வெகுஜன தொடர்பும் சனிபகவானும் |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ต.ค. 2024
  • Shri Mahalakshmi Premium Channel Link -
    / @shrimahalakshmi-premi...
    Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 75928 68536
    mail : astrosriramji@gmail.com
    Astro sri ram ji channel : / astrosriramji
    அடிப்படை ஜோதிடம் : • 12 ராசிகளும், சின்னங்க...
    ஜோதிடத்தில் கிரகங்கள் : • ஜோதிடத்தில் செவ்வாய் |...
    ஜோதிடத்தில் 12 ராசிகள் : • தனுசு ராசியின் சூட்சும...

ความคิดเห็น • 161

  • @karthika.k20
    @karthika.k20 ปีที่แล้ว +51

    பெண்கள் ஜாதகத்தில் செவ்வாய் நிலை வைத்து கணவர் எப்படி அமைவார் என்று ஒரு வீடியோ போடுங்க சார் 🙏😊

  • @arulpunitha6404
    @arulpunitha6404 ปีที่แล้ว +5

    உண்மைதான் அண்ணா...சனிபகவான் எவ்வளவுக்கு எவ்வளவு கஷ்டம் தருகிறாரோ அதே அளவுக்கு நன்மைகளையும் தந்துவிடுவார்...

  • @kalarajendran9760
    @kalarajendran9760 ปีที่แล้ว +7

    வணக்கம் குருவே, மிக அருமையான விளக்கம். சனி பகவானுக்கு மகுடம் சூட்டி பெருமை சேர்த்தவர் தாங்கள் தான். வர வர சனி பகவான் மீது பயம் போய் பக்தி அதிகமாகிறது. நன்றி குருவே.

  • @hariharasudhanharikutty531
    @hariharasudhanharikutty531 ปีที่แล้ว

    அருமையான விளக்கம் ஐயா...
    தங்களது காணொளிகள் அனைத்தும் காலத்திற்கும் பயன் தரும்படி உள்ளது.நன்றிகள் பல.

  • @karthikeyan6152
    @karthikeyan6152 ปีที่แล้ว +3

    வணக்கம் அண்ணா 🙏
    நீங்கள் கூறியது முற்றிலும் உண்மை.
    மீன லக்னம் மகர ராசி இரவில் பிறந்தேன். 8ல் சனி உச்சம். 36வயது வரை நடத்துநர் பணி செய்து பின்பு சுயதொழில் புரிகிறேன். உண்மையே. நன்றி 🙏

  • @pothiyappanp4088
    @pothiyappanp4088 ปีที่แล้ว +6

    ஐயா வணக்கம் தசை முடிந்த கிரகம் செயல்படும் விதம் பற்றி காணொளி போடுங்கள்

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 ปีที่แล้ว +8

    💯 அருமையாக பொருந்துகிறது சகோ... நன்றிகள்....

  • @vijayganapathy9933
    @vijayganapathy9933 ปีที่แล้ว +8

    ஞான குருவே 💖 உங்களை பாராட்ட வார்த்தைகள் இல்லை 🙏 திருக்குறள் விளக்கம் அருமை தொடரட்டும் உங்கள் சேவை💐

  • @உழைப்பாளி-ங7ய
    @உழைப்பாளி-ங7ய ปีที่แล้ว +7

    நூற்றுக்கு நூறு உண்மை ஐயா 🙏🙏

  • @canpc4725
    @canpc4725 ปีที่แล้ว +1

    100 % true...நன்றி ஐயா🙏🙏

  • @thenmozhielangovan6628
    @thenmozhielangovan6628 ปีที่แล้ว +4

    "Ulaippalarkal illamal ulagam illai " Excellent ..💯 true sir... 🌟💥... Take care sir... Arumai mikka nandri sir... 🙏👏💐

  • @ajithkumars1751
    @ajithkumars1751 ปีที่แล้ว +1

    Super sir

  • @kosan9362
    @kosan9362 ปีที่แล้ว +3

    🙏🙏 வணக்கம் குருஜி 🙏🙏
    நுட்பமான தகவல்களை அறிந்து கொள்ளக்கூடிய பதிவு.

  • @velmurugan5067
    @velmurugan5067 ปีที่แล้ว +1

    Ayya thansu lagnam ,thulam rasi , 2 guru vakram ,3 kethu,4 Sani (vakram) ,9 ragu ,10 puthan ,suriyan ,11 santhiran ,12 sevai sukiran govt job group 2 officer aaka possible iruka sir ,entha govt job favourite irukum sir,epa kidaikum sir

  • @pramekumar1173
    @pramekumar1173 ปีที่แล้ว

    மிக்க நன்றி குருநாதரே தங்களது நுணுக்கமான தகவல்களுக்கு .வாழ்க பல்லாண்டு.உங்கள் சேவை தொடர வேண்டும்.நலமுடன் வாழ வேண் டும்.

  • @sivayogi6570
    @sivayogi6570 ปีที่แล้ว +1

    வணக்கம் குருஜி🙏

  • @kamarajpitchai0188
    @kamarajpitchai0188 ปีที่แล้ว +1

    GOOD

  • @rjrj986
    @rjrj986 ปีที่แล้ว

    Mesha lagnam 11 il sani 5il sevvai 9 il sooriyan 7 il sukran

  • @DhineshKumar-yx4nf
    @DhineshKumar-yx4nf ปีที่แล้ว +2

    சூப்பர் தலைவா 💐💐💐💐💐

  • @perumalsamy722
    @perumalsamy722 ปีที่แล้ว +1

    நன்றி குருவே நலமுடன் வாழ்க திண்டுக்கல் பெருமாள்சாமி 🙏🙏

  • @jayanthisrinivasan4090
    @jayanthisrinivasan4090 ปีที่แล้ว +1

    ரொம்ப நன்றி சார் 🙏🙏🙏

  • @பச்சைக்கிளி-ல9ண
    @பச்சைக்கிளி-ல9ண ปีที่แล้ว +1

    குருவே.......🙏😊

  • @rathinavenkatachalam8681
    @rathinavenkatachalam8681 ปีที่แล้ว +1

    நன்றி அய்யா
    🙏🙏🙏

  • @pcsamy5911
    @pcsamy5911 ปีที่แล้ว +1

    ஐயா;நான் மகர லக்னம் லக்னத்தில் சனி ஆட்சி, வக்கிரம், வர்கோத்தம் ,பெற்று உள்ளது: குரு 9 பார்வை கும்பத்தை பார்க்கிறார்; நான் post office வேலை செய்கிறேன், மக்கள் தொடர்பு எனக்கு தினமும் இருக்கு :::
    நீங்க சொன்னது 100% உண்மை 🙏

  • @selvaranisaminathan590
    @selvaranisaminathan590 ปีที่แล้ว +1

    Thanks guruji

  • @radhikap763
    @radhikap763 ปีที่แล้ว +2

    மிகவும் தெளிவாக பதிவு அண்ணா 🙏🙏🙏🙏

  • @gandhimathig7488
    @gandhimathig7488 ปีที่แล้ว +1

    மாலை வணக்கம் குருவே🙏

  • @smuthukumarkumar6939
    @smuthukumarkumar6939 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா சிம்ம லக்கனம் கன்னியில் குரு 8 டிகிரி சனி 11 டிகிரி சுக்கிரன் 12 டிகிரி தேய்பிறைச் சந்திரன் 15 டிகிரி வீடு கொடுத்தவன் புதன் பரிவர்த்தனை சனி திசை எப்படி இருக்கும் ஐயா தயவு கூர்ந்து கூறுங்கள் ஐயா

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh ปีที่แล้ว +1

    Good evening sir,

  • @10thtutioncenter24
    @10thtutioncenter24 ปีที่แล้ว +1

    Excellent guru ji

  • @gokulmithun1744
    @gokulmithun1744 ปีที่แล้ว +1

    Vanakkam guru ji thank you

  • @kingmaker3790
    @kingmaker3790 ปีที่แล้ว +1

    CHIEF MINISTER aga jathagam epdi irukum sir

  • @பிரகாஷ்ராஜ்-ர3ம
    @பிரகாஷ்ராஜ்-ர3ம ปีที่แล้ว

    🚩🙏🏽🙏🏻🙏🏼🙇‍♂️நன்றி குருவே

  • @radhay2459
    @radhay2459 ปีที่แล้ว

    Sir hi

  • @Amiyog7
    @Amiyog7 ปีที่แล้ว +1

    Good evening guruji 🙏🙏🙏

  • @483552
    @483552 ปีที่แล้ว +2

    Guru Ji.. I can see good positive vibes in your face🙏 keep inspiring

  • @prhadeeppm6343
    @prhadeeppm6343 ปีที่แล้ว

    Kindly post a video on Planets combination in D9 chart

  • @radhaswaminathan2477
    @radhaswaminathan2477 ปีที่แล้ว +1

    Vanakam Gurujii🙏. It is true about Sani baghavan.thank you 🙏

  • @premalathadevi3052
    @premalathadevi3052 ปีที่แล้ว

    Santhosham sir🙏🙏🙏

  • @10thtutioncenter24
    @10thtutioncenter24 ปีที่แล้ว +1

    Sir Neengalum makra lagnam 5 il sani am correct?

  • @saravanamoorthy3126
    @saravanamoorthy3126 ปีที่แล้ว

    Thanks nga Guruji 🙏🙏🙏

  • @karthikjayanthi1992
    @karthikjayanthi1992 ปีที่แล้ว +1

    Wow 😍 it's true guru ji 🙏 I'm dealing with different state, caste, culture ppl daily basis sanee in 5 , 10th Lord in saturn star

  • @venivelu4547
    @venivelu4547 ปีที่แล้ว

    Sir, importance of agriculture🙏🙏👌👌

  • @dhanabalanv6052
    @dhanabalanv6052 ปีที่แล้ว

    Vanakkam anna arumai

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar5786 ปีที่แล้ว

    Thank you sir for nice topic 🙏👍👌

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி

  • @pradeeppradeep1114
    @pradeeppradeep1114 ปีที่แล้ว

    Ayya vanakkam

  • @jaishankarsethuraman2611
    @jaishankarsethuraman2611 ปีที่แล้ว

    🙏.Good evening ji. 👍👍👍

  • @abirami8878
    @abirami8878 ปีที่แล้ว

    Mahara laknam mithuna rasi sani neecham kooda guru erukanga...sani epddi strong ah ila weak ah sir .....

  • @periyasamyrevathi2486
    @periyasamyrevathi2486 ปีที่แล้ว

    Vanakkam guruji mahara laknam 10th houseil sani utcham (swathi 4th paatham) with raghu (vishagam 2nd paatham) eppati irukkum guruji?🙏🙏🙏🙏🙏

  • @uma3543
    @uma3543 ปีที่แล้ว

    Viruchaha rasi, kettai, mithuna laknam, sukran neetcham, ragu puththi intha time court case sathagama mudiyuma? Any possible for govt job? Sir

  • @rajalakshmis7381
    @rajalakshmis7381 ปีที่แล้ว

    Simma laknam kumba rasi vaithupalan solunga

  • @sindhupuvanendran3761
    @sindhupuvanendran3761 ปีที่แล้ว

    simma laknam 5 il sani sollunga

  • @amalaxavier3938
    @amalaxavier3938 ปีที่แล้ว

    Malai vanakkam guruji 🖐️

  • @kamalsrinivasan2575
    @kamalsrinivasan2575 ปีที่แล้ว

    Thanks a lot sir..

  • @kingvijay9586
    @kingvijay9586 ปีที่แล้ว

    (என் நட்சத்திரம் ஆயில்யம் நட்சத்திரம்)மகர லக்னத்தில் சனி வக்ரம். 5 ல் செவ்வாய் , 6ல் கேது,7ல் சூரியன், சந்திரன், புதன், சுக்கிரன் 8ல் குரு 12ல் ராகு .... நிரந்தர வேலை எப்போது கிடைக்கும் மற்றும் திருமணம்?

  • @arivalaganarivalagan8762
    @arivalaganarivalagan8762 ปีที่แล้ว

    Super nice gi vaalga you have my heart

  • @yogesyoges6022
    @yogesyoges6022 ปีที่แล้ว

    Kala Palam explain video

  • @ramkumarthayanithi7292
    @ramkumarthayanithi7292 ปีที่แล้ว

    Ayya vanakkam ayya penkal jathagathil kadaga lagnam lagnathirku 8 il sani irunthal Enna pariharam ayya sollungal ayya valva sava porattam ayya en thanthai pol ketkiren ayya

  • @durgadevi9259
    @durgadevi9259 ปีที่แล้ว

    Guru ji meena lagnam viruchiga rasi budhan thisai mrg yeppo sir nadakkum

  • @durgadevi9259
    @durgadevi9259 ปีที่แล้ว

    Guru ji vanakkam
    Meena lagnam viruchiga rasi evening 6.30pm birth time lagnathir ku 2il sani neetcham navamsathil vakkiram aha ullathu sir ithu yethu pontra palangal kidaikum sir

  • @nelsons5804
    @nelsons5804 ปีที่แล้ว

    Thanks

  • @vijayan5357
    @vijayan5357 ปีที่แล้ว +1

    வணக்கம் அண்ணா, என்தோழியின் குழந்தைக்கு ஆட்டிசம் . குழந்தை பிறந்து 6மாதம் பின்புதான் குழந்தையின் செயல்பாடுகளில் மாற்றம் தெரிந்து எத்தனையோ மருத்துவர்களை சந்தித்து தன்குழந்தையை குணமாக்க பல முறை முயற்சி செய்தும் பலன் இல்லை.எத்தனையோ ஜோதிடர்களிடம் குழந்தையின் ஜாதகத்தைகொடுத்து குழந்தைக்கு எப்பொழுது குணமாகும்.குணமாக்க வேறுவழிகள் இருக்கிறதா?என்று கேட்கிறார்கள் .. இதனால் மிக அதிகமாக துயரத்தில் இருக்கிறாள்.ஒரு தாயாக அவள்படும் வேதனையை பார்க்க கஷ்டமாக இருக்கிறது..அண்ணா. ஜாதகம் ரீதியாக எந்த கிரகங்கள் அமைப்பால் இப்படி ஒரு குழந்தைக்கு ஆட்டிசம் ஏற்படுகிறது..இதை ஜாதகம் மூலமாக அரிய முடியுமா?எப்பொழுது குணமாகும்?வழிஎன்ன? என்பதை விழக்கமாக கூறுமாறு பணிவுடன் வேண்டிக்கொள்கிறேன் அண்ணா..🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SGVIDEOS46
    @SGVIDEOS46 ปีที่แล้ว

    Sir Naa oru ponna love pannara enota jaathakam suththa jaathagam avinga jathakathala naka thosham iruku kalika mutiyatham athukku ennasum parikaaram thiru irukka sir

  • @akjayaganesh5637
    @akjayaganesh5637 ปีที่แล้ว

    Appa vannAkam

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 ปีที่แล้ว

    Topic செம்ம சகோ .. 🔥🔥

  • @mahakrishna481
    @mahakrishna481 ปีที่แล้ว

    மகர லக்னம் செவ்வாய் மகரத்தில் புதன் சனி சூரியன் துலாத்தில் குரு கடகத்தில் கலைத்துறையில் சாதிக்க முடியுமா? ராகு 12ல் சுக்கிரன் 11 ல் உள்ளார்

  • @R-lf1wl
    @R-lf1wl ปีที่แล้ว

    தனிச்சிறப்பான பதிவுகளை வழங்கும் ஐயாவிற்கு வணக்கம். இந்த வீடியோவில் உங்களுடைய ஜாதகத்தைதான் உதாரண ஜாதகமாக சொல்லியிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன் இந்த பதிவும் அருமை. மேஷலக்கினம் தனாதிபதி சுக்கிரன் 11ல் கும்பத்தில் அமர்ந்துள்ளார். 6,10ம் வீடுகள் பரிவர்த்தனை பெற்றுள்ளது. வெகுஜனதொடர்பும், TMTகம்பி தயாரிப்பு அல்லது கனரகவாகனத்தொழில் அமையுமா? என்று சொல்லுங்கள் ஐயா உங்கள் சேவைக்கு நன்றி.

    • @AstroSriramJI
      @AstroSriramJI  ปีที่แล้ว +1

      Both

    • @R-lf1wl
      @R-lf1wl ปีที่แล้ว +1

      @Astro Sriram Ji. Thankyou Somuch Sir.

  • @kumaravelandakshnamoorthy9457
    @kumaravelandakshnamoorthy9457 ปีที่แล้ว

    Gud evening guruji very nice predictions about sani bhavan and related to the public sir a quiz kalapursha thavam padi sanibhavan is in mithunam as vakram and budhan bhavan is in makaram and suryan is in kumbam this kind of combination we can take sani bhavan as a strong in jagatham according to this bussiness or job and laknapathy sukara bhavan is in meenam and it is rishbam waiting for the reply please explain thank u guruji

  • @saritharajs8766
    @saritharajs8766 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா
    சனிபகவான் லக்கினபடி 6ம் இடம் இராசிபடி 7ம் இடம் இப்போது நாம் எந்த இடத்தில் உள்ள வேலையை சனிபகவான் செய்வதாக கணக்கில் எடுக்க வேண்டும்...
    நன்றி ஐயா

  • @dhanasekarang7322
    @dhanasekarang7322 ปีที่แล้ว

    ஐயா, என் நண்பன் தரணீதரன்
    வயது : 21
    பிறந்த தேதி : 18.01.2001
    இடம் : நாமக்கல்
    இவர் எப்போதும் புரட்சி, போராட்டம் என்று சுற்றி கொண்டு இருக்கிறார்! இவரது வாழ்க்கை பாதை எப்படி போகும்? இவரது வாழ்க்கை நன்றாக இருக்குமா? தயவுசெய்து பதிலளியுங்கள். 🙏🙏

  • @Mr_thamilan_yt
    @Mr_thamilan_yt ปีที่แล้ว

    Vanakam guriji magara laknam kanni rasi guru in 10th house enaku ipoluthu guruthesei nadakirathu oru munetramum illai 13varudangalaga ஐயா ellame virayam aagirathu yen ஐயா pls 🙏tell me name.p.sarath kumar 16.01.1982 morning 7.17 am chennai

  • @sriramganapathy9194
    @sriramganapathy9194 ปีที่แล้ว +1

    1st view jii

  • @pokkirimersal7195
    @pokkirimersal7195 ปีที่แล้ว +2

    😊

  • @dvsd1258
    @dvsd1258 ปีที่แล้ว +1

    சார் : குரு சனியின், வீட்டில் தன் சாரத்தில் நின்று ஆட்சி பெற்ற புதன் மற்றும் சுக்ரனுடன் உள்ள சனியை 5 ஆம் பார்வையாக பார்க்க அந்த சனி,10 ஆம் அதிபதி தன ஸ்தானத்தில் இருக்கும் செவ்வாயை 3 ஆம் பார்வையாக பார்க்க அந்த செவ்வாய் 7 பார்வையாக குருவை பார்க்க பொருந்துமா?

  • @yogeshwarankamalakannan9409
    @yogeshwarankamalakannan9409 ปีที่แล้ว +1

    Vanakkam guruji,my son magara lagnamthil sukran,3rd place ragu,4th place vakram sevai,7th place vakram Sani baghavan,9th place ketu,10th place guru,buddhan,11th place suriyan,12 th place chandran..he wants to become a doctor..pls predict sir..he having the chance🙏🙏

  • @rockspotramkumar2598
    @rockspotramkumar2598 ปีที่แล้ว +1

    அய்யா மகர லக்னம் ஆகிய எனக்கு லக்கணத்திலேயே சனி பகவான் உள்ளார். அரசு பணி கிடைக்குமா அய்யா

  • @arulautoconsulting1158
    @arulautoconsulting1158 ปีที่แล้ว +1

    I St view

  • @ponnaiahempee9150
    @ponnaiahempee9150 ปีที่แล้ว

    குருவே வணக்கம் தனுசு லக்னத்திற்கு கும்பத்தில் சனி ஆட்சி பெற்று இருந்து 9ஆம் பார்வையாக குரு பார்க்க ஜோதிடம் தொழிலாக செய்யலாமா பாக்யாதிபதி சூரியன் லக்னத்தில்

  • @யுவன்-ஞ9ட
    @யுவன்-ஞ9ட ปีที่แล้ว

    Magara laknam Sani 6 Thanithu irukar.entha grahamum parkavillai.enn job correct aa irukum guruji

  • @kingmaker3790
    @kingmaker3790 ปีที่แล้ว +1

    FOR CM PM President My analysis: லக்கினாதிபதி நின்ற வீட்டிற்கு மூன்றாம் இடத்தில் பத்தாம் அதிபதி தொடர்பு கொண்டிருக்கிறது (அம்மையார் ஜெயலலிதா கருணாநிதி ஸ்டாலின் நேரு இந்திரா காந்தி முழாயம் சிங் APJ ayya மேலிருப்போர் அனைவர் ஜாதகத்திலும் இது ஒத்துப் போகிறது)

  • @manjualagu1780
    @manjualagu1780 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா🙏💕 மேஷ லக்னம் ஏழாமிடத்தில் துலாம் இல் சனி ராகு 7 டிகிரி வித்தியாசம். குரு தன் 5ஆம் பார்வையாக சனி ராகு வை பார்க்கிறது இது நல்லதா சனி தசா நடக்கின்றது? நன்றி🙏💕

  • @mano3tara
    @mano3tara ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா.சனி பகவானின் மற்றுமொரு பரிமாணத்தை தெளிவாக விளக்கியதற்கு நன்றி. இந்த விதிகளின்படி, ஒரு ரிஷப லக்கின ஜாதகருக்கு இரண்டில் சனி (திருவாதிரை 2). மிதுனம் புதன் வீடு என்பதாலும் ராகு சாரம் என்பதாலும் புதன் ராகு சேர்க்கை உண்டு என்று எடுத்துக்கொள்ளலாமா ஐயா? அப்படி எடுத்துக்கொண்டால் மிதுனம் கால புருஷத்துவத்தின்படி 3ம் இடம் என்பதனால் இந்த ஜாதகர் telecommunication மற்றும் communication அல்லது பொது ஜன தொடர்பு உள்ள வேலை செய்வாரா அய்யா ?

  • @sathyadev909
    @sathyadev909 ปีที่แล้ว

    ஐயா கன்னி லக்னம் 7ல் சனீஸ்வரர் கேது பகவான் உடன் சேர்ந்து உள்ளார் இது நல்லதா கெட்டதா மக்களுக்கு சேவை செய்யும் அரசு வேலை சனி கொடுப்பாரா

  • @saranyas7231
    @saranyas7231 ปีที่แล้ว

    ஐயா கும்பம் லக்னம் விருக்கத்தில் சனி உள்ளது எப்படி இருக்கும் கூறுங்கள்

  • @accordingtoakil2790
    @accordingtoakil2790 ปีที่แล้ว

    ஐயா, நீங்கள் சொன்னது போலவே சனி 10அம்(மகரம்) அதிபதியாக வந்து 2அம்(ரிஷபம்) வீட்டில் சூரியன் சாரம் வாங்கி குருவுடன் இருக்கிறார் .
    மற்றும், ஜாதகத்தில் உச்ச சூரியன் மற்றும் பர்வர்தனை பெற்ற உச்ச சுக்கிரன் இருக்கிறார்கள்
    இதன் அடிப்படையில் , வெகு ஜெனம் என்பதை , ரசிகர்கள் அல்லது தொண்டர்கள் என்று எடுத்துக்கொள்ளலாமா.

  • @arulp6440
    @arulp6440 ปีที่แล้ว

    வணக்கம் குரு ஜி மேஷ லக்னம் லக்னதில்( சூரியன் சனி புதன்) பொந்ர்னமி சந்திரன் அதி யொகதில் லும் ,சுப கர்தரி யொகதிலும் இருந்தால் வெகுஜன தொழிலில் மிக பெரிய வெற்றிக் உண்டா குரு ஜி 12 இல் குரு(குரு தசை ஆரம்பம் இப்பொழுது)வயது23

  • @tna7131
    @tna7131 ปีที่แล้ว +1

    👌👌💐💐

  • @pasudashrathpasudashrath8907
    @pasudashrathpasudashrath8907 ปีที่แล้ว

    ஐயா லைவ் எப்போதும் என்ன நேரம்

  • @Ganesh17069
    @Ganesh17069 ปีที่แล้ว

    மகர லக்கினம்....சனி நீச்சபங்கம் பெற்று குருவுடன் மேஷத்தில் உள்ளார்..7ம் பார்வையாக 10ம் இடத்தை பார்கிறார் ...அஞ்சல் துறையில் கீழ்நிலை பதவியில் உள்ளேன்...மக்கள் தொடர்பு கிடைக்கின்றது...எதிர்காலத்தில் முன்னேற்றம் இருக்குமா குருஜி 🙏🙏

  • @sankarir4524
    @sankarir4524 ปีที่แล้ว +1

    🙏

  • @ponnaiahempee9150
    @ponnaiahempee9150 ปีที่แล้ว

    நவரத்தினங்களுக்கு சனி பொறுப்பாகுமா குருவே

  • @SagiArulvillagevlog
    @SagiArulvillagevlog ปีที่แล้ว +1

    🌷🌷🌷🌷

  • @Mrpolitical420
    @Mrpolitical420 ปีที่แล้ว

    சனி ஆட்சி ஆகி வக்ரம் ஆனால் அதன் வழு எத்தனை சதவிதம் இருக்கும் ?

  • @asshwinkrishnan9841
    @asshwinkrishnan9841 ปีที่แล้ว

    குருஜி காணொளி ஆரம்பத்தில் மகர லக்னம் 5 ஆம் இடம் சொன்னிங்க இதே மகர லக்னம் 2 ஆம் இடம் சுக்கிரன் ஓடு இருந்தா குருஜி ?

  • @devadasss8655
    @devadasss8655 ปีที่แล้ว

    Gurugi mithunalaknam 2nd house pusam 2sani eppadierukkum

    • @rajendranner5459
      @rajendranner5459 ปีที่แล้ว

      2-ல் சனியா...😱😱😱😳😳😳

    • @gomathisri3135
      @gomathisri3135 ปีที่แล้ว

      Enakunum 2 LA Sani yen thanusu Langanam

  • @SARAVANAKUMAR-xn9bk
    @SARAVANAKUMAR-xn9bk ปีที่แล้ว +1

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @pradeep-ry2jq
    @pradeep-ry2jq ปีที่แล้ว

    வணக்கம் சார். ஓரு சந்தேகம். வளர்பிறை சந்திரனக்கு (அஷ்டமி, நவமி )7, 8இல் உள்ள சனி சுபத்துவம் அடைவாரா, பாபத்துவம் குறையுமா.

    • @sreeraaam9186
      @sreeraaam9186 ปีที่แล้ว +1

      50%

    • @santhalakshmisampath4899
      @santhalakshmisampath4899 ปีที่แล้ว

      @@sreeraaam9186 sir good evening. My brother DOB 06.06.05.1987, time 8.45 am,,place cheyyur. Marriage and job pathi solla mudiuma please

  • @saransan1483
    @saransan1483 ปีที่แล้ว

    🤩🤩

  • @abirami8878
    @abirami8878 ปีที่แล้ว

    Unga jadhagam maariye erku