How to Clutch Plate Problem solve in tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 31 ก.ค. 2020
  • #bikedoctortamil
    How to Clutch Plate Problem solve in tamil
    Hello friends if that’s what we‘re going to see in this video today.
    I have commented in this video on how to " Clutch Plate Problem solve". If you follow it you can repair your bike
    More Videos: / @bikedoctortamil2.0
    Thanks,
    Bike Doctor Tamil

ความคิดเห็น • 428

  • @naveenkumars4381
    @naveenkumars4381 3 ปีที่แล้ว +150

    தொழில் ரகசியத்தை சொல்லித்தரனுமா நல்ல மனசு வேண்டும்...உங்களுக்கு தாராளமா இருக்குது புரோ👍

    • @bikedoctortamil2.0
      @bikedoctortamil2.0  3 ปีที่แล้ว +15

      Hi brother 👋 thank for your support 🙏

    • @SarathKumar-vs8ni
      @SarathKumar-vs8ni 3 ปีที่แล้ว

      டிவிஎஸ் விக்டர் மைலேஜ் தரும் என்ன பண்றது

    • @shabeerrahmed
      @shabeerrahmed 3 ปีที่แล้ว +2

      Let me share your work place full address to meet you bro

  • @testlamptamilchannel8546
    @testlamptamilchannel8546 2 ปีที่แล้ว +10

    அண்ணா உங்க Video ஒவ்வொன்னும் அருமையாகவும்,தெளிவாக விளங்கிக்கொள்ளவும் முடிகிறது. நீங்கள் மென்மேலும் வாழ,வளர கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக. நன்றி அண்ணா.

  • @m.lawrencerockfortrider8110
    @m.lawrencerockfortrider8110 3 ปีที่แล้ว +14

    💐ஹலோ அண்ணா நல்லா இருக்கீங்களா❤️,என் bike எருமை மாதிரிதான் ஸ்லோவாக தான் போகும், வண்டி ஒட்ட மிகவும் சிரமமாக இருக்கும், mileage வேற இல்லை,mechanic கிடம் கேட்ட போது ஒரு 6 to7 அல்லது 8 ஆயிரம் ஆகும்னு சொன்னார்கள்,சில ஆயிரம் நான் என் BIKE கை விற்று விடலாம் என நினைத்தேன், புது bike வாங்க 😭 ஆனால் இந்த கொரோனா வால் எனக்கு வேலை சரியாக இல்லை,சரி இன்னும் சில காலம் இது தான் நம் தாலை விதி என நினைத்தேன், முழு lock down ல உங்க விடியோ அனைத்தையும் பார்த்தேன், பிறகு வீட்டில் இருக்கும் டூல்ஸ் இல்லாமல் இன்னும் 700 ரூபாய்க்கு ஸ்பெஷல் டூல்ஸ் வாங்கினேன், பிறகு 1000 ரூபாய்க்கு பொருட்கள் வங்கினேன்,ஒரு லிஸ்ட் எலுதினேன் , கிட்ட தட்ட 35 point அனைத்தையும் ஃபாலோ பண்ணி இப்ப வண்டி சும்மா பறக்குது,சூப்பர் ஆக இருக்கு,மிக்க நன்றி,கிளட்ச் கேபிள்,axileater கேபிள்,கிளட்ச் பிளேட்,rotor cleening, chain adjust ment,head dee corbon பண்ணினேன்,oil CHANGE,spark plug change , sir filter change, corporater cleen, என a to z una விடியோவில் வரும் அனைத்தையும் பார்த்தேன்,grece apply ,oil applay,play adjust, எல்லாம் பண்ணி ஒரே நாளில் 235 கிலோமீட்டர் ஒட்டியும் பார்த்து விட்டேன், தங்கள் சேவைக்கு நன்றி, நீங்கள் நீடுழி வாழ வாழ்த்துக்கள் 💐 இன்னும் அந்த realy type security system மட்டும் part வாங்கியாச்சு அடுத்த வாரம் செட் பண்ணிடுவேன் நன்றி

  • @sureshl4985
    @sureshl4985 2 ปีที่แล้ว +8

    ரொம்ப நன்றி அண்ணா. நீங்க நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும் 🙏

  • @kalidas6945
    @kalidas6945 ปีที่แล้ว +2

    உங்க வீடியோ பார்க்கும் போது ரொம்ப சந்தோசமா இருக்கு
    எங்களுக்குள் ஒரு தன்னம்பிக்கை உருவாகுது
    அதுக்கு எல்லாம் காரணம் நீங்கதான் ரொம்ப நன்றி 🙏
    Pulsar 135 cc video கொஞ்சம் போடுங்களேன் ப்ளீஸ்

  • @VEERAVANNIYANDA
    @VEERAVANNIYANDA ปีที่แล้ว +4

    எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது அண்ணா உங்கள் வீடியோ🙏🙏

  • @karthikeyan-kc2py
    @karthikeyan-kc2py ปีที่แล้ว +2

    Thanks a lot brother. அனைத்தும் பயனுள்ள காணொளிகள். நன்றி

  • @c.vasanthakumar1058
    @c.vasanthakumar1058 3 ปีที่แล้ว +1

    So many points, neraya vishayam sonnenga thanks bro

  • @mosesjael6149
    @mosesjael6149 2 ปีที่แล้ว +2

    Nalla manushan ya neenga... God bless you 💐

  • @ramsaamvmate4385
    @ramsaamvmate4385 2 หลายเดือนก่อน

    First Class..Harward University..Professor..in Bike 🎉Subject..Really Your..are Professional..Doctor...!** Great...!**

  • @antonyanto164
    @antonyanto164 3 ปีที่แล้ว +1

    Super bro unga video pathu carburetor clean panni poten super thank you so much bro god bless you........

  • @Varadhan95101
    @Varadhan95101 3 ปีที่แล้ว +1

    Super Explanation
    Very Good Bro
    Congratulations

  • @pushparaj3240
    @pushparaj3240 3 ปีที่แล้ว +9

    Very nice brother with respect to my request in last videos now you are telling the spanner sizes it is good thank you very much Brother. Let God bless you and all your team members to upload more videos.

  • @Bhuwanesh6224
    @Bhuwanesh6224 3 ปีที่แล้ว +1

    Anna thanks for your clear & helpful information

  • @esudoss3318
    @esudoss3318 9 หลายเดือนก่อน +1

    Very good brother. Clearly understood.

  • @ManiKandan-yv4cd
    @ManiKandan-yv4cd 2 ปีที่แล้ว +1

    Your work is very super and correct

  • @SivaKumar-kl7em
    @SivaKumar-kl7em 3 ปีที่แล้ว +1

    Hi bro unga expalin very super.thelivana vilakam kuduthienga.0

  • @visutheboss8175
    @visutheboss8175 3 ปีที่แล้ว +9

    அருமை...உங்களின் நல்ல மனம் வாழ்க...

    • @anbusiva7672
      @anbusiva7672 2 ปีที่แล้ว

      Anna mobile number send me

  • @KarthiKarthi-cp4xq
    @KarthiKarthi-cp4xq 2 ปีที่แล้ว

    Clutch holder size 12Cm Anna very good work my use full thanks anna

  • @manju.jsankar9141
    @manju.jsankar9141 ปีที่แล้ว +1

    உங்களுக்கு நல்ல மனசு வோற யாரும் இந்த ரகசியம் சொல்ல மாடங்க வாழ்க ❤❤🙏👌

  • @ganesaniyer3412
    @ganesaniyer3412 2 ปีที่แล้ว +2

    Excellent tutorial.No one will explain as much.Thank you so much.

  • @sembanandiappan4176
    @sembanandiappan4176 ปีที่แล้ว

    Super Explanation Brother Thanks

  • @gvelubrian2418
    @gvelubrian2418 3 ปีที่แล้ว +6

    Spr brother thank you so much i am waiting for pulsar 220

  • @VijayVijay-zu8rh
    @VijayVijay-zu8rh 3 ปีที่แล้ว

    Work is super bro congrats anna

  • @ravidhana7978
    @ravidhana7978 2 ปีที่แล้ว

    Super explain thank you sir 🙏

  • @sivarajsivaraj4099
    @sivarajsivaraj4099 2 ปีที่แล้ว

    குறு நாதா உங்க மனசு மாதிரியோ உங்க வோலையூம் சுத்தமாக இருக்கு வாழ்க வளர்க உங்களுடைய சோவை

  • @sathishkumar-om8dh
    @sathishkumar-om8dh ปีที่แล้ว

    Good explain sir thank you

  • @anandand5002
    @anandand5002 2 ปีที่แล้ว

    அருமை நன்றி சகோ

  • @shareef382
    @shareef382 2 ปีที่แล้ว +1

    Hi Anna supper en bike nane redy panniten thanks

  • @user-zz1wi1ku6d
    @user-zz1wi1ku6d 2 ปีที่แล้ว

    Vera level thalaiva

  • @KumarKumar-vv8fj
    @KumarKumar-vv8fj 2 ปีที่แล้ว +1

    Very nice teching sir thanks👍👌

  • @MuthuKumar-hx4to
    @MuthuKumar-hx4to 3 ปีที่แล้ว +1

    Sooooooooooper bro. Remba helpful aa iruku

  • @ziavudeen.jjelisonmohamad2381
    @ziavudeen.jjelisonmohamad2381 3 ปีที่แล้ว

    your all videos very super

  • @durairajg6539
    @durairajg6539 3 ปีที่แล้ว +3

    சூப்பரா இருக்கு

  • @VivasayamTN23
    @VivasayamTN23 4 หลายเดือนก่อน

    Thank you Anna correct ta thaliva soiluringa

  • @SathishKumar-zg3id
    @SathishKumar-zg3id ปีที่แล้ว +1

    Very good explanation good job super ❤️👍💯

  • @solapuramsa
    @solapuramsa ปีที่แล้ว

    அருமை அண்ணா 👍👍👍👍

  • @jesurathinam2570
    @jesurathinam2570 ปีที่แล้ว

    மிக்க நன்றி

  • @manickam367
    @manickam367 ปีที่แล้ว

    அருமை அருமை

  • @p.a.balaji1185
    @p.a.balaji1185 2 ปีที่แล้ว +1

    Tnx you bro.ரொம்ப miniute ஆன விஷயம் கூட ரொம்ப clear ah சொன்னிங்க. ❤️❤️❤️.bro next video podum pothu voice matum koncham clear ah podunga bro.மேன்மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள் Bro 🎉🎉🎉

    • @bikedoctortamil2.0
      @bikedoctortamil2.0  2 ปีที่แล้ว

      Hi brother 👋 thank for your support 🙏 okay BROTHER 👍

  • @sriayngaranmobilesaudiosti2914
    @sriayngaranmobilesaudiosti2914 3 ปีที่แล้ว

    Super brother nice naveen kumar frm tirupur thanks for ur response

  • @jairam8149
    @jairam8149 3 ปีที่แล้ว

    Super sir usefull idea

  • @gunasekaran560
    @gunasekaran560 3 ปีที่แล้ว +1

    நல்ல பதிவு மிக்க நன்றி

  • @shankarraj4312
    @shankarraj4312 2 ปีที่แล้ว

    Super video Anna How to change timings chain

  • @pachiyappanpachiyappan5846
    @pachiyappanpachiyappan5846 3 ปีที่แล้ว

    Super Anna enaku usefull irukku unna video thanks anna

  • @sabeerahamed8093
    @sabeerahamed8093 2 ปีที่แล้ว

    👌super very nice thanks

  • @PrakashRaj-pz2rh
    @PrakashRaj-pz2rh 3 ปีที่แล้ว

    Bro apdiye neenga change panra spares oda approx. Rate sonningana knjam usefulah irukum. Otherwise unga all videoseume super
    ..🤩🤩🤩

  • @beastgokul5189
    @beastgokul5189 3 ปีที่แล้ว +1

    Super Anna very nice very useful nenga Vera level thank you Anna

  • @srinivasanveeramani3983
    @srinivasanveeramani3983 3 ปีที่แล้ว

    அருமை 👌👌👌👌👌👌👌👌👌

  • @ssubramani2801
    @ssubramani2801 3 ปีที่แล้ว +1

    Super anna Vera leavel neega👌👌👌 na unga fan all video watching

  • @murugesanvalarmathi769
    @murugesanvalarmathi769 2 ปีที่แล้ว

    Very very good super👏👏👏👏

  • @ravichandrand514
    @ravichandrand514 3 ปีที่แล้ว +1

    Super,pls tell me how to set idle rpm in Bajaj Platina bs6 model

  • @prabhakars5926
    @prabhakars5926 3 ปีที่แล้ว +2

    நன்கு புரியும்படி அருமையாக சொல்லித் தருகிறீர்கள். மிக்க நன்றி சகோதரரே..👍👍

  • @rajeshkumar-rj7ml
    @rajeshkumar-rj7ml ปีที่แล้ว

    செம புரோ...

  • @dineshramu1962
    @dineshramu1962 3 ปีที่แล้ว

    Super video bro.

  • @vengatmuthelraj5974
    @vengatmuthelraj5974 3 ปีที่แล้ว

    நன்றி pro

  • @Tamilselvam.K
    @Tamilselvam.K 2 ปีที่แล้ว

    Arumai thala

  • @RIBINWORLD
    @RIBINWORLD ปีที่แล้ว

    அண்ணா சூப்பர் அண்ணா ,எப்படி cutch plate போய்விட்டது என் கண்டு பிடிப்பது ,case கழட்டாமல் பற்பது பற்றி சொல்லுங்க அண்ணா plzzzz

  • @sabeerahamed8093
    @sabeerahamed8093 2 ปีที่แล้ว

    Thanky very much

  • @boominathanm2706
    @boominathanm2706 2 ปีที่แล้ว

    Ungala pathu than carburator clean breaker shoe clean clutch ajusment clicker oil seal changed pana next chain breaket change pana pora sir this weekla sir thaks

  • @rkmurukan1278
    @rkmurukan1278 ปีที่แล้ว

    அண்ணா உங்கள் விடியோ சூப்பர்

  • @karthickkarthickb7890
    @karthickkarthickb7890 3 ปีที่แล้ว

    Ungalukku Nalla Manasu pro

  • @balajijb.8220
    @balajijb.8220 3 ปีที่แล้ว

    Hi ji unga videos ellam super ji, eanakku tvs sport 2009 model bike head cleaning, rebore panni piston set panrathu, clurch plate change panrathu video poduga ji, thank you ji

    • @bikedoctortamil2.0
      @bikedoctortamil2.0  3 ปีที่แล้ว

      Hi brother 👋 thank for your support 🙏 okay BROTHER 👍

  • @nareshr299
    @nareshr299 ปีที่แล้ว

    👉 அருமையான வீடியோ பதிவு
    அற்புதமான விளக்கம்
    👍👌🏻🤝
    ஹீரோ ஹோண்டா Karizma R பைக்
    Wheel bearing change Video பதிவு போட முடியுமா அண்ணா
    ஆவடியில் இருந்து நரேஷ்

  • @madhanvasudev7969
    @madhanvasudev7969 3 หลายเดือนก่อน

    நா மேகானிக் இல்ல ஆனா உங்க விடியோ பாக்குறேன் 😊 எதுக்குனு எனக்கே தெறியல😅

  • @sekaralakarsamy1515
    @sekaralakarsamy1515 ปีที่แล้ว

    nandri boss

  • @selvarajk917
    @selvarajk917 2 ปีที่แล้ว

    Very nice 👌👌🙏👌

  • @balakrishnanPavani1111
    @balakrishnanPavani1111 3 ปีที่แล้ว +1

    Nice explanation..

  • @radhakrishnan-vt9xn
    @radhakrishnan-vt9xn 3 ปีที่แล้ว +1

    அருமையான தகவல் அண்ணா, மெக்கானிக் ஒர்க் எனக்கு ரொம்ப பிடிக்கும், ஆனால் மெக்கானிக் வேலை பழக வாயப்பை என்னால் ஏற்படுத்த முடியவில்லை எனது இளம் வயதில்லை. ஆனால் இப்பவும் ஆர்வம் உள்ளது. உதவ முடியுமா. மெக்கானிக் பண்ண என்ன பொருள் அந்த பொருளின் நம்பர் எல்லாம் சொல்ல முடியுமா, வீடியோ பார்த்து கற்றுக் கொள்கிறேன்.

    • @bikedoctortamil2.0
      @bikedoctortamil2.0  3 ปีที่แล้ว

      Hi brother 👋 thank for your support 🙏 okay BROTHER 👍

  • @TN-zf3gk
    @TN-zf3gk 2 ปีที่แล้ว

    Vera level bro

  • @kingofking8384
    @kingofking8384 8 หลายเดือนก่อน +4

    நீங்க உண்மையிலயே மெக்கானிக் டாக்டர் தான் 👍👌

  • @sundharraian2427
    @sundharraian2427 3 ปีที่แล้ว +1

    அண்ணா நீங்க வேற லெவல் அண்ணா

  • @mdfalik8215
    @mdfalik8215 3 ปีที่แล้ว

    Super 👍👍❤️

  • @garansp7657
    @garansp7657 ปีที่แล้ว

    Super bro🎉🎉🎉🎉

  • @gokulkumar8724
    @gokulkumar8724 3 ปีที่แล้ว

    Nice video bro.... Hero ignitor 125cc bike ku clutch plate change panna evlo bro...

  • @amarvelsk1079
    @amarvelsk1079 3 ปีที่แล้ว

    You explain Honda cb shine 125 church plate change and problem, everyday first time pute geare like a braking class tumbler sound but next time I put the gear sumethly put it so what about that problem please explain prother.

  • @sathiyamurthy5353
    @sathiyamurthy5353 ปีที่แล้ว

    Thank you na

  • @kombancreate
    @kombancreate 3 ปีที่แล้ว +1

    Cleara solli tharinga bro

    • @kombancreate
      @kombancreate 3 ปีที่แล้ว

      Naan ungaloda fan bro

  • @_tn_33_official_edits_2
    @_tn_33_official_edits_2 2 ปีที่แล้ว

    Super bro

  • @Ak-uv8lx
    @Ak-uv8lx 2 ปีที่แล้ว

    Thanks

  • @naveenmatheshfoodviews1005
    @naveenmatheshfoodviews1005 2 ปีที่แล้ว

    Super 🙏🙏

  • @m.arumugakani1814
    @m.arumugakani1814 3 ปีที่แล้ว +1

    Bro Bajaj m80 old model garana gear and engine gear enna no use pananum 15 or 16

  • @nagoormeeranazarali8294
    @nagoormeeranazarali8294 3 ปีที่แล้ว

    Super.

  • @boominathanm2706
    @boominathanm2706 2 ปีที่แล้ว

    Super sir

  • @p.ramasamyperumal6829
    @p.ramasamyperumal6829 2 ปีที่แล้ว

    Super pro

  • @deventhirandeventhiran4273
    @deventhirandeventhiran4273 3 ปีที่แล้ว +1

    ஹீரோ வண்டில ஒயரிங் வொர்க் ஹால் சொல்லுங்கண்ணா வொர்க் நீங்க போடுற வீடியோ எல்லாம் நல்லா தேங்க்ஸ் அண்ணா

  • @kuttysiva130
    @kuttysiva130 2 ปีที่แล้ว

    Super pro i love

  • @backer6028
    @backer6028 2 ปีที่แล้ว

    Thankyou 🙏

  • @damaldumal3350
    @damaldumal3350 2 ปีที่แล้ว

    Fine, yennum Mukiyamana part go slow yennum vendum manasu

  • @sakshiganesh323
    @sakshiganesh323 8 หลายเดือนก่อน

    Bro...I used the hero honda passion pro 2011 model.resently changed original bore and head Walove is Patra mission fitting .ofter that bike pickup down' how to increase pickup please sagest to tel

  • @success2.155
    @success2.155 2 ปีที่แล้ว

    Sir good I need your help gear lever 3 gear problem sir you said all things I do but gear problem sir what do sir hero hand glamou 125 cc bike tell me sir please

  • @jayapalrajendran64
    @jayapalrajendran64 2 ปีที่แล้ว

    Anna enoda bike splendor old model Anna .bore puthusu potachu Anna ,het ledhla work pathu matunom Anna aana atachu atachu pothu 20 km mela pomatathu enna raise pannalum air filter , carpeterum clean panniyachu Anna Ena sollition panna ataikama nalla speed ah pokum Anna konjam sollunkalem pls

  • @92TN63
    @92TN63 3 ปีที่แล้ว +2

    Anne. Super. Background music athu venam. Athu pei Padam music

  • @KarthikKarthik-ns9dy
    @KarthikKarthik-ns9dy 3 ปีที่แล้ว +1

    Nice

  • @VISHNUKUMAR-pj9uv
    @VISHNUKUMAR-pj9uv ปีที่แล้ว

    Anne super 😘😘😘😘😘

  • @tamilarasu7771
    @tamilarasu7771 2 ปีที่แล้ว +1

    ஒயரிங் பற்றியும் கொஞ்சம் தெளிவாக சொல்லி குடுங்க நன்றி

    • @bikedoctortamil2.0
      @bikedoctortamil2.0  2 ปีที่แล้ว +1

      Hi brother 👋 thank you for your support 🙏 okay BROTHER 👍

  • @ganeshthangappan4438
    @ganeshthangappan4438 2 ปีที่แล้ว

    Bro, unicorn 150cc bike meadana(Slope) road la pogumpothu rpm automatic ah low aguthu and rompha thinaruthu enna problem ah irrukkum bro entha mechanickum inga crt ah sollamadenguranga please help pannunga bro. Enna problem nu sollidengana atha vachi explain panni saripannidalam.

  • @kaviyarasu5985
    @kaviyarasu5985 3 ปีที่แล้ว

    Bro enodathu Apache rtr160 la gear down panna keela poguthu but mela vara matinguthu
    Ethu complaint clutch plate or gear box ?

  • @NandhaKumar-lv5yh
    @NandhaKumar-lv5yh 3 ปีที่แล้ว +1

    Sir carburetor mallige setting carburetor adjust ment video podunga sir

  • @subbarayank8379
    @subbarayank8379 2 ปีที่แล้ว

    Anna bike engine dismantle panna ennalam tools venum enkeata ring spanner t box 12 10 8 eruku ...spanner set eruku...tester eruku block tube spanner eruku....vera ennalam na vangaum....