Mathimaran latest speech about ambedkar - ve mathimaran takes on bjp

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ก.พ. 2025

ความคิดเห็น • 94

  • @sathya6691
    @sathya6691 2 ปีที่แล้ว +13

    புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்தநாள் வாழ்த்துக்கள் ♥️
    அனைத்து சனநாயக சக்திகளுக்கு சமத்துவ நாள் வாழ்த்துக்கள் ♥️
    ஜெய் பீம் 🖊️

  • @chenkumark4862
    @chenkumark4862 2 ปีที่แล้ว +4

    தோழர் மதிமாறன் அவர்களுக்கு முதலில் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள் சிறப்பான பதிவுகளை பதிவு செய்கிறிர்கள் நன்றி

  • @samsuperbroa0142
    @samsuperbroa0142 2 ปีที่แล้ว +11

    அண்ணல் டாக்டர் அம்பேத்கார்
    இந்திய நாட்டின் தலைவர் மற்றுமில்லாத அகில உலக மாமேதை டாக்டர் அம்பேத்கார் அவர்கள்.💙❤🙋‍♂️👨‍👩‍👦✌🤖🤖🦾🦾🦾💯💯💯

  • @samsuperbroa0142
    @samsuperbroa0142 2 ปีที่แล้ว +7

    சக்கிலியனை தொட்டால் தான் தீட்டு ஆனால் சாணானைப் பாத்தாலே தீட்டு என்று இருந்த நிலமையை மாற்றியவர் காமராஜர் தான் .அன்று சாணான் இன்று நாடார் speech speech sir Congratulations.💯💯💯

    • @AmirtharajChelladurai
      @AmirtharajChelladurai 2 ปีที่แล้ว

      அடங்கப்பா அறிவாளி..
      1881ல்தான் முதல் சாதிவாரி கணக்கெடுப்பு நடக்குது.. அதன் சாராம்சம் சுதந்திரம் அடைந்த பிறகு வெளியிடப் பட்டது. அதில் தெள்ளத் தெளிவாக நாடார் என குறிப்பிடப் பட்டுள்ளது.. 1881ல் காமராஜர் பிறக்கவே இல்லை. 1831ல் அவருக்கு 28 வயதுதான். 1951ல் அவர் ஆட்சியிலேயே இல்லை. அதுமட்டுமல்ல இந்த சாதிவாரி கணக்கெடுப்பின் போது நாடார் சமூகம் முற்பட்ட வகுப்பைச் சேர்ந்த பிரிவில் (OC) இருந்தது. 1962ல்தான் இந்து நாடார்களை BC பிரிவில் சேர்த்தார்கள். 1982ல் எம்ஜிஆர் தான் கிறித்தவ நாடார்களை BC பிரிவுக்கு கொண்டு வந்தவர். அதுவரை நாடார்கள் OC ல்தான் இருந்தனர். ஒருக்காலும் SC பிரிவில் இருந்தது இல்லை.
      தகவல் தெரிந்து பதிவிடு
      சும்மா அடிச்சு விடாதே.. தகவல் முழுவதும் வேண்டுமென்றால் உன் இமெயில் முகவரி அனுப்பு.. அனுப்பி வைக்கிறேன்.

    • @samsuperbroa0142
      @samsuperbroa0142 2 ปีที่แล้ว +1

      @@AmirtharajChelladurai முலைக்கு வரி கட்டவில்லை அதையும் இல்லனு சொல்லும் வோய்.

    • @narayananlakshmi9579
      @narayananlakshmi9579 2 ปีที่แล้ว

      @@samsuperbroa0142 🤣🤣🤣

  • @gurunathanrengarajan7535
    @gurunathanrengarajan7535 2 ปีที่แล้ว +2

    மிக சிறப்பாக அமைந்த பேச்சு! டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கார் அவர்களை பற்றி நன்குணர்ந்து , அவரை முழுவதுமாக புரிந்துயுணர்ந்து அவர்களின் கொள்கை உள்வாங்கி , அவருக்கும், அவர்தம் கொள்கைக்கும் சிறப்பு செய்யும் முத்தமிழ் அறிஞரையும், தளபதி அவர்களையும் உளமார பேசி சிறப்பு செய்த தோழர் மதிமாறனுக்கு உளம் கனிந்த வாழ்த்துகள்!

  • @g.selvarajan7736
    @g.selvarajan7736 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் தோழர் வேதனை
    அளிக்கிறது, நீங்கள் சொல்வது
    ௨ண்மைதான்

  • @navanathank8664
    @navanathank8664 2 ปีที่แล้ว

    My dear Thiru.Mathimaran,you are great 👍 your speech is excellent.என்னுடைய அன்பான வணக்கங்கள்🌺🙏🙏🙏💪🌺

  • @thameemulansari3294
    @thameemulansari3294 2 ปีที่แล้ว

    சிறப்பான உரை, வாழ்த்துகள் தோழர்

  • @asaithambik9558
    @asaithambik9558 ปีที่แล้ว

    தோழர் மதிமாறன் அவர்கள் அண்ணல் பாபா சாகிப் அம்பேத்கர் அவர்களை உள்வாங்கிய போராளி அவரின் பணி சிறக்க வாழ்த்துக்கள் ஜெய்பீம்

  • @mothilal6479
    @mothilal6479 2 ปีที่แล้ว +7

    காமராஜர் அம்பேத்கருக்கு என்ன செய்தார் என்பது குறித்து கவலை இல்லை. அவர் தமிழக முன்னேற்றத்திற்கும் கல்விக்கும் செய்த பணிகள் உலகம் உள்ளளவும் நினைவு கூறப்படும்👍👍👍

    • @krishnakrishna2817
      @krishnakrishna2817 2 ปีที่แล้ว

      ஹி ஹி காமராஜரை நல்லா தெரிஞ்சுகிட்டு புரிஞ்சுக்கோ

    • @asaithambik9558
      @asaithambik9558 ปีที่แล้ว

      பெரும் தலைவர் காமராசர் அவர் சார்ந்த நாடார் சமூகமும் மிக ஒடுக்கப்பட்ட கிழமை சாதியாக கருதப்பட்ட வழியில் வந்தவர் என்பதால் அவர்‌ அம்பேத்கரை நினைவு கூறவில்லை

    • @sudhakarmohan7098
      @sudhakarmohan7098 ปีที่แล้ว

      Rational Thinker ! Rationalaa think Panna maatiyaa?

  • @amudavaananr5205
    @amudavaananr5205 2 ปีที่แล้ว +3

    சகோ.வே. மதிமாறன் எனக்கு மிகவும் பிடித்த பேச்சாளர்
    உண்மை உள்ள பேச்சு.
    அர. அமுதவாணன்

    • @JayaPrakash-gp3nv
      @JayaPrakash-gp3nv 2 ปีที่แล้ว

      Nee oru dmk somu poda

    • @soundarapandian321
      @soundarapandian321 2 ปีที่แล้ว

      @@JayaPrakash-gp3nv நீயொரு கூட்டிக்கொடுக்கும்பாடு என்பது வெட்டவெளிச்சமாகதெறிகிரது ச்சீ தூ

  • @pbrk8
    @pbrk8 2 ปีที่แล้ว +8

    அம்பேத்கரை பற்றிய பல்வேறு புத்தகங்களை படித்தால் கூட இத்தனை தகவல்களை தெரிந்துகொள்ள முடியாது. இன்றைய தலைமுறை கட்டாயமாக தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்களை விளக்கமாக கூறிய மதிமாறனுக்கு நன்றி.

    • @baskerbasker3591
      @baskerbasker3591 2 ปีที่แล้ว

      Lllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllll

  • @sridharkarthik64
    @sridharkarthik64 2 ปีที่แล้ว +1

    திரு கக்கன் அவர்கள் போன்ற தலைவர்களை உருவாக்கியவர் பெருந்தலைவர் காமராஜர். 🙏🙏👏👏

  • @udayakumar1961
    @udayakumar1961 2 ปีที่แล้ว

    good speech Madhimaran. Best wishes 🎉

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 2 ปีที่แล้ว +3

    மாநில மதசார்பின்மை நாள்
    கொண்டாட வேண்டும்
    மாநில மதசார்பின்மை
    ஒருங்கிணைப்பு குழ அமைக்க வேண்டும்
    மாநில மதசார்பின்மை உறுதிமொழி
    எற்க வேண்டும்
    Monthly Once Or Every Three Months
    ALL அரசு ஊழியர்கள் , COLLEGE ,
    Schools , etc... etc...
    மாநிலம் மதசார்பின்மை நாளுக்கு விடுமுறை விட வேண்டும்
    மதசார்பின்மை ஓற்றுமை நிகழ்ச்சிகள்
    நடத்த வேண்டும்
    இது தமிழ்நாட்டில் மதஅமைதியை விரும்பும் பெரும்பான்மை மக்களின் கோரிக்கையாக & வேண்டுகோளாக இருக்கிறது
    ( தமிழ்நாட்டு GOVERNMENTயிடம் ).

  • @மகிழ்-ந4ழ
    @மகிழ்-ந4ழ 2 ปีที่แล้ว

    மக்களின் முதல்வர்
    ஐயா ஸ்டாலின்
    தந்தை பெரியார்
    அறிஞர் அண்ணா
    முத்தமிழ் அறிஞர் ஐயா கலைஞர் வழியில்
    மக்களின் முதல்வர் ஐயா ஸ்டாலின் .

  • @kumarian4243
    @kumarian4243 2 ปีที่แล้ว +2

    ஜிக்னேஷ் மேவாணி கைதுக்கு மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தீர்களா ...?

  • @LakshmiLakshmi-rk9jo
    @LakshmiLakshmi-rk9jo 2 ปีที่แล้ว +1

    பாஜக காயத்ரி அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து வெற்றிவேல் வீரவேல் என்று முழங்கிய அவலம் நிகழ்ந்தது.

  • @SantoshSantosh-wd1fm
    @SantoshSantosh-wd1fm 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் ஐயா

  • @thamilsubramaniam8286
    @thamilsubramaniam8286 2 ปีที่แล้ว +8

    நம்ம தோசை மாறன்
    🤣🤣🤣🤣😜😜😜

    • @narayananlakshmi9579
      @narayananlakshmi9579 2 ปีที่แล้ว +1

      அட நம்ம சங்கி

    • @thamilsubramaniam8286
      @thamilsubramaniam8286 2 ปีที่แล้ว

      @@narayananlakshmi9579 வாங்க வாங்க கொத்தடிமை சார் என்ன ஓசி சோறு கிடைக்கலயா 😜

    • @narayananlakshmi9579
      @narayananlakshmi9579 2 ปีที่แล้ว

      @@thamilsubramaniam8286 இந்த கொத்தடிமையை கோவில் கருவறைக்குள் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதுதான் திராவிட சித்தாந்தம் சுதந்திரமான மிக உயர்வான சிந்தனை உடைய உங்களை கோவிலை விட்டு ஊரை விட்டு பள்ளிக்கூடத்தை விட்டு வெளியே நிறுத்தி வைக்க வேண்டும் என்பதுதான் சங்கி சிந்தனை🤣🤣

  • @GeorgeMatthewz
    @GeorgeMatthewz 2 ปีที่แล้ว +2

    இந்த மாறி தாயொலிஸ் இருக்கும் வரை தமிழ் நாடு உருப்படாது..

  •  หลายเดือนก่อน

    Eyanrathai seivom illathavarke good speech

  • @Stephenkdaniel-lg9bc
    @Stephenkdaniel-lg9bc 2 ปีที่แล้ว

    GOOD VIDEO, KEEP ON GOING, SIR.
    BEST WISHES IN THIS ACCORD.
    HAPPY EQUALITY DAY TO ALL PEOPLE OF UNION STATES OF ALL INDIA AND WE SHOULD DO ANNIHILATION OF CASTE SYSTEM AND GRADED INEQUALITY IMMEDIATE EFFECTS TO MAKE SURE THAT UPHOLDING AND UPKEEPING OF SUBSTANTIAL EQUALITY AND HUMANITY .
    LONG LIVE DRAVIDAN'S IDEOLOGY.

  • @kumarsk1976
    @kumarsk1976 2 ปีที่แล้ว +2

    Super 👌

  • @thamilsubramaniam8286
    @thamilsubramaniam8286 2 ปีที่แล้ว +8

    மதிகெட்ட மாறன்
    நம்ம தோசை மாறன்
    🤣🤣😂😂😜😜

    • @sirajdeen3938
      @sirajdeen3938 2 ปีที่แล้ว +1

      எரியதானே செய்யும், எரியட்டும்.

    • @thamilsubramaniam8286
      @thamilsubramaniam8286 2 ปีที่แล้ว

      @@sirajdeen3938 ஆம்பூர் மாட்டு பிரியாணி திண்ணியா? பண்ணி கொஞ்சம் இரு எரிச்சல் நின்றிடும்

  • @mariappan4809
    @mariappan4809 2 ปีที่แล้ว +1

    Madurai athinam rocking

  • @darshanpinto5736
    @darshanpinto5736 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏

  • @sivamurugansivamurugan9740
    @sivamurugansivamurugan9740 2 ปีที่แล้ว

    கன்டெட் சூப்பர்...👌
    but பேசும் முறை சரியில்லை..
    கேட்பவருக்கு அடுத்த என்ன சொல்வார்னு ஆவல் உன்டாக்கனும் ஒரு கோர்வை இருக்கனும்..! இவருக்கு நிறைய முறை சொல்லி இருக்கேன் கமென்ட்டில்..
    ஒரு முறைக்கு பலமுறை கேளூங்கள் முனைவர் திருமா அவர்கள் பேசுவதை..அப்புரம் யோசியுங்கள் mr மதி..

  • @mariappan4809
    @mariappan4809 2 ปีที่แล้ว

    Permanent primeminister modiji

  • @paulnicho8987
    @paulnicho8987 2 ปีที่แล้ว +2

    Bjp thaan AMBEDKAR birthday ku leave thanthanga da dosa maran

    • @sundarvanniarajan6356
      @sundarvanniarajan6356 2 ปีที่แล้ว +1

      அதை பாராளுமன்றத்தில் கோரிக்கை வைத்தவர் திருமா!

  • @mariappan4809
    @mariappan4809 2 ปีที่แล้ว

    Annamalai rocking

  • @kumaresans2508
    @kumaresans2508 2 ปีที่แล้ว +1

    thozar mathi eppavum mass sangigaluku ethu class

  • @marxdas9138
    @marxdas9138 2 ปีที่แล้ว +2

    அதுசரி நெருப்பு கவிஞன் பாரதியையே சங்கி...பாப்பான்னு சொல்ற பாடுகோலுங்க தானே நீங்க......

    • @kavibharathy5691
      @kavibharathy5691 2 ปีที่แล้ว +1

      Ella neeuppum ethukirom… India Va Aryavardham nu peru vaikanum/ Yaam arintha mozhi la Tamil nu sollitu, Imdia oda Thanthaiyar mozhi Sanskrit nu solrathu / Tamilnadu la ye first usage of Hindu nenjam , Vangaala Muslim ratham mannil padanum (During Bengal religious riot) nu Sudesamithran la eluthurathu…. Ithelaam Yaaru Baasha????? Barathiyar Tamil la kavitha eluthirikaaru nu Intha Sanghi thanatha epdi aatharikurathu ???? Ivolo puratchiya irukavara ethu Sanghi language kuduthuchu???? Ippovum Bharathiyar eh iliva yaarum prachaaram pannala, avara Ambedkar/ Periyar maari mulumaiyaana Puratchiyaalar eh engalaala paaka mudiyaathu nu tha solrom….. Sanskrit tha Baratha desam oda Thanthaiyar mozhi / India Aryavardham / Muslim ratham immannil vilanum nu unakum aatharavu karuththu irukuna nee atharichuko… Simple

    • @krishnakrishna2817
      @krishnakrishna2817 2 ปีที่แล้ว +1

      பாரதி கட்டுரையை நல்லா படி

    • @soundarapandian321
      @soundarapandian321 2 ปีที่แล้ว

      உன்பிளைப்புவாதம் வெட்டவெழிச்சமாகதெறிகிரது இந்து ங்கிறவன் அடித்த அடி நன்றாக தெரிகிறது உன்கேடுகெட்டமாற்க்கம் உன்குதற்கபுத்தி உன்னைபேசவைக்கிறது

  • @mariselvan849
    @mariselvan849 2 ปีที่แล้ว

    Four true marks of the church = ஏகம் One, Holy, Catholic and Apostle (ie., 1 Timothy 6:15
    அவரே நித்தியானந்தமுள்ள ஏகசக்கராதிபதியும், Only Potentate) ;
    One hundred Trillion or ஒரு நூறு இலட்சம் காேடி = கோடானுகோடி (ஆயிரமாயிரம் ) =100000000000000;
    What is his name? = Revelation 22:4
    அவருடைய ஊழியக்காரர் அவரைச் சேவித்து, அவருடைய சமுகத்தைத் தரிசிப்பார்கள்; அவருடைய நாமம் அவர்களுடைய நெற்றிகளில் இருக்கும்.
    And they shall see his face; and his name shall be in their foreheads.
    Hosea 2:16
    அக்காலத்தில் நீ என்னை இனி ஈஷி (ISH, ISHI, RISHI, SIDDHI and ASCENDED MASTERS WHO FOLLOWS ANY DEITIES ETC.,) என்று சொல்லுவாய் என்று கர்த்தர் உரைக்கிறார்.
    And it shall be at that day, saith the LORD, that thou shalt call me Ishi; and shalt call me no more Baali.
    Revelation 5:11; 22:19;
    ஒருவன் இந்தத் தீர்க்கதரிசன புஸ்தகத்தின் வசனங்களிலிருந்து எதையாகிலும் எடுத்துப்போட்டால், ஜீவபுஸ்தகத்திலிருந்தும், பரிசுத்த நகரத்திலிருந்தும், இந்தப் புஸ்தகத்தில் எழுதப்பட்ட கோடாகோடிகளிலிருந்தும், அவனுடைய பங்கை தேவன் எடுத்துப்போடுவார்.
    And if any man shall take away from the words of the book of this prophecy of one crore crore, God shall take away his part out of the book of life, and out of the holy city, and from the things which are written in this book

  • @raavana2125
    @raavana2125 2 ปีที่แล้ว +3

    Dai dosa enga da pona. . ippo enna kolaikira

  • @mahendravarma6690
    @mahendravarma6690 2 ปีที่แล้ว

    சமத்துவநாள் என பெயர் சூட்டசொன்ன திருமாவளவன் பெயர் உன் வாயில் வராத...மணி

    • @krishnakrishna2817
      @krishnakrishna2817 2 ปีที่แล้ว

      ஜெயலலிதாவிடமும் கோரிக்கை வைத்தவர்தான் திருமா ஆனால் என்ன ஆனது

  • @mrplato9035
    @mrplato9035 2 ปีที่แล้ว +3

    Wow..
    Praising Stalin and tarnishing Kamarajar...
    Echa soru naayeh

  • @ganesansingarvello1775
    @ganesansingarvello1775 2 ปีที่แล้ว +1

    U'r the perfect man, to debate with the nasty talker, around laughers.

  • @simpleman9706
    @simpleman9706 2 ปีที่แล้ว +4

    மாண்புமிகு கக்கன் அவர்களை யார் உயர் அமைச்சராக்கியது? அம்பேத்கர் அவர்களை தமிழ் நாட்டிற்கு வெளியே உள்ள தலைவராகப் பார்க்கும் உரிமை இங்கு உள்ளது.

    • @sundarvanniarajan6356
      @sundarvanniarajan6356 2 ปีที่แล้ว

      கக்கன் அடிமை அமைச்சர் தான்! சாதிய இந்துக்களின் அடிமை தான் கக்கன்!

    • @mugeshjeyasekar1404
      @mugeshjeyasekar1404 2 ปีที่แล้ว

      Good kamarajar kadavuluku samam

    • @narayananlakshmi9579
      @narayananlakshmi9579 2 ปีที่แล้ว +1

      கக்கன் காமராஜரை விடவும் ஒரு படி மேலானவர் நேர்மையானவர் அவர் தன்னுடைய சாதிக்கு என்று எதுவுமே செய்யவில்லை ஆனால் காமராஜர் அப்படி அல்ல

    • @mugeshjeyasekar1404
      @mugeshjeyasekar1404 2 ปีที่แล้ว

      @@narayananlakshmi9579 lakhan nallavarthan avarai police minister akkiyathu yaruda

    • @mugeshjeyasekar1404
      @mugeshjeyasekar1404 2 ปีที่แล้ว

      @@narayananlakshmi9579 kamarajar pathi unakku ennada theriyum thavara pesatha

  • @premlanson845
    @premlanson845 2 ปีที่แล้ว

    👏

  • @ragavansundaram3441
    @ragavansundaram3441 ปีที่แล้ว

    முட்டாள்தனமான பேச்சு... காமராஜரை பற்றி தவறான கருத்தை உருட்டலை மதியில்லாமல் உளற வேண்டாம்

  • @satheeshpriyan5125
    @satheeshpriyan5125 2 ปีที่แล้ว +2

    Thosai maara nee oru kena pu

  • @robinjose9246
    @robinjose9246 2 ปีที่แล้ว

    Dei Dosa ennada prechana unaku

  • @paulnicho8987
    @paulnicho8987 2 ปีที่แล้ว +1

    Nakii dosa maran

  • @BALAMURUGAN-ci9jr
    @BALAMURUGAN-ci9jr 2 ปีที่แล้ว

    அடேய் தோசை மார உன்னுடைய இடத்திற்கு வா. தோசைக்கு நெய் ஊத்தலாமா அல்லது மண்ணொண்நெய் ஊத்தலாமா.இதை பற்றி பேசும் தகுதிதான் உனக்கு உள்ளது.

    • @kumaresans2508
      @kumaresans2508 2 ปีที่แล้ว

      ean abedkarai pesuna eriyutha unkku pinala unaku than enna oothanum sangy mongy

  • @tamiltalksaustralia7029
    @tamiltalksaustralia7029 2 ปีที่แล้ว +1

    எவ்வளவு ஆழம்? 🤣