Brahmin and Non-Brahmin | அறிவுத் தேடல் 7 | சுப. வீரபாண்டியன் | Suba. Veerapandian

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ม.ค. 2025

ความคิดเห็น • 52

  • @HariHaran-tr8sq
    @HariHaran-tr8sq 2 ปีที่แล้ว +8

    பேராசிரியர் அய்யா உங்கள் உரை 1.12.52 நேரம். உரை முழுவதும் கேட்டேன். உண்மை உண்மை சிறப்பு சிறப்பு அசுர இனத்தின் இளைஞர்கள் முக்கியமாக கேட்டு தெளிவு பெறவேண்டும் 🙏🙏🙏👍👍👍❤❤🙏🙏

  • @dmkloverforever
    @dmkloverforever 2 ปีที่แล้ว +2

    முதல் முறையாக ஐயாவின் உரையை முழுமையாக skip பண்ணாமல் கேட்டேன்! நன்றி சுப வீ ஐயா 🙏
    ஏனெனில் திராவிட இயக்கத்தின் ஆரம்ப புள்ளி பிராமணர்கள் vs பிரமினர் அல்லாதோர் என்று ஆரம்பிபதால்...💯💐

  • @narayanaswamys8786
    @narayanaswamys8786 2 ปีที่แล้ว +8

    "Ada, Un Kadavulai Vida, Un Saasthrathai Vida, Un Munnorai Vida, UN ARIVU PERUSU, ATHAI NEE NAMBU"..

    • @govindan470
      @govindan470 2 ปีที่แล้ว

      Narayana
      Nee Nobal prize kudumbama?
      Are you not ashamed to write like. This?
      What is your findings so for to the nation?
      Do you have anything to say proudly
      about your family?

    • @whatiftamil3003
      @whatiftamil3003 2 ปีที่แล้ว

      @@govindan470 adappa athey kelvithanya unakum, un kadavul laala oru corona kuda thaduka mudila ena kadavul athu, ne ena panna nation ku, un family ena panuchu sollu keapom

    • @govindan470
      @govindan470 2 ปีที่แล้ว

      @@whatiftamil3003 write in tamil please

    • @narayanaswamys8786
      @narayanaswamys8786 2 ปีที่แล้ว +4

      @@govindan470 Podaa Sangi... I am not interested to reply...

    • @Rvk-e8b
      @Rvk-e8b 2 ปีที่แล้ว

      @@govindan470 yengai da irukkiran unn kadaval poda..

  • @r.perumal5520
    @r.perumal5520 ปีที่แล้ว

    நல்ல உரை. நிறைந்த செய்திகள். தொய்வில் லாத் தமிழ்,

  • @narayanaswamys8786
    @narayanaswamys8786 2 ปีที่แล้ว +3

    Annan, Suba Vee avarkal Always Brilliant... I feel that more vulnerable areas "gone deep under Sanathanam is Kongumandalam, where most people are watching Dhinamalam (dhinamalar daily) which indicate that the most people in these area are " Slaves to sanathanam (or Brahmin)"... So, much attention is required by "Periyar's followers, (DK).. So, people in these area has to be instruct the benefits of instructions of Periyar, which alone stand for " SAMOOGA NEETHY"..

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 ปีที่แล้ว +1

    காணொலிகளை தெலுங்கு கன்னடம் இந்தி ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வெளியிட்டால் பிறமாநில மாணவர்களிடம் கொண்டு சேர்க்கும்.

  • @DrZhivaVideos
    @DrZhivaVideos 2 ปีที่แล้ว +3

    அருமை

  • @kuilthasan8640
    @kuilthasan8640 ปีที่แล้ว

    அய்யா வணக்கம் ! சிறந்த வரலாற்று வகுப்பு.
    அனைவரும் கேட்டுப் பயனுற வேண்டும். தமிழன் கேட்பானா!?

  • @nela4193
    @nela4193 ปีที่แล้ว

    Nattigarin iruthi sadangu epdi seivirgal..kadavul illai endru marukum neengal sadangu sambarthayatil kandippa nambikai irukathu..piragu maranita pin iruthi sadangu epdi endru sollunge....

  • @Altersci
    @Altersci 2 ปีที่แล้ว +5

    Su ba Vee is an ocean of information

  • @josephine911
    @josephine911 2 ปีที่แล้ว +2

    Dr. V. P. R Writer👍 super.

  • @sureshsivam697
    @sureshsivam697 9 หลายเดือนก่อน

    GOOD SPEECH

  • @lakshminarayanan2016
    @lakshminarayanan2016 ปีที่แล้ว +1

    இவர் மகள் திருமணம் எப்படி நடந்தது.

  • @rgopalakrishnan2779
    @rgopalakrishnan2779 ปีที่แล้ว

    👍👍👍👍👍

  • @ramjosyula8965
    @ramjosyula8965 2 ปีที่แล้ว +1

    ஒரு ஆங்கில அடிமையின் ஆதங்கம்

  • @selvarajanr9934
    @selvarajanr9934 ปีที่แล้ว

    👌

  • @Bhaarathi.R
    @Bhaarathi.R ปีที่แล้ว

    Patiyalinathavar Ithai Ketu Thelivu Peravendum.

  • @sivakumarsivakumar6143
    @sivakumarsivakumar6143 2 ปีที่แล้ว +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌

  • @ELANGOVAN3149
    @ELANGOVAN3149 2 ปีที่แล้ว +1

    அப்போது இருந்த காங்கிரஸ் ஏன் எதிர்க்கவில்லை?.

  • @induraj-yr1wz
    @induraj-yr1wz ปีที่แล้ว

    Why shouldn't we call Tamilar as Dravidians and Bhramins as Non-Dravidians instead of Non- Buramins and Bhramins and why should we give importance to the term bhramin in calling ourselves as Non-Bhramin..Hereafter you must adopt these terms usage of Dravidians and Non-Dravidians ( Iranya Arya Parppan )...

  • @snagarajan8314
    @snagarajan8314 2 ปีที่แล้ว +1

    மிக அருமையான உரை.

  • @nachiappans9825
    @nachiappans9825 7 หลายเดือนก่อน

    ஐயா இந்த விஞ்ஞானிகளின் சிறந்த செயலை இது விஞ்ஞானிகளின் சாதனையை தவிர எந்த தனி மனிதனின் சாதனை அல்ல ஒட்டுமொத்த இந்தியாவின் சாதனையாகும்

  • @k.n.chandrank.n.chandran7787
    @k.n.chandrank.n.chandran7787 2 ปีที่แล้ว

    Thevar kallar mutharayar Uoyarnthashadyah ???????????

  • @thalapathithalapathi2987
    @thalapathithalapathi2987 2 ปีที่แล้ว

    👏👏👏👏👏♥️♥️♥️♥️♥️♥️♥️🔥♥️♥️🔥♥️♥️

  • @arumughamanbudan7384
    @arumughamanbudan7384 2 ปีที่แล้ว +1

    வீரபாண்டியன்...இரண்டும் ஒண்ணுதான்...உங்களுக்கு தெரியாதது ஒன்றுமில்லை

  • @Mgk830
    @Mgk830 ปีที่แล้ว

    Whatever u do svp....u cannot touch anywhere near the Brahmins...
    Ithellam oru pozhappaya....

  • @rajeswariradhakrishnan4893
    @rajeswariradhakrishnan4893 ปีที่แล้ว

    Periyaar vs suppa veeera kundi. Poda porukki

  • @vineeth_sna
    @vineeth_sna 2 ปีที่แล้ว +2

    ஆளே இல்லாத கடையில் டீ ஆத்திட்டே இருக்க வேண்டியது தான் கடைசி வரைக்கும் 😂

    • @narayanaswamys8786
      @narayanaswamys8786 2 ปีที่แล้ว +5

      Sangi has been sighted..

    • @anandkumar-hy4km
      @anandkumar-hy4km 2 ปีที่แล้ว +1

      Seeman annanukku poda vendiya comment ah oruvar matri potu vittar pola

    • @HariHaran-tr8sq
      @HariHaran-tr8sq 2 ปีที่แล้ว +2

      குப்பை இல்லாத இடத்தில் நீங்கள் குப்பை பொருக்கலாம் இல்லாத ரயில்வே நிலையத்தில் tea விற்கும் போது ஆள் இல்லாத இடத்தில் tea ஆற்றினால் தவறு இல்லை.

    • @en_thozhare
      @en_thozhare 2 ปีที่แล้ว

      its interesting, all you listen to Sir.subavee talk.. thats what he want.. its the their core aim..
      he will be happy that non-dravidan listening to this.. and also its have to reach all...

    • @stellaruban1895
      @stellaruban1895 2 ปีที่แล้ว

      ஆயிரம் அயோக்கியனுக்கு தலைவராக இருப்பதை விட ஒரு பகுத்தறிவாளருக்கு தொண்டனாக இருப்பது நல்லது.

  • @srikanths4796
    @srikanths4796 ปีที่แล้ว

    ஐயா 120 ஆண்டுகளுக்கு முன்பு பார்ப்பனர்கள் முக்கிய அரசுப் பதவிகளில் பணிகளில் இருந்ததையே எத்தனை காலத்திற்கு சொல்லிக்கொண்டிருப்பீர்கள்? அந்த காலத்தில் ஏன் அவர்களுக்கு அவ்வளவு அரசுப் பதவிகள் பணிகள் கிடைத்தன. யார் கொடுத்தார்கள. மற்றவர்களுக்கு ஏன் கொடுக்கவில்லை? இன்றைய நிலை என்ன? தயவு செய்து இன்றைய நிலையை குறிப்பிடவும். அந்த காலத்தில் பார்ப்பனர்கள் மற்ற சமூக பிரிவினருக்கு கல்வி கொடுக்கக் கூடாது என்று ஆங்கிலேயரிடம் கூறினார்களா? தடுத்தார்களா? அவ்வாறு செய்திருந்தால் அதற்கு சான்றுகள் உள்ளதா?

  • @senthilkumar5457
    @senthilkumar5457 ปีที่แล้ว

    Aval vijaylaxmi pandit illai. Vibachari pandit