சீரடி சாய்பாபா வீட்டில் இருப்பதை எப்படி கண்டுபிடிப்பது? பாலதிரிபுரசுந்தரி அம்மாள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ม.ค. 2025

ความคิดเห็น • 693

  • @yoyobrothers6101
    @yoyobrothers6101 ปีที่แล้ว

    ரொம்ப அழகா சொன்னீங்க.. மகிழ்ச்சி... எனக்கும் சாய் அப்பா அற்புதங்கள் நநிக்றைய நிகழ்த்தி உள்ளார் ஜெய் சாய்ராம்

  • @durairaj1747
    @durairaj1747 5 ปีที่แล้ว +7

    இது வரைக்கும் பாபா விடம் இருந்து எந்தவொரு அனு கிரகமும் கிடைக்க வில்லை... பாபா எனக்கு எப்போது மகிழ்ச்சியான காலத்தை ஏற்படுத்துவார்

    • @shantisri9241
      @shantisri9241 5 ปีที่แล้ว +8

      Sai Ram ..... Mulumaya nambungga Baba va entha oru difficult timela en son 3years old heart surgery panni infection aaghi antibiotics vela seyyala 24 hours time kulla en son Enna vittu poyiruvaanu doctors told me. Naa avanoda amma but ennala onnum seyya mudiyala nu solli I was angry I was crying but through one person ask me to go Baba temple but antha place ennakku theriyaatha idam aanalum uyirukku poradum son ah vittuttu baba va thedi ponen but antha direction la oru old temple irunthathu ematharman kovil angga poyi angga ulla oru g.pa kitta sonne en son problem pathi avar poi Enna ematharman kitta un son Ku pray pannittu po nu. Naa pray pannittu varen hospital Ku ICU care doctor call me to talk abt my son u knw the miracle is the doctor wearing the locker of Sai Baba hands showing like blessing u. I just look at the locker only the doctor told me the antibiotics is working now for my son's body. After my son wake up from heavy dose injection he said one grandfather came to see him and ask me who is he? I said no one maybe u r dreaming thn I just show my son Sai photo to pray he was surprisingly telling me ..... Amma this g.pa came to see me he was here but u said no ..... Just tears no words. Since that moment I'm praying Sai now I got no parents so he's my amma appa now my son 12 years old doing gud. So just trust him Om Sai Ram🙏

    • @sowmiyak3471
      @sowmiyak3471 2 ปีที่แล้ว +1

      Ungaluku sikirama nallathu pannuvar sai ram. Babavuda full asirvatham ungaluku undu sai ram

  • @thuvadharshi1785
    @thuvadharshi1785 4 ปีที่แล้ว +13

    25 வருடஙகளாக பூர்வீக வீட்டில் ஏற்பட்ட பிரசசனை பாபாவால் தீர்ந்தது ஓம் சாய் ராம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @samundeeswariparthiban7526
    @samundeeswariparthiban7526 5 ปีที่แล้ว +1

    சாய்பாபாவின் அற்புதங்களை மிக அழகாக கூறினீர்கள்....
    என் அனுபவத்தில் பல உள்ளது..
    அதில் முதல்அற்புதம்..
    சாய்பாபா தான் என்னை அவர் பிள்ளையாய் தேர்ந்து எடுத்துக்கொண்டார்..
    சாய்பாபா எங்கள் வீட்டில் எங்களுடன் வாழ்கின்றார்....
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @smanivannan4518
    @smanivannan4518 3 ปีที่แล้ว +6

    பாபா அற்புதங்களை நிகழ்த்தி காட்டுவார். எனது வாழ்க்கையில் பெற்ற வெற்றிகள் அனைத்தும் பாபாவின் ஆசிகள்

  • @geetharamamurthy2074
    @geetharamamurthy2074 4 ปีที่แล้ว +1

    வாழ்க்கை எப்படி வாழ வேண்டும் என்று பல நிகழ்வுகள் மூலம், தத்துவங்கள் மூலமும் பாபா அறிவுறுத்தியிருக்கிறார். அதைக் கடைபிடித்து வாழ்ந்து வாழ்ந்து வருபவர்களின் உள்ளங்களில் எப்போதும் இருக்கிறார்.

  • @srcwtt0503
    @srcwtt0503 5 ปีที่แล้ว +7

    Amma...we had witnessed Baba's miracle and blessings in our house for ten days....He showered vibuthi ,amirtham and message written on vibuthi...it was the best ever days in our life...jai sairam

  • @lathamahendran9030
    @lathamahendran9030 5 ปีที่แล้ว +6

    Baba enaku romba pudikum, konja naal naan avara vazhipada vittuten but I faced many problems romba manavarutham irunthathu... Apram enga puthu veetuku Sai Nivas nu name vachirukom luckily enga veedum baba kovilku pakathula amanjathu ipo life nimmathiya iruku... Enaku oru sila msg kudupar if I'm sad or worried... Sai Ram great father to me... Thanks BABA
    .... OM SAI RAM... 🙏🙏🙏

  • @anuradhaiyer9335
    @anuradhaiyer9335 5 ปีที่แล้ว +28

    நீங்கள் சொல்வது அத்தனையும் உண்மை.. நாம் எல்லோரும் மனிதர்களாக இருந்ததாலே அவர் அனுக்ரஹம் கிடைக்கும்

  • @nimmicreations6575
    @nimmicreations6575 5 ปีที่แล้ว +178

    எங்கள் வீட்டில் பாபா நீக்கமற நிறைந்து இருக்கார் . ஒவ்வொரு செயலும் அவருடைய கட்டளைப்படிதான்‌ நடக்கிறது.ஓம் சாய்ராம்.

    • @naveenanagarajan209
      @naveenanagarajan209 5 ปีที่แล้ว +1

      nimmi creations

    • @aravind5114
      @aravind5114 5 ปีที่แล้ว +1

      Good

    • @suganyakothandan5386
      @suganyakothandan5386 5 ปีที่แล้ว +3

      Nejamavey baba erukara sis .

    • @talentkids9999
      @talentkids9999 5 ปีที่แล้ว +1

      சார் முதன் முதல் எவ்வாறு பாபாவை வழிபாடு செய்வது

    • @msmaani5808
      @msmaani5808 5 ปีที่แล้ว

      @@aravind5114 kclam

  • @Saumya2660
    @Saumya2660 5 ปีที่แล้ว +38

    Swamy has guided me many times! Thank you swamy🙏I have seen many miracles! Pranam Guruji!🙏🙏

  • @gayathrib7008
    @gayathrib7008 4 ปีที่แล้ว +6

    Trust Baba and he will fulfill the wishes... Baba ellarukum thunai irungal

  • @vairamanik683
    @vairamanik683 4 ปีที่แล้ว +3

    எங்கள் வீட்டிலும் சாய் பாபாவின் விருப்பப்படியே எல்லாம் நல்லபடியாக நடந்து வருகிறது.ஓம்சாய்பாபா.

  • @indrajothi8121
    @indrajothi8121 2 ปีที่แล้ว

    பாபா தான் எல்லாமே எந்தவொரு பிரச்னை என்றாலும் சாயி பாபாவிடம் தான் ஒப்படைப் பேன் எனக்கு கைமேல் பலன் அளிப்பார்கள் என் ெதய்வம்

  • @ushajothi1615
    @ushajothi1615 5 ปีที่แล้ว +21

    Super speech madam.. sairam babaji is my loving dad..I have full faith and he is guiding me every time

  • @Harini-dn7nz
    @Harini-dn7nz 5 ปีที่แล้ว +23

    Baba pls reduce people's karmic energy and bad vibes all living being should live happily with good health and peaceful life

  • @meenasubramanian1248
    @meenasubramanian1248 5 ปีที่แล้ว +12

    அற்புதமாகச் சொன்னீர்கள் மாமி.அனைத்து மக்கள் மனதிலும் அன்பும் கருணையும் நிரம்ப வேண்டும்

  • @saidevotionallights
    @saidevotionallights 5 ปีที่แล้ว +64

    ஓம் சாய்ராம் .பாபா மீதான பக்தியும் பற்றுதலும் உங்கள் பேச்சாள இன்னும் நிறைய வளர்கிறது அம்மா உங்களுக்கு எங்களுடைய சிரம் தாழ்த்தி வணக்கங்கள் .ஓம் சாய் ராம்.

  • @rmsusha105
    @rmsusha105 5 ปีที่แล้ว +10

    I always ask Sai Baba while we want to take any big decisions and he always showed the right way through his answer

  • @nithyashree5790
    @nithyashree5790 4 ปีที่แล้ว +7

    When I go to sai temple and come to home and sai appear infront of me and he sat on the chair I surprised and goosebumps came into me when I think him he came in front of my house side and I wonder🙏🙏🙏

  • @ramanathan5230
    @ramanathan5230 4 ปีที่แล้ว +1

    The elderly lady's Xperience is highly appreciable! I am a believer and I hv a good friend in Shirdi N I hve visited four times n I still look for the successful happenings!!

  • @selvamani440
    @selvamani440 3 ปีที่แล้ว

    நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹👍👍👍

  • @jayapriyanatarajan8703
    @jayapriyanatarajan8703 ปีที่แล้ว

    Whenever I pray to baba with the depth of my heart I have always received a reply in some form from Sai. 🙏

  • @jaiganesh6553
    @jaiganesh6553 5 ปีที่แล้ว +51

    நான் கஷ்டமான சில நேரங்களில் சாயியின் சக்தியை உணர்ந்திருக்கிறேன்.அவர் அரூபமான மகாசக்தி.ஆனால் கடும் சூழ்நிலையையும் சகித்துக் கொண்டு பொறுமையோடு அவரை நம்பும் யாவரும் அந்த சக்தியை நிச்சயம் உணர்வார்கள்

    • @Krisprevlogs
      @Krisprevlogs 5 ปีที่แล้ว +2

      உண்மை

    • @kavithasenthil6711
      @kavithasenthil6711 5 ปีที่แล้ว +1

      Engel vedel sai Papa Erikar endya Sun parth day apa than Engel kudapathil unrdom

    • @latham4795
      @latham4795 5 ปีที่แล้ว +2

      துனை நிர்ப்பார் பாபா

    • @saibhavanirangolis4706
      @saibhavanirangolis4706 5 ปีที่แล้ว +1

      Sathiyamana unmai

    • @karthikasai247
      @karthikasai247 5 ปีที่แล้ว +1

      Ethu romba unmai

  • @SelvamSelvam-pb8td
    @SelvamSelvam-pb8td 4 ปีที่แล้ว

    Om sai ram
    Amma ungal speach ennakku mana amaithiya erunthuchu. EN LOAN ELLAM SEEKIRAMA MUDIYA PRAY PANNUNGAMMA. NALLA POWERFUL SLOGAM ONNU. SOLLUNGAMA

  • @seenivasankr10
    @seenivasankr10 4 ปีที่แล้ว +1

    அம்மா எங்கள் குடும்பம் ஒன்று சேர பிரார்த்தனை செய்யவும்

    • @malathisai5058
      @malathisai5058 2 ปีที่แล้ว

      எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டு இருப்பவர் தான் பாபா நீங்களே தாழ்ந்து போய் பேசுங்கள். அவர் மனதை நல்லதாக மாற்றி தருவார் உங்களிடம் பேசி அன்பாக இருப்பார் முயற்சி செய்யுங்கள் ஒற்றுமை வளரும்

  • @somansundaram5488
    @somansundaram5488 3 ปีที่แล้ว

    நன்றி அம்மா!
    நான் பாபா பிராத்தனை செய்துகொண்டுதான்இருக்கின்றேன்.
    ஆனால் என்மனத்தில் சஞ்சலம் குடிகொண்டுதான் இருக்கிறது
    எனக்காக பாபா விடம் பிராத்திப்பீர்களா?

    • @malathisai5058
      @malathisai5058 2 ปีที่แล้ว

      நடந்ததை மறந்து விடுங்கள் இனி நடப்பது நல்லதே நடக்கும் என்று ஒவ்வொரு நிமிடமும் நினையுங்கள் நீங்கள் நினைப்பதுதான் பாபா ஏன் தவறாக நினைக்கிறீர்கள் ஒரு கடவுள் நம் மனதில் இருக்கிறார் என்றால் நல்லதே நினையுங்கள் உங்களை சந்தோஷமாக வழி நடத்துவர்

  • @saraswathirajakumar4702
    @saraswathirajakumar4702 5 ปีที่แล้ว +14

    First time seeing a laughing Buddha with teeth. Loved the talk.

    • @yuvatime3513
      @yuvatime3513 4 ปีที่แล้ว +2

      Not Buddha,it's Kuberan

  • @carnatic69
    @carnatic69 5 ปีที่แล้ว +90

    ஓம் சாய் ராம். எங்கள் வீட்டு பூஜையில் உள்ள பாபாவின் விக்ரஹத்திலிருந்து வாரம் ஒரு முறையாவது பூ விழும்.. சாய்ராம் 🙏🙏

  • @alexgoal9145
    @alexgoal9145 5 ปีที่แล้ว +116

    இலங்கையில் பிரச்சனை திரா பிரார்த்தனை செய்யுங்கள் அம்மா. பாபாவிடம்

  • @rajendransamyu6050
    @rajendransamyu6050 5 ปีที่แล้ว +123

    அம்மா உலகில் அமைதியும் , தமிழ்நாட்டில் வளமும் நலமும் பெற அடுத்த முறை அவரிடம் கட்டாயம் வேண்டுங்கள் அம்மா

  • @sivapriya2438
    @sivapriya2438 5 ปีที่แล้ว +15

    Ur speech is so true and real mam

  • @v.sekarvasudevan4339
    @v.sekarvasudevan4339 5 ปีที่แล้ว +1

    அருமை யான பதிவு நன்றி அம்மா ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம்

  • @eliswaarunkumar3208
    @eliswaarunkumar3208 4 ปีที่แล้ว

    என் குழந்தை பிறவி இல் இருந்து அவளால் நடக்க முடியாது,தன்னால் தன் வேலையை செய்ய முடியாது. இப்போது அவளுக்கு வயது 9. நான் பாபா விடம் வேண்டி கொண்டு இருக்கிறேன். என் வேண்டுதல் நிறைவேற வேண்டும் .

  • @lakshmipalani3486
    @lakshmipalani3486 5 ปีที่แล้ว

    Yes amma saiappa is with our family he is one of our family we never consider him as a god he is our father feeling very amazing with his presence with us amma

  • @gayathrip982
    @gayathrip982 5 ปีที่แล้ว +9

    I was experienced many times.. om sai ..sairam thunai

    • @meenasal2120
      @meenasal2120 5 ปีที่แล้ว

      மேடம் பிளீஸ் உங்கள் அனுபவங்களை சொல்லுங்கள்

  • @vickneswaripillai1220
    @vickneswaripillai1220 5 ปีที่แล้ว +3

    I trust him.so much miracle happn..19 years I'm.praying to him...

  • @ushamohan2090
    @ushamohan2090 5 ปีที่แล้ว +21

    Sai appa pls Enna viddudu poidathinka . Neeka ellama ennaku life Ella appa. I love my sai appa

  • @mangalaramamurthy1904
    @mangalaramamurthy1904 2 ปีที่แล้ว

    சாய் அப்பா எங்கள் மகளுக்கு விரைவில் திருமணம் முடிய அருள் தர வேண்டும்

  • @saimeera6510
    @saimeera6510 4 ปีที่แล้ว

    ஓம் சாய் ராம்
    கோடான கோடி நன்றி என் சாய் அப்பா🙏🙏🙏

  • @accsysindia7104
    @accsysindia7104 5 ปีที่แล้ว +27

    Nambikaium , bakthiya Mattum kodutha podhum ellam baba parthu kolvar.....I experienced many

  • @balasanjay4624
    @balasanjay4624 4 ปีที่แล้ว +1

    Om sri sai Appa...
    Amma enga vi2la baba photo mattum vanage varom....
    But bajanai seiamudia villa...
    Baba varuvara....???

  • @pkeditz2351
    @pkeditz2351 5 ปีที่แล้ว +1

    yenakkum baba niraya nallathu pannirukken ga yen kastam niraya pokkiirukkanga nambikkaiyil avangalukku baba nallathu dhan pannuvaru amma ithu nan kandaanubavam ohm sai ram🙏🙏🙏😘😘😘😘🙏🙏🙏

  • @suriyakanthsuryakanth.g1912
    @suriyakanthsuryakanth.g1912 4 ปีที่แล้ว +1

    Om.Sri Sai Ram.🔔🕯🕯🕯🌟☀️🕯🕯🕯🔔🙏🙏🙏

  • @rajalingamrajalingam666
    @rajalingamrajalingam666 4 ปีที่แล้ว +1

    🌺🌺🌺Om sai ram🌺🌺🌺Appa thank you🌺🌺🌺

  • @sunderam.s340
    @sunderam.s340 4 ปีที่แล้ว +1

    இந்த உலகத்தை காப்பாற்ற வேண்டும் சாய் அப்பா

  • @baskaranr1589
    @baskaranr1589 4 ปีที่แล้ว

    Amma Thanks for your Great words...Om Sairammmmm...

  • @anjuthakanagaraj2246
    @anjuthakanagaraj2246 5 ปีที่แล้ว +1

    Really truthful words amma ennoda life la baba naraya miracles nadathirukaaru OM SAIRAM🙏🙏🙏

  • @radhasriram1853
    @radhasriram1853 5 ปีที่แล้ว

    ஓம் சாய்பாபா அம்மா நான் ஒன்பது வாரம் பாபாவை மனதார கும்பிட்டு குடும்பம் மற்றும் தொழில் சிறக்க வேண்டி பாபாவின் சிலையை ஒன்பதாவது வாரத்தில் வீட்டில் வாங்கி வந்து வணங்கினேன் வியாழனன்று வாங்கி வந்தேன் திங்களன்று 5நாள் கீழே வீழ்ந்து பாபாவின் கால் மட்டும் உடைந்து விட்டது எனக்கு என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கிறேன். ஏதாவது குறை உள்ளதா என் வழிபாட்டில்.....பதில் கூறுங்கள் அம்மா....

  • @GovindRaj-ys8ng
    @GovindRaj-ys8ng 5 ปีที่แล้ว +25

    definitely always achieve every person of baba devotee get happy, but that is not magic, that is baba blessing, pray every person truly definitely always got it.

  • @sairagavi5595
    @sairagavi5595 4 ปีที่แล้ว +1

    I love you Sai appa sarvamum en Sai appa

  • @jayachithra8344
    @jayachithra8344 4 ปีที่แล้ว

    Omsairam sreesairam Jaya Jaya sairam omsreesathguru sairam APPA kappathungasaiappa 🙏 🌹🌹 🌹🌹 🌹🌹 🌹🌹 🌹🌹 🌹

  • @chandrasekar6258
    @chandrasekar6258 3 ปีที่แล้ว

    Om sri saiappa thunai🙏🙏🙏

  • @jagendiya7315
    @jagendiya7315 ปีที่แล้ว

    ellam neenga than engaluku engaluku ethu nallado athe neengale parthu seinga om sai ram

  • @chitrav2494
    @chitrav2494 4 ปีที่แล้ว +1

    Om jai Sri Sai Ram Appa 🙏🙏🙏

  • @Shukra9665
    @Shukra9665 5 ปีที่แล้ว +1

    Mika arumaiyakga, anbodu koorineergal.

  • @SaiSai-jr1bf
    @SaiSai-jr1bf 5 ปีที่แล้ว

    En life la baba vandha apram dhan neraya nalladhulam nadandhuchu..Seivinai la paathipu adanja engaluku baba vitukula vandha apram dhan baba neraya miracle panni enga kannula katinaar adharku valividavum senjurukaar..aana inum ore oru korai enaku Kolandhai illai..romba varusamagirchu..baba va matum nambikaiya vachu dhan inum nan irukuren kulandhaiyum tharuvar nu..adhukunu oru neram varanumla..so am waiting adhukum enaku vali viduvaar

  • @vadivelrani8773
    @vadivelrani8773 4 ปีที่แล้ว

    Om said ram Appa.....💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @paramasivanraja3911
    @paramasivanraja3911 4 ปีที่แล้ว

    Amma NAA first baby pregnant ah irukum pothu ennoda kanavil baby Ku baba name kaikura mathiri kanavu vanthathu but ennala vaika mudiala en mamiyar Vera name vaikuratha nenachitanga so antha name vachachitom ippom en payanuku 19months akuthu avan poranthathula irunthu innum night adikadi enthichi aluran enaku Baba name vaikathathu naala thaan aluranonu thonuthu amma. 2nd baby porantha Baba name vaikuren nu solliten Baba ta. Ennoda doubt ah clear pannunga please

  • @muthukrishnan4426
    @muthukrishnan4426 5 ปีที่แล้ว +31

    Baba real God. I say it from my experience

    • @Latha-bk2om
      @Latha-bk2om 5 ปีที่แล้ว

      ஓம் சாய் ராம் துணை

    • @malathib7180
      @malathib7180 5 ปีที่แล้ว

      Om Sairam

  • @SanthoshSanthosh-gg2hi
    @SanthoshSanthosh-gg2hi 4 ปีที่แล้ว +2

    Om Sairamappa🙏🙏🙏

  • @malarvizhivenkat3154
    @malarvizhivenkat3154 5 ปีที่แล้ว +30

    I'm also baba devoteeee.I did not get any miracle in my life.still I'm waiting for that if not get that time also I will be the devote forever 😊.

    • @anusuri5793
      @anusuri5793 5 ปีที่แล้ว +3

      Hopefully pray surely u will c the miracles in ur life sister

    • @malarvizhivenkat3154
      @malarvizhivenkat3154 5 ปีที่แล้ว

      @@anusuri5793 thank you for your kind words sissy👍🏻. never loss my trust with Sai Baba

    • @monikumar3993
      @monikumar3993 5 ปีที่แล้ว

      Shirdi Sai is watching you . Please feed poor .

    • @sdp1037
      @sdp1037 5 ปีที่แล้ว +4

      Please visit baba Temple for 9 pournami ( full moon day), u can see the miracle,

    • @malarvizhivenkat3154
      @malarvizhivenkat3154 5 ปีที่แล้ว

      yes Sai watching me.sure I will support poor people 👍🏻🙏😊

  • @செந்தூர்வேலன்-ல1ன
    @செந்தூர்வேலன்-ல1ன 4 ปีที่แล้ว

    பாபா வாழ்க.. குலதெய்வம் பற்றி சொல்லுங்க

    • @malathisai5058
      @malathisai5058 2 ปีที่แล้ว

      குலதெய்வம் உங்கள் பாட்டி தாத்தா எந்த ஊரில் வாழ்ந்தார்களோ அந்த இடத்தில் சென்றால் அவர்கள் எதை வணங்கினார் என்று அக்கம் பக்கம் உள்ளவர்கள் கேட்டால் சொந்த பந்தத்திடம் கேட்டால் சொல்வார்கள் வயதானவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்

  • @lathasrinivasan5279
    @lathasrinivasan5279 4 ปีที่แล้ว +1

    Om Sri Sai Ram Thunai🙏🙏🙏

  • @kavithasuthakar3210
    @kavithasuthakar3210 5 ปีที่แล้ว

    எனக்கு, அப்பா அம்மா வீடு நிம்மதி சந்தோசம் எதுவுமே இல்லை. அழுகை. துறெகம்இதுமட்டும்தான்இப்பஒ௫ஒலிபாபா்அதுமட்டு😭😭😭😭😭😔😔😔😔😔ம்இல்லஎன்வாழ்க்கைவாழ்க்கையேஇல்லதுரெகம்தெடிக்கெந்டி௫க்கும்,,,,,,,,,,,

    • @malathisai5058
      @malathisai5058 2 ปีที่แล้ว

      கவலைப்படாதீர்கள் பாபாவிடம் மனதை வைத்து கோவிலில் சேவை செய்யுங்கள் தொடர்ந்து செய்யுங்கள் பலனை எதிர்பார்க்காதீர்கள் முதலில் கஷ்டப்பட்டாலும் பிறகு சந்தோஷம் அதிகமாக வரும் ஆனந்தமாக இருப்பீர்கள் சாய்ராம் வாழ்க வளமுடன் நல்லதே நடக்கும் வீடு இல்லாதவர்கள் பல பேர் குழந்தை இல்லாதவர் பல பேர் திருமணம் ஆவதுகள் பல பேர் அவர்களும் இந்த பூமியில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள் இருப்பதை வைத்து கடவுளிடம் வேண்டிக் கொள்ளுங்கள் உங்களுக்கு கடவுள் துணை இருப்பார்

  • @adhilakshmi1438
    @adhilakshmi1438 2 ปีที่แล้ว

    நடு வீட்டில் ஓரமாக வைத்த பாபாவை நடுவில் வழிபட்டேன் தீராத பிரச்சனை தீர வழி கிடைத்தது ஆனாலும் மன வலி தீரவில்லை தீர்பார்

  • @saikutty3185
    @saikutty3185 5 ปีที่แล้ว +73

    Kandipa Amma baba irukkar..nanum kudia viraivil paarpen..

    • @VenkatGururajan
      @VenkatGururajan 5 ปีที่แล้ว

      Definitely brother.Om Sairam.

    • @radharamakrishnan8731
      @radharamakrishnan8731 5 ปีที่แล้ว

      Sathees Waran in

    • @akumanand9454
      @akumanand9454 5 ปีที่แล้ว +1

      Anna pona last week na baba mathiriye oruthara patha anna om sai ram

  • @devikrishna7110
    @devikrishna7110 4 ปีที่แล้ว +2

    Jai Sairam 🙏🙏🙏

  • @kakaivanansubramanian7445
    @kakaivanansubramanian7445 5 ปีที่แล้ว +10

    பிரபஞ்சமே பாபா. பஞ்சபூதங்களில் பாபா இருக்கிறார்.

  • @lallir1722
    @lallir1722 5 ปีที่แล้ว +5

    அம்மா உங்களுக்கு பாபா சாமி ஆசீர்வாதம் நிறைய இருக்கு அதனால் உலகெங்கும் அமைதி நிலவ வேண்டி கொள்ளுங்கள் அம்மா குறிப்பாக இலங்கை குண்டு வெடிப்பு சம்பவம் போல உலகெங்கும் நடக்காமலிருக்க வேண்டுங்கள் அம்மா 🙏🙏

  • @harikrishnan2665
    @harikrishnan2665 4 ปีที่แล้ว +1

    I got dehydrated in baba sannidhi shiridi
    And then priest take me straight take me near baba ,he just gave 4 pieces of kalkandu and then I got ok this is the miracle I got from baba

  • @ambreshm8869
    @ambreshm8869 5 ปีที่แล้ว +1

    Jaya jaya sai baba very powerful god

  • @Divdev1213
    @Divdev1213 5 ปีที่แล้ว +4

    ஓம் சாய் ‌ஸ்ரீ சாய் ஜெய் ஜெய் சாய்

  • @mathyponnuthurai3644
    @mathyponnuthurai3644 3 ปีที่แล้ว

    Om Sai Ram 🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌍🙏🙏🙏🙏🙏🙏

  • @bharathidarshanram249
    @bharathidarshanram249 3 ปีที่แล้ว

    Amma enaku overila katti erukku adhu karaindhu karbapai sariyaga enakkaga vendikkolungal saibaba pakthargal anaivaridamum vendikkolgiren enakkaga vendikkolungal please 🙏🙏🙏🙏🙏

  • @sornalatha4407
    @sornalatha4407 5 ปีที่แล้ว +3

    Om sai ram.. Thanks amma

  • @rajasegran9363
    @rajasegran9363 5 ปีที่แล้ว +1

    OM SAI RAM... Baba loves everyone🌹🌹🌹

  • @saisathya4571
    @saisathya4571 4 ปีที่แล้ว

    Om Sai Appa nanum enadhu veetil unardhullen. enga veetlaum baba irukkar.
    I love Sai appa.....

  • @ramfgcfram4000
    @ramfgcfram4000 4 ปีที่แล้ว

    Mami viratham e2ppathu 9weak all day va.illatheadsday mattuma

  • @priyariya6212
    @priyariya6212 4 ปีที่แล้ว +2

    Om sai Ram 🙏🙏

  • @johnbaskarkumars8721
    @johnbaskarkumars8721 4 ปีที่แล้ว

    OMSREESAIAPPA❤❤❤❤❤❤❤ THANK YOU AMMA

  • @malathiramesh5670
    @malathiramesh5670 5 ปีที่แล้ว +6

    என் பேத்திக்கு இரண்டேகால் வயசு ஆகுது அம்மா இன்னும் கழுத்து நிற்க வில்லை படுத்துனே இருக்கா அவளுக்காக வேண்டிக்கோ அம்மா

    • @Prishavicky2002
      @Prishavicky2002 4 ปีที่แล้ว +1

      கவலைபடாதிக அம்மா சரியாகிவிடும்

    • @nkrishnamurthy5954
      @nkrishnamurthy5954 4 ปีที่แล้ว +1

      Kuzhandai seekiram gunam aaga baba arul purivaar

    • @GOLDPANDIM
      @GOLDPANDIM 4 ปีที่แล้ว

      ஓம் சாய் ராம் அந்த பிஞ்சு பூவை வாழ வழி செய்யுங்கள்

    • @malathisai5058
      @malathisai5058 2 ปีที่แล้ว

      சாய்ராம் அந்த குழந்தைக்கு நல்லதொரு வழியைத் தேடித் தாருங்கள் சாய்ராம் நன்றாக ஆரோக்கியமாக சாய்ராம் அருளால் நன்மையே நடக்கும் சாய்ராம்

  • @varnasenthilnathan459
    @varnasenthilnathan459 4 ปีที่แล้ว +1

    Om Sai Ram Jai Sai Ram Jai Sai Ram 🙏🙏🙏🙏🙏

  • @kajeekajeepan736
    @kajeekajeepan736 3 ปีที่แล้ว

    Om saj appa 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @mayuransiva1552
    @mayuransiva1552 4 ปีที่แล้ว

    Superb

  • @santhoshisanthoshi3628
    @santhoshisanthoshi3628 5 ปีที่แล้ว

    Arumaiyana theivam kettathai tharupavar

  • @SubashSubash-wk5po
    @SubashSubash-wk5po 5 ปีที่แล้ว +7

    SAI RAM Amma please pray to my mother Danalakshmi and my child Shayji lingeshver.Now I'm working in Kuwait low salary but I have chance to promotion my job and increase salary so please pray to me and my family.

    • @gayathrigc4263
      @gayathrigc4263 5 ปีที่แล้ว +1

      Subash Subash you can only pray yourself kno. sky is for every one. God is for every one. you call, baba will come.

    • @SubashSubash-wk5po
      @SubashSubash-wk5po 5 ปีที่แล้ว

      @@gayathrigc4263 thank you so much SAI RAM.I believe SAI BABA and i definitely pray to SAI BABA.one more time thanks SAI BABA.one day SAI BABA will see me .

    • @meenatchirajmohan4023
      @meenatchirajmohan4023 5 ปีที่แล้ว +1

      Babavai ungal ammavakavo,ammavakavo,grandpavakavo ninathu athmarthaamaga pray pannuku,I also pray for u

    • @SubashSubash-wk5po
      @SubashSubash-wk5po 5 ปีที่แล้ว

      @@gayathrigc4263 SAI RAM thank you so much.I pray to SAI BABA every day

  • @v.muralidharan3238
    @v.muralidharan3238 2 ปีที่แล้ว +1

    🕉️🔔
    OM SRI SAI RAM
    SRI RAMA NAVAMI
    is on10-4-2022.
    On that day read atleast one chapter from SRI SAI SATH CHRITHRAM,
    After reading chapters, read the Phala Sruthi, and Harathi
    and chant SAI RAM for atleast 20 minutes.
    And,
    From 2-4-2022 to 10-4-2022, daily chant SAI RAM at least 20 minutes
    (Please tell this message to many persons)

  • @rsanjay9525
    @rsanjay9525 5 ปีที่แล้ว +8

    அம்மா என் மகன் இந்த வருடம் 10th எழுதுதார் .அவர் 9A எடுக்கனும் என பாபாவை பிரார்த்தனை
    செய்யுங்கள்

    • @malathisai5058
      @malathisai5058 2 ปีที่แล้ว

      அம்மா மார்க்கு முக்கியமல்ல நல்ல பழக்கவழக்கம் இருந்தாலே போதும் அவன் பெரிய ஆளாக வருவார்கள் குடும்பத்தில் எல்லோரும் அனுசரித்து ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து அழகாக குடும்பம் நடத்தினார் அதுவே கோடி செல்வம் முதலில் இங்கு சரி பண்ணுங்கள் படிப்பு தானாக வரும் அம்மா இந்த காலத்தில் படிக்காதவரும் மேதைதான் எல்லாவற்றிற்கும் கடவுளுடைய ஞானம் வேண்டும் அது அவரவர் கொடுத்த கடவுள் கிப்ட் இன்ஜினியர் படித்தவர் கூட 8,000 சம்பளம் வாங்குகிறார் எட்டாவது படித்தவர் ஒன்றரை லட்சம் பணம் வாங்குகிறார் அவரவர் கேட்டு வந்த விதி பிரகாரம் எல்லாம் நடக்கும் இங்கு மார்க் ஒரு பெரியதல்ல அழகான குடும்பம் பாபா என் குழந்தையை வழிநடத்து பாபா என்றால் அவரே சரி செய்வார்

  • @vasanthithavamani9901
    @vasanthithavamani9901 5 ปีที่แล้ว +4

    Amma i am very happy to see this video

  • @subramanianmk2631
    @subramanianmk2631 2 ปีที่แล้ว

    ஓம் சாய் ராம் துணை

  • @durgadurga7336
    @durgadurga7336 5 ปีที่แล้ว

    amma nan hostel la irukan nan saai baba silaiya oru pettiyil vaithu vazhipattu pinbu lock panni vaipean apadi seiyalama amma sollunga amma.ennaku en saai en kudave irukanum amma

  • @gayathripalanivel2410
    @gayathripalanivel2410 4 ปีที่แล้ว

    Kastamaa erukku....

  • @sujashalini5156
    @sujashalini5156 5 ปีที่แล้ว +2

    om sai ram....baba enga veetlaium irukaru .....nanga enga ponalum baba vum enkudaiye varuvanga

  • @padmasatish6489
    @padmasatish6489 4 ปีที่แล้ว

    Namaskarams, Let's pray for Corona free world. SAI RAM

  • @pramiladevi5673
    @pramiladevi5673 2 ปีที่แล้ว

    Om sai rsm jai sai ram 🙏🙏🙏

  • @nirmalanirmal5457
    @nirmalanirmal5457 5 ปีที่แล้ว +18

    Om sairam..nanum babavuku 9 vaaram vilakku podum poluthu. 4 varatil . Naan ninaitatu nadanthu vittatu......om sairam.....

  • @v.shaliniv.shalini366
    @v.shaliniv.shalini366 3 ปีที่แล้ว

    Om sai ram.an kanavil vanthu Arul tharugal baba

  • @vaitheesjak490
    @vaitheesjak490 3 ปีที่แล้ว

    Om sai baba ji om sai ram🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @padmaramesh583
    @padmaramesh583 5 ปีที่แล้ว +4

    Baba has fulfilled my prayers almost all the times. Om Sairam 🙏🙏🙏🙌 🙌🙌