அர்ச்சுனா இராமநாதனுக்கு பதிலடி கொடுத்த யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ธ.ค. 2024

ความคิดเห็น • 78

  • @KrishnapillaiM
    @KrishnapillaiM 12 ชั่วโมงที่ผ่านมา +10

    யாழ் மக்களே மக்களுக்காகக் கதைக்கும் அர்ச்சுனாவுக்கு ஆதரவு வழங்குங்கள். இல்லாவிடில் ஊழல்வாதிகளால் கஷ்டம் அனுபவிக்கப்போவது நீங்கள் தான்.

  • @KrishnapillaiM
    @KrishnapillaiM 12 ชั่วโมงที่ผ่านมา +10

    அமைச்சர் ஆதரவு இருப்பதால் திமிருடன் சத்தியமூர்த்தி வைத்தியர் பேசுகிறார். Dr.Archuna hero .அர்ச்சுனா சுப்பர் ஐயா

  • @kugaranjinikajendran7198
    @kugaranjinikajendran7198 16 ชั่วโมงที่ผ่านมา +19

    மக்கள் பணத்தில் சம்பளம் பெறும் யாராகினும் பதில் சொல்லியே ஆகணும்.

  • @paramarajansubramanium9311
    @paramarajansubramanium9311 17 ชั่วโมงที่ผ่านมา +40

    மருத்துவர் அர்ச்சுனாவின் அதிரடியான நகர்வுகள்..! மக்களுக்கு கிடைத்த முதல் மகிழ்ச்சி

  • @prammasthram2.072
    @prammasthram2.072 18 ชั่วโมงที่ผ่านมา +46

    இதில் எங்கடா பதிலடி? மழுப்பி இருக்கான்.. 😁

    • @sasiharanselliah6736
      @sasiharanselliah6736 12 ชั่วโมงที่ผ่านมา

      Sathiyamoorthy you talk like creminal

  • @MenaMenan
    @MenaMenan 16 ชั่วโมงที่ผ่านมา +17

    அர்ஜுனா பயமுறுத்த வில்லை பணிப்பாளர் பயப்பட்டார்.

  • @jeyakanthythamotharaprasat626
    @jeyakanthythamotharaprasat626 16 ชั่วโมงที่ผ่านมา +22

    தமபி உமது தலைப்பை மாற்றி எழுதவும் உமக்கு தமிழ் அறிவு......... குறைவோ அல்லது செம்போ?

  • @KrishanKumar-sw9ld
    @KrishanKumar-sw9ld 14 ชั่วโมงที่ผ่านมา +6

    மகிந்த காலத்தில் வழங்கப்பட்ட அனைத்து தலைமை பதவிகளும் மாற்றி அமைக்கப்படவேண்டும்.
    மாற்றம் வேண்டும் என்று வந்த அரசு இப்படியான மாற்றங்களை செய்யவேண்டும்.

  • @thiviyarajasingam4097
    @thiviyarajasingam4097 17 ชั่วโมงที่ผ่านมา +35

    சத்தியமூர்த்தி இருக்கும் வரை பிரச்சனை போவது கடினம் . Please transfer him. Mahinda family business மாதிரி தான் hospital நடப்பதாக செல்லுகின்றார்கள்.

    • @sukumaranmakalingam9110
      @sukumaranmakalingam9110 16 ชั่วโมงที่ผ่านมา +1

      ஏன் என்ன பிரச்சினை.? தனிப்பட்ட ஏதும் உண்டோ?

    • @kivi11528
      @kivi11528 7 ชั่วโมงที่ผ่านมา +1

      வைத்தியசாலையை கொலைக்களமாக அங்க வீனமானவர்களாக்கிய பெருமை உண்மை மூர்த்தியையே சாரும்​@@sukumaranmakalingam9110

  • @FLOWERS-cj6vx
    @FLOWERS-cj6vx 17 ชั่วโมงที่ผ่านมา +23

    Super archchuna

  • @AncyLeoprince
    @AncyLeoprince 16 ชั่วโมงที่ผ่านมา +23

    Dr சத்தியமூர்த்தி நீங்கள் தவறு செய்யாவிட்டால் ஏன் MP Aruchana பார்த்து பயம் வேண்டாம். மக்களுக்கு தெரியும் Dr.Archchuna மக்கள் சார்பில் தான் தனது கேள்வி கேட்கிறார்கள் என்று மக்கள் குறைகளை தட்டிக் கேட்க தான் MP. ஆமாம் போட அல்ல

    • @sukumaranmakalingam9110
      @sukumaranmakalingam9110 16 ชั่วโมงที่ผ่านมา +1

      மக்களுக்காக என்ன செய்தார் ?

  • @VinayakamoorthyRoiniu
    @VinayakamoorthyRoiniu 17 ชั่วโมงที่ผ่านมา +19

    அருச்சுனா mp தரமான அதிரடி

  • @PirinsansipilaPirinsansipila
    @PirinsansipilaPirinsansipila 9 ชั่วโมงที่ผ่านมา +2

    அர்ச்சுனாவை பார்த்து நடுங்கும்.. சத்திய மூர்த்தி

  • @ramagnanyramagnany6011
    @ramagnanyramagnany6011 15 ชั่วโมงที่ผ่านมา +7

    செய்தித் தலைப்பு வேறு உள்ளடக்கம் வேறாக உள்ளதே.

  • @pradeepanramajeyam6908
    @pradeepanramajeyam6908 15 ชั่วโมงที่ผ่านมา +8

    கம்பி கட்டுற கதை எல்லாம் சொல்லுகின்றார் சத்தியமூர்த்தி

  • @MenaMenan
    @MenaMenan 16 ชั่วโมงที่ผ่านมา +10

    சத்தியமூர்த்தி பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு முதலில் பதிலடி கொடுக்கட்டும்.

    • @sukumaranmakalingam9110
      @sukumaranmakalingam9110 16 ชั่วโมงที่ผ่านมา

      எந்த நோயாளிக்கு என்று சொல்லவில்லையே?

    • @kivi11528
      @kivi11528 7 ชั่วโมงที่ผ่านมา

      ​@@sukumaranmakalingam9110வைசாலி , அது உன்ர பிள்ளை இல்லைத்தானே

  • @anngunavathani8268
    @anngunavathani8268 15 ชั่วโมงที่ผ่านมา +6

    இந்த வைத்திய சாலை உனக்கு தந்த சீதணமா என்னபேசுகிறாய்

  • @kugaranjinikajendran7198
    @kugaranjinikajendran7198 16 ชั่วโมงที่ผ่านมา +4

    பதில் சொல்ல முடியாவிடின் பதவி விலகி சுயதொழில் தான் செய்யவேண்டும்.மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் எடுக்க கூடாது.

  • @suthssuthar292
    @suthssuthar292 16 ชั่วโมงที่ผ่านมา +9

    என்றும் மக்கலுக்காக அர்ஜுனா

    • @sukumaranmakalingam9110
      @sukumaranmakalingam9110 16 ชั่วโมงที่ผ่านมา +1

      மக்களுக்காக என்ன செய்துவிடார்?

  • @Vathsala-j8k
    @Vathsala-j8k 17 ชั่วโมงที่ผ่านมา +20

    Sathiyamoorthi pls leave from Jaffna.

    • @sukumaranmakalingam9110
      @sukumaranmakalingam9110 16 ชั่วโมงที่ผ่านมา +2

      ஏன் நீங்க வரப்போறிங்களா?

    • @Beautylal
      @Beautylal 9 ชั่วโมงที่ผ่านมา

      நீர் எந்த நாட்டில் கழுவுரீர்??

    • @kivi11528
      @kivi11528 7 ชั่วโมงที่ผ่านมา +1

      ​@@sukumaranmakalingam9110நல்லவர்கள் வரட்டும்.
      மக்கள் உயிரை, கைகளை எடுப்பவர் வேணாம்

  • @VinayakamoorthyRoiniu
    @VinayakamoorthyRoiniu 16 ชั่วโมงที่ผ่านมา +6

    கடவுளாக இருந்தாலும் விமாட்டாராம் இதிலே தெரிகிறது இவருடைய நிலை

  • @VinayakamoorthyRoiniu
    @VinayakamoorthyRoiniu 16 ชั่วโมงที่ผ่านมา +7

    பிழையை சொல்லதான் வேண்டும்...

  • @45kamala
    @45kamala 17 ชั่วโมงที่ผ่านมา +10

    பதிலடி எங்கை😂

  • @kannaramesh8600
    @kannaramesh8600 17 ชั่วโมงที่ผ่านมา +8

    Dr Saththiyamoorthi is a liar

  • @tharmanagules8495
    @tharmanagules8495 8 ชั่วโมงที่ผ่านมา +1

    This is government hospital or any private hospital, we are living very AI world, where are you guys? Please all try change your behaviour and ECHO, and understand how many people effected, before do think first , right or wrong, who beneficial? No body, who losers? Every one, WHO and FDA documents needs to read everyone and understand that who is right or wrong

  • @blackgold8717
    @blackgold8717 13 ชั่วโมงที่ผ่านมา +3

    மாலை போட்டு மரியாதை செய்யும் நுட்பம் 😂

  • @LeonasLeo-om7hb
    @LeonasLeo-om7hb 15 ชั่วโมงที่ผ่านมา +7

    JG Politics உமக்கு என்ன வியாதி , வைத்தியர் சத்தியமூர்த்தி கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சனா இராமநாதன் அவர்களுக்கு என்ன பதிலடி கொடுத்து விட்டார் , Dr. அர்ச்சுனாவை தேவையற்று விமர்சனம் செய்யாவிட்டால் திண்ணுவது செரிக்காதோ, தலையங்கம் உமது அறிவின்மையைக் காட்டுகிறது.

  • @lokendranarumugam9903
    @lokendranarumugam9903 17 ชั่วโมงที่ผ่านมา +10

    He is lying

  • @pusparatnampirasanna2538
    @pusparatnampirasanna2538 16 ชั่วโมงที่ผ่านมา +5

    சாத்தியமூத்தி நீ சீன் போடா வேண்டாம் அவர் மக்கள் பிரதிநிதி உனக்கு என்ன செய் கின்றது

  • @JeeJeeva-ii6bx
    @JeeJeeva-ii6bx 17 ชั่วโมงที่ผ่านมา +10

    வைத்தியர் அர்ச்சுனா கேள்வி கேட்க்கும் சில வார்த்தை அணுகுமுறைகளில் கவனம் எடுக்க வேண்டும்
    மற்றப்படி மக்கள் சார்பாக ஒருவர் செயற்பட்டால் மீடியாக்கள் அவருக்கு ஆதரவு தெரிவித்து சரியான முறையில் விமர்சனம் செய்யுங்க அதை விடுத்து
    நேர்மை ,நியாயம், தெரியாதவர்களுக்கு பிறந்த மாதிரி செய்திகள் போடாதீர்கள்

    • @shiyamshiyam1118
      @shiyamshiyam1118 16 ชั่วโมงที่ผ่านมา +2

      100% brother

  • @VinayakamoorthyRoiniu
    @VinayakamoorthyRoiniu 17 ชั่วโมงที่ผ่านมา +6

    இதுவா பதிலடி 😂😂😂😂

  • @HarithasAnnalingam
    @HarithasAnnalingam 12 ชั่วโมงที่ผ่านมา +3

    கேள்விக்கு பதில் எங்க ப்ரோ

  • @GRvlogBala
    @GRvlogBala 16 ชั่วโมงที่ผ่านมา +5

    பொய் சொல்ல வேண்டாம். இதில் எதுவும் உண்மையல்லை

  • @malcolm7187
    @malcolm7187 15 ชั่วโมงที่ผ่านมา +3

    டேய் தலைப்புக்கும் பேச்சுக்கும் சம்பந்தமே இல்லை.?

  • @dhakshayinisatkunam6155
    @dhakshayinisatkunam6155 17 ชั่วโมงที่ผ่านมา +12

    சத்தியமூர்த்தி எழும்பி நின்று பதிலளிக்கின்றார்😂

    • @tamilan2526
      @tamilan2526 16 ชั่วโมงที่ผ่านมา +1

      சத்தியமூர்த்தி ஐயா மரியாதையான மனிதர் என்று நிறுப்பித்துள்ளார்

    • @SinkamSinkam-p5b
      @SinkamSinkam-p5b 16 ชั่วโมงที่ผ่านมา +1

      பயந்தான். வேறஎன்ன?

    • @sukumaranmakalingam9110
      @sukumaranmakalingam9110 16 ชั่วโมงที่ผ่านมา +1

      பண்பாளர்.

    • @dhakshayinisatkunam6155
      @dhakshayinisatkunam6155 13 ชั่วโมงที่ผ่านมา

      வைத்தியசாலை பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மக்களை, நோயாளிகளை எவ்வளவு மரியாதையாக, பண்பாக நடத்துகிறார்கள் என்பதற்கான ஆதாரமாக இரண்டு ஒளிப்பதிவுகள் வெளியாகியுள்ளன. அவ் ஒளிப்பதிகளைப் பார்த்தாலே பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் மேல் அதிகாரி சத்தியமூர்த்தி எவ்வளவு பண்பாணவர், மரியாதையான மனிதர் என்று நன்றாகவே விளங்குகிறது.😂😂😂

  • @vanivani3543
    @vanivani3543 16 ชั่วโมงที่ผ่านมา +3

    Archcuna sir erukkum edaththil ellorum payanthuthan pesanum.

  • @GajanStudio
    @GajanStudio 17 ชั่วโมงที่ผ่านมา +8

    பதில் அடி 😁😁😁😁 😁எங்கே?

  • @padminimuralee7428
    @padminimuralee7428 17 ชั่วโมงที่ผ่านมา +8

    Dr.Sathyamoorthy you have done enough damagecto tge jaffna poor people now eniugh of your talking lies if I am you I will leave jaffna immefiately as you have grabed enough money from the poor people. Don't put a innocent face and tell all sort of lies one day god will be purnished you for telling all sort of lies.

    • @EstherKamini
      @EstherKamini 16 ชั่วโมงที่ผ่านมา +1

      Jaffna people please be careful and protect your body organs.

  • @AravinthanThan-m7u
    @AravinthanThan-m7u 10 ชั่วโมงที่ผ่านมา +1

    Nejum saththijamoorththijin sempo

  • @VinayakamoorthyRoiniu
    @VinayakamoorthyRoiniu 16 ชั่วโมงที่ผ่านมา +5

    கேள்விக்கு பதில் எங்கே

  • @rajahselvadurai7276
    @rajahselvadurai7276 13 ชั่วโมงที่ผ่านมา +2

    Sir. Sathiyamoorthy.
    From europa srilankan tamils.
    We are with you. Arjuna is crazy man. Please sir Dr. Sathiayamoorthy.ttannjs.sir.

  • @jeyaparamanantham9972
    @jeyaparamanantham9972 13 ชั่วโมงที่ผ่านมา +2

    heading wrong. study tamil.

  • @SujikaranSuji-x4o
    @SujikaranSuji-x4o 16 ชั่วโมงที่ผ่านมา +3

    Kadavul a vidu intha uyar athikarikal perusooo

  • @KayanKayan-o8b
    @KayanKayan-o8b 15 ชั่วโมงที่ผ่านมา +2

    Veligl Enda veramathiry enra oo adi akkala yhsu adipijalo