டெல்லியை ஏடிஎம் ஆக பயன்படுத்தும் ஆம் ஆத்மி Delhi Election | Modi Speech at Dwarka | BJP| AAP| Kejri

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ก.พ. 2025
  • #Partnership டில்லியில் பிப்ரவரி 5ம் தேதி சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. துவாரகா பகுதியில் பாஜ பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி உரையாற்றினார்.
    ஆம் ஆத்மி தலைமையிலான 10 ஆண்டு ஆட்சியில் டில்லி மிகக் கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ளது. இங்கு டபுள் இஞ்ஜின் அரசு இல்லாததால், டில்லியின் வளர்ச்சி தடைபட்டுள்ளது.
    ஆம் ஆத்மி அரசு மத்திய அரசு நலத்திட்டங்களை முழுமையாக செயல்படுத்துவதில்லை. ஏழைகளுக்காக மத்திய அரசு கட்டித்தந்த ஏராளமான வீடுகள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்படாமல் உள்ளன.
    டில்லியில் காற்று மாசு ஏற்படும் போதெல்லாம் ஹரியானா விவசாயிகளை குறை கூறுவர். தற்போது யமுனை நதியை மாசுபடுத்திவிட்டு, ஹரியானா மக்கள் மீது பழி போடுகின்றனர்.# #DelhiElection #ModiSpeech #DwarkaRally #BJP #AAP #Kejriwal #DelhiPolitics #IndianPolitics #Elections2024

ความคิดเห็น • 14

  • @Maa-yt1qu
    @Maa-yt1qu 8 วันที่ผ่านมา +15

    சார் ! இதுபோல் இனி வரும் மோடி அவர்களின் அனைத்து பேச்சுகளை தமிழில் வெளியிட தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் !

  • @venkatesapalanithangavelu
    @venkatesapalanithangavelu 8 วันที่ผ่านมา +8

    Wonderful - Salute to Our PM Shri Narendra Modi Ji 👌👍🙏
    Delhiites are for productive double engine BJP-NDA to govern Delhi UT Assembly Too
    In 2025 , Delhi UT Assembly Election, Delhiites will Elect BJP-NDA to defeat foxy drama company Mr.Arvind Kejriwal & AAP .
    Salute of Our PM Shri Narendra Modi Ji.

  • @JeyarajD-e6r
    @JeyarajD-e6r 8 วันที่ผ่านมา +9

    சூப்பர் மோடி ஜி ❤❤❤❤❤❤

  • @YuvaRaj-dm9cp
    @YuvaRaj-dm9cp 8 วันที่ผ่านมา +7

    🙏

  • @Sudomonas
    @Sudomonas 8 วันที่ผ่านมา +8

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @Palanisamy-vi7ec
    @Palanisamy-vi7ec 8 วันที่ผ่านมา +6

    ஜெய் மோடிஜி ஜெய் பாரத் 🙏🏻🙏🏻🙏🏻

  • @vsairamesh261
    @vsairamesh261 8 วันที่ผ่านมา +9

    ஜெய் மோடி சர்க்கார்

  • @MuruganS-yp1tb
    @MuruganS-yp1tb 6 วันที่ผ่านมา +3

    All people vote for BJP only this time for our development. 🎉🎉🎉🎉🎉

  • @smurthy4593
    @smurthy4593 6 วันที่ผ่านมา +1

    🎉

  • @Samykrishnan-o6s
    @Samykrishnan-o6s 7 วันที่ผ่านมา +2

    BJP 🙏❤️🎊

  • @evanooruvan5379
    @evanooruvan5379 8 วันที่ผ่านมา +2

    Dina malam

    • @samym8065
      @samym8065 8 วันที่ผ่านมา

      திருடர்களை நக்கிப்பிழைக்கும் ஊம்பிதானே நீ.

    • @PremKumar-w2p2f
      @PremKumar-w2p2f 8 วันที่ผ่านมา

      Evano Malam