3 வேளை -3 இடத்தில் -இந்த கருட மந்திரம் சொல்லுங்கள்.வறுமை பகை போகும்.கோடீஸ்வர யோகம் உண்டாகும்.

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ต.ค. 2024

ความคิดเห็น • 19

  • @Shivanandafoodinn
    @Shivanandafoodinn ปีที่แล้ว +4

    கருடபகவானே உன்னை தில்லை திருச்சித்ர கூடத்தில்
    ஓம் ஸ்ரீ புண்டரீகவல்லி தாயார் சமேத ஓம் ஸ்ரீ தில்லை கோவிந்தராஜ பெருமாள் சன்னதி முன்பு எழுந்தருளி உள்ள உன்னை வந்து வணங்கி என் பிரார்த்தனையினை உன்னிடம் கூறினேன்
    அதற்கான பலனை செயல் வடிவத்தில் செய்ய உன்னை துதிக்கின்றேன்
    கருட பகவானே வாருமய்யா அருளளை வாரி வாரி வழங்க

  • @Shivanandafoodinn
    @Shivanandafoodinn ปีที่แล้ว +4

    கருடாழ்வார் திருவடிகளே சரணம்

  • @kumares8552
    @kumares8552 ปีที่แล้ว +2

    சிறப்பு 🙏

  • @vijayashrie668
    @vijayashrie668 ปีที่แล้ว +3

    Mikka nandri 🙏🙏🙏

  • @maaruthi7423
    @maaruthi7423 ปีที่แล้ว +2

    To Crack competitive exams ku paasuram solunga sir

  • @b.dhanyasarathi8756
    @b.dhanyasarathi8756 ปีที่แล้ว

    நன்றி அய்யா

  • @baskersaro
    @baskersaro ปีที่แล้ว +1

    Om Garuda Bagavane saranam saranam.

  • @mahalingams5433
    @mahalingams5433 ปีที่แล้ว +5

    கோலமிகும் அரிய குடிவாழும் தன்னலியான் நீலதிருமாலை சுமந்து வரும் பேறு பெற்ற மூலக்கருடாழ்வார் தமைகன்டு சேவித்தால் சாலபேறின்பம் தழைத்தோங்கும் வாழ்அவினிலே அடியேன் பெருமாள் ராமானுஜதாசன் நன்றி ஸ்வாமி

  • @rajin2651
    @rajin2651 ปีที่แล้ว +2

    Nandri. Namaskaram

  • @maaruthi7423
    @maaruthi7423 ปีที่แล้ว +1

    Neyar viruppam sir...
    Paasuram with benefits nu oru Thani Playlist create panunga sir...
    More useful for us sir..

  • @devikar6095
    @devikar6095 ปีที่แล้ว +1

    Garudalwar thiruvadigal saranam

  • @raghuramp2731
    @raghuramp2731 ปีที่แล้ว +1

    I always pray to Garuda ji and I request you all to pray to him see 👀 🙏 ❤ 💕 💗 💙 👀 how you will be protected blessed 100percent true 👍 🙏 💖 ❤ 😊 💕 👍

  • @ramamani8069
    @ramamani8069 ปีที่แล้ว

    Sir. இந்த பாசூரத்தையும் கருட காயத்ரி மந்திரத்தையும் என் குழந்தைகள் நன்றாக இருக்கவேண்டும் என்று வேண்டிக் கொண்டு அவர்களுக்காக அவர் களை நினைத்து கொண்டு நானே என் வாயால் சொல்லாமா. பலன் கிடைக்குமா please clear my doubt sir

  • @sumathimurali1947
    @sumathimurali1947 ปีที่แล้ว

    ஐயா இந்த கருட மந்திரம் நான் அன்று சொன்னேன் மூன்று முறை கருதரிசனம் கண்டேன் ஐயா

  • @evergreensongsbychary6142
    @evergreensongsbychary6142 ปีที่แล้ว +2

    🙏🙏🙏🙏🙏🙏

  • @nandinikannan9378
    @nandinikannan9378 ปีที่แล้ว +2

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @ramalakshmikrishnamoorthi5405
    @ramalakshmikrishnamoorthi5405 ปีที่แล้ว +1

    🙏🙏🙏

  • @rajeshvaratharajan1900
    @rajeshvaratharajan1900 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏