ஒரு ஸ்பூன் சாப்டாலே போதும் 😋 | Peanut halwa receipe in tamil | easy sweet receipe |Tea kadai kitchen

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ก.พ. 2025
  • Peanut halwa receipe in tamil / easy sweet receipe in tamil / Halwa receipe in tamil / Tea kadai kitchen snacks / peanut recipe in tamil / peanut milk recipe / peanut halwa receipe in tamil / kappalandi halwa in Kerala style / nilakkadala recipe peanut recipe kerala style peanuts easy recipe easy sweet receipe in tamil / have peanuts paalu halwa peanut sweet peanuts recipes kerala style / tea kadai kitchen evening snacks in tamil / easy sweet receipe in tamil / healthy snacks in tamil / healthy sweets receipe / halwa seivathu epadi / bakery taste halwa recipe
    #peanutsnacks #peanuthalwa #halwarecipesintamil #eveningsnacks #easysnacks #sweetrecipeintamil #eveningsnacksintamil #cooking #sweetsnacks ‪@TeaKadaiKitchen007‬ #peanut
    Besan burfi receipe in tamil
    • வாயில் வைத்ததும் கரையு...
    Thengai paal thirattu in tamil
    • அரை மூடி தேங்காய் போது...
    Kalyana veetu bread halwa in tamil
    • கல்யாண வீட்டு ப்ரட் அல...
    Coconut poli receipe in tamil
    • போளி செய்வது எப்படி😋❓|...
    Kadalai mittai seivathu epadi
    • கடலை மிட்டாய் செய்வது ...
    Ashoka halwa recipe in tamil
    • அசோகா அல்வா செய்வது எப...
    Ingredients :-
    வெல்லம் - 150 கிராம்
    தண்ணீர் -½ கப்
    பச்சை நிலக்கடலை பருப்பு -1 கப்
    பால் -½ கப்
    நெய் - தேவையான அளவு
    தேங்காய் துருவல் 1 கப்
    முந்திரிப் பருப்பு -25 கிராம்
    ஏலக்காய் பொடி -½டீஸ்பூன் -
    Jaggery - 150 grams
    Water - ½ cup
    Green gram dal - 1 cup
    Milk - ½ cup
    Ghee - as required
    Grated coconut - 1 cup
    Cashew nuts - 25 grams
    Cardamom powder - ½ teaspoon

ความคิดเห็น • 79

  • @SyamalaK-c1b
    @SyamalaK-c1b 2 หลายเดือนก่อน +1

    Nice recipe...idhu ethanai naal nalla irukkum

  • @valarmathi1150
    @valarmathi1150 5 หลายเดือนก่อน +12

    தினமும் விதவிதமாகவும வித்தியாசமாகவும் எளிமையாகவும் அதே சமயம் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து செய்து காட்டுவதே டீக்கடை கிச்சனின் சிறப்பு வாழ்க வளர்க வளமுடன் நலமுடன்

  • @Nibish-oh9ww
    @Nibish-oh9ww 5 หลายเดือนก่อน +2

    Halwa nalla erukunga

  • @AA-pf1ef
    @AA-pf1ef 5 หลายเดือนก่อน +5

    வேர்க்கடலை ஸ்வீட் வித்தியாசமா இருக்கே bro சூப்பர் 👌 செய்து பாத்துடுவோம் 👍 நன்றி 🙏

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  5 หลายเดือนก่อน

      நல்லா இருக்கும் ப்ரோ

  • @naliniannadurai2622
    @naliniannadurai2622 5 หลายเดือนก่อน +2

    Super different recipe sir,

  • @GuGhaRaj
    @GuGhaRaj 5 หลายเดือนก่อน +2

    தெளிவான விளக்கம், thx

  • @kalyaninarasimhan6322
    @kalyaninarasimhan6322 5 หลายเดือนก่อน +2

    Hai new halwa supper l like halwa thanks

  • @Mom-p9h
    @Mom-p9h 5 หลายเดือนก่อน +1

    Nowadays I save tea Kadai kitchen recipe only. Very tasty and easy recipes.

  • @rathikarathi9631
    @rathikarathi9631 5 หลายเดือนก่อน +2

    Healthy receipe thank you

  • @JeyaLakshmi-ms3px
    @JeyaLakshmi-ms3px 5 หลายเดือนก่อน +2

    Super sweet recipes thanks

  • @ramalakshmi832
    @ramalakshmi832 5 หลายเดือนก่อน +1

    Super nanum try pannuren tq bro

  • @sarassmuthu8011
    @sarassmuthu8011 5 หลายเดือนก่อน +2

    Good Halwa 👍👍.Some children can also have peanut allergy😮😮.Parents should watch for it. Peanuts can also give headaches in adults and cause pittham 🤔🤔.I get severe headaches after eating peanuts 😢😢So should be aware of it .Vazhga Valanudan ❤❤❤🎉🎉

  • @KalpanaR-eq2bi
    @KalpanaR-eq2bi 5 หลายเดือนก่อน +1

    Anna hi super

  • @chandravijendran_6
    @chandravijendran_6 5 หลายเดือนก่อน +1

    Yummy recipe super👌 anna🎉🎉

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 5 หลายเดือนก่อน +1

    நிலக்கடலை அல்வா வித்தியாசமான விதவிதமான ரெசிபி டீ கடை ரெசிபி அனைத்தும் சூப்பர் சார் 👌👌

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 5 หลายเดือนก่อน +2

    Yummy ❤

  • @LathaLatha-w7b
    @LathaLatha-w7b 5 หลายเดือนก่อน +1

    Very different type of alva annachi super thankyou so much annachi unga snacks items all super annachi❤👌👌👍👍🙏🙏🙏

  • @ramalakshmi2805
    @ramalakshmi2805 5 หลายเดือนก่อน +1

    Super anna

  • @christinas3743
    @christinas3743 5 หลายเดือนก่อน +5

    கடலைய ஊரவச்சி செய்தீங்க . பச்ச கடலைல செய்யலாமா. கடலை அல்வா நன்றாக இருந்தது👍👍 👌👌

    • @bharathijayaprakash7338
      @bharathijayaprakash7338 5 หลายเดือนก่อน +1

      தாராளமா செய்யலாம்..இதை விட அது இன்னும் best.

    • @christinas3743
      @christinas3743 5 หลายเดือนก่อน +1

      ​@@bharathijayaprakash7338நன்றிகள் 🎉🎉

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  5 หลายเดือนก่อน

      try pani parunga

  • @pufunmedia1101
    @pufunmedia1101 5 หลายเดือนก่อน +1

    Wow! Superb sir.

  • @geethasubramanian4227
    @geethasubramanian4227 5 หลายเดือนก่อน +3

    Muruku mavu recipe podavum krishna jayanthi varugirathu. Usefula errikim tq

  • @aarthi-vz3uy
    @aarthi-vz3uy 5 หลายเดือนก่อน +1

    Super anna❤

  • @u.angayarkanniulaganathan6662
    @u.angayarkanniulaganathan6662 5 หลายเดือนก่อน +1

    இதுவரை போட்ட snacks ல் மிகவும் எனக்கு பிடித்த receipe இதுதான் தம்பி. நன்றி. நம்ம விருதுநகர் பாசந்தி( முள்ளங்கி காரட் பாதாம் முந்திரி , கோவா சேர்த்துப் பண்ணுவார்கள்) போடுங்கள் தம்பி.

  • @janemariadoss3027
    @janemariadoss3027 5 หลายเดือนก่อน +1

    Super thambi, i will do tomorrow. 🎉🎉🎉

  • @kamalapandiyan7534
    @kamalapandiyan7534 5 หลายเดือนก่อน +5

    வணக்கம் தம்பி 🙏 பார்க்கும் போது சாப்பிட வேண்டும் போல் இருக்கிறது கண்டிப்பாக இன்று மாலையில் செய்து விடுகிறேன் மிகவும் நன்றி மகிழ்ச்சி 😋❤️🤝🥰

  • @bharathijayaprakash7338
    @bharathijayaprakash7338 5 หลายเดือนก่อน +2

    Hiii.. healthy sweet super.. which place r u from? I am in Kanchipuram

  • @mareeswarimuthiah4858
    @mareeswarimuthiah4858 5 หลายเดือนก่อน +1

    Sema brother

  • @Relaxingweekend6
    @Relaxingweekend6 5 หลายเดือนก่อน +1

    Anna crispy dosa seithu katunga -priya

  • @balakabila5148
    @balakabila5148 5 หลายเดือนก่อน +1

    Allu sapathy podunga

  • @VelanTourandTravels
    @VelanTourandTravels 5 หลายเดือนก่อน +2

    Super snacks paneer Butter masala video podunga

  • @habibihayaty4512
    @habibihayaty4512 5 หลายเดือนก่อน +1

    Hello my friend watching from dubai canwe be frendzzz here so yummy

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  5 หลายเดือนก่อน

      Thanks and welcome 🎉🎉🎉🎉🎉

  • @jayachandrans8800
    @jayachandrans8800 5 หลายเดือนก่อน +1

    என்றும் ❤️ அன்பு ❤️ டன்!தினமும் இப்போது விதவிதமாக பலகாரம்+இனிப்பு போடுகிறீர்கள் வரவேற்கத்தக்கது!இந்த நிலக்கடலை அல்வாவிற்கு தேங்காய் துறுவலை சிறிது நெய்யில் 3/4(அ)1/2 பதத்திற்கு வறுத்து போட்டால் அல்வா சீக்கிரம் கெட்டுப் போகாது!(அ)முதலில் நெய்யில் தேங்காய் துருவல்+பாதாம்+முந்திரி தூள் போட்டு வறுத்தும் நிலக்கடலை அரைத்ததை போட்டு இன்னும் சிறிது நெய்யில் வதக்கியிருக்கலாம் என என் கருத்து!ஓம் நமசிவாய!❤❤💯👍🙏🙏

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  5 หลายเดือนก่อน

      நல்ல தகவல். கண்டிப்பாக நாங்கள் மாற்றி செய்து பார்க்கிறோம்

  • @SudiRaj-19523
    @SudiRaj-19523 5 หลายเดือนก่อน +1

    பச்சை நிலக்கடலைக்கு சீசன் வரைவெயிட் பண்ணுவதா!
    கடையில மல்லாட்ட வாங்கி பண்ணாலும் அதேதான்!! டேஸ்ட் இன்னும் நல்லா ருக்கும்!!
    எங்க ஊர்ல முக்கால்வாசி இந்த விளைச்சல் தான் தம்பிகளா!!🎉🎉🎉👍

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  5 หลายเดือนก่อน

      @@SudiRaj-19523 சூப்பர் சிஸ்டர். அப்டியே தம்பிகளுக்கு 5 கிலோ பச்சை கடலை பார்சல் 😆😆🙄

    • @SudiRaj-19523
      @SudiRaj-19523 5 หลายเดือนก่อน

      @@TeaKadaiKitchen007 நாங்க வேற ஊர்ல!! எங்க பங்கயே ஆட்டய போட்ராங்க!! இதுல எங்கிருந்து பார்சல்🤔 ( விளை ப்பவர்க்குவிளைச்சல்சொந்தமாம்😭)

  • @angela4603
    @angela4603 5 หลายเดือนก่อน +1

    Coconut add pannama செய்யலாமா

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  5 หลายเดือนก่อน

      செய்யலாம் மேடம்

    • @angela4603
      @angela4603 5 หลายเดือนก่อน

      Thanks sir

  • @rabiabargeth2255
    @rabiabargeth2255 5 หลายเดือนก่อน +1

    அண்ணா வறுத்த வேர் கடலையில் செய்யலாமா

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  5 หลายเดือนก่อน

      இல்லை மேடம். பச்சை வேர்க்கடலை தான் சரியாக இருக்கும்

    • @rabiabargeth2255
      @rabiabargeth2255 5 หลายเดือนก่อน +1

      @@TeaKadaiKitchen007 சரிங்க அண்ணா பதில் சொன்னதுக்கு நன்றி

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  5 หลายเดือนก่อน

      @@rabiabargeth2255 நன்றிகள்😍

  • @edisonc660
    @edisonc660 5 หลายเดือนก่อน +1

    Sir neenga yentha ooru

  • @nagarasan
    @nagarasan 5 หลายเดือนก่อน +2

    என்ன வேர்க்கடலையில் அல்வாவா ?? ஓ