தலையாட்டி பொம்மைகள்|THALAIYATTI POMMAIGAL/

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ก.ย. 2024
  • #Mannangatti​ #TamilChristianShortFilm​
    தலையாட்டி பொம்மைகள்|THALAIYATTI POMMAIGAL|Tamil Christian Short Film| #MANNANGATTI
    உதவாத களிமண்ணா ஓரத்துல கிடந்தோம்
    உருவாக்கிய தேவனுக்காய் ஓடி ஓடி உழைப்போம்
    (With a vision to build Lord's Kingdom)
    Support Us
    Do Subscribe our Channel
    May God Bless You abundantly
    For any detail ping us on : +91 95 00 51 50 97
    FACEBOOK : / mannangatti.mg
    INSTAGRAM : ...
    Our Sincere Thanks To
    Rev.V.Ravi MohanRaj
    (CSI Holy Trinity Church-Kandigaiperi)
    &
    MANNANGATTI Production Crew
    Executive Producer
    Pr.D.Francis Manuel
    Director
    F.L.Pravin Jim
    Associate Director
    Martin
    Music & SFX
    EBI SAM
    Dialogue
    MANNANGATTI CREW
    Recorded At
    Jerry Music Media Studio -Nellai
    Mixing & Mastered
    Rhema Records -NAGERCOIL
    Cinematography
    Diwahar
    VFX & POSTER DESIGN
    Andrew
    Co-ordinator
    Bro.James
    P R O
    Bro.Arul PackiaRaj
    EDIT
    F.L.Pravin Jim

ความคิดเห็น • 243

  • @mohanrajDivineAssembly
    @mohanrajDivineAssembly 3 ปีที่แล้ว +11

    Super message! வேதமே சத்தியம்! சத்தியத்தை அறிந்தால் சங்கடங்கள் இல்லை! சத்தியத்தை சுவையாக சொன்ன மன்னாங்கட்டி Teemukku வாழ்த்துக்கள்! 😍😍😍

  • @jemis3522
    @jemis3522 3 ปีที่แล้ว +3

    Your film is ultimate. God bless you guys..

    • @Mannangatti
      @Mannangatti  2 ปีที่แล้ว

      Thank you so much keep praying

  • @Siluvaikaviyan23
    @Siluvaikaviyan23 3 ปีที่แล้ว +31

    Sema punch .. பருப்பு வடையில பருப்பே வேகலையேப்பா?

  • @Santhosh_Ganesan_12
    @Santhosh_Ganesan_12 3 ปีที่แล้ว +1

    Nice 😀👍🏻

  • @ajoshua8698
    @ajoshua8698 3 ปีที่แล้ว +1

    Sema concept super guys🤗 but super comedy thaniyalam vathiposi 😁😁😂

  • @newtonthiraviaraj6321
    @newtonthiraviaraj6321 3 ปีที่แล้ว +1

    Irukalaam en na avaru niyathibathi la

  • @loke0030
    @loke0030 3 ปีที่แล้ว +1

    5:26 to 5:38 😂

  • @rathinamj4905
    @rathinamj4905 3 ปีที่แล้ว +9

    சூப்பர் 👍 நூத்துக்கு நூறு உண்மை பிரதர் 🙏🏼 உங்களைப் போல சத்தியத்தை தைரியமாக பேசக்கூடிய ஊழியர்கள் எழும்ப வேண்டும் 🙏🏼🙏🏼🙏🏼 உண்மை வேதத்தை வாசித்தால் யாரும் நம்மை ஏமாற்ற முடியாது சூப்பர் ரொம்ப எனக்கு புடிச்சிருக்கு 🙏🏼💯🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️ இன்னும் அதிகமான கருத்து உள்ளது போடுங்க நன்றிJESU Jesus loves you god bless you 🙏🏼

  • @Renjith_Thomas
    @Renjith_Thomas 3 ปีที่แล้ว +15

    Vera level pa sema comedy
    அப்புறம், நம்ம பரலோக ட்ரிப் அடிக்கும் நம்ம பாஸ்டர்களுக்கு இந்த வீடியோ சமர்ப்பணம் 🤣

  • @sindhujas.r5125
    @sindhujas.r5125 2 ปีที่แล้ว +6

    Mathew:5:8
    இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள்.

  • @wifi-techno-math8152
    @wifi-techno-math8152 3 ปีที่แล้ว +3

    Trans is truthful..... Don't play with that God will punish you people....

  • @rajeshkiruba
    @rajeshkiruba 3 ปีที่แล้ว +5

    1:28 இவர் வந்தா தான் வீடியோ பார்த்த திருப்தி கிடைக்கிறது இனிவரும் வீடியோக்களில் இவரை மறவாமல் சேர்த்துக் கொள்ளுங்கள்

  • @johnjoice3312
    @johnjoice3312 3 ปีที่แล้ว +10

    Adadaaa!!!!!!! Acting, Dialogue,nd the Truth 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @marinababu8319
    @marinababu8319 3 ปีที่แล้ว +13

    Super concept🪄✨
    We have thing about today's reality.....😂😂
    Keep rocking on......💜🥰💫

  • @paulsedan
    @paulsedan 3 ปีที่แล้ว +11

    நல்ல வேளை செய்தீர்கள்.
    பரலோக செங்கல் ,தங்கசாவி.,
    சாட்டையடி சகோதரரே.

  • @angeljohn3721
    @angeljohn3721 3 ปีที่แล้ว +26

    Fantastic ⭐
    Amazing concept
    The essence that was conveyed was effective ✨
    Congratulations Manangatti and team👏👏👏

  • @ashikajohn9920
    @ashikajohn9920 3 ปีที่แล้ว +5

    Mathew 24:5
    Oruvanum ungalai vanjiyathapadiku echarikai ah irungal 😇
    Summer time LA ponathala kabadi vilatu ...Jesus tha umpire ...😂😂😂😂

  • @sivakumars737
    @sivakumars737 8 หลายเดือนก่อน +3

    Amen hallaluya thankyou thankyou so so much Jesus appa peedava

  • @yesuendrathirunamathirkuep1254
    @yesuendrathirunamathirkuep1254 3 ปีที่แล้ว +4

    🤣🤣🤣🤣🤣🤣🤣
    Ultimate nga...
    Well said team☺️
    But ethu ella Christians um pakanum😥
    All Glory to jesus christ!!!
    God bless you all🤩
    Keep up your good work 😍.

  • @deepakjudeofficial7251
    @deepakjudeofficial7251 3 ปีที่แล้ว +2

    Pora pokkula Jesus calls பால் தினகரன் uncle ha கலாய்ச்சிடிங்க...... Last vidio la jj anna ippo ivaru appo next..? Who......? I'm waiting..🧐

  • @jesuscomingsoon2738
    @jesuscomingsoon2738 3 ปีที่แล้ว +6

    கதை வசனம் எழுதிய நபருக்கு நன்றி 👌👌👌👌👏👏👏👍

  • @Malar20010
    @Malar20010 3 ปีที่แล้ว +12

    Waiting.... 🤩🔥

  • @rohiths4756
    @rohiths4756 3 ปีที่แล้ว +8

    Nice and impressive concept. Thank you for mannangatti team

  • @Gospels_of_Salvation7339
    @Gospels_of_Salvation7339 ปีที่แล้ว +2

    Super actings😂

  • @marynaprincee1996
    @marynaprincee1996 3 ปีที่แล้ว +9

    Most needed realization for this generation 👏👏

  • @isaacdinaharan7717
    @isaacdinaharan7717 2 ปีที่แล้ว +2

    இந்த பரலோக கதைகளையும் தரிசனங்களையும் தமிழகத்தில் பரப்பியவர் டிஜிஎஸ் தினகரன் (இவருக்கு முன் விழுந்துபோன ஊழியக்காரர் பாலாசீர் லாரி இப்படிப்பட்ட கதைகளை விவரித்தது உண்டு). அவர் மேல் எனக்கு ஒரு பெரிய வருத்தம் உண்டு. ஆவியில் ஆரம்பம் பண்ணினவர் ஊழியத்தை முடித்ததோ மாம்சத்தில். அவர் எழுதிய பரலோக தரிசனங்கள் என்ற புத்தகத்தையும் படித்திருக்கிறேன். அதிலே வேதத்திற்கு முரணான காரியங்களும் உண்டு. காருண்யா பல்கலைக் கழகத்தில் கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் வேலை பார்த்தேன். அங்குதான் M.E. படித்தேன். 2006 ஆம் ஆண்டு அங்கு நடைபெற்ற கூட்டத்தில் டிஜிஎஸ் தினகரன் தங்க சாவி திட்டத்தை அறிமுகப்படுத்தினார். தங்க சாவியை பார்த்து கர்த்தர் பரலோகத்திலிருந்து உங்களை ஆசீர்வதிப்பார் என்று கூறினார். நான் கூட்டத்தின் நடுவிலிருந்து எழுந்து போய் விட்டேன். துக்கம் தொண்டையை அடைத்தது. அவர் மாத்திரம் ஆரம்பத்தில் தொடங்கின அதே ஆவியிலே ஊழியத்தை முடித்திருப்பார் என்றால் இன்று அநேக ஊழியங்கள் தடுமாறி செல்ல வழி பிறந்திருக்காது. டிஜிஎஸ் தினகரன் மரித்து சில மாதங்களில் பால் தினகரன் ஒரு கூட்டத்தில் கூறியது டிஜிஎஸ் இப்போது பரலோக ஆலோசனை சங்கத்தில் தேவனுக்கு ஆலோசகராக இருக்கிறார் என்று. இப்படி ஒரு ஆலோசனை சங்கம் வேதத்தில் எங்கு எழுதப்பட்டிருக்கிறது என்று இந்நாள் வரை நான் கண்டுபிடிக்கவில்லை. தேவனுக்கு ஆலோசகராக இருந்தவன் யாரென்று (அதாவது யாரும் இல்லை) தான் வேதத்தில் எழுதப்பட்டுள்ளது.இந்த பரலோக கதைகளை பின்னாட்களில் Angel TV சாது செல்வராஜ் (இயேசு பிதாவிற்கு முன்பதாக இவரைப் பார்த்து ஹாலிவுட் தரத்திற்கு படம் எடுக்க வேண்டும் என்று கூறினாராம் என்று கூறியவர்), திருச்சி போதகர் காலம்சென்ற விக்டர் ஞானராஜ் (தேவதூதர்கள் எங்கள் வீட்டில் வந்து இட்லி சாப்பிட்டனர் என்றவர்) Blessing TV ஆலன்பால் அவர்களும் (பிதாவே இறங்கி வந்தார் என்று கூறியவர்) தங்கள் ஊழியத்தில் இதைப் பயன்படுத்தி உள்ளார்கள். இதன் நிமித்தம் கிறிஸ்தவம் தூஷிக்கப்பட்டதே அல்லாமல் மக்கள் பக்தி விருத்தி அடையவில்லை. தரிசனத்தையும் சொப்பனத்தையும் சொந்த அனுபவங்களையும் விசேஷமாக முக்கியபடுத்துவது பிரபல ஊழியக்காரர்களின் தந்திரமாக உள்ளது. மோகன் சி லாசரஸ் தீர்க்கதரிசியாக அழைக்கப்பட்டவர் அல்ல தேவையில்லாமல் தீர்க்கதரிசனத்தை தன்னுடைய ஊழியத்தில் இழுத்துப் போட்டுக்கொண்டு பல்பு வாங்கிக் கொண்டிருக்கிறார். அப்போஸ்தலனாகிய பவுல் மூன்றாம் வானம் வரை எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தாலும் அநேக தரிசனங்களையும் சொப்பனங்களையும் அனுபவங்களையும் கொண்டிருந்தாலும் அவைகளை வழவழ என்று கதைகளாக விவரித்து தன்னுடைய நிருபங்களில் எழுதவில்லை. அநேக ஊழியக்காரர்களின் கதை பவுல் சொல்லுகிற பின்வரும் வசனத்தை போல் தான் உள்ளது நன்றாக ஆரம்பிக்கிறார்கள் ஓட்டத்தின் நடுவில் தடுமாறி பாதை மாறி செல்கிறார்கள்.
    ஆவியினாலே ஆரம்பம்பண்ணின நீங்கள் இப்பொழுது மாம்சத்தினாலே முடிவு பெறப்போகிறீர்களோ? நீங்கள் இத்தனை புத்தியீனரா? (கலாத்தியர் 3:3)

    • @Mannangatti
      @Mannangatti  2 ปีที่แล้ว +1

      Bro Naam Jebipom,"Yesuvukkaga Vazhvom" "Yesuvai Pola Vazhvom"

    • @SSagayarani
      @SSagayarani 6 หลายเดือนก่อน

      Super

  • @jebinalexander9601
    @jebinalexander9601 3 ปีที่แล้ว +6

    This is Angel TV Spoof 😆😆😆
    Good Team 👍 Awesome production & acting

    • @vravi906
      @vravi906 3 ปีที่แล้ว +2

      Ne pakama pesatha brother..Mela pona therium ya unaku

    • @PaulRaj2211
      @PaulRaj2211 2 ปีที่แล้ว

      @@vravi906 பிரதர் ஏஞ்சல் டிவி ரசிகர் போல

  • @michaeldaniel178
    @michaeldaniel178 3 ปีที่แล้ว +6

    I like mannagati truthful message with simple concept. Praise God dear team

  • @nirmalabadkar1990
    @nirmalabadkar1990 3 ปีที่แล้ว +3

    Super bro unga vedio wait pandrom bro சிரிக்கவும், சிந்திக்கவும், வைக்கிறது god bless you.

  • @suriyajenitha9268
    @suriyajenitha9268 3 ปีที่แล้ว +3

    Innum sela manithargal epdi than namburanga... Paralogam epdi irukunu oru vilipunarpu ilama irukanga..... Super anna tq so much.... Super flim. Naa

  • @t.selvamathan
    @t.selvamathan ปีที่แล้ว +2

    அருமை.
    நன்றி.
    ஆமென்.

  • @kumaresankumar6866
    @kumaresankumar6866 2 ปีที่แล้ว +3

    10முறை பார்த்துட்டேன்இவர்களின் நடிப்பு அருமை ♥️❤❤

  • @jenifersofiya3876
    @jenifersofiya3876 3 ปีที่แล้ว +7

    Super Anna...it's really teach good message to all

  • @kezial_
    @kezial_ 3 ปีที่แล้ว +3

    yes!! innum neraiya per thalaiyaatti bommai ah than irukkkanga....Amaa podura case.....

  • @danielk1536
    @danielk1536 3 ปีที่แล้ว +3

    Second coming pathi oru movie panna nalla irukkum 30minutes podunga brother 👍👍👍👍👍👍👍

  • @subikutty257
    @subikutty257 3 ปีที่แล้ว +1

    Appa plz appa yenaku help panunga ammu pasama pesanum appa plz appa

  • @pastorjohnjerald6857
    @pastorjohnjerald6857 2 ปีที่แล้ว +2

    Wonderful bro.

  • @pritheeshj9271
    @pritheeshj9271 3 ปีที่แล้ว +2

    Sema bro .. script , camera sound design direction yellame super ... acting also ...jesus kaga neraya pannunga ..god bless you brothers ...

    • @Mannangatti
      @Mannangatti  2 ปีที่แล้ว

      Thank you so much brother

  • @paulparthibanlwc4053
    @paulparthibanlwc4053 ปีที่แล้ว +3

    Super bro

  • @stephenraj6169
    @stephenraj6169 3 ปีที่แล้ว +3

    Parupu payasama ada payasama😂😂vera level

  • @sindhujas.r5125
    @sindhujas.r5125 2 ปีที่แล้ว +2

    Ada ponga pa. John epdi heaven ah paathaaru? Apo John um unmayai ooliyan illa ah?

    • @Mannangatti
      @Mannangatti  2 ปีที่แล้ว

      BIBLE la Answer irukku Sister

    • @sindhujas.r5125
      @sindhujas.r5125 2 ปีที่แล้ว

      @@Mannangatti Nan ketta question ku answer sollunga..
      konjam ber heaven ah paathom nu poi solluranga.. but heaven ah paaka mudiyathu nu bible la illa... Jesus ah paakka mudiyathu num bible la illa... Bible ah neenga first correct ah read pannunga ....
      மத்தேயு 5 : 8. இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள்.
      Holy ah iruntha Jesus ah paakalam.. holy ah iruntha John ah pola heaven ah um paakalam. Padichu therinjukonga..

    • @PaulRaj2211
      @PaulRaj2211 2 ปีที่แล้ว

      @@sindhujas.r5125 தேவனைத் தரிசிப்பார்கள்...
      எப்போது தரிசிப்பார்கள் என்பதுதான் கேள்வி...
      உயிர்த்தெழுந்த இயேசுகிறிஸ்துவை பவுல் தமஸ்குவுக்குப் போகும் வழியில் தரிசித்தாரே அவருக்கு என்ன நேர்ந்தது? கண்பார்வையை இழந்தார்...
      ஆவிக்குள்ளாகி தரிசனங்களைப் பார்த்த அப்போஸ்தலனாகிய யோவான்... அதாவது மனுஷகுமாரனாய் பூமியில் இருந்த இயேசுவுக்கு மிகவும் நெருங்கிய சீஷனாய் இருந்த யோவானுக்கே உயிர்த்தெழுந்த இயேசுகிறிஸ்துவின் வல்லமையைத் தாங்க முடியாமல் செத்தவனைப்போல அவருடைய பாதத்தில் விழுந்கிறார்...
      ஆனால் இவர்கள் பார்க்கும் பரலோகம் பைபிளில் சொல்லப்பட்டுள்ள பரலோகமே அல்ல...
      சரி இயேசுகிறிஸ்துவை பார்க்க முடியும் வைத்துக்கொள்வோம்... சிலருக்கு இயேசுவை பார்த்த அனுபவம் இருக்கலாம்...
      ஆனால் பிதாவை பார்த்தோம் என்பது எவ்வளவு பயங்கரமான பொய்..
      நானும் ஒருகாலத்தில் இந்த கள்ள தரிசனங்களை நம்பிக்கொண்டிருந்தவன்தான்
      கடைசிகாலத்தில் நடைபெறப்போகும் சம்பவங்களை யோவானுக்கு மாத்திரம்தான் வெளிப்படுத்தினார்...
      அது எழுதி கொடுக்கப்பட்டாகிவிட்டது... அதை ஆராய்வதுதான் சபையின் வேளை... ஆனால் இப்போது இருக்கிற ஊழியர்கள் எதற்காக பரலோகம் போய் வருகிறார்கள்?

  • @MeenaMeena-gr4tv
    @MeenaMeena-gr4tv 8 หลายเดือนก่อน +1

    Super❤❤❤

  • @josephfranco3427
    @josephfranco3427 3 ปีที่แล้ว +3

    நன்று. சத்தியத்தை மக்கள் அறியச் செய்யும் தங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்! தங்கள் பணி தொடரட்டும்...

  • @elakkiyae4380
    @elakkiyae4380 7 หลายเดือนก่อน +1

    Nice 👍

  • @andrewkingslyraj
    @andrewkingslyraj 3 ปีที่แล้ว +12

    *என்ன உருட்டு உறுட்டுரங்க*
    *மக்கள் வேதத்தை வாசிப்பதை விட கதை கேட்பதில் பிரியப்படுகிரார்கள்*
    *என்ன உருட்டு உறுட்டுரங்க*
    *மக்கள் வேதத்தை வாசிப்பதை விட கதை கேட்பதில் பிரியப்படுகிரார்கள்*
    தேவ தூதன் டிவி , பத்து மாவடி, 🙏 கோபுரமும் , தேவன் சொன்னதாக கட்டிய கல்லூரியும் 😭

  • @adhikesavan.t6392
    @adhikesavan.t6392 3 ปีที่แล้ว +3

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
    நல்லா இருக்கு Amen 🙏🙏

  • @சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை

    சத்தியத்தையும் அறிவீர்கள் சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32 எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும் சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும் அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார். 1தீமோத்தேயு 2:4) சத்தியத்திற்குறிய தெய்வீக அன்புடன் அ.டேவிட் மதுரை.

  • @sweezon
    @sweezon 3 ปีที่แล้ว +2

    வேதவாசிப்பை உயர்த்தியது சிறப்பு...

  • @santhis5997
    @santhis5997 3 ปีที่แล้ว +2

    Comedyaka irunthalum super msgmanamthirumpi bible vasinga bro.

  • @santhis5997
    @santhis5997 3 ปีที่แล้ว +2

    Comedyaka irunthalum super msgmanamthirumpi bible vasinga bro.

  • @mohamedazharudeen1007
    @mohamedazharudeen1007 2 ปีที่แล้ว +1

    யோவான் அதிகாரம் 14 வசனம் 28
    யோவான் அதிகாரம் 10 வசனம் 29
    மத்தேயு அதிகாரம் 12 வசனம் 28
    லூக்கா அதிகாரம் 11 வசனம் 20
    யோவான் அதிகாரம் 5 வசனம் 30
    அப்போஸ்தலர் நடபடிகள் அதிகாரம் 2 வசனம் 22
    யோவான் அதிகாரம் 16 வசனம் 12 - 14
    யோவான் அதிகாரம் 08 வசனம் 32
    👍👍👍👍👍👍

  • @connect_with_God_channel
    @connect_with_God_channel 2 ปีที่แล้ว +1

    I am watching tis video often thank you for this wonderful video.

  • @santhis5997
    @santhis5997 3 ปีที่แล้ว +2

    Super filim,sathiyathai ariveergal,sathiyam ungalei viduthalaiyakkum.

  • @7jvictoryofjesus879
    @7jvictoryofjesus879 2 ปีที่แล้ว +1

    Sema😀🤣😂

  • @msantony8348
    @msantony8348 3 ปีที่แล้ว

    10 அந்த நாட்களுக்குப்பின்பு நான் இஸ்ரவேல் குடும்பத்தாரோடே பண்ணும் உடன்படிக்கையாவது: என்னுடைய பிரமாணங்களை அவர்களுடைய மனதிலே வைத்து, அவர்களுடைய இருதயங்களில் அவைகளை எழுதுவேன்; நான் அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள்.
    எபிரேயர் 8:10
    11 அப்பொழுது சிறியவன் முதற்கொண்டு பெரியவன்வரைக்கும் எல்லாரும் என்னை அறிவார்கள்; ஆகையால், கர்த்தரை அறிந்துகொள் என்று ஒருவன் தன் அயலானுககும், ஒருவன் தன் சகோதரனுக்கும் போதிக்கவேண்டுவதில்லை.
    எபிரேயர் 8:11

  • @irinsuresh9496
    @irinsuresh9496 3 ปีที่แล้ว +2

    Wow anna sema anna really awesome na nalla karutha knjm nachunu sollitinga 🤣🤣vera level mannagatti channel👌👌👌👌

  • @wordoftruthchurchofgod.val4991
    @wordoftruthchurchofgod.val4991 3 ปีที่แล้ว +1

    அடேய் அடேய் பரலோகம், இட்லி, பாயா ,சாவி ,நாளைக்கு வீட்டுவாசல்ல அம்புட்டுபேரும் அருவாவோடு நிக்கபோறாங்க புரியுமுனு நினைக்கிறேன்

  • @jabashsingsam568
    @jabashsingsam568 3 ปีที่แล้ว +3

    Hii

  • @jebalitta6168
    @jebalitta6168 3 ปีที่แล้ว +3

    100% correct..... Best awareness video 💯

  • @Gospels_of_Salvation7339
    @Gospels_of_Salvation7339 ปีที่แล้ว +2

    Semma Brothers............

  • @jeevas3774
    @jeevas3774 3 ปีที่แล้ว

    Naduvula konjom ottakaruvaadu music kekuthey..🧐

  • @Tamil_Piththachi
    @Tamil_Piththachi 3 ปีที่แล้ว +2

    உங்கள் உடைய காணொளி பதிவு அனைத்தும் அருமை ஆனால் உங்கள் சேனலின் பெயர் மட்டும் ஏன் இப்படி வைத்திருக்கிறீர்கள்

    • @Mannangatti
      @Mannangatti  3 ปีที่แล้ว +4

      நன்றி,எங்கள் சேனல் பெயர் ஏன் இப்படி வைத்தோம் என்றால் எங்கள் சேனல்-ஐ நிர்வகிப்பது எல்லாம் ஆண்கள்,ஆண்களை தேவன் மண்ணினால் தான் படைத்தார் அதனால் தன அந்த பெயர் வைத்தோம்.சேனல்-இன் முழு பெயரை படித்தால் உங்களுக்கு இந்த சந்தேகம் வந்திருக்காது, முழு பெயர் "மண்ணாங்கட்டி" (கடவுளின் சொந்த தயாரிப்பு) வெறும் மண்ணாகிய நாம் படைத்த தேவனுக்காக எதாவது செய்ய வேண்டும் அதுவே எங்கள் நோக்கம். உதவாத களிமண்ணாய் ஓரத்துல கிடந்தோம் உருவாக்கிய தேவனுக்காய் ஓடி ஓடி உழைப்போம்.தொடர்ந்து எங்களுக்காக ஜெபியுங்கள்

  • @Harish_lax
    @Harish_lax 3 ปีที่แล้ว +3

    Yobu xl lum mass yobu vum mass🔥🔥🔥

  • @Abraham-kg4xt
    @Abraham-kg4xt 3 ปีที่แล้ว +1

    Nice super brother you video really use full God bless you team's

  • @bevinissac5892
    @bevinissac5892 3 ปีที่แล้ว +3

    Enga ooru♥️

  • @eunicesolomi2916
    @eunicesolomi2916 3 ปีที่แล้ว +3

    Liked before watching... always best in their concepts and role play.... 👏👌

  • @Thewaytoenternallife8632
    @Thewaytoenternallife8632 3 ปีที่แล้ว +4

    Glory to Jesus 🙏🙇🙏 super bro... God bless you all 🌹

  • @mariadhas9062
    @mariadhas9062 3 ปีที่แล้ว +2

    Semaa msg மாப்ள...பார்ப்போம்...
    மாற்றங்கள் வரும் வரை

  • @Kanmalaijebaveedu_2007-cefm
    @Kanmalaijebaveedu_2007-cefm 3 ปีที่แล้ว +3

    5:58 😂🤣

  • @rajeshkiruba
    @rajeshkiruba 3 ปีที่แล้ว +2

    1:40 தமிழகத்தில் நில நடுக்கம்.... என்ன டைமிங்😄😄😄

  • @trendingwhatsappvideos9589
    @trendingwhatsappvideos9589 3 ปีที่แล้ว +3

    Very nice bro ❤️👍

  • @selvankanaga
    @selvankanaga 3 ปีที่แล้ว +1

    உண்மையை உரக்கச் சொன்னதற்கு வாழ்த்துக்கள்🎉🎊... தேவன் உங்களை ஆசிர்வதிப்பாராக... தேவனுடைய நாமம் மட்டும் மகிமைபடுவதாக... ,

  • @cinderella8852
    @cinderella8852 3 ปีที่แล้ว +2

    Spr 🥳🥳🥳🤩🤩🤩

  • @somiasowmiya7070
    @somiasowmiya7070 ปีที่แล้ว +1

    Bless all God bless you🎉🎉🎉 my heart❤ wishes keep up👍brothers

  • @mari3207
    @mari3207 3 ปีที่แล้ว +1

    உங்களை ஒருவனும் வஞ்சியாதபடி எச்சரிக்கையாயிருங்கள்
    நல்ல வீடியோ வாழ்த்துக்கள்

  • @kanistelanandini4730
    @kanistelanandini4730 2 ปีที่แล้ว

    புது வீடியோ upload பண்ணலயா ?

  • @akbarbasha7769
    @akbarbasha7769 ปีที่แล้ว +1

    Dear mannangatti team.. waiting for your next video...please

  • @jndigital1313
    @jndigital1313 3 ปีที่แล้ว +1

    அண்ணா எங்கள் சபையில் இப்படிதான் நடைபெறுகிறது

  • @jsjinfotech9677
    @jsjinfotech9677 3 ปีที่แล้ว +1

    Stop body shaming comedies. Please Seriously

  • @priyas7752
    @priyas7752 3 ปีที่แล้ว +1

    Wowwwww verithanam....Sema msg..
    .Supera convey pandringa pa

  • @moseskepha381
    @moseskepha381 2 ปีที่แล้ว +2

    Very சூப்பர் நண்பா.

  • @jeganmatthews2431
    @jeganmatthews2431 3 ปีที่แล้ว +1

    Super broo.. this video mind blowing 🤯🤯🤯.. thanks bro🙏

  • @superstarjesusdevathanam9869
    @superstarjesusdevathanam9869 3 ปีที่แล้ว +1

    True. Story. Jesus only. He's. Went. Heaven. John 3:13,14 ,

  • @BMRAANDREYAESTHER
    @BMRAANDREYAESTHER 3 ปีที่แล้ว +2

    Nice concept ✨😇✨

  • @julietselvarani6804
    @julietselvarani6804 3 ปีที่แล้ว +1

    Always best video's😍😍 your channel ..

  • @hiltonjohnkisihore5009
    @hiltonjohnkisihore5009 3 ปีที่แล้ว +1

    Good message for all Christian should watch this video

  • @getsydasan5799
    @getsydasan5799 3 ปีที่แล้ว +1

    Sema concept pravin Anna...next time kunjam lengthy ha podunga ana..

  • @kowsalya7306
    @kowsalya7306 3 ปีที่แล้ว +1

    Nice.. Need for todays generation... Everyday we have to read bible

  • @santhanarevathi9787
    @santhanarevathi9787 3 ปีที่แล้ว +1

    ஆமென்💓💓 praise the Lord amen🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kezial_
    @kezial_ 3 ปีที่แล้ว +2

    waiting

  • @stellasanth
    @stellasanth 3 ปีที่แล้ว +1

    True brother.neenga jart kelvi patturukeengala avangalum owngala Mari than.jhon 8:32 padi upatheichikuravanga

  • @juliedharmaraj8813
    @juliedharmaraj8813 3 ปีที่แล้ว +2

    Superrrrr.....

  • @kausalya4885
    @kausalya4885 3 ปีที่แล้ว +1

    Praise the lord neenga podura video ellam ennaku romba pidikum

  • @symonsingh1675
    @symonsingh1675 3 ปีที่แล้ว +2

    Super thala vera level verithanam 👌👌👌👌😂😂

  • @regi135
    @regi135 3 ปีที่แล้ว +2

    5:46 angle tv sadu suna kada

  • @Beethovan
    @Beethovan 3 ปีที่แล้ว +2

    Excellent Bible teaching!

  • @theresap8711
    @theresap8711 3 ปีที่แล้ว +2

    Super vedio

  • @rajendranaasirvatham3667
    @rajendranaasirvatham3667 3 ปีที่แล้ว +1

    Arputhamana concept brothers 🤩God bless you

  • @santhis5997
    @santhis5997 3 ปีที่แล้ว +1

    Sonnavansonnal ketkavan....
    .puthiengapochi,vasanam vasithalthana.

  • @yahwehismylight9539
    @yahwehismylight9539 3 ปีที่แล้ว +1

    Good message to Christians...!!👌👌