சின்ன அம்முனியின் அசத்தும் வள்ளி கும்மியாட்டம், பொட்டி வண்டியும் கட்டி வாரேன்,

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ม.ค. 2025

ความคิดเห็น • 227

  • @selvabagyamn6512
    @selvabagyamn6512 ปีที่แล้ว +77

    கொங்கு பண்பாட்டை மீட்டெடுக்கும் இந்தபாடலும் ஆடலும் அருமை அருமை.ஆடிய எல்லதங்கங்களுக்கு ம் வாழ்த்துக்கள் வாழ்க்கை வளர்கநம் பண்பாடு.சின்னம்மனிக்குநான்வைத்தபெயர் சின்னதங்கம்.

  • @AbdulAhad-tk9cj
    @AbdulAhad-tk9cj ปีที่แล้ว +14

    நான் கடந்த 60 வருடம் இந்த நடன நிகழ்ச்சி பார்த்து வருகின்றேன் இதுதான் தமிழ்நாட்டின் கலாச்சாரம் புனிதமான நடனம் இவர்கள் பல்லாண்டு பல்லாண்டு வாழ வேண்டும் வாழ்க வளர்க

  • @sekard7707
    @sekard7707 ปีที่แล้ว +124

    அந்தந்த சமுதாய மக்கள் அந்தந்த சமுதாயத மக்களோடு உறவோடு வாழ்வது மட்டுமே சிறப்பைத் தரும்.

    • @மருதூரின்விஜய்
      @மருதூரின்விஜய் ปีที่แล้ว +5

      Correct bro

    • @SuryaSurya-st7pf
      @SuryaSurya-st7pf ปีที่แล้ว +2

      Ooi, apdiya 😂 seringa

    • @TAMILGARDAN123
      @TAMILGARDAN123 ปีที่แล้ว

      அடுத்த சமுதாய மக்கள் உற்பத்தி செய்த எதையும் பயன்படுத்த கூடாது சரியா. ஏன் இம்புட்டு சாதி வெறி.

    • @elangon3832
      @elangon3832 ปีที่แล้ว

      Yes

    • @kalasathish2823
      @kalasathish2823 ปีที่แล้ว +1

      நம் முன்னோர்கள்

  • @devendranadv
    @devendranadv ปีที่แล้ว +16

    அருமை கொங்கு மகள்கள் அனைவரும் கொங்கு மகனை தேர்ந்தெடுங்கள் விவசாயி இருந்தாலும் சரி

    • @dineshkumars487
      @dineshkumars487 ปีที่แล้ว

      விவசாய இருந்தா பொண்ணு தர மாட்டேங்குறாங்க

    • @devendranadv
      @devendranadv ปีที่แล้ว +2

      இதுவும் கடந்து போகும் பழைய காலம் வரும்

    • @jayeshraina3585
      @jayeshraina3585 ปีที่แล้ว

      Kastam tha bro ponnugaluku pudichavan kudatha poranga ​@@devendranadv

    • @nandri213
      @nandri213 9 หลายเดือนก่อน

      True

    • @Andcom
      @Andcom 8 หลายเดือนก่อน

      முன் குண்டி மூத்ரக்குண்டி. பின் குண்டி ஆயிக்குண்டி இது ல என்னடா ஜாதி வேண்டி கிடக்குது

  • @akvlogs7188
    @akvlogs7188 ปีที่แล้ว +9

    தமிழ் பெருங்குடிகளின் கலை கலாச்சார பெருமை அழகு

  • @palanisamykavin7315
    @palanisamykavin7315 ปีที่แล้ว +44

    கொங்கு வள்ளி கும்மி ஆட்டம் அருமை அருமையான‌‌ கிராமத்து பாடல்.TUP

  • @natarasangunasekaran4137
    @natarasangunasekaran4137 ปีที่แล้ว +65

    கொங்கு கலாச்சாரத்தை மீட்டெடுக்கும் அனைத்து கொங்கு தங்கங்களுக்கும் வாழ்த்துகள்

    • @tmani6273
      @tmani6273 ปีที่แล้ว +1

      T.m

    • @ABIRAJIBCOMPA-
      @ABIRAJIBCOMPA- ปีที่แล้ว

      Coimbatore la ithu entha place la nadanthuchu

  • @krishnappa8275
    @krishnappa8275 ปีที่แล้ว +4

    நம் பாரம்பரிய உடைகளை அணிந்து ஆடல் பாடல் அருமை நம் பெண் பிள்ளைகளுக்கு பாவாடை சட்டை தாவணி சேலைகள் உடுத்தி பெற்றோர்கள் பழக்க படுத்துங்கள்

    • @krishnappa8275
      @krishnappa8275 ปีที่แล้ว

      கொங்கு தமிழ் பேசும் அம்முணி மக்கள் ஜங்ஷன் என்று பாதி தமிழ் பாதி அயல் மொழியில் பெயர் வைத்து உள்ளிர் ஏனுங்க அம்முணி?

  • @selvarajpalanisamy2652
    @selvarajpalanisamy2652 ปีที่แล้ว +30

    கொங்கு தங்க மகளுக்கு வாழ்த்துக்கள்.

  • @arumugamk3219
    @arumugamk3219 ปีที่แล้ว +3

    அருமை அருமை தங்கைகளே

  • @anandbala349
    @anandbala349 ปีที่แล้ว +51

    சின்ன அம்மனியின் சிரிப்பை பார்க்க வந்தேன்.. ஆனால் இங்கே அதை விட கிராமபுர பாராம்பரிய நடனத்தை ரசித்தேன்...😊

  • @viewsofgokul1149
    @viewsofgokul1149 ปีที่แล้ว +44

    கொங்கு செழித்தால்...எங்கும் செழிக்கும் 💚❤

    • @sg7953
      @sg7953 ปีที่แล้ว +1

      Umbum😂

    • @fabolousnature3873
      @fabolousnature3873 ปีที่แล้ว

      ​@@sg7953appa enna mayirukuda thirupurkum,coimbatoorukum otringa
      Nammakal muttai,karur textile ,erode manjal vakkali poora GDP yum kongu mandalathula thanda iruku

  • @NatarajanR-e1b
    @NatarajanR-e1b 10 หลายเดือนก่อน

    Nam paarambariyam. Parkka yevvaluvu azhaga irukku 👏👏👏👏👏

  • @shanmugasundaram8781
    @shanmugasundaram8781 ปีที่แล้ว +1

    முகங்கள் தெளிவாக தெரிவதில்லை இசை நடனம் அற்புதம் வாழ்க வளமுடன் 🎉

  • @sivakumarvenkatachalam5765
    @sivakumarvenkatachalam5765 7 หลายเดือนก่อน

    சூப்பர் சின்ன அம்மனி வாழ்த்துக்கள்

  • @appanasamy8256
    @appanasamy8256 ปีที่แล้ว +9

    வாழ்த்துக்கள் பாப்பா வாழ்க வளமுடன்

  • @krishnanaruchamy9667
    @krishnanaruchamy9667 ปีที่แล้ว +2

    பாட்டு சொல்லும் ஆசிரியர் குரல் நன்றாக உள்ளதுங் வாழ்த்துக்கள் அவருக்கு ங்

  • @nidharshanarivu8199
    @nidharshanarivu8199 ปีที่แล้ว +3

    சின்ன அம்மினி சேலையில
    கலக்குறீங்க போங்க. 💕💕💕

  • @manip7990
    @manip7990 ปีที่แล้ว +3

    கலை வளர சமூகம் ஒளி பெறும். பெண்கள்📖📖📚📖📚📖📚📖📚📖📚📖📚📕📗📘📙

  • @ggrouptv8407
    @ggrouptv8407 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள்.... வாழ்த்துக்கள்... வாழ்த்துக்கள்...

  • @SakthiVel-ub4cs
    @SakthiVel-ub4cs ปีที่แล้ว +2

    இந்த கும்மி ஆட்டம் ஆடும் பெண்கள் யாரும் மஞ்சக் கயிறு அணிவது இல்லை அதுதான் கொங்கு நாட்டின் மிகப் பெரிய பாரம்பரியம்

  • @ggrouptv8407
    @ggrouptv8407 ปีที่แล้ว +70

    கொங்கு கலாச்சாரத்தை காப்பாற்றும் சின்னமணி கவுண்டர் சமுதாயத்தில் நல்லோரும் "மனக்கிளத்தி"
    என்று வாழ்த்துகிறேன்...

  • @GREENBAT292
    @GREENBAT292 ปีที่แล้ว +28

    தமிழர்களின் பாரம்பரியம் 💪🏼🚩🌾🌾🌾🌾🌾

  • @manikkumarnm9135
    @manikkumarnm9135 ปีที่แล้ว +6

    கொங்கு தங்கங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளர்க கொங்கு கலாச்சாரம்

  • @elangovanelangovan2187
    @elangovanelangovan2187 ปีที่แล้ว +15

    தொடர்ந்து சின்ன அம்முனி வீடியோ போடவும்

  • @manoharana6441
    @manoharana6441 ปีที่แล้ว +15

    வள்ளி கும்மி ஆட்டம் அருமை சின் ன அம்முனி ஆட்டம் அருமை

  • @rajabavai7554
    @rajabavai7554 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் சகோதரிகளே

  • @thiyagarajan8834
    @thiyagarajan8834 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் அம்மனி

  • @KingofWorld1922
    @KingofWorld1922 ปีที่แล้ว

    குறிஞ்சி நில குறவர் வேடர் குலம் முருகவள்ளி வம்சம்💚🏹🦚🇬🇫🔰⚔️🗡🚩வேல்கம்பு⚜️இனம்💪💯💥

  • @விவசாயதோழன்-ந2ர
    @விவசாயதோழன்-ந2ர ปีที่แล้ว +2

    சூப்பர்

  • @varatharajanvaratharajan1088
    @varatharajanvaratharajan1088 ปีที่แล้ว +6

    அருமையான நாட்டுப்புற கலை வாழ்த்துக்கள்

  • @baluc3099
    @baluc3099 11 หลายเดือนก่อน

    I am 61 .native Tirunelveli. First time seeing this Traditional song n dance. . Is it familiar in kongu area. Like to know more about, History of it. Give a narration video .

  • @sekarcid9489
    @sekarcid9489 ปีที่แล้ว

    Chinna ammuni dance semma vaalthugal sister

  • @kannanpriyakannanpriya-ty1ti
    @kannanpriyakannanpriya-ty1ti ปีที่แล้ว +1

    சின்ன அம்னி கும்மிபாட்டு அருமை

  • @BB-gr3mo
    @BB-gr3mo ปีที่แล้ว

    நாங்கள் செங்குந்த கைக்கோல முதலியார், எங்களது கோயில் கும்பாபிஷேக நிகழ்ச்சியில் ழகும்மியாட்ட குழுவுக்கு அழைப்பை ஏற்று கும்மி நடனம் ஆடினர் ஆடவரும்,மகளிரும், சிறு குழந்தைகளும் அது ஒரு அற்புதமான நிகழ்ச்சி எங்கள் வீட்டு மகளிரும் உடன் சேர்ந்து நடனமாடினர். பல தலைமுறைகளாக எங்களுக்கு கவுண்டர்கள் பலர் உயிர்நண்பர்களாக உள்ளனர், நாங்களும் அவர்களை எங்களது குடும்பமாகவே கருதுகிறோம். என்றும் செழிக்க இந்த உறவு 🙏 வாழ்க வளமுடன் 🙏

  • @Ravi-uc6wh
    @Ravi-uc6wh ปีที่แล้ว +7

    மிக அருமை அம்மணி
    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @nilojan6461
    @nilojan6461 ปีที่แล้ว +2

    அழகு சிறப்பு.
    🙏மகிழ்ச்சி.

  • @stalifestyle123
    @stalifestyle123 ปีที่แล้ว +8

    ஆகா அருமை கொங்கு கும்மியாட்டம் கேட்க கேட்க காது குளிருது

  • @sivaselvan3980
    @sivaselvan3980 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள்

  • @balamanisoundarraajan
    @balamanisoundarraajan ปีที่แล้ว

    There's no word's about dance, song & singer's emotion.

  • @sudhakarsudhakar4374
    @sudhakarsudhakar4374 ปีที่แล้ว +10

    நமது சமுதாயம் வளர இது போல் அனைவரும் ஆதரவு தர வேண்டும்

  • @annanannan2950
    @annanannan2950 ปีที่แล้ว

    அர்புதம்

  • @raamshankar4121
    @raamshankar4121 ปีที่แล้ว +3

    மிகவும் சிறப்பு. வாழ்த்துக்கள்

  • @jayamj7085
    @jayamj7085 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் நண்பரே

  • @MahaGuna-jz8qk
    @MahaGuna-jz8qk ปีที่แล้ว +17

    கொங்கு நாட்டின் மணி மகுடமாய் விளங்கும் வள்ளி கும்மி கிராமப்புற கலையினை சீரும் சிறப்போடும் கொண்டு செல்லும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் மிக்க மிக்க நன்றி

    • @thiagarajanm92
      @thiagarajanm92 ปีที่แล้ว

      நல்ல உள்ளங்கள் வாழ்க பல்லாண்டு வாழ்க வளமுடன்

  • @padmavathykrishnamoorthy8935
    @padmavathykrishnamoorthy8935 ปีที่แล้ว +1

    அருமை🙏🙏🌹🌹🌹

  • @palanivelsoundarya5485
    @palanivelsoundarya5485 ปีที่แล้ว +1

    வாழ்த்துகள்

  • @chithiralingam2755
    @chithiralingam2755 ปีที่แล้ว +13

    மனம் வருடும் மண்வாசம் அருமை

  • @sureshkumarsairam9497
    @sureshkumarsairam9497 ปีที่แล้ว +2

    All the sister danced well. Kummi sang superbly .all people respect kudunga ok.single dance illa

  • @ManiKandan-wq7en
    @ManiKandan-wq7en ปีที่แล้ว

    தேவேந்திரகுல வேளாளர் குலத்தித்தின் சிறப்பான பாடல் 💐

  • @pathmanaban818
    @pathmanaban818 ปีที่แล้ว +4

    R, pathmanapan❤❤❤❤❤❤❤

  • @lenaaselvaraj6733
    @lenaaselvaraj6733 ปีที่แล้ว

    சூப்பரோ சூப்பர்

  • @westmambalam1
    @westmambalam1 ปีที่แล้ว

    Super kannu

  • @periyasamiswaminathan7638
    @periyasamiswaminathan7638 ปีที่แล้ว +13

    வள்ளி கும்மி ஆட்டம் பிடிக்கும் அதிலும் சின்ன அம்முனி ஆடும் போது இன்னும் பிடிக்குது வாழ்த்துக்கள்

  • @krishnanaruchamy9667
    @krishnanaruchamy9667 ปีที่แล้ว

    ❤❤❤❤❤❤❤வாழ்த்துக்கள்

  • @kavithakanakaraj9747
    @kavithakanakaraj9747 ปีที่แล้ว

    Arumai kongu

  • @selvaraj2365
    @selvaraj2365 ปีที่แล้ว

    Very very superb good performance

  • @issacnewton9055
    @issacnewton9055 ปีที่แล้ว +3

    She's pretty gorgeous and focused to the center of attraction in the mass...
    I think her teeth and eyes reacts simultaneously with her attitude towards...😊 I mean small ammani...

  • @m.govindarajan.6499
    @m.govindarajan.6499 ปีที่แล้ว +3

    பலமுறை பாராட்டியுள்ளேன்,திரும்ப திரும்ப என்ன சொல்லிபாராட்டுரதுனு வார்த்தைய தேடிக்கிட்டுள்ளேன்,

  • @thineskumar193
    @thineskumar193 ปีที่แล้ว

    Pathivukal super super super super super

  • @Ragunandaa
    @Ragunandaa ปีที่แล้ว +2

    சின்ன அம்முனி சும்மா கலக்குறீங்க

  • @muruganr6745
    @muruganr6745 ปีที่แล้ว

    Super super super

  • @kathirvelsudha1699
    @kathirvelsudha1699 ปีที่แล้ว

    Super q

  • @vryamuthukathir8032
    @vryamuthukathir8032 ปีที่แล้ว

    Super nice good 👍

  • @karnankarnan3546
    @karnankarnan3546 ปีที่แล้ว

    Super Ammuni good Excersise

  • @duraisamyds8528
    @duraisamyds8528 ปีที่แล้ว

    Chinnaamunisupper.nantri.konguvalarca

  • @mahindranmahindran3556
    @mahindranmahindran3556 ปีที่แล้ว +1

    Ammani attakasamaa asathuraaga

  • @elumalaisullinaidu792
    @elumalaisullinaidu792 ปีที่แล้ว

    Super All sisters

  • @balamurugan-ik9fj
    @balamurugan-ik9fj ปีที่แล้ว

    Super nga ❤

  • @pathmavathyloganathan1393
    @pathmavathyloganathan1393 ปีที่แล้ว

    Super 👋👃

  • @MariMuthu-rc9ux
    @MariMuthu-rc9ux ปีที่แล้ว

    Super 👍🙏💐🤝❤️

  • @KrishNan-ps3uz
    @KrishNan-ps3uz ปีที่แล้ว

    Nice girl

  • @maheswaranchandran2041
    @maheswaranchandran2041 ปีที่แล้ว +2

    Chinna ammuni great🎉🎉🎉semma
    Beautiful 🎉
    Maheswaran Singapore 🇸🇬 ♥️

  • @mgopinath8231
    @mgopinath8231 ปีที่แล้ว +3

    Ammuni dance super👌

  • @Ravanan566
    @Ravanan566 ปีที่แล้ว +3

    காலங்காலமாய் ஒரே ஸ்டெப் அடி ஸ்டெப்யே கொஞ்சம் மாத்தி ஸ்டைலா போடுங்க

  • @NameIsNothin
    @NameIsNothin ปีที่แล้ว

    Wonderful kongu culture preserved.. but Chinna Ammuni ku peru enna....
    Kavya ,,, Kavitha... Sumathi .... Renuga...Deepaa... Deepika,,, Preethika,,,, Radhika,,, vaa....

  • @sankaranarayanan1602
    @sankaranarayanan1602 ปีที่แล้ว +1

    Super

  • @kayalvizhi3379
    @kayalvizhi3379 ปีที่แล้ว

    Super.dance.and.song.😍😍😍

  • @sathisheshwaran8925
    @sathisheshwaran8925 ปีที่แล้ว +1

    Sirappu

  • @thineskumar193
    @thineskumar193 ปีที่แล้ว

    Super cute

  • @rajahmuthiah8726
    @rajahmuthiah8726 ปีที่แล้ว +8

    Sinna ammuni very nice dance 🎉🎉

  • @sekard7707
    @sekard7707 ปีที่แล้ว +8

    கொங்கு செழித்தால் எங்கும் செழிக்கும்.

  • @RedBull.RedBull
    @RedBull.RedBull ปีที่แล้ว +4

    சின்ன அம்முனி ரசிகர்கள் சார்பாக இந்த வீடியோ வெற்றிபெற வாழ்த்துக்கள்..

  • @webb4580
    @webb4580 ปีที่แล้ว

    Cinna ammuni supero super😎😎😎

  • @ivfarmviews9690
    @ivfarmviews9690 ปีที่แล้ว +8

    எங்கள் ஊர் திருவிழாவில் வள்ளி கும்மியாட்டம் நடத்தலாம் என்று முடிவு செய்து இருக்கிறோம் இந்த நிகழ்ச்சியை ஏற்பாட்டாளரை சந்திக்க mobile எண்ணை வழங்க முடியுமா

  • @thiruarasu-cv7rs
    @thiruarasu-cv7rs ปีที่แล้ว +6

    அம்மணி சிம்பிள் அழகு❤❤❤❤💋💋

  • @Eliyarpathyanbu
    @Eliyarpathyanbu ปีที่แล้ว +5

    எந்த மாவட்டம் எந்த கிராமம் அண்ணா

  • @pugazhsp33
    @pugazhsp33 ปีที่แล้ว +4

    Congratulations Chinna ammuni 🎉

  • @simsonsridhar2282
    @simsonsridhar2282 ปีที่แล้ว

    Super.

  • @selvarajselva9211
    @selvarajselva9211 ปีที่แล้ว

    Need next programs details location and time

  • @annanannan2950
    @annanannan2950 ปีที่แล้ว

    ❤❤❤❤❤❤

  • @sachubhuvi9098
    @sachubhuvi9098 ปีที่แล้ว

    கொங்கு💐

  • @tamilbrave1534
    @tamilbrave1534 ปีที่แล้ว

    Nice

  • @bubblu9970
    @bubblu9970 ปีที่แล้ว

    Sinna amuni very nice dance ❤❤🎉🎉

  • @kaleemullakaleemulla9548
    @kaleemullakaleemulla9548 ปีที่แล้ว

    👌

  • @thiruveltv9471
    @thiruveltv9471 ปีที่แล้ว

    💚

  • @vinothp5772
    @vinothp5772 ปีที่แล้ว +4

    Marriage ku mapla Reddy ammuni Reddya ❤

  • @selvakumarc645
    @selvakumarc645 ปีที่แล้ว +1

    அம்மணி is correct

  • @vijayapandim1086
    @vijayapandim1086 ปีที่แล้ว +1

    கொங்கு நாடு
    பாண்டிய நாடு
    சேர நாடு
    சோழ நாடு
    இப்படி ooru குள்ள பல நாடு
    தேவயா ?
    இப்படி பல சாதி thevaya
    நல்ல அறிவோடு
    பெரியாரின் manavan
    அண்ணா தமிழ் நாடு
    என்று மாற்றினார்
    கலாசாரம் என்ற பெயரால்
    நல்லா படிக்கிற பசங்கள
    வலைதளத்தில்
    இப்படி ஆட விட்டு வேடிகை
    காட்டி அழகு பாப்பது
    எந்த நோக்கத்திற்காக
    ஒரே தாய்
    ஒரே மக்கள்
    ஒரே நாடு
    நம் தமிழ் நாடு

  • @SakthiVel-zv5sr
    @SakthiVel-zv5sr ปีที่แล้ว +3

    Small ammuni dance super 👏👍