🔴சற்றுமுன் ! யாழ்ப்பாணம் தையிட்டி விகாரை தொடர்பில் குரல் எழுப்பிய Mpகள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ธ.ค. 2024

ความคิดเห็น • 166

  • @VithushaJerisan
    @VithushaJerisan วันที่ผ่านมา +19

    பாராளுமன்ற அர்ச்சுனா அவர்களும் கஜேந்திரன் அவர்களும் வாழ்த்துக்கள் ❤️💪👍💪👍

  • @KrishnapillaiM
    @KrishnapillaiM วันที่ผ่านมา +25

    தையிட்டி விவகாரத்தை ஜனாதிபதி கவனத்தில் எடுக்க வேண்டும் காணி உரிமையாளர்க்கு நீதி வழங்க வேண்டும்

  • @palanivetpillaimathimaaran6395
    @palanivetpillaimathimaaran6395 วันที่ผ่านมา +16

    My salutes to Kajendrakumar for his superb speech.

  • @KrishnapillaiM
    @KrishnapillaiM วันที่ผ่านมา +26

    Big salute to Gajendrakumar MP super super உண்மைத் தமிழன்

    • @nagarajahjeyanthan1854
      @nagarajahjeyanthan1854 วันที่ผ่านมา

      நமக்கானவர்களை இனம் காணத்தவறியவர்கள் வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் அடுத்த தடைவையாவது மக்களின் பிரச்சணைகளை எடுத்துக் காட்டும் கஜேதிரனை போன்றவரை வெல்ல வையுங்கள்

  • @VathSan-c2d
    @VathSan-c2d วันที่ผ่านมา +19

    Archchunas great man

  • @Thiru1310Tharma
    @Thiru1310Tharma วันที่ผ่านมา +12

    Well-done G. G. P. K. Gajendrakumar MP. 👍👌🙏

  • @Cherry-po9kk
    @Cherry-po9kk วันที่ผ่านมา +12

    தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்கின்ற ஒருவரை பாராளுமன்றத்திற்கு இப்பத்தான் புத்தியுள்ள மக்கள் தெரிவு செய்திருக்கின்றார்கள்

    • @eselva27
      @eselva27 วันที่ผ่านมา +1

      யாரை?

    • @kannaramesh8600
      @kannaramesh8600 14 ชั่วโมงที่ผ่านมา

      Don’t you know?…

  • @ratnakumarparameswary896
    @ratnakumarparameswary896 วันที่ผ่านมา +12

    Arumi 🌹🌹🌹
    வாழ்த்துக்கள் 🌹🌹🌹

  • @Sethos-tr8oz
    @Sethos-tr8oz วันที่ผ่านมา +23

    புத்தர் கூறியபடி எவனும் ம் நடப்பதில்லையே!,
    இந்த பௌத்த நாட்டில். அப்படி நடந்திருந்தால் இந்த யுத்தமும் நடந்திருக்காது. இன வேறுபாடும் இருந்திருக்காது.

    • @dharmamelchior292
      @dharmamelchior292 วันที่ผ่านมา +1

      Enn Hinu, Christian, Muslim kooda naddppathillaije. Appadi naddanthal ullakathile jum sandai varathu. Ulakam ellam samathanamum santhosamagavum anpagavum valalame 🌎

    • @sritharvadivelu4174
      @sritharvadivelu4174 วันที่ผ่านมา +1

      G❤a

  • @selvarajahmanitharan9787
    @selvarajahmanitharan9787 วันที่ผ่านมา +10

    ❤❤p❤❤congratulations doctor

  • @NandiNandi-i2q
    @NandiNandi-i2q วันที่ผ่านมา +6

    Valththukkal 🎉🎉🎉kadavul evalavu nallavar archsuna pesumpothu janathipathiyum vanthirunthar👌

  • @kathiraveluloganathan3034
    @kathiraveluloganathan3034 วันที่ผ่านมา +10

    மிகவும் சரியான பதில் எதையும் அவர்களுக்கு விளங்காது👍

  • @Sivatharsiga
    @Sivatharsiga วันที่ผ่านมา +11

    Wow well said👏👏👏

  • @thurairajahsivakumar4612
    @thurairajahsivakumar4612 วันที่ผ่านมา +7

    Congratulations 🎊 DR

  • @Killer483-cat
    @Killer483-cat วันที่ผ่านมา +23

    ஐயா கஜேந்திரன் பொன்னம்பலம் அவர்களே அருமையான பேச்சு

    • @ThiraviyarajahSubramaniyam
      @ThiraviyarajahSubramaniyam วันที่ผ่านมา +1

      His not right person 😂😂😂😂😂😂

    • @ranjankandavanam9053
      @ranjankandavanam9053 วันที่ผ่านมา

      வாழ்த்துக்கள்

    • @eselva27
      @eselva27 17 ชั่วโมงที่ผ่านมา

      ❤❤❤ 💯

  • @anthonymervynprakash2796
    @anthonymervynprakash2796 วันที่ผ่านมา +7

    மேலும் நத்தார் காலங்களில் இலங்கையில் நிறைய super Market இடங்களில் Carlsberg மதுபான நிறுவனம் பெரிய நாத்தார் மரங்களை நட்டு அதன் உச்சியில் Carlsberg சின்னத்தினை வைத்துள்ளது... மதுபான விளம்பரங்கள் தடை செய்யப்பட்ட நாட்டில் எப்படி இது சாத்தியம்...
    அரசாங்கம், பேராயர், குருக்கள், துறவிகள் எப்படி இதனை கண்டும் காணாமல் இருக்கின்றனர்?

  • @eselva27
    @eselva27 17 ชั่วโมงที่ผ่านมา +1

    அரசியல் உரிமை சார்ந்த விடயங்களை சிங்களத்திலும் எமது பிரதேச நிர்வாகம் சார்ந்த விடயங்களை தமிழிலும் கதைக்கலாம்.

  • @thirukumaransubramaniam-vd6xc
    @thirukumaransubramaniam-vd6xc วันที่ผ่านมา +29

    தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் இனிமேல் பாராளுமன்றத்தில் கதைப் பார்கள். ஏனெனில் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா தற்போது முன்மாதிரியாக இருக்கின்றார்

    • @SUJITHCANADA
      @SUJITHCANADA วันที่ผ่านมา +2

      You never seen when Kajan talked about it?

    • @arunarames6160
      @arunarames6160 วันที่ผ่านมา +2

      Pool arjuna

    • @georgehorton3293
      @georgehorton3293 วันที่ผ่านมา

      எப்படி முட்டாள்தனமாக சஜித் என்ன படித்தான் என்று எல்லோரையும் பகைத்தது போலவா?!

  • @vythilingampathmanathan9376
    @vythilingampathmanathan9376 วันที่ผ่านมา +1

    Great spech ARJUNA and PONNA!!!!

  • @KrishanKumar-sw9ld
    @KrishanKumar-sw9ld วันที่ผ่านมา

    Wonderful speech and demand by Kajendrakumar and archun👏👏👏 regarding the budistvihara in the public owned land.

  • @GunasagaranAchiapan
    @GunasagaranAchiapan วันที่ผ่านมา +17

    Salute Dr Archuna as People's Man Mp God bless

  • @ChorubananthBenadit
    @ChorubananthBenadit วันที่ผ่านมา +4

    Dr body language best

  • @DinesInitha
    @DinesInitha 10 ชั่วโมงที่ผ่านมา

    Salute to Doctor ❤❤

  • @ponniahkanagasabai6369
    @ponniahkanagasabai6369 วันที่ผ่านมา +1

    Gajendiran well done. Thank you.

  • @venthanventhan4811
    @venthanventhan4811 วันที่ผ่านมา +5

    வாழ்த்துக்கள்.

  • @bettydaniel1462
    @bettydaniel1462 วันที่ผ่านมา +1

    Dr❤❤❤👌🏻🇫🇷

  • @RubanRaja-o8x
    @RubanRaja-o8x 23 ชั่วโมงที่ผ่านมา +1

    Congrats both of you 💙💪💪

  • @pushparanysivagnanam9544
    @pushparanysivagnanam9544 วันที่ผ่านมา +1

    valthukkal♥♥♥♥

  • @shanthiganesh4133
    @shanthiganesh4133 วันที่ผ่านมา +12

    🕊🔥Dr.MP.Archchuna ❤️is original.💐
    இப்ப எல்லாரும் Dr.MP.Archcy வைப் பார்த்து copy அடிக்கிறாங்கள்.

    • @shiyamshiyam1118
      @shiyamshiyam1118 วันที่ผ่านมา +4

      100%

    • @kannaramesh8600
      @kannaramesh8600 14 ชั่วโมงที่ผ่านมา

      It’s no harm, if anyone do a correct thing it will be appreciated

  • @easwaryketheswaran4009
    @easwaryketheswaran4009 วันที่ผ่านมา +9

    We are very fortunate to Dr Arushuna ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @eselva27
    @eselva27 17 ชั่วโมงที่ผ่านมา +1

    கதைக்க வேண்டியதை கதைக்காது. பொருத்தமில்லா விடயங்களை கதைத்ததால் இவர் வைத்தியசாலையில் பணிப்பாளருடன் என்ன கதைத்திருப்பார் என்பதை ஊகிவுங்கள்.

  • @Killer483-cat
    @Killer483-cat วันที่ผ่านมา +10

    Gajendran salute good explanation

    • @ThiraviyarajahSubramaniyam
      @ThiraviyarajahSubramaniyam วันที่ผ่านมา

      No, His not right way all the time but it's person's responsibility. stop worrying you are speaking. 😂😂😂😂😂😂😂😂😂

  • @ravinila791
    @ravinila791 วันที่ผ่านมา +2

    DR. kku பயித்தியமா தனியாக இருந்து சிரிக்கிறார்

  • @chandraravindran8602
    @chandraravindran8602 วันที่ผ่านมา +7

    Super Gagenthirakumar 👌♥️

    • @ThiraviyarajahSubramaniyam
      @ThiraviyarajahSubramaniyam วันที่ผ่านมา

      No, His not right way all the time but it's person's responsibility. stop worrying you are speaking.

    • @ThiraviyarajahSubramaniyam
      @ThiraviyarajahSubramaniyam วันที่ผ่านมา

      😂😂😂😂😂😂😂😂😂

    • @eselva27
      @eselva27 17 ชั่วโมงที่ผ่านมา

      💯

  • @parakitssongspara1090
    @parakitssongspara1090 วันที่ผ่านมา +2

    Thamilarkal 8 persons enralum enimale parliament kaladi kaddum. Dr. Archuna introduce and continue other M. Ps.

  • @Vimoo-kti56
    @Vimoo-kti56 วันที่ผ่านมา +8

    இஞ்சி சாப்பிட்ட சிரிப்போடு ரங்கன் ரசிக்கிறார்🤭😬

    • @segarajasegaramjeyaseelan2962
      @segarajasegaramjeyaseelan2962 วันที่ผ่านมา +1

      "ரங்கன்" யார் தம்பி அந்த ரங்கன். அந்தச் சிரிப்பு மூத்த சகோரங்களின்ர குறளிக்கூத்துச் சிரிப்போ.

    • @JJ-pj1jv
      @JJ-pj1jv วันที่ผ่านมา +1

      Did you try before 😮

    • @Ravanan646
      @Ravanan646 วันที่ผ่านมา +1

      mixer சாப்பிட்டவரையே பேசவைத்தவர் இந்த ரங்கன் என்பதை ரங்குபிள்ளை நீர் அறிவீரோ?

  • @SahayathasanAmalatheepan
    @SahayathasanAmalatheepan 3 ชั่วโมงที่ผ่านมา

    Super

  • @mathybalasingam6522
    @mathybalasingam6522 วันที่ผ่านมา

    Dr Archchuna is great. As he promised he is working for our people. Support Dr honourable MP Archchuna

  • @kandiahmahendran1385
    @kandiahmahendran1385 วันที่ผ่านมา +1

    Super. ❤️❤️🌷🌷 Swlss

  • @chandraalageson9146
    @chandraalageson9146 วันที่ผ่านมา +4

    Archuna tried to speak broken English. We admire Hon. Gajendirakumar’s eloquence. Archuna can’t speak proper English or Sinhala.he is just boasting

  • @easwaryketheswaran4009
    @easwaryketheswaran4009 วันที่ผ่านมา +7

    DR❤ARUSHUNA ❤❤❤❤

  • @LADSIYAN__VLOG
    @LADSIYAN__VLOG วันที่ผ่านมา +6

    Salute dr archchuna tamil mp🫡🫡🫡🫡👏👏👏👏🥰🥰🥰

  • @rajakulasingamkalkithasan7235
    @rajakulasingamkalkithasan7235 วันที่ผ่านมา +2

    This short of distribute and argue we expect from all 0ur Tamil parliament members. Superb. If fight for peace this is the way should be.,everyone will understand. Good job ❤

  • @makalingam4468
    @makalingam4468 วันที่ผ่านมา +4

    Doctorin uraijai thirummp thirumpa kadkanum pola irukku❤

  • @SelvamanyNavaratnarajah
    @SelvamanyNavaratnarajah วันที่ผ่านมา +2

    Mp. Thambi. Kajendraku and. Mp Arushunavy Eiruvarium. Parka. Happyjaga. Eruikkirathu. But Oruvari. Oruvar. Keith thaan ail. Erunthail. Naillathu. Thampikale. Makale. Thanks. Lon Amma

  • @AriyaraththinamSarmila
    @AriyaraththinamSarmila วันที่ผ่านมา +1

    Congratulations ❤❤

  • @Educational4117
    @Educational4117 วันที่ผ่านมา +3

    இது பாராளுமன்றமா நீதிமன்றமா😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @Ravanan646
      @Ravanan646 วันที่ผ่านมา

      Do you know anything about parliamentary procedures?

    • @ranjankandavanam9053
      @ranjankandavanam9053 วันที่ผ่านมา +2

      நாடாளமன்றில் கதைக்க உரிமையிருக்கு

  • @selladuraisinnadurai575
    @selladuraisinnadurai575 วันที่ผ่านมา +2

    Standard up for the rights of the people

  • @JaykumarSilvanatha
    @JaykumarSilvanatha วันที่ผ่านมา +1

    👍👍👍

  • @roninronin6405
    @roninronin6405 วันที่ผ่านมา +1

    “The problem is that democracy is not freedom. Democracy is simply majoritarianism, which is inherently incompatible with real freedom. Our founding fathers clearly understood this.”

  • @kumarsanmugam3200
    @kumarsanmugam3200 12 ชั่วโมงที่ผ่านมา

    We shouldnt have political parties with ethnic identity. These tamil politicians stick to the past for their survival. Why dont they agree to support NPP.

  • @shirandinho10
    @shirandinho10 วันที่ผ่านมา +1

    ❤❤❤

  • @thevanthivarajahyogenthira8058
    @thevanthivarajahyogenthira8058 วันที่ผ่านมา +1

    ❤❤❤❤

  • @marysoosainayagam2704
    @marysoosainayagam2704 วันที่ผ่านมา +6

    அர்ச்சுனா ஏன் சிரித்துக்கொண்டே இருக்கிறேர்.He looks funny

    • @JJ-pj1jv
      @JJ-pj1jv วันที่ผ่านมา +3

      God gave him a happy face .what he has to do. Look and enjoy being like him

    • @Ravanan646
      @Ravanan646 วันที่ผ่านมา

      mixer சாப்பிட்டவரையே பேசவைத்துவிட்டேன் என்ற பேருவகை 😂

  • @kalarathankalarathan2964
    @kalarathankalarathan2964 วันที่ผ่านมา +1

    Congratulations

  • @Yoga-m3b
    @Yoga-m3b วันที่ผ่านมา

    At least a few of our oldies of our Tamil politicians are awoken only slightly 😂at least ?? 😂😂no wonder or shock to us Even might go back to their comfortable place with 😂😂”money 😂😂 no no sweet it’s only 😂😂 boxes 😂😂.
    Aruchna is a true TAMIL young boy keep going on your path we are with you 🙏most importantly GOD is not only with you and wil keep directing you and will be with you 🙏🙏🙏🙏🙏🙏💫💫💫💫.

  • @SanthiraSanithira
    @SanthiraSanithira 11 ชั่วโมงที่ผ่านมา

    Wasted milk. Forget everything. Talk about cost of living of the people and development of the economic situation.

  • @tharsitharsi3761
    @tharsitharsi3761 วันที่ผ่านมา +1

    👍

  • @Pathmanathan-z8y
    @Pathmanathan-z8y วันที่ผ่านมา

    VALGA VALARGA

  • @raviravindran5355
    @raviravindran5355 วันที่ผ่านมา

    Dr Arujuna won't be able achieve anything.
    He has lots of issues.
    He needs to change his attitude.
    He can be doctor or Member of parliament.
    He needs to understand that he is not above the law.
    He has already lost his respect in the parliament.
    He is fighting , shouting and screaming.
    He needs to become more civilized.
    Mr Ponambalam was firm and talking to the point and
    His English wss very good.
    I will gurantee 100 % that the DR wont be able to achieve anything.
    Very soon he will be taken away from the parliament by the security because he was very disrespectful to the speaker.
    He has to learn to respect people.
    He claimed that 19 cases against him.
    He should feel shame about it because he has violated the law.
    He may think that by shouting and screaming he can achieve anything.
    Wrong approach.
    Be friendly with everyone if he wants to achieve anything.
    If someone has violated the law take them court and notify the ministry concerns.
    Not a single ministry is going to help him.
    Very soon people will loose confidence and that would be the end of his political courier.
    Over all he has a major attitude problem.
    No nody cares if he is doctor or Member of parliament if he doesn't know to respect people.
    I may be wrong but my assessment. 16:44 16:44

  • @SanthiraSanithira
    @SanthiraSanithira 11 ชั่วโมงที่ผ่านมา

    Milking on the ground.

  • @Abimenu-dq7rg
    @Abimenu-dq7rg วันที่ผ่านมา +3

    I just noticed That dr MP smile and shaking head as joker ...only talk about hospital since open parliament....he only talk he senior dr to take revenge

  • @thuraisingamSellaiah
    @thuraisingamSellaiah วันที่ผ่านมา +1

    ❤😊

  • @pushparanysivagnanam9544
    @pushparanysivagnanam9544 วันที่ผ่านมา

    valthukkal Archuna verry ungaludaiyade nalai namate♥♥♥♥👍👍👍👍👍👍👍👍👍👍

  • @Ravanan646
    @Ravanan646 วันที่ผ่านมา +1

    நீ அருச்சுனாவை கேவலப்படுத்தும் comments ஐ ஆதரிக்கிறாய்.

  • @mohamedmifraz4509
    @mohamedmifraz4509 วันที่ผ่านมา

    Archuna is being rejected by most mps due to his racist motive. He has become the best joker and entertainment of present parliament

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw วันที่ผ่านมา +7

    உலகப்பந்தில் தமிழர்கள்🌋🕍⛪⛰️💔🌹எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்

  • @ramanthankugaseelan1646
    @ramanthankugaseelan1646 วันที่ผ่านมา +1

    Thanks G.G .k

  • @ramanthankugaseelan1646
    @ramanthankugaseelan1646 วันที่ผ่านมา +3

    Thank congratulations d.r arugna Ramanathan

  • @NagendranS-b5r
    @NagendranS-b5r วันที่ผ่านมา +1

    This one you money making business development you no making job davlpan I think you family development business

  • @janumithan7849
    @janumithan7849 วันที่ผ่านมา +2

    இவர் கொழும்பில் வைத்திருக்கிறார் வீடு

    • @T.S.RAJASEHARAMThangavel
      @T.S.RAJASEHARAMThangavel วันที่ผ่านมา

      ADUTHAVAN ENNA PUDUNGURAN ENDRU PATHUKITTU IRUPAWAN...MANUSIYUM. WERU ORUWANUDAN KUDUMBAM NADATHTHUWADUM WALAMAI..NAM THOLILAI MATT UM. PARPOOM.😂

    • @danpathmarajah5849
      @danpathmarajah5849 วันที่ผ่านมา +2

      Is that a problem?

    • @Ravanan646
      @Ravanan646 วันที่ผ่านมา

      நீங்கள் எங்க இருந்துடா வாறீங்கள்?

    • @danpathmarajah5849
      @danpathmarajah5849 วันที่ผ่านมา

      @@Ravanan646 Nice and polite. Thanks.

    • @Ravanan646
      @Ravanan646 วันที่ผ่านมา

      @@danpathmarajah5849 Where are you from?

  • @Ravanan646
    @Ravanan646 วันที่ผ่านมา +1

    என்னுடைய கமெண்ட்ஸ் ஐ நீக்கும் உன்னை நான் unsubscribe பண்ணிவிட்டேன்

  • @lzcvb12_wr7azc_eucv1ml_9az
    @lzcvb12_wr7azc_eucv1ml_9az วันที่ผ่านมา +6

    இந்த மன நோயாளி யை தயவு செய்து அங்கொட யில் உடனடியாக அனுமதிக்க வேண்டும்

    • @JJ-pj1jv
      @JJ-pj1jv วันที่ผ่านมา +3

      With you 😂😮😅

    • @rathnasingam2371
      @rathnasingam2371 วันที่ผ่านมา +1

      Not he you are

    • @Ravanan646
      @Ravanan646 วันที่ผ่านมา

      உன்னை எங்க கொண்டு விட வேண்டும்

    • @jegatheeswarantharmalingam3999
      @jegatheeswarantharmalingam3999 วันที่ผ่านมา +2

      You go angoda p q

  • @samirhemansu
    @samirhemansu วันที่ผ่านมา +3

    Why did Mr. Gajendrakumar Ponnampalam left his seat while MP Dr.Archchuna was speaking. He was speaking for the Young people of Jaffna hospital facing hardship by their own people.

  • @radah.mradah1061
    @radah.mradah1061 วันที่ผ่านมา +8

    சிங்கள பகுதி இந்து கோவில்களையும் எடுங்கள் 😂😂😂😂

    • @varansinna807
      @varansinna807 วันที่ผ่านมา

      உங்களுக்கு எந்த இடமும் இல்லை.

    • @georgehorton3293
      @georgehorton3293 วันที่ผ่านมา

      தமிழர் பகுதிகளிலிருக்கும் விகாரைகளை போல் சிங்களப் பகுதிகளிலிருக்கும் கோயில்கள் பல மடங்கு.
      சிங்களவர்களே நடத்தும் கோயில்கள் அதிகம் உள்ளன.
      இவர்கள் ஏன் தமிழர் நிலங்களில் கட்டப்பட்ட மசூதிகள் பற்றி வாய் திறப்பதில்லை!???

    • @akchiyalondon4223
      @akchiyalondon4223 วันที่ผ่านมา +1

      தமிழ் பிரதேசங்களில் வழமைக்கு மாறாக உருவாக்கப்பட்ட பௌத்த மத கோயில்களை தான் எடுங்கள் என்று நாங்கள் கேட்கிறோம்❤சிங்களப் பிரதேசங்களில் கட்டப்பட்டுள்ள இந்து கோவில்கள் சொந்தமாக ஒரு காணியை வாங்கப்பட்டு அதில் அமைக்கப்பட்ட கோவில்கள்❤தமிழ் மக்களுடைய சொந்த காணிகளில் பௌத்த மத கோயில்களை கட்டுவதை தவிருங்கள் என்று தான் நாங்கள் கேட்கிறோம்❤எங்களுக்கு எம்மதமும் சம்மதம் தான் ஆனால் அவர்கள் இருக்க வேண்டிய இடங்களில் முறையாக இருந்தால் எல்லாம் சௌக்கியம்❤

    • @varansinna807
      @varansinna807 วันที่ผ่านมา +4

      @@radah.mradah1061 தமிழர்கள் வாழும் இடங்களில் சொந்த காணியில் கட்டுகிறார்கள். ஆனால் சிங்கள மக்கள் இல்லாத பிரதேசங்களில் விகாரை எதற்கு யார் வழிபட?

    • @pushpanal4466
      @pushpanal4466 วันที่ผ่านมา

      அவை தமிழர்கள் வாழ்ந்த இடங்களில் கட்டப்பட்ட கோயில்கள்.

  • @rasanvarthatharasa7139
    @rasanvarthatharasa7139 วันที่ผ่านมา +1

  • @K.SathijakumarKanapathipil-f9q
    @K.SathijakumarKanapathipil-f9q วันที่ผ่านมา +2

    All tamil politicians flowing Dr Aruchuna Ramanathan , including mr Gajendran Ponampalam also

  • @JenakanSellaththurai
    @JenakanSellaththurai วันที่ผ่านมา +4

    Anka pooi enakkum english pesa thetium endatha kadda poka vedela doctor english kathikkerar endathukkaka kathikka vendam muthall étant evalavum kathikkala

    • @chandraalageson9146
      @chandraalageson9146 วันที่ผ่านมา +1

      அர்ச்சனா பிழையாக ஆங்கிலம் பேசுகிறான். Mr. Gajendrakumar speaks perfect English. 👍

  • @DINO-KingofKotha
    @DINO-KingofKotha วันที่ผ่านมา +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤1

  • @vilithelu
    @vilithelu วันที่ผ่านมา +3

    அலம்பல்.தமிழ் மக்களுக்காக சூடு வாங்குவது இங்க ஏன் கதைக்க வேண்டும் . இப்ப தமிழ் கதை பார்பம். இப்ப ஏன் சிங்களம் கதைக் கிறான்

    • @danpathmarajah5849
      @danpathmarajah5849 วันที่ผ่านมา +1

      Uncivil, crude, obnoxious indecent behaviour of a so-called educated man is a disgrace to the people represented. Sadly, there are some who celebrate such behaviour.
      We have a long way to go.

    • @Ravanan646
      @Ravanan646 วันที่ผ่านมา

      பிரச்னையை அவர்கள் மொழியில் சொன்னால் தான் அவர்கள் விரும்பாவிட்டாலும் கேட்பார்கள் அனால் வார்த்தைப்பிரயோகம் முக்கியம்.

  • @mtefrance
    @mtefrance วันที่ผ่านมา +4

    இந்த டாக்டர் எல்லாத்தையும் குழப்ப இந்திய புலனாய்வு அனுப்பிய வண்டு, எல்லாத்தையும் குழப்ப வந்தவன்,

    • @karthigasukiritharan2205
      @karthigasukiritharan2205 วันที่ผ่านมา

      Exactly what this idiotic MP is doing in the parliament and outside

  • @Killer483-cat
    @Killer483-cat วันที่ผ่านมา +4

    Arjunana waste Gajendran is best 👌

  • @Oyster000
    @Oyster000 วันที่ผ่านมา +3

    Archuna is looking for his Thangam with a Gay smile.

  • @thushanththushanth2219
    @thushanththushanth2219 วันที่ผ่านมา +1

    அர்ஜுனா தமிழ் காங்கிரஸ்லில் இணைய நாடக அரங்கேற்றம்

    • @GunasagaranAchiapan
      @GunasagaranAchiapan วันที่ผ่านมา +3

      Are u director

    • @kandiahmahendran1385
      @kandiahmahendran1385 วันที่ผ่านมา

      Super ❤️❤️🌷🌷Swlss

    • @thushanththushanth2219
      @thushanththushanth2219 วันที่ผ่านมา

      @@GunasagaranAchiapan no bro நான் சொல்வது நிச்சயமாக நடக்கும் அர்ஜுனா ஒரு அரை பைத்தியம் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஒரு முழு பைத்தியம் இணைவது இருவரின் நோய்களும் குணமாகும்

    • @AkilaSiva-g3y
      @AkilaSiva-g3y วันที่ผ่านมา

      நீ 🐕‍🦺🐕‍🦺🐕‍🦺🐕‍🦺🐕‍🦺🐕‍🦺

    • @Ravanan646
      @Ravanan646 วันที่ผ่านมา

      நல்ல வேளை உன்வீட்டை வாடைக்கு இருக்க நாடகம் போடுறார் என்று சொல்லவில்லை 🤣🤣

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka วันที่ผ่านมา +11

    தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் இனிமேல் பாராளுமன்றத்தில் கதைப் பார்கள். ஏனெனில் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா தற்போது முன்மாதிரியாக இருக்கின்றார்

  • @NaganSrithar
    @NaganSrithar 23 ชั่วโมงที่ผ่านมา +1

    ❤❤❤❤

  • @balanesanbalasundaram2619
    @balanesanbalasundaram2619 วันที่ผ่านมา +2

    சிஙாகளநாட்டுப்பக்கம்புததருக்குஇடமில்லையாதெருதெருவாகொன்டுதிரியினம்