சொர்க்கத்துக்கு டோக்கன் | Christian Comedy Shortfilm | SMS ONLINE

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ธ.ค. 2024

ความคิดเห็น • 803

  • @jbmedianazareth
    @jbmedianazareth 4 ปีที่แล้ว +113

    Beloved Subscribers & viewers, please watch this Comedy Shortfilm of Truth and be blessed💐- Director

  • @boopathibenjamin2542
    @boopathibenjamin2542 4 ปีที่แล้ว +46

    ☝☝☝☝☝☝☝☝ அய்யா.ஸ்தோத்திரம் இந்த குறும்படம் எனக்கும் எனக்கு தெரிந்த அநேகருக்கு உணர்த்துவிக்கப்படும் , சிற்பியின் தேவனுடைய கருவியாக உள்ளது....... தங்களின் குழுவினர் யாவரின் முயற்ச்சிக்கும் தேவனிடத்திலிருந்து பலன் கிடைக்கும்....ஜெபித்து கொள்கிறேன்...... நன்றி அய்யா...🙏🙏🙏🙏

  • @mathan1967
    @mathan1967 4 ปีที่แล้ว +52

    🌝மேலோட்டமாகப் பார்த்தால் கற்பனை போலத்தான் தோன்றுகிறது, ஆனால் உட்பொருள் 💒மிகப்பெரும் உணமையாயிற்றே. அருமையான முயற்சி 👏🏼👏🏼👏🏼கர்த்தர் மென்மேலும் உங்களை ஆசிர்வதிப்பார்.

  • @yuvaraja.syuvaraja.s8541
    @yuvaraja.syuvaraja.s8541 4 ปีที่แล้ว +93

    இது மாதிரி குறும்படங்களை அதிகமாக எடுங்கள்.நன்றி.

  • @paullasarbabu5185
    @paullasarbabu5185 4 ปีที่แล้ว +27

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் மகிமை உண்டாகட்டும்

  • @hebronministries2838
    @hebronministries2838 4 ปีที่แล้ว +31

    பாவத்துக்கு அடிமையாக இருக்கும் அநேக ஜனங்கள் இதை பார்த்தாவது என் அப்பா இயேசுவின் பக்கம் திரும்பட்டும்

  • @alexmerlin426
    @alexmerlin426 4 ปีที่แล้ว +40

    முதலாவது உங்களுக்கு மிகவும் நன்றி என் மனதில் இருந்த பாரம் இது மேலும் பரலோகம் செல்ல தகுதிகள் பற்றி விளக்கமாக ஒரு குறும்படம் எடுங்கள் நன்றி

    • @smsonline7697
      @smsonline7697  4 ปีที่แล้ว +2

      Okay. Thanks bro🙏

    • @smsonline7697
      @smsonline7697  3 ปีที่แล้ว +1

      Please watch our பரலோகத்தைத்தேடி Film

  • @hepsibamadhuram8392
    @hepsibamadhuram8392 2 ปีที่แล้ว +5

    பட்சபாதம் இல்லாத தேவனுக்கு ஸ்தோத்திரம் தேவனுக்கே மகிமை மாட்சிமை உண்டாவதாக ஆமென்

  • @v-rasaledchumishanthi1424
    @v-rasaledchumishanthi1424 4 ปีที่แล้ว +32

    அருமையான குரும் படம் அனைவரும் இதை பார்தால் நீச்சயம் தங்கள் பாவங்களை விட்டு மனம் திரும்புவார்கள்..கர்த்தருக்கே மகிமை..ஆமென்..🙏

  • @reetadharsh8821
    @reetadharsh8821 4 ปีที่แล้ว +18

    அருமையான குரும்படம் கர்த்தர் உங்கள் யாவரையும் ஆசீர்வதிப்பாராக என்னனென்ன பாவம் எது பாவம் எந்த பாவத்தை விட்டு விலக வேண்டும் அதையும் தெளிவா அடுத்த முறை சொல்லுங்க பாவம் பாவம் என்றால் ஒரு சிலருக்கு புரியாது எது எது பாவம் என்று சொல்லுங்கள் கர்த்தர் உங்களை நடத்துவாராக

    • @smsonline7697
      @smsonline7697  4 ปีที่แล้ว

      நிச்சயமாக. நன்றி🙏

    • @witnessofjesuschristsminis8305
      @witnessofjesuschristsminis8305 4 ปีที่แล้ว

      Witness of Jesus Christ's Ministry
      th-cam.com/channels/4uWFOyCSaFE1fv44PpCPHA.html
      ஆதி அப்போஸ்தலர்களின் அடிப்படை உபதேசம் | Basic teaching of the early apostles:
      th-cam.com/video/VJfMlq9Vahc/w-d-xo.html
      இயேசுகிறிஸ்துவே மகிமையின் கர்த்தர்
      th-cam.com/video/I78smtks5s4/w-d-xo.html
      பழைய ஏற்பாடும் புதிய ஏற்பாடும் கொடுக்கப்பட்ட காரணம் | purpose of old testament and new testament
      th-cam.com/video/XmsgtOzpV4c/w-d-xo.html
      தேவபக்திக்குரிய இரகசியம்
      th-cam.com/video/lKLj30laCUs/w-d-xo.html
      உன் கண்கள் தேவனால் திறக்கப்பட்டதா?
      th-cam.com/video/CL4dnmmZfWk/w-d-xo.html
      மகிமையின் கிறிஸ்துவுக்குள் சீஷத்துவமும், தேவனுடைய ராஜ்ஜியமும்
      th-cam.com/video/Q1aaPL-YD6w/w-d-xo.html
      பூமியில் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் தேவாலயத்தைக் குறித்த உபதேசம்
      th-cam.com/video/nyC4fkHfNVg/w-d-xo.html
      கிறிஸ்துவுக்குள் சபை கூடி வருதல் The gathering of the church in Christ | part 1
      th-cam.com/video/xnENvt1FJK4/w-d-xo.html
      கிறிஸ்துவுக்கு முன்பான மற்றும் பின்பான சபைகள் | part 2
      th-cam.com/video/Uy0Lsq7rKVk/w-d-xo.html
      யார் இரட்சிக்கப்படுவார்கள் கர்த்தராகிய கிறிஸ்துஇயேசுவின் நாளில்
      th-cam.com/video/jAbUCtQlRdg/w-d-xo.html
      முதலாம் உயிர்த்தெழுதழும் 1000ம் வருஷ அரசாட்சியும்.
      th-cam.com/video/_1oZQh_uFbA/w-d-xo.html
      தசமபாகம் வேதாகமத்தின் வழிநடத்துதல்
      th-cam.com/video/_BizWfujFoM/w-d-xo.html

  • @rekharekha6249
    @rekharekha6249 3 ปีที่แล้ว +34

    இயேசுவின் வருகையில் இது உண்மையில் நடக்கும்🙏🙏🙏

    • @smsonline7697
      @smsonline7697  3 ปีที่แล้ว +3

      ஆமென் 🙏

    • @udayanudayandj4267
      @udayanudayandj4267 2 ปีที่แล้ว +1

      @@smsonline7697 m

    • @thangamanandraj4327
      @thangamanandraj4327 2 ปีที่แล้ว +1

      Amen

    • @thameemansari6372
      @thameemansari6372 2 ปีที่แล้ว +1

      இயேசுவின் (ஈஸா அலைஹிவசலம்) வருகை உண்மையானது. ஆனால் மக்கள் அனைவரும் இஸ்லாத்தை ஏற்பார்கள்.

    • @Tamil2469
      @Tamil2469 2 ปีที่แล้ว +3

      @@thameemansari6372 ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து ஒருவரே பரலோகம் செல்ல வழி நண்பா.bible கடவுள் வார்த்தை.

  • @jansirani6717
    @jansirani6717 4 ปีที่แล้ว +19

    நியாயத்தீர்ப்பு நாளை அப்படியே கண் முன் கொண்டு வந்தது.அநேகர் எச்சரிக்கை பெற்றிருப்பது நிச்சயம்.நன்றி.

    • @smsonline7697
      @smsonline7697  4 ปีที่แล้ว +2

      தேவனுக்கே மகிமை🙏

    • @balanc3691
      @balanc3691 4 ปีที่แล้ว +1

      @@smsonline7697 amen dhevanukae magimai undavadhaga

  • @gospeltami5683
    @gospeltami5683 4 ปีที่แล้ว +6

    தேவனுக்கே மகிமை அல்லேலூயா ஆமென்

  • @rajanmichael515
    @rajanmichael515 4 ปีที่แล้ว +23

    முழு வேதத்தையும்,முழு சத்தியத்தையும், மறுமையையும் குறித்து விளக்கும் short film......
    Thank you Jesus.
    Let the people know the truth of this life. Let the people give their life to Jesus. O. JESUS..LET THEM GET THE ETERNAL LIFE BY YOUR GRACE. AMEN AEN AMEN.

  • @maragathamt6199
    @maragathamt6199 4 ปีที่แล้ว +6

    SUPER idha pathavadhu manathirumba Karthar Help Pannuvar Glory to Jesus

  • @lourduantony5690
    @lourduantony5690 4 ปีที่แล้ว +10

    அருமை!
    கர்த்தருக்கே மகிமை

  • @tamilchristmaswhatsappstat8436
    @tamilchristmaswhatsappstat8436 4 ปีที่แล้ว +9

    மிகவும் அருமையான நாடகம்!!!!!
    God bless you 👍👍👍👍👏👏

  • @Joshua-pc1wc
    @Joshua-pc1wc 4 ปีที่แล้ว +25

    நாசரேத்துக்கு ஏத்த Message. Hats off to u - sorkavasal team.

    • @ranig6338
      @ranig6338 2 ปีที่แล้ว +1

      Entha nazereth

    • @Joshua-pc1wc
      @Joshua-pc1wc 2 ปีที่แล้ว +1

      @@ranig6338 THOOTHUKUDI NAZARETH

  • @josephraj9794
    @josephraj9794 2 ปีที่แล้ว +5

    சூப்பர் கடவுள் உங்களை நிறைவாய் ஆசீர் வதிப்பார்

  • @yesuvkusonthamchristopher3397
    @yesuvkusonthamchristopher3397 4 ปีที่แล้ว +11

    Glory to JESUS
    Amen....hallelujah

  • @surrenderbabu1179
    @surrenderbabu1179 4 ปีที่แล้ว +23

    Very nice Message from the skit Brothers. God Bless you 👌

  • @gopithootukudi
    @gopithootukudi 4 ปีที่แล้ว +2

    இதுல நம்ம தூத்துக்குடி பாச சூப்பர்...

  • @jse907
    @jse907 4 ปีที่แล้ว +5

    அல்லேலூயா மிகவும் நன்மையை தந்தது

  • @saravanalawrenceerode6860
    @saravanalawrenceerode6860 4 ปีที่แล้ว +6

    Super very nice beautiful message glory to God

  • @rebeckarebecka76
    @rebeckarebecka76 2 ปีที่แล้ว +1

    Super intha padatha patha enime yarume thappu panrathukku kuda rombave bayapaduvanga intha padatha pakkura anaitthu brother's and sister's ellarume oruvela ithu varaikkum ethavathu thavarugalaiyo pavangalaiyo senji iruntha kuda paravalla aana enime entha pavangalaiyum seiyama yesappavukku unmaiya irunthu avaroda varugaikku kaathuttu iruppom yenna namma boommi la vazhura vazkai ku mattum than mannippu undu maritthatharku apram kandippa mannippu kidaikkathu so ellarum ithu varaikkum eppadi irunthalum atha ellame vittu thallunga enime namma kadavulukku unmaiya iruppom Amen...🙏

  • @balasubramani5861
    @balasubramani5861 ปีที่แล้ว +2

    ஆமென் அல்லேலூயா ஆமென்

  • @OGPM
    @OGPM 9 หลายเดือนก่อน +1

    👏👏👏👏👏 சிறப்பான எடுத்துக் காட்டு சகோதரர்களே சகோதரிகளே. ஆமென் ✨✨மகிமை நமது இறைவனுக்காகவே✨✨✨✨

  • @johnjabesa5642
    @johnjabesa5642 4 ปีที่แล้ว +3

    Sam, raja Pandi Anna super.. Ungala parthathu

  • @jeyasheelam3323
    @jeyasheelam3323 2 ปีที่แล้ว +2

    Super wonderful praise be to God 🙏🙏🙌

  • @mohanrajpandian5035
    @mohanrajpandian5035 2 ปีที่แล้ว +1

    Praise the LORD , ellorum ratchika padavaendum enpathae avar chitham

  • @jayasrivel1999
    @jayasrivel1999 4 ปีที่แล้ว +5

    Amen . praise the Lord. Romba nalla story itha pakkum pothavathu silar manam thirumbuvanga . Ithu ellarukkum rombave use fullla irukkum. Karthar ungalai aasirvathiparaga.. amen. Tq brothers ...

  • @barnabasssamuel677
    @barnabasssamuel677 4 ปีที่แล้ว +9

    Very interesting and meaningful story.God bless you all

  • @gobiraghu7934
    @gobiraghu7934 4 ปีที่แล้ว +6

    Praise the Lord
    Super film. God bless you i apriciate your team. Tack the more movie amen.

  • @j.rajkumar6999
    @j.rajkumar6999 4 ปีที่แล้ว +1

    Glory to God Jesus .🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 sema concept . ithula irunthu niraiya காரியம் தெரிஞ்சுகிட்டேன்.100000000000000000 likes.

    • @smsonline7697
      @smsonline7697  4 ปีที่แล้ว

      Thank you. Glory be to God🙏

    • @smsonline7697
      @smsonline7697  4 ปีที่แล้ว

      Watch and share our other videos👉
      th-cam.com/channels/oRPKZDSa1jMnVAyCKSoegg.html

  • @selvakumari4439
    @selvakumari4439 หลายเดือนก่อน +1

    Intha kurum padam oru vizhippei tharugirathu paralogam ✝️ poganum ennaa pavatthei viddu manam maranum ithei than Jesus ❤️ vazhntha kalatthil pesinar

  • @laveenajames1196
    @laveenajames1196 4 ปีที่แล้ว +5

    Very nice heart touching story god bless you all.

  • @secretofsuccess6070
    @secretofsuccess6070 4 ปีที่แล้ว +1

    தங்களின் இந்த கிருஸ்தவ குறிப்புகளுக்கும் இஸ்லாத்தில் கூறப்பட்ட குறிப்புகளுக்கும் நூல் அளவு வித்தியாசம் மட்டுமே

  • @Dhinakaranstores
    @Dhinakaranstores 4 ปีที่แล้ว +1

    Arputhamana Kathai Ellarum Paralokathuku pokanum Amen

  • @jesintharobin1672
    @jesintharobin1672 3 ปีที่แล้ว +1

    Super 🙏 Jesus itha parthu neeraya per manam thirumbanum amen

  • @emmanuelice1806
    @emmanuelice1806 4 ปีที่แล้ว +8

    Very nice drama praise the lord 👌👌👌👍👍👍

  • @sakilar4453
    @sakilar4453 4 ปีที่แล้ว +1

    I love this somuch🎊🎉👍😊👏👌

  • @antonyamal1909
    @antonyamal1909 4 ปีที่แล้ว +7

    Super brothers Jesus Christ God bless you

  • @sudhasimon7792
    @sudhasimon7792 4 ปีที่แล้ว +7

    Time, talents and technology well utilized for God's kingdom. Praise God. God bless and use you more 🙏

  • @britlinsubi5374
    @britlinsubi5374 4 ปีที่แล้ว +8

    Super short film... for our current situation...

  • @jebalovely7127
    @jebalovely7127 4 ปีที่แล้ว +2

    Amen appa intha TH-cam chennal moolama peasinathukku tqs appa

  • @sandhiyarangasamy1044
    @sandhiyarangasamy1044 ปีที่แล้ว

    Aandavar ennai vazhi nadathum pothu Nan avarode kuda paralogathuku eduthu kondu poga paduven,,i have to obedient to my lord Jesus Christ ❤️🤗

  • @tamilselvi8810
    @tamilselvi8810 2 ปีที่แล้ว +1

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.......
    நான் மனம் திருந்தி வாழ எனக்கு உதவி செய்யும் ஆண்டவரே..... ஆமென்

  • @tsmanituttvr7983
    @tsmanituttvr7983 ปีที่แล้ว +1

    Super thank you God bless you Brother & sister 👍🤝💐🙏

  • @victorvelu435
    @victorvelu435 4 ปีที่แล้ว +1

    Excellent..
    கர்த்தருக்கே மகிமையுண்டாகுவதாக
    ஆமென் 🙏

  • @santhis5997
    @santhis5997 4 ปีที่แล้ว +1

    Comedy filmmaker irunthalum nithiyajeevanukku pokum gurubayai unarthukirathu,thankyou jesus.

    • @smsonline7697
      @smsonline7697  4 ปีที่แล้ว

      Praise God🙏

    • @smsonline7697
      @smsonline7697  4 ปีที่แล้ว

      Watch and share our other videos👇
      th-cam.com/channels/oRPKZDSa1jMnVAyCKSoegg.html

  • @mathanmathew124
    @mathanmathew124 4 ปีที่แล้ว +2

    Super god bless you 🤗🤗🤗

    • @smsonline7697
      @smsonline7697  4 ปีที่แล้ว

      Thank you brother🙏

    • @smsonline7697
      @smsonline7697  4 ปีที่แล้ว

      Watch and share our other videos👉
      th-cam.com/channels/oRPKZDSa1jMnVAyCKSoegg.html

  • @jestinraj18y91
    @jestinraj18y91 4 ปีที่แล้ว +5

    ...Super short film...nice

  • @vijayjebakumarpandian.p5283
    @vijayjebakumarpandian.p5283 4 ปีที่แล้ว +10

    Very useful for life.

  • @abishajebajothij5482
    @abishajebajothij5482 4 ปีที่แล้ว +8

    It is really fantastic!
    May God bless you!

  • @m.manojkumar7965
    @m.manojkumar7965 4 ปีที่แล้ว +9

    Very interesting..... Super sir👏👏

    • @jbmedianazareth
      @jbmedianazareth 4 ปีที่แล้ว

      Thanks Manoj🙏God bless you💐

  • @ignishaelton831
    @ignishaelton831 4 ปีที่แล้ว +4

    Excellent message. God bless. May we all repent and reach heaven.

    • @smsonline7697
      @smsonline7697  4 ปีที่แล้ว

      Amen🙏

    • @witnessofjesuschristsminis8305
      @witnessofjesuschristsminis8305 4 ปีที่แล้ว

      Witness of Jesus Christ's Ministry
      th-cam.com/channels/4uWFOyCSaFE1fv44PpCPHA.html
      ஆதி அப்போஸ்தலர்களின் அடிப்படை உபதேசம் | Basic teaching of the early apostles:
      th-cam.com/video/VJfMlq9Vahc/w-d-xo.html
      இயேசுகிறிஸ்துவே மகிமையின் கர்த்தர்
      th-cam.com/video/I78smtks5s4/w-d-xo.html
      பழைய ஏற்பாடும் புதிய ஏற்பாடும் கொடுக்கப்பட்ட காரணம் | purpose of old testament and new testament
      th-cam.com/video/XmsgtOzpV4c/w-d-xo.html
      தேவபக்திக்குரிய இரகசியம்
      th-cam.com/video/lKLj30laCUs/w-d-xo.html
      உன் கண்கள் தேவனால் திறக்கப்பட்டதா?
      th-cam.com/video/CL4dnmmZfWk/w-d-xo.html
      மகிமையின் கிறிஸ்துவுக்குள் சீஷத்துவமும், தேவனுடைய ராஜ்ஜியமும்
      th-cam.com/video/Q1aaPL-YD6w/w-d-xo.html
      பூமியில் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் தேவாலயத்தைக் குறித்த உபதேசம்
      th-cam.com/video/nyC4fkHfNVg/w-d-xo.html
      கிறிஸ்துவுக்குள் சபை கூடி வருதல் The gathering of the church in Christ | part 1
      th-cam.com/video/xnENvt1FJK4/w-d-xo.html
      கிறிஸ்துவுக்கு முன்பான மற்றும் பின்பான சபைகள் | part 2
      th-cam.com/video/Uy0Lsq7rKVk/w-d-xo.html
      யார் இரட்சிக்கப்படுவார்கள் கர்த்தராகிய கிறிஸ்துஇயேசுவின் நாளில்
      th-cam.com/video/jAbUCtQlRdg/w-d-xo.html
      முதலாம் உயிர்த்தெழுதழும் 1000ம் வருஷ அரசாட்சியும்.
      th-cam.com/video/_1oZQh_uFbA/w-d-xo.html
      தசமபாகம் வேதாகமத்தின் வழிநடத்துதல்
      th-cam.com/video/_BizWfujFoM/w-d-xo.html

  • @deepapauldurai1059
    @deepapauldurai1059 4 ปีที่แล้ว +9

    Nice. Idea ..of saying...the.. True ..one....... 👍

    • @jbmedianazareth
      @jbmedianazareth 4 ปีที่แล้ว

      Thank you. Glory to God💐

    • @witnessofjesuschristsminis8305
      @witnessofjesuschristsminis8305 4 ปีที่แล้ว

      Witness of Jesus Christ's Ministry
      th-cam.com/channels/4uWFOyCSaFE1fv44PpCPHA.html
      ஆதி அப்போஸ்தலர்களின் அடிப்படை உபதேசம் | Basic teaching of the early apostles:
      th-cam.com/video/VJfMlq9Vahc/w-d-xo.html
      இயேசுகிறிஸ்துவே மகிமையின் கர்த்தர்
      th-cam.com/video/I78smtks5s4/w-d-xo.html
      பழைய ஏற்பாடும் புதிய ஏற்பாடும் கொடுக்கப்பட்ட காரணம் | purpose of old testament and new testament
      th-cam.com/video/XmsgtOzpV4c/w-d-xo.html
      தேவபக்திக்குரிய இரகசியம்
      th-cam.com/video/lKLj30laCUs/w-d-xo.html
      உன் கண்கள் தேவனால் திறக்கப்பட்டதா?
      th-cam.com/video/CL4dnmmZfWk/w-d-xo.html
      மகிமையின் கிறிஸ்துவுக்குள் சீஷத்துவமும், தேவனுடைய ராஜ்ஜியமும்
      th-cam.com/video/Q1aaPL-YD6w/w-d-xo.html
      பூமியில் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் தேவாலயத்தைக் குறித்த உபதேசம்
      th-cam.com/video/nyC4fkHfNVg/w-d-xo.html
      கிறிஸ்துவுக்குள் சபை கூடி வருதல் The gathering of the church in Christ | part 1
      th-cam.com/video/xnENvt1FJK4/w-d-xo.html
      கிறிஸ்துவுக்கு முன்பான மற்றும் பின்பான சபைகள் | part 2
      th-cam.com/video/Uy0Lsq7rKVk/w-d-xo.html
      யார் இரட்சிக்கப்படுவார்கள் கர்த்தராகிய கிறிஸ்துஇயேசுவின் நாளில்
      th-cam.com/video/jAbUCtQlRdg/w-d-xo.html
      முதலாம் உயிர்த்தெழுதழும் 1000ம் வருஷ அரசாட்சியும்.
      th-cam.com/video/_1oZQh_uFbA/w-d-xo.html
      தசமபாகம் வேதாகமத்தின் வழிநடத்துதல்
      th-cam.com/video/_BizWfujFoM/w-d-xo.html

  • @wilsonsamuel_a
    @wilsonsamuel_a 4 ปีที่แล้ว +2

    Super and great ✝💓🤩👋🙌👏👏👏👏👏👏👏👏👏👏

    • @smsonline7697
      @smsonline7697  4 ปีที่แล้ว

      Thanks. Praise be to God💐

  • @rogersamuelrogersamuel4503
    @rogersamuelrogersamuel4503 4 ปีที่แล้ว +1

    கர்த்தர் நாமம் மகிமைப்படுவதாக

  • @vethamuthurajansamuel8367
    @vethamuthurajansamuel8367 4 ปีที่แล้ว +10

    Good one ... It's a trailer ... Before Judgement

  • @elizabethyovaan1937
    @elizabethyovaan1937 4 ปีที่แล้ว +3

    Very useful message, thanks God, God bless your team

  • @SUR3SH18
    @SUR3SH18 4 ปีที่แล้ว +13

    Enga rajapandi sir vera level pose

  • @arulselvakumar63
    @arulselvakumar63 4 ปีที่แล้ว +1

    Unmaiyagave arumaiyaga irundhadhu

    • @smsonline7697
      @smsonline7697  4 ปีที่แล้ว

      Thanks. Praise be to God🙏

  • @Renjith_Thomas
    @Renjith_Thomas 4 ปีที่แล้ว +2

    Very nice short film
    All your repent in life
    My way jesus christ only
    Once again say repent in the life

  • @jawaharrajapaul4166
    @jawaharrajapaul4166 4 ปีที่แล้ว +1

    திருவசனத்தை அவமதிக்கிறவன் நாசமடைவான்: கற்பனைக்கு பயப்படுகிறவனோ பலனடைவான்.
    நீதிமொழிகள் 13:13

  • @athisayamathisayam5637
    @athisayamathisayam5637 2 ปีที่แล้ว +1

    சூப்பர் அருமையான பதிவு

  • @EternalLifeMD
    @EternalLifeMD 4 ปีที่แล้ว +5

    Amen, yes this is what going to happen according to Bible, God bless us all 👍🙏💖

  • @janenishithaofficial1851
    @janenishithaofficial1851 2 ปีที่แล้ว +2

    Praise the lord entha skit than nanga church la podaporaum.

  • @gomathilatha358
    @gomathilatha358 4 ปีที่แล้ว +8

    Amen super story 🙏🙏

  • @evangelinepooranapriyap3874
    @evangelinepooranapriyap3874 4 ปีที่แล้ว +1

    GOD BLESS U ABUNDANTLY Nice.👍

    • @smsonline7697
      @smsonline7697  4 ปีที่แล้ว

      Thanks🙏

    • @smsonline7697
      @smsonline7697  4 ปีที่แล้ว

      Watch and share our other videos👉
      th-cam.com/channels/oRPKZDSa1jMnVAyCKSoegg.html

  • @esubha65
    @esubha65 2 ปีที่แล้ว +1

    Raja pandi Sir ur always special and ultimate

  • @johnjabesa5642
    @johnjabesa5642 4 ปีที่แล้ว +5

    Nalla script.. God Bless Your Ministry.. Praise God

  • @theboysatrocities.
    @theboysatrocities. 3 ปีที่แล้ว +1

    Super, super, useful message, thank you friends

  • @manjulajohn1469
    @manjulajohn1469 4 ปีที่แล้ว +2

    Very nice super God bless you all

  • @jamesc5542
    @jamesc5542 4 ปีที่แล้ว +9

    Thank you lord

  • @karthikeyannlk
    @karthikeyannlk 4 ปีที่แล้ว +1

    Intha maathiri yemathura porambokugala pathi neraya podunga....

  • @SjEz-ev7wg
    @SjEz-ev7wg 3 ปีที่แล้ว +2

    Nice short flim...
    *GLORY TO GOD*
    Superb SMS TEAM...
    GOD BLESS YOU ALL...

  • @my2rupees977
    @my2rupees977 4 ปีที่แล้ว +18

    Dear Sir - Absolutely brilliant effort !!! Beautiful story line and fantastic execution....I can feel the hardwork of each and everyone behind and on the screen ... A big salute for your hard-work sir ... God bless you more and more !!! Thank you ....

    • @smsonline7697
      @smsonline7697  4 ปีที่แล้ว +1

      Thank you. Glory be to God💐

    • @witnessofjesuschristsminis8305
      @witnessofjesuschristsminis8305 4 ปีที่แล้ว +1

      Witness of Jesus Christ's Ministry
      th-cam.com/channels/4uWFOyCSaFE1fv44PpCPHA.html
      ஆதி அப்போஸ்தலர்களின் அடிப்படை உபதேசம் | Basic teaching of the early apostles:
      th-cam.com/video/VJfMlq9Vahc/w-d-xo.html
      இயேசுகிறிஸ்துவே மகிமையின் கர்த்தர்
      th-cam.com/video/I78smtks5s4/w-d-xo.html
      பழைய ஏற்பாடும் புதிய ஏற்பாடும் கொடுக்கப்பட்ட காரணம் | purpose of old testament and new testament
      th-cam.com/video/XmsgtOzpV4c/w-d-xo.html
      தேவபக்திக்குரிய இரகசியம்
      th-cam.com/video/lKLj30laCUs/w-d-xo.html
      உன் கண்கள் தேவனால் திறக்கப்பட்டதா?
      th-cam.com/video/CL4dnmmZfWk/w-d-xo.html
      மகிமையின் கிறிஸ்துவுக்குள் சீஷத்துவமும், தேவனுடைய ராஜ்ஜியமும்
      th-cam.com/video/Q1aaPL-YD6w/w-d-xo.html
      பூமியில் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் தேவாலயத்தைக் குறித்த உபதேசம்
      th-cam.com/video/nyC4fkHfNVg/w-d-xo.html
      கிறிஸ்துவுக்குள் சபை கூடி வருதல் The gathering of the church in Christ | part 1
      th-cam.com/video/xnENvt1FJK4/w-d-xo.html
      கிறிஸ்துவுக்கு முன்பான மற்றும் பின்பான சபைகள் | part 2
      th-cam.com/video/Uy0Lsq7rKVk/w-d-xo.html
      யார் இரட்சிக்கப்படுவார்கள் கர்த்தராகிய கிறிஸ்துஇயேசுவின் நாளில்
      th-cam.com/video/jAbUCtQlRdg/w-d-xo.html
      முதலாம் உயிர்த்தெழுதழும் 1000ம் வருஷ அரசாட்சியும்.
      th-cam.com/video/_1oZQh_uFbA/w-d-xo.html
      தசமபாகம் வேதாகமத்தின் வழிநடத்துதல்
      th-cam.com/video/_BizWfujFoM/w-d-xo.html

  • @megalamega-uj2kx
    @megalamega-uj2kx 4 ปีที่แล้ว +7

    Thank you Jesus

  • @sweetysweety1535
    @sweetysweety1535 4 ปีที่แล้ว +1

    Super....god bless you...iniyum ithupole videos panna esappa hlp pannuvaru...

  • @paulgopi7541
    @paulgopi7541 2 ปีที่แล้ว +1

    சூப்பர் வேற லெவல் வீடியோ

  • @thangamanandraj4327
    @thangamanandraj4327 2 ปีที่แล้ว +1

    இயேசுவின் மகிமை

  • @tcrmmedia1976
    @tcrmmedia1976 4 ปีที่แล้ว +7

    Very nice super sir

  • @gospelprayerministries_trichy
    @gospelprayerministries_trichy 4 ปีที่แล้ว +5

    Gospel Prayer Ministries Trichy....👍👍👍👍

  • @marysolomon7952
    @marysolomon7952 4 ปีที่แล้ว +1

    Yes ...example message
    Satharana msnithanukey ippadi na
    Money mulam vuliya life panura vanga story...naragam kuda kidaikathu...
    So beware poli vulliyarkaley ....
    First lead simple life
    Otherwise public Yoda join don't say
    Ministry man and woman 👍
    Amen ...

  • @jamesjames9438
    @jamesjames9438 4 ปีที่แล้ว +5

    Glory to God .supper

  • @ravi-thmetic3029
    @ravi-thmetic3029 4 ปีที่แล้ว +6

    Super . Prakash

  • @subasurendransurendran
    @subasurendransurendran 4 ปีที่แล้ว +7

    Praise the lord jesus amen

  • @glorytojesusministriesponn8246
    @glorytojesusministriesponn8246 2 ปีที่แล้ว +1

    ஒவ்வொரு கிறிஸ்தவனும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய குறும்படம்...

  • @jesusesther2268
    @jesusesther2268 2 ปีที่แล้ว +1

    நன்றி
    நல்லதொரு பதிவு.

  • @baskarbaskar8184
    @baskarbaskar8184 4 ปีที่แล้ว +1

    Very nice and important to all pupil good film 👍👍👍👍👍👍

  • @jalexander1821
    @jalexander1821 4 ปีที่แล้ว +2

    Supper rajapandi machan...

  • @v_pganasongs9566
    @v_pganasongs9566 4 ปีที่แล้ว +2

    In our church also we put this drama for Christmas
    Thanks to God

    • @smsonline7697
      @smsonline7697  4 ปีที่แล้ว

      Thanks. Glory be to God🙏

    • @smsonline7697
      @smsonline7697  4 ปีที่แล้ว

      Watch our other videos👇
      th-cam.com/play/PLa6_Qr1pU6d3SZ7cfU2hL4Jp0y5WxdDFs.html

  • @mkshobasaha1940
    @mkshobasaha1940 4 ปีที่แล้ว +4

    Amen praise the lord🙏🙏🙏

  • @jaspinelincy6745
    @jaspinelincy6745 3 ปีที่แล้ว +3

    This short film is very nice... Very usefull to our holy life..

  • @Solomi1994
    @Solomi1994 4 ปีที่แล้ว +5

    Really a very good drama👌

  • @nagarajan9918
    @nagarajan9918 2 ปีที่แล้ว +1

    Super brother ஆமென்

  • @vishalkumarp8148
    @vishalkumarp8148 4 ปีที่แล้ว +5

    No words to say...! Truth is always. Best way to xplain..Gods kingdom.. God bless u guys..and ur team...! We pray for u... Keep forward. #If God is with us who can be against us...!💞

  • @ragupathigeetha148
    @ragupathigeetha148 2 ปีที่แล้ว +1

    Amen🙏🙏🙏🙏 nanum manam thirumbanum yesappa ... 😭😭😭😭 enna mannium.,

  • @siriyavanaugustin8105
    @siriyavanaugustin8105 4 ปีที่แล้ว +5

    awsome concept brothers... god bless u...

    • @smsonline7697
      @smsonline7697  4 ปีที่แล้ว

      Thank you🙏

    • @smsonline7697
      @smsonline7697  4 ปีที่แล้ว

      Watch and share our other videos👇
      th-cam.com/channels/oRPKZDSa1jMnVAyCKSoegg.html