நானும் துலாம் ராசி சுவாதி நட்சத்திரம் தான். ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு பெயர்ச்சி வரும்போது நன்றாக வந்து விடுவோம் என்று நம்பிக்கையில் தான் இருந்தேன். இந்த பெயர்ச்சியின் போது நான் ஒரு முடிவு எடுத்து விட்டேன். துலாம் ராசியிலிருந்து வேறொரு ராசிக்கு நான் பெயர்ச்சியாக விரும்புகிறேன் எந்த ராசி நல்ல ராசி என்று பார்த்து சொல்லவும் ஐயா . 😂😂😂😂😂
@@remy9688 எப்பா நானும் துலாம் ராசி தான் சுவாதி நட்சத்திரம். ..நானும் இந்த கிரகம் பெயர்ச்சி ஆனா நல்ல காலம் பொறக்கும் அந்த கெரகம் பெயர்ச்சி ஆனா நல்ல காலம் போறக்கும்னு நம்பி இருந்தேன் எந்த கிரகம் பெயர்ச்சி ஆனாலும் நமக்கு நல்லது நடக்காது ஏன்னா நம்ம டிசைன் அப்படி இது வரை 2 வருசத்தில 20க்கும் மேற்பட்ட ஜோசியக்காரங்கள பார்த்தாச்சு ஒண்ணும் நடக்கல நடக்காது 😭
Happy to see all genius at one place kudo's to BW teams. All the best hope to see more villager's coming to spot light un the near future. Kumar-Singapore
நானும் துலாம் ராசி சுவாதி நட்சத்திரம் தான்.
ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு பெயர்ச்சி வரும்போது நன்றாக வந்து விடுவோம் என்று நம்பிக்கையில் தான் இருந்தேன்.
இந்த பெயர்ச்சியின் போது நான் ஒரு முடிவு எடுத்து விட்டேன்.
துலாம் ராசியிலிருந்து வேறொரு ராசிக்கு நான் பெயர்ச்சியாக விரும்புகிறேன் எந்த ராசி நல்ல ராசி என்று பார்த்து சொல்லவும் ஐயா .
😂😂😂😂😂
Supernga
😂😂😂
Super same feeling
Nanum vera rasiku poren....
👌
இத்துடன் விளையாட்டு செய்திகள் முடிவடைந்தது 😅
😅😅😅😅😅😅
எம்மா சும்மா இரும்மா. எங்கள் வாழ்க்கை உமக்கு விளையாட்டாக தெரிகிறதா. நாங்களே இந்த பாவப்பட்ட ராசியில் பிறந்தவிட்டு 😢😢
@@remy9688 எப்பா நானும் துலாம் ராசி தான் சுவாதி நட்சத்திரம். ..நானும் இந்த கிரகம் பெயர்ச்சி ஆனா நல்ல காலம் பொறக்கும் அந்த கெரகம் பெயர்ச்சி ஆனா நல்ல காலம் போறக்கும்னு நம்பி இருந்தேன் எந்த கிரகம் பெயர்ச்சி ஆனாலும் நமக்கு நல்லது நடக்காது ஏன்னா நம்ம டிசைன் அப்படி இது வரை 2 வருசத்தில 20க்கும் மேற்பட்ட ஜோசியக்காரங்கள பார்த்தாச்சு ஒண்ணும் நடக்கல நடக்காது 😭
@@dharaninihi5066S.. Same ராசி நச்சத்திரம் இவங்கள பாத்தா தான் பாவமா இருக்கு நமக்கு பழகி போச்சு
Pp
துலாம் ராசி 79 வயதுக்கப்புறம் யோகம் படிக்கும் 😅
ஜோசியமேபொய்தான் நம்பி நாசமாபோதறதைவிட வருவதை எதிர்கொள்வதுதான் நல்லது .யாமினி❤❤
சொல்வது உண்மை ஐயா
கேட்டு பழகிவிட்டது totally libra is waste idu enoda kanipu...
Serupu
🙏 nandri vanakkam nalla padavu
Padippu pathi sollungada
Happy to see all genius at one place kudo's to BW teams. All the best hope to see more villager's coming to spot light un the near future. Kumar-Singapore
Thank you🙏🙏🙏🙏🙏🙏🙏
Thank you
Vanakkam aiya 1994.3.2 neram 4.15pm ithill piranthavarkalukku kuru peysrchchi evvaru irukkum
ஆகஸ்ட்டுக்கு அப்புறம் என்னனு சொல்லவே இல்லையே
4 பேர் 4 கோவில் சொல்ரீங்க சார் இதெல்லாம் உண்மை தானா சார்
Correct bro mandai kanju pogum just leave it.krishna😡😡🤔🤔❤️❤️
போங்க sir,,
😂😂😂😂 the host sitting in between the items is ridiculously funny. 😂😂😂
Ponga pa summa ethavathu sollikitu nallathu sonna nadakave matenguthu but nanga nalla erukamo ellaiyo neenga nalla erukenga
Soldratha kekarathuku nalla iruku but ithanalam nadakuma solunga elarume ipadi than soldringa aana 1 kuda nadaka mattuthu wait panni wait panni palagi pochi 😢😢😢
They said its s good time for thulam. But i quit my job cos of situation.. don know how to believe
Yes me too don't believe this...... And also it's waste of your time... Better you can go and search new job
Same
😢same
Sri Ram😢😢v 😭😭🙏🙏🙏🙏
masal vadai masal vadai than ya😂😂😂
❤😊
நோய் இல்லாமல் இருந்தால் போதும்
கேக்க நன்றாக இருக்கும்
ஆனால் நடைமுறையில்
இப்ப கஷ்டப்பட்டு தான் இருக்குது
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
40, 59,75
Panam illai nimmathi yillai thulam visakam and chooty
Ungaluku yellam first neram sari illa yarachum ungala nerula paathanga🗣️🗣️
Sonnathu onnavathu nadukkuma😂😂😂😂
Nambara mari illa
😂😂😂😂😂😂😂😂
😂😂😂😂😅😅😅
3:15 puthusa onnum illa 😅
Oru thola 9 sakkili sendu keduththna!
இதுதான் 5பேர் 5வித்த்ம் சொள்ளுறத்த இப்பதான் கெக்குறான்
Selvi poi maddum than
😂😂😂
Eruntha business poyi😢😅
2, 3 year ah onnum nallathu nadaka matikethu 🤦😡😔🤦😡😔😔🤦 niga yallam yaru da loosu pu😡🤦🤦🤦🤦🤦
loose pavia
😠
Purra. Poi poie😂