தேடி வந்த மகன் ஆத்மா ? கலங்கிய படி பேசிய தாய்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ม.ค. 2025

ความคิดเห็น • 90

  • @senthilkumartrainer8588
    @senthilkumartrainer8588 17 วันที่ผ่านมา +15

    அண்ணா நீங்க இது போன்ற பொதுமக்களிடமும் பேச வைப்பது மிக அருமை

  • @KrishnaMurthy-j8r
    @KrishnaMurthy-j8r 17 วันที่ผ่านมา +7

    கதிர் அண்ணா அந்த மகனை பெற்ற அம்மாவுக்கு மட்டும் சாந்தோஷமான வீடியோ இல்லை எங்களுக்கும்தான் நிறைய சந்தோஷம் . அம்மா மீது அளவு கடந்த பாசம் அந்த மகனுக்கு நன்றி கடவுளுக்கும் , கதிர் அண்ணாவுக்கும். அன்புடன KK மதுரை.

  • @aksharasiva3829
    @aksharasiva3829 16 วันที่ผ่านมา +3

    மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு பாவம் அந்த ஆத்மா ....அவங்க குடும்பத்துல இனி நல்லது மட்டுமே நடக்கணும் அப்படினு நான் கடவுள் கிட்ட வேண்டுகிறேன் 🙏

  • @cmurugan6217
    @cmurugan6217 17 วันที่ผ่านมา +3

    நன்றிகள்

  • @bhuvaneswarip8691
    @bhuvaneswarip8691 16 วันที่ผ่านมา +1

    Super thambi
    ஒரு தாயின் மனக்கவலையை தீர்த்து வைத்தார்கள

  • @santhathanappan4799
    @santhathanappan4799 16 วันที่ผ่านมา +1

    Super kathir sir Ungal video Eallam Vera level super semma amma paasam paavam Aathma

  • @meenaprabu8959
    @meenaprabu8959 17 วันที่ผ่านมา +4

    வணக்கம் அண்ணா மனிதனாகவாழும்போதே அவர்களிடம் பகிர்ந்து கொள்ளாத முடியாத விஷயங்களை ஆத்மாவாக இருந்து அவர்களிடம் நிறைய விஷயங்கள் பகிர்ந்து கொள்ளும் போது மனதில் இனம் புரியாத நல்ல மனநிலையும் ஒரு மாற்றமும் நிகழ்வும் மனதிற்கு ஏற்படுகிறது கதிர் அண்ணா உங்களின் ஆத்மார்த்தமான இந்த சேவைக்கு உங்கள் பாதம் தொட்டு பணிகிறேன் ஆத்மாவுடன் பேசும் ஒவ்வொரு பதிவும் எங்களைப் போல் குடும்பத்தை இழந்து வாடி தவிக்கும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் இதயத்தை குளிர்வித்து விடுகிறது கதிர் அண்ணா உங்கள் சேவை என்றென்றும் தொடரட்டும் நன்றி 🙏🙏🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋

    • @matheshwariv7982
      @matheshwariv7982 17 วันที่ผ่านมา

      Thanks kathir

    • @RajeswariG-x4s
      @RajeswariG-x4s 17 วันที่ผ่านมา

      My,son,artisim,boy,you,cn,spoken,my,son

  • @ThanuvarshiniThanuvarshi-wc3mr
    @ThanuvarshiniThanuvarshi-wc3mr 16 วันที่ผ่านมา +2

    எல்லாரோட விருப்பத்தை நிறைவேற்றுங்க சகோ நீங்க நல்லா இருப்பீங்க

  • @ramanisundarajan703
    @ramanisundarajan703 16 วันที่ผ่านมา +1

    Vazha kathir🙏🙏🙏

  • @alameluganesan3841
    @alameluganesan3841 17 วันที่ผ่านมา +7

    ஆத்மா உடலில் இருந்து வெளிய போன தும் நினைவு கள் இருக்குமா பந்தம் பாசம் இருக்கு மா

    • @kathirvlogs
      @kathirvlogs  17 วันที่ผ่านมา +7

      இருக்கும்

  • @manisamanisa5462
    @manisamanisa5462 17 วันที่ผ่านมา +7

    பிரதர் உங்கள் சேவைக்கு நன்றி நீங்க எந்த ஊரு கொஞ்சம் சொன்னீங்கன்னா நாங்களும் கேட்க வேண்டும்

  • @ThanuvarshiniThanuvarshi-wc3mr
    @ThanuvarshiniThanuvarshi-wc3mr 16 วันที่ผ่านมา +2

    பொது மக்கள் வீடியோ போடுவது நல்லா யிருக்கு கதிர் நாங்க பார்க்கிறோம் போடுங்க 👍👍👍👍👍

  • @solaiammalm8251
    @solaiammalm8251 16 วันที่ผ่านมา +2

    ஐயா என் மகனிடமும் பேசுங்கள் ப்ளீஸ்

  • @UmaMaheswari-nb6jn
    @UmaMaheswari-nb6jn 17 วันที่ผ่านมา +1

    Thanks kathir

  • @abidhakshina748
    @abidhakshina748 17 วันที่ผ่านมา +2

    Super thambi good job

  • @jayaletchimisupramaniam2344
    @jayaletchimisupramaniam2344 17 วันที่ผ่านมา +2

    So sad😥😥pavam amma😥😥may his pure soul rest in peace🙏🙏nandri thambi🙏🙏

  • @mohanjack7952
    @mohanjack7952 17 วันที่ผ่านมา +1

    Thanks Sir 🙏 ❤

  • @shanthiarivalan4511
    @shanthiarivalan4511 16 วันที่ผ่านมา +2

    Nan etha than virupineyn rummb rummba nanti thanks nalla oru athuma aluthugitey patheyn avingalugu nall rendu kudumpamum amyanum antha maganoda athuma Santi adiya nanum eravana weyndugiteyn ungaliyum kadavil assiwathiganum god bless you

  • @PadmaW-pi5wt
    @PadmaW-pi5wt 16 วันที่ผ่านมา +1

    🌹வணக்கம் 🌹சார் 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @immaculatenathan4729
    @immaculatenathan4729 17 วันที่ผ่านมา +2

    Vaalthukkal thambi 🎉

  • @veni2053
    @veni2053 17 วันที่ผ่านมา +2

    Kathir 👍🙏

  • @vijayasamundi963
    @vijayasamundi963 17 วันที่ผ่านมา +7

    யுத்தன் துலானி எந்த மொழியில் பேசுவார்கள் என கேளுங்கள

  • @vijayasamundi963
    @vijayasamundi963 17 วันที่ผ่านมา +7

    ஒரு நிலையில் இருந்து அடுத்த நிலைக்கு செல்ல எத்தனை காலம் ஆகும் என்று கேளுங்கள்

  • @rohimuthu1263
    @rohimuthu1263 16 วันที่ผ่านมา +2

    தயவு செய்து என் அண்ணா கிட்ட பேசுங்கள் அண்ணா அவர் பெயர் அழகர்

  • @ShanthiRvr
    @ShanthiRvr 17 วันที่ผ่านมา +1

    வணக்கம் தம்பி 🎉🎉🎉🎉🎉

  • @kalaramadass2172
    @kalaramadass2172 17 วันที่ผ่านมา +1

    Hi, kathir thambi eravu Rajan subscriber soul box parthu mahilchi.Pavam amma,amma endru moochukku moochu solhirar.Over thaipasam, avarhalai deivam prithuvittadhu.Anda thai rombave pavam.Kadavul anda kudumbathukku karunai kattanum.Rajan aathma santhiyadaiya eraivanidam venduhiren.Rajan thandai aathmavudan irundalum,thayaidan mihavumnesikirar.Thank you kathir thambi.Mikka nandri.❤❤🙏🙏🙏🙏🙏

  • @saraswathyesakltheuar5385
    @saraswathyesakltheuar5385 16 วันที่ผ่านมา +1

    👍👌

  • @sathyabakyasathyabakya-xy1ox
    @sathyabakyasathyabakya-xy1ox 16 วันที่ผ่านมา +2

    Sir enga ammakitta pesunga pesunga sir pls sir 😢😢😢😢

  • @Devi-t4y
    @Devi-t4y 17 วันที่ผ่านมา +10

    சூப்பர் தம்பி பொது மக்களுடைய வீடியோவும் போடுறீங்க அதே மாதிரி என்னுடைய கணவர் வீடியோவும் போடுங்க கணவர் பெயர் ஜெயஸ்ரீ மயில் வாகனம் தூக்கத்திலேயே இறந்து மூன்று வருடம் ஆகிவிட்டது

  • @mathileena4187
    @mathileena4187 16 วันที่ผ่านมา +2

    Subscribers video naangal parpom neenga podunga. Intha video pathu romba manasu valikkuthu amma-vin nilaikandu...😭

  • @Nimmimani04
    @Nimmimani04 17 วันที่ผ่านมา +3

    Brother என் கணவர் இறந்து மூன்று வருடங்கள் ஆகிறது அவர் கேன்சர் நோயில் இருந்து விட்டார் please அவரிடம் பேசவும்

  • @padmavathiv8890
    @padmavathiv8890 17 วันที่ผ่านมา +2

    Hi🙏🙏🙏🙏 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻

  • @premamadhavan3721
    @premamadhavan3721 17 วันที่ผ่านมา +1

    Nalla manidu ulagathil vaalai

  • @charlescharles2035
    @charlescharles2035 17 วันที่ผ่านมา +1

    Hi, kathir anna😊

  • @manogarr2542
    @manogarr2542 17 วันที่ผ่านมา +3

    Hi bro good night ❤❤

  • @rubiselva4746
    @rubiselva4746 17 วันที่ผ่านมา +3

    Hi அண்ணா 🙏

  • @eyekiller1156
    @eyekiller1156 15 วันที่ผ่านมา +1

    Anna enga appakita pesunga anna pls pls pls pls pls

  • @NarmathaNarmatha-d3q
    @NarmathaNarmatha-d3q 17 วันที่ผ่านมา +1

    Anna en paapaku odambu sarilla avalu ku sikram sari aahidanumnu kanthavar manthram sonna paapaku odambu sari aahiduchu ipa epavum pola active ah iruka anna thanks anna ❤

  • @indiraindira1402
    @indiraindira1402 16 วันที่ผ่านมา +1

    கருணை இல்லாத கடவுள்

  • @vijayarani7314
    @vijayarani7314 16 วันที่ผ่านมา +1

    Super anna ne subscribe vedio podu anna

  • @SaththiSaththi-t3q
    @SaththiSaththi-t3q 17 วันที่ผ่านมา +2

    Anna நான் இலங்கை யாழ்ப்பாணத்தில் இருந்து உங்கள் வீடியோ பார்த்தேன்
    எனது அப்பா 2019ல் இறந்தார் .பெயர் ராசேந்திரா.அவரைப்பற்றி கேடாகணும்.எப்படி விபரம் அறியத் தரமுடியுமா.😢

  • @vijayarani7314
    @vijayarani7314 16 วันที่ผ่านมา +1

    Anna en athai kitta pesanum

  • @meenameena9284
    @meenameena9284 16 วันที่ผ่านมา +1

    நவீன் குமார் திருப்புவனம் சிவகங்கை மாவட்டம் 29 1 2019 அன்று ஃப்ரெண்ட்ஸோட வெளியே போக மேல எப்படி இறந்தான்னு தெரியல கேட்டு சொல்லுங்க ப்ளீஸ் அவனுக்கு மறு பிறப்பு இருக்கா என்று கேட்டு சொல்லுங்கள்

  • @GaneshGanesh-km4jx
    @GaneshGanesh-km4jx 17 วันที่ผ่านมา +4

    Hai anna

  • @sargunam.v3837
    @sargunam.v3837 16 วันที่ผ่านมา +1

    Anna please enga chithapa name k.kamalakannan avar kitta peasunga anna.... please

  • @GaneshMuruga
    @GaneshMuruga 17 วันที่ผ่านมา +1

    🙏🙏🙏🙏🙏

  • @sadha553
    @sadha553 17 วันที่ผ่านมา +1

    மனசு ரொம்ப வலிக்குது

  • @Diva_status
    @Diva_status 17 วันที่ผ่านมา +1

    Anna please yaga appa thugu potu erathu poitaga...ya erathu ponaganu inum theriyala 5 month achu pls avaru kita pesuga😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭avaru name muthusamy😭😭😭😭😭😭😭 auto otuvaga....pls anna
    ......

  • @PersonalAccount-q5m
    @PersonalAccount-q5m 17 วันที่ผ่านมา +3

    Hi sir , how to contact you?

  • @krishnavenit72
    @krishnavenit72 17 วันที่ผ่านมา +2

    எம லோகத்தில் சித்திரகுப்தரைபற்றி யாரும் ஏன் கூறுவதில்லை

  • @lillylilly1607
    @lillylilly1607 17 วันที่ผ่านมา +2

    Sir எனது அப்பா பேர் கருப்பையா என்ற ஜேக்கப் மரித்து 1 வருடம் ஆகுது எனது என்னுடன் பேசி 7 வருடம் ஆகுது கடைசி வரை பேசவே இல்லை எனது அப்பா நினைவு அதிகமா இருக்கு அப்பா கிட்ட பேசணும் பேலசனு வருத்தம் அளிக்கிறதுதய செய்து எனது அப்பாவிடம் பேசுங்க plssss

  • @singaravelupalanivel8382
    @singaravelupalanivel8382 17 วันที่ผ่านมา +1

    Amavasai padayalpoduvathu yappadi yandru kelungal

  • @Santhakumari-v9t
    @Santhakumari-v9t 17 วันที่ผ่านมา +1

    Hi kathir

  • @rajamani9170
    @rajamani9170 17 วันที่ผ่านมา +1

    Anna oru help please en appa va na pathathu kuda illa atleast unga mulama avaroda kural keka aasa padura please anna 35 years aachi en appa surenderan name avarta paesuga please 😢😢reply anna

  • @madhubalapaulraj5463
    @madhubalapaulraj5463 17 วันที่ผ่านมา +1

    Hi thambi

  • @HemalathaNatarajan-b7g
    @HemalathaNatarajan-b7g 17 วันที่ผ่านมา +1

    Hi

  • @shanmugarajramalakshmi
    @shanmugarajramalakshmi 17 วันที่ผ่านมา +3

    En kanavar kuda பேசுங்கள் எனக்கு இன்னும் புரியல எப்படி iranthaangannu அவங்க உடலில் என்ன நடந்ததுண்ணு

  • @ushajanani6583
    @ushajanani6583 16 วันที่ผ่านมา +1

    Enaku enaku romba therinjavaga akkavoda payan sudden ah death agitaan .nala tha irunthaga...27 age .. alliance la pathutrunthaga...romba nala payan anna .nala irupaan..engalaa accept panave mudila...ure azhuthu na..antha akka romba nonthu poirukaga...ashok anna peru .

  • @Latha-k8n
    @Latha-k8n 17 วันที่ผ่านมา +1

    Bro en.payan.kittepesuga.pls.bro.en.payan.per.vihsnu.tharkolai.pannitan.vayasu.25.

  • @AmsuValli-ob9es
    @AmsuValli-ob9es 16 วันที่ผ่านมา +1

    En appa keeda pesannum pls name ponnaiya

  • @DavitDavitkavya
    @DavitDavitkavya 17 วันที่ผ่านมา +2

    Pls Anna .. en name bhavani... En amma name Lakshmi... Avanga eranthathula irunthu nanga romba kastapadrom... Avanga enga kooda irukangala... Yen engala ipadi kasta paduthuranga therila pls Anna en amma kita pesunga Anna unga kalula vilunthu kekuren anna

  • @surekhapuppy8654
    @surekhapuppy8654 17 วันที่ผ่านมา +1

    Anna en Name Surekha. Enga Appa name pitchaipalem. Appa irandhadhula irundhu veetla romba kashtam. Appa enga kuda irukarani kaelunga Anna. Appa ku ennachi ni kelunga Anna please. Nanga ellarum edhuku ivlo kashtapadurom ni appa kita kelunga Anna

  • @gowri664
    @gowri664 17 วันที่ผ่านมา +1

    வணக்கம் ஐயா என் கணவர் பெயர் டி கோதண்டபாணிஅவர் அந்த ஆத்மாவிடம் பேச வேண்டும்அவர் மனைவி கௌரிபிள்ளைகளைப் பற்றி விசாரிக்கவும்குடும்பத்துக்கு என்ன கூறப் போகிறார்அவர் வந்து இன்னொரு முறை பொறக்கணும்அவர் என் மகள் வயிற்றில் பிறக்க வேண்டும்கண்டிப்பாக அவர் பிறந்தார் என்பது நாங்கள் உணர வேண்டும்என்று கேட்கவும்மலை மீது கோவமா என்று விசாரிக்கவில்லை ஐயா

  • @KalaiselvanR-i3v
    @KalaiselvanR-i3v 16 วันที่ผ่านมา +1

    அண்ணா அங்காடி தெரு சிந்து ஆண்மா கூட பேசுங்க

  • @barathkumard4341
    @barathkumard4341 17 วันที่ผ่านมา +1

  • @rajaraja9842
    @rajaraja9842 17 วันที่ผ่านมา +2

    அண்ணா நான் என் அம்மா விடம் பேச வேண்டும் உங்களால் முடிந்தால் எனக்கு உதவி செய்ய முடியுமா

  • @Amulbabu-fr3dn
    @Amulbabu-fr3dn 17 วันที่ผ่านมา +2

    Please naanba என் கணவர் கிட்ட பேசணும் நண்பரே. என் கணவர் பெயர் பாபு அவர் இறந்து விட்டார் 11.8.2024 அன்று இறந்தார் அவரிடம் பேசனூம் மூன்று குழந்தைகள் 2ஆண் மூன்றாவது பெண் குழந்தை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😢😢😢😢😢😢😢

  • @sathyag6220
    @sathyag6220 17 วันที่ผ่านมา +1

    Please nan ovvoru video layum kekkaren en kanavarkitta pesanum name govindaraj haspitala enna nadanthanu puriyala avar uravinargal enna romba kastapadutharanga 20,18 agela 2 kuzhanthaigal iruku romba kastama iruku

  • @lillisri8234
    @lillisri8234 17 วันที่ผ่านมา +1

    I also your subscriber, please speak with my husband B.Manoharan. How I contact you please reply

  • @jayapandivel6170
    @jayapandivel6170 17 วันที่ผ่านมา +1

    Anna Kavitha athmata peasuga 12 mutitha papa thugu po

  • @yoha1964-vt3qs
    @yoha1964-vt3qs 17 วันที่ผ่านมา +1

    Hi Kathir good job. How u select the subscribers list to communicate with their dead family members? I just want u to get this information. 1. How many dimensions r there. We r in third dimension and that asthma ullagam is in which dimension? Can u get the answer? U can also ask if possible, in which dimension God is ? Thank you.🙏

  • @saraswathisampath5917
    @saraswathisampath5917 17 วันที่ผ่านมา +1

    En husbad name Sampathkumar 13 years avar Atham enga eruku nailla erukara keka mudeuma

  • @santhikrishnansanthikrishn9182
    @santhikrishnansanthikrishn9182 15 วันที่ผ่านมา +1

    Anna en Appa name Ayyappan. Iranthu 48 years achu. 30. Ageila iranthanga. Place Thiruvananthapuram. Please en Appa Athma kitta pesanum Anna. Enakku appo 5 age. Enakku Appa entral romba pidikkum. Appa enakku kana u than. Please reply me Anna

  • @shanthishanthi333
    @shanthishanthi333 9 วันที่ผ่านมา +1

    மக்களுக்கும் பேசுங்கள் கதிர் சார்

  • @RajeswariG-x4s
    @RajeswariG-x4s 17 วันที่ผ่านมา +2

    My,son,artisim,you,can,spoken,with,my,son

  • @krishnavenit72
    @krishnavenit72 17 วันที่ผ่านมา +1

    ஏன் பூமியில் யுத்தன் துலானி பற்றி கூறப்படவில்லை

  • @shanmugarajramalakshmi
    @shanmugarajramalakshmi 17 วันที่ผ่านมา +1

    Thampi konjam en kanavar kuda பேசுங்கள் la

  • @bowsifama8016
    @bowsifama8016 17 วันที่ผ่านมา +1

    Plz anna enga annata pesunga plz avanga sucide pannitanga yennu therila plz anna help pannunha anna name bootto ali plz plz plz anna.. Ipo enga iruku nu kelunga anna. Yen ipdi pannanganu kelunga anna. Plz help pannunga en anna ilama nanha inha yarumae nalla ila. Plz plz kelunha anna

  • @KanagaValli-sr1zu
    @KanagaValli-sr1zu 17 วันที่ผ่านมา +2

    Hi anna

  • @geethalakshmikantha3503
    @geethalakshmikantha3503 17 วันที่ผ่านมา +1

    Sir how to contact you. Please reply

    • @ushajanani6583
      @ushajanani6583 16 วันที่ผ่านมา

      Insta la MSG panuga antha anna ku

  • @ThanuvarshiniThanuvarshi-wc3mr
    @ThanuvarshiniThanuvarshi-wc3mr 17 วันที่ผ่านมา +1

    🙏