ilayaraja Sir Shanmugapriya raga songs

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 พ.ย. 2024

ความคิดเห็น • 124

  • @gnanaprakash6165
    @gnanaprakash6165 5 ปีที่แล้ว +9

    சார் நாங்களும் ராஜா சாரின் இசைக்கு அடிமை ஆன நொடியிலிருந்து அவரை கொண்டாடிக்கொண்டு இருக்கின்றோம். இப்பொழுது உங்களோடு இணைந்து பூஜித்து ஆராதனை செய்கின்றோம். நன்றி உங்கள் உன்னத பணி தொடரட்டும்.

  • @skarunagaran7378
    @skarunagaran7378 7 ปีที่แล้ว +7

    நன்றி ஐயா,
    உங்கள் வார்த்தை பழரசம் போல இனிகிறது. நான் ரசித்த இசைஞானியை இசைதெரிந்த தங்களை போன்ற இசை ரசிகர் ரசித்து பேச்சு கேட்க கேட்க வானில் பறக்கிறேன்.16 வயதில் காதல் அரும்பி அந்த காதலியின் வார்த்தையை கேட்டால் எவ்வளவு மகிழ்ச்சி வருமோ அவ்வளவு மகிழ்கிறேன் அய்யா தங்களால்

  • @tablamurugesan
    @tablamurugesan 5 ปีที่แล้ว +7

    தொடரட்டும் அய்யா உங்கள் சிறப்பான பணி. நன்றி.

  • @kokkarakoseval
    @kokkarakoseval ปีที่แล้ว +1

    கேட்டுக் கொண்டே இருக்கத் தோன்றும் ரசனையான பேச்சு. ஆகா! அட்டகாசம்.

  • @rajarambala6467
    @rajarambala6467 7 ปีที่แล้ว +23

    மகத்தான சேவை சுதா... நம்ம ராஜா சாருக்காக தாங்கள் செய்யும் இந்த சேவை ரொம்ப பெருசு. தங்கள் கால் எங்கே? தொட்டு வாங்கணும் நான்.. தகிட ததுமிக்கு தாங்கள் விளக்கம் சொல்லும் போது எனக்கு புல்லரித்தது..

    • @MadhuraSudha
      @MadhuraSudha  7 ปีที่แล้ว +9

      எல்லாப் புகழும் இசைஞானியருக்கே

  • @panneerselvamselvaa4330
    @panneerselvamselvaa4330 7 ปีที่แล้ว +9

    அருமை..அருமை...இளையராஜாவின் ருத்ர தாண்டவம்..எளிதாய் விளக்கியமைக்கு நன்றி உறவே

  • @sampathvignesh217
    @sampathvignesh217 ปีที่แล้ว

    Migavum Alagana pathivu, Nandri

  • @agnesmary1925
    @agnesmary1925 7 ปีที่แล้ว +13

    oh god !no words to describe your knowledge in music isaignani inmaha sishyan maha rasigan ungalai valthuvathil perum magilchi adaigirom thank you very much sir.

  • @user-iv3oq7xh7n
    @user-iv3oq7xh7n 7 ปีที่แล้ว +6

    சார் அருமை அருமை
    இசை யின் புலமையை நீங்கள் சொல்லுவது மிகவும் சிறப்பு

  • @rajeshwarkaliswamy1645
    @rajeshwarkaliswamy1645 7 ปีที่แล้ว +9

    தலைவா! எப்படி நன்றி சொல்றதுனே தெரியல.. ரொம்ப ரொம்ப ரொம்ப கடமை பட்டிருக்கேன் உங்களுக்கு.. 💙💙💙💙💙

  • @augastinsavari5098
    @augastinsavari5098 7 ปีที่แล้ว +7

    உங்களது சேவைக்கு இந்த அடியேன் தலைவணங்குகிறேன்.

  • @balamaniam7891
    @balamaniam7891 6 ปีที่แล้ว +2

    Thinamum ilayaraja songoda thoongittu irunthen ippothellaam athanudan ungal rasippu aalabanaiyudanum sernthu kettukonduthan urangukiren nanri ayya...

  • @saravanankirush9092
    @saravanankirush9092 7 ปีที่แล้ว +8

    Sir your work is excellent. Which describes divinity of raja sir music vividly....we are rejoiced immensely. No words to say ......!

  • @chummasuththalam9550
    @chummasuththalam9550 7 ปีที่แล้ว +16

    Sir you are killing us. Your social view and that touch is so fantastic in your explanation. Totally totally different video and I love this video.

  • @kaleelrahmanrajaghiri7181
    @kaleelrahmanrajaghiri7181 7 ปีที่แล้ว +7

    ஒவ்வெரு ராகமும் நிங்கள் சொல்வது ரொம்ப சுவரிஸ்வம் கேட்பது மிக இனிமை இன்னும் நிறைய ராகம் வேண்டும் , குறிப்பாக ஹிந்துஸ்தானியும் அவர் செய்தது சொல்லனும் ஜயா

  • @nchandrasekaran2658
    @nchandrasekaran2658 7 ปีที่แล้ว +9

    Wow இவ்ளோ நாள் எங்கேயிருந்தீங்க?...ருத்ர தாண்டவம் apt வர்ணனை . Hats off ..முதல்ல உங்களுக்கு அப்புறம் Raja sir ku

  • @chelleppadesikan8283
    @chelleppadesikan8283 7 ปีที่แล้ว +6

    Sir u r making a great service for the fans of musical genius.let the present generations listen&enjoy&throw away the storms&hurricanes from their mind.this will happen soon.

  • @dhanusreedhanu8669
    @dhanusreedhanu8669 7 ปีที่แล้ว +6

    Your work on maestro very very Good sir we are looking more more. ....

  • @balkar1
    @balkar1 7 ปีที่แล้ว +5

    thank you sir . you have spoken to our hearts directly through your work , like Raja sir has been doing for so long through his music!

  • @kumarasamypinnapala7848
    @kumarasamypinnapala7848 2 ปีที่แล้ว +1

    Excellent explanation thambi congratulations 👏👏👏👍👌😍👏🙏🙏

  • @mothilalbapu348
    @mothilalbapu348 7 หลายเดือนก่อน

    Great. There's no other word for your contribution and sharing❤

  • @twtomorrowworld6455
    @twtomorrowworld6455 5 ปีที่แล้ว +4

    Thank you so much sir.. I seen all vedios.. Really thank u so much.. I learned sir.. Reja sir is God of Music..

  • @drivings7652
    @drivings7652 6 ปีที่แล้ว +1

    செம finishing touch காணொளியின் முடிவில் நன்றி சார்

  • @TamilRaJa-dk1ze
    @TamilRaJa-dk1ze 7 ปีที่แล้ว +4

    The Great.....no words to express my happiness.... superb👑💟💟💟

  • @shanmugamsubramaniam8652
    @shanmugamsubramaniam8652 7 ปีที่แล้ว +6

    Yes, we have to celebrate the music of the genius Isaignani Ilaiyaraja avargal. Wonderful video and my best wishes to you!

  • @SelvarajMadhurai
    @SelvarajMadhurai 7 ปีที่แล้ว +44

    இங்கே யாரை புகழ்வது? இசைஞானியின் இசைமேதைமையை நாங்கள் புரிந்து கொண்டு
    மெய்சிலிர்க்க உதவுகின்ற மதுர சுதாவையா? மீடியா வளர்ச்சியுறாத காலத்திலேயே
    எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் அவர் பாட்டுக்கு இசை பொக்கிஷங்களை வாரி
    இறைத்து புதையலிட்டுக்கொண்டே போன மகா இசை மேதை இசைஞானி அவர்களையா? தமிழிசை இன்பத்தில் மூழ்க அவரின் காலத்தில் நாங்கள் பிறக்க கிடைத்த பாக்கியத்தையா? இத்தகைய சூழல் உருவாக முயற்சி எடுத்து எங்களோடு பகிரும் உங்களுக்கு எங்களின் கோடி நன்றி.

  • @rengarajan3907
    @rengarajan3907 4 ปีที่แล้ว +1

    Certainly.Raga exploration amazing Amarkkalam Arbhutham Anandam,mind blowing.Madthura Sutha splendid attempt to the non sangitha visvasigal.

  • @sabareeumashankar2015
    @sabareeumashankar2015 6 ปีที่แล้ว +3

    Sir innoru sema song from paneer pushpangal. Vengaya sambarum vegadha sorum.. what a song in this ragam..

  • @MaheshMassOrchestra
    @MaheshMassOrchestra ปีที่แล้ว +1

    அற்புதம்

  • @TheMpganesh2009
    @TheMpganesh2009 7 ปีที่แล้ว +5

    we celebrate along with ur useful info time to time; thank u sir

  • @k.kothandaraman9522
    @k.kothandaraman9522 7 ปีที่แล้ว +3

    I am very happy to see your explanations

  • @IBNYOGA
    @IBNYOGA 7 ปีที่แล้ว +6

    Sir first song itself you have taken us to the 7th Heaven. What else is above this. I am baffled by your knowledge and the passion you have towards our Music God Raja sir's music with the raga grammer completely.

  • @baree1
    @baree1 7 ปีที่แล้ว +4

    Love love love and loads of love to you Sir. I was waiting for such a person who explains Maestro's songs..... You are a God's blessing to me...... Love you dear Sir!!!!!!☺☺☺☺☺ You are amazing!!!!

  • @aasaithambisrinivasan3795
    @aasaithambisrinivasan3795 6 ปีที่แล้ว +3

    ungaludaya sevai engalukku migavum thevai

  • @paddur4141
    @paddur4141 7 ปีที่แล้ว +4

    I humbly have a request to the awarding committee. Please announce a new award and name it "Isaignani Ilayaraja Award." We need to gauge our present so called music directors and see who will qualify for this award. If Isaignani Ilayaraja should be given an Oscar, he would have won it when he composed songs for Annakili.

  • @Jeyamurugan1974
    @Jeyamurugan1974 7 ปีที่แล้ว +5

    ராகதேவனின் இசையில் Shanmugapriya ராகத்தில் இதர பாடல்கள்
    Shanmugapriya - | S R2 G2 M2 P D1 N2 S | S N2 D1 P M2 G2 R2 S - (raga best suited for devotional feel !)
    - Abhishega Nerathil - Azhaghe Unnai Aaradhikiren
    - Kaadhal Kasakuthaiya - Aan Paavam
    - Majunu Allithaa Marubhoomi - Usire (Kannada)
    - Ooru Vittu Ooru Vanthu - Karagaatakaran
    - Raajadhi Raaja Un Thandhirangal - Mannan (prelude / interludes use anya swaras)
    - Shiva Malli Poove - Friends (Malayalam)
    - Sollayo Vaai Thiranthu - Moga Mull
    - Thakida Thathimi - Saagar Sangamam (Telugu)
    - Thakida Thathimi - Salangai Oli
    - Tham Thana Tham Thana - Pudhiya Varpugal
    - The Fifth Track of the Album - How to Name It
    - The First Track of the Album - Nothing But Wind
    - Vengaya Sambarum - Panner Pushpangal

  • @sureshkumarms63
    @sureshkumarms63 6 ปีที่แล้ว +1

    ULAKAM Ulla varai thodarum indha mahaan ilayarajaa(win) payanam..

  • @gnanamsambandam81
    @gnanamsambandam81 7 ปีที่แล้ว +3

    அருமை!

  • @shriramnandakumar9458
    @shriramnandakumar9458 7 ปีที่แล้ว +5

    Another rare gem is "Sollayo vaai thirandhu" from Moga mull. As you said, the innate sorrow in this raaga is captured perfectly in that song.

  • @maniram7746
    @maniram7746 7 ปีที่แล้ว +4

    Excellent analysis. Keep it up . Mani Ram ,Canada

  • @BalajiBalaji-sj2sd
    @BalajiBalaji-sj2sd 7 ปีที่แล้ว +4

    Amazing work !!

  • @thiruvaimozhiranganathan6581
    @thiruvaimozhiranganathan6581 7 ปีที่แล้ว +8

    Among all the episodes you have done so far, this episode is fantastic ! The quality and way of presentation have improved a lot ! Isaignani have done lot of magic ! Now it is your turn to prove your magic of presenting and explaining his divine music which makes us feel ecstatic. Please continue your magic sir !

  • @geethabalasupramaniyan4675
    @geethabalasupramaniyan4675 6 ปีที่แล้ว +3

    Excellent explanation.

  • @kabilankabilan1299
    @kabilankabilan1299 7 ปีที่แล้ว +2

    Thank you sir..

  • @velum9776
    @velum9776 5 ปีที่แล้ว +2

    Excellent explanation ....

  • @skarunagaran7378
    @skarunagaran7378 7 ปีที่แล้ว +2

    நன்ற்

  • @selvamarumugam4499
    @selvamarumugam4499 5 ปีที่แล้ว

    தம் தன தம் தன என்ற பாடலானது தியாகராசரின் கீர்த்தனைகளில் ஒன்றின் சிறு பகுதியை அடிப்படையாக கொண்டு இந்த பாடல் உருவாக்கப்பட்டதாக திரு.கங்கைஅமரன் அவர்கள் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். அதற்காக இசை ஞானி அவர்கள் இந்த பாடலை நகல் எடுத்து போட்டுவிட்டார் என்று நான் கூற வருவதாக கருதவேண்டாம். அவர் கூறியதை தெரிவிக்கிறேன் அவ்வளவுதான். ஆனால் அது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.
    அருமையான பாடல்.

  • @rajgovindbsc
    @rajgovindbsc 6 ปีที่แล้ว +2

    Super Sir

  • @krishnamurthi5265
    @krishnamurthi5265 7 ปีที่แล้ว +2

    very nice.TS.Krishnamurthi. Pl upload one video daily

  • @shivamvasanth629
    @shivamvasanth629 7 ปีที่แล้ว +1

    Amazing Bro, Amazing!!!

  • @luckan20
    @luckan20 7 ปีที่แล้ว +1

    Fantastic synopsis.

  • @shanthia714
    @shanthia714 2 ปีที่แล้ว +1

    Superb wowwww

  • @indras7377
    @indras7377 5 ปีที่แล้ว +2

    Fantastic explanation. Really nice please share more videos if time permits

  • @gpraj4417
    @gpraj4417 4 ปีที่แล้ว

    Excellent brother...

  • @mananalakappagamaiyam1495
    @mananalakappagamaiyam1495 6 ปีที่แล้ว +3

    Ivvalu naal yenga irundheenga sir??
    Really awesome........Ennoda expectationa neenga complete panniteenga

  • @2SATHIYA
    @2SATHIYA 7 ปีที่แล้ว +4

    Your effort on making us ( ஞநசுண்ணியும் in karnatic music) understand like me is commendable, amazing effort, I bet you spend lots of your time in putting together this show, it is very much appreciated. Keep up the good work!!!

  • @BC999
    @BC999 7 ปีที่แล้ว +4

    LOVED the way you explained IR's great thinking mind behind the WOW song "Thagida Thadhimi" from the EXTRAORDINARY musical & movie Salangai Oli. I'd CHALLENGE WHO ELSE could compose such musicals like Salangai Oli, Kadhal Oviyam etc.....where EVERY song is RELATED TIGHTLY to the SITUATION in the pathetic "state-of-the-art" of the music scene of 3 compulsory duets (no matter if totally irrelevant to the scene!), 1 item song, 1 pathos song and 1 hero introduction song etc.....

    • @i2krajkumar
      @i2krajkumar 6 ปีที่แล้ว

      Sir you are doing wonderful tribute to Raja Sir. . Thanking you on behalf of crores and crores of Raja sir Fans Keep up your offerings to Raja Sir..

  • @ramkumarh9312
    @ramkumarh9312 7 ปีที่แล้ว +5

    "Gopikavasantham" from "his highness abdullah" is an authentic composition on shanmuga priya. While hearing the song for first time, i thought that ilayaraja would have set tune . But , to my astonishment , Ravindran master has done the music. Kindly hear the song,sir. If possible, include that song in your review. That's my humble request!

    • @MadhuraSudha
      @MadhuraSudha  7 ปีที่แล้ว +2

      Ravindran master is a genius

    • @ramkumarh9312
      @ramkumarh9312 7 ปีที่แล้ว +2

      madhura sudha yes sir, one more thing which I wanted to state is that, papanasam sivan s songs and song like ,"pazham nee appa " have given the thumb rules for handling the ragam. E.g. virutham that comes in a fast pace , within the song.

  • @rameshselvaraj
    @rameshselvaraj 6 ปีที่แล้ว +7

    இறுதியில் நீங்க சொன்னது முற்றிலும் உண்மை.. செம கெத்து சர்....

  • @subukar8653
    @subukar8653 7 ปีที่แล้ว +7

    Hello Sir, how are you? May I tell you the truth. I Had a goosebump while listening to the music, after listening to your raw, lovely, heart touching description.
    Speaking about art or any sort of creativity, (Ilayaraja sir's) Music has and always had influenced me even before I knew myself. Up to now I never understood or even thought about the syllabus of the music.
    The very simple way of your explanation is being merely beautiful to watch.
    I hope You get a call from Raja Sir one day.
    May GOD Bless you all Sir.

  • @hariharansambasivam
    @hariharansambasivam 6 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி. Yes உங்களால் உங்களுடன் சேர்ந்து நாங்களும் கொண்டாடுவோம் நமது இசை ஞானியை.. I think you are playing "ragasurabhi" website for raga arohanam avarahonam, it is also a good portal for raga experience.

  • @yahbin77
    @yahbin77 7 ปีที่แล้ว +3

    Salangai OLi :-)

  • @natarajans6997
    @natarajans6997 7 ปีที่แล้ว +11

    தலைவா இவ்வளவு நாள் எங்க இருந்தீங்க..... கோடி நன்றிகள்

  • @thangarajkathirvel1643
    @thangarajkathirvel1643 6 ปีที่แล้ว +2

    Nice

  • @augastinsavari5098
    @augastinsavari5098 7 ปีที่แล้ว +7

    இசையின் பிரம்மன் இசைஞானி இளையராஜா.
    அடுத்த பிறவியில் நீ்ர்மீட்டும் ஆர்மோனியமாய் பிறந்திட வேண்டும்.
    உமது விரல்கள் என்மேனியை தொட்டுத் தழுவும் பாக்கியம் வேண்டும்.

  • @kumaranramalingam5203
    @kumaranramalingam5203 7 ปีที่แล้ว +3

    NAnri

  • @GeniusScoop
    @GeniusScoop 6 ปีที่แล้ว +1

    wow

  • @rajkanthcj783
    @rajkanthcj783 4 ปีที่แล้ว

    எனக்கு தெரிந்தவரை சண்முகப் பிரியா ராகத்தில் மறைந்திருக்கும் சூது. மனித இன வேறுபாட்டினை போட்டுடைத்த.. மனித குலத்திற்கு சொல்லவேண்டிய சொல்லாடல்.. ஆஹா அருமை அபாரம்.. இயற்கையோடு இசையோடு இணைந்து வாழவே மனிதன் பிறந்தான்.. இல்லாத சாதி மதத்தை இணைத்துக்கொண்டா..
    ஒரு கொம்பு முளைத்த தாக நினைத்துக் கொண்ட கும்பல் ஒன்று. எல்லா உயிரினமும் எந்த ஜாதியும் மதம் இல்லாமல் காற்றைப்போல் கலந்திருக்கும் சண்முகப்பிரிய இதயத் துடிப்பு ராகத்தை இவ்வளவு எளிதாக விளக்கமாக எவரும் எடுத்துரைத்தது இல்லை.. இசையின் பிறப்பிடம் இளையராஜா.. இதை மட்டும் இறுமாப்புடன் சொல்லிக்கொள்கிறேன் ஆசையுடன்.. தங்கள் விளக்கத்திற்கு நன்றி

  • @santhansdevan4145
    @santhansdevan4145 2 ปีที่แล้ว

    மறைந்திருந்தே பார்க்கும் பாடலுக்கு இணையாகுமா?

  • @Harikrishnan-1991
    @Harikrishnan-1991 4 ปีที่แล้ว +1

    Please tell me viswam movie song which ragam used vaane vaane, kannana kanne

  • @rajeshkumarseetharaman
    @rajeshkumarseetharaman 7 ปีที่แล้ว +3

    Musiorgasm

  • @rameshprabhu5272
    @rameshprabhu5272 7 ปีที่แล้ว +2

    sir...please deep explain climax song....and explain mogamul song sir...isai nanam illiatha ennai pondra rasikanum kettu kondu ullom....

  • @aditichandrasekar3279
    @aditichandrasekar3279 4 ปีที่แล้ว

    Thank you for the explanations. Your involvement is deep. The first 2 music you played is on mute and not able to hear in this video. Please add that music.

  • @nchandrasekaran2658
    @nchandrasekaran2658 7 ปีที่แล้ว +7

    சார் இதெல்லாம் சப்மிட் பண்ணி Doctrate வாங்கலாமே ...என்னது வாங்கியாச்சா

  • @raavi.mohindar
    @raavi.mohindar 5 ปีที่แล้ว +7

    Sir, some parts of the video have muted audio.

  • @rksekar4948
    @rksekar4948 5 ปีที่แล้ว

    தங்களின் இந்த முயற்சி பாராட்டுக்குரியது. நான் கேட்கும் சந்தேகம் இந்த சிலபஸ் - கு உட்பட்டதாக இல்லாமல் இருக்கலாம்.இருந்தாலும் கேட்கிறேன்.எம் எஸ் வி அய்யா அவர்கள் எனக்கு தெரிந்த வரையில் தெனாலிராமன் என்னும் படத்தில் பி பானுமதி பாடும் பிறந்தநாள் இன்று மன்னன் பிறந்தநாள் பாடல் மட்டுமே முழுப்பாடலுமே ஷண்முகப்ப்ரியா ராகத்தில் கொடுத்துள்ளார்.வேறு பாடல்கள் அவர் இசையில் இந்த ராகத்தில் உள்ளதா.இருந்தால் சொல்லவும்

  • @karunakaran6282
    @karunakaran6282 4 ปีที่แล้ว

    உண்மையை சொன்னேங்க ...அதை சரியா சொன்னேங்க ...ஐயா மிக்க மகிழ்ச்சிகள் ...நன்றிகள் ...

  • @rengarajan3907
    @rengarajan3907 4 ปีที่แล้ว

    Now working

  • @yazhiniyamini
    @yazhiniyamini 6 ปีที่แล้ว +2

    Ji I was thinking you would mention/explain about the song from vedam puthithu...."kannukkul nooru nilava".
    In deed this song is an apt example of Raga shanmugapriya comming out from 'overtly ornamented shabas' to the open field wherein all the commoners enjoys this song. Ragadevan's one of the unforgettable number in raga shanmugapriya.

    • @MadhuraSudha
      @MadhuraSudha  6 ปีที่แล้ว +2

      It was composed by music director Devendran

    • @yazhiniyamini
      @yazhiniyamini 6 ปีที่แล้ว

      Madhura Sudha: thank you for enlightning me. Till date I was thinking that this was by ragadevan ilayaraja... the song flow itself reminds of ragadevan Ilayaraja style....

  • @muthuvikas4403
    @muthuvikas4403 7 ปีที่แล้ว +2

    malayamarudham ragam

  • @krishnabhargavdnv9131
    @krishnabhargavdnv9131 6 ปีที่แล้ว +4

    Sir I am from Andhra Pradesh ......I can't understand Tamil.......It would be very helpful if you give the list of songs' names you play in the description box, I can listen to them completely......THANK YOU , THANK YOU and THANK YOU for sharing your work.....

  • @gnanaprakash6165
    @gnanaprakash6165 5 ปีที่แล้ว +4

    சார் சில தொகுப்பில் நீங்கள் உதாரணம் தரும் பாடல்கள் mute இல் இருக்கிறது அதை என்ன செய்ய. திரு கமல் சாருக்கு எவ்வளவோ பெருமை சேர்த்த ராஜா சாருக்கு இப்பொழுது இருவரும் இணைவதில்லையே ஏன்?

  • @rakeshchand9189
    @rakeshchand9189 7 ปีที่แล้ว +2

    sir keep going...that song en 2 nd BGM play Panla....naa edhir parrthen...

  • @nchandrasekaran2658
    @nchandrasekaran2658 7 ปีที่แล้ว +4

    ரேவதி ராகம் அனலைஸ்பண்ணிருக்கீங்களா ?

  • @neonoufal
    @neonoufal 5 ปีที่แล้ว +1

    Hello Sir love your videos
    Audio is on mute for two of the clips.
    Could you also give a list of the songs you have mentioned in the video. Thanks again.

  • @musicshivaraaja
    @musicshivaraaja 5 ปีที่แล้ว +1

    Hi sir vanakkam.. Sila idangalil mute 🔕 aagirathu muzhumaiyaga ketka mudiyavillai..

  • @shriramnandakumar9458
    @shriramnandakumar9458 7 ปีที่แล้ว +6

    Would love to know if Isaignani has composed any Dwijavanthi? You have been doing a great job in introducing very rare songs in popular ragams- so I thought you can explore this as well! Thank you :)

  • @saravanankothandan9096
    @saravanankothandan9096 ปีที่แล้ว

    No audio between 5:14 to 6:25 min

  • @rameshkarthick1169
    @rameshkarthick1169 3 ปีที่แล้ว

    Sir
    Song lam mute la irukku

  • @ragasaisaisvenugana3412
    @ragasaisaisvenugana3412 7 ปีที่แล้ว +1

    i think namma mudhalali nall mudhalali song in film nallavanukku nallavan is also in shanmukhapriya is it so sir?

  • @baree1
    @baree1 7 ปีที่แล้ว +2

    I was searching for Raja Sir's song in Bairavi raagam. Please can you tell me here. I am unable to find it.

  • @storysankar
    @storysankar 7 ปีที่แล้ว +3

    any dharbari kanada from ilaiyaraja?

    • @MadhuraSudha
      @MadhuraSudha  7 ปีที่แล้ว +1

      Will explore Sir

    • @saicharan4309
      @saicharan4309 7 ปีที่แล้ว +2

      sankaranarayanan sundaram
      மன்னவா மன்னவா
      மன்னாதி மன்னனில்லையா

    • @tuma79
      @tuma79 7 ปีที่แล้ว

      I think Kalyana Thenila from Mounam Sammadham and Agaya Vennilave from Arangetra Velai. Not sure if there are more.

    • @rajamoorthyjayaraman1020
      @rajamoorthyjayaraman1020 7 ปีที่แล้ว

      poomaalai vaangi vanthaan ..

  • @goparajuvijayasimha6631
    @goparajuvijayasimha6631 5 ปีที่แล้ว +2

    Sir i prostrate at the feet of raaja sir. And also very particularly at your feet also.
    I like to place raja sir as 21st century thryagaraja. That thyagayya belings to 17-18th century & this thyagayya belongs to 21st century. Its my personal respect i am giving to raaja sir as a die hard devotee.

  • @mugeshselvan5442
    @mugeshselvan5442 4 ปีที่แล้ว

    Hello sir.. carnatic class kathukalama unga kita

  • @bhobalan
    @bhobalan 5 ปีที่แล้ว +13

    இதுவரை நீங்கள் இசை பற்றி கருத்தை விட மனிதனை மனிதனாக பார் . சாஸ்திரியம் மறைத்துவைத்த சமுகம் கூறித்து நாசுக்காக சொல்லும் விதமும் தங்களிடம் கற்றுக்கொள்ள வேன்டிய பேச்சு வடிவம்

  • @rengarajan3907
    @rengarajan3907 4 ปีที่แล้ว

    Audio not working

  • @அறஆழி
    @அறஆழி 6 ปีที่แล้ว +2

    Sir , pls talk about thoovijavandhi raagam..any links

  • @ssemmel3753
    @ssemmel3753 5 ปีที่แล้ว +1

    Sir can you please give me the carnatic notes that you sing ? Its excellent!

  • @rajaramanna04
    @rajaramanna04 4 ปีที่แล้ว +1

    neengal sastriya sangeethatha naiyyandi panninnadha naan marukkiren.... sastriya sangeetham is a discipline aana cinema paatu yaru venumnalum padalam....oru kriti yai raga alapana panni padum pozhuthu andha padagar thannodu sernthu elloraiyum iraiyai ariya seigiraar...Oru kaa vaa vaa vaiyum athe ragathula potta oru cinema paataiyum eppadi neenga compare pannuveenga?! cinema paatu andha nerathula sandhosham kodukkum aana sastriya sangeethathil iraiyum kalakkum pothu athoda effect ey vera.... Isaignaiyin pala padalgal adharku eduthukaatu....
    Eg. janani janani, paartha veezhi paartha padi....matrum pala padalgal.

  • @rameshkarthick1169
    @rameshkarthick1169 3 ปีที่แล้ว

    Spb ya pathi onnume sollaliye