Being a woman, i feel so sad of his death😢...justice for Atul🙏🙏...ipalam laws ah misuse panrathala ethana unmaiya suffer agura ponnuga paathikaoaduvaga...kevlamana jenmanga antha family....
Though loop holes there, women demanding means, court must ask them to go to work or arrange job for them to feed themselves and children she snatched away from her husband and family
மனம் உடைந்து போய்விட்டேன் இந்த செய்தியை கேட்டதும். என் குடும்பத்திலும் இதே நிலைமை தான் ஆனால் நான் எதிர் கொண்டிருக்கிறேன் ஆறு வருடங்களாக. போராடுங்கள் முடிவை அந்த இறைவன் இடம் விட்டு விடுங்கள்
Please don't close this case just like that.we need justice for Atul. Explore this case globally.we need to start protest against to get the right justice.

I was married to a Malaysian and when my ex asked for alimony, I said I can't pay and even informed in d court that, if they cannot raise my daughter, I'll take her to India n raise her.... until now, I haven't paid a single penny as alimony... bt, I still save money for my daughter in a separate account and will give to her when she turns 18... I already worte a will stating that, if anything hapns to me, the money in that account will go to my daughter during her 18th birthday
@@Nationality-Tamilan all done... aana the way I left malaysia... will never forget... IT le irundhen... after marriage, dependent visa poten... divorce apply pannitaanga... visa ku support pannele.... I was illegal there... saapaduku car wash le velai paathen... as per malaysian rule... 5 years ban pannitaanga (Yen ponna paaka mudiyama)..
Atul took a wrong decision.... yen nelame laam yevanukum varakoodadhu.... after 5 years (after ban), if I see my daughter... she will she me as stranger
ஆணோ பெண்ணோ சில தாங்க முடியாத பிரச்சினைகளை சொல்லும் போது lawyers இதெல்லாம் ஒரு பிரச்சினையே இல்லைன்னு சொல்லுவாங்க. உண்மையில் அது emotionally புரிந்து கொள்ள கூடியது தான். Proof இருக்காது. இதுக்காக (emotional torcher , silent treatment, abusive words)ஏதாவது சட்டம் வேண்டும்.

ஒரு சில வருடங்களாகவே எனது நண்பனின் நிலைமையும் இதே போன்று வேறு சில காரணங்களும் சேர்ந்து சென்னையில் நீதிமன்றத்தில் நடந்துகொண்டிருக்கிறது.. எக்காரணம் கொண்டும் மனம் தளரப் போவதில்லை.. எல்லாரும் அதுல் போல் கோழையாக இருக்க போவதில்லை.. (ஒரு சில பெண்களின் திமிரு அடங்கும் வரை.. )
இந்திய சட்டம் சமதர்மம் மற்றும் நீதியை நிலை நிறுத்த எந்தவொரு சாத்தியமும் இல்லை.. ஆண் பெண் பாகுபாடு மற்றும் மதம் சார்ந்த நீதி பிரிவுகள் சட்டத்தில் இருக்கின்றது.. அவைகள் நீக்கப்பட வேண்டும் அப்போது இது போன்ற மரணங்கள் இனி நிகழாது... பொது சிவில் சட்டம் தேவை
ஆண்களை அடிமையாக வைத்து கொள்வதே "திருமணம்". தெளிவா ஆண் இருந்தால் அவனுக்கு பெயர் " புருசன் சரியில்லை ". சரியில்லை இல்லாத புருசன் ஆக இருப்பதே சிறப்பு. பெண்களிடமே எல்லாவற்றையும் எதிர்பாரப்பதே ஆண்களின் தவறு.
Where are all the feminists? Why no one is protesting against Alimony? Aren't they equal to men?... Hats off to Atul.. Rest in peace brother. May your sacrifice save us men.
Men If anyone going to marry.. Make an agreement that i will not give alimony... Say her if you want divorce in future i will give.. Dont make dramas or use victim card.
Though loop holes there, women demanding means, court must ask them to go to work or arrange job for them to feed themselves and children she snatched away from her husband and family
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 ஆண்கள் பாதுகாப்பு சங்கம் என்ன செய்து கொண்டிருக்கிறது ஆண்களுக்கு எதிரான அநீதிகளை தட்டி கேட்காமல் குறட்டை விட்டு தூங்கிக் கொண்டு இருக்கிறதா. 😂😂😂😂😂
Though loop holes there, women demanding means, court must ask them to go to work or arrange job for them to feed themselves and children she snatched away from her husband and family
என்ன இப்படி அப்பட்டமாக சொல்லிவிட்டீர்கள். இன்சூரன்ஸ் கம்பெனிகள் வாகனக் காப்பீட்டு பிரீமியத்தை உயர்த்த காரணமே நீதி மன்றங்கள் செய்யும் வேலையால்தான். தற்போது வாகன விபத்து இழப்பீடு மிக அதிகமாக கொடுக்கப்படுகிறது. அதை ஈடுகட்ட காப்பீட்டு நிறுவனங்கள் பிரீமியத் தொகையை உயர்த்திக் கேட்கிறார்கள். விபத்துக்காப்பீட்டு வழக்கை ஏற்று நடத்தும் வழக்கறிஞர்கள் அந்த இழப்பீட்டுத்தொகையில் 40% மேல் பணத்தை பிடுங்கிக் கொள்கின்றனர். அதையும் பணமாகவே வாங்கிக்கொள்கின்றனர். செக் ஆக வாங்கினால் அதற்கு GST சேர்த்துக் கட்டவேண்டும்.அதனால் பணமாகவே கொடு என்று வாங்கிக் கொள்கின்றனர். நீதிபதி ஏன் அவ்வளவு அதிக தொகையை இழப்பீடாக வழங்குமாறு தீர்ப்பளிக்கிறார் என்றால் அவரும் முன்பு வழக்கறிஞர் தொழில் செய்தவர்தானே.
உண்மை உயிரோடு இருக்கும்போது யாருடன் கூறினாலும் கண்டுக்க மாட்டார்கள் ! நானும் இவருக்கு என்னுடைய பிரச்சனைகளை ஈமெயில் மூலமாக அனுப்பினேன், எந்த பதிலும் இல்லை !
Please don't call him as a coward or it's a Suicide, he told men will get relief at least after that. It's because of Indian mentality of not caring unless something is bothering you or someone is dead or someone is rich. You can't call Bhagat singh's death as suicide.
Though loop holes there, women demanding means, court must ask them to go to work or arrange job for them to feed themselves and children she snatched away from her husband and family
பாலிமர் நியூஸ்.. புதிய தலைமுறை நியூஸ்.. நியூஸ் தமிழ்.. நியூஸ் 18 தமிழ்நாடு.. நியூஸ் 7 தமிழ்.. தந்தி நியூஸ்.. சத்யம் நியூஸ்.. சன் நியூஸ்.. இத்தனை சேனல் இருக்கு இன்னுமும் நிறைய இருக்கு அதெல்லாம் நான் போடல இத்தனை சேனல் இருந்தோ இதைப் பத்தி போட யாருக்கும் மனசு இல்ல இது பெண்களுக்கு ஒரு பிரச்சனைனா எல்லா நியூஸ் சேனலையும் இதை பத்திதான் பேசி இருப்பாங்க ஆண்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் இதை பத்தி பேச யாருக்கும் நேரம் பத்தவில்லை நம்ம நாட்டுல எதுக்கு இப்படி ஒரு பாகுபாடு தெரியல தெரிஞ்சா யாராவது சொல்லுங்க😢😢😢😢

Lessons from Atul's situvation. 1. Avoid matrimony app 2. For men, bride family is more important than bride. 3. There is always some way. Start a business under the name of trusted friend. quit your high pay job and get low paying job in friend's company. Then ask judge to reduce alimony amount as pay is very very less. Low stress job, low alimony & low tax 👍 Most importantly, keep the above a secret. If questioned about money transfer say you paid big debt to your friend. 👍
Though loop holes there, women demanding means, court must ask them to go to work or arrange job for them to feed themselves and children she snatched away from her husband and family
Who is men? Not the person who stalk a girl, it’s the men who handle his family issues, who handles his wife’s frustration, domination or attitude… our previous generation married couples are angles when we see them now… but either it be an angle or devil, men got to handle it with a smile on his face…😉 All the best guys, the future is gonna be tougher than what it is now! Don’t expect Govt. Or family to sort your issues, it’s your guts and god who is gonna be with you to handle this…🙌🏻💐
@maryrani.a8992 neenga soldrathu wealth belongs to mother and father na it's their rights in my side neenga own ah earn panna wealth unga amma perula mathunu with one nominee no problem will occur
In divorce there should be no alimony payments as husbands are not ATMs. As dowry is illegal, alimony and settlements should be illegal. Men are not responsible for basic needs of women. They should take care of themselves.
Do you think, the interim maintenance and Alimony laws are fair in India? Women is allowed to sit idle when Men are expected to work as per Law. Following the Alimony law from western and leaving the prenep concept in western makes it unfair. Interim maintenance is something that exist only in India to cover up the Judiciary weakness to deliver justice in time. All the Women's police complaint in India by default has Dowry allegation and murder attempt allegations. Without any criminal cases a women can make husbands family to bend to her unreasonable demands only with restitution of conjugal rights and interim maintenance combination providing husband is having reasonable taxable income. Could you please make another video covering all that?
🌃🌜🎉🎉 வணக்கம் .. நன்றி .✍️✍️ வாழ்க நலமுடன் .. ❤❤ உங்களை படைத்த தேவன் நல்லவராகவே இருக்கிறார்.. ஆனால் உலகத்தில் அழிவுக்கும் தீமைக்கும் காரணமான விரோதி ஒருவன் இருப்பது தெரியுமா.🤔❓❓

Sari comments la ena onu kuda varla idhe oru ponuku edharhu ayirndha ela pasangalum msg panirupangala oru payana oru MSG kuda varla pona irundhurndha ineram enenamo pesirpanga nanum indha Mari badhikapataven tha enaku dhairyam ila avaruku dhairiyam iruku
@@aravind9686 ama bro marriage agi 3 years agudhu marriage agi knja naal kuda irukla na Oru nonit l work panitu irundhen 23 salary vangitu irundhen marriage fullah na selavu pani panen marriagemudinja aprm knjm amnt problem irundhuchi adhu Kula sanda potu ponavanga inum varla 3 years ah na romba manasu nondhu poirken adhanala velaya vituten manasu onum sarla ipo Vela thedna indha two ears ena paninga nukekranga engayum work poga mudila valkiye verupa iruku ipa napoi kupta ena Vela seyara nu kekranga Velaiku poitu irukumbodhu vitutupoitu ipo Vela ilanu adhu Oru reason solranga money minded ah irukanga bro
சட்டங்களை எழுதி வைத்தவர்கள் அதில் ஓட்டைகளையும் வைத்துவிட்டார்கள்.அப்போது அந்த காலம் அப்படி இருந்தது அதை பார்த்து எழுதிவிட்டார்கள்.ஆண்சமூகமே கவலைப்படாதீர்கள் சட்டம் திருத்தப்படும்.கடைசிக்காலத்தில் பெட்டைக்கோழி கூவும் என்று சொல்லபட்டிருக்கிறது
Rajanesh Vs Neha income, asset and liabilities given by supreme court guidelines are not followed in lower courts. The rule is the person seaking maintenance should submit it first, however court ask the husband to submit first. Kindly make a video for interim maintenance/maintenance alone.
நல்ல மனைவிக்கு நல்ல கணவன் கிடைப்பதில்லை. நல்ல கணவனுக்கு நல்ல மனைவி கிடைப்பதில்லை.
nee moodu.
திருமண துன்பம் என்ன என்று மனிதன் புரிந்து கொள்ள தான்.
உனக்கு வலிக்குது 😂!!!@@karthikeyanarumugam5222
Yes
True very true
Being a woman, i feel so sad of his death😢...justice for Atul🙏🙏...ipalam laws ah misuse panrathala ethana unmaiya suffer agura ponnuga paathikaoaduvaga...kevlamana jenmanga antha family....
இது அனைத்தும் உண்மை இப்படித்தான் இந்திய அரசியலமைப்பு சட்டம் உள்ளது பெண்களுக்கு சாதமாக
Sir, it's not a suicide. Indian law loop holes have killed an innocent man 😭
Though loop holes there, women demanding means, court must ask them to go to work or arrange job for them to feed themselves and children she snatched away from her husband and family
@@joelourdes1947that’s what is a loophole . Court didn’t do it .
Indian law will kill only innocent people.
மனம் உடைந்து போய்விட்டேன் இந்த செய்தியை கேட்டதும். என் குடும்பத்திலும் இதே நிலைமை தான் ஆனால் நான் எதிர் கொண்டிருக்கிறேன் ஆறு வருடங்களாக. போராடுங்கள் முடிவை அந்த இறைவன் இடம் விட்டு விடுங்கள்
En ji idhuku edhivume iraivanidathil sattam illaya sollunga. En iraivan sonna sattathai pinpatra koodadhu.
same for me too
@@kumarvmv8671 indha manidhargal uruvakuna sattam ellathulayum evlo ottai parunga.
Neengalavathu 6 varusham bro. Naan 14 varusham. Innum marriage pannala...solo life than
@@ganapathiganesh3900 ok for you. Because there is no hope for men in indian laws as of now. But anything can change
பெண்கள் என்னா சொன்னாலும் இந்த சமூகம் இந்த சட்டம் துணை நிக்கிறது
இவர் பதிவு செய்த அந்த வீடியோ இன்னும் கண்ணுள்ள இருக்கு 😢😢😢
இதுவே ஒரு பெண் என்றால் எல்லாரும் வந்து முட்டு கொடுத்துட்டு இருப்பாங்க 😢😢
Candle ellam kaiyila pudichi justice for x enbargal
இனி இந்தியாவில் வாழ வேண்டும் என்றால் கிரிமினலாக இருந்தால் தான் முடியும் 😀 சட்டம் மற்றும் காவல் துறை அப்பாவிகளை காப்பாற்றுவது கடினம் 😊
Nowadays women misusing laws favouring them
இன்னும் எத்தனை ஆண்கள் இது போல் பலியாக இருக்கிறார்களோ😢😢😢
அவர் பண்ணது கோலத்தை நான் இல்லை. ஆண்களுக்கான ஒரு முடிவு எடுத்திருக்கார். ஆண்களுக்கான போராட்டம் பண்ணி இருக்காரு அவரு. அவர் பண்ணது ஆண்களுக்கான தியாகம்.
ஒரு டீவியிலேயும் ஒரு செய்தியாகூட வரவில்லை இந்தவிடையம்.இந்தியாவில் ஆண்களின் வாழ்க்கை நரகம்தான்.
இப்போது,பாதிபென்கள்,,,பேயா,தான்திரியிரலுங்கோகு
Pirakumpothe peikalagathaa porakuraanga
Please don't close this case just like that.we need justice for Atul. Explore this case globally.we need to start protest against to get the right justice.
Nowadays Women targeting men for Alimony... Need amendement on this...
Though loop holes there, women demanding means, court must ask them to go to work or arrange job for them to feed themselves and children she snatched away from her husband and family
இன்றைய நிலையில் துணை கிடைக்கிறதே சிரமமாக உள்ளது. அதில் மனதுக்கு ஏற்ற வகையில் நல்ல வாழ்க்கை இருக்கிறது அதை விட மிக பெற சிரமமாக உள்ளது வாழ்க்கையில்😮.
I was married to a Malaysian and when my ex asked for alimony, I said I can't pay and even informed in d court that, if they cannot raise my daughter, I'll take her to India n raise her.... until now, I haven't paid a single penny as alimony... bt, I still save money for my daughter in a separate account and will give to her when she turns 18... I already worte a will stating that, if anything hapns to me, the money in that account will go to my daughter during her 18th birthday
Stay blessed ❤
Is the case still in active?
@@Nationality-Tamilan all done... aana the way I left malaysia... will never forget... IT le irundhen... after marriage, dependent visa poten... divorce apply pannitaanga... visa ku support pannele.... I was illegal there... saapaduku car wash le velai paathen... as per malaysian rule... 5 years ban pannitaanga (Yen ponna paaka mudiyama)..
Atul took a wrong decision.... yen nelame laam yevanukum varakoodadhu.... after 5 years (after ban), if I see my daughter... she will she me as stranger
Viswasam padam paarunga.... yennoda vali Ajith sollirupaaru... kodumai leyum koduma... sorry boys... romba emotion aagiten... pesa aalu illama Unga time ah waste panniten... mannichikonga
When a man deceive,he has to pay alimony But if a woman elope with another, still he has to pay for their happiness.
Justice for men
ஆணோ பெண்ணோ சில தாங்க முடியாத பிரச்சினைகளை சொல்லும் போது lawyers இதெல்லாம் ஒரு பிரச்சினையே இல்லைன்னு சொல்லுவாங்க. உண்மையில் அது emotionally புரிந்து கொள்ள கூடியது தான். Proof இருக்காது. இதுக்காக (emotional torcher , silent treatment, abusive words)ஏதாவது சட்டம் வேண்டும்.
Though loop holes there, women demanding means, court must ask them to go to work or arrange job for them to feed themselves and children she snatched away from her husband and family
ஒரு சில வருடங்களாகவே எனது நண்பனின் நிலைமையும் இதே போன்று வேறு சில காரணங்களும் சேர்ந்து சென்னையில் நீதிமன்றத்தில் நடந்துகொண்டிருக்கிறது.. எக்காரணம் கொண்டும் மனம் தளரப் போவதில்லை.. எல்லாரும் அதுல் போல் கோழையாக இருக்க போவதில்லை.. (ஒரு சில பெண்களின் திமிரு அடங்கும் வரை.. )
கல்யாணம் பண்ணுறவங்க எல்லாம் பாத்துக்கோங்க
😮😮😮
engalukaga pray pannikonga 🙏
@@320tank ஏன்? 😂😂😂
இந்திய சட்டம் சமதர்மம் மற்றும் நீதியை நிலை நிறுத்த எந்தவொரு சாத்தியமும் இல்லை.. ஆண் பெண் பாகுபாடு மற்றும் மதம் சார்ந்த நீதி பிரிவுகள் சட்டத்தில் இருக்கின்றது.. அவைகள் நீக்கப்பட வேண்டும் அப்போது இது போன்ற மரணங்கள் இனி நிகழாது...
பொது சிவில் சட்டம் தேவை
உண்மை சாதி பற்றிய சட்டங்களும் தவறாகவே பயன்படுகிறது
Pcr act. பட்டியல் சாதிக்கு ஆதரவு கொடுக்கும் கட்சிகள் எதற்காக பெரிய சமூகங்களிடம் வந்து ஓட்டு பிச்சை எடுக்கனும்
உண்மை
True
ஆண்களை அடிமையாக வைத்து கொள்வதே "திருமணம்".
தெளிவா ஆண் இருந்தால் அவனுக்கு பெயர் " புருசன் சரியில்லை ".
சரியில்லை இல்லாத புருசன் ஆக இருப்பதே சிறப்பு.
பெண்களிடமே எல்லாவற்றையும் எதிர்பாரப்பதே ஆண்களின் தவறு.
True
As a women I felt a lot some justice is favors to women's I accept that 💯
Where are all the feminists? Why no one is protesting against Alimony? Aren't they equal to men?... Hats off to Atul.. Rest in peace brother. May your sacrifice save us men.
Justice for adul subhash
Men If anyone going to marry.. Make an agreement that i will not give alimony... Say her if you want divorce in future i will give.. Dont make dramas or use victim card.
Though loop holes there, women demanding means, court must ask them to go to work or arrange job for them to feed themselves and children she snatched away from her husband and family
நீங்கள் சொல்வது மிகவும் சரியான கருத்து சார்.
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
ஆண்கள் பாதுகாப்பு சங்கம் என்ன செய்து கொண்டிருக்கிறது ஆண்களுக்கு எதிரான அநீதிகளை தட்டி கேட்காமல் குறட்டை விட்டு தூங்கிக் கொண்டு இருக்கிறதா. 😂😂😂😂😂
Apidi oru Sangam irukka ?
Unmaiya ieruga pro
All of the innocent men is in the same situation
Though loop holes there, women demanding means, court must ask them to go to work or arrange job for them to feed themselves and children she snatched away from her husband and family
15:00 Result - Nikita ரொம்ப நல்ல பெண். Atul ரொம்ப கெட்டவன்.
வேறுஎன்ன எதிப்பார்க்க முடியும்?
அரசியல் வாதிகள் செய்யும் இது போன்ற சட்ட மீறல்கள் தான் சாதாரண குடிமக்களும் நிலை மாற காரணம்
Court mela thaan thappu... Sariyana Visaranaiku Vutharavidama Theerpu Kuduthirukanga ... Accident case la Insurance ku Theerpu vazhanga Commission iruku ... Ithellam yenga poi mudiyumo terla ..
என்ன இப்படி அப்பட்டமாக சொல்லிவிட்டீர்கள். இன்சூரன்ஸ் கம்பெனிகள் வாகனக் காப்பீட்டு பிரீமியத்தை உயர்த்த காரணமே நீதி மன்றங்கள் செய்யும் வேலையால்தான். தற்போது வாகன விபத்து இழப்பீடு மிக அதிகமாக கொடுக்கப்படுகிறது. அதை ஈடுகட்ட காப்பீட்டு நிறுவனங்கள் பிரீமியத் தொகையை உயர்த்திக் கேட்கிறார்கள்.
விபத்துக்காப்பீட்டு வழக்கை ஏற்று நடத்தும் வழக்கறிஞர்கள் அந்த இழப்பீட்டுத்தொகையில் 40% மேல் பணத்தை பிடுங்கிக் கொள்கின்றனர். அதையும் பணமாகவே வாங்கிக்கொள்கின்றனர். செக் ஆக வாங்கினால் அதற்கு GST சேர்த்துக் கட்டவேண்டும்.அதனால் பணமாகவே கொடு என்று வாங்கிக் கொள்கின்றனர். நீதிபதி ஏன் அவ்வளவு அதிக தொகையை இழப்பீடாக வழங்குமாறு தீர்ப்பளிக்கிறார் என்றால் அவரும் முன்பு வழக்கறிஞர் தொழில் செய்தவர்தானே.
Romba thanks sir ❤❤❤❤❤tvk for men...
எத்தனை முறை கூறியிருப்பேன் இந்த youtube ல்... இன்று ஒரு உயிர் போன பின் கூறுகின்றனர்.. அற்ப viewsக்காக... பணத்திற்காக... ஒரு contentக்காக..
உண்மை உயிரோடு இருக்கும்போது யாருடன் கூறினாலும் கண்டுக்க மாட்டார்கள் ! நானும் இவருக்கு என்னுடைய பிரச்சனைகளை ஈமெயில் மூலமாக அனுப்பினேன், எந்த பதிலும் இல்லை !
PCR சட்டமும்
நிச்சயமாக மாற்றி அமைக்கப்பட வேண்டும் 🙏
இனியாவது இந்த அப்பாவி ஆண்கள் விழித்துக் கொள்ளட்டும் தயவு செய்து உயிரை மாய்த்துக் கொள்ளாதீர்கள் வாழ்க்கை வாழ்வதற்கே
Justice for athul
நீதிக்கு விலையாக உயிர் பறிபோனது.
Justice for athul 🥹💔
Please don't call him as a coward or it's a Suicide, he told men will get relief at least after that. It's because of Indian mentality of not caring unless something is bothering you or someone is dead or someone is rich. You can't call Bhagat singh's death as suicide.
Point 9 shld be... alimony shld be paid only until the wife remarry... once she marry someone else, the new husband shld take care of the family...
If she is an well settled employee alimony should not given
Aangal pavam Satyam ,, my friend also having same problem
Though loop holes there, women demanding means, court must ask them to go to work or arrange job for them to feed themselves and children she snatched away from her husband and family
பாலிமர் நியூஸ்.. புதிய தலைமுறை நியூஸ்.. நியூஸ் தமிழ்.. நியூஸ் 18 தமிழ்நாடு.. நியூஸ் 7 தமிழ்.. தந்தி நியூஸ்.. சத்யம் நியூஸ்.. சன் நியூஸ்.. இத்தனை சேனல் இருக்கு இன்னுமும் நிறைய இருக்கு அதெல்லாம் நான் போடல இத்தனை சேனல் இருந்தோ இதைப் பத்தி போட யாருக்கும் மனசு இல்ல இது பெண்களுக்கு ஒரு பிரச்சனைனா எல்லா நியூஸ் சேனலையும் இதை பத்திதான் பேசி இருப்பாங்க ஆண்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் இதை பத்தி பேச யாருக்கும் நேரம் பத்தவில்லை நம்ம நாட்டுல எதுக்கு இப்படி ஒரு பாகுபாடு தெரியல தெரிஞ்சா யாராவது சொல்லுங்க😢😢😢😢
Generally Judges easily identify who is right and who is wrong. But the laws and arguments will twist cases.
நீ 20million subscriber achieve பண்ணதுக்கு நாங்க எதுக்கு sponser பண்ணனும்.. நீங்க தான் subscriber ku ஏதாவது செய்யணும்
tax problem இருக்கும்.கடன் வாங்கி செய்தாலும் அதுக்கும் வரிகட்டனும்ல.எல்லாத்துக்கும் பணம் வேணும்
Women of India should feel ashamed for this incident....
சட்டத்தோடு சட்ட ஓட்டைகளும் உள்ளதால் அதை அடைத்து நல்ல சட்டங்களை கிண்டு வருவதே நல்லது
Though loop holes there, women demanding means, court must ask them to go to work or arrange job for them to feed themselves and children she snatched away from her husband and family
Justice for அதுல் Subash
Lessons from Atul's situvation.
1. Avoid matrimony app
2. For men, bride family is more important than bride.
3. There is always some way. Start a business under the name of trusted friend. quit your high pay job and get low paying job in friend's company. Then ask judge to reduce alimony amount as pay is very very less.
Low stress job, low alimony & low tax 👍
Most importantly, keep the above a secret. If questioned about money transfer say you paid big debt to your friend. 👍
என் தம்பி இப்படி தான் ஒரு ராசசிகிட்ட மாட்டி கஸ்டபடுரான் 😢
MONEY IS ALWAYS ULTIMATE BRO . இந்தியாவில் பணம் தான் பேசும். இந்திய சட்டங்களில் நிறைய திருத்தங்கள் கொண்டு வரப்பட வேண்டும்
Awaruku sariyana neeti kudikkanum iraivane
Thank you bro for speaking about us and SIFF
13:28 men helpline number,
Enga annanukum ipadi tha bro pandranga....varathachanai kodumai and vanpunarvi kodumaini.... Pls helpe for my brother..... Panam pudunga intha act use pandranga
Before marriage an agreement about settlement in case of break up must be insisted
Just talk about alimony in the time of marriage
Like if things going wrong, we will proceed things like that nu
It will solve most problems
I think
Though loop holes there, women demanding means, court must ask them to go to work or arrange job for them to feed themselves and children she snatched away from her husband and family
Nikitha, Kaithu Saiyappada Kadavul ta Vendikurain. 💀💀💀
Who is men? Not the person who stalk a girl, it’s the men who handle his family issues, who handles his wife’s frustration, domination or attitude… our previous generation married couples are angles when we see them now… but either it be an angle or devil, men got to handle it with a smile on his face…😉 All the best guys, the future is gonna be tougher than what it is now! Don’t expect Govt. Or family to sort your issues, it’s your guts and god who is gonna be with you to handle this…🙌🏻💐
12:00 ithu namma kaalam eari aadu kabilah
Best solution dear men change all your wealth in your mother name only women u can believe blindly is mom
Antha mom ku ponu iruntha, ponu park yelithi vachiruvanga. Apararam manaivi, kulanthai ku?.
@maryrani.a8992 neenga soldrathu wealth belongs to mother and father na it's their rights in my side neenga own ah earn panna wealth unga amma perula mathunu with one nominee no problem will occur
🪔 Ohm 🪔 shanthi 🪔
Ithan en case same but na divorce apply pannala en kitta kaasum illa ipdi sethu poitan enakku athukkum guts illa😢
In divorce there should be no alimony payments as husbands are not ATMs. As dowry is illegal, alimony and settlements should be illegal. Men are not responsible for basic needs of women. They should take care of themselves.
Valid point this should be consider
Ni kathi is been escaped from the house that means she is true culprit .
அய்யா இவர் படித்தவர் நீதிமன்றம் நாடினார்
இதுவே படிக்காதவர் மமொருடருக்கு நடந்தால்
எத்தனை கோலை ஆயிருக்கும்
Do you think, the interim maintenance and Alimony laws are fair in India? Women is allowed to sit idle when Men are expected to work as per Law. Following the Alimony law from western and leaving the prenep concept in western makes it unfair. Interim maintenance is something that exist only in India to cover up the Judiciary weakness to deliver justice in time. All the Women's police complaint in India by default has Dowry allegation and murder attempt allegations. Without any criminal cases a women can make husbands family to bend to her unreasonable demands only with restitution of conjugal rights and interim maintenance combination providing husband is having reasonable taxable income. Could you please make another video covering all that?
Mens deserve's more 😢😢 better we stay single and enjoy our life 😢
Kaalam maarugiradu sattam maaravillai
Ellamey maariya agum kandipa…🙏🌎🙏💕
Court First send that lady to jail then discuss that lady purely poison
Justice for Atul bro😢
Justice for Attul##😭😭
Australia Virus 🥶" Video Please bro 😰
வணக்கம் 🙏🙏🙏. ஆசிரியர் திரு.கார்த்திக் மாய குமார் அவர்கள் 🙏🙏🙏
gukesh world champion winning for chess regarding please adha pathi pesunga tamilnadu player
Unmai than bro elloarukkum athe kasttam than naan Sri Lanka ingga atha vita mosam sattam thavara yu
🌃🌜🎉🎉 வணக்கம் .. நன்றி .✍️✍️ வாழ்க நலமுடன் .. ❤❤ உங்களை படைத்த தேவன் நல்லவராகவே இருக்கிறார்.. ஆனால் உலகத்தில் அழிவுக்கும் தீமைக்கும் காரணமான விரோதி ஒருவன் இருப்பது தெரியுமா.🤔❓❓
@@இயேசுவேதேவன் adu yaarunga.
அந்த ஒருத்தன்தான் .அவனுக்கு ஆடிபாடுற வேலையை கொடுத்தா ஆண்டவனா ஆகணும்னு பேராசை இவ்வளவு சுமக்கிறது மனித குலம்
என்னடா டைட்டில் வச்சு இருக்க 🤦♂️"ஜென்மங்கள்" இழிவா பேசுற மாதிரி இருக்கு. "ஆண்களுக்கு கிடைத்த வெற்றி" சாதாரணமா வைக்கலாம்ல🤦♂️
லே சகோ) உங்க நிகழ்ச்சிக்கு வந்தா (வருகிற மக்களுக்கு)மதிப்பு மரியாதை!
💯 true
13:57 yow unmayah😅😢
Satathu ku mun male, female varu badillai. Anaivarum samam. Poikutrasaatu, panam parikum kumbal. Sariyana thandanai thara vendum manaivi kumbal ku.
Adul ota visaranaiyota neethi pathi name sollunga karthi
நான் இதெல்லாம் நினைச்சுட்டு இருந்த ப்ரோ எனக்கு முன்னாடி ஒரு செஞ்சிருக்காரு
Though loop holes there, women demanding means, court must ask them to go to work or arrange job for them to feed themselves and children she snatched away from her husband and family
Uyiroda irundha yarum kekamatinga pesamatinga.. setha oore pesum... Super naadu
All men we have to take charge right now we have to remove alimony and settlement from the laws raise the voice all mens💥💥💥💥💯💯💯💯💯
கார்த்திக் சார் ரொம்ப ஆர்வமா இந்த வழக்க பத்தி பேசுறாரு... புரியுது உங்க கஷ்டம்
❤❤❤❤❤❤❤❤❤
திருவண்ணாமலையில் தீபம் ஏற்றுக் கொள்ளும் இடத்தில் கிரவுடு எப்படி இருக்கிறது அதை பற்றியே டீ கோட்
எஃப் ஐ ஆர் போடும் முன் நன்றாக விசாரித்து போட வேண்டும்.
Sari comments la ena onu kuda varla idhe oru ponuku edharhu ayirndha ela pasangalum msg panirupangala oru payana oru MSG kuda varla pona irundhurndha ineram enenamo pesirpanga nanum indha Mari badhikapataven tha enaku dhairyam ila avaruku dhairiyam iruku
@@VinothKumar-f4s bro adalam pathukalam bro ! Idellam face panravare Neenga dha ! Neenga dariyasali dha. Enakum Ade prechana dha thookipotu pudhu valzhkaiya parunga bro
@@VinothKumar-f4s enachu bro ungalukum indha Mari problem irukungla enanu sollunglaen terinjukran.unguluku virupam irundha sir.
dont feel bro, everything will be alright
@@aravind9686 ama bro marriage agi 3 years agudhu marriage agi knja naal kuda irukla na Oru nonit l work panitu irundhen 23 salary vangitu irundhen marriage fullah na selavu pani panen marriagemudinja aprm knjm amnt problem irundhuchi adhu Kula sanda potu ponavanga inum varla 3 years ah na romba manasu nondhu poirken adhanala velaya vituten manasu onum sarla ipo Vela thedna indha two ears ena paninga nukekranga engayum work poga mudila valkiye verupa iruku ipa napoi kupta ena Vela seyara nu kekranga Velaiku poitu irukumbodhu vitutupoitu ipo Vela ilanu adhu Oru reason solranga money minded ah irukanga bro
சட்டங்களை எழுதி வைத்தவர்கள் அதில் ஓட்டைகளையும் வைத்துவிட்டார்கள்.அப்போது அந்த காலம் அப்படி இருந்தது அதை பார்த்து எழுதிவிட்டார்கள்.ஆண்சமூகமே கவலைப்படாதீர்கள் சட்டம் திருத்தப்படும்.கடைசிக்காலத்தில் பெட்டைக்கோழி கூவும் என்று சொல்லபட்டிருக்கிறது
Divorce laws to be revised
Hi Karthik are u aware of the New jersey drones/UFO?
Rajanesh Vs Neha income, asset and liabilities given by supreme court guidelines are not followed in lower courts. The rule is the person seaking maintenance should submit it first, however court ask the husband to submit first. Kindly make a video for interim maintenance/maintenance alone.
சட்டம் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.ஆண்களுக்கு
Not all women but always a women
pro Australia la irunthu 300 viruses 🦠 lek Agirukku ithupathi video podunga pro
ப்ரோ பெண்களுக்கு இட ஒதுக்கீடு இட ஒதுக்கீடச் சொல்லி இருந்த நிலைமை
Plz talk about Bangladesh Hindus news
Inga bjp muslims ah adichadhala thaan anga adikkiranga... Karma is a boomerang!