Black & White Story : பெரியாரின் உண்மை முகம் ? நடிகர் SSR சட்டையைப் பிடித்து அடிக்கப் போனார், யாரை?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ม.ค. 2024
  • #EagalaivanLatestInterview | #கதைக்கலாம்_வாங்க | #பேசாததை_பேசுவோம்
    ராவணன் தமிழ் இனத்தின் அடையாளம் தமிழினத்தின் எழுச்சி தமிழினத்தின் விடியல் பாதை.
    நமது ராவாணா...
    தமிழின் மிக மூத்த குடியான தமிழர் வாழ்வியல் குறித்தும், அவர்கள் புகழும் பெருமையும் மறைக்கப்பட்ட அரசியல் மற்றும் சதிகள் பற்றியும், வெளி உலகத்துக்கு கொண்டுவர வேண்டிய கடமையை செய்யவே இந்த ராவணா இணைய தொலைக்காட்சி ,
    தமிழ் மன்னனான இராவணனை இழிவுபடுத்த அவனுக்கு பத்து தலைகளை வைத்து பகடி செய்தது ஆரியம் ,ஆனால் அவற்றில் பத்து மூளைகளில் இருந்ததை கவனிக்க மறந்தது அந்த சமூகம்,
    அந்த தமிழ் சமூகத்தின் மறைக்கப்பட்ட அறிவு சார்ந்த உண்மைகளை வெளிக்கொண்டு வருவதே ராவணா இணையதளத்தின் நோக்கம் ,
    வீர ராவணா வெற்றிபெற உங்கள் ஆதரவு வேண்டுகிறது.....
    ராவணாவின் வளர்ச்சிக்கு நீங்கள் பங்களிப்பு செய்ய நினைத்தால் கீழ்க்காணும் வங்கி கணக்கில் அளிக்கலாம்!
    கணக்கு பெயர்: EAGALAIVAN P A
    வங்கியின் பெயர்: UNION BANK
    வங்கி கணக்கு எண்: 127822010000037
    IFSC: UBIN0912786
    நன்றி!
    என்றும் நட்புடன்,
    பா.ஏகலைவன், பத்திரிகையாளர்.
    Join this channel to get access to perks:
    / @raavanaa2020
    Facebook - bit.ly/3Mvf1IU

ความคิดเห็น • 59

  • @natarasangunasekaran4137
    @natarasangunasekaran4137 6 หลายเดือนก่อน +19

    உண்மை தகவல்களை வெளிக்கொண்டு வரும் இராவணா வலையொளிக்கு வாழ்த்துகள்

  • @user-ee3np1wn4y
    @user-ee3np1wn4y 6 หลายเดือนก่อน +19

    சூப்பர்....
    ஐயா அவர்களின் நேர்காணல் திராவிட மாடல்களின் உண்மையான சரித்திரத்தை நாருநாராக கிழித்தெறிந்து விட்டது... சகோதரர் ஏகலைவன் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @balasubramaniansethuraman8686
    @balasubramaniansethuraman8686 6 หลายเดือนก่อน +9

    மிகவும் அருமையான பதிவு. ஏகலைவன் சகோதரருக்கு மிகவும் நன்றி. திராவிட பகுத்தறிவு பகலவன்கள் முகத்திரை கிழிக்கப் படுகிறது.

  • @navamaninavamani7556
    @navamaninavamani7556 6 หลายเดือนก่อน +6

    ஐயா துரைமதிவாணன் அவர்களை அறிவேன்
    அவரை அறிந்து பேட்டி கண்ட ராவணா விற்கு நன்றி.

  • @greenfocus7552
    @greenfocus7552 6 หลายเดือนก่อน +8

    இந்த வயதிலும் புலவர் அய்யா எவ்வளவு தெளிவாக பேசுகிறார்?!....அருமை.

  • @user-ct8zv5vj4p
    @user-ct8zv5vj4p 6 หลายเดือนก่อน +9

    வாழ்த்துகள் அய்யா..
    உங்களை இந்த வளையொலியில் காண்பதில் மிக்க மகிழ்ச்சி.

  • @umabalaji3120
    @umabalaji3120 6 หลายเดือนก่อน +3

    இவரைப் போன்றவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள செய்திகள் பல இருக்கின்றன.

  • @Jayaraj-fh2bm
    @Jayaraj-fh2bm 6 หลายเดือนก่อน +5

    ஏகலைவன் அய்யா வுக்கு நன்றி

  • @user-cc2xe6kl8m
    @user-cc2xe6kl8m 6 หลายเดือนก่อน +4

    வணக்கம் உறவுகளே🙏

  • @kalaiselvamshanmugam4993
    @kalaiselvamshanmugam4993 6 หลายเดือนก่อน +4

    அண்ணா சிறப்பான நேர்காணல்..மிக்க நன்றி.
    தவறாமல் கேளுங்கள் உறவுகளே..
    உண்மையும், நேர்மையுமான, தன்னலமற்ற கொள்கையாளர்..
    மூத்த தமிழ்த்தேசியரான
    ஐயா புதுக்கோட்டை #புலவர்_இரா_மதிவாணன் அவர்களின் நேர்காணலை..
    🥰

  • @user-qz1ue4vr9j
    @user-qz1ue4vr9j 6 หลายเดือนก่อน +3

    சிறப்பான பதிவு பெரியாரின் உண்மை முகம் வெளிகொண்டு வந்ததற்கு மிக்க நன்றி உங்கள் சேவை தொடரட்டும் ராவணா❤❤❤

  • @balajigeetha7696
    @balajigeetha7696 6 หลายเดือนก่อน +2

    வரலாற்று பதிவு. நிலைத்து நிற்கும்.

  • @user-sb5kr9jm3u
    @user-sb5kr9jm3u 6 หลายเดือนก่อน +3

    நண்றி ஏகலைவன் ஐயா🙏

  • @rajakvs7392
    @rajakvs7392 6 หลายเดือนก่อน +8

    நாம் தமிழர் 🎉🎉🎉

  • @srikanthan1000
    @srikanthan1000 6 หลายเดือนก่อน +8

    Waiting. This channel has been so informative. So much of history has been buried and twisted that it’s very surprising to hear what actually happened. Well done to the channel admins for hosting such shows.

  • @elikuncharalingam2788
    @elikuncharalingam2788 6 หลายเดือนก่อน +4

    வாழ்த்துக்கள் 💐🙏❤ ❤❤♥
    நாம் தமிழர் இந்த மண்ணுக்கான, இந்த மக்களுக்கான கட்சி❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @mohanramachandran4129
    @mohanramachandran4129 6 หลายเดือนก่อน +5

    இவரை சமீபத்தில் 27/11/2023 பிட்டி தியாகராயர் அரங்கத்தில் சந்தித்தேன் .வழக்கறிஞர் K.S.Radhakrishnan அறிமுகப்கடுத்தினார்

  • @r.chinnadurai1365
    @r.chinnadurai1365 6 หลายเดือนก่อน +2

    மிகச்சிறந்த பதிவு ஐயா துரை மதிவாணன் அவர்கள் இந்த கருத்தாலும் மிக்க பேச்சு பழைய திமுக வரலாற்றை தெரிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது தொடரட்டும் அவர் பேச்சுக்கள் அடுத்த காணொளியை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்

  • @samhudson831
    @samhudson831 6 หลายเดือนก่อน +2

    RAAVANAA DO NICE WORK,, I LOVE YOU BROTHER,, TAMIL TAAI VALLGA,, TALAIVAR PRABAGARAN VALLGA,,, VIVASAYI VELGA,, Naam tamilar Malaysia,, Malaysia tamilan,,

  • @RanjithKumar-jz6lj
    @RanjithKumar-jz6lj 6 หลายเดือนก่อน +3

    🙏🙏💪💪💪💪🔥🔥🔥🔥🙏🙏♥️ntk

  • @Ayyappa776
    @Ayyappa776 6 หลายเดือนก่อน +3

    ஐயா ஏகலைவன் அவர்களுக்கு வணக்கம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் உண்மை முகத்தை வெளிக் கொண்டுவரும் முயற்சிக்கு நன்றி நன்றி நன்றி ❤

  • @veera.r.kannan
    @veera.r.kannan 6 หลายเดือนก่อน +2

    சிறப்பு ஐயா ஏகலைவன் அவர்களே!
    தமிழ்நாட்டின் தலைசிறந்த ஆளுமைகளை புதிய தலைமுறையினருக்கு அறிமுகபடுத்தி வரலாற்று உண்மைகளை பதிவு பண்ணுகின்றீர்கள். அதன் மூலம் தமிழ் ஈழ தமிழர்களும் தமிழ் நாட்டின் புதிய தலைமுறையினருக்கும் மிகபெரிய வரப்பிரசாதம்.
    ஐயா புலவர் மதிமாறன் அவர்கள் நீடூழி வாழ்ந்து தமிழ்தொண்டாற்ற வேண்டுகின்றேன்.
    எல்லோர்க்கும் மனமார்ந்த நன்றிகள்.❤.
    பல்லாண்டு வாழ்க🎉.

  • @user-ue3tw4ee8y
    @user-ue3tw4ee8y 6 หลายเดือนก่อน +2

    அண்ணா ஏகலைவன் அவர்களே ! மக்கள் விரோத திராவிட சக்திகளை ஆதரித்து பேசி வயிறுவளர்ப்போர் மத்தியில் உங்களைப்போல் நேர்மையான அதிதிகளை வரவளைத்துஎங்களைப்போற்றோரின் அறிவை மேம்படுத்துவதற்கு நன்றி

  • @thirumalainambi5999
    @thirumalainambi5999 6 หลายเดือนก่อน +2

    நல்ல முயற்சி 🎉. வரலாறு தெரியாமல் இருந்தது

  • @marcsubraa7499
    @marcsubraa7499 6 หลายเดือนก่อน +1

    அண்ணா சரியான ஆலை,சரியான நேரத்தில் முன் கொண்டு வந்துள்ளீர்ல்கள் நன்றி.

  • @chidaram2929
    @chidaram2929 6 หลายเดือนก่อน +2

    Thank you so much for the video and interview. Can't wait to see the next video.

  • @s.chandrasekaransabapathy
    @s.chandrasekaransabapathy 6 หลายเดือนก่อน +1

    அற்புதமான பதிவு வாழ்க வளமுடன்

  • @nadavarasan
    @nadavarasan 6 หลายเดือนก่อน +1

    சிறப்பு.

  • @jayganesh6902
    @jayganesh6902 6 หลายเดือนก่อน +3

    அண்ணா ஏகலைவன் நன்றி👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿
    ஐயா சரியான பதில் திராவிட திமுக கூட்டம் பற்றி 👎🏿👎🏿👎🏿👎🏿👎🏿👎🏿👎🏿👎🏿👎🏿👎🏿

  • @shanmuganathanmuraleethara7105
    @shanmuganathanmuraleethara7105 6 หลายเดือนก่อน +3

    எல்லோருக்கும் பட்டம் தாங்களே கொடுத்து தமிழர்கள் எல்லோருக்கும் பட்டை நாமம் போட்டவங்கள் இந்த கூட்டம்.

  • @MuthuKumar-bi1mh
    @MuthuKumar-bi1mh 6 หลายเดือนก่อน +1

    நன்றி நன்றி

  • @saravananraja6142
    @saravananraja6142 6 หลายเดือนก่อน +5

    ஏகலைவன் அண்ணா தொடர்ந்து திருட்டு திராவிடத்தை கிழித்துதொங்கவிடுங்கள்.

  • @ThangiahGopal-iy2hg
    @ThangiahGopal-iy2hg 6 หลายเดือนก่อน

    சிறப்பு ஐயா🙏

  • @kalaiegamparam4418
    @kalaiegamparam4418 6 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏👨‍👩‍👧‍👧👨‍👩‍👧‍👧👨‍👩‍👧‍👧

  • @loganathan.k4785
    @loganathan.k4785 6 หลายเดือนก่อน

    🎉🎉🎉🎉🎉

  • @arulappumarisal166
    @arulappumarisal166 6 หลายเดือนก่อน

    🙏🙏🙏💪🏻💪🏻👍👏👌👌

  • @gmariservai3776
    @gmariservai3776 6 หลายเดือนก่อน +1

    ஐயா அவர்கள்!
    வரலாறு.

  • @pavithrachinnaswamy2782
    @pavithrachinnaswamy2782 6 หลายเดือนก่อน

    🔥🔥🔥🔥🔥💪💪💪💪💪🐯🐯🐯🐯🐯♥️♥️♥️♥️♥️👌👌👌👌👌✊✊✊✊✊ நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர்

  • @sundarsundar3157
    @sundarsundar3157 6 หลายเดือนก่อน +1

    ....மதி.... ஒரு சமயம் ... தண்ணி அதிகம் குடித்து மதி மயங்கிய நிலையி்ல்..... மீட்டிங் க்கு வ‌ந்து அங்கே இருந்த விண்வெளி விஞ்ஞானி விக்ரம் சாராபாய் இடம் இங்கே ராக்கெட் தளம் அமைக்க உங்களுக்கு நாங்கள் உதவி செய்தால் எங்களுக்கு ....எவ்வளவு... கிடைக்கும் ?? என்று கேட்டதாக அங்கே இருந்த வேறு விஞ்ஞானிகளின் சுய சரிதை தகவல். சாராபாய் ஓடியே போய் விட்டார். இவர் ஏதோ மதி ...சுதந்திர போராட்ட தியாகிகள் குடும்பம்.... போல் சொல்கிறார். அண்ணா வசிஷ்டர் போலவும் மதி வசிஷ்டர் பாராட்டு பெற்றவர் போல் சொல்கிறார் சிரிப்புத்தான். ஒருத்தர் முதுகை மற்றவர் சொறிந்து கொள்வது கட்சி வழக்கம் (பில்டப்பு) இன்று வரையில். அண்ணா ஈவேரா மேல் கோர்ட்டில் ..மானநஷ்ட வழக்கு... போட்டது பற்றி இவர் சொல்லவில்லையே ?? மறந்து விட்டார் போலும் !!!

  • @IRaja-wu8og
    @IRaja-wu8og 6 หลายเดือนก่อน

    Sirappu sirappu 🎉🎉🎉🎉🎉

  • @vivekanan9049
    @vivekanan9049 6 หลายเดือนก่อน

    🙏🙏🙏

  • @suseesurya5919
    @suseesurya5919 6 หลายเดือนก่อน

    வெளிச்சம்

  • @gnanasekaran5634
    @gnanasekaran5634 6 หลายเดือนก่อน

    கீரனூர் ஐயா

  • @DAS-oo5xd
    @DAS-oo5xd 6 หลายเดือนก่อน

    திரிசக்தியார் கேள்வி பதில்
    காவல் துறை மந்திரியை (முதல்அமைச்சர்) விட காவல் துறை லாபியின் (IPS) செல்வாக்கும்,சக்தியும் அதிகம் என ஒரு பத்திரிகையாளர் கூறி(வி) வருகிறாரே .உங்கள் கருத்து.

  • @premdoss6507
    @premdoss6507 6 หลายเดือนก่อน

    ஐயாவை படிக்க வைத்தது கலைஞர் தான் என்று எவனாவது சொல்ல முடியுமா

  • @premdoss6507
    @premdoss6507 6 หลายเดือนก่อน

    பெரியாரை பற்றி படித்து விட்டு பேசுபவர்கள் மத்தியில். பெரியார் காலத்திலே வாழ்ந்தவர்கள் சொல்லும்போது தான் பெரியார் என்ன பிடுங்கினார் என்று தெளிவாக புரிகிறது

  • @jasmineprinters1740
    @jasmineprinters1740 6 หลายเดือนก่อน

    Black க்கு Back என்று இருக்கு. மாத்ததவும்.

  • @vaspriyan
    @vaspriyan 6 หลายเดือนก่อน

    எங்கேயிருந்துப்பா வர்றீங்க வரலாற்றை மாத்தி உருட்ட...??ஈவிகே தன்னை வளர்த்துக்கொள்ள திறமையற்றவர்.

  • @MRPbaranieee
    @MRPbaranieee 6 หลายเดือนก่อน

    திராவிடத்தின் ஏமாற்று முகத்தை சல்லிசல்லியாக நொறுக்கும் ஏகலைவன் அண்ணனுக்கு வாழ்த்துகள் 🎉🎉🎉

  • @ScorpioWarriors
    @ScorpioWarriors 6 หลายเดือนก่อน +4

    #பெரியாராவது_மயிராவது