உங்கள் கஷ்டங்களை எல்லாம் அவரிடம் சொல்லி அடுத்த வருடம் நல்லதாக இருக்க வேண்டும் என்று சொன்னீர்கள் அல்லவா இந்த கஷ்டங்கள் எல்லாம் கரைந்து போகத்தான் பிள்ளையாரை கரைக்கிறோம் பிள்ளையாரை கரைப்பதால் நமக்கும் நன்மை இருக்கிறது அதை ஆற்று நீரில் கரைப்பதால் ஆற்றில் மணல் தங்கி நீர் வற்றி போகாமல் நம் ஊரையும் காக்கும் அதற்குத்தான் பிள்ளையாரை ஆற்றில் கரைக்கிறார்கள் உங்கள் கஷ்டங்களை சொல்லி மூன்று, 5 ,7, 11 வது நாள் கரைத்து விடுங்கள்
Neega nalla varuviga sister allam marum om Sai ram
@@Nathiyafashion thank you so much 😊😊😊