மகரம் 2025 குரு பெயர்ச்சி | ஜோதிட K.S.கிருஷ்ணவேணி |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ก.พ. 2025

ความคิดเห็น • 40

  • @PJS718
    @PJS718 17 วันที่ผ่านมา +20

    ஆக மொத்தம் எல்லா பகவானும் எங்கள தவிர மத்த எல்லாரையும் பற்குறாரு அப்படிதான சொல்றீங்க...

  • @malaiarasanpalanisamy5321
    @malaiarasanpalanisamy5321 16 วันที่ผ่านมา +73

    மகர ராசி நேயர்களே சுயநலமாக இருக்க கற்றுக் கொள்ளுங்கள் குடும்பம் இருக்கும் ஆனால் குடும்பம் உங்கள் மீது அன்பு காட்டாது ஆனால் நீங்கள்தான் அவர்கள் மீது அன்பு காட்டுவீர்கள் இரக்க குணம் அதிகமாக இருப்பதனால் தான் நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் சுயமாக வாழ பழகிக் கொள்ளுங்கள் மனைவியின் பேச்சை கேளுங்கள் தெரு நாய்களுக்கு உணவளியுங்கள் இல்லாதவர்களுக்கு உதவுங்கள் நேர்மையான எண்ணம் கொண்ட நீங்கள் எப்போதும் வெற்றி வெற்றிக்கான பரதேசியாக வாழ வேண்டும் நீங்கள் பணம் உங்களுக்காக கூட கேட்கவில்லை உங்கள் குடும்பத்திற்காக தான் கேட்கிறீர்கள் நீங்கள் அதிகமாக வணங்க வேண்டியவர்கள் சாது வணங்குங்கள் ஒரு உடுக்கை கையில் வைத்துக் கொள்ளுங்கள் குறிப்பாக சுயநலமாக சிந்தியுங்கள் சுயநலமாக வாழ பழகிக் கொள்ளுங்கள் யாருக்கும் சாட்சி கையெழுத்து போடாதீர்கள் பழையவர்கள் முதுகில் குத்துவார்கள் நம்பி பணத்தை கொடுத்து ஏமாறாதீர்கள் நீங்க கொடுத்த பணம் வராது கொஞ்சமாவது மனசுல இருக்கக்கூடிய பாரம் அழுத்தம் குறைய வேண்டும் என்றால் நல்ல இசையை கேளுங்கள்❤❤❤❤❤❤

    • @dpssamy7585
      @dpssamy7585 16 วันที่ผ่านมา +5

      Meiyalumaaa Meiyalumaaa Meiyalumaaa

    • @jayam3498
      @jayam3498 15 วันที่ผ่านมา +7

      Ellame enaku sonathu pola iruku

    • @prakashlove9311
      @prakashlove9311 15 วันที่ผ่านมา +7

      சரியா சொன்னீங்க 😅😅😅

    • @ganeshvivitha4847
      @ganeshvivitha4847 14 วันที่ผ่านมา

      Super

    • @nagaraje1505
      @nagaraje1505 13 วันที่ผ่านมา

      True😅😅😅😅😅

  • @jayachitra1500
    @jayachitra1500 17 วันที่ผ่านมา +4

    Wow very nice sister 👌👍

  • @JayalakshmiK-um2vw
    @JayalakshmiK-um2vw 15 วันที่ผ่านมา +6

    நம்பி ஏமாந்தாது தான் மிச்ச்ம்

  • @priyaramesh6095
    @priyaramesh6095 17 วันที่ผ่านมา +29

    ஒடி ஒடி ஒயாமல் உழைச்சாலே கடன் தலைக்கு மேல் இருக்கு இதுல குறுக்கு வழியில் பணம் அதிர்ஷடமா???? அதுவும் மகரத்துக்கா??? 😂😂😂சரி பார்க்கலாம்.

  • @manickavel6774
    @manickavel6774 16 วันที่ผ่านมา +22

    நேர்மையா இருந்து பல கஷ்டம் நஷ்டம் பார்த்தாச்சு பாதி வாழ்க்கை முடிந்துவிட்டது இதற்கு மேல் குறுக்கு வழி ஆசையும் இல்லை, அவசியமும் இல்லை

    • @spmsekar5899
      @spmsekar5899 15 วันที่ผ่านมา +2

      Wonderful 🎉

    • @karthikeyan-xm3po
      @karthikeyan-xm3po 15 วันที่ผ่านมา +1

      Unmaithan😅😅😅😅

  • @ARASUNADAR
    @ARASUNADAR 15 วันที่ผ่านมา +2

    ❤❤❤

  • @dpssamy7585
    @dpssamy7585 16 วันที่ผ่านมา +1

    Ammaa...Arumailum Arumai. Yo please go and worship Sani Eeswaran at Thirunallar immediately with your family members Ammaa. Neenga Magaram Ammaa. Thanks 😊

  • @priyaramesh6095
    @priyaramesh6095 17 วันที่ผ่านมา +5

    பாசிடிவ் வா தலைப்பு வச்சாதால சந்தோஷமாக விரும்பி பார்க்கிறேன்

    • @dpssamy7585
      @dpssamy7585 16 วันที่ผ่านมา

      Super brother

  • @SubburajS-qx1bu
    @SubburajS-qx1bu 17 วันที่ผ่านมา +3

    மகர ராசி😊🎉❤❤🎉😮😅

  • @Admi877
    @Admi877 17 วันที่ผ่านมา +7

    நேர் வழியிலே ஒன்னு பண்ண முடியல.thumbnail a மாத்துங்க 😢

  • @SubburajS-qx1bu
    @SubburajS-qx1bu 17 วันที่ผ่านมา +5

    சுப்புராஜ் மகர ராசி திருவோண நட்சத்திரம் நன்றி வணக்கம் உங்க ராசிபலன் எனக்கு பிடிச்சிருக்கு நல்ல முறை சொல்லணும் மகர ராசி திருவோண நட்சத்திரம்😊😅😮😢😢🎉😂❤❤😂😢😮😅😊😊

  • @jjrjjr8481
    @jjrjjr8481 16 วันที่ผ่านมา +2

    Mam Neenga Auto Writing Astrology Ithakku Munbhu Seithu Kondu Iruinthergala Mam?

  • @MohanaMohana-u7t
    @MohanaMohana-u7t 16 วันที่ผ่านมา

    ❤no❤

  • @GrajanRaj
    @GrajanRaj 12 วันที่ผ่านมา

    Guruarul sear pannina neenga polachukku veenga ellaya 😄

  • @brivlogs..387
    @brivlogs..387 15 วันที่ผ่านมา +1

    Kadanthan adhigamaaikite poguthu

  • @SivamSamy-xe5xo
    @SivamSamy-xe5xo 15 วันที่ผ่านมา +1

    கேண்டில்,, தொழில், ஆரம்பிபிக்கலாமா,

  • @Hariharan18-o7
    @Hariharan18-o7 14 วันที่ผ่านมา

    Medam apdi mattum naan panakarana ayiten ungaluku oru povunu mothiram podran medam

  • @vinodhkumar7528
    @vinodhkumar7528 14 วันที่ผ่านมา

    Video starts at 4.10

  • @SubburajS-qx1bu
    @SubburajS-qx1bu 17 วันที่ผ่านมา +1

    சுப்புராஜ் மகராஜ் திருவோண நட்சத்திரம் வணக்கம்மா உங்க ராசிபலன் எனக்கு பிடிக்கும் அதே ராசிபலன் எனக்கு பிடித்தது நல்ல முறையில் சொல்லலாம் நன்றி வணக்கம் நன்றி வணக்கம் நன்றி வணக்கம்😊😊😅😮😢😢😂❤❤😂🎉😢😅😊😊

  • @sriramjay659
    @sriramjay659 16 วันที่ผ่านมา

    I no icamug 188

  • @vivihaha8213
    @vivihaha8213 15 วันที่ผ่านมา +1

    Unnaaii serthu itthu varai
    1000 video parththagiu vittathu.Yaarr sonnathum
    nadai pera villai.All waste.
    So you stay home.

  • @MurugeshwariM-uo6cd
    @MurugeshwariM-uo6cd 16 วันที่ผ่านมา +1

    ஏம்மா, இப்படி எல்லாம் பொய் சொல்ல வேண்டும்