கோரிக்கை வைத்த உறுப்பினர்.. ஒரு வரியில் ஆப் செய்த அமைச்சர் துரைமுருகன்..

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ม.ค. 2025

ความคิดเห็น • 44

  • @nepoliana520
    @nepoliana520 หลายเดือนก่อน +35

    பேரவைத் தலைவர் நடவடிக்கை மிகவும் வருத்தம் தருவதாக உள்ளது.

  • @periyasamy3917
    @periyasamy3917 หลายเดือนก่อน +41

    துரைமுருகன் ஆணவத்திற்கு ஆப்பு உள்ளது 2026 ல்

    • @deepakraj1873
      @deepakraj1873 หลายเดือนก่อน

      Dhura irru 2026 irruku😅

  • @thirunavukarass9965
    @thirunavukarass9965 หลายเดือนก่อน +5

    நீர்ப்பாசன துறை அமைச்சரின் அற்புதமான நீர் மேலாண்மை பதில் சூப்பர்

  • @deenadhayalan7450
    @deenadhayalan7450 หลายเดือนก่อน +50

    துரைமுருகன் தபால் ஓட்டால் வெற்றி பெற்றது ஞாபகம் இருக்க வேண்டும்.🤪

  • @rajkumar-ko7mq
    @rajkumar-ko7mq หลายเดือนก่อน +40

    அந்த அம்மா sc அதனால் பின்னால் இருந்த உறுப்பினர் அனைவரும் மதிக்கலை சபாநாயகர் உம் மதிக்கல அமைச்சரும் மதிக்கல 😭

  • @pazhaniyappanmuthu7144
    @pazhaniyappanmuthu7144 หลายเดือนก่อน +14

    ஏய்யா துரைமுருகா நீ அங்கு என்ன பேசி அனுப்பினாய் என்று மற்ற எல்லோருக்கும் எப்படி தெரியும்
    ஏன் சட்டமன்றத்தில் சொல்ல மாட்டீரோ

  • @villagemasalafactory
    @villagemasalafactory หลายเดือนก่อน +23

    Sc உறுப்பினர் அதனால துறைமுகன் சலிப்பா பதில் சொல்ராரு.. சபாநாயகர் கொஞ்சம் ஓவரா எப்பவுமே பேசிட்டு இருக்காரு

  • @JothiBasu-y2d
    @JothiBasu-y2d หลายเดือนก่อน +12

    ஒருவர் ஒரு கோரிக்கை மீது பேசிக்கொண்டு இருக்கும் போது பின்னால்அமர்ந்திருக்கும் உருப்பினர்கள் அனாகரியமாக நடந்து கொள்வது வேதனையளிக்கிறது திருந்துவார்களா

  • @sivapmc3975
    @sivapmc3975 หลายเดือนก่อน

    தெளிவான பேச்சு சிறப்பு

  • @ntpalanisamytirumalai4105
    @ntpalanisamytirumalai4105 หลายเดือนก่อน +5

    அந்த பதிலை சொல்லுங்கள் Mr.துரைமுருகன் அவர்களே

  • @harishsinterestingvedios3938
    @harishsinterestingvedios3938 หลายเดือนก่อน

    Suuuuuper

  • @ThiruSelvam-u3w
    @ThiruSelvam-u3w หลายเดือนก่อน

    Dei சூப்பவு

  • @gsaravanan7366
    @gsaravanan7366 หลายเดือนก่อน

    எங்கள் சமூகத்தில் இருபத்தேழூபிரிவாக உள்ளது அனைத்து பிரிவைஒன்றுசேர்த்துமலைக்குறவன்எஸ்டிபிரிவில்சேர்த்துநடவடிக்கைஎடுக்கவேண்டும்எனதாழ்மையுடன்கேட்டுக்கொள்கிறோம்

  • @HARISHVIJAYQUIZ
    @HARISHVIJAYQUIZ หลายเดือนก่อน +11

    🛑🛑பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்திடுக🛑🛑

    • @pazhaniyappanmuthu7144
      @pazhaniyappanmuthu7144 หลายเดือนก่อน

      நேரடியா சட்டசபையில் கோரிக்கை வைத்தவருக்கே துரைமுருகன் எப்படி பதில் சொன்னார்
      நீங்கள் இதில் பதிவிட்டால்?

  • @kasirajakasiraja7634
    @kasirajakasiraja7634 หลายเดือนก่อน +17

    செல்வ பெருந்தகை ஜால்ரா கோஷ்டி

  • @Ranganivas
    @Ranganivas หลายเดือนก่อน +1

    Our Government should take care off the Request off the other party MLA requirements. That will get good name for our party

  • @JAISANKARM-j3t
    @JAISANKARM-j3t หลายเดือนก่อน

    மாண்புமிகு அமைச்சர் பெருமக்களே திராவிட ஒழுங்காத்தான் தண்ணீர் வடியும்

  • @thiyagarajanjayapal4409
    @thiyagarajanjayapal4409 หลายเดือนก่อน +1

    ஆணவ பேச்சு
    2026 இருக்கு உங்களுக்கு

  • @PazhaniPazhani-hn1oz
    @PazhaniPazhani-hn1oz หลายเดือนก่อน +1

    Anga sonna padila inga solluya nee anga enna sonna makaluku eppadi theriyum🎉🎉🎉

  • @PrasadPrasad-pu5ts
    @PrasadPrasad-pu5ts หลายเดือนก่อน +3

    MANAMADURAI MLA MADAM PLEASE 🙏🙏🙏🙏🙏 ILLAIYANKUDI, SALAIGRAMAM, SOORANAM, THAYAMANGALAM,SO INTHA PAGUTHI PEOPLE KAGA PESUNGA MADAM TMK MLA MADAM NALLATHU PANNITTU MARUPADIYUM WIN PANNALAMEA

  • @rajkumarmehite7089
    @rajkumarmehite7089 หลายเดือนก่อน +4

    மானாமதுரை என்ன செய்தீர்கள்

  • @jackbab-lf9km
    @jackbab-lf9km หลายเดือนก่อน +2

    உத்தரமேரூர் தொகுதிக்குட்பட்ட வாலாஜாபாத் மின்சாரம் நிலையத்தில் பணியாற்றும் சில உள்ளூர் பொறியாளர்கள் அப்பகுதியில் புதிதாக கட்டப்படும் வீடுகளில் மின்சார வேலைகளை கான்ட்ராக்ட் எடுத்து செய்யும் வேலையில் தங்கள் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வது மட்டுமின்றி பணி நேரத்தில் தங்களது உடைய காண்டாக்ட் ஒர்க்கை மட்டும் கவனம் செலுத்துகின்றார்கள். காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மற்றும் தமிழ்நாடு முதல்வர் இதன் மீது நடவடிக்கை எடுப்பார்களா..? என உத்திரமேரூர் தொகுதி எம்எல்ஏ அவர்கள் கேட்க வேண்டும் என வாலாஜாபாத் பகுதி சுற்றியுள்ள கிராம மக்கள் எதிர்பார்க்கின்றோம்.

  • @chan35810
    @chan35810 หลายเดือนก่อน

    Speaker is protecting minister. He should not allow such an irresponsible answer

  • @easyenglishacademy7542
    @easyenglishacademy7542 หลายเดือนก่อน

    Indha media vum apdidhan headline potrukan

  • @saranpoongodi3615
    @saranpoongodi3615 หลายเดือนก่อน +1

    What you said in your house, Must talk here also

  • @APrabhu-b3m
    @APrabhu-b3m หลายเดือนก่อน

    கடலூர் தொகுதி எம்எல்ஏ ஏதாவது பேசுவாரா?

  • @DEEKSHITH205
    @DEEKSHITH205 หลายเดือนก่อน +1

    நல் விடியல்....?

  • @manivannan4403
    @manivannan4403 หลายเดือนก่อน +1

    Joker drama going on
    Tamilnadu civilians 😢😢😢😢😢

  • @bharathbharath1442
    @bharathbharath1442 หลายเดือนก่อน +1

    உங்கள் வீடல்ல..அரசு வீடு.

  • @dhakshinamoorthy-cq7ly
    @dhakshinamoorthy-cq7ly หลายเดือนก่อน +3

    😂😂😂😂😂😂😅😢😢😢😊

  • @BalaMurugan-bq6fg
    @BalaMurugan-bq6fg หลายเดือนก่อน +1

    Adippu joker

  • @AthipathimuthuAthipathimuthu
    @AthipathimuthuAthipathimuthu หลายเดือนก่อน

    பேரவைத் தலைவர் அவர்களே முதலில் பொறுப்பாக பேரவை தலைவர் போன்று நடந்து கொள்ளுங்கள் நன்றி

  • @TamilEnpan
    @TamilEnpan หลายเดือนก่อน +7

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி தகரசிறுந்தகை

  • @PandiyanPandiyan-m2s
    @PandiyanPandiyan-m2s หลายเดือนก่อน +8

    சபாநாயகரா இல்லை சபை ஜோக்கரா

  • @GaneshB-jt7lt
    @GaneshB-jt7lt หลายเดือนก่อน +1

    ஒன்றிய அரசிடம் தான் கேட்க வேண்டும்