சிறந்த மாடுபிடி வீரர்களுக்கு அரசு வேலை வழங்கிட வேண்டும் என்று கோரிக்கையும் அரசு நிறைவேற்ற வேண்டும்.அப்போதுதான் அந்த இளைஞனின் வாழ்க்கையும், குடும்பமும், ஜல்லிக்கட்டு பாரம்பரியம் நன்றாக இருக்கும். ஒலிம்பிக் பதக்கம் வென்றவர் அவர்களுக்கு என் அவ்வளவு பாராட்டும் வேலையும். சாராயம் குடித்து செல்பவர்களுக்கு 10 லட்சம், வீர மரணம் அடைந்தவர்களுக்கு மூன்று லட்சம். எதில் சிறந்தவனாக விளங்க வேண்டும் என்றாலும் மிகக் கடினமாக உழைக்க வேண்டும் ஆனால் இது உயிருக்கு சமமான உழைப்பு. வெள்ளையர்கள் வந்து அங்கீகாரம் கொடுத்தால் தான் இந்தியர்களுக்கு, நாட்டின் மக்கள் பிரதிநிதிகள் புத்தி வரும் என்று நினைக்கிறேன். மக்களுக்காக தான் நாடும் நாட்டு பிரதிநிதிகளும் மக்களை அப்படியே வைத்து அழகு பார்ப்பதற்கு அல்ல. உலக புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு இன்று மாறு தட்டிக் கொள்கிற அரசு அதற்கு ஏற்றவாறு செயலும் அங்கீகாரமும் இருக்க வேண்டும்....
வருங்கால முதலமைச்சர் இன்ப நிதி 😂😂😂😂😂 வாழ்க
🎉❤❤❤🎉🎉🎉
ஜல்லிக்கட்டு காளை மென்மேலும் சிறக்கட்டும் உதயநிதி வாழ்க
அப்போ டுபாய் கார் ரேஸ் இல்லையா
💙❤முனியாண்டி சாம்பவர் சுவாமி கோவில் காளை.
🎉🎉🎉
மதுரையில் மூர்த்தி அமைச்சர் பெருமகனார்
திராவிட மாடல் ஆட்சிக்கு உதாரணம்... ஏன் ❓
ஆமையன் காளை ஏதும் வளர்க்கலயா...
அப்புறம் புடுங்கியாட்டும் விவசாயி, விவசாய நிலம் ன்னு, அளந்து விடுறான்..
உதயநிதி காலை கழுவி....
Y all people standing on the ground
Super
This is too much. This behavior must stop
சிறந்த மாடுபிடி வீரர்களுக்கு அரசு வேலை வழங்கிட வேண்டும் என்று கோரிக்கையும் அரசு நிறைவேற்ற வேண்டும்.அப்போதுதான் அந்த இளைஞனின் வாழ்க்கையும், குடும்பமும், ஜல்லிக்கட்டு பாரம்பரியம் நன்றாக இருக்கும். ஒலிம்பிக் பதக்கம் வென்றவர் அவர்களுக்கு என் அவ்வளவு பாராட்டும் வேலையும். சாராயம் குடித்து செல்பவர்களுக்கு 10 லட்சம், வீர மரணம் அடைந்தவர்களுக்கு மூன்று லட்சம். எதில் சிறந்தவனாக விளங்க வேண்டும் என்றாலும் மிகக் கடினமாக உழைக்க வேண்டும் ஆனால் இது உயிருக்கு சமமான உழைப்பு. வெள்ளையர்கள் வந்து அங்கீகாரம் கொடுத்தால் தான் இந்தியர்களுக்கு, நாட்டின் மக்கள் பிரதிநிதிகள் புத்தி வரும் என்று நினைக்கிறேன். மக்களுக்காக தான் நாடும் நாட்டு பிரதிநிதிகளும் மக்களை அப்படியே வைத்து அழகு பார்ப்பதற்கு அல்ல.
உலக புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு இன்று மாறு தட்டிக் கொள்கிற அரசு அதற்கு ஏற்றவாறு செயலும் அங்கீகாரமும் இருக்க வேண்டும்....
Family 😂
Inba nithi.cm😂😂
Énthatirutuveasemakalaiserupalatikanum
Patathu ilavarasar vantrukara... 😮😂 Shooting polaya
அட பாவியலா