மிகவும் துல்லியமான கணிப்பு... கேட்டை நட்சத்திரம் 1வது பாதம்... கன்னி லக்னம்.. 7வது பாவகத்தில சுக்கிரன் உச்சம்.. அதற்கு வீடு கொடுத்த குரு 11வது பாவத்தில் வக்ர குருவாக..... என் கணவரின் ஜாதகத்தில்... நீங்கள் சொன்னது அனைத்தும் உண்மை.... கடவுள் கிருபை யால் மிகவும் திருப்தி யாக வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்... உங்கள் அறிவுறுத்தல் களை நினைவில் கொள்கிறோம்... மிகவும் திருப்தி யான காணொலி... நன்றி சகோதரா... 👌👍👏🤝🙏
சேர் விருச்சிகம் கேட்டை சேர் இதுவறைக்கு எதுமே நடக்கலசேர் உறவுகளுக்காகவே வீணா போனவர்கள்னா இந்த கேட்டைதான்சார் இப்ப புத்திவந்து வேளை இல்லை காலம் கடந்துவிட்டது
Super Sir ...detailed explanation about every nakshathram ...it shows how deeply you have analysed and studied about every Rasi and Nakshathram.... Really awesome......keep going All the BEST
உத்திரட்டாதியைப் பற்றி எல்லாம் சொல்லியிருக்கிறீர்கள் ஆனால் என்னுடைய கேள்வி என்னவென்றால் "அவர்கள் ஏங்கும் அன்பை அவர்கள் பெறுகிறார்களா, அவர்கள் ஏங்கும் அன்புடன் வாழ்கிறார்களா" என்பதே
நீங்கள் சொல்வது அல்லத் கேட்பது முற்றிலும் உண்மை சகோதரி உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கையில் அவர்களுக்கு எதுவும் நன்மைகள் அல்லது விரும்பிய வாழ்க்கை அமைவது கடினம் போலவே தெரிகிறது இவர்கள் பிறர்களுக்காக வாழ்ந்து மறைவது போலவும் அல்லது தனிமை படுத்திக்கொண்டு வாழ்வதாக வாழ்க்கை அமைகிறதோ என்றே தோன்றுகிறது
வாய்ப்பில்லை...உச்சபட்ச துரோகத்தை சந்திக்கும் நட்சத்திரங்களுள் ஒன்று இது. இதைப்பற்றி முகநூலில் NavinMozart எனும் நண்பர் ஒரு பதிவு போட்டிருக்கார். கடைசிவரை ஏமாற்றங்களையும் துரோகங்களையும் மட்டுமே பார்த்து பார்த்து அலுத்து சலித்து எதிலும் பற்றுவைக்காமல் அலைந்து திரிந்து இறைவனை அடையும் நட்சத்திரக்காரர்கள் இவர்கள். ஒருவிதத்தில் இது நல்லதே. இப்புவியின் மாயை வாழ்வில் ஈர்க்கப்பட்டு பிறந்து இறந்து பிறந்து இறந்து நாயாய் அல்லல்படுவதைவிட பிறப்பறுத்து திரும்ப இங்கு வராமல் போய்விடுவதே நல்லது.
Sir really superb It's all true I'm my life now my age is 34 it's allmost what u said it's correct .... U r really genuine person hats off u r astrology deatils thank you thank you thank you very much
Hats off to u for your 100% true predictions about bharani star.. I started suffering due to Rahul dasa from my 33 yrs of age.. I am 40 now.. Any pariharams suggested??
Same here.. now 43 still stay at home.. im a paramedic but i alrdy give up working.. since 33 struggle, detachment, humiliation, no any appreciation, dupped in love, no marriage, no respect in work place, always fight, now going to start banana plantation and become self employee..
ஐயா, பரணியைப் பற்றி நீங்கள் கணித்தது அல்லது குறிப்பிட்டது மிகவும் உண்மை. Artistic nature food music all related, but ragu thisai oru benefit ille , job loss money loss thaan 🙄 from 35
Im barani.. rahu in 4th house kethu in 10th house.. after 33 life totally damage.. parents know me as a strong person.. but after 33 im getting weak.. now 43 but not working.. paramedic.. detachment, humiliation, no approvement, no respect in work place, always fight, dupped in love, no marriage, after struggle in ganda sani, asthama sani, sani bhukti started.. i stay at home and totally isolated from universe.. got tired with work and planning for banana plantation.. only money flow is good.. staying at home but got house, car, money to eat.. suffer loneliness until getting ready to agriculture in own land.. sani bhukti finished.. rahu dasa budhan bhukti.. going to hire workers to work in farm.. hopefully i make money from banana..
எனக்கு வயிற்றில் 5 முறை அறுவை சிகிச்சையும் இடது காதில் அறுவை சிகிச்சை நடைபெற்றது தற்போது சர்க்கரை வியாதியும் உள்ளது பற்கள் மிகவும் பாதிக்கப்பட்டு வலியால் துடித்துக் கொண்டு உள்ளேன். நான் கேட்டை விருச்சிகம் கடக லக்னம். நான் நன்கு படித்து வேலைக்கு போக மிகவும் ஆசைப்பட்டேன் ஆனால் என் தாயார் என் 24 வயதில் படிக்காத வேலை இல்லாதவர்க்கு எனக்கு விருப்பமில்லாமல் திருமணம் செய்து வைத்தார்கள்.ஆனால் குடும்பத்தை கிடைத்தவே லைக்கு போய் 60 வயதுவரை குடும்பத்தை பல கஷ்டங்களை கடந்து விட்டேன் எனக்கு 5 முறை வயிற்றிலும் இடது காதிலும் அறுவை சிகிச்சை நடந்தது என் கணவர் கடகம் பூசம் மகரம் பெரிய சப்போர்ட் இல்லாமலே என் மகனும் கடகம் பூசம் கடக லக்னம் நன்கு படிக்க வைத்து அல்சர் குணமாக பல லட்சங்கள் செலவு செய்து திருமணமும் நன்கு செலவுசெய்தும் அவனும் எங்களை வெறுத்து ஒதுக்கி ட்டான். நான் எல்லோர்க்கும் நன்மை செய்தும் என்னை கருவேப்பிலை போல் பயன்படுத்திக் கொண்டனர். உண்மையில் நான் என் மகன் நன்றாக இருக்கட்டும் என்று விட்டுக்கொடுத்திட்டு உண்மையில் என்னுடைய புத்திக்கூர்மையால்தான் சிறிதளவும் சம்பாதிக்காத என் கணவருடன் 68 வயதானவர் சாப்பாட்டிற்காக யாரிடமும் கையேந்தாமல் வாழ்ந்து வருகிறேன். வயதான காலத்தில்தான் நமக்காகவும் பணம் மற்றும் ஆரோக்கியத்தை பார்த்துக்கொள்ளாமல் விட்டுவிட்டோமே என்று வேதனையாக உள்ளது. குடும்பத்திற்காக வெறித்தனமாக உழைத்தேன் ஆனால் இன்று சாப்பிட்டையாஎன்று கேட்பதற்கு கூட ஆள் இல்லை தனிமையில் உடல் மற்றும் மன வேதனையோடு உள்ளேன். உடல் ஆரோக்கியத்திற்கு நான் என்ன செய்யவேண்டும்
Vanakam sir , I am rangarajan dob 17/06/1986 time 9.30pm place kalakurichi lagunam pushkaranavamsathil erukiradu ,sukuran pushkaranavamsathil Sani sarathil varkotham pattra sevvai parivil erukira lagunathi sukuran parkira , sukuran ku thirikonathi Lagunathipathi Sani suyasarathil vakuram petru 11m edathai erukira (lagunam -makaram rasi-thulam) lagnathipathi Sani dosa plangal good or not good please reply massage sir
Vanakkam🙏🏻👏🏻Shankar Narayanan Anne.I'm Eswaran.Anne naa already tell after my studies vazhkai mudinje perunge than enakku yedhuvum meh nalaiya irunda ille athu career irukethum,luck and Love life.ippo i'm 25 old ready innum mellum-mellum nyemadham than naa eppovume.I'm Viruchigam Rasi and Kettai Nachithiram migavum kashtamma ve irukke ethunalle Anne.Naa,oru girl eh kaadhal pannune aana she is Mithunam Rasi Punarpoosam Nachithiram.othepogum ma Anne.Anne,naa migavum Anbu le than tholvi ah aagure.yedhachum parigaram iruka.both of not have dhosam.😢
Sir nan barani natchathiram 10years sukaran negal sonna kanaku yenaku rights sir. Yenaku age 52years ragu thasai December la mudinthu gru thasai varuthu 6th thasai gru varum pothu maragam solranga athu unmaiya sir yenaku pathil sollunga sir
என் கணவர் மீனம் ராசி உத்திரட்டாதி வயது 43.நீங்கள் சொன்னது போல் எந்த குறையும் இல்லை. ஆனால் என் கணவருக்கு அடிக்கடி உடல் உபாதைகள் ஏற்படுகிறது. அதற்கு எதாவது பரிகாரம் இருந்தால் சொல்லுங்கள் அண்ணா please 🙏
வணக்கம் தம்பி சர்ப்ப தோசம் என்றால் என்ன எனது மகனுக்கு ராகு பத்தாம் வீட்டிலும் கேது நான்காம் வீட்டிலும் இருக்கிறது எதனால் சர்ப்பதோசம் இருக்கிறதாகவும் திருமணத்தில் பிரச்சனை கொடுக்கும் பரிகாரம் பண்ணச் சொல்கிறார்கள் அதை பற்றிய விளக்கம் தர முடியுமா நன்றி
மிகவும் துல்லியமான கணிப்பு... கேட்டை நட்சத்திரம் 1வது பாதம்... கன்னி லக்னம்.. 7வது பாவகத்தில சுக்கிரன் உச்சம்.. அதற்கு வீடு கொடுத்த குரு 11வது பாவத்தில் வக்ர குருவாக..... என் கணவரின் ஜாதகத்தில்... நீங்கள் சொன்னது அனைத்தும் உண்மை.... கடவுள் கிருபை யால் மிகவும் திருப்தி யாக வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்... உங்கள் அறிவுறுத்தல் களை நினைவில் கொள்கிறோம்... மிகவும் திருப்தி யான காணொலி... நன்றி சகோதரா... 👌👍👏🤝🙏
வாழ்த்துக்கள்
Same nachithara and same kanni lakknum
எனக்கு 100% உத்திரட்டாதி பொருந்தியது உங்கள் பதிவு...நன்றி..
சிம்மம்-மகம் 100% உண்மை.நன்றி sir.
𝗞𝗲𝘁𝘁𝗮𝗶 39:47
1:13:06 correct 💯 🤝 sir😅 nalla research panirukinga 😊
Good morning sir Neenga sollvathil entha mattramum illai en husband kettai natchathiram 💯% correct 👍 Thank you sir
ஐயா தங்களது கருத்து மிகவும் உண்மையான கருத்து
My husband is born on Bharani star and what is said is as though the teacher has read and predicted from his life. Kudos
சேர் விருச்சிகம் கேட்டை சேர் இதுவறைக்கு எதுமே நடக்கலசேர் உறவுகளுக்காகவே வீணா போனவர்கள்னா இந்த கேட்டைதான்சார் இப்ப புத்திவந்து வேளை இல்லை காலம் கடந்துவிட்டது
What ever you said is 💯 matches, Bharani my elder son, magam my 2nd son. Myself kettai. Am totally amazed by your predictions. Super 👍.
👍😊
Super Sir ...detailed explanation about every nakshathram ...it shows how deeply you have analysed and studied about every Rasi and Nakshathram....
Really awesome......keep going
All the BEST
Thanks and welcome
உத்திரட்டாதியைப் பற்றி எல்லாம் சொல்லியிருக்கிறீர்கள் ஆனால் என்னுடைய கேள்வி என்னவென்றால் "அவர்கள் ஏங்கும் அன்பை அவர்கள் பெறுகிறார்களா, அவர்கள் ஏங்கும் அன்புடன் வாழ்கிறார்களா" என்பதே
நீங்கள் சொல்வது அல்லத் கேட்பது முற்றிலும் உண்மை சகோதரி உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கையில் அவர்களுக்கு எதுவும் நன்மைகள் அல்லது விரும்பிய வாழ்க்கை அமைவது கடினம் போலவே தெரிகிறது இவர்கள் பிறர்களுக்காக வாழ்ந்து மறைவது போலவும் அல்லது தனிமை படுத்திக்கொண்டு வாழ்வதாக வாழ்க்கை அமைகிறதோ என்றே தோன்றுகிறது
வாய்ப்பில்லை...உச்சபட்ச துரோகத்தை சந்திக்கும் நட்சத்திரங்களுள் ஒன்று இது. இதைப்பற்றி முகநூலில் NavinMozart எனும் நண்பர் ஒரு பதிவு போட்டிருக்கார். கடைசிவரை ஏமாற்றங்களையும் துரோகங்களையும் மட்டுமே பார்த்து பார்த்து அலுத்து சலித்து எதிலும் பற்றுவைக்காமல் அலைந்து திரிந்து இறைவனை அடையும் நட்சத்திரக்காரர்கள் இவர்கள். ஒருவிதத்தில் இது நல்லதே. இப்புவியின் மாயை வாழ்வில் ஈர்க்கப்பட்டு பிறந்து இறந்து பிறந்து இறந்து நாயாய் அல்லல்படுவதைவிட பிறப்பறுத்து திரும்ப இங்கு வராமல் போய்விடுவதே நல்லது.
💯💯💯
No u won't get for உத்திரட்டாதி
அமஞ்சிட்டாலும்.. ஏன் கேக்கறீங்க??
Sir super sir. Theva illama l ove marriage teenage la pannitu ippo romba kasta paduren.😭😭😭 utthirattathi
Ena achshu nga
Your predictions are absolutely correct
மிக நன்று. மிக்க நன்றி.
Thank you.
Bharani very correct. 100 %
Bharani 💯 true
Super super kettai natchatharam balan super
Wow wow super I am barani true information 😊 well done 👍
நீங்கள் அழகா இருப்பீங்க
Sir really superb
It's all true I'm my life now my age is 34 it's allmost what u said it's correct .... U r really genuine person hats off u r astrology deatils thank you thank you thank you very much
Thanks and welcome
Arumaiyana explanation
💯💯💯💯💯💯💯 true prediction of Kettai.
Thank you sir 🙏
Very super predictions.
Magam 100👍 true .super anna
Kettai very correct sir
Your predictions are very very accurate for bharani star.. amazing sir
Thanks and welcome
My sun birth chart 11th place in raghu ,sani,budhan thilam veedu .7th place vagra guru 11 place sai parkeerar nanmaya sir🙏🙏🙏🙏
Hats off to u for your 100% true predictions about bharani star.. I started suffering due to Rahul dasa from my 33 yrs of age.. I am 40 now.. Any pariharams suggested??
Same here.. now 43 still stay at home.. im a paramedic but i alrdy give up working.. since 33 struggle, detachment, humiliation, no any appreciation, dupped in love, no marriage, no respect in work place, always fight, now going to start banana plantation and become self employee..
Aiyoo . Naan iniyachu urupaduvan nu nenachane . Rahu Dasa mela tha neriya expectations vechirukan . Ipo . Bayama iruke .
Same 43 barani romba mosam last 10 years no job no respect ethuku vaalarane therila
@@kalarani3282 now rahu dasa budhan bukthi.. things will get better.. keep looking for job.. u will make it..
Sir simmam and virichagam podunga sir plz
Kettai super, correct
It is true very happy I love you Thampi ❤️🌹🥰
Very good explanation....
From now on.. nothing is mine. Donation donation only. Venam pa... Mudiyala.
Good morning my Thampi I am barani thank you so much 🙏🥰👍 your absolutely right Thanks for your unique prediction Thampi 🙏💐
Wow am amazed by your words about bharani star sir. Whatever you said is absolutely right.
சுப்பர்
Tq sir....excellent sir
Super excited sir thank you so much
Super
Superb, very accurate predictions sir thank you very much god bless you
Thanks and welcome
Thankyou very much.Excellent and superb.
மகம் நட்சத்திரம் 22:08
Tq😉
Super sir 👍🙏🙏🙏
நன்றி....
Sir savayin dosham konda natchithira pathivu tharungal
100%correct 42 age husband oda sernthu vala vali iruka. Maham natchathiram
What is jasmin power and karisma?😊
Maham simmam kadaga lakkanam tg sir 🎉🎉🎉
100%👍
Danusu rasi pooradam natchatram Meena laknam appidi iruku sir please sollunga
Yes I like thanks sir
Dhanush rasi pathi soluga sir
Sir same rasi and same laknam video upload.please sir
Thank you sir vazgha valamudan
Nandri anna 🙏🌍💯❤
Thiruvadurai please
Pooram star job prediction podunga.....
Waiting for pooram, moolam
ஐயா, பரணியைப் பற்றி நீங்கள் கணித்தது அல்லது குறிப்பிட்டது மிகவும் உண்மை. Artistic nature food music all related, but ragu thisai oru benefit ille , job loss money loss thaan 🙄 from 35
Ondraam athipathy horaiyil erunthu 12aam athibathy horai varai eppadi kandu pidippathu sir.
அருமை
Yennudaiya jadhagathil suriyan sukkiran ragu moondrum sixth placela onna irukku sir. Ithanal yenna palan? Then valarpirai, theipirai thithigal jadhaga palanai pathikkuma? Please reply sir.
Is true
🙏🙏🙏🙏நன்றி தம்பி. 👍🙏👍
Thank you🙏 so much sir.. Well said
Your predictions are just on point. Amazing
Glad you think so!
What is distraion house
Im barani.. rahu in 4th house kethu in 10th house.. after 33 life totally damage.. parents know me as a strong person.. but after 33 im getting weak.. now 43 but not working.. paramedic.. detachment, humiliation, no approvement, no respect in work place, always fight, dupped in love, no marriage, after struggle in ganda sani, asthama sani, sani bhukti started.. i stay at home and totally isolated from universe.. got tired with work and planning for banana plantation.. only money flow is good.. staying at home but got house, car, money to eat.. suffer loneliness until getting ready to agriculture in own land.. sani bhukti finished.. rahu dasa budhan bhukti.. going to hire workers to work in farm.. hopefully i make money from banana..
வணக்கம்
Unmai. . Unmai . Unmai . En hubby utthirathathi . Elame unmai .
Barani natchiram thulam laknam 1il suriyan buthan 3il guru 6il kethu sani 7il chandiran 11chevai 12il sukkiran ragu ethuma nadakala sna marthiri ☹️☹️☹️🥲
Uthirattathi sukkiran asthangam adainthal sukkira dasa epdi irukkum
Puram pathi podunga sir
Magam ipo chandra dasa thaaan nadakuthu nandriii nandriiiii 😂
எனக்கு வயிற்றில் 5 முறை அறுவை சிகிச்சையும் இடது காதில் அறுவை சிகிச்சை நடைபெற்றது தற்போது சர்க்கரை வியாதியும் உள்ளது பற்கள் மிகவும் பாதிக்கப்பட்டு வலியால் துடித்துக் கொண்டு உள்ளேன். நான் கேட்டை விருச்சிகம் கடக லக்னம். நான் நன்கு படித்து வேலைக்கு போக மிகவும் ஆசைப்பட்டேன்
ஆனால் என் தாயார் என் 24 வயதில் படிக்காத வேலை இல்லாதவர்க்கு எனக்கு விருப்பமில்லாமல் திருமணம் செய்து வைத்தார்கள்.ஆனால் குடும்பத்தை கிடைத்தவே லைக்கு போய் 60 வயதுவரை குடும்பத்தை பல கஷ்டங்களை கடந்து விட்டேன் எனக்கு 5 முறை வயிற்றிலும் இடது காதிலும் அறுவை சிகிச்சை நடந்தது என் கணவர் கடகம் பூசம் மகரம் பெரிய சப்போர்ட் இல்லாமலே என் மகனும் கடகம் பூசம் கடக லக்னம் நன்கு படிக்க வைத்து அல்சர் குணமாக பல லட்சங்கள் செலவு செய்து திருமணமும் நன்கு செலவுசெய்தும் அவனும் எங்களை வெறுத்து ஒதுக்கி ட்டான். நான் எல்லோர்க்கும் நன்மை செய்தும் என்னை கருவேப்பிலை போல் பயன்படுத்திக் கொண்டனர். உண்மையில் நான் என் மகன் நன்றாக இருக்கட்டும் என்று விட்டுக்கொடுத்திட்டு உண்மையில் என்னுடைய புத்திக்கூர்மையால்தான் சிறிதளவும் சம்பாதிக்காத என் கணவருடன் 68 வயதானவர் சாப்பாட்டிற்காக யாரிடமும் கையேந்தாமல் வாழ்ந்து வருகிறேன். வயதான காலத்தில்தான் நமக்காகவும் பணம் மற்றும் ஆரோக்கியத்தை பார்த்துக்கொள்ளாமல் விட்டுவிட்டோமே என்று வேதனையாக உள்ளது. குடும்பத்திற்காக வெறித்தனமாக உழைத்தேன் ஆனால் இன்று சாப்பிட்டையாஎன்று கேட்பதற்கு கூட ஆள் இல்லை தனிமையில் உடல் மற்றும் மன வேதனையோடு உள்ளேன். உடல் ஆரோக்கியத்திற்கு நான் என்ன செய்யவேண்டும்
ஜாதகம் பார்க்க வேண்டும் sir
பரணி நட்சத்திரம் ஐந்தில் ராகு தோஷமா
12 3/4 naalikai time sollunga bro
Vanakam sir , I am rangarajan dob 17/06/1986 time 9.30pm place kalakurichi lagunam pushkaranavamsathil erukiradu ,sukuran pushkaranavamsathil Sani sarathil varkotham pattra sevvai parivil erukira lagunathi sukuran parkira , sukuran ku thirikonathi Lagunathipathi Sani suyasarathil vakuram petru 11m edathai erukira (lagunam -makaram rasi-thulam) lagnathipathi Sani dosa plangal good or not good please reply massage sir
100% TRUE
Vanakkam🙏🏻👏🏻Shankar Narayanan Anne.I'm Eswaran.Anne naa already tell after my studies vazhkai mudinje perunge than enakku yedhuvum meh nalaiya irunda ille athu career irukethum,luck and Love life.ippo i'm 25 old ready innum mellum-mellum nyemadham than naa eppovume.I'm Viruchigam Rasi and Kettai Nachithiram migavum kashtamma ve irukke ethunalle Anne.Naa,oru girl eh kaadhal pannune aana she is Mithunam Rasi Punarpoosam Nachithiram.othepogum ma Anne.Anne,naa migavum Anbu le than tholvi ah aagure.yedhachum parigaram iruka.both of not have dhosam.😢
Sir en baby Ku Neenga jathagam yeluthu tharuvingala ?
Sir nan barani natchathiram 10years sukaran negal sonna kanaku yenaku rights sir. Yenaku age 52years ragu thasai December la mudinthu gru thasai varuthu 6th thasai gru varum pothu maragam solranga athu unmaiya sir yenaku pathil sollunga sir
I am kettai oh my God 💯% true 👌 really great sir 🙏
Nalla natchathirama? My baby girl is also same
@@ushalakshmi6179 nalla star tha madam but konjam kastapadura raasi (viruchigam)
@@karthikkumarkarthik8308 ennnamadhri kashtam face pandramadhri irukum... Parents ah naanga Enna panalam
@@ushalakshmi6179 மனதிற்கு தைரியம், புத்துணர்ச்சி அளிக்க வேண்டும் பெற்றோர்கள்
@@sulochnaraghavelu5666 OK thanks
First like and comment good morning sir
So nice
என் கணவர் மீனம் ராசி உத்திரட்டாதி வயது 43.நீங்கள் சொன்னது போல் எந்த குறையும் இல்லை. ஆனால் என் கணவருக்கு அடிக்கடி உடல் உபாதைகள் ஏற்படுகிறது. அதற்கு எதாவது பரிகாரம் இருந்தால் சொல்லுங்கள் அண்ணா please 🙏
Epdi sir horoscope la thosam aadanjuruka nu pakurathu.. please explain.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Sir yannoda date of birth 08/11/1983 morning yanna rassi nu slou nudiyuma sir pls
There are lots of apps for that online . Check in that
Rohini
Naa Bharani dhan but sukran prob.
Appo baaki planets lam ok vaa naa adhum illa
9 kolum 12 rasi ellame uccham dhan 😅😅😅
Sir ippo 38 sukran onnume pannave maatrar😢 utthirattathi
🙏🙏🙏🙏🙏
Good morning sir 🙏🙏
Sir I am trying yr appointment from Friday no proper response in two numbers they say Waight pl I will call you no responses pl consider
Pls share your contact details to info@lifehoroscope.in. We wil coordinate with you. Apologies
Thiruvonam missing
வணக்கம் தம்பி சர்ப்ப தோசம் என்றால் என்ன எனது மகனுக்கு ராகு பத்தாம் வீட்டிலும் கேது நான்காம் வீட்டிலும் இருக்கிறது எதனால் சர்ப்பதோசம் இருக்கிறதாகவும் திருமணத்தில் பிரச்சனை கொடுக்கும் பரிகாரம் பண்ணச் சொல்கிறார்கள் அதை பற்றிய விளக்கம் தர முடியுமா நன்றி
All graham in between Raghu and kadhu sarpadosham soluvanga josiyar pathu parikaram panunga same dosham erruka ponnu parunga
How to get Phone consulting from u.
Pls call the numbers in the display for consultation co-ordination
My frd utharatati.. Sukrathisai la love marriage. But 8 years ah baby elama erukanga 😢
Baby prakkum. me also 7 yr gap 2 baby ippo 9 months babyku
💛❤️💙
மகம் 20.00