குழந்தைக்கு முன்பற்கள் மட்டும் சொத்தையாவது ஏன்? | dental care

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ธ.ค. 2023
  • குழந்தைகளுக்கு பால் பற்கள் முளைக்கத் தொடங்கியவுடனே பற்களை தினமும் மறக்காமல் துலக்கவும் சுத்தம் செய்யவும் கற்றுக் கொடுக்க வேண்டும். ஆரம்பத்தில் கைகளால் சுத்தம் விடலாம். பிறகு கொஞ்சம் வளர்ந்ததும் குழந்தைகளுக்கென தயாரிக்கப்படும் பேஸ்ட் மற்றும் பிரஸ்களைக் கொண்டு பழக்கப்படுத்தலாம். அது பெரியவர்கள் பயன்படுத்துவதை ஃப்ளூரை குறைவாக இருக்கும். அதோடு கொஞ்சம் இனிப்பாகவும் இருக்கும். இன்னும் என்ன மாதிரி பல் பராமரிப்புகளை குழந்தைகளுக்குப் பழக்க வேண்டும் என்பது பற்றி இந்த வீடியோவில் பல் மருத்துவர் டாக்டர் முரளி கார்த்திக் விரிவாக எடுத்துரைக்கிறார்.
    மேலும் படிக்க : tamil.samayam.com/
    எங்களது ஆப் பதிவிறக்கம் செய்யவும்: bit.ly/SamayamTamilApp
    எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்க : / samayamtamil
    எங்கள் டுவிட்டரை தொடர்க : / samayamtamil
    மேலும் வீடியோக்களை பார்க்க : tamil.samayam.com/news-video/...
  • แนวปฏิบัติและการใช้ชีวิต

ความคิดเห็น • 1

  • @sathisharchanasls2315
    @sathisharchanasls2315 6 หลายเดือนก่อน

    என் பையனுக்கு பல்லு கோரப்பல் மாதிரி இருக்கு அது தானா சரி ஆயிடுமா இல்ல நம்ம சரி பண்ணனுமா அவனுக்கு 9 வயசு ஆகுது பால் பல்லு விழுந்து இரண்டாவது பல்லு முளைச்சு அந்த பல்லு தான் அது மாதிரி இருக்கு முன்னாடி பல்லு மட்டும்