விருந்தினர்களில் ஒருவன் - சூடாமணி சிறுகதை | Virunthinargalil Oruvan - Soodamani Story Audiobooks

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ก.ย. 2024
  • தமிழில் மிகச் சிறந்த பெண் எழுத்தாளர்களுள் ஒருவரான ஆர். சூடாமணி அவர்கள் எழுதிய "விருந்தினர்களில் ஒருவன்" எனும் சிறுகதையை ஒலி வடிவத்தில் இங்கே கேட்கலாம்.
    This video narrates the story "Virunthinargalil Oruvan" written by one of the best female writers R. Soodamani.
    #TamilShortStories #SoodamaniTamilStories #TamilAudioBooks #Sirukathaigal #தமிழ்சிறுகதை #TamilSaritham #தமிழ்சரிதம் #விருந்தினர்களில்_ஒருவன்_சிறுகதை #Virunthinargalil_Oruvan_Tamil_Short_Story #Virunthinargalil_Oruvan_Story #SoodamaniStories #SudamaniTamilStories
    #TamilSirukathaigal #TamilStoriesAudioBooks #TamilStoryTelling #TamilStoryTeller #OldTamilStories #BestTamilStories #விருந்தினர்களில்_ஒருவன்_தமிழ்_சிறுகதை #சூடாமணிசிறுகதை
    Please Subscribe and Support.

ความคิดเห็น • 14

  • @kalyanichandramouli6852
    @kalyanichandramouli6852 4 หลายเดือนก่อน +1

    மனைவியை புரிந்து கொண்ட கணவன் 👌😊

  • @user-ix6lt2ec3i
    @user-ix6lt2ec3i ปีที่แล้ว +2

    😊

  • @kaviyashanmugavel3213
    @kaviyashanmugavel3213 11 หลายเดือนก่อน +1

    4:24 🎉🎉🎉

  • @gracedominic9764
    @gracedominic9764 ปีที่แล้ว

    Nice

  • @palanip3252
    @palanip3252 6 หลายเดือนก่อน +1

    Unarugalai thoondiya kathai nijam

  • @Viji-ou3em
    @Viji-ou3em ปีที่แล้ว +1

    அருமையான கதை அதை நீங்கள் வாசிக்கும் விதம் அழகோஅழகு சுகந்தியின் மன உணர்வினை மிகவும் அழகாக உணர வைத்தார்கள் கதாசிரியர்

    • @TamilSaritham
      @TamilSaritham  ปีที่แล้ว

      நன்றி 🙏🙏🙂☺️

  • @dinothkumar7456
    @dinothkumar7456 ปีที่แล้ว +1

    செம கதை மேடம்... சூடாமணி கதைகளில் பிடித்தமாணவற்றில் இதுவும் ஒன்று...சுகந்தி கேரக்டர் ரொம்ப பாவம் மேடம்... அவர்கள் போன பிறகு ஏற்பட்ட வெறுமை அதை தொடர்ந்து ஏற்பட்ட குற்ற உணர்வு.... சுகந்தி தொடர்ந்து விசும்பி அழுத அழுகையில் இன்னதென்று சொல்ல முடியாத ஆயிரம் உணர்ச்சிகள் இருக்கிறது.

    • @TamilSaritham
      @TamilSaritham  ปีที่แล้ว +2

      ஆமாம் சார். கணவன் முன்னிலையில் வேறு ஆணுக்கு முக்கியத்துவம் கொடுப்பது மிகவும் தவறான செயலாக பார்க்கப்படும் பொதுவாக. ஆனால் இங்கே அதை தவறென்று கருத யாராலும் முடியும் என்று தோன்றவில்லை. அந்த குற்ற உணர்வினால் வந்த அழுகை அவளின் மீது பரிதாபத்தை அளிக்கிறது. அவள் கணவர் அதை புரிந்துகொண்டு ஆறுதல் படுத்தியது நல்ல முடிவாகவே அமைந்தது போல் தோன்றியது.

  • @arunasharma795
    @arunasharma795 ปีที่แล้ว +1

    Penmaiyin nunniya unarvugalai nanraaga velipaduthugiraar writer. Vaasippum adhai thooki pidikkiradhu.

  • @kdheartbeatz143
    @kdheartbeatz143 11 หลายเดือนก่อน +1

    Authors story pota copyright varatha sisters

    • @TamilSaritham
      @TamilSaritham  11 หลายเดือนก่อน

      Copyright varatha maathri thedi tha podanum sister

  • @sridhar4490
    @sridhar4490 ปีที่แล้ว +1

    Nice