Suriyan FM 93.9 ketkum pothellam mind la onnu odum..yennanu ketingana yepadi ivvalavu talent ah irukanganu..suriyan fm rj's very knowledgeable person's.. so hpy ...suriyan FM my inspiration.. am TN police man.. my native mettupatty.
My fav..Rj is Viji...Kadhal Kadhal with me viji...nu solum oru varthaikagave antha time miss pannama ketpen.. in my school days.. avanga ipa ena pandranga...? Avangala epdiyathu kandupidichu face ah katunga pa pls
2009ஆண்டு நான் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் சென்னையில் தினமும் காலையில் சந்தணா அவர்கள் பேசுவது தவறாமல் கேட்டு என்னுடைய மனநிலை தேறியது சந்தனா தொகுப்பாளினி என்னுடைய வாழ்வில் மறக்க முடியாத நபர்
உள்ளத்தில் ஆயிரம் பிரச்சனைகள் இருந்தாலும் உதட்டில் புன்னகையுடன் மற்றவர்களை மகிழ்விக்கும் இந்த இனிய பணி தொடரட்டும் 😊👍👍👍
Thanks and regards
@@govindhanr1246 You are welcome bro
AMA bro
Super bro
T
நான் வெகு நாட்களாக எதிர்பார்த்த ஒரு வீடியோ ...அருமை..
9688925021
Ama bro
RJ ஆகுறதுக்கு நிச்சயம் அதிக திறமை வேண்டும்....
Oruthana maari inoruthan pesamudiyathu
@@vaidhyanathan.s9921 >pp
Unmdan
Yes 🥰
Apdina Nan athu agaruku eligible
எனக்கு rj ஆகனும்னு ஆசை இதில் பணிபுரிபவர்கள் கொடுத்துவச்சவர்கள் எல்லாரும் ரொம்ப திறமையானவர்கள்
நீங்கள் முயற்சி செய்யுங்கள் சகோ Sri Devi 👍
@@jayaramansiva6534 வீட்ல ok sola matinga sr
Time iruntha en chaneel parunge💐
@@rtselvi2521 okkkk
Rj ku English must ah bro
துல்லியமான இனிமையான வேகமான அறிவுப்பூர்வமான பேச்சுத் திறமை கொஞ்சம் நகைச்சுவையும் இவை யாவும் ரேடியோ ஜாக்கிகள் இடம் இருக்கிறது சூப்பர் சூப்பர்
நேரடியாக பார்த்தது போல் இருந்தது....அனைவருக்கும் வாழ்த்துக்கள்....மேன்மேலும் தங்களின் திறமை தொடர வாழ்த்துகிறேன்...
அருமை👌 .. ஆசை ஆசையாய் இருக்கிறதே இது போல் பேசிடிவே....
இது நான் வெகுநாட்களாக எதிர்பார்த்த....பதிவு .....,நன்றி
Nan romba nalla itha yochitu irundhan.neenga video potutinga spr Suryen FM
I'm also
Rj aganum na yenna pannanum
I am also happy
@@gloga.7708 gud qus
மிக்க மகிழ்ச்சி.... நீண்ட நாட்களுக்கு பிறகு என் முகநூல் தோழி RJ தர்ஷினி யை பார்த்த சந்தோஷம் ....நன்றி சூரியன் fm💞💞💞
Yes Anna.
i want i
We hear only the voices but lots of things go behind the voices. You guys are great multitaskers. Hat's off to you guys! 👏👏👏
Enku RJ aaganu aasa so intha vdo enku usefulla irunthuchi so intha vdo post panathuku romba tnx
Rj kavin.........massss.....
I am big fan of rj kavin............
Thank you
Time iruntha en channel poi parunge
Ok
@@rjkavin1947 ❤️
Super madam amazing job contiue ❤❤
1:51 my favourite RJ - Kavin 👍🏻😎🔥
❤️
@@rjkavin1947 thalaiva 😎🔥
@@rjkavin1947 😍😍
Suriyan FM 93.9 ketkum pothellam mind la onnu odum..yennanu ketingana yepadi ivvalavu talent ah irukanganu..suriyan fm rj's very knowledgeable person's.. so hpy ...suriyan FM my inspiration.. am TN police man.. my native mettupatty.
Lovable RJ 's So cute 😍🎵🎶
செம ஜாலியான மனசுக்கு பிடிச்ச வேலை😎😎😎😎😂😂😂👍👍
Rj erode prabhu and rj Kavin rendu annavum mass 🔥🔥🔥
உங்கள் குரலால் சேந்த எங்கள் சொந்தகளே 👏👏👍😍
It’s really treat .. I was always curious about RJ now I’m satisfied 😍
அன்பான எஃப் எம் தொகுப்பாளர்கள் அனைவருக்கும் என் இனிய வணக்கம் 🙏 எஃப் எம் கேட்பது மிகவும் பிடிக்கும் உங்கள் தகவலகள் ்பயனுள்ளதாக இருக்கிறது.நன்றி
மிகவும் அற்புதம்.....
வாழ்க வளமுடன்.....
After lockdown suryan fm is a great companion to me
Oh
Time iruntha en chanel poi parunge🌷
Endha work pannalum adha purinjitu enthusiastic ah panna life happy ah irukum 😍😘😎
Rj prabhu annaaa😇I'm your big fan...resentta unnggala neerla paathen your dam gentle man anna🥰
உங்கள் திறமைக்கு தலைவணங்குகிறேன்..Suyan FM ...
❤அருமையான வீடியோ நன்றி.🤝🤝🌹🌹🙏🙏🙏🎼🎼📻
My favourite shows in Suriyan F.M. nellai la chinna thampi, periya thampi, kalai vanakam , iniya iruvu etc
Hii akka Anna Semma Semma Semma Enakum Rommbaaaaaa Pudikum RJ Akuradhuku... 💯 Naa Nalla Pesuve but theriyadhaavanga Munnadi pesum podhu Bayama iruku anna😢
Rj prabhu fan, dailyum start panra
Suriyan FM program enakku romba pidikkum.
எனக்கும் எப்படி பேசுறங்கணும் தெரியாது இப்பதான் தெரிது 🤣🤣
Vellore semma Vaishali super speech
RJ prabhu, RJ kavin ungaloda big fan nan
Thank u ..Prabhu.... & Kavin.....
Yanakkum romba aasa ... oru nalachum RJ pannanumnu... i love Rj
😃😃😃Hi Dharshini Akka....neenga appraroam Keerithan Akka voice same ma eruku Na ungalodaya big fan.... 😍😍matha RJ sisters allaruma enaku pidikium 😘😘😘
Wow amazing congratulations friends 🙏🏻🙏🏻👏👏👏💐💐
Paaaa..... thanks for the video brother...ivangalaellam pathathula romba santhosham...😊
Semya pesuranga.. very talented person..👍
Anand Anna & Vaishali akka 😍😍😍.............
Kavin bro semma
🔥🔥🔥❤❤
👍👍
RJ Kavin enaku rompa pudikum.i like the video
RJ kavin.....very nice voice.... Love you
😊
Rj na ennakku romba pudilkum
குயிலுக்கு குரல் அழகு.
மயிலுக்கு நடை அழகு.
th-cam.com/video/Bw1li-Q3Cq8h/w-d-xo.htmlttps://th-cam.com/video/6bcj1FtJ85Q/w-d-xo.html
Romba naal doubt clear pannitinga .....Thanks for everyone ...❤️❤️🙏🙏🙏🙏
எனக்கும் ஆசையாக இருக்கிறது ஆர்.ஜே வேலை பார்க்கணும்னு 🤗
வாழ்த்துகள் நண்பா🙂👍🏽
Sir ennakuu RJ agamum ngarathu romba ball asai pa
Ss I am also my Aim RJ
@@priyapriyanivi7658 நிச்சயமாக RJவாக ஆகலாம் இல்லை என்றால் யூடியூபில் நம்மால் முடிந்த வரை கண்டெண்ட்டை ஆடியோ & வீடியோவாக மக்களுக்கு கொண்டு செல்வோம்👍
Yankku m tha
Rj Maha illaya zee Tamil award winner my favourite all super nice fm💐💐💐
Semma ya paesurnga Rj
Hey..! Kavin your speech super
Listening to FMs are far better and useful than watching TVs
Hi
Dharshini akka your voice is so cute 😘. Suryan FM la enoda favorite RJ nengatha Dharshini akka cut voice
SMS - (Soap-Mask-Social distancing) ku ipdi oru defjnition irukka....room potu yosipanga pola😂😂😂😂😂😂😁😁
Hi
Friend
@@shajis3593 hi
@@suriaravind6737 you nember send me
@@shajis3593 edhuku
Suriyan fm vaalga valamudan🙏🙏🙏
Rj kavin sema quite
😊
Thank you very much sir for this video published
Oo Rj ranjani and Rj dharsini❤️❤️❤️
வேற ஒரு உலகம் 😍
RJ dharshini ❤️ and RJ Kavin ❤️❤️❤️❤️
😍
Nalla information evvaluvu pirachanai nalla pesuranga liked video
Theni Samayal Ps
இலங்கை மலேசியா சிங்கப்பூர் வானொலி அறிவிப்பாளர்கள் போன்று ஆங்கிலம் கலக்காமல் நீங்கள் நல்ல தமிழில் பேசவும்...
Rj na ennaku romba pudikkum ❤️
RJ Kavin❤️🔥🔥
👍👍
My fav..Rj is Viji...Kadhal Kadhal with me viji...nu solum oru varthaikagave antha time miss pannama ketpen.. in my school days.. avanga ipa ena pandranga...? Avangala epdiyathu kandupidichu face ah katunga pa pls
I'm working in Bangalore, native Erode, At evening time play the radio. R J Kavin sir special thanks & Thank you for suriyan FM team
பெங்களூர் வரைக்கும் ஈரோடு எப்எம் கேகுதா சகோ
😊❤️
I am a big fan of RJ Kavin😍
Rj nu sollathinga..... அத அழகா தமிழில் அறிவிப்பாளர், தொகுப்பாளர்னு சொல்லலாமே.....❤👍🏻
நீங்கள் தமிழ் படிக்குறீங்களா
👍👍👍
Tamil ulagathin muthal mozhi aaga irukka வாய்பில்லை
Unga voice romba sweet a erukku anna
I am RJ Kavin fan😘😘
RJ job is my dream, very nice. one day I will achieve my dream.
There voice is amazing 👌
Very nice enakkum romba asaiya erukku
Super na🔥😍😍😍
நான் ரொம்ப நாள் எதிர்பார்த்தா விடியோ 👍🏻👍🏻👍🏻 நன்றி சாகோ
My dream to be a RJ i love that job
What a talent. Really Superb
திருவாரூர் நகரில்.. சூரியன் FM வேண்டும்
Naamum Tiruvarur thaan
Nanjum rj aganum nunu romba nal aasai .. pakalam eponu....good work team
💃💃erode🎸🎸 erode kavin bro ipatha konjam neràm munnala unga voice ketta😍
SURYAN RJ Rockers Semmmmmmma🤩🤩🤩🤩🤩🤩🤩😍😍😍😍😍😍😍🤝👏👏👏👏
Wow interesting. Keep well drs. Enjoy
Superb ah irunthuchu
Best of all, GoodLuck 👍🏻👍🏻👍🏻
Waiting for 5thSep SunMusic Celebration 💥💥💥
I love RJ Vaishali Akka😍
Rj kavin annavoda periya fan nanu😎
எல்லாவற்றிக்கும் திறமைதான் வேண்டும்
Bro RJ ஆகணும் என்றால் என்ன செய்யணும். I luv RJ.😘😊
2009ஆண்டு நான் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் சென்னையில் தினமும் காலையில் சந்தணா அவர்கள் பேசுவது தவறாமல் கேட்டு என்னுடைய மனநிலை தேறியது சந்தனா தொகுப்பாளினி என்னுடைய வாழ்வில் மறக்க முடியாத நபர்
எனக்கு RJ ஆக ரொம்ப நாள் ஆசை
எனக்கு ஆசை ஆர் ஜே ஆகரதுக்கு
Me to 😍
Me to
Same Hear
Me tooo
Enakkum intha maari rj aaganumnu aasai. Thank you for this video .Ippothan rj Epdi pesaranganu therinjikitten.
I too have a curiosity how they do..... I too want to be a rj........can u put a video about how to talk in fm??? Love u suriyan fm❤️❤️❤️
Yenaku FM program romba pidikum.. intha FM ippo vanthathu illa. Namma veetla tv illatha timelaye vanthathu
எனக்கு பேச ரொம்ப பிடிக்கும் நான் Rj வாக ஆகலாமா
Suryan fm super Vara lavel
Hi dharshini @ abi sis i know u... Nama trainmate happy to see u here...
Hi
Hii
Rj aaganumnu enakkum romba naala aasai😍🤗
Bro my future 💯❤️ aim rj thaa bro neega nampalanlum athaa neesam❤️💯🔥🤗
வாழ்த்துக்கள் நண்பா👍🏽🙂
Ennoda drem mum rj thaan
Mirchi la offer poituruku bro
@@maggi0016 yappadi bro apply pannanum
Bro....caller...ta..pesaura..mathiri..video..potunga...all..RJ's....super.....😍😍👌👌👌