ஸ்டாலினா? பழனிசாமியா? வென்றது யார் | Stalin vs Palanisamy | Duraimurugan vs EPS | madurai tungsten
ฝัง
- เผยแพร่เมื่อ 14 ธ.ค. 2024
- ஸ்டாலினா? பழனிசாமியா? வென்றது யார் | Stalin vs Palanisamy | Duraimurugan vs EPS | madurai tungsten
#StalinvsPalanisamy #DuraimuruganvsEPS #madurai #tungstenrow
For more videos
Subscribe To Dinamalar: rb.gy/nzbvgg
Facebook: / dinamalardaily
Twitter: / dinamalarweb
Download in Google Play: rb.gy/ndt8pa
Mass இப்படிதான் எதிர் கட்சி இருக்கனும்னு மக்கள் எதிர்பார்தோம்..
வாழ்த்துக்கள் எடப்பாடீ பழனிசாமி அவர்களே.. வாழ்த்துக்கள்..🎉
Athukku DMK kootha koottanum😅
Eps sir🎉🎉🎉
எதிர்க் கட்சித் தலைவர் அவர்களின் இன்றைய பேச்சு மிகவும் யதார்த்தம்.
அருமை.
நன்றி.
துரைமுருகன் டம்மி ஆக்கப்பட்டார்
10 மாதம் கமிஷன் டீலிங் மட்டுமே
அருமையான கருத்து எடப்பாடியார் ஐயா வாழ்த்துக்கள்
எடப்பாடி சார் சூப்பர் இன்று மக்களுக்காக பேசியது வரவேற்கிறேன்
மாடல் அரசு ! கோட்டையை விட்டு விட்டு மழுப்பல் எதற்க்கு…?😮😊😊😊
எடப்பாடி எதிர்ப்பு விவாதம் அருமை!!!🎉
எடப்பாடி பழனிச்சாமி புகழ் வாழ்க வளர்க.
இப்பதான் எதிர்க் கட்சியாக செயல்படுகிறீர்கள்.. Weldone sir. அவர்களால் பதில் சொல்லமுடியவில்லை.. உருளுகிறார்கள்!
மீண்டும் அதிமுக அரசு அமையும் 🌱🌱🎉 இபிஸ் 🦁🎉🎉🌱🌱🎉
கடிதம் எழுதுவதில் திமுக வுக்கு நிகர் யாருமில்லை.ஆனால் எந்த பிரையோஜனமும் இல்லை.
Dhuchathanan Duraimurukan.
போஸ்ட் ஆஃபீஸ் சீல்லுடன் கொண்டு வந்திருப்பேன்.அப்ப mail அனுப்புவது இல்லையா.
எதிர் கட்சி என்றால் இப்படித்தான் இருக்கும் சுடலை .
பழனிசாமி ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள் மேலும் உங்கள் பணி சிறக்க விரும்புகிறோம்
வெற்றி எடப்பாடியாருக்கே...
Eps have good administrative skill then stalin.
You are right
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் புரட்சி தமிழர்
ஐய்யா எடப்பார் அவர்களே நீங்க கேட்ட கேள்வி சூப்பர்
நிச்சயமாக உறுதியாக ஸ்டாலின் குடும்பம். ஏலம் எடுக்கும் என்று ஸ்டாலின் உறுதி அளிக்கிறேன். 😊
ஈபிஎஸ் 🙏🙏🙏🙏🙏👍👍👍👍👌👌👌
அண்ணன் எடப்பாடியார் நல்ல குடும்பத்தில் பிறந்தவர் போல் பேசினார் ஸ்டாலின் ஒருமையில் பேசினார்
ஆக முதலமைச்சர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும்
Super Thalaivaa ❤
இடி மழை மின்னல் மாஸ் எடப்பாடியார்
துரைமுருகன் காமெடி பண்ணி பேசிகிட்டு இருக்காரு இவ்வளவு முக்கியமான பிரச்சனையை
உண்மை
Samalikar
எடப்பாடியார்.. 🔥🔥🔥
பொங்கும் எரிமலை எங்கள் தங்கம் எடப்பாடி பழனிச்சாமி
அலட்சியம் இல்லாமல் இருந்ததால் தான் தண்ணீரில் மிதக்கிறது. 😊😊😊😊
அருமையான எதிர் கட்சி தலைவர் தன் தவற்றை ஏற்க மாட்டார்கள்.தி மு க.கூட்டம்.
2026 EPS CM
எடப்பாடியார்🔥🔥🔥
Good argument Palani samy sir...
பேரவை தலைவர் அப்பாவு எதிர் கட்சிகளை பேசவே விடமாட்டார்...
புரட்சி தமிழன்
வீரன் எடப்பாடியார்
மாவீரன் எடப்பாடியார்
கவுண்டன் கவுண்டன் தான்
கவுண்டர் மட்டும் வாக்களித்தால் போதுமா?
Worst ra...
Vera yarum vote panna venama
Eps avarkal Admk oda varisu. Avarai oru jadhiyil adakka vendaam
2026 இல் எடப்பாடி பழனிச்சாமி தமிழக முதல்வர்
Mgr❤❤❤❤❤❤❤❤ 8:45 8:47 8:48 8:49 8:50 8:50 8:51 8:51 8:52 8:52 8:53 8:53 8:53 8:53 8:54 8:54 8:54 8:56 8:56 8:57 8:57 8:57 8:58 ❤
EPS good speech.
What was Stalin doing from February?
Durai murugan dhola dhola speech. Time to retire😊
மாஸ். Eps
நான் பதவி விலகுவேன்..எனக்குப் பின்னர் என் மகன் பதவியேற்பார்..உங்கள் துன்பம் தொடரும் (2026 வரை)..அதன் பிறகு யார் இந்த அப்பாவி மக்களை காப்பாற்றுவார்களோ?..
Udhayanithikku apparam inbanidhi erukkare atha maranthutteengale
திட்டம் நான் முதல்வராக இருக்கும் வரை வர விடமாட்டேன் என்று முதல்வரை சொல்ல வைத்தது எடப்பாடியின் வெற்றியே
Yup
நாடாளுமன்றத்தில் ஏதிர்பது போல நடிப்பது உண்மைதான் என்று தெரிகிறது💯👀
No use of 40 DMK MPs.
Eps Won
Super eps
அன்புள்ள நமதுஅண்ணன் இபிஸ்
எதிர் கட்சி தலைவருக்கு 🎉
ஆக புது முதல்வர் ரெடி🎉
அனைத்து கேள்விகளுக்கும் மந்திரிகளைத் தவிர்த்து பதில் சொல்லுகிறார் எதிர்க்கட்சித் தலைவருக்கு ஸ்டாலின் சரண்டர் சபாஷ்
Mass speech EPS
பழனிச்சாமி வாழ்த்துக்கள்🎉
Eps ayya mass of tamilnadu 🎉🎉🎉
அருமை 🎉🎉🎉
அருமை எடப்பாடியார் அவர்களை
இடையில் கருணாநிதிக்கு ₹100 நாணயம் நாணயம் வெளியிட மத்திய அமைச்சர் வந்தார் அப்போது அவரிடம் கேட்கவில்லையா இந்த விடியா திமுக ஆட்சி முதலமைச்சர்
❤❤Super thalavar edappadiyar ❤❤
குறி வச்சா இரை விழனும்...
இது எப்படி இருக்கு..
அது..
எடப்பாடியார் ஒரு தடவை சொன்னா......
சும்மா இப்பவே அதிருதில்ல...
குறி வச்சா புரட்சி தமிழர் பொருந்தும்
Super Thala eps
EPS AIYYA🎉🎉🎉🎉🎉
பழனிச்சாமிக்கு இப்பதான் வீரம் வந்திருக்கு
அவர் சட்டமன்றம் கூடும் போதெல்லாம் பேசிட்டு தான் இருக்காரு. ஆனா இந்த முறை நேரலை துண்டிக்கப் படவில்லை.
பாராளுமன்றத்திலும் பேச தெரியவில்லை சட்டசபையிலும் பேச தெரியல நல்லா இருக்கே விவாதம்
Mass. 🎉EPS .. CM
சாதித்தார் எடப்பாடி யார் இப்படி இப்படிதான் இருக்கவேண்டும் எதிர்கட்சி வாழ்க எதிர்கட்சி தலைவர்
Eps mass
Edappadi is always mass
தமிழனா, தெலுங்கானா 😂😂😂
சும்மா அதிருதல்ல அதான் புரட்சி தமிழர்
Ayya eps king of tamilnadu
எடப்பாடியார் mass comeback 🌱🔥
திரும்ப திரும்ப.... என்ன திருப்ப திரும்ப.,. ரொம்ப நல்லாருக்கு 😂😂😂😂😂😊மக்களுக்கு தெரியாமல் வித்து தின்னுட்டு போயிடலாம்ன்னு நெனச்சாங்க பாவிங்க மாட்டிக்கிட்டாங்க. சரி தேர்தல் வரப்போகுது
மக்களுக்கு நல்லது செய்யுங்கோ. பரம்பரை இருக்குமட்டும் அரிட்டாப்பட்டியை சேதப் படுத்த விடமாட்டோம் என தீர்மானம் இருக்கட்டும்.தேர்தல் முடிஞ்சு வித்துடலாமுன்னு நெனச்சா,... ???!!! நாங்கஇருக்கோம் பாதுகாக்க நாம் தமிழரய்.
Eps masssssssss
எதிர்கட்சி என்றால் இப்படி தான் இருக்க வேண்டும் EPS வாழ்க
நிச்சியமாக வருங்கால முதல்அமைச்சர் பழனிசாமி அவர்கள் மக்கள் சார்பில் சாதித்து வருகின்ற முன்னாள் முதல்அமைச்சர் மதிப்பில் இருந்த வரை மதிக்க கூடிய பண்பாடு தெரியவில்லை. காலமும் மக்களும் இனி அண்ணன் அவர்களை CM பீடத்தில் ஏற்றி விட்டால்.......
Engal ❤edappadiyar 🎉keelvikku..pathil..illai.😮dmk.bjp..😊dammi 😅muthavar.
Eps next cm
EPS 🎉
RESPECTED THE FORMER CM EPS SIR 🙏 EXCELLENT
தம்பிகளா கோயில்களைப் பாதுகாத்த லட்சணத்தைப் பார்த்திருக்கிறோம் .!! ¡!!!!!!!! 😊😊😊😊😊😊
பேசவேண்டிய இடத்தில் உறுதியாக தனது கருத்தை பதிவு செய்து தனது எதிர்ப்பை கடுமையாக வெளிபடுத்தி இருக்கிறார் எடப்பாடி முதல்வர் அமைச்சர் கூடவே சபாநாயகர் இவர்களுக்கு சரியான சவுக்கடி கொடுத்து இருக்கிறார்
Attakaasam Palani swami.
திரும்ப திரும்ப திரும்ப திரும்பு-அலட்சியம் வேண்டாம்
Next cm eps no doubt
இதுதான் ஆரோக்கியமான ஜனநாயகம்.
நல்ல விஷயங்களை பாராட்டுவோம்
Admk mass Ta 2026 Eps Cm
Stalin oda topa change agitae irukae.. niraya vachirpan pola😂😂
நாங்கள் இல்லாமல் எல்லாத்தையும் மத்திய சர்கார் நிறைவேற்றி விடுகிறது...
ஸ்டாலின் புலம்பல்....
நாசமான தமிழ் நிலமும்
40 mp க்களும்....!
EPS ROCKS🎉
Eps win 2026🌱💪✌️
மொத்தத்தில் எந்த திட்டமும் தமிழகத்தில் வரக்கூடாது என்பதில் இரண்டு திராவிட கட்சிகளும் உறுதியாக உள்ளன.பாவம் டமிளன்.
Nee yaruda komaali ?
Appo poi vivasayaa nilathula methane edunga saapatukku ellam nakki Tu pollam
EPS...🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
அருமையான எதிர் கட்சியின் பேச்சு ஆக்கப்பூர்வமான எதிர்கட்சி EPS
அப்பாவு எந்த் காலத்திலும் நியாயமாக பேசமாட்டார் என்று தெரியும்
அருமை அண்ணன் எடப்பாடி அவர்களுக்கு
Masd EPS
தினமலரின் தலைப்பு ரொம்ப காமெடியா இருக்கு எடப்பாடி முன்னாள் ஆட்சி ஐ யாரும் மறக்கவில்லை
இப்பத்தான் எடப்பாடிக்கு தூக்கம் கலைந்து தான் எதிர்க்கட்சித் தலைவர் என்கிற நினைப்பு வந்திருக்கிறது.
கட்டத்தில் இடமில்லை பிரஷர் கூடிவிட்டது முருகனுக்கு
2026 WIN EPS
எடப்பாடி வெகுண்டெழுந்தது..... ஸ்டாலின் பேச்சே வரலையே....?
அண்ணாமலை சட்டமன்றத்துக்கு போன சரவெடி பறக்கும் யோசியுங்கள் மக்களே
Oompu
Yes, undoubtedly
அண்ணாமலை வெற்றி பெற்று எதிர்கட்சியாக இருந்தால் ஆளும் கட்சியில் மந்திரியாக இருக்க யாரும் முன்வர மாட்டார்கள்
அதுதான் கலைஞர் சமாதியில் பூமாலை வைத்த ஏற்றே
Thalaivarey intha issue ye central govt oda tungston quarry issue pathi... Unga Annamalai BJP oda footwear thana enna panittu iruntharu😅
Annamalai nambina Nadu theyruvu tha
ADMK 🎉🎉🎉🎉
எடப்பாடியார் சூப்பர்..
எடப்பாடி ஐயா மக்களுக்கு காக போராடுகிறார் நன்றி 🎉🎉
Next CM EPS
துரைமுருகன் என்ற ஜோக்கர்.. தமிழக அரசுக்கும்.. முதல்வர்க்கும் மிக மிக அவ மரியாதை செய்கிறாரார்.. இது முற்றிலும் கோமாளி ஆட்சி
Durai murugan tamilnadu ku oru baram.tq.
இப்ப தான் ஒரு விஷயத்தை விவாதம் செய்து பார்க்கமுடிகிறது , அதே சமயம் பழனிசாமி கோருவது சரியானது ஆளும் அரசு தவறிவிட்டது சரியான நேரத்தை.