • @aestheticlover1265
    @aestheticlover1265 5 ปีที่แล้ว +39

    Used to watch suntv. They keep on repeating in suntv as well. Memories

  • @rajkumarnagarajan77
    @rajkumarnagarajan77 2 ปีที่แล้ว +4

    எல்லாரும் இந்த song பாடுன singers ah மட்டும் தான் பெருமையா பேசுறோம்.. But இந்த song க்கு music போட்ட வித்யாசகர் ah பத்தி பேசலையே.. Great musician

  • @sharafshorts5211
    @sharafshorts5211 3 ปีที่แล้ว +107

    இசையில் ஆன்மாவை ஊற்றி பிழியும்
    வித்யாசாகர்.....

  • @thalapathykunjaava1743
    @thalapathykunjaava1743 6 ปีที่แล้ว +318

    Vidhya sagar sir 💖😎🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @manzoorsgripwrap1978
    @manzoorsgripwrap1978 ปีที่แล้ว +3

    வித்தியாசமான இசை தந்த வித்தக இசை அமைப்பாளர் வித்யாசாகர். ❤️👍
    இவரின் மிகப் பெரிய வெற்றி பெற்ற படங்கள் பற்றிய தொகுப்புகள் தான் எல்லாரும் கேள்விப்பட்டு இருப்பீர்கள். ஆனால் இவர் இசை அமைத்த இன்னும் பல படங்களில் பாடல்கள் மிக மிக அருமையாக இருக்கும் . அது மெலோடி ஆக இருந்தாலும் குத்து பாட்டு போன்ற போல்க் ( Folk) இசை என்றாலும். உதாரணம் இங்கே சில படங்கள் சொல்கிறேன் அந்த ஆல்பம் கேட்டு பாருங்கள் அவரின் உழைப்பு வீணாகி போனது போல் உணர்வீர்கள். ஓடாத படங்கள் பல அதில் அருமையான பாடல்கள் பதிவு செய்து இருக்கிறார். ராதாமோகன் இயக்கத்தில் வந்த பொன்னியின் செல்வம் படம் , ஓடாத வெல்டன் என்ற படம் , நெப்போலியன் நடித்த முஸ்தபா, ராம்கி படம் ஆஹா என்ன பொருத்தம், பார்த்திபன் நடித்த டாடா பிர்லா, ஆஹா எத்தனை அழகு, பூப்பறிக்க வருகிறோம் ( விஷால் அண்ணன் அஜய் ஹீரோ) பிரசாந்த் நடித்த லண்டன், கனா கண்டேன்( சுமாராக ஓடிய படம்) பல்லவன் ( மனோஜ் நடித்த படம்), காதல் கிசு கிசு, அன்பு,சுபாஷ், மம்மூட்டி நடித்த அரசியல், கார்மேகம், அர்ஜுன் படம் வேதம்,ஶ்ரீகாந்த் படம் சதுரங்கம், ஜூட் ( சுமாராக ஓடிய ஶ்ரீகாந்த் படம்) அலை சிம்பு படம், 1977 சரத்குமார் படம், சிவப்பதிகாரம்( விஷால் படம்), ஜன்னல் ஓரம் மூன்று பாடல்கள், இப்படி பட்டியல் நீளும். மிகச் சிறந்த இசை அமைப்பாளர் . அவருக்கு சரியான முறையில் அங்கீகாரம் கொடுக்க வில்லை என்பது என் கருத்து. அடக்கமான தன்மையான நல்ல மனம் கொண்ட குணம் கொண்டவர் வித்யாசாகர். நினைத்தாலே இனிக்கும் பாடல்கள் தந்தவர். 👍🙏❤️❤️❤️

  • @yogeshwaran2530
    @yogeshwaran2530 ปีที่แล้ว +12

    3:26 insta trend ❤

  • @monasara2375
    @monasara2375 3 ปีที่แล้ว +7

    Oh my man... 😩❤️💥Bharat... why killing me with your charming look

  • @-motivational7852
    @-motivational7852 ปีที่แล้ว +5

    Now this song trending in Instagram reels 💕💕💕💕💕 agree????

  • @user-pi3mw8hl5u
    @user-pi3mw8hl5u 11 หลายเดือนก่อน +8

    I'm 2k kid but I'm really love dis song ❤️‍🩹🥺.....my mind is so relaxing

    • @shirinbanu05
      @shirinbanu05 11 หลายเดือนก่อน +1

      This is also 2k song

  • @samy6615
    @samy6615 ปีที่แล้ว +11

    3:25 indha line ah paaka dhaana ulla vandheenga paathachu illa kelambunga😂

    • @jijikal
      @jijikal หลายเดือนก่อน

      நா முத்துக்குமார் 🎉❤

  • @heartbeatz1880
    @heartbeatz1880 6 ปีที่แล้ว +231

    How many came here after watching Anirudh' super singer performance. ?
    Hope I am not the only one...

    • @shalinija148
      @shalinija148 5 ปีที่แล้ว +1

      Krishnanand S ofcourse

    • @vaijvaij6428
      @vaijvaij6428 5 ปีที่แล้ว

      Me too. Sema performance... chithra Ma appreciated him very much...

    • @jelakkiya2679
      @jelakkiya2679 4 ปีที่แล้ว +1

      Me also after waiting anirudh performance I like this song soooooo much

    • @vallivalli3536
      @vallivalli3536 3 ปีที่แล้ว +1

      Me