Vijay Sir politics is Interesting. TN needs much more Development. Dont know hw much success vijay sir will get. But new Entrance, competitor in politics is always good
Sir பட்டியல் வெளியேற்றம்?? எப்போது?? பெயர் மாற்றம் விட முக்கியம் பட்டியல் வெளியேற்றம். நாம் முன்பு இருந்த BC பட்டியல் தான் better MBC பட்டியலை விட. நாம் கண்டிப்பா நம்முடைய பழைய இடம் BC பட்டியலுக்கு போக வேண்டும்...
திரு.காமராஜர் அவர்கள் திரு. கக்கன் அவர்கள் திரு. தேவர் அவர்கள் போன்றோர் மக்களுக்காக வே தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்து எளிமையாக வாழ்ந்தவர்கள், இன்று இலங்கையில் ஆள வந்திருப்பவரும் அப்படியான எளிமையான வழியில் வந்து வாழ்கையை வாழ்ந்து கொண்டிருப்பவர். அப்படி எளிமை என்பது தொடக்க முதலே வர வேண்டும், இன்னும் சொல்ல போனால் தானைதலைவர் கூட திரையில் பல வகையான வேடமிட்டிருந்தாலும் நிஜத்தில் தன்னுடைய வீட்டில் எளிமையாக வாழ்ந்தவர். எளியோரின் வலியும் வேதனையும் அவர்களோடு இருந்து வாழ்ந்தவர்களுக்கு மட்டுமே தெரியுமேயன்றி திரையில் காட்சிகள் மாறுவது போல் மாறினால் அது எடுபடுவது கடினமென்றே தோன்றுகிறது.
அதிகாரம் கூட்டணி ஆட்சிக்கு வரும்போது, எல்லா சமூக மக்களுக்கும் அரசியல் அதிகாரம் கிடைக்கும். அப்போது வட தென் மாவட்டங்களில் ஏற்படும் சாதி பிளவை அரசு வேடிக்கை பாக்காமல், காவல் துறை ஒரு சமூகத்துக்கு துணைபோகாமல் தக்க நடவடிக்கை எடுத்து சம நீதி கிடைக்கும்.
தமிழக மக்களே வருகின்ற 2026 தேர்தலில் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை சேர்ந்த யாரும் போட்டியிட மாட்டார்கள் என்று ஜோசப் விஜய் நான் சொல்லுகின்றேன் 2026 இல் ஜனவரி முதல் டிசம்பர் வரை கட்டாயமாக வியட்நாம் வரை வீடு படம் சூட்டிங் எனக்கு இருப்பதால். அங்கே எனக்கு கூட்டி பெருக்கி அள்ளி போடும் வேலை. அந்த சீன்ல தான் நான் அடிக்க வேண்டும். அதனால் தான் தமிழ்நாட்டைப் பற்றி சிந்திக்க முடியாத சூழலில் இருக்கின்றேன்.......... அனைவரும் சொல்லுகின்றார்கள் கூட்டணி ஆட்சி தான் என்று.... எனக்கு படத்தில் வீட்டைக் கூட்டி பெருக்கி அள்ளிப் போட வேண்டிய சூழ்நிலை வந்துவிட்டது😢😢😢😢😢😢😢😢
ADMK ஊழல் என்று சொல்லித்தான் மக்கள் நல்ல கட்சி எதும் கண்ணுக்கு தெரியலயே, DMK மீண்டும் நாங்கள் வந்தால் நல்ல ஆட்சி தருவோம் என்று சொல்லி மக்களை திசை திருப்பி மீண்டும் ஊழலை பார்த்து வெறுத்து இருந்த சமயத்தில் தம்பி விஜய் அவர்கள் அரசியல் களத்தில் வந்ததை மக்கள் கொண்டாடுகிறார்கள், விஜய் தம்பி மேல் கொண்டுள்ள நம்பிக்கை, சினிமாவில் இருந்து கொண்டே மக்களுக்கு பல உதவிகளை 2009 முதல் செய்து வருகிறார், பதவியில் இருந்தால் அதிகார பூர்வமாக செய்ய முடியும் என்று மக்கள் நம்பிக்கை மக்களுக்கு, கட்டாயம் வெற்றியை தருவார் கடவுள் சக்தி உண்டு உண்மை
டாக்டர் அவர்களின் ஆளுமையை, அரசியல் சாணக்கிய அறிவை கண்டு வியக்கிறேன் ❤
2026 எங்கள் ஓட்டு விஜய்க்கு❤❤❤
தனியாகவே வெற்றி பெறுவார், மக்கள் தம்பிக்கு சப்போட்டாக இருப்பாங்க, வாழ்த்துக்கள்
புதிய தமிழக கட்சி ஐயா தலைவர் ஐயா அவர் கிருஷ்ணசாமி ஐயா அவர்களுக்கு கோடான கோடி நன்றிகளை அய்யா இது போல பேசினா தமிழ்நாட்டில என்றைக்குமே பிரச்சினை வராது
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
விஜய் தம்பிக்கு வாழ்த்துக்கள் 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
Future of Tamilnadu TVK 2026❤
மகிழ்ச்சி,நன்றி,சிறப்பு
மாற்றம் நிச்சயம்.
❤❤❤❤❤❤❤❤❤❤❤
He is right and practical on what actually TN people need.
Well said sir, we respect your concern and approach in the politics.
Vijay Sir politics is Interesting. TN needs much more Development.
Dont know hw much success vijay sir will get. But new Entrance, competitor in politics is always good
திமுகவின்....சிம்மசொப்பனம....விஜய்..திமுகவை..தோற்கடிக்கும்..சக்திவிஜய்❤❤❤
Iyya vanakkam❤❤❤🎉🎉🎉
மக்கள் மத்தியில் செல்வாக்கு மிக்க தலைவன் விஜய் தான் ப்ரோ அவரை ஆதரியங்கள் விரைவில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் உறுப்பினராக இணையுங்கள்
நன்றி ஐயா. என்றும் தளபதி விஜய் வழியில் ❤
மிக மிக அருமையான. மக்கள் தலைவர்.
welcome to Tvk🎉🎉❤❤ sir...🙏🙏🙏
One and only TVK ❤💛❤️❤️💛❤️
யதார்த்தமான பேச்சு ❤❤
I pray for vijay cm CM
நல்ல தலைவராக விஜய் ஆட்சியை நடாத்துவார்.
வாழ்த்துக்கள்
I am big fan of thala Ajith sir 👑 my vote for thalapathy Vijay Anna ku 👑 TVK ❤️💛❤️
🎉❤😢🙏
த வெ க வுடன் .கூட்டனி சேருங்கள்.ஐயா.
Verry good speech doctor sir
இளைஞர்கள் பெண்கள் முதியோர்கள் எல்லோரும் தலைவர் தளபதி விஜய்க்கே ஓட்டு போடுவார்கள்
Tvk❤❤❤
சிறப்பு ❤️❤️❤️
தொடர்ந்து இரு தடவை ஆட்சிக்கு வரும் அளவுக்கு கட்டுமர 🌳🌳🌳 குரூப் செல்வாக்கானது இல்லை . எப்பவுமே 😂😂😂😂.
Vijay 2026 CM conform my family full votes Tvk❤❤❤❤❤❤
I ajith fan my family full vote TVK😍😍😍
TVK TVK TVK TVK TVK TVK TVK TVK TVK
விஜய் வெல்வது உறுதி ❤❤❤
He's genuinely speaking about Vijay's potential 👍
For sure Thalapathy will be the game Changer 💯🔥
TVK🔥
Ayya TVK ku varaverkirom 🎉🎉🎉🎉
❤❤❤❤🎉🎉🎉tvk
Sir பட்டியல் வெளியேற்றம்?? எப்போது??
பெயர் மாற்றம் விட முக்கியம் பட்டியல் வெளியேற்றம். நாம் முன்பு இருந்த BC பட்டியல் தான் better MBC பட்டியலை விட.
நாம் கண்டிப்பா நம்முடைய பழைய இடம் BC பட்டியலுக்கு போக வேண்டும்...
❤தமிழக வெற்றிக் கழகம் கட்சி வெற்றி பெறும்
TVK
TVK ❤🧡❤️
Doctor special speech very expectant
Super ayyA super ayya ethu than theviya endraya makkalukku this was beautiful interview good answrs by dr ayya
Nandr ayya nalla karithukal
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்
❤️❤️💛💛❤️❤️
Good speech exact speech about seeman.
Tvk vanga ayya
Dr ayya mass .. Devendra kula Vellalar's must remove from sc.
மாண்புமிகு டாக்டர் அய்யா அவர்கள் வழியில் ஒற்றுமையாக போராடினால் விரைவில் பட்டியல் வெளியேற்றம் கோரிக்கை நிறைவேறும்.
Thalapathy Vijay Anna ❤🔥
தமிழக வெற்றிக்கழகம்❤
Correct ah thanya manusan solrappla❤💛❤
திரு.காமராஜர் அவர்கள் திரு. கக்கன் அவர்கள் திரு. தேவர் அவர்கள் போன்றோர் மக்களுக்காக வே தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்து எளிமையாக வாழ்ந்தவர்கள், இன்று இலங்கையில் ஆள வந்திருப்பவரும் அப்படியான எளிமையான வழியில் வந்து வாழ்கையை வாழ்ந்து கொண்டிருப்பவர். அப்படி எளிமை என்பது தொடக்க முதலே வர வேண்டும், இன்னும் சொல்ல போனால் தானைதலைவர் கூட திரையில் பல வகையான வேடமிட்டிருந்தாலும் நிஜத்தில் தன்னுடைய வீட்டில் எளிமையாக வாழ்ந்தவர். எளியோரின் வலியும் வேதனையும் அவர்களோடு இருந்து வாழ்ந்தவர்களுக்கு மட்டுமே தெரியுமேயன்றி திரையில் காட்சிகள் மாறுவது போல் மாறினால் அது எடுபடுவது கடினமென்றே தோன்றுகிறது.
எங்க அண்ணன் தான் ஆட்சி அமைப்பார் தமிழ் ❤❤❤❤❤
தமிழக வெற்றிக் கழகம் வெல்லும் 🎉🎉
தமிழ் தேசியம்❤❤❤❤
Correct
good speech
அரசியல் ஆசான் அண்ணன்சீமான்
🎉🎉🎉
100% TRUE SAID
We Are Support TVK
THALAPATHY! ♥️🔥🐘👑
Correct a pesinga Dr ayya
தலைவர் தளபதி விஜய் அவர்கள் ஏழை எளிய மக்களின் குரல் விஜய் அவர்கள்
தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய்🇪🇦❤️
TVK family vote ❤🎉
அதிகாரம் கூட்டணி ஆட்சிக்கு வரும்போது, எல்லா சமூக மக்களுக்கும் அரசியல் அதிகாரம் கிடைக்கும். அப்போது வட தென் மாவட்டங்களில் ஏற்படும் சாதி பிளவை அரசு வேடிக்கை பாக்காமல், காவல் துறை ஒரு சமூகத்துக்கு துணைபோகாமல் தக்க நடவடிக்கை எடுத்து சம நீதி கிடைக்கும்.
தமிழக மக்களே வருகின்ற 2026 தேர்தலில் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை சேர்ந்த யாரும் போட்டியிட மாட்டார்கள் என்று ஜோசப் விஜய் நான் சொல்லுகின்றேன் 2026 இல் ஜனவரி முதல் டிசம்பர் வரை கட்டாயமாக வியட்நாம் வரை வீடு படம் சூட்டிங் எனக்கு இருப்பதால். அங்கே எனக்கு கூட்டி பெருக்கி அள்ளி போடும் வேலை. அந்த சீன்ல தான் நான் அடிக்க வேண்டும். அதனால் தான் தமிழ்நாட்டைப் பற்றி சிந்திக்க முடியாத சூழலில் இருக்கின்றேன்.......... அனைவரும் சொல்லுகின்றார்கள் கூட்டணி ஆட்சி தான் என்று.... எனக்கு படத்தில் வீட்டைக் கூட்டி பெருக்கி அள்ளிப் போட வேண்டிய சூழ்நிலை வந்துவிட்டது😢😢😢😢😢😢😢😢
poda mental
TVK 👍👍👍👌👌👌♥️♥️♥️
Dmk family company😂😂😂
சூப்பர் அண்ணா
TVK😍😍😍😍😍
Speech clean but ending was not happy sir so clearly i need your speeches 🙏
22.0mins well said this is people wanted..... And that anchor not having good question...simply saying unwanted question
Tvk❤❤❤ mass ❤❤❤
வாய்ப்பு இல்லாதவன் தான் காக்கைக்கு போவன்
Annan super
🤣🤣🤣🤣தொடர்ந்து இரு தடவை ஆட்சிக்கு வரும் அளவுக்கு கட்டுமர 🌳🌳🌳 குரூப் செல்வாக்கானது இல்லை . எப்பவுமே 😂😂😂😂.
சர்க்கார் 2😂😂😂😂
ADMK ஊழல் என்று சொல்லித்தான் மக்கள் நல்ல கட்சி எதும் கண்ணுக்கு தெரியலயே, DMK மீண்டும் நாங்கள் வந்தால் நல்ல ஆட்சி தருவோம் என்று சொல்லி மக்களை திசை திருப்பி மீண்டும் ஊழலை பார்த்து வெறுத்து இருந்த சமயத்தில் தம்பி விஜய் அவர்கள் அரசியல் களத்தில் வந்ததை மக்கள் கொண்டாடுகிறார்கள், விஜய் தம்பி மேல் கொண்டுள்ள நம்பிக்கை, சினிமாவில் இருந்து கொண்டே மக்களுக்கு பல உதவிகளை 2009 முதல் செய்து வருகிறார், பதவியில் இருந்தால் அதிகார பூர்வமாக செய்ய முடியும் என்று மக்கள் நம்பிக்கை மக்களுக்கு, கட்டாயம் வெற்றியை தருவார் கடவுள் சக்தி உண்டு உண்மை
விஜய் சொல்லுவதை அவன் ரசிகர்கள் மட்டுமே விரும்புவார்கள்.
ஆமாம் கூட்டணி ஆட்சி தான் அமைப்பார் திமுக உடன் கூட்டணி வைப்பார். விஜய் கத்தவேனம்னு சொல்லுங்கள் செட்டாகலை
❤
நீ அடிக்கடி மாற்றி மாற்றி பேசு.
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Tvk🎉🎉🎉🎉🎉
இந்த புரிதல் தான் எந்த அரசியல்வாதி க்கும் இல்ல
அய்யா நன்றி
சின்ன சின்ன சமூக மக்களுக்கு அதிகாரம் வழங்க வேண்டும்
கிருஷ்ணசாமி மேல் உள்ள மரியாதை போச்சு
இன்றுதான் கிருஷ்ணசாமி கரெக்டா பேசியிருக்கிறார்
speech correct ahh tha iruku unaku ennada problem ipo??
Tvk
Dr. broker 😊துண்டு போட்டு வைப்போமா😅😅😅
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
PT... TVK... Initinatae eduthu kutani amaikanum.....
Neenga kanavu kanathinga Vijay ungala koopitamatara
Sorry
தேவேந்திர குல வேளாளர் ஓட்டு சீமான்
உண்மை
Tvk
Tvk kootani vanga
Yaarudaa intha visaiiiii😂😂😂
Onga appan da
Mr doctor
Neet pathi ungal paarvai yenna
Thuuuuu.....
WASTE OF INTERVIEW...TVK VIJAY WASTE
nee oru aleee kedaiyadu krishnasamy , dont give your opinion
கருவாட்டு சாம்பார்
Super speech ❤❤❤
Thalapathy ❤❤❤❤❤
மீண்டும் கூட்டணி கோமாளிகள் தனியாக நிற்கும் துணிவு கொண்ட ஆண்மகனுக்கே என் ஓட்டு 💯
சீமான் ஒரு ஏமாற்றுக்காரன்
என்றும் ஜெயிக்காத கட்சி உன் தலைவன் ஏமாற்றுகிறான் நம் இளைஞர்களை
மக்களை உரிமைகளை அடிப்படை தேவைகளை ஏற்படுத்துபவனே உண்மையான ஆண்மகன்❤❤
Super@@gururani
தனித்து நின்ணு எண்ணத்தை புடிங்.....😅