- 1 061
- 1 480 150
JG Politics
เข้าร่วมเมื่อ 31 มี.ค. 2021
தாயக அரசியல் மற்றும் நிகழ்வுகளை வெளிப்படுத்தும் தளம்
அனுர அரசாங்கம் யாழில் நடத்திய பிரம்மாண்டமான நிகழ்வு - யாழில் நடந்த திடீர் மாற்றம்
@jgpolitics1321
มุมมอง: 195
วีดีโอ
யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் விடுத்த அறைகூவல் - கஜேந்திரகுமார் வழங்கிய பதில்
มุมมอง 1.7K2 ชั่วโมงที่ผ่านมา
யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் விடுத்த அறைகூவல் - கஜேந்திரகுமார் வழங்கிய பதில்
வியட்நாமில் நடைபெறவுள்ள உலகத் தமிழர் மாநாடு - யாழ் ஊடக அமையத்தில் மாநாட்டை பற்றிய ஊடக சந்திப்பு
มุมมอง 1812 ชั่วโมงที่ผ่านมา
@jgpolitics1321
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
มุมมอง 4734 ชั่วโมงที่ผ่านมา
@jgpolitics1321
சற்றுமுன் மன்னார் நீதிமன்றம் முன்பாக பதற்றம் - பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு முன்னெடுப்பு
มุมมอง 2.2K4 ชั่วโมงที่ผ่านมา
@jgpolitics1321
அனுர அரசாங்கத்தின் சில செயல்களுக்கு தெற்கு மக்களிடம் அதிருப்தி - சாணக்கியன் எம்பி வெளியிட்ட தகவல்
มุมมอง 1537 ชั่วโมงที่ผ่านมา
@jgpolitics1321
அர்ச்சுனா விவகாரம்- அனுர பெயரை கூறி நெல்லியடி வர்த்தகர்களுடன் முரண்பாடு|மதகுருவின் தன்னிலை விளக்கம்
มุมมอง 2.6K7 ชั่วโมงที่ผ่านมา
@jgpolitics1321
பார்ப்பவர்களை அதிசயிக்க வைத்த வல்வை பட்டத் திருவிழாவின் அனுர , விஜய் பட்டங்கள் |Jaffna Kite festival
มุมมอง 2227 ชั่วโมงที่ผ่านมา
@jgpolitics1321
கடந்த தேர்தலில் தமிழர்களிடம் ஏற்பட்ட மாற்றங்கள் - உண்மைகளை உடைத்த தமிழ் தேசிய கட்சியின் கருத்தமர்வு
มุมมอง 1.7K9 ชั่วโมงที่ผ่านมา
@jgpolitics1321
சிறீதரன் எம்பி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு - தமிழக முதல்வர் ஸ்டாலினுடன் விரைவில் சந்தித்து பேச்சு
มุมมอง 7229 ชั่วโมงที่ผ่านมา
சிறீதரன் எம்பி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு - தமிழக முதல்வர் ஸ்டாலினுடன் விரைவில் சந்தித்து பேச்சு
அர்ச்சுனா இராமநாதனுக்கு பதிலடி கொடுத்த கம்பவாரிதி ஜெயராஜ்
มุมมอง 3.3K12 ชั่วโมงที่ผ่านมา
அர்ச்சுனா இராமநாதனுக்கு பதிலடி கொடுத்த கம்பவாரிதி ஜெயராஜ்
அயலக தமிழர் தின விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
มุมมอง 1K14 ชั่วโมงที่ผ่านมา
@jgpolitics1321
கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தின் முன்பாக வெடித்த குழப்பம்
มุมมอง 38116 ชั่วโมงที่ผ่านมา
@jgpolitics1321
கொழும்பான்களின் கூக்குரலுக்கு பயந்தவன் நான் அல்ல! - தமிழ் அரசுக் கட்சியின் சிவமோகன் கடும் எச்சரிக்கை
มุมมอง 62719 ชั่วโมงที่ผ่านมา
@jgpolitics1321
யாழ்ப்பாணத்தில் சட்டம் ஒழுங்கு இருக்கா?பொலிஸாரின் செயற்பாட்டை கிழித்து தொங்கவிட்ட பாதிக்கப்பட்ட பெண்
มุมมอง 40719 ชั่วโมงที่ผ่านมา
@jgpolitics1321
அர்ச்சுனா இராமநாதன் எடுத்த புதிய நகர்வு - சுண்ணக்கல் அகழ்வு விவகாரத்தில் தீடீர் திருப்பம்
มุมมอง 4.2K21 ชั่วโมงที่ผ่านมา
அர்ச்சுனா இராமநாதன் எடுத்த புதிய நகர்வு - சுண்ணக்கல் அகழ்வு விவகாரத்தில் தீடீர் திருப்பம்
பாராளுமன்றத்தில் அம்பலப்படுத்தப்பட்ட தகவல்கள் | Parliament speech
มุมมอง 496วันที่ผ่านมา
பாராளுமன்றத்தில் அம்பலப்படுத்தப்பட்ட தகவல்கள் | Parliament speech
பாராளுமன்றத்தில் அர்ச்சுனா இராமநாதன் கிளப்பிய சர்ச்சை| வைத்தியசாலை குறைபாடுகளை பட்டியலிட்ட வைத்தியர்
มุมมอง 604วันที่ผ่านมา
பாராளுமன்றத்தில் அர்ச்சுனா இராமநாதன் கிளப்பிய சர்ச்சை| வைத்தியசாலை குறைபாடுகளை பட்டியலிட்ட வைத்தியர்
பாராளுமன்றத்தில் தமிழ் தேசிய கட்சிகள் சந்திப்பு - கஜேந்திரகுமார் வெளியிட்ட அறிவிப்பு
มุมมอง 956วันที่ผ่านมา
பாராளுமன்றத்தில் தமிழ் தேசிய கட்சிகள் சந்திப்பு - கஜேந்திரகுமார் வெளியிட்ட அறிவிப்பு
வடக்கில் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் - கிழித்து தொங்கவிட்ட அனுர அணியின் யாழ் எம்பி| Parliament
มุมมอง 1.2Kวันที่ผ่านมา
வடக்கில் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் - கிழித்து தொங்கவிட்ட அனுர அணியின் யாழ் எம்பி| Parliament
சற்றுமுன் பாராளுமன்றத்தில் அர்ச்சுனா இராமநாதன் கிளப்பிய சர்ச்சை
มุมมอง 8Kวันที่ผ่านมา
சற்றுமுன் பாராளுமன்றத்தில் அர்ச்சுனா இராமநாதன் கிளப்பிய சர்ச்சை
சுண்ணக்கல் அகழ்வு விவகாரம் - அனுர அணியை கிழித்து தொங்கவிட்ட அரகலய செயற்பாட்டாளர் றஜீவ்காந்
มุมมอง 1.8Kวันที่ผ่านมา
சுண்ணக்கல் அகழ்வு விவகாரம் - அனுர அணியை கிழித்து தொங்கவிட்ட அரகலய செயற்பாட்டாளர் றஜீவ்காந்
அனுர அரசிடம் யாழில் இருந்து விடுக்கப்பட்ட கோரிக்கை -அணி திரண்ட அரசியல் மற்றும் சிவில் சமூக தலைவர்கள்
มุมมอง 281วันที่ผ่านมา
அனுர அரசிடம் யாழில் இருந்து விடுக்கப்பட்ட கோரிக்கை -அணி திரண்ட அரசியல் மற்றும் சிவில் சமூக தலைவர்கள்
ஈழத்தமிழர் அரசியல் உரிமையை நாம் எந்த அரசியல்கட்சிக்கும் விட்டுக் கொடுக்கவில்லை - பேராசிரியர் ரகுராம்
มุมมอง 299วันที่ผ่านมา
ஈழத்தமிழர் அரசியல் உரிமையை நாம் எந்த அரசியல்கட்சிக்கும் விட்டுக் கொடுக்கவில்லை - பேராசிரியர் ரகுராம்
DTNA அங்கத்துவ கட்சிகள் வவுனியாவில் கூடி எடுத்துள்ள புதிய தீர்மானம்
มุมมอง 769วันที่ผ่านมา
DTNA அங்கத்துவ கட்சிகள் வவுனியாவில் கூடி எடுத்துள்ள புதிய தீர்மானம்
யாழில் சுண்ணக்கல் அகழும் பகுதிக்கு அதிரடியாக விஜயம் செய்த அமைச்சர் சந்திரசேகரனால் பரபரப்பு| NPP |AKD
มุมมอง 15Kวันที่ผ่านมา
யாழில் சுண்ணக்கல் அகழும் பகுதிக்கு அதிரடியாக விஜயம் செய்த அமைச்சர் சந்திரசேகரனால் பரபரப்பு| NPP |AKD
சுண்ணக்கல் அகழ்வு விவகாரம் - பொலிஸார் சற்றுமுன் வெளியிட்ட அறிவிப்பு
มุมมอง 9Kวันที่ผ่านมา
சுண்ணக்கல் அகழ்வு விவகாரம் - பொலிஸார் சற்றுமுன் வெளியிட்ட அறிவிப்பு
விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகள் தன்னிடம் சொன்ன தகவல்களை வெளியிட்ட வைத்தியர் சத்தியமூர்த்தி
มุมมอง 52814 วันที่ผ่านมา
விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகள் தன்னிடம் சொன்ன தகவல்களை வெளியிட்ட வைத்தியர் சத்தியமூர்த்தி
அனுர அரசாங்கத்தின் எம்பி இளங்குமரனின் துணிகர செயல் - களத்தில் பொலிஸாருடன் இறங்கி செய்த சம்பவம்
มุมมอง 2.9K14 วันที่ผ่านมา
அனுர அரசாங்கத்தின் எம்பி இளங்குமரனின் துணிகர செயல் - களத்தில் பொலிஸாருடன் இறங்கி செய்த சம்பவம்
வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் அரச அதிகாரிகளை கேள்வி கேட்ட எம்பிக்கள்
มุมมอง 75214 วันที่ผ่านมา
வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் அரச அதிகாரிகளை கேள்வி கேட்ட எம்பிக்கள்
He think he can use "bar permit" issue to win the provincial election. He won't get tamil people votes in future as he destroyed the our 75 yrs old tamil party and removed and disrespectful to the senior members of the the party . Quit rude and dominant person. He is the only one wants to decide our tamil's fate. He ignored all the party members including senior members. He comes from south and kicked the senior members who bring up the party and went to jail for the party. VERY SAD situations for SENIOR MEMBERS Ex: Senathirajah, Ariyananthiran and etc. He worked for money to support previous president. He tried to do the same thing with Anura , but it didn't work.
அருமையான விழிப்பு தம்பி. நமது தமிழ் சாதி எப்போது சுத்த விருட்சத்தை தழுவும் என்று தெரியவில்லை?
மாணவர்களே தமிழரசுகட்சியில் சுந்துமாத்து சுமந்திரன் இருக்கம் வரை எந்த தமிழ் கட்சிகளும் ஒன்றுபடமாட்டார்கள் சுமந்திரனுக்கு மரணம் எப்போது உறுதியாகிறதோ அப்போதுதான் தமிழ் மக்களுக்கு ஒற்றுமை நல்லதோர் விடிவு கிடைக்கும்
தங்களின் கருத் துக்களை இனியாவது யோசிக்க வேண்டும். காட்டிக் கொடுக்கும் அரசியல்.
Very good speach brother
முதல் முறையாக நாங்கள் உருவாக்கிய பொங்குதமிழை இன்று காலம் கடந்து பார்க்க மகிழ்சியாகவுள்ளது
You must NOT proud bcoz you were one of the creater, you can only proud when you reach the goal.....so have to do stiil more for your country (Eelam )and for your people. So do more.....i only watch😅😅😅
நல்ல கருத்தாளமான பேச்சு மாணவர்களே விழிப்புணர்வு அடையுங்கள்.உங்களை நம்பித்தான் எம்மினமே உள்ளது.
இவர்களை தெல்லப்பளை வைத்தியசாலையில் அனுமதியுங்கள் இவர்களால் ஒரு ஆணியும் பிடுங்கமுடியாது
பல்கலைக்கழகத்தில் இருந்து பீடாதிபதி கலாநிதி ரகுராம் அவர்களின் வழிகாட்டல் பெற்று மாணவர் சமூகம் தமிழ் தேசியத்தின் பால் மக்கள் பயப்படுதல் மாணவர் சமுதாயம் செய்ய வேண்டும்
தயவு செய்து சாணக்கியனுக்கும் சுமந்திரனுக்கும் அழைப்பு கொடுங்கோ இல்லையேல் அழையா விருந்தாழிகளாக வந்துவிடுவார்கள்.
சுமந்திரனை ஆட்டுவிப்பது இந்தியா்😂😂😂
இவர் யார்,இவர் கதைத்து ஏதாவது நடக்கும் என இன்னுமாட நம்புகின்றீர்கள்
Talk about Jaffna and Chavakachcheri hospitals and their mafia activities.
உங்களுடைய இப்படியான பேச்சுக்களையும், அலட்டல்களையும் தமிழ் மக்கள் ஒருவருக்கு கொடுத்த பாடத்தினை மறந்துவிடாதீர்கள்:
மக்களால் புறக்கணிக்கப்பட்ட உமக்கு என்ன அதிகாரம் இருக்கு?தமிழ்நாட்டில் இலங்கை தமிழருக்கு எதிரான (திமுக) வுடன் பல்லைக்காட்டி படம்மெடுத்துவிட்டு இங்கு வந்து கதைவிட தேவை இல்லை. கூட்டமைப்பை அரசாங்கத்துடன் சேர்ந்து உடைத்து, இன்னும் உடைத்துக்கொண்டிருக்கும் உமக்கு தமிழ்மக்களை பற்றிய கவலை தேவை இல்லை.
Is he worrying about tamil people??? Crocodile tear!!!
Why are you interviewing him??? He destroyed all our tamils hard work and ambitions. He is an enemy to our tamil people and acting like a honest man. We don't want to hear tricky plans.He is the only one deciding everything for our tamil's fate. Is he blaming past government?? He received lot of money from them to destroy our tamls future. He is very dangerous person for tamils.
மக்கள் பிரதிநிதிகள் என்பவர்கள் மக்களது அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யக்கூடியவராக இருக்கவேண்டும். செய்தீர்களா ?புலிகளுக்கு பின்னர் கூட்டமைப்பை தனி ஒருவர் அரசாங்கத்துடன் சேர்ந்து உடைக்கும்போது வாய்மூடி இருந்தீர்கள். முதலில் ஒருகட்ச்சி கூட்டமைபில் இருந்து வெளியேற்ற பட்டபோது அமைதியாக இருந்தீர்கள். அதற்கெதிராக உங்களால் என்ன செய்ய முடிந்தது? ஒரு வத்திப்போன தமிழரசு என்ற காஞ்ச கட்ச்சிக்கெதிராக ஒரு கேள்வி கேக்க தெம்பில்லாதவர் நீங்கள், இப்பொ கவர்ச்சி பற்றியும், இடுப்புக்குள் (பிஸ்ரல்) பற்றியும் பேசுகிறீர்கள்.ஒரு மருத்துவர் தனது வேலைஇடத்தில் நடந்த ஊளல்களையும், அத்துமீறல்களையும் வெளிக்கொண்டு வரும்போது, அவருக்கு எதிராக ஊளல்வாதிகள், அரசியல்வாதிகள்,பொலிசார் உட்பட்ட அணவரையும், தனி ஒருவனாக துணிந்து பாதிக்கப்பட்ட மக்களுடன் சேர்ந்து மருத்துவர் அர்ச்சுனா முறியடித்தார் என்பதை மறக்கவேண்டாம்,, போருக்குபின் எல்லா கட்சிகளுக்கும் மக்கள் கட்ச்சி பேதமின்றி வாக்களித்தனர். வெற்றிபெற்ற பின்னர் நீங்கள் என்ன செய்தீர்கள்? நீங்கள் அத்தனை பேரும் உத்தமர்தானா? மருத்துவர் அர்ச்சுனாக்கு வாக்களித்த மக்கள் கவர்ச்சியை பார்த்து வாக்களித்தவர்கள் அல்ல ! அவர்கள் அர்ச்சுனாவின் மக்கள் மீதுள்ள நேர்மையை,உணர்ச்சியை பார்த்து, வாக்களித்தவர்களே...இது தமிழ்நாடல்ல இங்கு புத்தகத்தை விட அணைவரும் வாழ்வியலை படித்தவர்கள் என்பதை மறக்கவேண்டாம்...
உண்மையான கருத்துக்கள் ❤
❤🙏🪷அனைவருக்கும் வாழ்த்துக்கள் தமிழ் வாழ்க தமிழர் வீரம் வாழ்க🌿❤️🪷
எடுபிடியா திரிஞ்சவர்கழுக்கு கவலையாக இருக்கதான் செய்யும்
உடன் MP.DR அர்ஜுனாவிடம் சொல்லுங்கள் தப்பித்தவர் யார் என்று கண்டு பிடிப்பார்.
போங்கட நீங்கலும் உன்கடை புரட்டு கதையும்
Poya
சுன்னாகம் நிலத்தடி நீர் ஊழல்கள், பாடம் புகட்ட தகுதியற்றவை.
Rev & Fr is very humble and has God's heart for doing poor and needy people. No one can change any one religion( heart) unless if truly God's change their hearts 🙏
Kalla kuddam
Soththa koduthu eththanai perai serthu edukka porinko😂😂😂😂
இலங்கையில் இருக்கும் மதங்கள் போதும்
கைதுப்பக்கிவைத்திருகிர அப்டி என்றல் கவனமாக வைத்திருக்கவும் அதுவே உமக்கு திரும்பும் பா,உ, ,அர்சுனவைபற்றி கதைக்க உங்கள் யாருக்குமே தகுதியில்லை
❤
Come from India to help poor people in Jaffna but collecting money from Jaffna. Not trusting this story
விளக்கம் நன்றாகத்தானிருக்குறது, ஆனால் இது மதமாற்றத்திற்கான புதுமாதிரியான வழி, இவர்களின் குறி வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ள மக்களுக்கு உதவி செய்வது போல் நடித்து மதம்மாற்றும் வேலையைச் செய்கின்றார்கள்.
முக்கியமாக இலங்கை அரசு மிகவும் திட்டமிட்டு செய்த தமிழர் விரோத செயல்களில் எமது கல்வி தகைமை சிதைத்ததின் இன்றைய வெளிப்பாடு தான் எம்மவர் இடம இன்று தெரிகிறது. அதுதான் அனுராகுமார அலை.
இன்று பல வழிகளில் நாம் எம் கலாச்சாரத்தை விட்டு விலகி சென்று கொண்டிருக்கின்றோம். இன்று மனிதர்களாகிய நாம் கொள்கையால், இனத்தால், அரசியலால் பிளவு பட்டு ஒருவரை ஒருவர் அழிப்பதற்கு முயற்சித்துக் கொண்டிருக்கின்றோம். வீடாகினும், நாடாகினும் ஒற்றுமை என்பது வேண்டும். ஒற்றுமை இல்லையெனில் வீடும், நாடும் சீரழிந்துவிடும். இதன் ஒரு கட்டமே இன்று எம் கலாச்சாரம் மிக துல்லிய திட்டமிடலில் அழிக்கப்பட்டு வருகின்றது. ஆம் மதமாற்ற மூலம் தமிழ் பாரம்பரியம் அழிவுறுகின்றது! ஒரு இனத்தின் அடையாளம் மொழியுடன் இணைந்த கலாச்சாரமும் தான்! கலாச்சாரம் என்பது அந்த இனம் தொண்டு தொட்டு கடைப்பிடிக்கும் ஆன்மிகம்/நம்பிக்கை சார்ந்தது! ஆகவே கலாச்சாரம் அழிந்தால் மொழி அழியும், பின் இனம் அழியும்! மதம் மாறினால் பண்பாடும் மாறும். தமிழ் பேசுவதால் மட்டும் ஒருவரைத் தமிழர் என்று கூற இயலாது. மதம் மாறிய தமிழர் 'சித்திரைப் புத்தாண்டு' கொண்டாட முடியாது காரணம் அது மதத்தின் அடிப்படையில் கொண்டாடப்படுவதாகும். மதம் மாறியோர் நமது கலையைப் பின்பற்ற முடியாது காரணம் அது ஆடல் வல்லான் திருநாமத்தைக் கொண்டு ஆடிப்பழக வேண்டும். யோகத்தைப் பயில முடியாது காரணம் அதில் இந்து பண்பாட்டுக் கூறுகள் அடங்கியுள்ளன. இப்படி தமிழரின் பல பண்பாட்டுக் கூறுகள் மதம் மாறியோரால் பின்பற்ற இயலாது போய் விடுகின்றது. அப்படி இருக்கும் போது மதம் மாறியோர் எப்படி 'தமிழ் இனமாக' வாழ முடியும்? அறியாமை இது தான் இநத கலியுகத்தின் மிகப்பெறிய அவலம். இன்று உலகெங்கும் சுதந்திரமான மக்களாட்சி இருந்தும் ஏன் மக்கள் மத்தியில் விழிப்புணர்ச்சி வருவதில்லை. ஏன் அரசியலை கண்காணிக்கும் பொறுப்புணர்ச்சி இருப்பதில்லை. ஏன் பேரழிவுக்கு எதிராக மக்கள் ஒன்று திரண்டு போராடத் துணிவதில்லை? ஏன் இந்த அலட்சியப்போக்கு, எதனால் இப்படி ஒதுங்கிக்கொள்ளும் மனப்பாண்மை? எல்லாவற்றிற்கும் மூலகாரணம் அறியாமை! கோவிலுக்கு செல்வதில் உள்ள அறிவியலலை கற்று கொடுப்பது எம் கடமை. நான் எந்த நம்பிக்கைக்கும் எதிரானவன் இல்லை! ஆனால் சில அன்னிய சக்திகள் எம் கலாச்சாரத்தை அழிப்பது தவறு! பெண்கள் பூ, பொட்டு, கலாசாரம் அனைத்தையும் அழித்து தமிழ் பெயரை கூட அழித்து தமிழ் வளர்ப்பது சாத்தியமா? நான் சொல்வதை குறித்து வையுங்கள் எம் சைவ கலாச்சாரம் இருக்கும்வரைதான் தமிழ் வாழும்!!!! கோவில்கள் இருக்கும்வரை தமிழ்ப்பண்பாடும் இருக்கும்! ஆன்மீகம் ஒரு நோய்அல்ல தொற்றிக்கொள்வதற்கு/பரப்பப்படுவதற்கு. அது இயற்கையோடு சம்மந்தப்பட்டது, தானாக வளரவேண்டும். தேடுதலே ஆன்மீகம். அறிவுபூர்வமானது ஆன்மீகம். அல்லா, சிவன், கடவுள், கர்த்தர் எல்லாம் ஒன்றையே குறிக்கும் சொல். பல மத நம்பிக்கை உள்ள ஒரு நாட்டில் ஒருவர் நம்பிக்கையை ஒருவர்மீது தினிக்காது இருந்தாலே போதும். சாத்தான் அரன் பிசாசின் கொட்டகை என சொல்லும்போது வீண் சண்டை வரத்தான் செய்யும்! அடுத்து நாம் சைவர்கள் தெருவில் நின்று ஆள் பிடிப்பதில்லை. ஆண்கள் ரயிலில் மதப் பிரச்சாரம் செய்து , பெண்கள் சந்தியில் மதப் பிரச்சாரம் செய்வது இது ஆன்மீகம் கிடையாது. தேடுதல் மாத்திரமே ஆன்மீகம். உண்மையான ஆன்மீகத்துக்கு விளம்பரம் தேவை இல்லை! பக்தி காதல் பாசம் அன்பு இவை அனைத்தும் தானாக ஊற்றெடுத்து பெருகி ..கசிந்து உருகி வரவேண்டும் .. கெஞ்சி கேட்டு வந்தால் அதற்கு பிச்சை என்றே பொருள். எந்த விலைக்கும் உங்கள் கலாச்சாரத்தை இழக்காதீர்கள். தமிழனாக அதிலும் எந்த பொருள் ஆசைக்கும் அல்லது வாளுக்கு அஞ்சி மதம்மாறா எம் இந்து பெற்றோர்களுக்கு பிறந்ததை நினைத்து பெருமை கொள்வோம்.
ஒருவர் ஏழ்மையை அல்லது அறியாமையை பயன்படுத்தி மதம்வழபது தவறு. தமிழர்களின் தவறு தன் மதத்தை தாழ்த்தும்போது வேடிக்கை பார்த்து நிற்பது. மானமுள்ள பெளத்த துறவி துணிந்து செய்தது அவர் அவரின் இனம் மீது வைத்துள்ள பற்றை காட்டுகின்றது. இந்த மதமாற்று சக்திகளை அடித்து விரட்டுவது சரியே! மதத்தை தேவாலயத்தில் போதி யார் தடுத்தா? தெருவில் மத விபச்சாரம் செய்வது தவறு. உலகில் தாய்நாட்டையும் தாய் மத கலாச்சாரத்தையும் தாழ்தியும் அன்னிய மதத்தை போற்றியும் பெருமைப்படும் ஒர் இனம் தமிழன் மாத்திரமே. கலச்சாரம், தாய்நாடு அனைத்தையும் கேவலம் செய்யும் அயோக்கியர் நிறைந்த சமுதாயமும் தமிழ் சமுதாயம் மாத்திரமே. இன்னும் மானமுள்ள தமிழர் இருப்பதனால்தான் எம் கலாச்சாத்தை இந்த கிறிஸ்தவ இஸ்லாமிய மதமாற்றிகளால் அழிக்க முடியாதுள்ளது!
கள்ளன்
இவ்வளவு காலமும் சும்ம இருந்து காலத்தை கழித்து விட்டு , வயது போன அரசியல்வாதிகள் தங்கள் குடும்பத்தை வளப்படுத்தி விட்டு இப்ப அர்ச்சுனாவைக் கண்டு பயப்படுகிறார்கள், தங்கள் எதிர்கால அரசியல் முடிந்து விட்டது என்று. டொக்டர் மக்களுக்குக்காக இரவு , பகல் பார்க்காமல் இதயசுத்தியுடன் வேலை செய்வதால் எல்லோருக்கும் பிரச்சனையாக இருக்கு. டாக்டருக்கு மானம் கெடுக்க முயற்சிக்கிறது, கடைசியில் தங்கட மானம் தான் காற்றில் பறக்கிறது.
Pee Thamilan
Paavam Manisan
சமயம் மாற்ற வந்த உங்களுக்கு என்ன சொல்வது? வசதி குறைந்த மக்களுக்கு உதவி செய்ற மாதிரி நடித்து மதம் மாற்றுவது தான் உங்கள் வேலை.
Not changing the religion but changing the heart of the people
@@jesuswipesyourtears9180 Not change/ convert
இந்தியாவால்தான் எமது போராட்டம் அழிந்தது இவரின் நடவடிக்கை யாழ்மக்களுக்கு மிகவும் ஆபத்தானது. மக்களே அவதானம்.
Thama political ledaer namba kudatha iwargalai nambi thamil makkala ennda nanamiyum illai iwaragala thamil thamail ennda passgarargel wadakilla irrakum podawassthukali ollika mudiyada kachchi
NPP OR JVP than tamil makklak nalla mudive
Ora abatham illai thamil makkal TNA than wakalika wandum ennda sattam illia thamil makkal TNA kodaka wendiya ellam wakam alith wittargalla inna TNA illai
நீர் தான் அந்தக் கோமாளி. உம்மையும் மிக விரைவில் வீட்டுக்கு அனுப்புவார்கள்.
மத மாற்றம் செய்யப் போகிறார் இவர்களை நம்ப வேண்டாம் .
Stupid social media. Vultures.
முதல்மக்களிட்ம்பணம்சேர்க்கமுனையவேண்டாம்காரணம்எமதுமக்கள்எல்லாவற்றையும்இழந்தவர்கள்மக்களுக்குகொடுங்கள்
Maddrathu mathangalaum casu serkkirathey athaddku ennasolugirergal eg
பாதர், உங்களுடைய செயற்பாடுகளைப் பார்க்கும் போது அப்படியே முன்னாள் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவை உரித்து வைத்தது போல் உள்ளது. இருவரும் கோமாளிகள் போல் தோற்றமளிக்கிறீர்கள். இருவரிடமும் உண்மைத் தன்மை இல்லை. இருவரும் மோசடிப் பேர்வழிகள். இருவரும் மழுப்பல்காரர்கள். மக்களை முட்டாளாக்குவதில் இருவருமே சளைத்தவர்களல்ல.