கதை

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ก.ย. 2024
  • எளிய பெண்ணின் மன வலிமையைப் பற்றி பேசக்கூடிய அருமையான கதை இது.
    ---------------------------------
    இதற்கு முன் பகிர்ந்த 10 கதையாடல்கள்:
    ---------------------------------
    கதை#128: சத்தியமா! | எழுத்தாளர்: தி.ஜானகிராமன் | • கதை#128: சத்தியமா! | எ...
    கதை#127: வனச் சுதந்திரம் | எழுத்தாளர்: மேலாண்மை பொன்னுச்சாமி- • கதை#127: வனச் சுதந்திர...
    கதை#126: உறவு என்றொரு... | எழுத்தாளர்: தேனி சீருடையான்- • கதை#126: உறவு என்றொரு....
    கதை#125: கடவுளின் பிரதிநிதி | எழுத்தாளர்: புதுமைப்பித்தன்- • கதை#125: கடவுளின் பிரத...
    கதை#124: ஒரு கோப்பை காபி | எழுத்தாளர்: ஜெயமோகன்- • கதை#124: ஒரு கோப்பை கா...
    கதை#123: பொம்மை | எழுத்தாளர்: ஜெயகாந்தன் | • கதை#123: பொம்மை | எழுத...
    கதை#122: எங்க அய்யாமாருக்காக | எழுத்தாளர்: வேல ராமமூர்த்தி | • கதை#122: எங்க அய்யாமார...
    கதை#121: ஒரு 'வேலையில்லா' மூளை | எழுத்தாளர்: கு.ப.ராஜகோபாலன் | • கதை#121: ஒரு 'வேலையில்...
    கதை#120: தவிப்பு | எழுத்தாளர்: இலட்சுமணப்பெருமாள்- • கதை#120: தவிப்பு | எழு...
    கதை#119: சொந்தக்குரல் | எழுத்தாளர்: எஸ்.ராமகிருஷ்ணன் | • கதை#119: சொந்தக்குரல் ...
    ---------------------------------
    #தமிழால்_இணைவோம்
    #கதைகளால்_இணைவோம்
    Facebook Page: / kathai-solli-maha-stor...
    ----------------------------------

ความคิดเห็น • 62

  • @ranganathanvelusamy3759
    @ranganathanvelusamy3759 หลายเดือนก่อน

    Super sir

  • @loganathanr327
    @loganathanr327 4 หลายเดือนก่อน

    Nice story telling

  • @sangeetha1521
    @sangeetha1521 8 หลายเดือนก่อน

    Me, my daughter and my son are your fan Sir..please continue post more like this.

    • @-storyteller9990
      @-storyteller9990  8 หลายเดือนก่อน

      Thank you and I will continue for sure

  • @saranyamanoharan2433
    @saranyamanoharan2433 2 ปีที่แล้ว +5

    Super bro... Waiting for more updates

    • @-storyteller9990
      @-storyteller9990  2 ปีที่แล้ว +1

      நிச்சயமாக நிறைய கதைகளோடு சந்திப்போம் சகோதரி

  • @svenkatesan7032
    @svenkatesan7032 2 ปีที่แล้ว

    Tq sir

  • @robertken6258
    @robertken6258 4 หลายเดือนก่อน

    அவள் முழுவதுமாக சாப்பிட்டு தன் தந்தையை பார்த்து சிரித்த இடம் கதையில் அருமை

  • @arulazhagan8972
    @arulazhagan8972 2 ปีที่แล้ว +3

    Keep rocking bro 😀👍💐💐💐
    By Nithi....

    • @-storyteller9990
      @-storyteller9990  2 ปีที่แล้ว

      வாழ்த்துக்கும் நன்றி சகோதரி.

  • @chaitanyar6233
    @chaitanyar6233 2 ปีที่แล้ว

    Arumai

  • @vaanavilvaanavil5794
    @vaanavilvaanavil5794 2 ปีที่แล้ว +2

    Touching story

  • @saranyamanoharan2433
    @saranyamanoharan2433 2 ปีที่แล้ว +3

    Long back to see u happy

  • @spy1285
    @spy1285 2 ปีที่แล้ว +1

    Thanks ma

  • @shripriya5258
    @shripriya5258 2 ปีที่แล้ว +9

    I am not sure if you read my comment but I really want to appreciate your efforts on telling story. The way of your speaking style makes comfort and relaxed. It greatly helped me in my pregnancy period.
    In my pregnancy there was many discomfort,mood swings, fatigue,nausea. I was restless during that period.i couldn't handle it until I see your channel. I started listening to your channel. Only after listening to your stories,I sleep.I completed all your playlist.
    Now I am happy to inform you that I am blessed with baby boy 🥰. Thank you for indirectly helping me to overcome the pain I was going through. You are doing great job.God bless you Maha🌺

    • @-storyteller9990
      @-storyteller9990  2 ปีที่แล้ว +6

      அன்பு சகோதரி,
      உங்களுடைய பாடுகளில் ஒற்றை சதவீதத்தை என்னுடைய கதை சொல்லல் முறை குறைத்து இருக்குமாயின் அது நீங்கள் எனக்கு கொடுத்த அரிய வாய்ப்பு என்றே கருதுகிறேன். நீங்களும், உங்களது ஆண் குழந்தையும் நலமாக இருக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். வயிற்றில் இருக்கும் பொழுது என்னுடைய கதைகளை கேட்க தொடங்கியது அக்குழந்தைக்கு என் அன்பு முத்தங்களை பரிசளியுங்கள்.
      உங்களுடைய மேலான அன்பிற்கு நன்றி.
      குறிப்பு: பொதுவாய் செல்ல comment-களையும் படித்துவிடுவேன். ஆனால் நேரம் கிடைக்கும் பொழுது பதில் போடுவேன்.

    • @DGNsKathambam
      @DGNsKathambam 2 ปีที่แล้ว +2

      wow wht a comment its touching my heart Maha, Shri priya god bls u nd ur kid nd family

    • @-storyteller9990
      @-storyteller9990  2 ปีที่แล้ว

      நன்றி தோழர்.

    • @jayanthi4828
      @jayanthi4828 2 ปีที่แล้ว

      Glad to Hear

  • @riselvi6273
    @riselvi6273 2 ปีที่แล้ว +4

    Idhu 1095 nal,3285 murai kathirundha vali thandha urudhi. Andha vaira nenjathai vanangugiren.Thanks Maha.

    • @-storyteller9990
      @-storyteller9990  2 ปีที่แล้ว

      கதை பற்றிய பார்வைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சகோதரி

  • @thamizharam5302
    @thamizharam5302 2 ปีที่แล้ว

    சிறப்பான கதை தேர்வு❤️❤️❤️

  • @Amalorannette
    @Amalorannette 2 ปีที่แล้ว +2

    உங்க கதை ஒவ்ஒரு மனிதர்கள் உணர்ந்து வாழ்ந்த வாழ்க்கை .இந்த கதை இல்லை,இல்லை ஒரு அம்மாள் வாழ்ந்த வரலாறு,அந்த அம்மாள் மட்டுமல்ல சில பெண்கள் இப்படி சுயமரியாதைக்காக ஆயிரம் கஷ்டத்திலும் தன் வாழ்வை தன் கையில் பார்த்துகொள்கின்ற உணர்வை அப்படியே இந்த கதையில் காட்டியுள்ளது அருமையாக உள்ளது அந்த அம்மாவுடன் நானும் சென்று வந்தது போன்ற உணர்வு உங்கள் கதை சொல்லும் விதம் எனக்கு தந்தது சூடாமணி ஆசிரியருக்கும், உங்களுக்கும் நன்றி.

    • @-storyteller9990
      @-storyteller9990  2 ปีที่แล้ว

      ஆம் சகோதரி, உண்மைகளே கதைகள் ஆகின்றன. கதை பற்றிய பார்வைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சகோதரி

  • @user-daskhan
    @user-daskhan ปีที่แล้ว +1

    இலக்கியம் பெண்களை மரியாதை படுத்துகிறது ஆண்களிடம். பெண்மைக்கு வணக்கம்

  • @janav8769
    @janav8769 2 ปีที่แล้ว

    மனதில் வலியை ஏற்படுத்தும் கதை கண்ணீர் வந்து விட்டது.

  • @shanthiswaminathan4683
    @shanthiswaminathan4683 2 ปีที่แล้ว

    What a narration! Simply superb Brother 👍👍

  • @vijaysaisai2866
    @vijaysaisai2866 2 ปีที่แล้ว +1

    good story bro .by kovai Vijay

  • @priyadarshiniraghuram7985
    @priyadarshiniraghuram7985 2 ปีที่แล้ว

    Beautiful narration 👍

  • @selvinatarajan9438
    @selvinatarajan9438 2 ปีที่แล้ว

    👌👌👌👍👍👍🙏🏻🙏🏻🙏🏻

  • @meenasankar7767
    @meenasankar7767 2 ปีที่แล้ว +1

    பெண்கள் மனதில் உள்ளதை யாராலும் புரிந்து கொள்ள முடியாது எத்தனையோ ராஜாமணிகள் நம் நாட்டில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள் 😭🙏

    • @DGNsKathambam
      @DGNsKathambam 2 ปีที่แล้ว

      amamammmaam Meena said fact

  • @darwinwind1953
    @darwinwind1953 2 ปีที่แล้ว +1

    Vairakiysm niraitha pen than nail yetharkagavum matrikkollamattal.ur way of tell nice.

    • @-storyteller9990
      @-storyteller9990  2 ปีที่แล้ว +1

      கதை பற்றிய பார்வைக்கும் வாழ்த்துக்கும் நன்றி தோழர்

  • @harishravichandran7112
    @harishravichandran7112 2 ปีที่แล้ว +1

    Simple la sollu ga bro

  • @jazandy8537
    @jazandy8537 2 ปีที่แล้ว +1

    👍👍👍🇲🇾

  • @sudhamuthu4156
    @sudhamuthu4156 2 ปีที่แล้ว +1

    Super maha bro waiting for your next story

    • @-storyteller9990
      @-storyteller9990  2 ปีที่แล้ว +1

      நன்றி சகோதரி அடுத்த கதை பதிவேற்றப்பட்டது.

  • @jennismusicworld1029
    @jennismusicworld1029 2 ปีที่แล้ว

    ❤️❤️❤️

  • @ganapathy6711
    @ganapathy6711 2 ปีที่แล้ว

    சில கேள்விகளுக்கு விடை வாழ்க்கையில் எப்போது கிடைக்கும் என்று தெரிவதில்லை்
    கதையை சொல்வதாக அமைத்த கதாபாத்திரம் அந்த விடையை உணரும் போது ராஜாமணி மாமி
    என்பவரின் வாழ்க்கை அர்த்தம் உள்ளதாக மாறி விடுகிறது்
    வாசித்த உங்களுக்கு நன்றி.
    கதை சொல்லி என்ற அடை மொழி உங்களுக்கு மிகவும் பொருத்தமானது

    • @-storyteller9990
      @-storyteller9990  ปีที่แล้ว

      கதை பற்றிய உங்களுடைய பார்வைக்கும், கதை சொல்லியாக ஏற்றுக் கொண்ட உங்கள் அங்கீகாரத்திற்கும் மேலான நன்றிகள்.

  • @abbuabbu8441
    @abbuabbu8441 9 หลายเดือนก่อน

    இதை தேர்வில் எப்படி எலு துவது

  • @mbmythili6154
    @mbmythili6154 2 ปีที่แล้ว

    W. R. Swarnalatha அவர்களின் கதைகளைப் பகிர்வீர்களா?

  • @janav8769
    @janav8769 2 ปีที่แล้ว

    வாழ்க்கையில் நோயை விட கொடுமை, தனிமை.

  • @ajsha1993
    @ajsha1993 2 ปีที่แล้ว

    ஒரு பெண் உடல் வலிமை அற்றவள் ஆனால் இரும்பைப் போன்ற மனவலிமை கொண்டவள்

  • @sathyapriya4361
    @sathyapriya4361 2 ปีที่แล้ว

    Thumbnail la irukarathu soodamani ila thambi

    • @-storyteller9990
      @-storyteller9990  ปีที่แล้ว

      வழிகாட்டலுக்கு நன்றி சகோதரி. ஆனால் தம்பினையில் இருப்பது அவர்களுடைய படம்தான் சகோதரி. பேச்சாளர் பாரதி பாஸ்கர் அவர்களும் இதே மாதிரியான படத்தை தான் அவர்களுடைய கதை வாசிப்பில் பயன்படுத்தி இருக்கிறார்.

  • @sureshinfo2753
    @sureshinfo2753 2 ปีที่แล้ว

    Bro, should we get a permission or copy rights from concern writers for storytelling?

    • @-storyteller9990
      @-storyteller9990  2 ปีที่แล้ว

      அடிப்படையில் படைப்பு பற்றிய எல்லா உரிமையும் எழுத்தாளருக்கு உரியதாகும். ஆகவே அவருடைய அனுமதியைப் பெறுவது நலம். ஆனால் நாட்டுடமையாக்கப்பட்ட கதைகளை சொல்வதற்கு எல்லா உரிமையும் நமக்கு உண்டு. எடுத்துக்காட்டாக புதுமைப்பித்தன் அவர்களின் கதைகள்.

    • @sureshinfo2753
      @sureshinfo2753 2 ปีที่แล้ว

      @@-storyteller9990 Thanks bro

  • @sbrothers0624
    @sbrothers0624 2 ปีที่แล้ว +1

    ல ள ழ சரியா வாசிச்சா இன்னும் நல்லா இருக்கும்

    • @-storyteller9990
      @-storyteller9990  2 ปีที่แล้ว

      நிச்சயமாக முயல்கிறேன் . வழிகாட்டலுக்கு நன்றி