-THALATTU SONG /தாலாட்டு பாடல்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ก.ย. 2024

ความคิดเห็น • 77

  • @lakshmiparasuraman4684
    @lakshmiparasuraman4684 2 ปีที่แล้ว +8

    Super ma tq my baby ever day this song watching ....because..... Sleep well... My...

  • @muruganvgvgvg2783
    @muruganvgvgvg2783 10 หลายเดือนก่อน +2

    அருமை அருமை பாட்டி தங்களின் பாடலை கேட்டு என் மகன் நண்றஆக உறங்குகின்றான்

    • @c.nithya5857
      @c.nithya5857 6 หลายเดือนก่อน

      My son super patti

  • @oilandgasconstruction
    @oilandgasconstruction 2 ปีที่แล้ว +10

    என் மகள் நன்கு உறங்குகிறாள்,உங்கள் பாடலை கேட்டு.
    மிக்க நன்றி

  • @praphusinthujapraphusinthu6028
    @praphusinthujapraphusinthu6028 4 ปีที่แล้ว +9

    Yennoda payyan entha patta keattathan thoonguvan nantri amma🙏🙏🙏🙏

  • @akalaimagalakalaimagal9532
    @akalaimagalakalaimagal9532 4 ปีที่แล้ว +13

    அழியாத கிராமத்து தாலாட்டு சூப்பர் பாட்டி😘😘😘😘😘😘

  • @mahalakshmi6560
    @mahalakshmi6560 4 ปีที่แล้ว +5

    Paati unga song Naa potena en paiyan thoongitan, tq so much paati...

  • @KarthiKarthi-vp4xe
    @KarthiKarthi-vp4xe 2 ปีที่แล้ว +9

    அம்மா உங்கள் பாடல் அருமை என் பிள்ளை உங்கள் பாட்டை கேட்டதும் தூங்கி விடுகிறான் அம்மா... நன்றி நன்றி நீங்கள் இது போன்ற பல பாடல்கள் பாடவேண்டும் தொடந்து பாடுங்கள்.... சூப்பர்........

  • @ponmaniguru8754
    @ponmaniguru8754 4 ปีที่แล้ว +13

    அம்மா என் மகன் இந்த பாடலை கேட்டுதா துக்குவன் மிக நன்றி🙏🙏🙏🙏

  • @mercyprakash952
    @mercyprakash952 4 ปีที่แล้ว +10

    இந்த அலைவரிசையை நடத்துபவருக்கு ஒரு சிறிய வேண்டுகோள். சிறு வயதில் என் அம்மாச்சி (திருமுட்டம் பக்கத்தில் உள்ள ஒரு சிற்றூரில் பிறந்து வளர்ந்தவர்) ஒரு பாடல் பாடுவார்... அந்த பாடல் "கிழிகிஞ்சா பழம் பறிக்க போனேன் டி தாயே, கிளியோடு கிளி மோத கண்டேன் டி தாயே,... மாயக் குறவனோடு போனேன் டி" என்று வரும். இந்த பாடல் மூலம் ஒரு கதை சொல்வார், அந்த கதையில் ஒரு பெண் பிள்ளை தெரியாமல் ஒரு குறவனிடம் சிக்கி வழி தவறி, தன் வீட்டை தொலைத்து, உறவுகளை தொலைத்து அலைவாள், பின் பெரிய பெண்ணானதும் அவளின் சொந்த ஊருக்கே ஒரு முறை வரும் நிலை ஏற்படும். அப்பொழுது அவளின் அண்ணன்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு புரியும்படி, தன் கதையை பாடலாக பாடுவாள். அதை பாடலை கேட்டு அவளுடைய அண்ணன்கள், இவள் நம் தங்கை தான் என்று தெரிந்து அவளை அந்த குறவனிடமிருந்து மீட்டு அவர்களின் வீட்டிற்கே அழைத்து செல்வார்கள்....
    ஒரு பெண் பிள்ளை யாரையும் நம்பி போக கூடாது என்று அழகாக அந்த பாடலில் சொல்லி தந்தார் என் அம்மாச்சி...
    இந்த பாடலில் வரிகள் எனக்கு மறந்துவிட்டது. இதை உங்களால் கண்டுபிடிக்க முடியுமா ?

    • @zatiz11
      @zatiz11 3 ปีที่แล้ว +1

      Did u got the song??

    • @tamilankalaigal2
      @tamilankalaigal2 ปีที่แล้ว

      பாடல் கிடைத்ததா .வேண்டும் தாலாட்டு பாட்டு

    • @mercyprakash952
      @mercyprakash952 ปีที่แล้ว

      @@zatiz11 இல்லை மா

    • @AbiAbi-ho8qc
      @AbiAbi-ho8qc 14 วันที่ผ่านมา

      Pp u

  • @abipugal8509
    @abipugal8509 2 ปีที่แล้ว +1

    Super பாட்டியம்மா

  • @billamohan7771
    @billamohan7771 4 ปีที่แล้ว +5

    Baby Ku indha songkeda nalla sleep pannuva tq ma very nice I except your voice

  • @c.nithya5857
    @c.nithya5857 6 หลายเดือนก่อน +1

    Super

  • @vthirumalaisamy2581
    @vthirumalaisamy2581 3 ปีที่แล้ว +3

    சூப்பர் பாட்டி

  • @muruganmurugana9202
    @muruganmurugana9202 2 ปีที่แล้ว +2

    Super amma

  • @nitharShana-tj1lf
    @nitharShana-tj1lf 5 หลายเดือนก่อน

    Super ma

  • @rkrishnan9444
    @rkrishnan9444 4 ปีที่แล้ว +3

    Palaiya neyabagam 😪😪😪super

  • @hariprasad8430
    @hariprasad8430 2 ปีที่แล้ว +3

    Superb 👌👌👌

  • @maragathavallpapa5590
    @maragathavallpapa5590 4 ปีที่แล้ว +9

    சுப்பர் பாட்டி மிக்க நன்றி

  • @veerasenan9700
    @veerasenan9700 24 วันที่ผ่านมา

    பாராட்டு

  • @sappanimuthu3967
    @sappanimuthu3967 3 ปีที่แล้ว +1

    பாட்டி சூப்பர் சிங்கர்

  • @saravananb8346
    @saravananb8346 5 ปีที่แล้ว +6

    Ithuvarai kekkatha patal nantri channel 4

  • @suppaiyakonar1844
    @suppaiyakonar1844 4 ปีที่แล้ว +6

    பாடல் /100%50, மார்க் சூப்பர் நன்றி அக்கா

  • @bakyalakshmis9959
    @bakyalakshmis9959 4 ปีที่แล้ว +4

    Please you sing the song i am expecting your song because really superb

  • @mr.2k405
    @mr.2k405 2 ปีที่แล้ว +3

    அருமை

  • @pathmapaartha3265
    @pathmapaartha3265 3 ปีที่แล้ว +2

    Super Nice song super

  • @kalaiselvikalaiselvi2797
    @kalaiselvikalaiselvi2797 2 ปีที่แล้ว +2

    SUPAR

  • @anushanishantha8672
    @anushanishantha8672 2 ปีที่แล้ว +2

    Very good song for baby

  • @sarusri3932
    @sarusri3932 4 ปีที่แล้ว +5

    nice

  • @jayanthir667
    @jayanthir667 2 ปีที่แล้ว +1

    Nice amma

  • @perumalperumal5255
    @perumalperumal5255 4 ปีที่แล้ว +6

    சூப்பர் பாட்டி 😍

  • @sangeetha-x6o
    @sangeetha-x6o 9 หลายเดือนก่อน +1

    Nice song ❤❤❤❤❤❤

  • @alagirikonar6027
    @alagirikonar6027 6 หลายเดือนก่อน

    தாலாட்டு பாட்டு இப்போது யாரும் படுவதாக தெரியவில்லை ஐயா

  • @jjmafia35
    @jjmafia35 5 หลายเดือนก่อน

    தாலாட்டு பாட்டிற்கு நீங்க எப்படி Copy right ?

  • @sumathrarengasami4470
    @sumathrarengasami4470 2 ปีที่แล้ว +1

    Super verasong padunkapleasepadunka

  • @seetha6523
    @seetha6523 2 ปีที่แล้ว +4

    என் மருமகன்
    இந்த பாட்டு கேட்டு தா துங்குவாரு நன்றி அம்மா

  • @bakyalakshmis9959
    @bakyalakshmis9959 4 ปีที่แล้ว +18

    இது மாதிரி இன்னும் தாலாட்டு பாடல் வரிகள் இருந்தால் பாடுங்கள்

  • @manjusaravanan8999
    @manjusaravanan8999 4 ปีที่แล้ว +5

    Super 😍😍😍

  • @selvamahi9423
    @selvamahi9423 2 ปีที่แล้ว +1

    👌👌👌👌

  • @bakyalakshmis9959
    @bakyalakshmis9959 4 ปีที่แล้ว +6

    Superb amma

  • @சங்கர்புகழ்
    @சங்கர்புகழ் 3 ปีที่แล้ว +5

    Supar patti yennoda payan dunkittan tg patti

  • @davidperia1636
    @davidperia1636 4 ปีที่แล้ว +6

    My baby sleep after hearing this song

  • @manickavelvenkatachalam9297
    @manickavelvenkatachalam9297 8 หลายเดือนก่อน

    திருவைகுண்டம் என்ற ஊர் அருகே கலியாவூர் என்ற ஊரில் காசிம்பாய் என்ற ஒரு இஸ்லாமிய பெரியவர் ஏராளமான தாலாட்டு பாடல்களை அவரே இயற்றி திருவைகுண்டம் பேருந்து நிலையத்தில் கைக்குழந்தைகள்
    வைத்திருப்போர் பக்கத்தில் நின்று பாடி அக்குழந்தையை தூங்க வைத்து தன் தாலாட்டு புஸ்தகத்தை குறைந்த விலைக்கே விற்பார், அந்த பெரியவரின் படைப்புகள் பாதுகாப்பாக அவ்வூரில் பராமரிக்கப்படுகிறதா என்ற விபரம் தெரியவில்லை

  • @Mareeshwaran-hl4ms
    @Mareeshwaran-hl4ms 5 ปีที่แล้ว +6

    மேன்மேலும் உங்களது பாடல் சிறந்து வெற்றி பெற எனது வாழ்த்துக்கள் ......☺☺☺😊

  • @lalitharaj732
    @lalitharaj732 2 หลายเดือนก่อน

    ❤ma

  • @அம்மன்-ல5ர
    @அம்மன்-ல5ர 7 หลายเดือนก่อน

    Amma en Magan itha patta ketta than thunguvan

  • @reginoljeyakumar107
    @reginoljeyakumar107 4 ปีที่แล้ว +3

    🌷💞💞💞💕💕💕🌷🌹

  • @aishwaryashivan7337
    @aishwaryashivan7337 4 ปีที่แล้ว +3

    🙏🙏🙏

  • @Muthu-hk4yx
    @Muthu-hk4yx 3 ปีที่แล้ว +2

    Hii

  • @umasundarimuthusamy1666
    @umasundarimuthusamy1666 4 ปีที่แล้ว +5

    Different thaalatu from different states is beautifull.

  • @kalimuthuramasamy7781
    @kalimuthuramasamy7781 2 ปีที่แล้ว +1

    Li

  • @reginoljeyakumar107
    @reginoljeyakumar107 4 ปีที่แล้ว +1

    💞

  • @TherthamM
    @TherthamM 4 หลายเดือนก่อน

    Hu

  • @malinikarupusamy1529
    @malinikarupusamy1529 ปีที่แล้ว

    Thuthukudi pasaiya theriyala but kongubasaina ok

  • @SivaSiva-sc8sp
    @SivaSiva-sc8sp 5 ปีที่แล้ว +3

    நன்றிஅம்மா👍👍

  • @muthukumarkumar1643
    @muthukumarkumar1643 5 ปีที่แล้ว +3

    unkalukku entha ooru?

  • @dharshini65
    @dharshini65 3 ปีที่แล้ว +1

    Your tuty I àm tuty

  • @ananthiaishu9358
    @ananthiaishu9358 4 ปีที่แล้ว +2

    Thank you

  • @deepanraj.pdeepanraj7374
    @deepanraj.pdeepanraj7374 4 ปีที่แล้ว +3

    Vandhi varudhu pattiamma podhum niruthu

  • @jothisatheesh1906
    @jothisatheesh1906 3 ปีที่แล้ว +3

    Super ma

  • @billamohan7771
    @billamohan7771 4 ปีที่แล้ว +6

    Super amma

  • @mahathavenramasamy6890
    @mahathavenramasamy6890 2 ปีที่แล้ว +1

    Super

  • @sudalaikan3190
    @sudalaikan3190 5 ปีที่แล้ว +3

    nice

  • @rasankalamani7790
    @rasankalamani7790 4 ปีที่แล้ว +4

    Supper ma

  • @meenakshikalimuthu1080
    @meenakshikalimuthu1080 2 ปีที่แล้ว +2

    Super