இவ்வளவு பாட்டு எழுதிரிக்கீங்களா..| Special interview | Chella thangaiah

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ธ.ค. 2024
  • PUDUGAI PASANGA
    JOIN THIS CHANNEL TO GET ACCESS TO PERKS: / @pudugaipasanga
    ******************************************
    DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities, all contents provided by This Channel. Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes
    ******************************************
    © Copyright by PUDUGAI PASANGA
    #Folk_singer#interview #Chella_thangaiah
    ~-~~-~~~-~~-~
    Please watch: "PER VACHAALUM VAIKAAMA ...| keyboard Music |"
    • Video
    ~-~~-~~~-~~-~

ความคิดเห็น • 52

  • @ChellaswamyM-qh6iu
    @ChellaswamyM-qh6iu ปีที่แล้ว +3

    பேட்டியை பார்த்த பிறகுதான் திரு.செல்லத்தங்கையா அவர்களின் திறமைகள் அனைத்தையும்.தெரிந்துகொண்டேன்.அருமை.வாழ்க வளர்க.

  • @அப்பைகருங்குருவி
    @அப்பைகருங்குருவி 2 ปีที่แล้ว +9

    ஏனுங்க இன்னொருத்தி
    எனக்கு வேண்டாம் சக்களத்தி.
    என்ற பாடலை இசைப்புயல் புதுகை பிரவீணா - கலைராஜா பாடியபோது, அந்தப் பாடல் இணையதள ரசிகர்களின் உள்ளத்தைத் தொட்டபோது, இந்த கருத்துள்ள பாடலை எழுதிய உங்களையும் உற்று நோக்க வைத்தது என்பது உண்மை. கவிஞர். களபம். செல்லத் தங்கையா அவர்களுக்கு நன்றி. பாராட்டுகள். வாழ்த்துகள்.

  • @karuppusamylib2323
    @karuppusamylib2323 2 ปีที่แล้ว +5

    மூன்றிலிமே சக்கரவர்த்தி
    கவிஞர். கலைஞர் . பாடலாசிரியர். சூப்பர் சூப்பர் சூப்பர் செல்ல தங்கையா சார் பாடலுக்கு
    நடிப்புக்கு ( காளிதாசன் ஆனந்தி இருவரும் சூப்பர் ஸ்டார்.நன்றி நன்றி எங்களது ஆதரவு உங்களுக்கு சார்.

  • @ravichandrankaruppaiya1081
    @ravichandrankaruppaiya1081 2 ปีที่แล้ว +1

    மிக சிறந்த ஆளுமை களபம் திரு.செல்ல.தங்கையா அவர்களின் ஆளுமை மிகவும் போற்றுதலுக்குரியது...
    இவர்களைப் போன்ற ஆளுமைகளை தமிழ் வளர்ச்சி துறை மூலமாக மேலும் ஊக்கி வைக்க வேண்டும்...
    இவரைப்போன்றவர்களை தமிழ் பல்கலைக்கழக பேராசிரியர் போன்ற பதவியில் அமரவைத்து அழகு பார்க்க வேண்டும்..
    இதன்மூலம் தமிழும்
    தொண்மைக்கலைகளும்
    களப்பிரர் காலத்தில் ஏற்பட்ட தொய்வும் களையப்பட்டு
    மீண்டும் பழங்கால தமிழ் இலக்கிய வடிவங்கள் போன்ற நிலையினை தமிழ் மொழி அடையும் என்பது
    பலகோடி தமிழ் நெஞ்சங்களின் விருப்பமாகும்....
    இதில் நாம் மிக சமீபத்திய இழந்த மிக பெரும் தமிழ் ஆளுமை ஐயா தமிழ் கடல் அவர்களும் ஒருவர்...
    எதெதெற்கு
    குழு இருக்கிறது...
    இது போன்ற சான்றோர்களை
    இவர்களைப் போன்ற ஆக சிறந்த ஆளுமை களை
    பயன்படுத்த முடியாமல் போவது
    தமிழுக்கும்
    தமிழர்களுக்கு மிக பெரும் சாபக்கேடு...
    இப்போதைய நமது தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இது போன்ற ஆளுமைகளை பற்றி நன்கு அறிவார்கள்..
    நமது தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்
    தனி கவனம் செலுத்தி செல்ல.தங்கையா போன்ற ஆளுமை களை சிறப்பு சட்டங்கள் மூலமாக கல்லூரியில் முதல்வராகப் அல்லது பேராசிரியர் போன்ற பதவியில் அமரவைத்து அழகு பார்க்க வேண்டும் என்பது தமிழ் உணர்வார்கள் பேர் எண்ணம் ஆகும்..

  • @stanleyjayaraj1067
    @stanleyjayaraj1067 2 ปีที่แล้ว +5

    மிகவும் அருமையான பதிவு. செல்ல தங்கையா அவர்கள் மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்.

  • @salimkaja1393
    @salimkaja1393 2 ปีที่แล้ว +4

    செல்ல தங்கையா வாழ்க வளர்க குரல்வளம் அருமை

  • @MUSICBUS-hi8wm
    @MUSICBUS-hi8wm ปีที่แล้ว +2

    கிராமிய மனம் கமழும் நாட்டுபுற இசையை கொடுப்பதில் அண்ணன் செல்லதங்கையா அவர்களுக்கு நிகர் அவரே..தவிர சுயநலம் இல்லாத தங்கமான குணம் படைத்தவர்.. அண்ணன் மேலும் வளர இறைவனை பிரார்த்திக்கிறேன்..

  • @murugesh7239
    @murugesh7239 ปีที่แล้ว +1

    உங்களுடைய பேட்டி மிகவும் சிறப்பு வாழ்த்துக்கள் மேலும் வளர்க வாழ்க வளமுடன்

  • @ramasamyc557
    @ramasamyc557 ปีที่แล้ว +2

    ஐயா நீங்கள் நூறு ஆண்டு காலம் நோய் நொடி இல்லாமல் நிறைய கலைஞர்களை ஊக்குவிக்கவும் வாழ்க 🙏

  • @udayanmuniandi209
    @udayanmuniandi209 ปีที่แล้ว +2

    அண்ணா சாதனைக்கு எல்லை ஆயிரம் பாடல்கள் இல்லை பல ஆயிரம் பாடல்களை உங்களால் இயற்ற முடியும் அத்ரக்காக நான் இறவனை பிறதிக்கின்றேன் . நன்றி வணக்கம்

  • @pazhaniarjunan9793
    @pazhaniarjunan9793 2 ปีที่แล้ว +3

    Super message sir thank you.

  • @saravanamsaravanam
    @saravanamsaravanam ปีที่แล้ว +1

    சூப்பர் வாழ்த்துக்கள் மிக்க மகிழ்ச்சி ஐயா

  • @karthikkaviya5742
    @karthikkaviya5742 2 ปีที่แล้ว +1

    Super sir arumai

  • @ramakrishnanmidhiran6870
    @ramakrishnanmidhiran6870 11 หลายเดือนก่อน

    Super Super sir

  • @Priyapriya20085
    @Priyapriya20085 2 ปีที่แล้ว +2

    அண்ணா உங்ஙல பாத்து உங்க பாட்ட கேட்டு கேட்டு தான் நான் பாட்டு எலுத ஆரமிச்சேன் அண்ணா நானும் ஒரு முப்பது பாட்டு எலுதி யிருக்கேன் அண்ணா சூம்மா சேர் சேட்டுல போடுவேன் அண்ணா உங்கலுக்கு ரொம்ப நன்றி நன்றிநன்றி அண்ணா

  • @NantheesWaran-m5b
    @NantheesWaran-m5b ปีที่แล้ว

    Supper sir

  • @manipanimalar2892
    @manipanimalar2892 2 ปีที่แล้ว +2

    Interview panra ungalukku valthukkal

  • @karuppusamylib2323
    @karuppusamylib2323 2 ปีที่แล้ว

    அன்பான வணக்கம் சார் சூப்பர் சூப்பர் நாட்டுப்புற பாடல்கள் விடியல் வெள்ளி சூப்பர் சூப்பர்.

  • @pagavathipandian7450
    @pagavathipandian7450 ปีที่แล้ว

    I am very happy mr thangaiya

  • @tamilselvan1731
    @tamilselvan1731 2 ปีที่แล้ว

    Kalabam Selva Thangaiya sir Pani serakka vazhthukkal vazhga valamudan

  • @dhivakaran5613
    @dhivakaran5613 2 ปีที่แล้ว +1

    Super 👌

  • @HiHi-um7eo
    @HiHi-um7eo ปีที่แล้ว

    Great

  • @therkinfiretherkinfire1990
    @therkinfiretherkinfire1990 2 ปีที่แล้ว

    Congratulation sir, god bless you chinnathangaya sir.

  • @kalirajshanmugam7110
    @kalirajshanmugam7110 2 ปีที่แล้ว +2

    வாழ்க நாட்டுபுறகலை

  • @kamarajramasamy3666
    @kamarajramasamy3666 2 ปีที่แล้ว

    வாழ்த்துகள் தங்கையா வாழ்க வளமுடன்....

  • @doraisamit5378
    @doraisamit5378 2 ปีที่แล้ว

    நல்லது அருமையான பதிவு

  • @sumesheditz4160
    @sumesheditz4160 2 ปีที่แล้ว +11

    ❤🌟என்றும் மக்கள் இசை கலைஞர் கலபம் செல்லத்தங்கையா நாட்டுப்புற இசை சாரலில்...

  • @prabaharanprabu8721
    @prabaharanprabu8721 ปีที่แล้ว

    தாங்கள் கலை பணி சாதனைகள் படைக்க வேண்டும்

  • @மலைஏழு-வ6ங
    @மலைஏழு-வ6ங ปีที่แล้ว

    வணக்கம் செல்ல தங்கையா சார் அவர்களுக்கு வாழ்க பல்லாண்டு உங்கள் மக்களை இசைப் பணி தொடரனும் வாழ்த்துக்கள் சார் கள்ளக்குறிச்சி ஏழுமலை

  • @vellaiammalp2711
    @vellaiammalp2711 ปีที่แล้ว

    👍👍👍👍👍

  • @KAVIKARTHIK_OFFICIAL
    @KAVIKARTHIK_OFFICIAL 2 ปีที่แล้ว

    மிக மிக சிறப்பு சார்
    உங்கள் சிறுவயது வரலாறு அப்படியே எனக்கும் பொருந்துகிறது ஐயா வருங்காலத்தில் உங்களை போல வர ஆசைப்படுகிறேன் 🙏🥰
    -கவி கார்த்திக்
    12ஆம் வகுப்பு
    ஆவுடையார்கோவில்
    புதுக்கோட்டை மாவட்டம்‌

    • @mktv2020
      @mktv2020 2 ปีที่แล้ว

      இனிய நல்வாழ்த்துகள் அய்யா
      தமிழுக்கும் தமிழருக்கும் பெருமை சேர்க்கும் உங்களை எம் குழுமத்தின் சார்பில் நல்வாழ்த்துக்களும் நன்றிகளும் அய்யா

  • @mariappanmariappan7076
    @mariappanmariappan7076 2 ปีที่แล้ว +1

    Congrats.brother

  • @paranagururix9778
    @paranagururix9778 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் சேர் வாழ்க வளமுடன்

  • @ramasamyc557
    @ramasamyc557 ปีที่แล้ว

    அய்ய எத்தனையோ பேரை கிராமப்புற பாடல்கள் 🙏

  • @sakthivelbalasubbiah9869
    @sakthivelbalasubbiah9869 2 ปีที่แล้ว

    Nanri Ayya🙏

  • @babyuma4002
    @babyuma4002 2 ปีที่แล้ว +1

    Anakkum unga padalkal romba pedikkum

  • @mktmukinthavamukin
    @mktmukinthavamukin 10 หลายเดือนก่อน

    Onakku oru vaaypu kidaikuma sir meet panna kettu sollunga sago

  • @karuppusamylib2323
    @karuppusamylib2323 2 ปีที่แล้ว

    எந்த ஒரு பாடலுமே மோசமான பாடல் கிடையவே கிடையாது சார்.
    கிராம பாடல்கள் வைத்து ஒரு அருமையான படம் தயாரிக்க முன் வாருங்கள் சார்.ctvநன்பர்கள் அனைவருமே சேர்ந்து நடிக்கலாம் சார்.

  • @priyarajapriyaraja3966
    @priyarajapriyaraja3966 ปีที่แล้ว

    Aiya romba nalla vanga🙏

  • @vijayaranirajesh7777
    @vijayaranirajesh7777 2 ปีที่แล้ว +1

    Chella thangaiah anna singing mass i like your attitude. Ungal song ellam enaku pidikum. My entainment ungal song than akkadi song manathai urugiyayhu.innum menmellum valara congrats. best of luck anna.👌👌🙏🏻🙏🏻🙏🏻🎵🎵🥰

  • @mktmukinthavamukin
    @mktmukinthavamukin 10 หลายเดือนก่อน

    Ennoda song ah oru rendu peravathu keganumnu asa please sago

  • @mayavarammanvasanai
    @mayavarammanvasanai 2 ปีที่แล้ว

    வணக்கம் வாழ்த்துக்கள்

  • @sasikumarsasi6958
    @sasikumarsasi6958 2 ปีที่แล้ว

    🙏sir

  • @arasan6067
    @arasan6067 2 ปีที่แล้ว

    Nan sollurangaya nan ungalai parkka mudiu ayya

  • @kingbalacookingcomingsoon8907
    @kingbalacookingcomingsoon8907 2 ปีที่แล้ว

    Anna

  • @pachiyammalss3594
    @pachiyammalss3594 2 ปีที่แล้ว

    Ungaloda parama rasigai enaku arudal nengadan

  • @saranyatamil9445
    @saranyatamil9445 ปีที่แล้ว

    Super sir