பற்றி எரியும் உக்ரைன் - முழு போரில் ரஷ்யா | Ukraine | Russia | War | Attack

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ต.ค. 2024
  • #ukraine #russia #war #attack
    பற்றி எரியும் உக்ரைன் - முழு போரில் ரஷ்யா | Ukraine | Russia | War | Attack
    Uploaded On 10/10/2022
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    **ThanthiTV TH-cam PLAYLIST**
    Today Headline News : bit.ly/3s89cao
    Thanthi TV - Online Exclusive Videos : bit.ly/3yAojdW
    Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
    மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
    Crime News : bit.ly/3iGcbyx
    Cinema Updates :bit.ly/3H6XotA
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

ความคิดเห็น • 475

  • @gomumoha9364
    @gomumoha9364 2 ปีที่แล้ว +34

    நல்ல தமிழ் உச்சரிப்பு..

  • @hameedfarook4160
    @hameedfarook4160 2 ปีที่แล้ว +10

    ஒவ்வொரு உயிரும் மிகவும் பெறுமதிவாய்ந்தது....அப்பாவிமக்களை உடனடியாக உலகநாடுகள் பாதுகாக்க வேண்டியது தமது கடமையாகும்

    • @sundardeboral9066
      @sundardeboral9066 2 ปีที่แล้ว

      அது நம்முடைய கையில் இல்லை அந்த நாட்டு அதிபர் செலக்சன் கையில் தான் இருக்கிறது

  • @batmanabanedjiva2020
    @batmanabanedjiva2020 2 ปีที่แล้ว +73

    ரஷ்யா சொல்வது உண்மையான செய்தி. 👌

    • @robinsayangku7064
      @robinsayangku7064 2 ปีที่แล้ว

      Russian pudichi Hoombugadaa Muttal pep Pundaigalaa ththooo... Putin Oru Syko punda. .ni Awana Vida Mige Periya Muttal pep Punda 🤬...

  • @sasirekha431
    @sasirekha431 2 ปีที่แล้ว +105

    இந்த சண்டைக்கு மூலகாரணமான அமெரிக்கா மேல முதல்ல குண்டு போடுங்க புதின் அவர்களே

    • @murthy2680
      @murthy2680 2 ปีที่แล้ว +2

      Hahaha.... Don't Dream.. Bro.. Russian can't even think of usa military power... Russian having outdated equipment... Compared to usa military equipment

    • @geoantony6133
      @geoantony6133 2 ปีที่แล้ว

      @Ch Royapuram They're powerful only cos of NATO alliance (military support of 30 countries). If US fights with its own military, it will be an even fight.

    • @ashwinmech4257
      @ashwinmech4257 2 ปีที่แล้ว

      @@murthy2680 unmai but russia have nuclear more power compare than usa

    • @sriramkrish1759
      @sriramkrish1759 2 ปีที่แล้ว

      😂🤣😂🤣Do u ever know abt MACH 27 ICBMs, anti cruise missiles of Russia n ur USA still testing mach 20

    • @lionking8365
      @lionking8365 2 ปีที่แล้ว

      ஒரு நாட்டிற்குள் புகுந்து இது என்நாடு என்றால். நீ ஏற்றுக்கொல்வாயா சகோதரா ??

  • @aravinthsrinivasan348
    @aravinthsrinivasan348 2 ปีที่แล้ว +132

    ரஷ்யாவின் ஆட்டம் இனிதே ஆரம்பம் 🇷🇺☄️

    • @aravinthsrinivasan348
      @aravinthsrinivasan348 2 ปีที่แล้ว +1

      @Ch Royapuram atha na pathukeran seriya

    • @karikalacholan1406
      @karikalacholan1406 2 ปีที่แล้ว +3

      @Ch Royapuram na USA and western countriesku gooja thookkunatha engaloda veedu eriyum

    • @Kl.varman5089
      @Kl.varman5089 2 ปีที่แล้ว

      முட்டாள்கள்.போக்கிரித்தனமாக அணுகுண்டை காட்டி மிரட்டும் கையலாகதவர்கள்.

    • @shanmugamvsv2966
      @shanmugamvsv2966 2 ปีที่แล้ว

      Nice

    • @7wonders5250
      @7wonders5250 2 ปีที่แล้ว

      ivalkavu naal umbucha

  • @thavamsivam3993
    @thavamsivam3993 2 ปีที่แล้ว +90

    போதும் சார்
    உக்ரைன் காமெடி அதிபர்
    உலக போர் வர வேண்டும் என நினைக்கிறார் இதற்கு
    அமெரிக்கா முழு மூச்சாக
    செயல் படுவது வருந்த தக்கது

    • @meenakumariramadas274
      @meenakumariramadas274 2 ปีที่แล้ว

      @Thavam Sivam Correct. அமெரிக்கா,மேற்கு நாடுகள் சப்போர்ட் தான் காரணம்

    • @M.91986
      @M.91986 2 ปีที่แล้ว +4

      நடிகர் காமெடி நடிகரை போட்டால் இப்படித்தான் ஆகும்

    • @navamsinna8492
      @navamsinna8492 2 ปีที่แล้ว

      Ukraine killed Russian speakers and Russians in Ukraine , Putin warned many times Ukraine is not listening, if Ukraine are against Russia they can easily join the Western,
      Ukraine did not listen to what Russia was saying and that’s why Russia has taken special measures to save the Russian speakers, the Western world does not like Russia's development strong county in the world, thats why western gives large amounts of weapons to Ukraine and blames it on Russia.

    • @manikandanmc1147
      @manikandanmc1147 2 ปีที่แล้ว +1

      @Ch Royapuram செருப்படி விழுகும் ஓடிரு

    • @niyazfazeenaniyazfazeena1495
      @niyazfazeenaniyazfazeena1495 2 ปีที่แล้ว

      @@manikandanmc1147 நண்பேன்டா

  • @mohamedsali7821
    @mohamedsali7821 2 ปีที่แล้ว +97

    ஜரோப்பிய நாடுகள் உக்ரேனை மனித இனமே இலாலாத மலட்டுப் பூமியாக ஆக்கி விட்டாலும் வியப்பில்லை.

    • @murthy2680
      @murthy2680 2 ปีที่แล้ว +3

      Pooya.. Loosu... Its russian mistake to invade..

    • @reyazkingsuhaelking2252
      @reyazkingsuhaelking2252 2 ปีที่แล้ว +2

      @@murthy2680 poda punda Russia than mass

    • @murthy2680
      @murthy2680 2 ปีที่แล้ว

      @@reyazkingsuhaelking2252 correct dhan... U r that dash.. Only.....Russian is biggest loser against ukraine war.. .. As per today data...

    • @arularasujothiramalingam1507
      @arularasujothiramalingam1507 2 ปีที่แล้ว

      Russia giving fitest reply to US and western countries. Otherwise western countries always having imperialistic mentality torchering third world and developing countries.

    • @vijayakumarjayaraman2040
      @vijayakumarjayaraman2040 2 ปีที่แล้ว

      @@murthy2680 மேற்கத்திய நாடுகளின் தூண்டுதலின்பேரில் தாயை பழிக்கும் உக்ரைன் தவறுங்க. ரஷ்யாவிலிருந்து பிரிந்த நாடு வேறொருவருடன் சேர்ந்து ரஷ்யாவை அடிக்க நினைப்பது தவறுங்க. உக்ரைன் தவறு தவறுதான்.

  • @antonyvolg3439
    @antonyvolg3439 2 ปีที่แล้ว +32

    I support RUSSIA ❤️🇷🇺❤️

  • @sivanambi
    @sivanambi 2 ปีที่แล้ว +86

    Live long Russia 🇷🇺🇷🇺🇷🇺

    • @lionking8365
      @lionking8365 2 ปีที่แล้ว

      ஊஊஊஊஊஊவொவொவொ

  • @kdsamy4263
    @kdsamy4263 2 ปีที่แล้ว +19

    Russia🇷🇺on fire🔥🔥🔥

  • @mppoultryfarms3114
    @mppoultryfarms3114 2 ปีที่แล้ว +372

    I support Russia 🇷🇺

  • @Mr_DUMANGI_4388
    @Mr_DUMANGI_4388 2 ปีที่แล้ว +55

    I support Russian Empire 😍

    • @robinsayangku7064
      @robinsayangku7064 2 ปีที่แล้ว

      Syko Putin & muttai Russian army pudichi Hoombugadaa Muttal pep Punda ththoooo...

    • @robinsayangku7064
      @robinsayangku7064 ปีที่แล้ว +1

      Putina pudichi Hoombuda Muttal pep Punda 🤬🤬🖕🖕

  • @sathiyaseelan4643
    @sathiyaseelan4643 2 ปีที่แล้ว +1

    I love ரஷ்யா அண்ட் putin live in long life god bless u

  • @robinson6745
    @robinson6745 2 ปีที่แล้ว +54

    I support Russia

    • @War-Zone01
      @War-Zone01 2 ปีที่แล้ว

      @Ch Royapuram Ada dai Ukraine NATO kuda sentha American army Russia Borderla nikku athu than prechanai .... America is a War Crime Country ..they act like helping but they are pakka western terrorist 🤮🤮🤮

  • @ThekingVladimirPutin
    @ThekingVladimirPutin 2 ปีที่แล้ว +25

    URAAAAA Russia go on 🔥🔥
    Don’t stop 👊👊

    • @robinsayangku7064
      @robinsayangku7064 2 ปีที่แล้ว

      Russian pudichi Hoombugadaa Muttal pep Punda ththoooo...

  • @manirajselvamani7909
    @manirajselvamani7909 2 ปีที่แล้ว +59

    Supper russia 💐💐

    • @BalaMurugan-bj7gf
      @BalaMurugan-bj7gf 2 ปีที่แล้ว

      @Ch Royapuram enda ellathulaiyum copy paste pannura 😂😂😂

  • @Maaran_Raghuram
    @Maaran_Raghuram 2 ปีที่แล้ว +27

    Russia 🇷🇺 putin ☄️🔥

  • @nithiyakrishnan9464
    @nithiyakrishnan9464 2 ปีที่แล้ว +2

    உக்ரைன் பேசாமல் விட்டு கொடுத்து வந்தால் பிரச்சனை எதுவும் இல்லை

  • @karthik1952
    @karthik1952 2 ปีที่แล้ว +47

    Russia always mass 🔥🔥🔥🔥

    • @karikalacholan1406
      @karikalacholan1406 2 ปีที่แล้ว +1

      @Ch Royapuram Ada manam kettavane

    • @karthik1952
      @karthik1952 2 ปีที่แล้ว +1

      @Ch Royapuram in 1971 war la Russia mattum India ku help pannala na appovey un veedu patri erunchurukkum boss. . Western countries appovey andha warley india va Kali panna padhanga appo india kaga first vandhu ninnu help pannadhu Russia dhaan ennaikku varaikkum avanga india va vittu kodudhadhu Ella engaiyum. . Russia is always a good friend for india

  • @Omkaali0
    @Omkaali0 2 ปีที่แล้ว +10

    The great puthin

  • @ksktamiltech4130
    @ksktamiltech4130 2 ปีที่แล้ว +55

    Russia is a great strategic country very clever moves......!!!

    • @robinsayangku7064
      @robinsayangku7064 2 ปีที่แล้ว

      Poda Muttal pep Punda 🤬👊🖕

    • @ksktamiltech4130
      @ksktamiltech4130 2 ปีที่แล้ว +1

      @@robinsayangku7064 mutta punda podura comment panra nee yavulo periya Thai Oli ya iruppa da kirukku punda 🤣🤣🤣 pora varava poola ombama poda sutha mudittu......!!!!
      Sunni 🖕🖕🖕🖕

  • @Keerthana383
    @Keerthana383 2 ปีที่แล้ว +1

    ரஷ்யா வெல்லட்டும் ஜெய் ஹிந்த்

  • @SuperDeepak121
    @SuperDeepak121 2 ปีที่แล้ว +23

    Thalaivan Russia ❤️

  • @masskarthi0076
    @masskarthi0076 2 ปีที่แล้ว +8

    ரஷ்யாவிற்கு வாழ்த்துக்கள்

  • @jkhussain5194
    @jkhussain5194 2 ปีที่แล้ว +1

    அல்லாஹ்வை மறந்து இவர்கள் செய்யும் அநியாயங்கள் அல்லாஹ் ஒருபோதும் மன்னிக்க மாட்டான்

  • @eismailmathina6388
    @eismailmathina6388 ปีที่แล้ว

    நான் என்ன சொல்வது என்றால் ரஷ்யாவுக்கு உக்கிரேனுக்கும் போர் என்னுடைய கருத்து என்னவென்றால் மனப்போராமை ஏனென்றால் உலக நாட்டுல இருக்கவங்க எல்லாமே வந்து மனிதர்கள் தான் ஆனால் வந்து இதனால வந்து போர் நடத்தினால் எத்தனை ஆயிரம் உயிர்கள் எவ்வளவு சேதங்கள் எவ்வளவு நஷ்டங்கள் ஏற்படும் ஒருத்தவனை அடிச்சு ஒருத்தன் வாழறது அப்படி ஒன்னும் வாழ்ந்து முன்னுக்கு ஒன்னும் அவசியமே இல்லையே ஆனா எல்லாம் வந்து பூமியில வாழனும் என்ன பொருத்தவரைக்கும் என்ன அண்ணா மிலிட்டரிய வச்சு நம்ப வந்து நம்ப எல்லைய பாதுகாத்துக் கொள்வோம் அவ்வளவுதான் போர் வந்து இத்தனை நாள் இத்தனை நாடு முன்னெல்லாம் வந்து தொலைபேசி வாயிலாக எதுவுமே பண்ண முடியாது அப்ப இத்தன நாட்டோட பெரிய பெரிய அதிபர்கள் எல்லாம் வந்து நீங்க நாட்டோட அமைச்சர்கள் எல்லாம் வந்து நீங்க என்ன பண்ணும் ஒன்னு கூடி பேசணும் இது இப்படி இருக்குமோ இப்படித்தான் இருக்கணும் நம்ம உலகம் இப்படித்தான் இருக்கணும் அப்படிங்கிற மாதிரி எல்லா நாட்டுக்காரங்களும் ஒன்னா உக்காந்து பேசணும் பேசிட்டு அப்புறம் அதுக்கு மேல பண்ணனும் எதையுமே பண்ணல இந்த நாட்டுக்கு சப்போர்ட் இல்ல அந்த நாட்டுக்கு சப்போர்ட் இல்ல இவ இந்த நாட்டுக்கு வசனம் சாப்பிடுவ இதெல்லாம் என்ன வாழ்க்கை இதெல்லாம் சரிங்களா நான் உன்னை அடிச்சு நீ என்னை அடிச்சு என்ன ஆகப்போகுது ஒன்னும் ஆகாது உன் பக்கம் பத்து இறந்து போவான் என் பக்கம் 10 பேர் இறந்து போவான் காரணம் என்னன்னா அறியாமை வாயார காலம் சில காலம் தான் சந்தோசமா நிம்மதியா வாழ்ந்துட்டு போகணும் அத புரிஞ்சுக்காதவங்க தான் இப்படி போன் பண்ணிக்கிட்டு எனக்கு தெரிஞ்ச விஷயம் ஏனென்றால் எனக்கு அந்த அளவுக்கு படிப்பறிவு எல்லாம் இல்லை எனக்கு தெரிஞ்சது சொல்லி இருக்கேன் தப்பா சரியா பாருங்க நண்பர்களே உறவுகளே

  • @nanjilgreenleaf8140
    @nanjilgreenleaf8140 2 ปีที่แล้ว +3

    Your explanation good

  • @eshanmugamrohit85
    @eshanmugamrohit85 2 ปีที่แล้ว +26

    Russia❤❤❤

  • @ManiaKannaDev
    @ManiaKannaDev 2 ปีที่แล้ว +26

    🇷🇺 russia on fire 🔥 I love russia

  • @sekarp6373
    @sekarp6373 2 ปีที่แล้ว

    புடின் ஒரு ஆம்பளை சிங்கம்

  • @Samurai-lz1pj
    @Samurai-lz1pj 2 ปีที่แล้ว +3

    முழுமையான மூன்றாம் உலகப்போர் ஆரம்பித்து விட்டது...

  • @vikki-0001-vv
    @vikki-0001-vv 2 ปีที่แล้ว +15

    🔥🔥🔥🔥

  • @DoOrTry8256
    @DoOrTry8256 2 ปีที่แล้ว +13

    அமெரிக்கா வின் சதி

  • @Mr_DUMANGI_4388
    @Mr_DUMANGI_4388 2 ปีที่แล้ว +25

    We support Russian Empire 😍

  • @sharjanashargi1280
    @sharjanashargi1280 2 ปีที่แล้ว +3

    ரஷ்யா power full country 💥💥💥💥🇷🇺

  • @mrlonely861
    @mrlonely861 2 ปีที่แล้ว +2

    Appavie makkal pavam 🥺🥺

  • @balajiveluchamy520
    @balajiveluchamy520 2 ปีที่แล้ว +9

    அன்றே போர் முடித்திருக்கும்....பொருத்துப்பார்த்தது ரஷ்யா , ஆனால் உக்ரைன் அதிபர் முரண்டு பிடித்தார்..

  • @arcotkid2767
    @arcotkid2767 2 ปีที่แล้ว

    உக்ரைன் காலி எனக்கு ஜாலி

  • @suniledwindodo
    @suniledwindodo 2 ปีที่แล้ว +7

    Pray for Ukraine 🙏😢

  • @sachinpugal9367
    @sachinpugal9367 2 ปีที่แล้ว

    போர் நிறுத்தப்பட வேண்டும்..
    உயிர்கள் காக்கப்பட வேண்டும்

  • @rubyspark9868
    @rubyspark9868 2 ปีที่แล้ว

    I support ukarine...Ukarine will win this war...💪

  • @Thala007-csk
    @Thala007-csk ปีที่แล้ว +1

    I support Ukraine

  • @samipillaijv7237
    @samipillaijv7237 2 ปีที่แล้ว

    நீண்டகால நட்பு நாடுதான் ரஷ்யா ஆனாலும் சோவியத் சோசலிஸ்ட் ரிபப்ளிக் என்ற ஒன்றுபட்ட ரஷ்யாவில் இருந்து பிரிந்து சென்ற நாடுகளில் யுக்ரேனும் ஒன்று. இன்றைக்கு அது தனி நாடானதால் நேட்டோ நாடுகளுடன் சேர்வது ரஷ்யாவிற்கு பிடிக்காத காரணத்தினால் யுக்ரேனுடன் போரிடுகிறது.இந்தபிரச்னையில் உலக நாடுகள் இரண்டு அணிகளாக பிரிந்து மூன்றாவது உலகப்போராக மாறுவதற்கும் வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது.

  • @shivashiva3254
    @shivashiva3254 2 ปีที่แล้ว

    Hello avara echchil muzhuguratha nirthi pesasollunga

  • @YUVARAJA-441
    @YUVARAJA-441 2 ปีที่แล้ว

    Saleem sir enga Sollu

  • @ananthkumar1971
    @ananthkumar1971 2 ปีที่แล้ว

    i single person mr putin sir great salute handling all the Europe countries

  • @ilangoarumugamudaiyar7082
    @ilangoarumugamudaiyar7082 2 ปีที่แล้ว +17

    As a Indian I support Russia and also support the great leader of 21 St century. The great leader Putin sir I pray for Russia's victory

    • @robinsayangku7064
      @robinsayangku7064 2 ปีที่แล้ว

      Syko Putin pidichi Hoombuda Muttal pep punda.. ththoooo... Putin naai Ukraine appavi pothumakkala Kothu kotha konru kuvikkiran..ni awanukage pray Panna poriyaa haa?? Ithulayee terithu ni Oru muttai pep Punda ththoooo...

    • @ilangoarumugamudaiyar7082
      @ilangoarumugamudaiyar7082 2 ปีที่แล้ว

      @@robinsayangku7064 ay naye unakku pundai erukkunu un mudal varthai solludu un peyare say. U alla ni oru psycho ni Oombara budhiyoda piranda adu en tappu illa ketta varthai titra nay ni paridapam pakkariya un pundai moodikko evana kutti kilichara poran poda porampokku

  • @vasanthrajperumal2227
    @vasanthrajperumal2227 2 ปีที่แล้ว +8

    ❤❤❤ Russia 🇷🇺

  • @kingrajaplace66
    @kingrajaplace66 2 ปีที่แล้ว

    I like Tamil pokkasum your updates true

  • @jaffnathursan
    @jaffnathursan 2 ปีที่แล้ว +10

    🇷🇺🇷🇺🇷🇺🔥🔥

  • @sundigital6730
    @sundigital6730 2 ปีที่แล้ว

    Mama tv always support uqrain

  • @ramrajasekaran9862
    @ramrajasekaran9862 2 ปีที่แล้ว +12

    I support Russia, Putin real hero...👏💪

    • @robinsayangku7064
      @robinsayangku7064 2 ปีที่แล้ว

      Gommada Koothi... Muttal pep Punda ththoooo.. Ei Sythanee?? Syko Putin Ukraine appavi pothumakkala Kothu kotha konru kuvikkiran... Unaku antha Muttal moothevi herova haa??? Ni Ellam Manitha inamee illa teriyumaa???

    • @robinsayangku7064
      @robinsayangku7064 2 ปีที่แล้ว

      Manitha Uyir Ungalaku Awalow keevalama pochile haa??? Syko Putinku Support pannum niyum Awana polave Oru Sykova thanda irupa Muttal pep Punda ththoooo...

    • @killerkomali1959
      @killerkomali1959 ปีที่แล้ว +1

      Poda loosu punda appavi maakala thaakuranga putin pundaiya

    • @robinsayangku7064
      @robinsayangku7064 ปีที่แล้ว +1

      Putina pudichi Hoombuda Muttal pep Punda 🤬🤬🤬🖕🖕🖕

  • @selvirajendran504
    @selvirajendran504 2 ปีที่แล้ว

    Always Russia support only 🔥🔥🔥🔥🔥🇮🇳🇷🇺🇮🇳🇷🇺✌

  • @sudalairajthala2604
    @sudalairajthala2604 2 ปีที่แล้ว +2

    அந்த தளபதிக்கு பதிலா எங்க இளைய தளபதிய அனுப்பிருந்தா சீனே வேர சும்மா தனியா போய் தட்டி கட்டி தூக்கிட்டு வந்துருவாரு😎🐒

  • @kofitiger2703
    @kofitiger2703 2 ปีที่แล้ว

    why so long war bro itß so ........

  • @ligarrajesh
    @ligarrajesh 2 ปีที่แล้ว +2

    We support Russia👍💪

  • @பேரன்பு-ன4ந
    @பேரன்பு-ன4ந 2 ปีที่แล้ว +1

    இந்தியா எப்போது இலங்கையை பிடிக்கும்

    • @thumbsup7445
      @thumbsup7445 2 ปีที่แล้ว

      Naalai mathiyam🌚

    • @பேரன்பு-ன4ந
      @பேரன்பு-ன4ந 2 ปีที่แล้ว

      @@thumbsup7445 இன்னும் பல நூற்றாண்டு ஆகும் என்று நினைக்கிறேன்

  • @SenthilKumar-eh9kl
    @SenthilKumar-eh9kl 2 ปีที่แล้ว +13

    Russia must take a advice of 🇮🇳friend at bad time time and advise give good things to putin

  • @sharikrishnan7006
    @sharikrishnan7006 2 ปีที่แล้ว +1

    I support Russia🇷🇺🇷🇺🇷🇺🇷🇺🇷🇺

  • @parthibansekar986
    @parthibansekar986 2 ปีที่แล้ว +2

    I love russia and putin sir...💪

  • @thavamsivam3993
    @thavamsivam3993 2 ปีที่แล้ว +8

    வரும் காலங்களில்
    அமெரிக்க மக்கள்
    விலைவாசி ஏற்றம் கான
    நேரிடும் டாலர் மதிப்பு
    குறைய போகிறது

    • @parbapa8286
      @parbapa8286 2 ปีที่แล้ว

      தாடக்கது

    • @navamsinna8492
      @navamsinna8492 2 ปีที่แล้ว

      Ukraine killed Russian speakers and Russians in Ukraine , Putin warned many times Ukraine is not listening, if Ukraine are against Russia they can easily join the Western,
      Ukraine did not listen to what Russia was saying and that’s why Russia has taken special measures to save the Russian speakers, the Western world does not like Russia's development strong county in the world, thats why western gives large amounts of weapons to Ukraine and blames it on Russia.

  • @rajeshsyamdeen2304
    @rajeshsyamdeen2304 2 ปีที่แล้ว

    I SUPPORT RUSSIYA

  • @senthamizhselvantamizhselv4074
    @senthamizhselvantamizhselv4074 2 ปีที่แล้ว

    ரஷ்யா....
    த்தா.... பாத்துக்களா..... வாங்கடா.. 🔥🔥🔥🔥💥💥💥💥🦁🦁🦁

    • @arul5519
      @arul5519 2 ปีที่แล้ว

      அமெரிக்கா: எங்கெங்கே வீங்கியிருக்குதுனா

  • @ambalphotos5817
    @ambalphotos5817 2 ปีที่แล้ว

    மன்னுக்கு ஆசை மனிதனைப் அழிக்கின்றது

  • @thiruppathivasan8254
    @thiruppathivasan8254 2 ปีที่แล้ว +1

    God's bless new ways

  • @balachandar3350
    @balachandar3350 2 ปีที่แล้ว

    I support russuia

  • @selvakumarganesan8686
    @selvakumarganesan8686 2 ปีที่แล้ว

    I like Russian I love you my best frien

  • @noguts67
    @noguts67 2 ปีที่แล้ว +1

    Ukraine will win

  • @pandiyaraj7739
    @pandiyaraj7739 2 ปีที่แล้ว +10

    Great Russia 🇷🇺 👍

  • @pgunasekaran7127
    @pgunasekaran7127 2 ปีที่แล้ว +4

    I support Russia good action Putin very good

  • @d.r.r.karthikeyan7770
    @d.r.r.karthikeyan7770 2 ปีที่แล้ว

    India 🇮🇳💖Russia 🇷🇺

  • @thalapathy6271
    @thalapathy6271 2 ปีที่แล้ว +10

    Russiaa 🔥😤

  • @esnim3295
    @esnim3295 2 ปีที่แล้ว

    Je soutien aussi!!!

  • @advocatemadrashighcourt
    @advocatemadrashighcourt 2 ปีที่แล้ว

    ரஷ்யா நாடு பிடிக்கும் கொள்கையை

  • @venugopalp9245
    @venugopalp9245 2 ปีที่แล้ว +1

    RUSSIA classic attack 🇷🇺❤🇮🇳👑PUTIN mass 👑

  • @ThekingVladimirPutin
    @ThekingVladimirPutin 2 ปีที่แล้ว +2

    This is not war (just military operation)

  • @jayachandran.a3658
    @jayachandran.a3658 2 ปีที่แล้ว +2

    Lion on fire

  • @govindlx9762
    @govindlx9762 2 ปีที่แล้ว +3

    I support russia

  • @devarajm684
    @devarajm684 2 ปีที่แล้ว +1

    I support RUSSIA

  • @muhamedmukdar8082
    @muhamedmukdar8082 2 ปีที่แล้ว

    மோடி நினைத்தால் ரஷ்யா உக்ரைன் போரை நிறுத்திவிடலாம் என்று சங்கிகள் கதை அளந்து விடுறானுக மோடியின் பேச்சை சிறிதளவுகூட ரஷியா மதிக்கவில்லை என்பதே நிதர்சனமான உண்மை

  • @Jai-kumar-
    @Jai-kumar- 2 ปีที่แล้ว

    Russia na flower nu nenachiya 🔥 da💥

  • @peeee4184
    @peeee4184 2 ปีที่แล้ว

    support russia 🇷🇺💕🇮🇳

  • @Ganing_1010
    @Ganing_1010 2 ปีที่แล้ว

    I support Russia.
    I an Indian

  • @kesavarajane1667
    @kesavarajane1667 2 ปีที่แล้ว +3

    I always support RUSSIA,I Love Russia

  • @chinnasamym2311
    @chinnasamym2311 2 ปีที่แล้ว +2

    USA testing their new weapons via Ukraine🇺🇦

  • @achuachu234
    @achuachu234 2 ปีที่แล้ว

    Russians. My. Father's and. Mother's. I. Support. 100 % russians

  • @krishnanr5892
    @krishnanr5892 2 ปีที่แล้ว

    What EU do oil food coal . people's suffering.politicans warming situations.

  • @p.balaji3641
    @p.balaji3641 2 ปีที่แล้ว

    Ukraine just give their country and take peace

  • @yesuraj5845
    @yesuraj5845 2 ปีที่แล้ว

    My support Ukraine

  • @aruns2259
    @aruns2259 2 ปีที่แล้ว +1

    I am Russian support

  • @nainamohamed7000
    @nainamohamed7000 2 ปีที่แล้ว

    ஆயுத விபனை வெகு ஜோர்.

  • @punesvaranshunmugam2928
    @punesvaranshunmugam2928 2 ปีที่แล้ว

    Always support for russiaa ( uraaaaaa💪💪💪

  • @selvamani4365
    @selvamani4365 2 ปีที่แล้ว

    I support Russia 🇷🇺🇮🇳

  • @kvsssjkkak336
    @kvsssjkkak336 2 ปีที่แล้ว

    Patri erinthu kondu iruppadhu ukrain thane enru santhosapada vendaam..Namakkum patri eriyumpodhu ippadi patta seidhiyai kondaadungal...Evano irandu peru adicchikiraan namakkenna nu thoondivitu vedikkai paarkkum America kum adhai saarntha naadukalukkum antha nilamai varaadha enna..varum daa ellaarukkum ellam varum appodhu ..panam..padhavi..ithellam enga odi ozhinthu kolvadhu nu idatthai thedi alayum...Mannil aarampitthadhu Mannil madindhey aagavendum...Thappa panniti Thappitthu vidalam nu Thappukanakku podavendaam..ella kanakkum irudhiyil mannukke sondhem...SRIMADHI nu oru siriya mangai sollum seidhi idhu ...from periyanesalur...

  • @prabakarans2953
    @prabakarans2953 2 ปีที่แล้ว +1

    ஆணைக்குதன் சப்போட் பண்ணுவீங்க.ஆனால் எறும்பு அனையை வில்தும்

  • @பிரம்மதேவன்.பெ
    @பிரம்மதேவன்.பெ 2 ปีที่แล้ว +2

    🇷🇺 Russia❤❤❤

  • @rajadurairaja9706
    @rajadurairaja9706 2 ปีที่แล้ว +3

    உக்ரைன்😂😂😂 ரசியா 😀😀😀

  • @RundranMaha
    @RundranMaha 2 ปีที่แล้ว

    Both should stop war or army action however India support Russia

  • @animeboy0100
    @animeboy0100 2 ปีที่แล้ว

    அதாவது தலைநகரை இன்னும் பிடிக்கவில்லை ஓரத்தில் இருக்கும் மாகானங்களை பிடித்துவிட்டார்
    உதாரணத்துக்கு
    டில்லி ஐ பிக்கமுடியலனாலும் ஓரத்தில் தமிழகம் போன்ற இடங்களை பிடிப்பது எளிது
    அதைத்தானே சொல்லவறிங்க

  • @thiruvengadaramanujam3131
    @thiruvengadaramanujam3131 2 ปีที่แล้ว

    War is in the minds of leaders not in the minds of people.