ராக்கெட் பொழிந்த இடத்தில் பைடன்...அரபு நாடுகளின் ஷாக் ட்ரீட்மெண்ட்..பொத்துக்கிட்டு வந்த பயங்கர கோபம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ต.ค. 2024

ความคิดเห็น • 551

  • @jaganathanramachandran4372
    @jaganathanramachandran4372 ปีที่แล้ว +18

    இந்த போரை அமெரிக்க நினைத்தால் நிறுத்தலாம். ஆனால் நிறுத்தாது. ஆனாலும் யுத்த பூமிக்கு சென்ற தைரியத்தை பாராட்ட வேண்டும்.

    • @p.m.rahmathulla.........bs9603
      @p.m.rahmathulla.........bs9603 6 หลายเดือนก่อน

      ΔMΣRICΔ∇UҜҜUM😂βΣDHI😂DHUDΠGUM😢Δ∇ΔΠ😮Σ∇∇ΔLΔ∇U😂ΔΨUDHΔM😢ΔΠUPPU∇ΔΠ😂PΔRPPΩM😢

    • @asirkodai774
      @asirkodai774 5 วันที่ผ่านมา

      அமேரிக்க அதிபர் வியாபாரம் மிகவும் வல்லமை நாடு போர் நிறுத்த முடியும் அனால் நிறுத்தாது இஸ்ரேல் ஆயுதம் எல்லாம் தீர்த்து அமெரிக்கா தான் கெடுக்குறாங்க அமெரிக்கா அதிகாரிகள் இஸ்ரேல் ஆயுதம் ரீதியாக வந்துள்ளார்

  • @gangadharanm4413
    @gangadharanm4413 ปีที่แล้ว +32

    வினை விதைத்தவன் வினை அறுத்தே ‌ஆக வேண்டும்

  • @murthymurthy6168
    @murthymurthy6168 ปีที่แล้ว +45

    ஏண்டா இப்படி இலங்கையில் சென்று படம் பிடித்தீர்களா?? தமிழ் ஊடகங்கள் தமிழனுக்கு எதிரானவை.....

    • @MuruganMurugan-gp6kl
      @MuruganMurugan-gp6kl ปีที่แล้ว

      இந்த சேனல் என்பது தமிழர்களுக்கு எதிராக பொய்யே பொய்யாக எழுதும் கேவலமான சேனல்

  • @jeyakumar5534
    @jeyakumar5534 ปีที่แล้ว +82

    மிகவும் அருமையான விளக்கமான செய்தித்தொகுப்பு . இவ்வளவு இக்கட்டான நிலையில் அங்கிருந்து கல நிலவரத்தை வழங்கிக் கொண்டிருக்கும் நிருபர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் சார்.

    • @vadiveluprakash8833
      @vadiveluprakash8833 ปีที่แล้ว

      Xdxxxzxx

    • @rppandian1841
      @rppandian1841 ปีที่แล้ว

      இவன் சொல்வது எல்லாம்
      இஸ்ரேலின் வாந்தி.

    • @jebaleverest1715
      @jebaleverest1715 ปีที่แล้ว

      "கள" நிலவரம்!!

    • @bahmad6492
      @bahmad6492 ปีที่แล้ว

      Yes.. Thank you sir..

    • @jahirjahir5077
      @jahirjahir5077 11 หลายเดือนก่อน

      😁😁😁😁😁😁😁

  • @Siva-bq9ro
    @Siva-bq9ro ปีที่แล้ว +11

    தமிழர்களுக்கு ஒன்று என்றால் யாரும் கண்டு கொள்ளவில்லை இலங்கையில் சிங்களர் கூட சேர்ந்து கொண்டு 18 நாடுகள் ஒன்று சேர்ந்து 2 லட்சம் தமிழர்களை ஒழஇத்தஈர்கள் என்ன ஞாயம்

    • @Mbmadee
      @Mbmadee 11 หลายเดือนก่อน

      Pods,nay,muslmhawettullà,wells,sirgga😊

  • @anjilayshanshunmugam6625
    @anjilayshanshunmugam6625 ปีที่แล้ว +51

    🌹யுத்தபூமியில் இருந்து, 🛩️குண்டு வெடிப்பு, ராக்கெட், பதுங்கு குழியில் இருந்து ஹரிஹரன் சஞ்சலேமே இல்லாமல், தெளிவாக 🔔செய்தி படைபதற்கு திரு. ஹரிஹரன் அவர்களுக்கு👏 வாழ்த்துக்கள்.எத்தனை தலைமுறைகள்😭😭 ஆனாலும் மக்கள் மனதில் தீராத வடு மட்டுமே
    இருந்துகொண்டே இருக்கும். 🎖️💪💕.

    • @mohdrisam5165
      @mohdrisam5165 ปีที่แล้ว +11

      😂😂😂
      ஆமால,
      இந்தியாவின் மனிப்பூர் பற்றி எரிந்தபோது வராத கடமை உணர்வு,
      இஸ்ரேலுக்கு வெள்ளையடிக்க விமானம் ஏறி ஓடியிருக்கிறது வதந்தி டீவி😂😂😂

    • @anjilayshanshunmugam6625
      @anjilayshanshunmugam6625 ปีที่แล้ว

      உலக தரம் வாய்ந்த war news செய்திகளை NDTV மாதிரி துணிந்து தந்தி டிவியும் படைத்திருப்பது பெருமை.
      🚀✒️📚🎤💻⌨️🔦🔎🎞️🖱️👔

    • @vasudevan4291
      @vasudevan4291 ปีที่แล้ว +2

      S parpaniyam

    • @alexbabuapk82
      @alexbabuapk82 ปีที่แล้ว +4

      மணிபூர் கலவரம் நடந்தப்போ எங்கே போனது தொந்தி டிவி

    • @SulaimanB-xe1oe
      @SulaimanB-xe1oe ปีที่แล้ว +2

      இஸ்ரேல் போய் இஸ்லாமியருக்கு எதிரான செய்திகள் போட்டா டாலர்ஸ்ஸா கொட்டும்🤑🤑🤑🤑. மணிப்பூர் போனா டாலர்கள்💰💰 கிடைக்காது ஓய்ய்😂😂😂.

  • @gokulj7299
    @gokulj7299 ปีที่แล้ว +51

    அதிகார‌ போட்டியால்‌ பாதிக்கப்பட‌ போவது‌.அப்பாவி‌ மக்கள் தான்.

    • @kathirrangan2669
      @kathirrangan2669 ปีที่แล้ว

      It's not fight for power it's fight for survival, by pakaestines,fight for power happens between two strong countries where as fight for survival happen when a strong country try to expand into a weaker sect
      Humanity, God never wish anyone to bring world under one umbrella by means of war,instead he loves ,encourage people one who do that by love
      Jews even though suffered lot in previous days due to many dictators of world ,now they turned to be a arrogant dictators to Palestine
      God will teach these dictator like he thought a lesson to previous dictators who has troubled innocents
      Though people believe in existence of God by following many religion,inspite of knowing god's love,why hate innocents in name of God , just answer what wrong innocent Palestine done other than fighting for thier land,even knowing or observing the human cycle that is space between birth and death, these dictators forget reality that is one day they will be buried in land instead taking love weapon ,taking middle weapon
      It's really funny to change some religion ancient religious place name by other recent religion intrusion
      These recent intruding religious fanatics has to say will they accept someone intrude in Jerusalem or any other ancient religious spot and try to change that name?
      One s own religion is precious for that particular sect , in other religion like Islam or Christianity ,they never even permit any other religion to make recent intrusion by means of praying spots ,like the famous jerusalem, Mecca ,madina, then why these fellows unnecessarily indulge in those activities in other religion or hindhu religion ancient religious spot like ayodhi,thiruparamkundram, now chennimalai and so on
      Govt has to ensure proper protection of all religion idealogy in secular country ,instead inclining towards certain religion under cover of minority religions

    • @kathirrangan2669
      @kathirrangan2669 ปีที่แล้ว

      It's not fight for power it's fight for survival, by palaestines,fight for power happens between two strong countries where as fight for survival happen when a strong country try to expand into a weaker sect
      Humanity, God never wish anyone to bring world under one umbrella by means of war,instead he loves ,encourage people one who do that by love
      Jews even though suffered lot in previous days due to many dictators of world ,now they turned to be a arrogant dictators to Palestine
      God will teach these dictator like he thought a lesson to previous dictators who has troubled innocents
      Though people believe in existence of God by following many religion,inspite of knowing god's love,why hate innocents in name of God , just answer what wrong innocent Palestine done other than fighting for thier land,even knowing or observing the human cycle that is space between birth and death, these dictators forget reality that is one day they will be buried in land instead taking love weapon ,taking middle weapon
      It's really funny to change some religion ancient religious place name by other recent religion intrusion
      These recent intruding religious fanatics has to say will they accept someone intrude in Jerusalem or any other ancient religious spot and try to change that name?
      One s own religion is precious for that particular sect , in other religion like Islam or Christianity ,they never even permit any other religion to make recent intrusion by means of praying spots ,like the famous jerusalem, Mecca ,madina, then why these fellows unnecessarily indulge in those activities in other religion or hindhu religion ancient religious spot like ayodhi,thiruparamkundram, now chennimalai and so on
      Govt has to ensure proper protection of all religion idealogy in secular country ,instead inclining towards certain religion under cover of minority religions

  • @fazrinshamra
    @fazrinshamra ปีที่แล้ว +76

    ஏன் உங்களுக்கு மணிப்பூர் சென்று செய்தி சேகரிக்க முடியாது

    • @SasiKumar-pk7m
      @SasiKumar-pk7m ปีที่แล้ว +15

      அது இந்தியாவுக்கு உள்ள இருந்தா கண்டுக்க மாட்டோம்..எங்களுக்கு வெள்ளை தோல்கள் தான் முக்கியம்

    • @sheikdawood4183
      @sheikdawood4183 ปีที่แล้ว +2

      மணிப்பூர் செல்ல விஷா கிடைக்கவில்லை போல. இஸ்ரேல் செல்ல விஷாவெல்லாம் தேவையில்லை.

    • @sakmahmoodnaina2885
      @sakmahmoodnaina2885 ปีที่แล้ว +3

      பதவி காசு பயம் இதில் ஏதாவது ஒன்று இருந்திருக்கவேண்டும். இம் மூன்றும் ஊடக தர்மத்திற்கு மிக எதிரானது புரோ..😊

    • @roseyrose8390
      @roseyrose8390 ปีที่แล้ว +1

      Adhu ul naattu ina alippu ..kandukka matom...

    • @மாறன்பாண்டியன்47
      @மாறன்பாண்டியன்47 ปีที่แล้ว +6

      ஏன் நீங்க கோவை குண்டுவெடிப்பு போராளிகளை பற்றி பேசக்கூடாது 🤔

  • @moorthyn4437
    @moorthyn4437 ปีที่แล้ว +41

    தந்தி செய்தி உலகை கண்முன் நிறுத்துகிறது இப்பணி தொடரட்டும்

    • @badarsaman6572
      @badarsaman6572 ปีที่แล้ว

      Intha kappaluku thirumpipoka mudiyumaa.....

  • @goorganicgopal4875
    @goorganicgopal4875 ปีที่แล้ว +9

    நம்ம ஊர் தலைவர் ஸ்டேட்மெண்ட் தொட்டுப் பார் சீண்டி பார்

  • @rev.g.moseskumar5078
    @rev.g.moseskumar5078 ปีที่แล้ว

    சார் மிகவும் நன்றாக உணர்ந்து விளக்கம் கொடுத்துயிருக்கிறீர்கள் நன்றி

  • @Santhiya.pSandy-lg2rk
    @Santhiya.pSandy-lg2rk ปีที่แล้ว +17

    சார் போர் காசாவுல நடக்குது சும்மா போர் பூமின்னு சொல்லி பீத்திக்காதிங்க.

  • @rafeek82ae
    @rafeek82ae ปีที่แล้ว +8

    ஆழ்ந்த இரங்கல் தந்தி டிவி

  • @pulikutty3999
    @pulikutty3999 ปีที่แล้ว +35

    தொந்தி டிவி அப்படியே காசாவுக்கும் போய் செய்தி சேகரிக்க வேண்டும்.

    • @narmatha1966
      @narmatha1966 ปีที่แล้ว

      தீவிரவாதிகள் கிட்டே பணய கைதியா பிடிப்படவா

    • @SureshKumar-it9ge
      @SureshKumar-it9ge ปีที่แล้ว +4

      தந்தி டிவி இல்ல விபச்சார டிவி

    • @hopestarjesusministries5945
      @hopestarjesusministries5945 ปีที่แล้ว

      உனக்கே தெரியுது இஸ்ரேலுக்கு போக முடியும். ஆனால் காஸா போக முடியாதுனு..ஏன்னா அவன் தீவிரவாதி...

    • @BilalBilu-tp9xc
      @BilalBilu-tp9xc ปีที่แล้ว +1

      போக தொந்தி😂

    • @p.gunasekaran5051
      @p.gunasekaran5051 ปีที่แล้ว +1

      Gaza panam kuduthaal ,povaan

  • @Vishnugnc
    @Vishnugnc ปีที่แล้ว +3

    தெளிவாக விளக்கம் அளிக்கும் செய்தி வாசிப்பாளர் அவர்கள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்😊

  • @Siva-bq9ro
    @Siva-bq9ro ปีที่แล้ว +3

    இந்தியாவில் மணிப்பூர் சென்று பேட்டி ஏன் எடுக்க வில்லை

    • @sundaracholan2225
      @sundaracholan2225 ปีที่แล้ว

      ஹரிஹரன் பூலா ஊம்பிப்பா வாயில வந்துடும்.மணிப்பூர் பெண்கள் அவ்வளவு வலிமையானவர்கள்.

  • @john8857
    @john8857 ปีที่แล้ว +1

    மிகத் தெளிவாக கூறினார் திரு.ஹரிகரன். நன்றி.

  • @mohamedziaudeen1315
    @mohamedziaudeen1315 ปีที่แล้ว

    இக்கட்டான சூழ்நிலையில் பல அரிய செய்திகளை பாஹிர்ந்தமிக்கு நன்றி ஹரி சார்! வாழ்க வளமுடன்!

  • @ibrahimcalanderlebbe1373
    @ibrahimcalanderlebbe1373 ปีที่แล้ว +30

    தந்தி வேறு யார் யார் எல்லாம் வந்தார்கள்,தொந்தி ரிவி மணிப்பூருக்கு யார் யார் எல்லாம் வந்தார்கள்.நீங்க எப்போ நாட்டுக்கு வாரிங்க?பூசி மொழிகியதுபோதும் அங்கேயே குடும்பம் நடத்து.

    • @akbaralikhan8837
      @akbaralikhan8837 ปีที่แล้ว +3

      தந்தி டிவி வாழ்ந்தவனுக்கு மாறடிக்கும் தெறிந்த விஷயந்தானே பாலஸ்தீனீயத்தில் எல்லோரும் சந்தோசமாக இருக்கிறார்களா?எத்தனை வருடமாக எவ்வளவு பேர் செத்துமடிந்தார்கள் அதையும் போடுங்கடா

    • @SKumar-ur1fh
      @SKumar-ur1fh ปีที่แล้ว +1

      Why don't you go to Palestine?

  • @cnf7105
    @cnf7105 ปีที่แล้ว +2

    Thank you thanthi tv❤❤❤

  • @KINGCOINCOLLECTIONS
    @KINGCOINCOLLECTIONS ปีที่แล้ว +17

    HARIHARAN SALEEM GOOD COMBINATION ❤

    • @NajumudheenHalid
      @NajumudheenHalid 2 หลายเดือนก่อน

      Ellathukum kaaranam amarika thaan amrika isralaku aayutham valanguvathai niruthinal por thaanaga nirkum thavaru isral meet-up thaan eruku

  • @GOVINDARAJANSadagopan
    @GOVINDARAJANSadagopan ปีที่แล้ว +3

    Well presented by Hari about updated news.good task

  • @தமிழனின்வெற்றிப்பயணம்

    இவர்கள் இரண்டு பேரும் சந்தித்து மக்களுக்கு குறிப்பாக பாலஸ்தீன மக்களுக்கு எந்தவித நன்மையும் நடக்கப் போவதில்லை குறிப்பாக சொல்ல வேண்டுமானால் இஸ்ரேலுக்கு ஆயுதங்களை வழங்கி பாலசீன மக்களை கொள்ளச் சொல்வான் அமெரிக்க அதிபர் அவரது வருகையால் போர் மேலும் வலுவடையும் என்பது உறுதி. அதுமட்டுமின்றி அனைத்து விபச்சார ஊடகங்களும் இஸ்ரேலிடம் பணம் பெற்றுக் கொண்டு பாலத்தினருக்கு எதிரான கருத்துக்களையே வெளியிடுகிறது இது வன்மையான கண்டனத்துக்கு உரியது

    • @AMANULLA67
      @AMANULLA67 ปีที่แล้ว

      மிக மிக உண்மை அமெரிக்கா இந்த விசயத்திள் மிக மிக முக்கியமா பங்கெடுப்பதற்க்கு காரணம் அரபு நாடுகள் ஒன்றாக இனையவோ ஒன்றாக செயல்படவோ இஸ்ரேலை எதிர்க்கவோ கூடாது என்பதற்காகத்தான்,
      தன்னுடைய கப்பல்கள் மற்றும் ஆயுதங்களை களத்தில் இறக்கிவிட்டு பயமுறுத்தும் வேலையை கன கச்சிதமாக செய்யும் இரத்தம் குடிக்கும் ஓநாய்யின் பண்பு கொண்ட புத்தி படைத்தது.

    • @hopestarjesusministries5945
      @hopestarjesusministries5945 ปีที่แล้ว

      ஹாமாசை அழிக்கணும்...அவந்தான ஆரம்பிச்சான்... அப்போ அடி வாங்குவான்... அடி மரண அடியா இருக்கணுமாடா( இஸ்ரேல்) விட்டுராத... ஈரான்,பூரான், ஏமன், ஓமன் ரஷியா குஷ்யா, சீனா கூனா, எவன் குறுக்க வந்தாலும் அடி தான்... சும்மா தூள் பறக்கும்... அடிக்கிற அடில இனி தீவிரவாதம் என்ற எண்ணமே வர கூடாது.. இஸ்ரேல் பேரை கேட்டாலே சும்மா அதிரணும்

    • @p.m.rahmathulla.........bs9603
      @p.m.rahmathulla.........bs9603 6 หลายเดือนก่อน

      அமெரிக்கா 😂பயங்காரவாதி 😢

  • @shanmugasundaram8245
    @shanmugasundaram8245 ปีที่แล้ว

    தந்திTV detailed one Right man for right job. good.

  • @nagaraj-op4mr
    @nagaraj-op4mr ปีที่แล้ว +5

    Hariharan! Will get promotion with good increment.

  • @g.thinagarangnanamuthu5877
    @g.thinagarangnanamuthu5877 ปีที่แล้ว +1

    Great social is being done by our Thanthi TV.. I congrats Mr Hariharan and his Camara friend for their brave and courageous service. God bless you.

  • @visitor4741
    @visitor4741 ปีที่แล้ว +7

    மணிப்பூர் வேற்று கிரகத்தில் உள்ளதா? ஏன் அங்கே செல்லவில்லை?
    மோடி அரசு எவ்வளவு கொடுத்தது?

  • @michaelmicky120944
    @michaelmicky120944 ปีที่แล้ว +1

    hari haran ,7000 ராக்கெட் வீசினப்போ பாயாத ராக்கெட் ,னீ அங்கெ போனதே செய்தியை சுத்தி விடத்தான் என்பது உன்மைங்கரா மாதிரி இருக்கு

  • @IHS979
    @IHS979 ปีที่แล้ว

    Hi, Why don't you visit Manipur, which is india ?

  • @venkatjyo94
    @venkatjyo94 ปีที่แล้ว

    ivinga angalam pogamatangale
    oruvela backround editing ah irukumo

  • @Siraj-cu8lp
    @Siraj-cu8lp ปีที่แล้ว +3

    போரை நிறுத்தினால் அமெரிக்காவுக்கு ஆயுதம் விற்பனையாகுமா

  • @seemsmedia
    @seemsmedia ปีที่แล้ว +7

    மகிழ்ச்சி❤

  • @drjacob4545
    @drjacob4545 ปีที่แล้ว +1

    Super explanation

  • @senthilkavi6618
    @senthilkavi6618 ปีที่แล้ว +1

    பாலஸ்தீனத்தில் இருந்து இது போல் செய்திகள் ஒலிபரப்ப முடியுமா ? ஏனெனில் பாதுகாப்பு ????????

  • @ts.nathan7786
    @ts.nathan7786 ปีที่แล้ว

    சலீம் நீங்கள் தமிழை எப்படி சுத்தமாக (முக்கியமாக ல,ள,ழ எழுத்துக்களை ) உச்சரிப்பது என்று ஹரிஹரனிடம் கற்றுக்கொள்ளுங்கள்.

  • @Benn6390
    @Benn6390 ปีที่แล้ว +1

    Thanks for news chaneel❤

  • @sathaiahsathaiah1997
    @sathaiahsathaiah1997 ปีที่แล้ว +12

    இதுல பெரிய காமெடியை நீங்க போய் செய்தி😂

  • @drponnuvel
    @drponnuvel ปีที่แล้ว +4

    Yes. It shows full support

  • @rasheedksa7824
    @rasheedksa7824 ปีที่แล้ว +1

    இலங்கையில்
    2010ம் ஆண்டில்
    ராஜபக்ச பல லட்சம் பேர் கொன்று குவித்து இலங்கை ராணுவம்
    இந்த போரில்
    ஏன் உடனடியாக
    அமெரிக்க போர் கப்பல் வரவில்லை
    இந்த போர் அமெரிக்க தடுத்து இருந்தால் பல அப்பாவி தமிழர்
    உயிர் வாழ்ந்து இருக்ககூடும்
    பாலஸ்தீன இந்த போரில் வெற்றி பெற வேண்டும்
    பாலஸ்தீன தீவிரவாதிகள் அல்ல
    பாலஸ்தீன நாட்டுக்காக
    போராட்டம் போராளி

  • @Rukshaan4Aj
    @Rukshaan4Aj ปีที่แล้ว +2

    Allah, help and protect the people of Palestine
    Israel America RIP

  • @abimerlinmerlinabi5668
    @abimerlinmerlinabi5668 ปีที่แล้ว +16

    ட்ரம்ப் இருந்தால் செமையாக இருக்கும்

    • @kumardharaneesh7082
      @kumardharaneesh7082 ปีที่แล้ว

      💥💥💥💥💥💥💥

    • @hopestarjesusministries5945
      @hopestarjesusministries5945 ปีที่แล้ว +2

      டிரம்ப் இருந்தால் இந்நேரம் ஹமாஸ் சோலி முடிஞ்சி இருக்கும்...தல அடுத்த வருடம் வர்றாரு... திரும்ப வந்துட்டேனு சொல்லு(டிரம்ப்)

  • @antonyromantorsudhagaran1556
    @antonyromantorsudhagaran1556 ปีที่แล้ว

    Thanks Hariharan Sir
    Pathirama india vanthu senthurunga sir.

  • @jayakumari6593
    @jayakumari6593 ปีที่แล้ว +4

    மிகவும் நன்றி ஹரிஹரன்

  • @nishanthramesh3501
    @nishanthramesh3501 ปีที่แล้ว +1

    Clear cut sir💯🤝🤝

  • @Mohammedmukthar-n8r
    @Mohammedmukthar-n8r ปีที่แล้ว

    Mr Harihara Israelil viraalmeen enna vilaipovudu?

  • @theinlwin8343
    @theinlwin8343 ปีที่แล้ว +3

    Excellent Presentation and positive Explanation by Hariharan from Israel.

  • @Liersworld
    @Liersworld ปีที่แล้ว +23

    காலில் முள்ளு குத்தி ஒருவரின் கண் குருடாகி விட்டது. சொன்னால் நம்புங்கள்

    • @sheikdawood4183
      @sheikdawood4183 ปีที่แล้ว +1

      எங்க ஊரில் இப்படி சொல்வார்கள்.சூத்துல அடிச்சா, பல்லு போச்சேனு கத்துனானாம், அப்படீம்பாங்க.

  • @challakirukkan6574
    @challakirukkan6574 ปีที่แล้ว +7

    அந்த முதியவரை படிக்கட்டுல கவனமாக இறங்க சொல்லுங்கடா

  • @abdulrabi2351
    @abdulrabi2351 ปีที่แล้ว +3

    ரெண்டு பேரும் இஞ்சி தின்ட குரங்கு மாதிரி கைகுழிக்கி கொள்கிறாங்க ஒருத்தன் மூஞ்சியில் கூட ஈ ஆடவில்லை

  • @AbdhulrazaqRazaq
    @AbdhulrazaqRazaq ปีที่แล้ว +1

    I am Russian support💪

  • @VRChandrasekaran5616
    @VRChandrasekaran5616 ปีที่แล้ว +26

    மிகச்சிறந்த அமெரிக்கா ஜனாதிபதிக்கு வாழ்த்துக்கள்.
    இக்கட்டான சூழலில் இஸ்ரேல் நாட்டிற்கு ஆதரவு அளிக்கும் ஜனாதிபதிக்கு மீண்டும் வாழ்த்துக்கள்.

    • @murugan_kovai
      @murugan_kovai ปีที่แล้ว

      USA & India stand with Israel

    • @Shaza-xy6op
      @Shaza-xy6op ปีที่แล้ว

      😂😂

    • @p.m.rahmathulla.........bs9603
      @p.m.rahmathulla.........bs9603 6 หลายเดือนก่อน

      ரெண்டுமே 😂விஷ பாம்புகள் 😂நீ 😂பண்ணிக்கு 😂பிறந்த நாய் 😂

    • @p.m.rahmathulla.........bs9603
      @p.m.rahmathulla.........bs9603 6 หลายเดือนก่อน

      ​@@murugan_kovaiisrael😍america😍mantel 😍

  • @srinivasanarabia6278
    @srinivasanarabia6278 15 วันที่ผ่านมา +1

    Ncie

  • @soosaifrangline7949
    @soosaifrangline7949 ปีที่แล้ว +2

    Pls go to Manipur

  • @PrasannaAugustus
    @PrasannaAugustus ปีที่แล้ว

    I am waiting job 👍

  • @Speedview85
    @Speedview85 ปีที่แล้ว +3

    மணிப்பூர்

  • @talkfootball105
    @talkfootball105 ปีที่แล้ว +4

    No food, no water, no electricity war crime

  • @919086
    @919086 ปีที่แล้ว

    Kandipa nee anga saaga enoda manamarntha valthukal !!

  • @Shaza-xy6op
    @Shaza-xy6op ปีที่แล้ว +1

    Palestine 🇵🇸

  • @shaheenshaheen6338
    @shaheenshaheen6338 ปีที่แล้ว

    Paarklam.... Evlo naal aaduringanndu

  • @management.4383
    @management.4383 ปีที่แล้ว

    Super Brave Mr.Hari

  • @rev.g.moseskumar5078
    @rev.g.moseskumar5078 ปีที่แล้ว

    ஹரி சார், சலீம் சார் வாழ்த்துக்கள்

  • @JAi-SHREERAM-JAI-HIND
    @JAi-SHREERAM-JAI-HIND ปีที่แล้ว +9

    இந்த போரை சத்தியம் டிவி முக்தார் மட்டுமே நிருத்த முடியும் ஏன் என்றால் அவர் ஹாமாஸ் ஆதரவாக பணி புரிந்து வருகின்றார்

  • @ABCsssssXYZ
    @ABCsssssXYZ ปีที่แล้ว

    Let decent title .... தலைப்புகள் சிறுபிள்ளைத்தனமா இருக்கு....

  • @kathirtamil317
    @kathirtamil317 ปีที่แล้ว +12

    பாதிக்கப்பட்ட அப்பாவி இஸ்ரேல் மக்களுடன் துணை நிற்கும் அமெரிக்காவின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது🎉🎉🎉

    • @ajeeshajeesh9685
      @ajeeshajeesh9685 ปีที่แล้ว +4

      பன்றி பன்றியோடுதான் சேரும்

    • @Vizagbr
      @Vizagbr ปีที่แล้ว

      @@ajeeshajeesh9685 அனைத்து முஸ்லீம் நாட்டு பன்றிகளும் சேர்ந்து இஸ்ரேலுக்கு எதிராக போர் செய்கின்றன...!

    • @addislamic.
      @addislamic. ปีที่แล้ว +1

      Unmaithan

    • @HariSwastik666
      @HariSwastik666 ปีที่แล้ว

      ​@@ajeeshajeesh9685neeyum unnada gulla potra thulka kottatiyum Israelkaran Palestiniania pothu talruthu Pola pothu talanum. Panrikum nayekum prinda pasanga.

    • @judahmilton5037
      @judahmilton5037 ปีที่แล้ว +1

      வாழ்க அமெரிக்கா

  • @jafers1123
    @jafers1123 ปีที่แล้ว +1

    Jionesam=thanthi tv

  • @ertiga2621
    @ertiga2621 หลายเดือนก่อน

    பைட்டன் ஒரு பல்லு போன பாம்பு. பிலிங்கன் பலமுறை வந்து போய் ஒன்றும் நடக்கவில்லை இப்பொழுது இவர் புடுங்க வந்திருக்கிறார் இவர்கள் சென்ற இடமெல்லாம் தோல்வியில்தான் முடிந்துள்ளது தற்போது இவர்கள் புற முதுகு காட்டி ஓடத்தான் வந்துள்ளார்கள்.

  • @jiyavudhinmohammadsaid4005
    @jiyavudhinmohammadsaid4005 ปีที่แล้ว

    Veyaparatherkum vepachathatherkum vithyasam illi enru sollum thanthi tv........... mudinthal. Kasa vel poye petti kuduka mudiyuma......

  • @thevabhas7225
    @thevabhas7225 ปีที่แล้ว +13

    அமேரிக்கா யார் என்பது எமக்கு தெரியும்... நீங்க வேற..

  • @jeeva-social-view
    @jeeva-social-view ปีที่แล้ว

    stop the war. solve the problems by people voting

  • @srikandakumarsaravanabavan6295
    @srikandakumarsaravanabavan6295 ปีที่แล้ว +2

    இது தான் இரத்த பந்தம்

  • @yogafoodlawthamizh7616
    @yogafoodlawthamizh7616 ปีที่แล้ว +10

    பாலஸ்தீனத்துல இருந்து ஹரிஹரன் போர் பற்றி விளக்கினால்தான் உண்மையான பத்திரிகையாளர்

    • @SKumar-ur1fh
      @SKumar-ur1fh ปีที่แล้ว

      Better you go there

    • @rdxarunarun6511
      @rdxarunarun6511 ปีที่แล้ว

      அங்கே போனால் உயிர் போயிடுமே... ஜால்ரா டிவிக்கு

    • @yogafoodlawthamizh7616
      @yogafoodlawthamizh7616 11 หลายเดือนก่อน

      @@SKumar-ur1fh உலகத்துல இருக்கும் டிவி சேனல்கள் அனைத்தும் நேரடியாகவோ மறைமுகமாகவோ யூதர்களுக்கு சொந்தம் என்பதை தெரிஞ்சிக்க முயற்சி பண்ணுங்க

    • @yogafoodlawthamizh7616
      @yogafoodlawthamizh7616 11 หลายเดือนก่อน

      @@rdxarunarun6511 ஆமாம் , பாதிக்கப் படுறவ பக்கம் நிக்கிறதுதா பத்திரிகையாளர் தர்மம்

  • @shahulhameed351
    @shahulhameed351 ปีที่แล้ว

    Fine

  • @mohammedrafi2143
    @mohammedrafi2143 ปีที่แล้ว +2

    So israil is week than palestine

  • @ganesani5323
    @ganesani5323 ปีที่แล้ว

    செல்போன் நோண்டிக் கொண்டிருக்கிறார்❤

  • @NaserahmedNaser-cd4mk
    @NaserahmedNaser-cd4mk ปีที่แล้ว +3

    Two mental president

  • @LotusFlower-l1f
    @LotusFlower-l1f ปีที่แล้ว +2

    எதுக்கு சார் ஹரிஹரனை இஸ்ரேலுக்கு அனுப்பி னீங்க😮😮😮😮😮😮😮🤭🤭🤭🤭🤭🤭🤭🤭

  • @maheshwarin7600
    @maheshwarin7600 ปีที่แล้ว +23

    வேலிக்கு ஓநாய் சாட்சி 😂😂🙏

    • @parakbaraak.1607
      @parakbaraak.1607 ปีที่แล้ว +1

      நல்ல சிந்தனை சிறப்பான உவமையிது.

    • @maheshwarin7600
      @maheshwarin7600 ปีที่แล้ว +1

      நான் இஸ்ரேல் அதிபர் + அமெரிக்கா அதிபர் 2 டையும் சொன்னேன் இது கூட தெரியலையா?????

  • @cadermohideensyedabbas5463
    @cadermohideensyedabbas5463 ปีที่แล้ว

    ஹரிஹரன் எப்போதும் சிறப்பாக விரவரிப்பார் திக்காமல் திணராமல்

  • @RajaSingh-ij4cc
    @RajaSingh-ij4cc ปีที่แล้ว +8

    ஏன் மணிப்பூருக்கு தந்தி டிவி செல்லவில்லை

  • @falconsfs7086
    @falconsfs7086 ปีที่แล้ว +3

    தொட்டிலை ஆட்டிவிடும் சம்பவம்

  • @Ravi_ravi_685
    @Ravi_ravi_685 ปีที่แล้ว +8

    பக்கத்தில் இருக்கும் மணிப்பூருக்கு போகாத தந்தி டீவி இஸ்ரேலுக்கு போய்விட்டார்.

  • @hamidshakul9378
    @hamidshakul9378 ปีที่แล้ว

    Salem sir eppo face change Yan before face ok eppo no good reply yes

  • @AmeerMohamed-j5f
    @AmeerMohamed-j5f 11 หลายเดือนก่อน +1

    அட பாவமே தமிழன் செத்து மடிந்தபு எங்கே போனிங்க இலங்கை யில் ரொம்ப கூவுர அப்ப எவ்வளவு கிடைத்தது தெரியவில்லை

  • @behonest3946
    @behonest3946 ปีที่แล้ว

    Lipstick konjama irukku bro brodhana?

  • @shahulhameed2695
    @shahulhameed2695 ปีที่แล้ว +4

    மணிப்பூர் கலவரம் நடந்தபோது உங்க நிரூபர் செத்து போயிருந்தரா?

    • @SKumar-ur1fh
      @SKumar-ur1fh ปีที่แล้ว

      Why don't you go for coimbatore temple blast?

    • @shahulhameed2695
      @shahulhameed2695 ปีที่แล้ว +1

      @@SKumar-ur1fh நான் நிருபர் கிடையாது,
      நான் போக வேண்டிய அவசியம் இல்லை,
      இது யோசிக்கும் அறிவு கூட இல்லாத சங்கியா நீ?
      மணிப்பூர் பற்றி பேசினால் உனக்கு ஏன் வலிக்கிறது?
      பெண்களை நிர்வாணமாக நடத்திய கூட்டத்தில் நீயும் இருந்தியா?

    • @SKumar-ur1fh
      @SKumar-ur1fh ปีที่แล้ว

      @@shahulhameed2695 since you support them so much, go on individually and report it and post in social websites. Don't you have the brain to think that much thuluka, since you mentioned me as sanghi

  • @imranameenudeenimranameenu2794
    @imranameenudeenimranameenu2794 ปีที่แล้ว +4

    ஏன் நீங்கள் மணிபூர் செல்லவிலையா அப்பா.என்னாச்சு

  • @seramudaliyarsahib1179
    @seramudaliyarsahib1179 ปีที่แล้ว

    சலீம் அவர்களுக்கு இஸ்ரேல் செல்ல அனுமதிஇல்லையா...

  • @Milton-td7fk
    @Milton-td7fk ปีที่แล้ว

    Lord Jesus Christ Revelation 1:5

  • @shaikabdullah7566
    @shaikabdullah7566 ปีที่แล้ว +1

    தினத்தந்தி இஸ்ரேலின் ஊது குழல்

  • @Friendship023
    @Friendship023 ปีที่แล้ว

    Hari. 2009 Neenga enga irundginga

  • @sahuldeen3173
    @sahuldeen3173 ปีที่แล้ว

    நல்லாபாதுகாப்பான இடத்தில் இருந்துகிட்டு... நேரடி பார்வையிடுரார்.....ஒருபக்க சார்பு உள்ளவன் எடுத்த வாந்தியை....நீயும் தின்று வாந்தியெடுக்கிறாய் என்பதுமட்டும்.....தொந்திடீவி....

  • @mohamedsabirullas7487
    @mohamedsabirullas7487 ปีที่แล้ว

    Manipur ku en da Pogala ipdi

    • @SKumar-ur1fh
      @SKumar-ur1fh ปีที่แล้ว

      Who did coimbatore temple blast?

  • @varshibaloo2746
    @varshibaloo2746 ปีที่แล้ว

    Why don't you go to war torn area.

  • @Shaza-xy6op
    @Shaza-xy6op ปีที่แล้ว +1

    Shame on America

  • @lalgudisuryanarayanan4221
    @lalgudisuryanarayanan4221 ปีที่แล้ว

    குண்டு விழுந்து ( வீசப்பட்டு இல்லை) என்று சொன்னால் தற்போதைய நிலையைப் பிரதிபலிப்பதாக இருக்கும்.

  • @abdulmahusook4613
    @abdulmahusook4613 ปีที่แล้ว +1

    ஜோ உக்ரைன் செல்லாததது ஏன்?

  • @ச.உதயதமிழன்
    @ச.உதயதமிழன் ปีที่แล้ว +2

    மணிப்பூர் பக்கம் ஏன் போகல?🥵

  • @mohamedfareed3075
    @mohamedfareed3075 9 หลายเดือนก่อน

    Ennatan thullinalum wetri palasthinukke walga palasteen

  • @Sahila123Sahila-di4qw
    @Sahila123Sahila-di4qw ปีที่แล้ว +4

    Unmaiyai makkal therinthu
    Kolla vendum poi seithi parappa vendam

  • @abdulgafoor3230
    @abdulgafoor3230 ปีที่แล้ว

    Thandi t v manippoorlapoyi paarungada